Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வாழும் புலம்

புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. Started by nunavilan,

    தோசைமன்னன் அமேரிக்காவின் பெரு நகரங்களின் பிரதான சாலைகளில் மூலைக்கு மூலை காணக்கூடியவை எவை என யோசித்தால் உடன் நினைவுக்கு வருவன, ஹாட் டாக்ஸ் விற்பவர்களும், அவர்களது தள்ளு வண்டிகளும். துரிதகதியில் இயங்க வேண்டியிருப்பவர்களுக்கு இக்கையேந்தி பவன்கள் மிகவும் சிலாக்கியமானவை. சாப்பிடுவது என்னவென்றெல்லாம் யோசிக்கத் தேவையில்லாமல் வயிற்றை நிரப்பிக் கொண்டோட வசதியானவை. நியுயோர்க் பெருநகரத்தின் பல்குடியினரையும் பிரதிபலிக்கும் வகையில், பல்வேறு இனங்களின் உணவுகளும் தற்போது தெருவோர தள்ளு வண்டி உணவகங்களில் கிடைக்கின்றன என்கின்றன வலைச்செய்திகள். நியுயோர்க் நகரத்தின் துரிதகதி உணவாளர்களில் முழுக்க, முழுக்க தாவர உணவை விரும்புவோர்களுக்கு வயிற்றில் வாளி சாம்பாரை ஊற்றுவது போல, தள்ளுவண்டி உணவகத்…

    • 17 replies
    • 3.1k views
  2. உலகின் அதிக நாடுகளில்.... அகதிகளாக வாழும் ஒரே இனம், ஈழத் தமிழர்கள்: யுனிசெப்: உலகில் 9கோடி அகதிகள். உலகில் அதிக நாடுகளில் அகதிகளாக வாழும் ஒரே இனம் இலங்கைத் தீவைச் சேர்ந்த ஈழத் தமிழர்கள் என்ற ஐ.நாவின் உப அமைப்பான யுனிசெப் தெரிவித்துள்ளது.போர், உள்நாட்டுப் பிரச்சினை வன்முறை, இனக்கலவரம் காரணமாக உடமைகள், உறவுகள் மற்றும் உரிமைகளை இழந்து, எவ்வித ஆதரவும், வசதியும் இன்றி வாழும் மக்களே அகதிகள். இவர்கள் சொந்த நாட்டுக்கு உள்ளேயோ அல்லது நாடு கடந்தோ இடம்பெயரும்போது அகதிகளாக அடையாளப்படுத்தப்படுகின்றனர். உலகில் எல்லா நாடுகளிலும் அரசியல், பொருளாதாரம், உள்நாட்டு போர் உள்ளிட்ட பல்வேறு காரணங்களினால் மக்கள் அகதிகளாக வெளியேறுகின்றனர். பசி, பட்டினி தாங்க முடியாமல், உயிருக்குப் பயந்த…

  3. தற்பொழுது ரொறன்ரோவில் வீடுடைப்புச் சம்பவங்கள் அதிகரித்து வருகின்ற நிலையில், அவ்வாறான சம்பவங்கள் தொடர்பில் அப்பகுதி மக்கள் அவதானமாகவும் முன்னெச்சரிக்கையுடனும் இருக்க வேண்டும் என்று ரொறன்ரோ பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இது தொடர்பில் ரொறன்ரோ பொலிஸார் கருத்து தெரிவிக்கையில், ‘கடந்த சில வாரங்களாகவே ரொறன்டோவின் பல பகுதிகளிலும் வீடுடைப்புச் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. அதிலும் குறிப்பாக மிட்டவுன் குடியிருப்பு பகுதிகளில் பல வீடு உடைப்புச் சம்பவங்கள் இடம்பெற்றிருக்கின்றன. இந்த விடயம் தொடர்பில் குறித்த பகுதி மக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். இரவு வேளைகளில் தமது வீடுகளைப் பூட்டி வைப்பதுடன், வெளியே நிறுத்தும் வாகனங்கள் குறித்தும் அவதானமாக இருக்கவும் வேண்டும்’ என…

