வாழும் புலம்
புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்
வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5795 topics in this forum
-
ஊர்வாதமும் தேசியவாதமும் ‘புலம்பெயர் தேசங்களில் ஊர்ச்சங்கங்களும் அவற்றின் சமகாலத் தேவைகளும்’ என்பது பற்றிய எனது நீண்டநாள் எண்ணங்களை எம்மவரோடு பகிர விரும்புகிறேன். ஊர்ச்சங்கங்கள் ஊர்ப்பற்று என்பன பற்றி எமது தற்காலச் சூழலில் மிகவும் கவனமாகவே கதையாடல் செய்யவேண்டும். அது தேசியவாதத்தைக் குறுகத் தறிக்கும் கோடரி என்பர் சிலர். வள்ளுவம் சொல்லும் ‘யாதானும் நாடாமால் ஊர் ஆமால்’ என்ற தொடரினதும்; (குறள்- 397), சங்க கால ஒளவையின் பின்வரும் பாடல் வரிகளும் குறுந்தேசியக் குரல்கள் அல்ல. மாறாக இன்று மேற்குலக அரசியல் மேதைகள் சொல்லும் தேசங் கடந்த அடையாளம்(transnational identity) பற்றிப் பேசுபவை: நாடாகு ஒன்றோ காடாகு ஒன்றோ அவலாகு ஒன்றோ மிசையாகு ஒன்றோ எவ்வழி நல்லவர் ஆடவர் அவ் வழி நல்லை வாழ…
-
- 2 replies
- 890 views
-
-
தோழர் திருமுருகன் காந்தி அவர்களின் Facebook நிலைச் செய்தி இது. (திருமுருகன் காந்தி அவர்களின் நிலைச்செய்திகள் அவரது முழு சம்மதத்துடனே யாழில் பிரசுரிக்கப்படுகின்றது) ------------------ இன்று மதியம் ஆரம்பித்த வலிநிறைந்த கோரிக்கைப் பயணம், இன்னும் முடியவில்லை. ஆஸ்திரேலியாவில் அகதிகள் உரிமைக்கோரி தீக்குளித்து மரணித்த தோழர். லியோ சீமான்பிள்ளை அவர்களின் பெற்றோர்கள் ஆஸ்திரேலியாவின் துணைத் தூதரை சந்திக்க வருகிறார்கள் என்று அறி...ந்து அவர்களுக்கு உதவி செய்யவும், வழிகாட்டவும் தூதரகம் சென்றோம். உலகம் அறியா அப்பாவி உழைக்கும் மக்களாய் வலிசுமந்து நின்ற அவரது தந்தையையும் உறவினர்களையும் அழைத்துச் சென்று ஆஸ்திரேலியாவின் துணைத் தூத்ரகத்திற்கு சென்ற பொழுது மிக பவ்வியமாய் துணைத…
-
- 4 replies
- 711 views
-
-
கவிஞர் கி.பி. அரவிந்தன், மொழிபெயர்ப்பாளர் அப்பாசாமி முருகையன் ஈழத் தமிழ்க் கவிதைகளின் பிரெஞ்சு மொழிபெயர்ப்பு தொகுப்பு நூலான ‘Le messager de l'hiver’, [‘ஓர் உறைபனிக் காலக் கட்டியக்காரன்'] கடந்த ஜூன் மூன்றாம் தேதி அன்று, பாரீஸ் மையத்தில் அமைந்துள்ள சிற்றரங்கில் எளிமையுடன் சிறப்பாக வெளியிடப்பட்டது. தமிழ்-பிரெஞ்சு என இரண்டு மொழிகளில் அமைந்துள்ள இந்நூலில் புலம்பெயர்ந்து பிரான்சில் வாழும் கி.பி. அரவிந்தனின் முப்பது கவிதைகள் இடம்பெற்றுள்ளன. இக்கவிதைகளை மொழியியலாளரும், பிரெஞ்சு உயர் கல்வி ஆய்வு நிறுவன ஆய்வாளரும், கல்வெட்டியலில் சிறப்புத் தகமை பெற்றவருமான அப்பாசாமி முருகையன் மொழிபெயர்த்துள்ளார். இந்நூலை ‘றிவநெவ்’(RIVENEUVE) என்ற பிரஞ்சு வெளியீட்டு நிறுவனம் வெளியிட்டுள்ளது க…
-
- 4 replies
- 795 views
-
-
-
