Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வாழும் புலம்

புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. ரொறன்ரோ பல்கலைக்கழகத்தில் அடக்குமுறைக்கு எதிரான உணர்வுகள் வார நிகழ்வு ரொறன்ரோ பல்கலைக்கழக ஸ்காபுரோ வளாக மாணவர் ஒன்றியத்தினால் ‘அடக்குமுறைக்கு எதிரான உணர்வுகள்’ (Expression against Oppression) என்னும் வார நிகழ்வு பெப்ரவரி 24, செவ்வாய்க்கிழமையன்று ஆரம்பமாகியது. இந்நிகழ்வின் முதல் நாள் நிகழ்வில் இலங்கை அரசின் தமிழர் மீதான இனப்படுகொலை தொடர்பாக விளக்கமளிக்கும் நிகழ்வினை மாணவர் ஒன்றியம் நடாத்தியது. இந் நிகழ்வின் ஆரம்பநாளில் இப் பல்கலைக்கழக தமிழ் மாணவர்களால் முழுநாள் கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. காலை பல்கலைக்கழகம் தனது வழமையான அலுவல்களை ஆரம்பித்தபோது ஆரம்பித்த தமிழ் மாணவர்களின் கவனயீர்ப்புப் போராட்டம் பல்கலைக்கழகம் நிறைவடையும் வ…

  2. http://www.tamilsforobama.com/sign/letter.html

  3. மக்கள் வெள்ளம் திரள இனி இப்படி கூவி அழைப்போம்!!!!!! தங்கள் உயிரைக் கூட துச்சமென மதித்து இரவு பகலாக உணவின்றியும் உறக்கமின்றியும் குளிருக்குள்ளேயும் தங்கள் எதிர் கால வாழ்வை உதறி எறிந்து விட்டு தங்களின் தொப்புகள் கொடி உறவுகளிற்காக தெருவிலே இருந்து போராடிக் கொண்டு இருக்கும் எம் தமிழ் உணர்வுள்ள உறவுகளே தினம் தினம் இன்னும் உணர்வற்று இருக்கும் தமிழர்களை தட்டி எழுப்பி கொண்டிருக்கிறீர்கள் இந்த தார்மீக கடமையை பொறுமையை எந்த தமிழனும் சரியாக காதில் போட்டுக் கொண்டதாக தெரியவில்லை!!!!!! எனவே அரங்கம் நிறைய வேண்டும் என்றால் அறை கூவலின் வடிவம் மாற்றி அமைக்கப்பட வேண்டும் (துரதிச்ட வசமாக) 1) புதிதாக வந்த தென்னிந்திய படம் ஒன்று இலவசமாக காண்பிக்கப்படுகிறது....... 2)க…

  4. the star.com(toronto star) Tamil protesters moved off street VIDEO: Tamil protesters moved Print Choose text size Report typo or correction License this article Can 56 angry Tamils save one girl's sight? Peace ends, 15 arrested at Tamil protest Photos: University Ave. protest Tamils pledge to stay put A young voice rouses Toronto's Tamils Protests heard around globe Tigers allege 1,000 civilians killed Thousands flee as Tigers crumble The protests on Twitter Tamil protest tiny price for freedom An officer pinches the bridge of his nose, rubs his temples.University Ave. reopened to traffic May 01, 2009 04:30 AM Comments on this sto…

  5. subject Sri Lanka : Economic and Political sanctions to Cannon.L@parl.gc.ca cc Bev Oda <Oda.B@parl.gc.ca>, "Baird, John - M.P." <Baird.J@parl.gc.ca>, PoiliP@parl.gc.ca, Deepak Obhrai <Obhrai.D@parl.gc.ca>, kentp@parl.gc.ca, Hon. Lawrence Cannon, Minister of Foreign Affairs. As you are well aware of more than 3000 civilians dead in a single day in the 21st century is totally unacceptable to the civilized world. Canada, who stands for Human Rights and Freedom must immediately bring a economic and political sanctions against Sri Lanka. Anything less would be an endorsement to the free hand of Sri Lanka genocidal regime. Sincerely, ====…

