Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வாழும் புலம்

புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. ஸ்காபுரோ ரூட்ஜ் ரிவர் தொகுதிக்கான தேர்தல் தொகுதியில் நடைபெறப் போகும் இறுதித் தேர்தலை சந்திப்பதற்கு இன்னும் சில தினங்களே எஞ்சியுள்ள நிலையில் எழுதப்படும் இந்த கட்டுரையானது அந்த தேர்தலின் வெற்றியாளரை தீர்மானிப்பதில் எந்த ஒரு தாக்கத்தையும் ஏற்படுத்தாது என்ற புரிதலோடும் தீர்மானத்தோடும் எழுதப்பட்டது என்பதை முதல் பந்தியில் பதிவு செய்ய விரும்புகின்றோம். காரணம் தேர்தல் வெற்றி தோல்விகளை தீர்மானிக்கும் அளவிற்கான தமிழ் ஊடகச் சூழலும் வாசகப் பரப்பும் தமிழ் ஊடகத்துறைக்கு இதுவரை கனடாவில் உருவாக்கப்படவில்லை என்ற உண்மை கட்டுரையாளருக்கும் பத்திரிக்கை யாளருக்கும் நன்கு தெரிந்தே இருக்கின்றது. அவ்வாறு இருக்க இந்த கட்டுரையின் அவசியம் என்ன என்ற கேள்வி பலருக்கும் எழும் இது ஒரு அவதானியின…

  2. யாழ்ப்பாணத்தைச் சோ்ந்த தமிழரொருவர் ஜொ்மனியில் பொருளியல் செனட்டராக நியமனம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. யாழ்ப்பாணம் மாவட்டத்தின் பருத்தித்துறையைப் பிறப்பிடமாகக் கொண்ட இயன் கிருகரன் (72) என்பவர் ஜேர்மனியின் ஹம்பேர்க் பகுதியின் பொருளியல் செனற்றராக நியமனம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பருத்தித்துறையில் 1939 ஆம் ஆண்டு ப...ிறந்த அவர் 1970 களில் ஜேர்மனிக்கு சென்றிருந்தார். அதற்கு முன்னதாக தனது கல்வியை பிரிட்டனில் நிறைவு செய்திருந்தார். ஜொ்மனியில் ஆரம்பத்தில் கொள்கலன்களை வாடகைக்கு விடும் உலகின் மிகப்பெரும் நிறுவனத்தில் பணியாற்றிய கிருகரன் பின்னர் தனது சொந்த நிறுவனத்தையும் ஆரம்பித்திருந்தார். அவரின் தற்போது ஜொ்மனியில் இயங்கும் பாரிய நிறுவனங்களி…

  3. எப்பொதெல்லாம் நாம் துவண்டு போகின்றோமோ அப்பொழுதெல்லாம் ஒரு சக்தி எம்மை தட்டி எழுப்பணும் தட்டி எழுப்புகிறது அதற்காகவே மாவீரர் நாள் வந்து போகிறது. தாயகத்தில் மீண்டும் எழுச்சியுடன் நடைபெற்றிருக்கிறது. இதில் புலம் பெயர் மக்களுக்கு பெரும் பங்கிருப்பதை பலரும் புரிந்து கொள்ளணும். 2009 இலிருந்து அதை காப்பாற்றி வந்தவர்கள் புலம் பெயர் மக்களே. எத்தனையோ இடையூறுகளுக்கும் வசைகளுக்குமிடையில் அதை தொடர்ந்தார்கள். இன்று தாயகத்தையும் புலத்தையும் உலகமே பார்த்து தகர்க்கமுடியாத இந்த தியாக வேள்வி அணைந்துவிடவில்லை அழித்துவிடமுடியாது என திகைத்திருக்கிறது. மாவீரரே அஞ்சலிக்கின்றோம் எமக்காக உயிர் தந்தீர் எமக்கான தடைகளை நீக்க உயிர்க்கொடை தந்தீர் இறக்கும் போதும் நீங்கள் நினைத்த உதிர்ந்தசொல் த…