வெளிப்படுத்தப்பட்ட இரகசியங்கள் - பின்னணியில் ஒரு தமிழர் ஆழ்வாப்பிள்ளை ஏறக்குறைய 150 வருடங்களுக்கு முதல் இன ஒடுக்குமுறைக்காக அமெரிக்காவில் ஆரம்பிக்கப்பெற்ற கூ-குளுக்ஸ்-கிளான் (Ku Klux Klan) என்ற அமைப்பு சட்டரீதியாகத் தடைசெய்யப்பட்டதாயினும் திரைமறைவில் அதன் செயற்பாடுகள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன. இந்த அமைப்பு அமெரிக்காவில் மட்டுமல்ல யேர்மனியிலும் தனது செயற்பாட்டை வைத்திருப்பது இப்பொழுது அம்பலத்துக்கு வந்திருக்கிறது. வெளிநாட்டவர்களை வெறுக்கும் யேர்மனிய இனவாதிகள் சிலர் இந்த அமைப்பைப் புதுப்பித்து யேர்மனியில் செயற்பட்ட செய்தியானது பலரை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது. இந்த அமைப்புக்குள் யேர்மனிய காவல்துறையைச் சேர்ந்தவர்களும் இருந்தது கண்டு பிடிக்கப்பட்டபொழுது …
-
- 9 replies
- 2.2k views
-
-
நாடு கடத்தக்கூடும் என்ற அச்சத்திலேயே லியோ சிமான்பிள்ளை தற்கொலை செய்து கொண்டார் - 05 ஜூன் 2014 தமிழில் குளோபல் தமிழ்ச் செய்திகள்- நாடு கடத்தக் கூடும் என்ற அச்சத்திலேயெ லியோ சீமான்பிள்ளை தற்கொலை செய்து கொண்டதாக அவரது நண்பர்கள் தெரிவித்துள்ளனர். அவுஸ்திரேலியாவில் புகலிடக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டு நாடு கடத்தப்படவிருந்த லியோன் சீமான்பிள்ளை தற்கொலை செய்து கொள்ளும் நோக்கில் தீக்குளித்தார். கடுமையான தீக்காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த சீமான்பிள்ளை கடந்த சனிக்கிழமை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 29 வயதான சீமான்பிள்ளை கடந்த 2013ம் ஆண்டு அவுஸ்திரேலியாவில் புகலிடம் கோரியிருந்தார். புகலிடக் கோரிக்கை நிராகரிக்கப்பட்ட நிலையில் கடும் மன உல…
-
- 2 replies
- 893 views
-
-
தமிழ்ப் பெண்களுக்கு நிகராக பரத நாட்டியத்தில் அசத்தும் ஜேர்மனியப் பெண் !
-
- 10 replies
- 1.7k views
-
-
ஒன்ராரியோ மாகாணசபைத் தேர்தல் - 2014 ஒன்ராரியோவின் சிறுபான்மை லிபரல் அரசாங்கம் தமது ஆட்சியைக் கைவிட்டு தேர்தலுக்கு முகம் கொடுப்பது உங்களில் பலருக்குத் தெரிந்திருக்கும். முன்கூட்டிய வாக்குப் பதிவு நிலையங்களும் திறக்கப்பட்டு விட்டன. உங்களில் பலர் ஏற்கனவே வாக்களித்தும் இருக்கலாம். ஜூன் 12 அன்று தேர்தல் நாள். http://www.elections.on.ca/en-ca தமிழகத்தைப் போன்று சுவரொட்டி, பதாகைகள், ஒலிபெருக்கிகள் என்று இல்லாமல் தேர்தல் நடப்பது மிகுந்த வருத்தமே. ஆனாலும் என்ன செய்வது. எமது ஜனநாயகக் கடமையை நிறைவேற்றியே ஆகவேண்டும் அல்லவா?! இனிமேல் போட்டியில் இருக்கும் பிரதான கட்சிகளைப் பற்றிப் பார்ப்போம். முற்போக்கு பழமைவாதக் கட்சி (Progressive Conservative Party) இக்கட்சியின…
-
- 21 replies
- 1.7k views
-
