Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வாழும் புலம்

புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. கிட்டத்தட்ட 190ற்கு அதிகமான நாடுகள் இந்த உலகத்தை பிரித்தாளுகின்றன. ஜரோப்பாவின் இதயப்பகுதியில் 8.5 மில்லியன் மக்களுடன் அமைந்திருப்பது தான் சுவிட்சர்லாந். உத்தியோகபூர்வமான பெயர்: சுவிஸ் கூட்டமைப்பு குறியீடு: Confoederatio Helvetica வேறு பெயர்கள்: Schweiz, Suisse, Svizzera, Svizra சுவிசில் நான்கு மொழிகளும் நான்கு கலாச்சாரங்களும் உள்ளன. 4இல் 3பேர் ஜேர்மன் மொழி (Orange நிறம்) பேசுகிறவர்கள். மேற்கு பகுதியினர் பிரெஞ் மொழி பேசுபவர்கள் (பச்சை நிறம்). றேத்தோறோமான்ஸ் (Rätoromans) ஒரு குறுகிய நிலப்பரப்பில் 1வீதம் மக்களால் பேசப்படுகின்றது.(ஊதா நிறம்) கொசுறு செய்தி: இவர்கள் FC Raetia என்று ஒரு உதைபந்தாட்ட அணியை அங்கிகரிக்கப்டாத நாடுகளின் உதைபந்தாட்ட போட்டியில…

    • 9 replies
    • 1.9k views
  2. அனைத்துலக தமிழர் மையம் சர்வதேச அங்கீகாரத்தோடு தொடரும் சிறிலங்கா அரச பயங்கரவாதத்தை உடைத்தெறிவோம்! புகலிடம் கேட்டு அகதிகளாக வாழ்ந்துவரும் தமிழர்களைக்கூட மலேசியா தொடர்ச்சியாக சிங்களக் கொலையாளிகளிடம் ஒப்படைத்துவருவது மிக மோசமான தமிழ் இனத்துக்கு எதிரான நடவடிக்கையாகும். கடந்த 65 வருடங்களாகத் தொடரும் சிறிலங்கா அரச பயங்கரவாதம் 2009 முள்ளிவாய்க்கால் இன அழிப்புக்குப் பின்னரும் தமிழர்களை அழித்தொழிக்கும் வேலையைத் தொடர்ந்தவண்ணமே உள்ளது. தாயகத்தில் எமது உறவுகள் என்றுமில்லாதவாறு சிங்கள இராணுவத்தின் திறந்தவெளிச் சிறைக்குள் அடக்கியொடுக்கப்பட்டு அடிமைகளாக வாழ்ந்துவருகிறார்கள். தமிழர்களை வேட்டையாடுவதற்கு மீண்டும் புலிகள் உருவாகின்றனர் என்னும் சதிப் பரப்புரைகளைச் செய்துகொண்டு அப்பா…

  3. மன்னிக்கவும் என்னால் புது டோப்பிக் திறக்க முடியாததால் இங்கே இதை பகிர்கிறேன் may 18 தினத்தன்று மக்களின் ஒற்றுமையை குலைக்க வந்த சிலர்.. நான் யாருக்கும் சார்வு இல்லை ஆனால் நேற்று BTF ஆல் ஏற்பாடு செய்யப்படா முள்ளிவாய்க்கால் தினத்தன்று சிலர் தேசிய கோடியை ஏற்றிய பின்புதான் மற்ற நிகழ்வுகள் நடக்க வேண்டும் என்று BTF உடன் பிரச்சனையில் ஈடுபட்டனர் அவர்கள் சொன்னது நல்ல விடயம் தான் ஆனால் அதன் பின்னணியை இப்போது கூறுகிறேன் ஒன்று இதற்கு பின்னணியில் அதிர்வு கண்ணனுக்கும் அங்கு ஆர்ப்பாட்டம் நடத்த்ியவர்களுக்கும் ஏதோ தொடர்பு இருக்கிறது ( அந்த இடத்தில் ஆர்ப்பாட்டம் நடத்த்ியவர்க்காக காவல்காரரிடம் அதிர்வு கண்ணன் பேசுவதை நான் பார்த்தேன் என்னிடம் ஆதாரமும் உண்டு,அதோடு அவர் அங…