  4. கடந்த 21 நாட்களாக பிரித்தானியாவில் உண்ணாவிரதம் மேற்கொள்ளும் பரமேஸ்வரனின் உடல்நிலை மோசமடைந்துள்ளதாக சற்றுமுன்னர் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இவரின் இருதயம் துடிக்கும் வேகம் குறைவடைந்துள்ளதாக அறியப்படுகிறது. பரமேஸ்வரின் உயிருக்கும் ஆபத்து ஏற்படும் நிலையில் பிரித்தானியாவில் பாரிய எதிர்விளைவுகள் ஏற்படலாம் என அஞ்சப்படுகிறது. மாணவ சமூகம் தற்போது அவர் உண்ணாவிரதமிருக்கும் திடலில் குவிய ஆரம்பித்துள்ளனர். பரமேஸ்வரனின் இதயம் துடிப்பது குறைய ஆரம்பித்திருக்கலாம் ஆனால் அவரின் மன உறுதியும் இ பிரித்தானியா வாழ் தமிழர்களின் உணர்வும் இன்னமும் குறையவில்லை. 21 நாட்களாக ஆகாரமின்றி தன்னை வருத்தி ஈழத்தில் தமிழர்களுக்கு விடிவு ஏற்பட இவர் ஏற்றிய தீபம் தற்போது பிரித்தானிய தமிழரிடைய…

  5. லண்டன் வாகன விபத்தில் தமிழ் இளைஞன் உயிரிழப்பு [13 - December - 2008] லண்டனில் நேற்று முன்தினம் வியாழக்கிழமை இடம்பெற்ற வாகன விபத்தில் இலங்கைத் தமிழ் இளைஞரொருவர் உயிரிழந்துள்ளார். லண்டன் லிச்கேட் பகுதியில் எரிபொருள் நிரப்பு நிலையமொன்றில் காசாளராக பணியாற்றி வந்த ஸ்ரீஸ்கந்தராஜா ரவிசங்கர் (28 வயது) என்பவரே உயிரிழந்தவராவார். தனது கடமையை முடித்துக் கொண்டு இவர் சென்ற வாகனம் திடீரெனத் தீப்பற்றி எரிந்த போதே அந்த வாகனத்துக்குள் சிக்கி இந்த இளைஞன் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்த வாகனம் திடீரெனத் தீப்பற்றி எரிந்ததற்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத அதேநேரம் இந்த விபத்துக் குறித்து சந்தேகம் நிலவுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இது தொடர்பாக லண்டன் …

  6. இங்கு நாம் விரும்பிய படி உண்ணாவிரதம் இருக்க முடியாது என்பதை காவல்துறையினர் எனக்கு அறியத்தந்துள்ளார்கள். ஏற்கனவே எமது உறவுகள் UNO முன்பு உண்ணாவிரதம் இருப்பதால் நான் சற்று வேறு விதமாக இக்கவனயீர்ப்புப் போராட்டத்திற்கு எனது பங்களிப்பை செய்யலாம் என நினைக்கின்றேன். எனது மாநிலத்திலிருந்து UNO நோக்கி நடைபயணம் மேற்கொள்ளலாம் என்று முடிவு செய்துள்ளேன். இன்று நான் 1 வாரம் லீவு எடுத்துள்ளேன். கிட்டத்தட்ட 300 கி.மி. தூரம். என்னால் முடியும் என்ற நம்பகிக்கை எனக்கு உண்டு. தற்பொழுது என்னிடம் உள்ள ஆலோசனைகளாவன: - இலங்கை அரசின் வன்முறையை சித்தரிக்கும் விதமாக எனது உடலில் அட்டைகளை சுற்றிக்கட்டிக்கொண்டு நடைபயணம் செல்வது. - சுவிசின் அரசாங்கத்தை "நடுநிலைமை எங்கே" என்ற வாசகங்கள் …

  7. CANDLE-LIGHT VIGIL Wednesday, February 4, 2009 5:30pm to 7:00pm Sri Lankan Consulate 40 St. Clair Avenue West, Toronto அனைவரையும் மெழுகுதிரி கொண்டுவருமாறு சொல்லப்பட்டிருக்கிறது.