  4. ஒன்ட்டாரியோ கொன்சர்வேடிவ் கட்சியின் சார்பில் கடந்த வியாழக்கிழமை தீபாவளி நிகழ்ச்சி பிர்ம்டனில் நடைபெற்றது. இதில் கடசியின் சார்பில் அக் கட்சியின் தலைவர் டிம் ஹடக் மற்றும் Christine Elliott, Burlington MPP Jane McKenna, Cambridge MPP Rob Leone, Huron Bruce MPP Lisa Thompson, Dufferin-Caledon MPP Sylvia Jones, Halton MPP Ted Chudleigh, York MPP Julia Munro, Prince Edward-Hastings MPP Todd Smith and Barrie MPP Rod Jackson ஆகியோர் கலந்துக் கொண்டு நிகழ்ச்சியைச் சிறப்பித்தார்கள். இவர்களுடன் மார்க்கம் யுனிவெல்லா பிரேதசத்தில் போட்டியிட இருக்கும் சான் தாயபரனும் கலந்துக் கொண்டு மகிழ்ந்திருந்தார். இந்த தீபாவளிக் கொண்டாட்டத்தில் எல்ல இன மக்களும் கலந்துக் கொண்டன…

  5. இலங்கையில் போர் சூழல் காரணமாக பலர் இடம் பெயர்ந்து வந்து புலம்பெயர் தேசங்களில் பல வெற்றிகளையும் சாதனைகளையும் படைத்து வருகின்றனர். அந்த வரிசையிலே டின்சன் வன்னியசிங்கம் என்பவர் 2010ஆம் ஆண்டு இலங்கையில் இருந்து கப்பலில் 4 மாதங்களாக பயணித்து கனடா வந்தடைந்தார். இன்று ஆறு ஆண்டுகள் கழித்து Sunsea இசைப்பள்ளியையும் இசைக்குழுவையும் நடத்த இருக்கிறார். Keyboard, piano, மிருதங்கம், தபேலா போன்ற வாத்தியக்கருவிகளில் தேர்ச்சி பெற்ற இவர் இக்கலைத்துறையில் சாதிக்க மிகவும் கடின உழைப்பையும் நேர்த்தியான ஆசிரியர்களின் வழிநடத்தலில் வாத்தியங்களையும் கற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. Sunsea என்ற பெயரை எதற்காக வைத்திருக்கிறார் என்று கேட்ட போது "நான் வந்த கப்பலின் பெயர் Sunsea, நான் இந்த கனடா …

    • 2 replies
    • 1.1k views
  6. கறுப்பு ஜூலையை நினைவுகூர்ந்த கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ.! இலங்கையில் 37 ஆண்டுகளுக்கு முன்னர் தமிழர்களுக்க எதிராகக் கட்டவிழ்த்து விடப்பட்ட இனப் படுகொலை நிகழ்வான கறுப்பு ஜூலையை நினைவுகூர்ந்துள்ள கனடா பிரதமா் ஜஸ்ரின் ட்ரூடோ, அது குறித்த அறிக்கை ஒன்றை தனது அரசாங்க இணையதளத்தில் வெளியிட்டுள்ளார். இலங்கையில் கறுப்பு ஜூலையில் நடந்த கொடூரமான நிகழ்வுகளை நாங்கள் மீட்டுப் பார்க்கிறோம். மேலும் பாதிக்கப்பட்டவர்களை நினைவில் கொள்கிறோம் எனவும் அந்த அறிக்கையில் பிரதமர் ட்ரூடோ குறிப்பிட்டுள்ளார். கனடா பிரதமர் வெளியிட்டுள்ள அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, இலங்கையில் கறுப்பு ஜூலையில் இடம்பெற்ற கொடூரமான சம்பவங்களையும், அவற்றில் பாதிக்கப்பட்டவர்களையும் நாம் …

