Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வாழும் புலம்

புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. இந்த வார ஒரு பேப்பரிற்காக சீறினால் சிறுத்தை..வாய் திறந்தால் வரிப்புலி..பார்த்தால் பாயும் புலி..கர்ச்சித்தால் கரும்புலி..செயலில் வெறும் பழப்புளியான..எங்கள் அண்ணன்திருமா அவர்கள் வன்னியில் அடைபட்டுக்கிடக்கும் மூன்று இலட்சம் தமிழர்களையும் இரட்சிப்பதற்காக ..இதோ இரண்டாவது தடைவையாக ஜரோப்பவிற்கும்.முதற் தடைவையாக இங்கிலாந்திற்கும் வருகிறார்..பராக் பராக்..பராக்.. பிராக்கு பாக்கிற தமிழரெல்லாரும் திரண்டு வாருங்கள்.. டம..டம..டம..டம...டம்.டம்..டம்... நான் கட்டியம் கூறிட்டன்..கட்டுரையை படிக்கிற பலர் என்னைக் கட்டிவைச்சு இழவு கூறத்தயாராவார்கள் என்பதும் எனக்கு தெரியும் ஆனாலும்..சொல்ல வந்த விடயத்தை சொல்லிமுடிக்கிறேன்... இலண்டனில் புங்குடுதீவு நலன்புரிச்சங்கம்.இந்த…

  2. A rally in Melbourne calling on the Australian Government to reconsider it's decision to attend CHOGM in Sri Lanka (facebook)

  3. Started by akootha,

    Call your Senators TODAY to ask for fair war crimes investigations! Thanks to your hard work this past summer, 58 Members of Congress asked Secretary of State Hillary Clinton to call for an independent, international investigation into Sri Lanka's war crimes. Unfortunately, she has yet to do so. But there is still hope. In the more influential Senate, Senator Sherrod Brown and Senator Richard Burr have initiated another letter urging Secretary Clinton to call for this war crimes investigation. We need YOUR help to obtain as many Senate signatures as possible. 58 Members of Congress have already joined us in demanding justice for Sri Lanka's Tamils. Now let's aim…

    • 0 replies
    • 609 views
  4. [saturday 2014-10-18 18:00] பாரிஸ் 4ம் நம்பர் தொடருந்தில் கைது செய்யப்பட்ட தமிழர் இலங்கை அனுப்பி வைக்கப்பட்டார். பாபு என்பவர் பாரிஸில் வசித்து வந்தார். இவர் 2008 ஆண்டு பிரான்ஸில் அகதி தஞ்சம் வதிவிட விசா நிராகரிக்கப்பட்டு இருந்தார். இவர் மீண்டும் அகதி தஞ்ச விசாவிற்கான எந்த நடவடிக்கையும் செய்யவில்லை பின்னர் இவர் பிரான்ஸ் நிரந்தர விசா உரிமையை பெற்ற பெண் ஒருவரை திருமணம் செய்து கொண்டார். இவரை உறுதிப்படுத்த கூடியவாறு எந்த திருமணப் பத்திரத்தையும் வைத்திருக்கவில்லை காரணம் இவர்கள் எந்த பதிவும் செய்யவில்லை. இவர் 15.10.2014 அன்று போர்த்துகிளிஞ்சான் கோட்டில் தொடருந்து நிலையத்தில் ரிக்கற் எடுக்காமல் சென்றுள்ளார் (இது தான் முதலில் தப்பு) இவரை பார்த்த தொடருந்து காவல்துறையினர் மறித்த…

  5. கஞ்சா விற்பனைக்கு அனுமதி: கனடா வாழ் தமிழர்களின் கருத்து என்ன? கஞ்சா பயிரிட்டு விற்பனை செய்யவும், வாங்கிப் பயன்படுத்தவும் சட்டப்பூர்வ அனுமதியளிக்கும் மசோதா, கனடா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. மருத்துவத்துக்காக கஞ்சாவைப் பயன்படுத்த கனடாவில் அனுமதி உள்ளது. இந்நிலையில், தற்போது கஞ்சா விற்பனைக்குக் கனடாவின் நாடாளுமன்றத்திலிருந்து ஒப்புதல் கிடைத்துவிட்டது. அதேபோல் ஹவுஸ் ஆஃப் காமென்ஸ் உறுப்பினர்களின் அங்கீகாரமும் கிடைத்துவிட்டால்,கஞ்சாவை சட்ட ரீதியாக பெறலாம். புகையிலை பொருட்கள் மற்றும் மது போன்று கனடாவில் இனி சர்வ சாதாரணமாகக் கஞ்சா கிடைக்கும். படத்தின் காப்புரிமைGETTY IMAGES இந்நிலையில், கஞ்சாவை சட்டரீதியாக அனுமதிப்பதை பற்…