-
ஈழத்தமிழர்களைத் திருப்பி அனுப்புவதைக் கண்டித்து Berlin: Frankfurt மலேசியத்தூதரகங்கள் முன்பாக ஆர்ப்பாட்டம் மலேசியாவிலிருந்து ஏதிலிகளாகத் தஞ்சமடைந்த ஈழத்தமிழர்களைத் திருப்பிச் சிறிலங்கா இனவாத அரசிடம் ஓப்படைப்பதைக் கண்டித்து யேர்மனி பேர்லின் நகரத்திலும், பிராங்போட் நகரத்திலும் அமைந்துள்ள மலேசியத் தூதரகங்களின் முன்பாக ஆர்ப்பாட்டம் ஓன்றை ஈழத்தமிழர் மக்களவை ஏற்பாடு செய்திருக்கின்றது. மிகக்குறுகிய காலத்திற்குள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த ஆர்ப்பாட்டத்தில் அனைத்துத் தமிழீழ மக்களையும் கலந்துகொள்ளுமாறு ஈழத்தமிழர் மக்களவை உரிமையுடன் அழைக்கின்றது. Malaysian Embassy Platz der Einheit 1 Frankfurt am Main காலம்: 02.06.14 திங்கட்கிழமை நேரம்: 15.30 Klingelhoefer Str. 6 10785…
-
- 0 replies
- 405 views
-
-
எனக்கெண்டு இப்பிடியானதேல்லாம் வருகுது நான் என்ன செய்ய ???? என்ர வீட்டில பன்னிரண்டு வருடப் பழைய தொலைகாட்சிப் பெட்டி தான் இன்றுவரைக்கும் இருக்கு. என்னவோ தெரியேல்ல எங்கட வீட்டை வாற எலெக்றிக் பொருட்கள் ஒண்டுமே லேசில பழுதாகாத வரத்தை கடவுள் தந்திட்டார். பெரிய பெட்டிதான் எண்டாலும் இந்தக் காலத்தில வயதுபோன கிழடுகள் கூட அதை வச்சிருக்காதுகள். என் கணவர் நப்பி எண்டு சொல்ல முடியாது. ஆனால் ஒன்று பழுதாகாமல் பாக்கக் கூடிய நிலையில் இருக்கேக்கை ஏன் புதுசு என்பது அவரின் கேள்வி. நானும் அடிக்கடி டிவி பாக்கிறது இல்லை. கடைசி மகளும் தகப்பனும் தான் மாறிமாறிப் பாக்கிறது. மாதத்தில ஒன்று இரண்டு படம் நான் பாக்கிறதோடை சரி. ஆனால் அந்த நேரங்களில எல்லாம் எனக்கு என் தங்கை வீட்டில் இருக்கும் பெரிய …
-
- 50 replies
- 4.8k views
-
-
அனைத்துலக தமிழர் மையம் சர்வதேச அங்கீகாரத்தோடு தொடரும் சிறிலங்கா அரச பயங்கரவாதத்தை உடைத்தெறிவோம்! புகலிடம் கேட்டு அகதிகளாக வாழ்ந்துவரும் தமிழர்களைக்கூட மலேசியா தொடர்ச்சியாக சிங்களக் கொலையாளிகளிடம் ஒப்படைத்துவருவது மிக மோசமான தமிழ் இனத்துக்கு எதிரான நடவடிக்கையாகும். கடந்த 65 வருடங்களாகத் தொடரும் சிறிலங்கா அரச பயங்கரவாதம் 2009 முள்ளிவாய்க்கால் இன அழிப்புக்குப் பின்னரும் தமிழர்களை அழித்தொழிக்கும் வேலையைத் தொடர்ந்தவண்ணமே உள்ளது. தாயகத்தில் எமது உறவுகள் என்றுமில்லாதவாறு சிங்கள இராணுவத்தின் திறந்தவெளிச் சிறைக்குள் அடக்கியொடுக்கப்பட்டு அடிமைகளாக வாழ்ந்துவருகிறார்கள். தமிழர்களை வேட்டையாடுவதற்கு மீண்டும் புலிகள் உருவாகின்றனர் என்னும் சதிப் பரப்புரைகளைச் செய்துகொண்டு அப்பா…
-
- 0 replies
- 516 views
-
-