  4. கனடாவில் தமிழருக்கான துரோகிகளின் அட்டகாசம் மே 23, 2014 கனடாவில் வருடா வருடம் இடம்பெறும் Carassauga Pavillion எனும் நிகழ்வு மிகவும் பிரபல்யமான நிகழ்வுகளில் ஒன்றாகும். இந்நிகழ்வு மிசிசாக நகரத்தில் வசிக்கும் அனைத்து மக்களும் தங்கள் மொழி மற்றும் கலாச்சார நிகழ்வுகளை பதிவு செய்யும் வகையில் ஆடைகள் அணிந்து வீதியில் பல லட்சம் மக்கள் முன்னிலையில் நடந்து சென்று தங்கள் கலாச்சாரத்தை நடன நிகழ்வுகளாக பதிவு செய்வது வழக்கமாக இருந்து வருகிறது. அந்த வகையில் இந்த வருடமும் May 23rd.and 24th 25, ஆகிய மூன்று நாட்கள் தொடர்ந்து நடைபெற இருக்கும் நிகழ்வில் முதல் முதலாக SRILANKAN PAVALLION என்ற பெயரில் சிங்கள இனவாதிகளுடன் கூட்டு சேர்ந்து சமூக சேவகியான காஞ்சனா துரைசிங்கம், ஈசா பரா என்று அழைக…

  5. புலம்பெயர் அமைப்புகள் மீது விதிக்கப்பட்ட தடை ஏற்புடையதல்ல : அவுஸ்திரேலியா தெரிவிப்பு புலம்பெயர் நாடுகளில் உள்ள தமிழ் அமைப்புக்களையும் சில தமிழர்கள் மீதும் இலங்கை அரசாங்கம் தடை விதித்தாலும் அவுஸ்திரேலியா அரசாங்கம் அதனை ஏற்றுக்கொள்ளாது. அவுஸ்திரேலியாவில் உள்ள தமிழர்களும் தமிழ் அமைப்புகளும் சுதந்திரமாக செயற்பட முடியும் என அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சின் பாராளுமன்ற செயலாளரும் செனட்டருமான பிரட் மேசன் தெரிவித்தார். அத்துடன் இலங்கை அரசாங்கம் விதித்த இவ்வாறான தடை நல்லிணக்கத்துக்கு சாதகமாக அமையாது என்றும் அவர் சுட்டிக்காட்டினார். படிப்பினைகள் மீளிணக்க ஆணைக்குழுவின் சிபாாிசில் உள்ள சில விதப்புரைகளை நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் அது இலங்கையின் எதிர்கால நலன்களை ஊக்குவிக்கு…

  6. ஜேர்மனி உள்ளூராட்சித் தேர்தலில் பசுமைக் கட்சி சார்பில் மீண்டும் போட்டியில் குதிக்கிறார் ஜெயரட்ணம் கனீசியஸ்! Top News [Friday, 2014-05-23 09:11:35] News Service ஜேர்மனியில் நடக்கவுள்ள உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தலில் ஜேர்மனி பசுமைக் கட்சியின் முன்னணி வேட்பாளராகத் திரு.ஜெயரட்னம் கனீசியஸ் போட்டியிடவுள்ளார். இவர் ஜேர்மனி NRW மாநிலத்தில் இம்மாதம் மே.25ம் திகதி ஐரோப்பிய பாராளுமன்றத் தேர்தலுடன் நடைபெறவுள்ள உள்ளுராட்சிச் சபைகளுக்கான தேர்தலில் பசுமைக்கட்சி சார்பில் (Bundis 90/ Die Grunen) கெம்பன் (Kempen) நகரசபைக்கு ஆறாவது இடத்திலும் கிறைஸ் வியர்சன் (Kries Viersen) வட்டார சபைக்கு நான்காவது இடத்திலும் போட்டியிடுகிறார். 2004ம் ஆண்டு நடைபெற்ற உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தலில் மு…

