மெய்யெனப் படுவது
மெய்யியல் | நற்சிந்தனைகள் | ஆன்மீகம் | இசங்கள் | பகுத்தறிவு
மெய்யெனப் படுவது பகுதியில் மெய்யியல், நற்சிந்தனைகள், ஆன்மீகம், இசங்கள், பகுத்தறிவு பற்றிய தரமான சிந்தனையைத் தூண்டும் தகவல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் மதப் பிரச்சாரம், திருவிழாக்கள் போன்ற பதிவுகள் தவிர்க்கப்படவேண்டும்.
1238 topics in this forum
-
அரோகரா கோஷத்துடன் நல்லூரானுக்கு கொடியேற்றம். வரலாற்றுச் சிறப்பு மிக்க யாழ்ப்பாணம் – நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மஹோற்சவ பெருவிழா இன்று காலை 10 மணிக்கு இடம்பெற்ற கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியுள்ளது. தொடர்ந்து 25 தினங்கள் நடைபெறும் திருவிழாவில் பத்தாம் நாள் (17.08.2016) மஞ்சந்திருவிழாவும் பதினெட்டாம் நாள் (24.08.2016) கார்த்திகை உற்சவமும் இருபதாம் நாள் (27.08.2016) காலை சந்தானகோபாலர் உற்சவம், மாலை கைலாசவாகனம் இருபத்தோராம் நாள் (28.08.2016) காலை கஜவல்லிமகாவல்லி உற்சவமும் மாலை வேல்விமானத் திருவிழாவும் இருபத்திரண்டாம் நாள் (29.08.2016) காலையில் தண்டாயுதபாணி உற்சவமும் …
-
- 36 replies
- 2.3k views
-
-
புனித வாரம் கிறிஸ்தவ மக்கள் இந்த வாரத்தை புனித வாரமாக கொண்டாடுகின்றனர். அதிலும் சிறப்பாக வியாழன், வெள்ளி, சனி, ஞாயிறு நாட்களை சிறப்பான நாட்களாகக் கருதிக் கடைப்பிடிக்கிறார்கள். அவர்கள் ஆண்டவராகவும், அரசராகவும், மீட்பராகவும் போற்றி வணங்கும் இயேசுவின் வாழ்வில் நிகழ்ந்த முப்பெரும் நிகழ்ச்சிகளை இந்த மூன்று நாட்களும் நினைவுக்கூறுகின்றனர். இன்றைய நாளை பெரிய வியாழன் என்று அழைக்கின்றனர். இயேசு, தான் வாழ்ந்துக்காட்டவந்த இறையன்பை முழு அளவில் வெளிப்படுத்த மேற்கொள்ளவிருக்கும் சிலுவைச் சாவிற்கு முன்னுரை எழுதிய நாள்தான் இந்த நாள். தான் சிலுவைச் சாவைநோக்கி செல்லும்முன் தாம் அன்புக்கூர்ந்த நண்பர்களை இறுதிவரை அன்புக்கூர்ந்து அவர்களோடு இறுதியாக பந்தி அமர்கிறார். தன் மரணத்திற்குபின் தன்…
-
- 7 replies
- 2.3k views
-
-
பாசிசம் என்றால் என்ன? செப்டம்பர் 10, 2021 – எம்.என்.ராய் எழுதிய ‘பாசிசம்’ நூலை முன்வைத்து பிரளயன் அண்மைக்காலமாக சமூக அரசியலாளர்களால் மட்டுமல்ல ஊடகத்துறையினர் உட்பட பல தரப்பினராலும் ‘பாசிசம்’ என்கிற சொல் பயன்படுத்தப் படுவதை நாம் அறிவோம். அதுவும் பி.ஜே.