கிட்டத்தட்ட 190ற்கு அதிகமான நாடுகள் இந்த உலகத்தை பிரித்தாளுகின்றன. ஜரோப்பாவின் இதயப்பகுதியில் 8.5 மில்லியன் மக்களுடன் அமைந்திருப்பது தான் சுவிட்சர்லாந். உத்தியோகபூர்வமான பெயர்: சுவிஸ் கூட்டமைப்பு குறியீடு: Confoederatio Helvetica வேறு பெயர்கள்: Schweiz, Suisse, Svizzera, Svizra சுவிசில் நான்கு மொழிகளும் நான்கு கலாச்சாரங்களும் உள்ளன. 4இல் 3பேர் ஜேர்மன் மொழி (Orange நிறம்) பேசுகிறவர்கள். மேற்கு பகுதியினர் பிரெஞ் மொழி பேசுபவர்கள் (பச்சை நிறம்). றேத்தோறோமான்ஸ் (Rätoromans) ஒரு குறுகிய நிலப்பரப்பில் 1வீதம் மக்களால் பேசப்படுகின்றது.(ஊதா நிறம்) கொசுறு செய்தி: இவர்கள் FC Raetia என்று ஒரு உதைபந்தாட்ட அணியை அங்கிகரிக்கப்டாத நாடுகளின் உதைபந்தாட்ட போட்டியில…
-
- 9 replies
- 1.9k views
-
-
புலம்பெயர் அமைப்புகள் மீது விதிக்கப்பட்ட தடை ஏற்புடையதல்ல : அவுஸ்திரேலியா தெரிவிப்பு புலம்பெயர் நாடுகளில் உள்ள தமிழ் அமைப்புக்களையும் சில தமிழர்கள் மீதும் இலங்கை அரசாங்கம் தடை விதித்தாலும் அவுஸ்திரேலியா அரசாங்கம் அதனை ஏற்றுக்கொள்ளாது. அவுஸ்திரேலியாவில் உள்ள தமிழர்களும் தமிழ் அமைப்புகளும் சுதந்திரமாக செயற்பட முடியும் என அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சின் பாராளுமன்ற செயலாளரும் செனட்டருமான பிரட் மேசன் தெரிவித்தார். அத்துடன் இலங்கை அரசாங்கம் விதித்த இவ்வாறான தடை நல்லிணக்கத்துக்கு சாதகமாக அமையாது என்றும் அவர் சுட்டிக்காட்டினார். படிப்பினைகள் மீளிணக்க ஆணைக்குழுவின் சிபாாிசில் உள்ள சில விதப்புரைகளை நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் அது இலங்கையின் எதிர்கால நலன்களை ஊக்குவிக்கு…
-
- 2 replies
- 596 views
-
-
ஜேர்மனி உள்ளூராட்சித் தேர்தலில் பசுமைக் கட்சி சார்பில் மீண்டும் போட்டியில் குதிக்கிறார் ஜெயரட்ணம் கனீசியஸ்! Top News [Friday, 2014-05-23 09:11:35] News Service ஜேர்மனியில் நடக்கவுள்ள உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தலில் ஜேர்மனி பசுமைக் கட்சியின் முன்னணி வேட்பாளராகத் திரு.ஜெயரட்னம் கனீசியஸ் போட்டியிடவுள்ளார். இவர் ஜேர்மனி NRW மாநிலத்தில் இம்மாதம் மே.25ம் திகதி ஐரோப்பிய பாராளுமன்றத் தேர்தலுடன் நடைபெறவுள்ள உள்ளுராட்சிச் சபைகளுக்கான தேர்தலில் பசுமைக்கட்சி சார்பில் (Bundis 90/ Die Grunen) கெம்பன் (Kempen) நகரசபைக்கு ஆறாவது இடத்திலும் கிறைஸ் வியர்சன் (Kries Viersen) வட்டார சபைக்கு நான்காவது இடத்திலும் போட்டியிடுகிறார். 2004ம் ஆண்டு நடைபெற்ற உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தலில் மு…
-
- 1 reply
- 517 views
-
-