    • 0 replies
    • 1.1k views
  6. தமிழீழ தனியரசு அமைப்பது மூலமே சிறீலங்க அரசாங்கத்தின் தமிழினப் படுகொலையை தடுத்து நிறுத்த முடியும் என்ற உறுதிப்பாட்டுடன் இன்றும்(24.05.09) பல்லாயிரக்கணக்கான மக்கள் தங்கள் கோரிக்கை கோசங்களை பிரித்தானிய சமூகத்திற்கு முன்வைத்தனர். கடந்த 168 மணித்தியாலங்களாக தமிழ் மக்களுக்கு ஒரு நியாயம் கிடைக்க வேண்டும் என்பதற்காக பிரித்தானியரான ரிம் மாற்றின் அவர்கள் ..... உடனடியாக சர்வதேசத்தின் செயற்கை கோள் மூலம் பாதிக்கப்பட்டவர்களின் உண்மையான எண்ணிக்கையை பெற்று தரவேண்டும். சர்வதேச ஊடகங்கள் மற்றும் அமைப்புகள் எதுவித தடையுமின்றி சிறீலங்காவில் பணி புரிய அனுமதிக்கவேண்டும் அகதிகளாக்கப்பட்டு பாடசாலைகளிலும் தடுப்பு முகாம்களிலும் வாழும் தமிழர்களுக்கு உடனடியாக மருத்துவ வசதி செய்து …

  7. அரசியல் தஞ்சம் கோரிய 20 தமிழர்களை இன்று நாடு கடத்தும் முயற்சியில் ஜேர்மனி ஜேர்மனியில் அரசியல் அடைக்கலம் கோரியுள்ள இலங்கைத் தமிழ் அகதிகளில் சுமார் 20 பேரை இன்று புதன்கிழமைபலவந்தமாக நாடுகடத்துவதற்கு அந்த நாட்டு அரசாங்கம் தீர்மானித்திருக்கும் நிலையில் நேற்று இரண்டாவது நாளாக பெருந்தொகையான தமிழ் மக்கள் எதிர்ப்புப் போராட்டத்தை தொடர்ந்து முன்னெடுத்தார்கள். ஜேர்மனியிலிருந்து இவ்வருடம் இரண்டாவது தடவையாக இன்று இலங்கைத் தமிழ் அகதிகள் நாடு கடத்தப்படவுள்ளார்கள். இதற்கு எதிராக பிரேமன் மனித உரிமைகள் அமைப்பு, வேறு பல மனித உரிமைகள் அமைப்புகளுடன் இணைந்து ஜேர்மனியின் போட்சைம் ((Pforzheim) நகரில் அகதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ள தடுப்பு முகாமுக்கு எதிராக எதிர்ப்புப் போராட…

  8. தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு ஆயுதங்கள் மற்றும் உபகரணங்கள் சப்ளை செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட கனடிய வாழ் தமிழர் ஒருவருக்கு அமெரிக்க நீதிமன்றம் இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து நேற்று தீர்ப்பு அளித்துள்ளது. சுரேஷ் ஸ்ரீகாந்தராஜா என்ற கனடிய தமிழர், 32 வயது நிரம்பியவர். இவர் அமெரிக்காவில் உள்ள வாட்டர்லூ பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பு முடித்தவர். இவர் தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு போர்க்கப்பல்கள் டிசைன் செய்யும் சாப்ட்வேர், இருட்டிலும் பார்க்கும்படியான உபகரணங்கள் மற்றும் நவீன தகவல் தொழில்நுட்ப ஆலோசனைகள் மற்றும், ஆயுதங்கள் முதலியவற்றை பரிமாற்றம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டு, அமெரிக்காவில் கைது செய்யப்பட்டார். இவருடன் சேர்ந்து பிரதீபன் நடராஜா என்பவரும் கைது செய்யப்பட்டார்…