  8. உயிர்துறக்க முயன்ற இலங்கை அகதி கைது அவுஸ்திரேலியாவின் நவ்ரு தடுப்பு முகாமில் தற்கொலை செய்வதற்கு முயன்ற இலங்கையைச் சேர்ந்த அகதியொருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவரது கைது தொடர்பில் அகதிகள் செயற்பாட்டு நிலையங்கள், கரிசனையை வெளிப்படுத்தியுள்ளன. 30 வயதான குறித்த நபர், தற்கொலை செய்யப் போவதாகத் தெரிவித்து மரமொன்றில் ஏறி, சுமார் 9 மணித்தியாலங்கள், அதில் காணப்பட்டுள்ளார். ஏறத்தாழ இரண்டரை வருடங்களாக, நவ்ரு தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த அவரது அகதிக் கோரிக்கை, அண்மையிலேயே நிராகரிக்கப்பட்டிருந்ததாக, தமிழ் அகதிகள் சபை தெரிவிக்கிறது. அதன் காரணமாக அவர், தற்கொலைக்கு முயன்றிருக்கலாம் என எண்ணப்படுகிறது. அவர் மரத்தில் காணப்பட…

  9. நாளைக்கு சிட்னியில இளையர்கள் நடத்திற கறுப்பு யூலை ஆர்ப்பாட்டம் ஜமுனா முடந்தால் சிட்டிக்கு வரவும்...

    • 4 replies
    • 1.2k views
  10. கனடா ஒன்ராரியோ வீதி விபத்தில் இரு தமிழர்கள் பலி; ஒருவர் கடந்த வாரம் திருமணமானவர் September 5, 2020 கனடா ஒன்ராரியோவில் புளுமவூன்டன் எனும் இடத்தில் நேற்று முன்தினம் வியாழக்கிழமை இரவு 11 மணியளவில் (Grey Road 19 Near Craigmore Crescent) Audi Sedan கார் வீதியை விட்டு விலகி மரத்தில் மோதியதில் இரண்டு தமிழர்கள் ஸ்தலத்திலேயே கொல்லப்பட்டனர். படுகாயமடைந்த ஒருவர் ரொரன்ரோ மருத்துவமனைக்கு மருத்துவ ஹெலிக்கொப்டரில் எடுத்துச்செல்லப்பட்டதாக ஒன்ராரியோ மாகாண பொலிஸாரின் செய்திக்குறிப்புகள் தெரிவிக்கின்றன. விபத்தில் பரிதாபமாகக் கொல்லப்பட்ட ஒருவர் தனபாலசிங்கம் கஜன் (29) கடந்த சனிக்கிழமை திருமணம் செய்தவர் என்ற துயரமான செய்தி குடும்பத்தினரினை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.…

  11. பிரித்தானிய நீதிமன்றமும் பிரிகேடியர் பிரியங்கவின் வழக்கும்… October 20, 2019 மஜூரான் சதானந்தன் எதிர் பிரிகேடியர் ஆண்டிகே பிரியங்க இந்துனில் பெர்னாண்டோ வழக்கு மீதான விசாரணை 2019 அக்டோபர் 18 ஆம் திகதி வெஸ்ட்மின்ஸ்டர் நீதவான் நீதிமன்றத்தில் ஆரம்பமானது. வழக்கு விசாரணையின் போது, அரச தரப்பு சாட்சிகளின் சாட்சியங்களுடன், தனியாக அரச தரப்பு வழக்கை நீதிமன்றம் கேட்டது. இந்த நாளுக்கான வழக்கு அமர்வின் நிறைவில், நீதிமன்றத்தினால் எதிர்த் தரப்பு வழக்கு விசாரிக்கப்படும் போது, நீதிமன்றத்தை தலைமை நீதிபதி 2019 நவம்பர் 19 ஆம் திகதி வரை ஒத்திவைத்தார். இந்தப் பிரச்சினை தொடர்பில், பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோவுக்கு எதிராக நீதவான் நீதிமன்றத்தின் ஆரம்ப அமர்வு நீத…

  12. கனடா-பிக்கறிங்கில் கோரவிபத்து. இரண்டு தமிழர்கள் பரிதாப மரணம். தமிழர்கள் செறிந்து வாழும் பகுதிகளில் ஒன்றான பிக்கறிங்கில் Taunton வீதி & Altona வீதியும் சந்திக்கும் பகுதியில் 26-11-2016 இரவு 11:30 மணியளவில் நடைபெற்ற கோரவிபத்தில் இரண்டு வாகன சாரதிகள் கொல்லப்பட்டுள்ளனர். Honda Accord, Toyota Corolla ஆகிய வாகனங்களே விபத்துக்குள்ளாகியுள்ளன என தெரியவருகிறது. மதுபோதை விபத்துக்கான காரணமல்ல என தெரிய வருகிறது. இவ்கோர விபத்து தொடர்பான விசாரணைகளை DURHAM பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். இவ்கோர விபத்து தொடர்பான தகவல்கள் இருப்பின DURHAM பொலிஸாருக்கு அறிவிக்கலாம். மேற்படி விபத்தில் கொல்லப்பட்ட ஒருவர் நீர்வேலியைச் …