  7. யேர்மனியில் உள்ள சைவக் கோயில்களின் விபரம் நண்பர்களே! யேர்மனியில் உள்ள சைவக்கோயில்களின் விபரம் தேவையாக உள்ளது. உங்களுக்குத் தெரிந்தால் இங்கே குறிப்பிடவும். முடிந்தால் ஐரோப்பா ரீதியாயாகவும் எழுதுங்கள் நன்றி எனக்குத் தெரிந்த சைவக்கோயில்களின் விபரங்கள்: 1. ஸ்ரீ சாந்தநாயகி அம்பாள் சமேத சந்திரமௌலீஸ்வரர் ஆலயம் டோட்முண்ட் யேர்மனி 2. திருநல்லூர் ஸ்ரீ ஆறுமுகவேலழகன் ஆலயம் ஹம் 3. ஸ்ரீ காமாட்;சி அம்பாள் ஆலயம் ஹம் 4. ஸ்ரீ சித்திவிநாயகர் ஆலயம் ஹம் 5. ஸ்ரீ கதிர்வேலாயுதஸ்வாமி ஆலயம் …

  8. சிங்கள ஆட்சியின் கீழ் தொடர்வதா? ஆம் என்றாலும் இல்லை என்றாலும் அதற்கு பதிலுக்கு வலுவான காரணங்களை எழுதுங்கள். இத்திதியினை ஒரு விவாத மேடையாக எடுத்து இருதரப்பு கருத்துக்களையும் கொண்டு ஆக்க பூர்வமான ஒரு செயல்பாட்டினை மேற்கொள்ளலாம் என யோசித்துள்ளேன். தயவுசெய்து உங்கள் கருத்துக்களை தமிழர்களின் எதிர்கால நலன் கருதி தாருங்கள்..

  9. கனடா தேசீய கீதம் தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா -------------------------------------------------------------- ஓ கானடா ! எமது இல்லமே ! சொந்த நிலமே ! நின் மாந்தரிடம் எல்லாம் நிஜ தேசப் பற்றை நிலை நாட்டுவது நீ ! ஒளி நிறைந்த எமது உள்ளத் தோடு நீ உயர்வதைக் காண் கின்றோம் ! நேர்வட திசையில் நீ நிலைத்திடும் தனி நாடே ! நீண்டு அகண்ட கண்டம், ஓ கானடா ! உனை யாம் காத்து நிற்போம் ! சீரும் சிறப்பும் பொங்கிட எமது நாட்டை, இறைவா நீ சுதந்திர நாடாய் வைத்திரு ! ஓ கானடா ! உனை யாம் காத்து நிற்போம் ! ஓ கானடா ! உனை யாம் காத்து நிற்போம் ! ********* Canada National Anthem O Canada ! Our home and native land ! True patriot love In all thy sons command. With glowing hearts We see thee ri…

  10. ஐரோப்பிய நாடாளுமன்றத் தேர்தல் - போட்டியில் குதித்தார் ஈழத்தமிழர்! [Friday, 2014-05-16 09:10:33] ஐரோப்பிய நாடாளுமன்றத்துக்கு எதிர்வரும் 22 ஆம் திகதி நடைபெறவுள்ள தேர்தலில் லண்டனில் இருந்து தேசிய விடுதலைக் கட்சியின் சார்பில் யோகி என்ற தமிழர் போட்டியிடுகிறார். 'எல்லோருக்கும் சுயநிர்ணய உரிமையை உறுதிப்படுத்துவோம்!' - என்ற கோஷத்தை முன்வைத்தே அவரது கட்சி இந்தத் தேர்தல் களத்தில் இயங்கியிருக்கின்றது. யோகி சார்பில் விடுக்கப்பட்டுள்ள செய்திக் குறிப்பில் "ஈழத்தின் பூர்வீக குடிகளாகிய நாங்கள் எங்கள் பூர்வீகத்தை விட்டு வெளியேற நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளோம். அதற்குக் காரணம் எங்களுக்கு எதிராக இழைக்கப்படும் இன அழிப்பும், நில அபகரிப்பும் அவற்றிலிருந்து பாதுகாப்பற்ற நிலையுமே. இறுதிப் போரின்…