    • 6 replies
    • 1.1k views
  9. தமிழின அழிப்புக்கு நீதி கேட்டுப் போராடுவோம். மனித உரிமைகள் ஆணையகத்தின் 49 வது கூட்டத்தொடரினை முன்னிட்டு, சிறிலங்காப் பேரினவாத அரசினால் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட தமிழினப் அழிப்புக்கு அனைத்துலக சுயாதீன விசாரணை வேண்டியும் தமிழீழமே தமிழர்களுக்கான உறுதியான தீர்வு என்பதனை வலியுறுத்தியும் மனிதநேய ஈருருளிப்பயணம் 24வது தடவையாக ஐ.நா நோக்கி ஆறு ஐரோப்பிய நாடுகளூடாக பயணிக்க இருக்கின்றது. • 16/02/2022 அன்று, Wallington green , SM6 OTW England ல் மு.ப 10.00 மணிக்கு ஆரம்பமாகி பிரித்தானியப் பிரதமர் இல்லத்தின் முன் கவனயீர்ப்பு போராட்டத்தோடு தொடர்ந்து •18.02.2022 அன்று, நெதர்லாந்தில் உள்ள அனைத்துலக குற்றவியல் நீதி மன்றத்தைச் சென்றடைந்து, அங்கு 13:30 மணிக்கு கவனயீர்ப்பு ப…

    • 0 replies
    • 463 views
  10. வாகன ஓட்டுனர்களின் அவதானத்திற்கு.இது நேற்று இரவு நடந்தது.எனதுவீட்டிற்கு பக்கத்தில் இருக்கும் கடைக்கு சாமான்கள் வாங்கச் சென்றபோது அந்தச் சந்தியில் ஒரு பெரிய விபத்து. 3 மாதங்களுக்கு முன் எனது மைத்துனர் ஜேர்மனியில் இருந்து வந்து எனது மனைவி பிள்ளைகள் அவரது மகள் உடன் இதே கடைக்கு போகும் போது இதே இடத்தில் தான் அந்த விபத்தும் நடந்தது.விபத்து நடந்த அடுத்த நாள் எனது மைத்துனர் சொன்னார் தன்னால் நம்பமுடியாமல் இருக்கின்றது விபத்து நடந்த விதம். தான் கடைக்குள் திரும்ப சிக்னலை போட்டுவிட்டு நிற்க எதிரே வந்த காரில் ஒன்று நின்று தன்னை போகும்படி கையை காட்டியதாகவும் தான் திருப்ப அந்தகாருக்குகு பின்னால் நின்ற வேறொரு கார் நின்ற காரை கடந்து அசுர வேகத்தில் வந்து தனது காரை இடித்ததாத சொன்னார்.இவ…

  11. கனடாவில் தமிழ் இளைஞன் சுட்டுக்கொலை கனடாவில் தமிழ் இளைஞன் ஒருவர் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார் என அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர். தமிழர்கள் செறிந்து வாழும் ஸ்காபுரோ பகுதியில் இந்த சூட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. யோர்க் பல்கலைக்கழகத்தில் கல்வி பயிலும் 21 வயதான வினோஜன் சுதேசன் என்ற இளைஞர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். Lester B. Pearson கல்லூரிக்கு அருகாமையில் நேற்றிரவு 11:55 மணியளவில் இவரது உடல் பொலிஸாரினால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. குறித்த மாணவனிடமிருந்து கொள்ளையடித்த பின்னர் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளமை விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது. அருகிலுள்ள சிசிடிவி காட்சிகளை வைத்து கொலைச் சம்பவத்துடன் தொடர்புடையவர…