    • 11 replies
    • 1.2k views
  13. இங்கு யாழ் களத்தில் பங்கு பற்றி கருத்தெழுதும் உறவுகள் பலரும் பல தரப்பட்ட விமான சேவைகளில் பல்வேறு இடங்களுக்கு பயணம் செய்து அனுபவம் உடையவர்களாக இருப்பீர்கள். நீண்ட தூர விமான பயணங்களின் பொது விமானத்தில் உணவு பரிமாறுவார்கள். அப்படி வழங்கப்படும் உணவு எல்லாருக்கும் பொருத்தமாக/ பிடித்த மாதிரி இருக்காது. விசேட உணவு விருப்பு / பழக்கம் உள்ளவர்கள் தமது உணவு பழக்கத்தை பொறுத்து பயண சீட்டை முன் பதிவு செய்யும் போதோ அல்லது பயணத்திற்கு 24 மணி நேரம் முன்பதாக பயணம் செய்ய இருக்கும் விமான சேவை நிறுவத்தை அழைத்தோ குறித்த உணவு பழக்கம் பற்றி அறிய தந்தால் பயணத்தின் போது விருப்பமற்ற அல்லது உண்ண முடியாத உணவை விமான பணியாளர்கள் வழங்குவதை தவிர்க்கலாம். அந்த வகையில் தெரிவு செய்ய கூடிய உணவுகள் …

  14. தேர்தலில் வெற்றி பெற்றுள்ள ஜெயலலிதா ஜெயராமிற்கு பிரித்தானிய தமிழர் பேரவை வாழ்த்து தமிழ்நாடு சட்டசபைத் தேர்தலில் மாபெரும் வெற்றி பெற்று மூன்றாவது தடவையாகவும் தமிழ்நாடு முதல்வராக பதவியேற்கவுள்ள செல்வி ஜெயலலிதா ஜெயராமிற்கு பிரித்தானிய தமிழர் பேரவை வாழ்த்துத் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக பிரித்தானிய தமிழர் பேரவை வெளியிட்டுள்ள அறிக்கை: செல்வி ஜெயலலிதா ஜெயராம் அவர்களுக்கான வாழ்த்து தமிழ்நாடு சட்டசபைத் தேர்தலில் அமோக வெற்றி பெற்றுள்ள தங்களுக்கு இரண்டரை இலட்சத்திற்கு மேற்பட்ட பிரித்தானிய தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் பிரித்தானிய தமிழர் பேரவை சார்பாக உளமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்ளுகின்றோம். ஈழத்தில் இடம்பெற்ற உரிமைப்போரில் இத…

    • 6 replies
    • 1.2k views
  15. Three men have today (26 August 2009) been convicted of trying to defraud banks of hundreds of thousands of pounds. Mr. Chelliah Morali, aged 35 years and an Indian national of Broughton Road, Croydon was found guilty of one count of conspiracy to defraud and one count of possession of articles for use in fraud (forged passport, utility bills and bank cards). Mr. Sinnaiah Krishnapillai Sudaharan, aged 48 years and a United Kingdom national of Poole Road, Epsom was convicted of one count of conspiracy to defraud and two counts of possession of an article for use in fraud (passports, utility bills and numerous financial documents). Finally, Mr. Azam Shaik, ag…

  16. வணக்கம் நான் இத் தலைப்பை பற்றீ எழுதலாமா இல்லையா என்று யோசித்து தான் இதனை எழுதுகிறேன்.தப்பிருந்தால் மன்னிக்கவும்.யாழ் களத்தில் சில பேர் தாங்கள் தான் தேசியத்திற்கு ஆதரவு போலவும் மற்றையவர்கள் தேசியத்திற்கு எதிரானவர்கள் போலவும் கதைப்பார்கள்.கேள்வி கேட்பவர்கள் தேசியத்திற்கு எதிரானவர்கள் இல்லை. புலிகள் கூட கேள்வி கேட்பவர்களை தடுப்பவர்கள் இல்லை.புலிகள் மக்களூக்கு பேச்சு சுதந்திரம்,கருத்து சுதந்திரம் கொடுப்பவர்கள் ஆனால் இங்கு புலிக்கு ஆதரவு கொடுப்போர் என்றூ கூறீக் கொள்பவர்களீன் தொல்லை தான் தாங்க முடியாது உள்ளது.புலிகள் படங்களையோ,செய்தியோ வெளீயிடும் போது தங்களூக்கு சாதகமானவற்றேயே வெளீயிடுவார்கள்.அவர்களூக்கு தெரியும் எதை,எங்கு,எப்போது வெளீயிட வேண்டும் என்றூ.தேசியத்திற்கு எதிரானவர்க…