    • 17 replies
    • 3.4k views
  6. புறக்கணி காமன்வெல்த் 2011 தேவை ஆயிரம் கையொப்பங்கள் முன்னெடுப்பவர்கள் - உலகத்தமிழர் பேரவை சொடுக்க : http://www.thepetitionsite.com/1/Sri-Lanka-CHOGM/ Commonwealth Leaders Must Call For Justice in Sri Lanka Target: The Commonwealth Heads of Government Sponsored by: The Global Tamil Forum The Government of Sri Lanka has consistently refused to acknowledge the grievances of minorities and has acted with impunity to block every attempt to establish an independent and credible investigation into allegations of war crimes and crimes against humanity. This October the Commonwealth Heads of Government will meet in Perth, Australia, to discuss…

    • 0 replies
    • 503 views
  7. எனது மகள் படிக்கும் பாடசாலையில்.... பிரபலங்களின் பேட்டி அடங்கிய புத்தகம் ஒன்று தயாரிப்பதற்காக, அவரின் ஆசிரியர், எனது மகள் உட்பட... நான்கு மாணவர்களை தெரிவு செய்தார். ஒவ்வொருவரும்... ஜேர்மனியில் புகழ் பெற்ற ஐந்து பேரை பேட்டி கண்டு, எழுத வேண்டும். இவர் இருவரை பேட்டி கண்டு விட்டார். முதலாமவர் 2012´ம் ஆண்டு லண்டனில் நடந்த ஒலிப்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்ற... Marcel Nguyen. (இணையப் பேட்டி) https://www.youtube.com/watch?v=zVtYz0U49ZA ############################################### இரண்டாமவர்... ஜேர்மன் தொலைக்காட்சிகளில் அறிவியல் சம்பந்தமான நிகழ்ச்சிகளை தயாரித்து வழங்கும்....Ranga Yogeshwar (தொலை பேசி பேட்டி) அவள் கேட்ட கேள்விகளைப் பார்த்து...…

  8. குழு சண்டைகளால் இந்தமுறை மாவீரர் வாரம் என்வீட்டு தோட்டத்தின் துளசிமரத்தடியில் விளக்கேற்றுவதாக தீர்மானித்துள்ளேன். மற்றையவர்களும் தங்கள் வீடுகளில் விளக்கேற்றுங்கள். இதுதான் நாங்கள் அவர்களிற்கு கொடுக்கும் மரியாதையாகும்.

  9. Three-in-a-bed fraudster stole £30m, blew millions in her lunch break and tipped shop assistant £900k Sentenced to 15 years in jail for the spending spree Gave away hundreds of thousands of pounds to shop assistants Engaged in three-way sexual encounters with boss and her husband By Richard Shears Rajina Subramaniam stole £30 million from the finance company she worked for A Sydney woman who stole more than £30 million from the finance company she worked for sometimes spent millions in a single lunch hour, a judge said today. The extraordinary story of 43-year-old Mrs Rajina Subramaniam, who bought jewellery, houses and even gave …

    • 12 replies
    • 1.7k views
  10. News Articles மொழிபெயர்ப்பாளர் லக்ஷ்மி ஹோல்ம்ஸ்ட்ரோம் மறைந்தார்! ஈழத்து இலக்கியங்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த லக்ஷ்மி ஹோல்ம்ஸ்ட்ரோம் நேற்று காலமாகியுள்ளார். இந்தியாவில் பிறந்த லக்ஷ்மி ஹோல்ம்ஸ்ட்ரோம் பிரித்தானியாவில் வாழ்ந்து வந்தவர். தமிழின் முக்கியமான எழுத்துக்களை மொழிபெயர்த்த லக்ஷ்மி ஹோல்ம்ஸ்ட்ரோம் ஈழத்து மற்றும் புலம் பெயர் படைப்புக்களையும் மொழிபெயர்த்துள்ளார். சென்னைப் பல்கலைக்கழகத்தில் ஆங்கில இலக்கியத் துறையில் இளமானிப் பட்டம் பெற்ற இவர் லண்டன் ஒக்ஸ்போர்ட் பல்கலைக்க…