  7. சென்கந்தையாவும் அத்வானியின் மருமகளும் : முள்ளிவாய்க்கால் மனிதப் பிணங்களின் மீது இந்தியாவில் இந்து அடிப்படைவாத பாசிசக் கட்சியான பாரதீய ஜனதாவின் பழம் தின்று கொட்டைபோட்டு மரம் வளர்த்த தலைவர் எல்.கே.அத்வானி. இவர் போகாத ரதயாத்திரைகளோ இடிக்க நினைக்காத இசுலாமியக் கோவில்களோ கிடையாது. இந்திய மக்களுக்கு இந்துமத வெறியையும் மனுதர்மத்தையும் ஊட்டி இவர் பணம் சம்பாதித்துக் கொள்கிறார் என்றால் அத்வானியின் மருமகள் பிரித்தானியாவில் இரட்டிப்புப் பட்டம் பெற்ற சட்ட ஆலோசகர். இந்து தர்மத்தின் அடிப்படையில் லஞ்சம் கொடுக்கவும் வாங்கவும் இடைத் தரகர். இங்கு மேட்டுக் குடிகள் எப்படி சிந்திக்கின்றன, தேசியம், மதம், அடையாளம் போன்ற இத்தியாதிகளை எல்லாம் சேர்த்து சூப் போட்டு காசாக்கிக் கொள்க…

  8. இது இன்று கனடாவில், ரொரண்டோவில் இருந்து வெளிவரும் பிரபலமான பத்திரிகையில் வந்த செய்தி. பலர் இதற்கு தமது கருத்துகளை பின்னூட்டமாக பதிவு செய்து உள்ளனர். வாசித்து நீங்களும் உங்கள் பதிலை போடுங்கள். (register பண்ணினால் தான் உங்களால் பதிவை போட முடியும். உங்களிடம் இருக்கும் பல e mail accounts இல் ஒன்றினை கொடுத்து register பண்ணவும்) சிங்கள வாசகர்கள் பலர் ஆங்கில் புனை பெயர்களில் வந்து தம் இனவாத கருத்துகளை பதிகின்றனர். சர்வதேச ஊடகங்களில் எமது பிரச்சனைகளை தெளிவாக ஆங்கிலத்தில் போடுவதும் நாம் தேசிய போராட்டத்திற்கு செய்யும் சிறு பங்களிப்பு என்பதனை மறக்க வேண்டாம்) ஆக்கம் (இதில் வன்னி வீடியோக்களில் கண்ட கொடூரமான காட்சிகளையும் விபரித்துள்ளார்கள். கனடாவின் செய்திகளில் இப்படியான ஒன…

  9. The High Commissioner for Human Rights, Office of the High Commissioner for Human Rights, Palais Wilson, 52 rue des Pâquis,CH-1201 Geneva, Switzerland. Dear Madam, Petition against the use of cluster munition in Sri Lanka Thousands of Civilians in the Northern region of Sri Lanka are suffering from so called CLUSTER MUNITIONS used by the Government of Sri Lanka (GoSL). Even the hospitals in those areas were hit buy cluster bombs. This has been confirmed by the Amnesty International. Mostly women, children and elderly persons are directly affected by this sort of inhuman munitions. Read more and SEND TO UN NOW - Spend a minute save 100 tamils dai…

  10. இன அழிப்பிலிருந்து எஅமது உறவுகளை காக்க உடனடி போர் நிறுத்தத்தை வலியுறுத்தி இத்தாலி மிலோனா நகரில் ஐரோப்பிய பாராளுமணன்றமருகில் மாபெரும் கண்டன ஒன்றுகூடல். மிகக்குறுகிய காலப்பகுதியில், ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த கவனயீர்ப்பு நிகழ்வுக்கு அனைத்து தமிழ் உறவுகளையும் உணர்வெழுச்சியுடன் கலந்துகொள்ளுமாறு ஏற்பாட்டாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர். http://www.tamilskynews.com/index.php?opti...3&Itemid=56

  11. WHITE HOUSE Taking a vote for Sri Lankan Cease fire. Please call 001 202 456 1111 and Say "WE WANT CEASEFIRE IN SRI LANKA" From Canada: Just dial: 1-202-456-1111 From outside Canada please dial: 001-202-456-1111 Please do not forget to tell your friends and family. Thank you.