    • 1 reply
    • 878 views
  11. லண்டன் : பிரிட்டனின் ஈஸ்ட்ஹாம் மாவட்ட உள்ளாட்சித்தேர்தலில், துரைமுருகன் கண்ணன் எனும் தமிழர் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். இங்கிலாந்து நாட்டில் உள்ளாட்சி தேர்தல், வரும் 22ம் தேதி நடைபெற உள்ளது. மே முதல் வாரத்தில் நடைபெறுவதாக இந்த தேர்தல், வரும் 22ம் தேதி, ஐரோப்பிய பார்லிமென்ட் தேர்தலோடு சேர்த்து நடைபெற உள்ளது. லண்டன் பகுதியில் அமைந்துள்ள 32 தன்னாட்சி பெற்ற நகரங்கள், மொத்தமுள்ள 36 மெட்ரோபாலிடன் தன்னாட்சி பெற்ற நகரங்கள், 74 இரண்டாம் தர மாவட்ட நிர்வாகங்கள், 20 யூனிட்டரி நிர்வாகங்கள் மற்றும் மற்றும் பல்வேறு பகுதி மேயர்களை தேர்ந்தெடுக்கும் வண்ணம் இந்த தேர்தல் நடத்தப்பட உள்ளது. உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்று வருகிறது. இந்த தேர்தலில், பிரிட்டன் பிரதமர் டேவிட் கேமரூன் தலைமைய…

    • 0 replies
    • 518 views
  12. கனடியத் தமிழர் தேசிய அவையானது ஆண்டு தோறும் முள்ளிவாய்க்கால் வலி சுமந்த காலங்களின் நினைவாக மே மாதம் முழுவதையும் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவுத் திங்களாக நினைவு கூர்ந்து பல்வேறு நிகழ்வுகளை மக்களை ஒருங்கிணைத்து நிகழ்த்தி எம் தேசத்தின் நினைவுகளை மீட்டு நினைவு கூர்ந்து வருவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டின் மே மாதத்திலும் பின்வரும் நிகழ்வுகளை கனடியத் தமிழர் தேசிய அவையானது முள்ளிவாய்க்கால் இனபடுகொலை நினைவு நிகழ்வுகளாக நடாத்த இருக்கின்றது. மே 17, 2014 அன்று வார்டன் எல்ச்மர் சந்திப்பிற்கருகில் அமைந்துள்ள கனடா நயினை நாகபூசணி அம்மன் ஆலய மண்டபத்தில் ‘குருதிக் கொடை’ நிகழ்வு முள்ளிவாய்க்கால் நினைவுத் திங்கள் நிகழ்வில் ஒன்றாக நடைபெறவுள்ளது. 2009 மே மாதம் தாயகத்தில் எம்…

  13. முள்ளிவாய்க்கால் பெருவலியின் ஐந்தாம் ஆண்டினை நினைவேந்தி புலம்பெயர் தேசமெங்கும் மே-18 தமிழீழத் தேசிய துக்க நாளினையொட்டிய நினைவேந்தல் வாரம் உணர்வுபூர்வமாக தொடங்கியது. மே-12 முதல் 18ம் நாள் வரை நினைவேந்தல் வாரமாக கடைப்படிக்கப்பட்டு வரும் நிலையில், நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவை முறையாக இவ்நினைவேந்தல் வாரத்தினை தொடக்கி வைக்கும் பொருட்டு கூடியது. தொழில்நுட்பரிவர்த்தனையூடாக அவைத்தலைவர் தவேந்திரராஜா அவர்களது தலைமையில் இடம்பெற்றிருந்த இந்த சிறப்பு அவைக்கூட்டத்தில், நினைவேந்தல் உரைகள், கவிதைகள் , கருத்துரைகள் என தமிழினப் படுகொலையினை நினைவேந்தி இருந்ததோடு சுதந்திர லட்சியத்தினை வென்றடைவதற்கான உறுதிப்பாட்டினையும் உணர்வுபூர்மாக பதிவு செய்து கொண்டனர். எமது சுதந்தி…