    • 3 replies
    • 1.2k views
  17. கண்டதும் கேட்டதும் இறைவனை வழிபட பல வழிமுறைகள் மக்கள் பின்பற்றுகிறார்கள் .சிலர் அமைதியாக தியானம் செய்து வழிபடுவார்கள் ,வெறு சிலர் அட்டகாசமான முறையில் அரோகரா அலேலோயா என்று கத்தி வழிபடுவார்கள் . எப்படியாவது வழிபட்டு விட்டு போகட்டும்.அது அவர்களின் ஜனநாயக உரிமை என சொல்லி மனதை சாந்தப்படுத்துவோம். கிறிஸ்தவம் பல பிரிவுகளை கொண்டது.யாவரும் அறிந்தது.மத்தியகிழக்கில் உருவான ஒரு மதம்.இதில் உள்ள ஒருகுழுவினர் தங்களது மதக்கொள்கையை(கருத்தாதிக்கம்)தென்னிந்தியாவிலுள்ள வெவ்வேறு தேசிய இனங்களிடையேயும்,சிறிலங்காவிலுள்ள இருதேசிய இனங்களிடையும் பரப்பி வந்துள்ளனர்.பரப்பட்டும் ,அது பரப்புவோரின் ஜனநாயக உரிமை,கருத்துக்களை கவ்விக்கொள்வது பக்தர்களின் ஜனநாயக உரிமை. இதை தெள்ளதெளிவாக எனது பன்னாடை அறிவு…

    • 6 replies
    • 1.2k views
  18. [size=4]அகாலம் [/size] [size=4]ஈழப் போராட நினைவுகள். - புஸ்பராணி[/size] [size=3] [/size] [size=3]இன்று மாலை தோழி புஸ்பராணி எழுதிய அகாலம் என்ற ஈழப்போராட்ட நினைவுக்குறிப்புகளை வாங்கினேன். [/size] [size=3]1976ல் எங்களை எல்லாம் உலுப்பிய சிங்கள இன்வாத வன்முறை புஸ்பராணிமீதான அரச காவதுறையின் வன்முறைதான். இனவாரியாக மட்டுமன்றி சாதிவாரியாகவும் பால்வாரியாகவும் ஒருக்கப்பட்ட அடிமட்ட மனுசிகளின் பிரதி நிதியாகவே அன்று புஸ்பராணி எனக்குத் தோன்றினார். [/size] [size=3] [/size] [size=3]புள்பராணியின் நினைவுக் குறிப்பென்பதால் ஏற்பட்ட பரபரப்பால் இன்னும் புத்தகத்தை என்னால் ஒழுங்காக வாசிக்க முடியவில்லை.. கடைசி அதியாயத்தில் இருந்துதான் ஆரம்பித்தேன். நடுவில் கொஞ்சம் பிறகு தோழன் கருணாகர…

    • 5 replies
    • 1.2k views
  19. ஒரு பேப்பருக்காக எழுதிய கட்டுரையை இங்கும் இணைக்கிறேன் நவம்பர் 27 தமிழ் மண் விடுதலையடைய வேண்டும்,தமிழ் மக்கள் அமைதியுடனும் சந்தோசத்துடனும் வாழ வேண்டும் என்பதற்காக தங்கள் எதிர்காலத்தை விருப்பு வெறுப்புகளை சொந்த பந்தங்களை எல்லாம் துறந்து உறுதியுடன் போராடி தங்கள் உயிர்களைத் தந்த மாவீரர்களை நினைவுகூருகின்ற நாள். தியாகம் என்ற சொல்லின் எல்லை எது என்ற கேள்விக்கு உதாரணம் காட்டக் கூடிய வகையில் வாழ்ந்து தமிழ் மண்ணின் விடிவிற்காய் தம் வாழ்வை முடித்துக் கொண்ட தியாக சீலர்களுக்கான நாள் மாவீரர் தியாகம் இலகுவில் மறக்கப் படக் கூடியதா? இளமைக் காலத்துக்கே உரிய குறும்புகள், குழப்படிகள், சீண்டல்கள் இவை எல்லாவற்றையும் புறம் தள்ளி, இன்னும் சரியாகச் சொல்வதானால் தங்களைத் தா…