    • 1 reply
    • 815 views
  11. பிரித்தானியாவில் இவ்வருட தேசிய நினைவெழுச்சி நாள் நிகழ்வினை ஒன்றிணைந்த மக்களின் எழுச்சியோடு சிறப்புற நடாத்துவதற்கான மக்கள் சந்திப்பு ஒன்று லண்டனில் நடைபெற்றது. தமிழ்த் தேசிய நினைவேந்தல் அகவத்தின் ஏற்பாட்டில் இவ் வெளிப்படையான மக்கள் சந்திப்பு பிரித்தானியாவில் உள்ள வடமேற்கு லண்டன் Nower Hill High School. George V Avenue. Pinner. HA55RP எனும் இடத்தில் 07.10.2012 ஞாயிற்றுக்கிழமை மாலை 4:00 மணி முதல் மாலை 7:30 மணிவரை நடைபெற்றது. தமிழீழத் தேசியக்கொடி ஏற்றலை தொடர்ந்து தமிழ்த் தேசிய நினைவேந்தல் அகவத்தின் தலைவி திருமதி.இரத்தினேஸ்வரி சண்முகசுந்தரம் அவர்கள் பொதுச்சுடரினை ஏற்றிவைக்க அகவணக்கத்துடன் நிகழ்வுகள் ஆரம்பமாகின. அதைத் தொடர்ந்து லெப்.கேணல் புலேந்திரன், லெப்…

    • 11 replies
    • 2.5k views
  12. இலங்கை அகதி அவுஸ்திரேலியாவில் உயிரிழப்பு அவுஸ்திரேலியாவில் அகதி தஞ்சம் பெறுவதற்கு போராடிவந்த தமிழ் இளைஞர் ஒருவர் ரயில்முன் பாய்ந்து உயிரிழந்துள்ளதாக செய்துகொண்டதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்திவெளியிட்டுள்ளன. சுப்ரமணியம் தவப்புதல்வன் என்ற 36 வயது இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக செய்துகொண்டதாக அகதிகள் செயற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர். ஆஸ்திரேலியாவுக்கு படகு மூலம் வந்து அகதி தஞ்சம் கோரிய இவர், 4 வருடங்கள் பிரிஸ்பேர்னிலும் அதன் பின்னர் கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக சிட்னியிலும் வசித்துவந்துள்ளார். இவரது அக…

  13. லண்டனில் மக்கள் தமிழீழம் வேண்டி பிராத்தனை ">" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="480" height="295">

    • 0 replies
    • 673 views
  14. உரிமைப்போர், பொங்குதமிழ், எழுகதமிழ், சாவிலும் வாழ்வோம் போன்ற எழுச்சிப் பேரணிகளுக்கு பயன்படுத்தக் கூடியதான பதாகைகள் (மாதிரி வடிவம்) கீழே இணைக்கப்பட்டுள்ளன. இவற்றை அச்சில் எடுக்கக்கூடிய அளவில் பெற்றுக்கொள்ள எம்முடன் தொடர்புகொள்ளவும். இந்தப் பதாகைகளை வேறு மொழிகளில் பெற விரும்பினால் மொழிபெயர்த்து தரும்பட்சத்தில் மாற்றம் செய்து பெற்றுக்கொள்ளலாம். மேலும் பதாகைகள் செய்யக்கூடியவர்கள் செய்து தரும்பட்சத்தில் இணைக்கக்கூடியவை இங்கு இணைக்கப்படும். (பதாகைகள் உருவாக்கம்: யாழ் இணைய செயற்குழுமம்) தொடர்பு முகவரி: yarlforum@yarl.com பதாகை 01: பதாகை 01b: பதாகை 02: பின்னர் இணைக்கப்படும் பதாகை 02b: பின்னர் இணைக்கப்படும் பதாகை …

  15. இலங்கை தம்பதிக்கு புகலிடம் அளித்த நியூஸிலாந்து தமது உறவினர்கள் பாதாள குழுக்களால் கொலை செய்யப்பட்ட நிலையில், புகலிடம் கோரிச் சென்ற இல ங்கையை சேர்ந்த தம்பதி ஒன்றுக்கு நியூசிலாந்தில் குடியுரிமை வழங்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊட கம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. இலங்கை அரசாங்கத்தில் இடம்பெற்ற ஊழலை வெளிக்கொண்டு வர முயற்சித்தமைக்காக பாதாள குழுவி னரால், அவர்களது உறவினர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. இந்த நிலையில், குறித்த கொலைக்கு நீதி கோரியமையை அடுத்து, தந்தையாரையும் (கணவரின்) அவர்கள் கொலை செய்ததாக அந்தத் தம்பதியினர் குறிப்பிட்டுள்ளனர். அவர்களின் கோரிக்கையை பரிசீலித்த…

  16. Please cast your votes at: http://www.cfra.com/ தெரிவு 2 மீணடும் மீணடும் வாக்களிக்க by clearing the cookie இதை தூக்கி விட்டார்கள் ! http://www.cfra.com/polls/default.asp?qid=4725