  12. வணக்கம் நண்பர்களே மிக நீண்ட காலத்திற்குப்பின் உங்களைச்சந்திப்பதில் உவகை ஆனாலும் நாம் எமது உறவுகள் பலரை இன்று இழந்து நிற்கின்றோம். எனினும் எமது இலட்சியப்பாதை மாறாது என்பதில் ஐயமில்லை. இருப்பினும் நாங்கள் எமது கடைமைகளை சரிவரச்செய்யவேண்டும். ஒன்று இதுவரையில் சிறையில் வாடும் உறவுகளை அவர்களுடைய சொந்த இடங்களிற்கு அனுப்பும் விதத்தில் செயற்படல். இரண்டு சிறையில் வதைபட்டுக்கொண்டிருக்கும் போராளிகளை விடுவிக்கும் விதத்தில் செயற்படல். மூன்று இனஅழிப்பாளர்களை இனங்கண்டு அவர்களை சர்வதேசக்கூண்டில் நிறுத்துமுகமாக செயற்படல். நான்கு அடுத்துவரும் காலங்களில் தமிழர் நிலங்களில் ஏற்படப்போகும் சிங்கள குடியேற்றங்களை அரசியல் ரீதியாக தடுத்து நிறுத்தல். ஐந்து எமது இளைய தல…

  13. பரிசிலிருந்து செல்வதற்கு இப்பொழுதே முன்பதிவு செய்யுங்கள். (facebook)

  14. எண்பது வயது தமிழ் மூதாட்டி நிகழ்த்திய சாதனை: தாயகம் கண்ட பெருமை! எண்பது வயதான தமிழ் ஆசிரியை ஒருவர் முதுகலைமானி பட்டம் பெற்ற பெருமைமிகு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த எண்பது வயது நிரம்பிய குறித்த ஆசிரியை தனது விடாமுயற்சியின் பயனால் மூத்த வயதிலும் முதுகலைமானி பட்டப்படிப்பை நிறைவு செய்து தாயகத்திற்கு பெருமை சேர்ந்துள்ளார். யாழ்ப்பாண மாவட்டம் தென்மராட்சியின் மீசாலைப் பகுதியைச் சேர்ந்த, திருமதி யோகரட்ணம் செல்லையா எனும் பெயர்கொண்ட குறித்த ஆசிரியை அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் முதுகலைமாணி பட்டத்தைப் பெற்றுள்ளார். கடந்த வாரம் இறுதிப் பகுதியில், அண்ணாமலை பல்கலைக்கழக கனடா வளாகத்தினரின் பட்டமளிப்பு விழா யோர்க்வ…

  15. Dear Friends, The Centre for War Victims and Human Rights (CWVHR) was established one year ago at the height of the destruction of our people and our identity. The Centre has been tirelessly documenting Human Right violations and War crimes which were committed on our people.The Centre has extended its services to over 10 countries. We would like to bring public awareness and commitment from our people to continue our work and to bring justice for our people. We are organizing a conference on Crimes against Humanity, War Crimes and Genocide, on May 15th, Saturday at Hotel Sheraton Parkway at Leslie and Highway 7 from 9.30 a.m to 2.30p.m. and followed by a Book r…

    • 0 replies
    • 994 views
  16. ஜேர்மனியில் ரயில் மோதி யாழ். இளைஞன் பலி ஜேர்மனியில் நேற்று முன்தினம் திங்கட்கிழமை ரயிலுடன் மோதுண்டு யாழ்ப்பாண இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். மத்தொனி கரவெட்டியைச் இவர் காதில் `வோக்மன்' அணிந்தவாறு நடந்து சென்று கொண்டிருந்ததால் தண்டவாளத்தை கடக்கும் போது எதிரே வந்த ரயிலை அவதானிக்க முடியாது போனதால் இந்த அநியாய உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது நன்றி:தினக்குரல்