பி முன்னெடுக்கிற அரசியல் செயற்பாடுகளை அடையாளப்படுத்தவும் இனம் காட்டவும் பாசிசம் என்கிற சொல்லை பலர் பயன்படுத்துவதைப் பார்க்கிறோம். உண்மையில் ‘பாசிசம்’ என்றால் என்ன? பாசிசம்என்பதன் மூலச்சொல் இலத்தீனிலிருந்து பெறப்பட்டது. கீரை வாங்கும்போது ஒரு கத்தை கீரை என்று கேட்டு வாங்குவோமில்லையா, அந்த ‘கத்தை’ என்ற சொல்லின் பொருள்தான் பாசிசம் என்பதற்கும். ‘கட்டு’ , ‘கற்றை’ , ‘கத்தை’ அல்லது ‘மூட்டை’ [Bun…
-
- 2 replies
- 2.3k views
-
-
திருவண்ணாமலை கிரிவலம் திருவண்ணாமலையில் இருக்கும் அருணாச்சலேஸ்வரர் கோயில் தமிழ்நாட்டில் இருக்கும் மிக பழமை வாய்ந்த கோயிலாகும். இந்த கோயில் சுமார் 1000 ஆண்டுகள் பழமையானது என நம்பபடுகிறது. பல மா மன்னர்களின் முயற்சியால் நன்கு வளர்ந்து இன்று புகழுடன் விளங்குகிறது. மேலும் தமிழ் சைவ மகாகவிகளான அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர், சம்பந்தர் மற்றும் அருணகிரிநாதர் கவிதைகள் மூலம் பாராட்டுகளை பெற்ற ஸ்தலமாக உள்ளது. பஞ்சபூதங்களில் ஒன்றான அக்னி வடிவத்தில் உருவெடுத்துள்ளதால் பக்தர்களிடையே இதற்கு மேலும் சிறப்புண்டு. உலகை உருவாக்கிய மற்ற நான்கு பூதங்கள் நீர், வாயு, ஆகாயம், மற்றும் பூமி. இந்த அழகிய சிவனடியார்களின் கோயில் அண்ணாமலை என்று அழைக்கப்படும் மலை அடிவாரத்தில் உள்ளது. தி…
-
- 2 replies
- 2.3k views
-
-
[size=2] [size=4]போதிதர்மர் என்னும் துறவி தமிழகத்திலிருந்து கிளம்பி பௌத்த தொண்டாற்ற சீனா வருவதாகவும், அவர் பல்லவ நாட்டின் தலைசிறந்த பிக்கு என்றும், ஏற்கெனவே போதிநிலையை அடைந்தவர் என்றும், அவர் பல்லவ இளவரசராகப் பிறந்து பௌதத்தை ஏற்று துறவி ஆனவர் என்றும், தீர்க்கதரிசி என்றும், எங்கள் உடன்பிறந்தவர் என்றும் தமிழகத்திலிருந்து பல்லவர்கள் புறாக்கள் மூலமாக சீனா முழுவதும் உள்ள நாடுகளுக்கு செய்தி அனுப்பினர்.[/size][/size] [size=2] [size=4]எனவே, சீன அரசர்களும் போதிதர்மருக்கு உலகமே போற்றும் விதம் வரவேற்பு அளிக்கவேண்டும் என்று முடிவு கட்டிக் காத்திருந்தனர். போதிதர்மர் தென்சீனம் சென்று சேர்ந்தபோது மாபெரும் மக்கள் கூட்டம் அவரை வரவேற்கக் காத்திருந்தது.[/size][/size] [size=2] [siz…
-
- 18 replies
- 2.3k views
-
-
யூப்ரடீஸ் நதி வற்றுமா? வருங்காலத்தில் ஒரு சமயத்தில் பெரு நதியான யூப்ரடீஸ் நதி வற்றிப் போய்,அது வழியாக மிகப்பெரிய ராணுவம் ஒன்று கடந்து சென்று இஸ்ரேலுடன் போரிடும் என பைபிள் சொல்லுகிறது.இது சில வருடங்களுக்கு முன்பு வரை சாத்தியமில்லாதிருந்தது.அப்ப