  20. ஐக்கிய நாடுகளின் சீன தூதரகம் முன்றலில் மாபெரும் கவனயீர்ப்பு

  21. அண்மையில் லக்கிலுக் எழுதியிருந்த செய்தி வாசித்தல் தொடர்பான பதிவொன்றினை வாசித்த போது எனதும் அனுபவங்களை எழுத வேண்டும் போலத் தோன்றியது. தொன்னூறுகளின் பிற்பகுதியில் கொழும்பில் பண்பலை (FM) வானொலிகளின் வரவு அதிகரித்திருந்த போது லேசாக நானும் வானொலி அறிவிப்பாளனாக அல்லது செய்தி வாசிப்பாளனாக வேண்டும் என்ற சின்ன ஆசை துளிர்விட்டது. ஆனால் ஆகக்குறைந்தது வானொலிகள் பகிரங்க அறிவிப்பில் ஆட்களைச் சேர்த்துக்கொண்டாலாவது கொஞ்சமேனும் முயற்சித்துப் பார்த்திருக்க முடியும். சோமி ஒரு தடவை கொழும்பின் வானொலியொன்று வரை உட்சென்று திரும்பி வந்திருந்தான. அது (வழமைபோலவே ?) நட்புச் சதி என்றே அவன் இற்றை வரை கூறினாலும் ,அப்போதைய முழு நேர ஊடகவியலாளனுக்கே கிடைக்கலையாம் - நமக்கெங்கே என அந்தச்…

  22. சிங்கள கிறிக்கெற் அணியை நடுத்தெருவில் நிற்க வைத்த புலிகள் தாயகம் செல்வதற்காக முன்னர் ஏற்பாடு செய்யப்பட்ட எமிரேற்ஸ் நிறுவனம் தனது விமானத்தை ரத்துச் செய்ததால் மாற்று ஏற்பாடு செய்யப்படும் வரை இங்கிலாந்தில் தங்கியிருக்கின்றனர்.

    • 2 replies
    • 1.2k views
  23. Tiger aircrafts bomb Palaali military base in Jaffna [TamilNet, Monday, 23 April 2007, 22:09 GMT] Two attack air-crafts of the Tamileealm Air Force (TAF) have bombed Palaali military base Tuesday early morning at 1:20 a.m., inflicting heavy damage to the Sri Lankan military garrison in Jaffna's High Security Zone, Liberation Tigers of Tamil Eelam (LTTE) military spokesman Irasiah Ilanthirayan told TamilNet. Military Spokesperson of the Tigers, Mr. Irasaiah Ilanthirayan (Marshall) The attack has caused severe casualties to the Sri Lankan forces garrisoned in the base, Mr. Ilanthirayan added. The attack comes a month after the Tigers attacked Colomb…

  24. சிறிலங்காப் படைகள் மேற்கொண்ட தாக்குதலின்போது மக்களின் வெளியேற்றத்தை வலியுறுத்திய அனைத்துலக சமூகம் அந்த மக்கள் இன்று தடைமுகாம்களில் அவலப்படும்போது மௌனித்திருப்பதாக பிரித்தானிய தமிழர் பேரவை விசனம் வெளியிட்டுள்ளதுடன், புலம்பெயர் தமிழ் மக்களை ஒன்றுபட்டு நின்று தாயக உறவுகளை காப்பாற்றும் வேலைத்திட்டங்களில் இறங்குமாறும் வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பாக பிரித்தானிய தமிழர் பேரவை விடுத்திருக்கும் ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: ஈழத்தில் இந்த வருடம் நடந்தேறிய இனப் படுகொலையில் 7 ஆயிரம் அப்பாவித் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டதாக ஐக்கிய நாடுகள் சபை கூறுகின்றது. பெரும்பாலானவர்கள் குழந்தைகள் மற்றும் சிறுவர்கள். ஆனால், நம்பகரமான தகவல்களின்படி 25 ஆயிரத்திற்க…

    • 3 replies
    • 1.2k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.