கனடாவில் தமிழருக்கான துரோகிகளின் அட்டகாசம் மே 23, 2014 கனடாவில் வருடா வருடம் இடம்பெறும் Carassauga Pavillion எனும் நிகழ்வு மிகவும் பிரபல்யமான நிகழ்வுகளில் ஒன்றாகும். இந்நிகழ்வு மிசிசாக நகரத்தில் வசிக்கும் அனைத்து மக்களும் தங்கள் மொழி மற்றும் கலாச்சார நிகழ்வுகளை பதிவு செய்யும் வகையில் ஆடைகள் அணிந்து வீதியில் பல லட்சம் மக்கள் முன்னிலையில் நடந்து சென்று தங்கள் கலாச்சாரத்தை நடன நிகழ்வுகளாக பதிவு செய்வது வழக்கமாக இருந்து வருகிறது. அந்த வகையில் இந்த வருடமும் May 23rd.and 24th 25, ஆகிய மூன்று நாட்கள் தொடர்ந்து நடைபெற இருக்கும் நிகழ்வில் முதல் முதலாக SRILANKAN PAVALLION என்ற பெயரில் சிங்கள இனவாதிகளுடன் கூட்டு சேர்ந்து சமூக சேவகியான காஞ்சனா துரைசிங்கம், ஈசா பரா என்று அழைக…
-
- 17 replies
- 2.2k views
-
-
மன்னிக்கவும் என்னால் புது டோப்பிக் திறக்க முடியாததால் இங்கே இதை பகிர்கிறேன் may 18 தினத்தன்று மக்களின் ஒற்றுமையை குலைக்க வந்த சிலர்.. நான் யாருக்கும் சார்வு இல்லை ஆனால் நேற்று BTF ஆல் ஏற்பாடு செய்யப்படா முள்ளிவாய்க்கால் தினத்தன்று சிலர் தேசிய கோடியை ஏற்றிய பின்புதான் மற்ற நிகழ்வுகள் நடக்க வேண்டும் என்று BTF உடன் பிரச்சனையில் ஈடுபட்டனர் அவர்கள் சொன்னது நல்ல விடயம் தான் ஆனால் அதன் பின்னணியை இப்போது கூறுகிறேன் ஒன்று இதற்கு பின்னணியில் அதிர்வு கண்ணனுக்கும் அங்கு ஆர்ப்பாட்டம் நடத்த்ியவர்களுக்கும் ஏதோ தொடர்பு இருக்கிறது ( அந்த இடத்தில் ஆர்ப்பாட்டம் நடத்த்ியவர்க்காக காவல்காரரிடம் அதிர்வு கண்ணன் பேசுவதை நான் பார்த்தேன் என்னிடம் ஆதாரமும் உண்டு,அதோடு அவர் அங…
-
- 56 replies
- 5k views
-
-
புலம்பெயர் தேசங்களில் இங்கே எமக்கு பல பிரச்சனைகள் உள்ளன வேலை, மொழி, வீடு , சேமிப்பு,பிள்ளைகளின் படிப்பு, பிள்ளைகளின் கல்யாணம் (தகுந்த மணமக்கள் தேடல்), ஆரோக்கியம்,மன அழுத்தங்கள் , புதுப்புது நோய்கள் , ஊரில் உள்ள உறவுகளின் பிரச்சணைகள்............... இப்படி அதன் வடிவங்கள் பல. ஆனால் இங்கே எமது பிரச்சனையை பற்றி , எமது தேவைகளைப் பற்றி எத்தனை பேர் கதைகிறார்கள்....? எமக்குள் உள்ள மன அழுத்தங்களைப் பற்றி எத்தனை பேருக்கு தெரியும்? ஆகவே உறவுகளே நாம் இந்தத்திரியில் பின் வரும் விடயங்கள் பற்றி எழுதலாம் என நினைக்கின்றேன். நல்ல வேலை ஒன்றை தேடுவத்ற்குரிய வழிகள்/ நுட்பங்கள் (பெண்களுக்கான) உடல்ரீதியாக கஸ்ட்டம் இல்லாத வேலைகள்/ பகுதி நேர வேலைகளை தேடுதல் வேலைத்தளங்களில் எமக்கு ஏற்பட்…
-
- 39 replies
- 4.7k views
-
-
கனடா தேசீய கீதம் தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா -------------------------------------------------------------- ஓ கானடா ! எமது இல்லமே ! சொந்த நிலமே ! நின் மாந்தரிடம் எல்லாம் நிஜ தேசப் பற்றை நிலை நாட்டுவது நீ ! ஒளி நிறைந்த எமது உள்ளத் தோடு நீ உயர்வதைக் காண் கின்றோம் ! நேர்வட திசையில் நீ நிலைத்திடும் தனி நாடே ! நீண்டு அகண்ட கண்டம், ஓ கானடா ! உனை யாம் காத்து நிற்போம் ! சீரும் சிறப்பும் பொங்கிட எமது நாட்டை, இறைவா நீ சுதந்திர நாடாய் வைத்திரு ! ஓ கானடா ! உனை யாம் காத்து நிற்போம் ! ஓ கானடா ! உனை யாம் காத்து நிற்போம் ! ********* Canada National Anthem O Canada ! Our home and native land ! True patriot love In all thy sons command. With glowing hearts We see thee ri…