-
- 0 replies
- 2.3k views
-
-
அன்பே கடவுள் ....- " கடவுள் - னா யாரு ?" - " அன்பால் ஆள்பவன் " - "அப்புறமென்ன நீயே கடவுளாய் இருந்துவிடு ..." - பிரபு(ஆனந்த) சுவாமிகள் 1 வாக்குண்டாம் நல்ல மனமுண்டாம் மாமலராள் நோக்குண்டாம் மேனி நுடங்காது – பூக்கொண்டு துப்பார் திருமேனி தும்பிக்கை யான்பாதம் தப்பாமல் சார்வார் தமக்கு நீங்கள் விநாயகரை வனங்கினால் போதும். தனியாக மாமலராளை (லெட்சுமி தேவியை) வணங்க வேண்டாம். விநாயகப் பெருமானே லெட்சுமியின் அருளையும் உங்களுக்குப் பெற்றுத் தருவாள். அதை வலியுறுத்துவதுதான் ‘மாமலாராள் நோக்குண்டாம்’ என்னும் சொற்பதங்கள் 2 ஐந்து கரத்தனை ஆணை முகத்தனை இந்தின் இளம்பிறைப் போலும் எயிற்றனை நந்தி மகன்தனை ஞானக் கொழுந்தினைப் புந்தியில் வைத்தடி போற்று கின்றேனே! …
-
- 14 replies
- 2.3k views
-
-
பெரியார்! By டிசே தமிழன் பெரியார், ‘‘ராமசாமி சொல்கிறானென்று எதையும் நம்பாதே’ என்று மட்டுமல்ல, தன்னைப் புரிந்துகொண்டவர்கள் தனது கருத்துக்கள் தேவையில்லை என்று நினைக்கும்போது தன்னை/ தனது சிந்தனைகளை நிராகரித்துச் செல்லலாம் என்ற மாபெரும் சுதந்திரவெளியையும் தந்தவர். ஜெயமோகன் தரவழிகள் மட்டும்ல்ல, இரவிக்குமார் போன்றவர்களும் தமது தனிசார்பு நிலைகளால் பெரியாரை வைத்து இலக்கிய, அறிவுஜீவி அரசியல் ஆட்டம் நடத்திக்கொண்டிருப்பது அவலமானது. ‘நிறப்பிரிகை’ குழு முரண்களைத் தாண்டி, பிறகு அது ‘புதிய கோடாங்கி’- ‘கவிதாசரண்’ என்று இருவேறு குழுக்களாலும் பெரியார் இழுபட்டிருக்கின்றார் (இவ்வாறான விவாதங்களினூடாகவும் பெரியார் குறித்த மறுவாசிப்புக்கள் நிகழ்ந்துகொண்டிருப்பதும் வரவேற்கவேண்டியதொன்றே…
-
- 3 replies
- 2.3k views
-
-
ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் அவரவர் பிராப்தப்படி ஏற்ற, இறக்கங்கள், இன்ப, துன்பங்கள், லாப நஷ்டங்கள், நிறை குறைகள் அமைகின்றன. இதற்கெல்லாம் காரணம் நமது பூர்வ புண்ணிய கர்ம வினையாகும். அந்த கர்ம வினைக்கேற்பவே இந்த பூமியில் பிறக்கிறோம். அந்தந்த காலகட்டத்தில் என்ன நடக்க வேண்டும் என்பதை நம் ஜாதகத்தில் உள்ள கிரக அமைப்புகள் தீர்மானிக்கின்றன. ஜோதிட சாஸ்திரத்தில் 27 நட்சத்திரங்கள், 12 ராசிகள், 9 கிரகங்கள், திசைகள், புக்திகள், அந்தரங்கள், காரகத்துவம் என பல வகையாக பிரித்துள்ளனர். ஒவ்வொரு கிரகத்துக்கும் ஒவ்வொரு ஆதிக்கம், காரகத்துவம் தரப்பட்டுள்ளது. அந்த வகையில் அசுரகுரு என்று போற்றப்படுபவரும், உலகை காக்க வான் மழை பொழிவிப்பவரும், இறந்தவர்களையும் எழுப்பும் ஆற்றல் உடையவரு…