    • 1 reply
    • 1.1k views
  12. ஐரோப்பிய தொலை தொடர்பு சந்தையில் ஈழத்தமிழர்கள். இலண்டன் நிருபர் புதன்கிழமை, பெப்ரவரி 16, 2011 ஐரோப்பிய சந்தைகளில் தொலைதொடர்பு சந்தையின் ஜாம்பவான்களை மிரட்டும் அளவிற்கு இரு பெரும் மொபைல் நிறுவனங்கள் வளர்சி பெற்று வருகின்றன. இந்த இரு நிறுவனங்களும் உங்களுக்கு பரிட்சையமானதுதான். ஒன்று லைக்கா மொபைல் அடுத்ததாக லிபாரா மொபைல். இந்த இரு கம்பனிகளும் ஐரோபாவின் சந்தைகளில் அதிவேகத்துடன் வளர்ச்சியடைந்து வருகின்றன. இந்த இரு கம்பனிகளின் நிறுவனர்கள் தாயகத்தை பிறப்பிடமாக கொண்டவர்களே. புலம்பெயர் மண்ணில் பொருளாதார ரீதியாக சொந்த முயற்சியில் சாதனை படைக்கும் இரு நிறுவனங்களின் நிறுவனர்களை இந்த இதழில் பார்ப்போமா லைக்கா மொபைல் நிறுவனம் lyca mobile சுபாஸ் அல்லிராஜா என்பவரே லைக்க…

    • 5 replies
    • 1.5k views
  13. தமிழர்களுக்காக நடவடிக்கை எடுங்கள் – புலம்பெயர் தமிழர் அமைப்புகள் கோரிக்கை தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமைக்கு ஆதரவளிக்குமாறும், சர்வஜன வாக்கெடுப்பிற்கு அவசியமான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் அமெரிக்காவின் புலம்பெயர் தமிழர் அமைப்புகள் வலியுறுத்தியுள்ளன. உலகத்தமிழர் அமைப்பு, நியூயோர்க் இலங்கை தமிழ் சங்கம், வட அமெரிக்க தமிழ் சங்கங்களின் கூட்டமைப்பு என 6 புலம்பெயர் தமிழர் அமைப்புக்கள் காங்கிரஸ் உறுப்பினர்களிடம் கூட்டாக வலியுறுத்தியுள்ளன. இலங்கையில் 7 தசாப்த காலத்திற்கும் மேலாக தொடரும் இனப்பிரச்சினைக்கான தீர்வினை வழங்குவதற்கும் நீதியை நிலைநாட்டுவதற்கும் அவசியமான நடவடிக்கைகளை முன்னெடுக்கவு ம் அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர். யுத்தம் காரணமாக தமிழ் மக்கள் மீத…

  14. இன்ஜினியரிங் பட்டதாரிகள் மட்டுமே எழுதும் கடினமாக சிஸ்கோ கம்ப்யூட்டர் தேர்வினை 10 வயது சிறுமி எழுதி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார். திருநெல்வேலியை சேர்ந்த கல்யாணகுமாரசாமி, சேதுராகமாலிகா தம்பதிகளின் ஒரே மகள் விசாலினி(10).பிறந்த போது வாய்பேசமுடியாதது உள்ளிட்ட சில குறைபாடுகளுடன் பிறந்தார். அவரது பெற்றோரின் ஊக்கத்தால் சிறுவயதிலேயே ஞாபகசக்தியை வளர்த்துக்கொள்ள ஆரம்பித்தார். தமது 4 வயதில் இருந்தே இவ்வாறு பல பாடல்களை மனப்பாடமாக சொல்வது உள்ளிட்ட திறன்களை கொண்டிருந்தார். அவரது ஐகியூ.,திறன் அதிகரிப்பு : கற்றுக்கொண்ட விஷயங்களை ஞாபகத்தில் வைத்துக்கொள்ளும் அபார திறமை கொண்ட சிறுமியை மதுரையில் உள்ள மனோவியல் டாக்டர் நம்மாழ்வார், "பென்னட் காமத்' என்ற அறிவியல் …

  15. பொங்கும் தமிழராய் பொங்கி எழுந்து பேரணிகளில் பங்கெடுத்திடுவோம்! தமிழீழ பிரதமர் வி.ருத்ரகுமாரன்