-
- 2 replies
- 789 views
-
-
ஐரோப்பிய நாடாளுமன்றத் தேர்தல் - போட்டியில் குதித்தார் ஈழத்தமிழர்! [Friday, 2014-05-16 09:10:33] ஐரோப்பிய நாடாளுமன்றத்துக்கு எதிர்வரும் 22 ஆம் திகதி நடைபெறவுள்ள தேர்தலில் லண்டனில் இருந்து தேசிய விடுதலைக் கட்சியின் சார்பில் யோகி என்ற தமிழர் போட்டியிடுகிறார். 'எல்லோருக்கும் சுயநிர்ணய உரிமையை உறுதிப்படுத்துவோம்!' - என்ற கோஷத்தை முன்வைத்தே அவரது கட்சி இந்தத் தேர்தல் களத்தில் இயங்கியிருக்கின்றது. யோகி சார்பில் விடுக்கப்பட்டுள்ள செய்திக் குறிப்பில் "ஈழத்தின் பூர்வீக குடிகளாகிய நாங்கள் எங்கள் பூர்வீகத்தை விட்டு வெளியேற நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளோம். அதற்குக் காரணம் எங்களுக்கு எதிராக இழைக்கப்படும் இன அழிப்பும், நில அபகரிப்பும் அவற்றிலிருந்து பாதுகாப்பற்ற நிலையுமே. இறுதிப் போரின்…
-
- 1 reply
- 880 views
-
-
யேர்மனியில் உள்ள சைவக் கோயில்களின் விபரம் நண்பர்களே! யேர்மனியில் உள்ள சைவக்கோயில்களின் விபரம் தேவையாக உள்ளது. உங்களுக்குத் தெரிந்தால் இங்கே குறிப்பிடவும். முடிந்தால் ஐரோப்பா ரீதியாயாகவும் எழுதுங்கள் நன்றி எனக்குத் தெரிந்த சைவக்கோயில்களின் விபரங்கள்: 1. ஸ்ரீ சாந்தநாயகி அம்பாள் சமேத சந்திரமௌலீஸ்வரர் ஆலயம் டோட்முண்ட் யேர்மனி 2. திருநல்லூர் ஸ்ரீ ஆறுமுகவேலழகன் ஆலயம் ஹம் 3. ஸ்ரீ காமாட்;சி அம்பாள் ஆலயம் ஹம் 4. ஸ்ரீ சித்திவிநாயகர் ஆலயம் ஹம் 5. ஸ்ரீ கதிர்வேலாயுதஸ்வாமி ஆலயம் …
-
- 14 replies
- 1.7k views
-
-
லண்டன் : பிரிட்டனின் ஈஸ்ட்ஹாம் மாவட்ட உள்ளாட்சித்தேர்தலில், துரைமுருகன் கண்ணன் எனும் தமிழர் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். இங்கிலாந்து நாட்டில் உள்ளாட்சி தேர்தல், வரும் 22ம் தேதி நடைபெற உள்ளது. மே முதல் வாரத்தில் நடைபெறுவதாக இந்த தேர்தல், வரும் 22ம் தேதி, ஐரோப்பிய பார்லிமென்ட் தேர்தலோடு சேர்த்து நடைபெற உள்ளது. லண்டன் பகுதியில் அமைந்துள்ள 32 தன்னாட்சி பெற்ற நகரங்கள், மொத்தமுள்ள 36 மெட்ரோபாலிடன் தன்னாட்சி பெற்ற நகரங்கள், 74 இரண்டாம் தர மாவட்ட நிர்வாகங்கள், 20 யூனிட்டரி நிர்வாகங்கள் மற்றும் மற்றும் பல்வேறு பகுதி மேயர்களை தேர்ந்தெடுக்கும் வண்ணம் இந்த தேர்தல் நடத்தப்பட உள்ளது. உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்று வருகிறது. இந்த தேர்தலில், பிரிட்டன் பிரதமர் டேவிட் கேமரூன் தலைமைய…