  17. ஜெயதேவனிற்கு ஒரு பகிரங்கக் கடிதம்! அன்பிற்கும் மதிப்பிற்கும் உரிய ஜெயதேவன் அறிவது, உங்களை சில மாதங்களுக்கு முன்பு வரை நான் அறிந்திருக்கவில்லை. உங்களை ரிபிசி வானொலியும் சில இணையத் தளங்களும் எனக்கு அறிமுகம் செய்து வைத்தன. அவ்வாறு உங்களை அறிந்து கொண்டதில் இருந்து ஒரு காலத்தில் நீங்கள் எம்மவர் என்பதை தெரிந்துகொண்டேன். எமது தேசிய விடுதலை இயக்கத்திற்காக நீங்கள் நிறைய பாடுபட்டிருக்கிறீர்கள் என்றும் மெத்தப் படித்தவர் என்றம் ராஜதந்திர வட்டாரங்களில் தொடர்புகளை வைத்திருப்பவர் என்றும் தெரிந்து கொண்டேன். சில மாதங்களுக்கு முன்பு தமிழீழத்தில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருந்தீர்கள

    • 44 replies
    • 7.7k views
  18. சுவிட்சர்லாந்தில் கடும் குளிர் காலத்தில் இரவு முழுதும் வெண்பனி பொழிந்து பாதைகளில் வாகனங்கள் பயணிக்கவே முடியாது என்ற நிலை ஏற்பட்டாலும் காலை 8 மணிக்குள் அனைத்து முக்கிய பிரதான பாதைகளும் துப்பரவாக்கப் பட்டு பயணிக்க ஏற்றதாக மாற்றப் பட்டு விடும். 2. உலகில் அணுவாயுத யுத்தம் ஏற்பட்டால் தனது நாட்டு மக்கள் அனைவரையுமே நிலத்தின் கீழ் அமைக்கப்பட்ட பாதுகாப்பு அறைகளில் குடியமர்த்தவும் மேலும் பல மாதங்களுக்கு உணவு மற்றும் அத்தியாவசிய தேவைகளை நிறைவேற்றும் வசதியும் சுவிட்சர்லாந்திடம் உள்ளதாக தகவல்கள் உள்ளன. 3. சுவிட்சர்லாந்தில் உள் நாட்டு யுத்தம் ஏற்பட்டால் தனது அதிவேகப் பாதைகளில் மிக விரைவாக விமானங்கள் தரை இறங்க அல்லது டேக் ஆஃப் ஆக உதவும் விதத்தில் உடனடியாக மாற்றி அமைக்கும் தொழிந…

  19. முள்ளிவாய்காலில் இருந்து நல்லூர் வரை நீதிக்கான நடைப்பயணம் 574f2dae7c13dab28cf68b32ccd4369a

  20. ... இங்கு யாழில், இத்தலைப்பில் சிலவற்றை கிறுக்க முற்பட்டதன் நோக்கம், தனி நபர்களை தாக்குவதற்காகவோ அன்றி சில அமைப்புகளை தாக்குவதற்காவோ இல்லை. ... .. உலகில் யூத இனம் கண்ட ஹொலகோஸ்ற் அழிவுகளுக்கு ஒத்த, ஆனால் உலகமே பார்த்தும், பாராமல் இருக்க இந்த 21ம் நூற்றாண்டில் நடந்து முடிந்த, ஈழத்தமிழினத்துக்கு எதிரான முள்ளிவாய்க்கால் இனவழிப்பு படுகொலைகள் நடந்தேறி, மே18 உடன் தமிழ் தேசியத்தின் ஆயுதப் போராட்டமும் முடிவிற்கு வந்தது. புலத்தில் எல்லாவற்றையும் எம் கனவுகளுக்காகவே அர்ப்பணித்து, அதனையும், அங்கு கொலைக்கரங்களில் சிக்குண்டிருக்கும் எம்மக்களையும் இறுதி நேரத்தில் எப்படியாவது காப்பாற்ற நாடு நாடுகளாக, வீதி வீதிகளாக, இரவு பகல்களாக உறங்காது போராடினோம். ... ஆனால் எல்லாம் முடிந்து விட்டது…