  16. செப்.12-இல் பிரான்சில் பாரிய ஒன்று கூடல் பிரான்சில் செப்ரம்பர் 12ஆம் நாளன்று பாரிய ஒன்று கூடலை எழுச்சியோடு நடத்த தமிழ்ச் சங்கங்கள் தீர்மானித்துள்ளன. தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் மொன்றோயில் தமிழ்ச் சங்கங்களிடையேயான சந்திப்பு கடந்த 5ஆம் நாள் நடைபெற்றது. பிரான்சின் இன்றைய அரசியல் நிலை பற்றியும், பிரஞ்சு அரசால் ஏப்ரல் 1ஆம் நாள் கைது செய்யப்பட்ட 14 தமிழ் சமூகப் பணியாளர்கள்; விடுதலைபற்றியும், அதற்காக மக்கள் அமைப்புகள் என்ன செய்தல் வேண்டும் என்பது பற்றியும் அக்கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டது. எதிர்வரும் செப்ரெம்பர் 12ஆம் நாளன்று பிரான்சில் பெரியளவிலான ஒன்று கூடல் நடத்தவும் தீர்மானிக்கப்பட்டது. பிரஞ்சு அரச தலைவருக்கு தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்…

  17. ஒரு பக்கம்; சிங்களவன். மறுபக்கம் சுயநலவாதக் கும்பல். அங்கே மாவீரர் துயிலும் இல்லங்களை அழித்த இனவாதச்சிங்கள இராணுவம் இப்போது மாவீரர் துண்டுப் பிரசுரங்களைக் கிழிக்குது.…………. இங்கே சிங்கள இராணுவததின் கைக்கூலிக் கும்பல் மாவீரர் துண்டுப்பிரசுரங்களை கிழிப்பது மட்டுமல்ல, மாவீரரர் பதாதைகளையும் கொழுத்தியுள்ளது, தலைவர் பிறந்ததினப் பரிசு?மாவீரர் பதாதை எரிப்பா? துரோகிகளை இனங்காணுங்கள்.

  18. அகதி விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டு , இலங்கைக்கு திருப்பி அனுப்பவிருக்கும் நிலையில் உள்ளவர்களை தற்காலீகமாக நிறுத்தி வைக்குமாறு சுவிஸ் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலதிக விபரங்கள்: http://www.ajeevan.ch/component/option,com...tpage/Itemid,1/

  19. கில்லாரி கிளிங்டனுக்கு தொலைநகல் அனுப்புவோமா கீழுள்ள கடிதத்தை பிரதி பண்ணி அனுப்புவரின் கையெழுத்து திகதி முழுபெயர் மின்னஞ்சல் தொலைபேசி இலக்கம் வசிக்கும் நகரம் நாடு என்பவற்றை எழுதி By Fax No:1-202-647-2283, 1-202-647-1579, 1-202-456-2461 என்ற இலக்கங்களுக்கு அனுப்புங்கள் Commemoration of 3rd Anniversary of the May 2009 Mass Murders and Human Rights Excesses Committed bySri Lankan Government By Fax No:1-202-647-2283, 1-202-647-1579, 1-202-456-2461 U.S. Secretary of State HonorableHillary Rodham Clinton Department of State, Washington, DC. Madam Secretary, On May 18, 2012 the Tamils of Sri Lanka and of the Diaspora will on…

  20. அண்மையில் சுவிஸ்சில் தன்னுடைய தன்னுடைய மனைவிய கொலை செய்ததுக்காக ஒருவர் கைது செய்யப்பட்டு இருக்குன்றார் புலம்பெயர் வாழ்வில் இது ஒரு முதல் சம்பவம் இல்லை என்று நினைகிறன் இப்பிடியானவற்றுக்கு காரணம் என்ன? இதை தடுக்க வழிகள் என்ன? இன்று அந்த குடும்பத்தின் குழந்தைகளுக்கு அம்மாவும் இல்லை அப்பாவும் இல்லை ஒரு இரண்டு நிமிட கோபத்தில் ஒட்டுமொத்த குடும்பமும் பாதிக்க பட்டிருக்கு வாழ வந்த இடத்தில ஏன் ஏன்? எத்தினையோ வசதிகள் இருக்கும் போது இப்பிடியனவற்றில் ஈடுபட்டு தங்கள் வாழ்க்கைய இழக்கலமா?