  14. முள்ளிவாய்க்கால் பேரவலம் என்பது நமது இனம் சந்தித்த மிகப்பெரிய பேரழிவு.இனஉணர்வு உள்ளவர்களால் மட்டுமல்ல மனிதத்தன்மை உள்ள எவராலும் கூட இந்த இந்தப் பேரவலத்தை மறக்க முடியாது. புலம்பெயர்ந்த நாடுகளில் இந்த பேரவல நினைவு கூரல் நிகழ்வுகளை நடத்தும் அமைப்புகள் தமிழக அரசியல் தலைவர்களை வைத்து புலம்பெர்ந்த தமிழர்களை இதில் கலந்து கொள்ளும்படி வேண்டுகோள் விடுவிக்க வைப்பது நெருடலாக உள்ளது. இது ... நிகழும் ஜெயவருடம் வைகாசித் திங்கள் 4ம் திகதி ஞாயிற்றுக்கிழமை ஆங்கில வருடம் 2014 மே மாதம் 18 திகதி .................... என்ற முகவரியில் நாங்கள் நடத்தும் ........ நிகழ்வில் தாங்கள் சுற்றமும் நட்பும் சூழ வருகைதந்து சிறப்பிக்குமாறு வேண்டிக் கொள்கிறோம்..... என்று ஏதோ ஒரு கொண்டாட்ட நிகழ்வுக்கு அழைப்ப…

    • 0 replies
    • 540 views
  15. அண்மையில், நான் வசித்து வந்த Condominium (கூட்டுரிமை வீடு) இனை விற்று விட்டு வேறு ஒரு தனி வீடு (Detached house) வாங்கிய விடயம் யாழ் கருத்துக்களத்தில் உள்ள பலருக்கு ஏற்கனவே தெரிந்து இருக்கும். கனடா வந்த பின் முதன் முதலாக Condominium வினை வாங்கும் பொழுது என்னுடையை நெருங்கிய உறவிடம் இருந்து நேரடியாக (முகவர்கள் இல்லாமல்) வாங்கியமையால் வீடு வாங்குதல் விற்றல் பற்றி போதிய அனுபவம் எனக்கு இருக்கவில்லை. ஆனால் இம் முறை 4 ஆண்டுகளாக வசித்து வந்த வீட்டினை விற்று இன்னொரு வீடு வாங்கிய போது அது தொடர்பாக ஓரளவுக்கேனும் அனுபவம் கிடைத்துள்ளது. இவ் அனுபவத்தினை இங்கு பகிர்வதன் மூலம் ஒரு சிலருக்காவது தகவல் (information) அடிப்படையில் உதவலாம் என நினைத்து என் அனுபவத்தினை சுருக்கமாக எழுதுகின்…

    • 15 replies
    • 2.7k views
  16. உலக அளவில் தாயை போற்றும் வகையில் கொண்டாடப்படும் 'அன்னையர் தினம்' (மதர்ஸ் டே) மற்ற சர்வதேச தினங்களை போல ஒரே நாளில் கொண்டாடப்படுவதில்லை. பல நாடுகளில் வெவ்வேறு தேதிகளில் கொண்டாடப்படும் 'அன்னையர் தினம்' இந்தியா அமெரிக்கா, இங்கிலாந்து, இந்தியா, டென்மார்க், பின்லாந்து, இத்தாலி, துருக்கி, ஆஸ்திரேலியா, மெக்ஸிகோ, கனடா, சீனா, ஜப்பான் போன்ற நாடுகளில் மே மாதம் இரண்டாவது ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்படுகிறது. இந்நிலையில், 'அன்னையர் தினம்' உலகெங்கும் கொண்டாட காரணமாக இருந்ததன் பின்னணி என்ன? என்பதை பற்றி நாம் தெரிந்து கொள்வது முக்கியமாகும். பழங்காலத்தில் கிரேக்கர்கள் வசந்த காலத்தின் துவக்கத்தை தாய் தெய்வத்தை வணங்கியே கொண்டாடினார்கள். ரோமர்களும் 'சைபெலி' என்ற பெண் தெய்வத்தை தாயாக கருதி …