    • 13 replies
    • 2k views
  21. கனடாவின் ஓன்றாரியோ மாகாண அரசும் தமிழர் மரபுரிமை மாதமாக தை மாதத்தை பிரகடப்படுத்துகிறது கனடாவின் மிகப்பெரிய மாகாணமான ஒன்றாரியோவும் ஜனவரி மாதத்தை தமிழர் மரபுரிமை மாதமாகப் பிரகடனப்படுத்துகிறது. கனடாவின் மார்க்கம், அஜெக்ஸ், பிக்கறிங் நகரசபைகள் மற்றும் ரொறன்ரோ மாநகரசபை ஆகியவற்றின் தமிழ்மொழி மாதப் பிரகடனத்தைத் தொடர்ந்து, இம்மாகாணமும் தமிழர் மரபுரிமை மாதமாகப் பிரகடனப்படுத்துகின்றது. மாநகர, நகரசபைகள் போலல்லாது ஒன்ராறியோ அரசானது இதனைச் சட்டமூலமாக்கினாலேயே இது சாத்தியப்படும் என்பதால் இதனை தனிப்பட்ட சட்டமன்ற உறுப்பினர் பிரேரணை மூலமாக உள்வாங்கி அனைத்துக் கட்சிகளின் ஆதரவுடனும் சட்டத்தை இயற்றும் உறுதிமொழியை நாளை மாகாண அரசு வழங்கவுள்ளது. புலம்பெயர்ந்த தமிழர்களின் வரலா…

    • 4 replies
    • 813 views
  22. பெப்ரவரி 27 : ஜெனீவாவில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் கொழுப்பில் சிறிலங்கா அரசாங்கம் மக்களை அணிதிரளுமாறு அழைப்பு By naatham On 23 Feb, 2012 At 03:58 PM | Categorized As முதன்மைச்செய்திகள் | With 0 Comments சிறிலங்கா தொடர்பில் சர்வதேச சுயாதீன் விசாரணையை வலியுறுத்தி, ஜெனீவா ஐ.நா முன்றிலில் மக்களை அணிதிரளுமாறு நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் அழைப்பு விடுத்துள்ள நிலையில், சர்வதேச அழுத்தங்களில் இருந்து சிங்கள தேசத்தை காக்க, சிறிலங்கா அரசாங்கத்தின் பின்னால் மக்களை அணிதிரளுமாறு சிறிலங்கா அரசாங்கம் அழைப்பு விடுத்துள்ளது. இது தொடர்பில் சிறிலங்காவின் ஊடகத்துறை அமைச்சரும் அமைச்சரவைப் பேச்சாளருமான லக்ஷ்மன் யாப்பா அபேவர்த்தன, நாட்டு மக்கள் திரண்டு வந்து சிறிலங்கா அரசாங்கத்துக்கு…

  23. http://www.youtube.com/watch?v=JTMn3UmZ-5Y

  24. பிரான்ஸில் அதிக தமிழர் மரணிக்க காரணம் என்ன? Bharati April 28, 2020 பிரான்ஸில் அதிக தமிழர் மரணிக்க காரணம் என்ன?2020-04-28T09:47:47+00:00Breaking news, அரசியல் களம் கவிதா ரகுநாதன் “விழிப்புணர்வில் ஏற்பட்ட தாமதமே பிரான்ஸ் உள்ளிட்ட மேற்குலக நாடுகளில் இழப்புக்கள் அதிகரிக்க காரணம் என்று பிரான்சில் இருந்து மருத்துவர் கிருசாந்தி சக்தி தாசன் தெரிவித்துள்ளார். 1995 இல் இலங்கையிலிருந்து வெளியேறி, பிரான்ஸில் மருத்துவத்துறையில் படித்து அங்கு மருத்துவராகப் பணியாற்றிவரும் அவர், பாரிஸில் கொரோனா தீவிரமாகப் பரவி பலரைப் பலியெடுத்துக்கொண்டிருக்கும் நிலையிலும், பணியாற்றிக்கொண்டிருக்கின்றார். கொரோனா பரவல், அதனுடன் தொடர்புபட்ட விடயங்களை எம்முடன் பகிர்ந…

    • 1 reply
    • 1.4k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.