    • 0 replies
    • 1.8k views
  17. சிங்களத்தின் வெற்றிகளிப்பு நிகழ்வுக்கு அங்குள்ள கவர்னரை அழைத்துள்ளார்கள் உறவுகளே அவரை தொடர்புகொண்டு இந்த நிகழ்வில் கலந்துகொள்ள வேண்டாம் என அழைப்பதற்கு தொலைபேசி:1517 335 7858 தொலை நகல்:1517 335 6863

    • 0 replies
    • 1.4k views
  18. கனடாவில்அடங்காப்பற்று - தயாராகுங்கள் கனடாவாழ் தமிழ்மக்களே....... மே மாதம் 5ம் திகதி பகல் 12 மணியளவில் ரொறன்டோ நகர் மத்தியில் http://www.tamilnaatham.com/advert/2009/may/20090501/CANADA/

    • 15 replies
    • 2.4k views
  19. தொடர்பு இலக்கங்களுக்கு: http://www.yarl.com/forum3/index.php?showtopic=58680 ========================================================================== President Barack Obama The White House 1600 Pennsylvania Avenue NW Washington, DC 20500 (Comments: 202-456-1111, Switchboard: 202-456-1414 FAX: 202-456-2461) Dramatic Action is Required in Sri Lanka Dear President, On Wednesday (13th May, 2009) President made a statement from the Whitehouse about the humanitarian crisis looming over the north of Sri Lanka. The LTTE has agreed to your requirements. For the first time in their decades-long struggle against the Sri Lankan government, the …

    • 1 reply
    • 1.8k views
  20. கனடாவில் நேற்று நடைபெற்ற 1175 பேர் கொண்ட, பரதநாட்டிய அரங்கு நிகழ்வு! கனடாவின் 150 வது, பிறந்த தினத்தை முன்னிட்டு இது நடைபெற்றது, புலம்பெயர்ந்து வாழும் தமிழ் மக்களின் சாதனை பயணத்தின் இதுவும் ஒரு வரலாற்று பதிவு!இதில் பங்கு பற்றியது தமிழ் பெண்கள் அனைவரும்! இங்கே பிறந்த பெண்கள்

    • 10 replies
    • 1.8k views
  21. BBC இல், 8 ஆம் திகதி 20.30 மணிக்கும் 9 ஆம் திகதி 11.30 மணிக்கும் 10 ஆம் திகதி 17.30 மணிக்கும் Sri Lanka's Unfinished War என்ற தலைப்பில் ஆவணப்படம் வெளிவரவிருக்கிறது. As commonwealth leaders prepare to meet for a summit in the Sri Lankan capital, Colombo, Our World investigates on-going allegations of rape and torture by the Sri Lankan security forces. The former BBC Sri Lanka correspondent, Frances Harrison, hears from people who say they were picked up and brutally attacked as recently as this year. Friday 8th November'13 @ 20:30 GMT, Saturday 9th November'13 @11:30 GMT and Sunday 10th November'13 @ 17:30 GMT http://www.bbc.co.uk/programmes/n3cstnpt …

  22. Started by kuloth,

    சோதிடம் என்று பலர் கனடாவுக்கு வந்து எமது மக்களிடம் பண்த்தைக்கறந்து கொண்டு போகிரார்கள். என்னமும் பல ஈழத்தமிழர்கள் திருந்த மாட்டார்களா

  23. படுகொலைக் குற்றம்: ஜேர்மனியில் இருந்து மாயமாக மறைந்த தமிழ் இளைஞன் பிரான்ஸில் கைது! திங்கட்கிழமை, 07 பெப்ரவரி 2011 11:43 E-mail அச்சிடுக PDF ஜேர்மனியில் இருந்து கடந்த மாத இறுதியில் தப்பிச் சென்ற வாள்வீச்சுக் கொலையாளியான இலங்கைத் தமிழ் இளைஞன் ஒருவர் ( வயது-30) பிரான்ஸ் நாட்டுப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு உள்ளார். Stuttgart நகரத்தில் அமைந்து இருக்கும் தேவாலயம் ஒன்றில் 2005 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் திரு விழா ஒன்று இடம்பெற்றது. அத்திருவிழாவில் வைத்து 43 வயதுடைய இலங்கைத் தமிழ் பெண் ஒருவர் வாளால் வெட்டிக் கொல்லப்பட்டார். மேலும் இலங்கைத் தமிழர்கள் மூவர் கடும் காயம் அடைந்தனர். தாக்குதல் நடத்தியோர் தமிழ் இளைஞர்கள் ஆவர். இவர்களில் ஒருவரான தமிழ் இளைஞன் கைது செய்ய…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.