  17. கனேடிய பாடசாலையொன்று தமிழீழ விடுதலைப் புலிகளின் கொடியை தடை செய்துள்ளது. குறித்த கனேடிய உயர் பள்ளி வளாகத்திற்குள் மாணவர் புலிக் கொடியை கொண்டு வரக்கூடாது என அறிவித்துள்ளது. தரம் 12 மாணவர் ஒருவர் பாடசாலைக்கு புலிக்கொடியை எடுத்துச் சென்றதாகத் தெரிவிக்கப்படுகிறது. இரண்டு தடவைகள் நடைபெற்ற ஆண்டு நிகழ்வுகளின் போது அவர் இவ்வாறு புலிக்கொடியை ஏந்திச்சென்றதாகத் தெரிவிக்கப்படுகிறது. தென் கிழக்கு ஒன்டாரியோவில் இந்த பாடசாலை அமைந்துள்ளது. இம்முறை நடைபெற்ற ஆண்டு நிகழ்வில் புலிக்கொடியை ஏந்திச் செல்லக் கூடாது என பாடசாலை நிர்வாகம் அறிவித்துள்ளது. இதேவேளை, குறித்த கொடிக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு n;தாடர்பு கிடையாது என அவரது தந்தை தெரிவித்துள்ளார். கொடி ஒன்றைக் கூட பாடசாலைக்கு கொண்…

    • 0 replies
    • 936 views
  18. Jaffna Hindu College Association Canada Annual Gala Dinner - 2014 will be held on Saturday, April 26th, 2014, at 5.30 pm at Chandni Grand Banquet 3895 McNicoll Ave., Scarborough, ON, M1X 1E7 (Near Markham Road & McNicoll Ave / Tapscott Rd) Agni Singers – Live music and dance All old students, staff and well wishers are kindly invited to attend this event with their families.

    • 32 replies
    • 3.8k views
  19. பூப்புனித நீராட்டு விழா(ஆண்கள் மட்டும்) தவராஜா அகதியாக ஐரோப்பிய விமான நிலையத்தில் வந்து இறங்கிய போது சோகமாகத் தான் இருந்தேன். என்னை விசாரணை செய்த அதிகாரிக்கு தத்தித் தடுமாறி ஆங்கிலத்தில் பதிலளித்தேன். அம்மா திட்டித்திட்டி ஆங்கிலம் படிக்கச் சொன்ன போது நான் படிக்காமல் விட்டத்தன் வலியை முதல் தடவையாய் உணர்ந்தேன். ஏயர்போட்டில் வைத்து அம்மா பாசமும் பொத்துக்கொண்டு வந்து தொலைத்தது. அப்போது பார்த்து என்னை விசாரித்த வெள்ளை அதிகாரி எனது சிற்றியின் பெயர் என்ன என்று கேட்க நானோ மைதிலி என்றேன். இலங்கை வரைபடத்தை தேடிப்பார்த்த அவர் நான் இலங்கையிலிருந்து வரவில்லை அப்படி ஒரு சிற்றி இலங்கையில் இல்லை என்கிறார். அபோது தான் விளங்கியது அவர் சித்தியின் பெயரைக் கேட்கவில்லை எனது நகரத்த…

    • 2 replies
    • 1.5k views
  20. வெளிநாடுகளில் வாழும் 3 இலங்கைத் தமிழர்கள் தாய்லாந்தில் போலி கடனட்டை மோசடியில் ஈடுபட்டபோது கைது Top News [saturday, 2014-05-03 10:11:18] News Service வெளிநாடுகளில் வதியும் மூன்று இலங்கைத் தமிழர்கள் உள்ளிட்ட 5 வெளிநாட்டவர்கள் போலி கடனட்டை மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் தாய்லாந்தில் வைத்து நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர். கரோன் பிரதேசத்தில் ஏரிஎம் நிலையம் ஒன்றில் பணம் எடுக்க முயன்ற போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடம் இருந்து ஒரு தொகுதி போலி கடனட்டைகளும், 7 இலட்சம் பாத் பணமும் கைப்பற்றப்பட்டுள்ளது. நெதர்லாந்தில் வாழும், விநோதன் தியாகராஜா (29 வயது), நோர்வேயில் வாழும் ஞானபூரணன் ரத்தினசபாபதி (வயது 51), இந்தியாவில் வாழும் நேசரூபன் அருணாசலம் ( வயது 28) ஆகியோரே த…