-
- 0 replies
- 518 views
-
-
கனடியத் தமிழர் தேசிய அவையானது ஆண்டு தோறும் முள்ளிவாய்க்கால் வலி சுமந்த காலங்களின் நினைவாக மே மாதம் முழுவதையும் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவுத் திங்களாக நினைவு கூர்ந்து பல்வேறு நிகழ்வுகளை மக்களை ஒருங்கிணைத்து நிகழ்த்தி எம் தேசத்தின் நினைவுகளை மீட்டு நினைவு கூர்ந்து வருவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டின் மே மாதத்திலும் பின்வரும் நிகழ்வுகளை கனடியத் தமிழர் தேசிய அவையானது முள்ளிவாய்க்கால் இனபடுகொலை நினைவு நிகழ்வுகளாக நடாத்த இருக்கின்றது. மே 17, 2014 அன்று வார்டன் எல்ச்மர் சந்திப்பிற்கருகில் அமைந்துள்ள கனடா நயினை நாகபூசணி அம்மன் ஆலய மண்டபத்தில் ‘குருதிக் கொடை’ நிகழ்வு முள்ளிவாய்க்கால் நினைவுத் திங்கள் நிகழ்வில் ஒன்றாக நடைபெறவுள்ளது. 2009 மே மாதம் தாயகத்தில் எம்…
-
- 0 replies
- 542 views
-
-
முள்ளிவாய்க்கால் பெருவலியின் ஐந்தாம் ஆண்டினை நினைவேந்தி புலம்பெயர் தேசமெங்கும் மே-18 தமிழீழத் தேசிய துக்க நாளினையொட்டிய நினைவேந்தல் வாரம் உணர்வுபூர்வமாக தொடங்கியது. மே-12 முதல் 18ம் நாள் வரை நினைவேந்தல் வாரமாக கடைப்படிக்கப்பட்டு வரும் நிலையில், நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவை முறையாக இவ்நினைவேந்தல் வாரத்தினை தொடக்கி வைக்கும் பொருட்டு கூடியது. தொழில்நுட்பரிவர்த்தனையூடாக அவைத்தலைவர் தவேந்திரராஜா அவர்களது தலைமையில் இடம்பெற்றிருந்த இந்த சிறப்பு அவைக்கூட்டத்தில், நினைவேந்தல் உரைகள், கவிதைகள் , கருத்துரைகள் என தமிழினப் படுகொலையினை நினைவேந்தி இருந்ததோடு சுதந்திர லட்சியத்தினை வென்றடைவதற்கான உறுதிப்பாட்டினையும் உணர்வுபூர்மாக பதிவு செய்து கொண்டனர். எமது சுதந்தி…
-
- 0 replies
- 589 views
-
-
முள்ளிவாய்க்கால் பேரவலம் என்பது நமது இனம் சந்தித்த மிகப்பெரிய பேரழிவு.இனஉணர்வு உள்ளவர்களால் மட்டுமல்ல மனிதத்தன்மை உள்ள எவராலும் கூட இந்த இந்தப் பேரவலத்தை மறக்க முடியாது. புலம்பெயர்ந்த நாடுகளில் இந்த பேரவல நினைவு கூரல் நிகழ்வுகளை நடத்தும் அமைப்புகள் தமிழக அரசியல் தலைவர்களை வைத்து புலம்பெர்ந்த தமிழர்களை இதில் கலந்து கொள்ளும்படி வேண்டுகோள் விடுவிக்க வைப்பது நெருடலாக உள்ளது. இது ... நிகழும் ஜெயவருடம் வைகாசித் திங்கள் 4ம் திகதி ஞாயிற்றுக்கிழமை ஆங்கில வருடம் 2014 மே மாதம் 18 திகதி .................... என்ற முகவரியில் நாங்கள் நடத்தும் ........ நிகழ்வில் தாங்கள் சுற்றமும் நட்பும் சூழ வருகைதந்து சிறப்பிக்குமாறு வேண்டிக் கொள்கிறோம்..... என்று ஏதோ ஒரு கொண்டாட்ட நிகழ்வுக்கு அழைப்ப…
-
- 0 replies
- 542 views
-
-
-
- 4 replies
- 1k views
-