  21. லண்டனில் வசித்து வரும் கவிப்பிரியா பாலசுதன் என்ற பெண் தன் மூத்த பிள்ளையை பாடசாலையில் இருந்து அழைத்து வருவதற்காக மற்றைய இரண்டு பிள்ளைகளையும் காரில் விட்டு விட்டு பாடசாலைக்கு சென்றுள்ளார். இந்நிலையில் திடீரென கார் திருடன் ஒருவன் இரண்டு பிள்ளைகளும் காரில் இருக்கும் போதே குறித்த காரை திருடிச் சென்றுள்ளான். காரினுள் 8 வயது பெண் பிள்ளை மற்றும் 5 வயது மகன் இருந்ததாக தாய் கவிப்பிரியா பாலசுதன் தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் சனிக்கிழமை இடம் பெற்றுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. கார் திடீரென எடுத்துச் சென்ற சத்தத்தை உணர்ந்த குறித்த தாய் தன் கையடக்க தொலைபேசியையும் காரில் தவறி விட்டு வந்துள்ளார் என குறிப்பிடப்பட்டுள்ளது. இது தொடர்பில் கவிப்பிர…

  22. ஜேர்மனியில் விரைவில் பயன்பாட்டிற்கு வருகின்றது கொரோனா தடுப்பூசி? ஜேர்மனியில் எதிர்வரும் 2021ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் கொரோனா வைரஸுக்கு எதிராக தடுப்பூசி பயன்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஜேர்மனியின் தடுப்பூசி ஒழுங்குமுறை தலைவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். உலகெங்கிலும் ஆறிற்கும் மேற்பட்ட மருந்து தயாரிப்பாளர்கள் மேம்பட்ட மருத்துவ பரிசோதனைகளை முன்னெடுத்து வருகின்றனர். மேலும் பலர் இந்த ஆண்டு இறுதிக்குள் தங்கள் கொரோனா தடுப்பூசிகள் செயல்படுகின்றனவா மற்றும் பாதுகாப்பாக இருக்கிறதா என்ற ஆய்விலும் ஈடுபட்டுள்ளனர். முதற்கட்ட மற்றும் இரண்டாம் கட்ட சோதனைகளின் தரவுகள் சில தடுப்பூசிகள் கொரோனா வைரஸுக்கு எதிராக ந…

    • 0 replies
    • 512 views
  23. அன்பான தமிழ் உறவுகளே எங்கள் கருத்துகளை இதற்கும் எழுதுவோம். http://www.tamilnational.com/ US discuss humanitarian situation in Sri Lanka with Tamil Diaspora THURSDAY, 09 APRIL 2009 01:16 ADMINISTRATOR யாழ்க்கள உறவுகளுக்கு வணக்கம். இந்த இணைப்பிலுள்ள செய்தியைப் பார்த்திருபீர்களென நம்புகிறேன். இதற்கான கருத்துகளைப் பின்னூட்டமிடுவதூடாக எமது கருத்துகளை இவர்கள் முன் கொண்டு செல்ல வேண்டியது அவசியமாகிறது. நாம் அமெரிக்க அரசுத் தலைவர் பற்றி மட்டுமே சிந்திக்கிறோம். ஆனால் கொள்கையை மாற்றக் கூடிய அல்லது தீர்மானிக்கக் கூடிய தலைமைகள் பிராந்திய ரீதியாகச் செயற்பட்டு வருகின்றன. இதிலே உள்ள இருவரும் (திரு றிச்சட் பௌச்சர், திரு றொபேட் ஓ பிளேக்) அமெரிக்க நலன்களைத் தெற்காச…

    • 2 replies
    • 864 views
  24. நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பெண்கள் சிறுவர் முதியோர் விவகார அமைச்சர் திருமதி பாலாம்பிகை முருகதாஸ் மற்றும் அமைச்சின் நிரந்தர செயலாளர் அவர்கள் GTV யில் வழங்கிய சுகந்திர சாசனம் பற்றிய விளக்கவுரை http://www.vivasaayi.com/2013/05/blog-post_5871.html

    • 0 replies
    • 618 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.