  21. இந்திய அல்போன்சா மாம்பழங்களுக்கு ஐரோப்பிய யூனியனில் தடை இந்திய அல்போன்சா மாம்பழங்கள் மற்றும் நன்கு காய்கறிகள் வகைகளையும் மே 1ஆம் தேதிவரை இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்ய ஐரோப்பிய யூனியன் தற்காலிக தடைவிதித்துள்ளது. இந்தியாவில் இருந்து அல்போன்சா உள்ளிட்ட பல்வேறு உயர்ரக மாம்பழங்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இதைப்போல கத்தரிக்காய், பாகற்காய் உள்ளிட்ட காய்கறிகளும் வெளிநாடு களுக்கு அனுப்பப்படுகின்றன. கடந்த ஆண்டு இந்தியாவில் இருந்து இங்கிலாந்து உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளுக்கு அனுப்பப்பட்ட கணிசமான அளவு மாம்பழம் மற்றும் காய்கறிகள், பூச்சிகள் மற்றும் புழுக்கள் அரித்து அழுகி காணப்பட்டன. இந்த பூச்சிகளால் அந்நாடுகளின் விவசாயம் மற்றும் உற்பத்தி பாதிக்கப்படும…

  22. மலேசியாவில் தமிழ்க் கல்வி

  23. மே-18 முள்ளிவாய்க்கால் 5ம் ஆண்டு நினைவு தினம் - டிரபால்கர் சதுக்கம் ஏப் 27, 2014 எதிர்வரும் மே 18ம் திகதி பிரித்தானிய தமிழர் பேரவையினால் மத்திய லண்டன் டிரபால்கர் சதுக்கத்தில் முள்ளிவாய்க்கால் தமிழ் இனப்படுகொலையின் 5ம் ஆண்டு நினைவு தினம் மாலை 4 மணியில் இருந்து 8 மணிவரை ஏற்பாடு செய்யப்பட்டு எழுச்சியுடன் நினைவு கூரப்பட உள்ளது. ஸ்ரீலங்கா இனவாத அரசுகளினால் கடந்த 60 ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ச்சியாக தமிழ் மக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட இனப்படுகொலையின் உச்சக்கட்டமாக 18,05,2009 அன்று வரை முள்ளிவாய்க்காலில் 70,000 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அப்பாவித் தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்டும், 80,000 மேற்பட்ட தமிழ் பெண்கள் விதவைகள் ஆக்கப்பட்டும், 25,000 திற்கும் மேற்பட்ட சிறார்கள் அனாதைகள்…

  24. மகாஜனாக்கல்லூரி பழய மாணவர் சங்க கனடா கிளையின் வெள்ளி விழாவை முன்னிட்டு நடாத்தும் பாட்டுப் போட்டி [Friday, 2014-04-25 11:27:16] மகாஜனாக்கல்லூரி பழய மாணவர் சங்க கனடா கிளையின் வெள்ளி விழாவை முன்னிட்டு சங்கம் நடத்தும் பாட்டுப் போட்டிக்கான முதலாவது சுற்று ஏப்ரல் மாதம் 26 ஆம் திகதி காலை ஒன்பது மணிக்கு நடைபெற இருக்கின்றது. இறுதிச் சுற்றில் கர்னாடக இசையுடனான ஒரு பாடலும், திரை இசையுடனான தமிழ் பாடலும் பாடவேண்டும். இதற்கான முதலாவது பயிற்சிப் பட்டறை சென்ற சனிக்கிழமை 19-04-2014 ஆம் ஆண்டு காலை பத்து மணிக்கும், இரண்டாவது பயிற்சிப் பட்டறை 20-04-2014 ஆம் ஆண்டு ஞாயிற்றுக் கிழமை காலை 10 மணிக்கும் ஸ்காபரோ சிவிக் சென்ரர் மண்டபத்தில் நடைபெற்றது. முதலாவது பயிற்சிப் ப…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.