-
- 1 reply
- 2.2k views
-
-
புத்தர் ஒரு நகரத்துக்கு வருகிறார்.அந்த நாட்டின் அரசனுக்கு அவரை எதிர்கொண்டு வரவேற்பதில் தயக்கம். "நானோ அரசன். அவரோ ஆண்டி." ஆனால் அவருடைய மந்திரி, வயதில் மூத்தவர், விவேகி சொல்லிவிடுகிறார்."நீங்க வந்து அவரை எதிர் கொண்டு வரவேற்கிறீர்கள்.இல்லையேல் நான் விலகி விடுகிறேன்." அது சற்றே தர்மசங்கடமான விஷயம்.அந்த மந்திரியின் சேவை நாட்டுக்கு அத்தியாவசியம். அரசனுக்கு அவர் இல்லாமல் எந்தக் காரியமும் ஓடாது. அவரில்லாமல் முடியாது. "ஏன்? ஏன் இப்படி அடம் பிடிக்கிறீங்க? அவர் ஓர் ஆண்டி. நான் அரசன்." அவர் சொன்னார். "வெளிப்படையாகச் சொல்லணும்னா அவர் தான் ராஜா. நீ ஓர் ஆண்டி.என் கூட வந்து அவரைப் பார்த்து மரியாதை செய்து கூட்டிக்கிட்டு வா. இல்லை என்றால் என் ராஜினாமாவை எடுத்துக் கொள். இவ்வளவு சாத…
-
- 1 reply
- 2.2k views
-
-
சிவ நடனம் – ஆனந்த குமாரசாமி ஆனந்த குமாரசாமி தேன்புக்க தண்பணைசூழ் தில்லைச்சிற் றம்பலவன் தான்புக்கு நட்டம் பயிலுமது என்னேடீ - திருவாசகம், XII, 14 ”தோழியே, தேன் நிரம்பிய குளிர்ந்த வயல்கள் சூழ்ந்த தில்லையின் சிற்றம்பலவன் திருநடனம் ஆடுகிறானே, அது ஏனடி?” நடராஜர் – சிவனுடைய பெயர்களில் தலை சிறந்தது இதுவே; ஆடல்வல்லான், ஆடல் அரசன், கூத்தன். பிரபஞ்சமே அவனது அரங்கம், அவன் ஆடல்களோ எண்ணற்றவை, ஆடுவதும் அவனே, அதைக் காண்பதும் அவனே – கூத்தன் தமருகம் கொட்டிய கணமே ஆர்த்து வந்திடுவர் ஆட்டம் காண்போர் மூர்த்தி அபிநயம் முடித்திட அகல்வார்; அவனும் வார்த்தை அற்று ஏகனாய் வதியும் இன்பத்திலே (1) “கூத்தன் தமருகம் கொட்டிய கணம், அவன் ஆடல் காண வந்தனர் அனைவரும்; அவன…
-
- 0 replies
- 2.2k views
-
-
-
- 5 replies
- 2.2k views
-
-
[ மு.கு : இந்த பதிவில் பலவிதமான சிந்தனை ஓட்டமிருக்கும் நீங்கள் எதை கையில் எடுக்க வில்லை என்றாலும் பொருமையை கையில் எடுத்துக் கொள்ளுங்கள். ] அவசரமான உலகம் இது. "எனக்கு ஆயிரத்தெட்டு வேலை இருக்கு சீக்கிரம் சொல்லுங்க" என்று வீட்டு பாஸோ, நண்பனோ, ஏன் அலுவலக பாஸோ உங்களிடம் சொல்லியிருக்கலாம். அவங்க கிட்ட நீங்க ஏன் 1089 வேலை இருக்காதோ என்று சொல்ல வில்லை என்றாலும் மனதில் நினைத்திருக்கலாம். இந்த 1089 ஒரு மந்திர எண் அல்லது ஸ்பெஷல் நம்பர் எப்படி ? ஒரு மூன்று டிஜிட் எண்ணை நினைத்துக் கொள்ளுங்கள். மூன்றும் வெவ்வேறு எண்ணாக இருக்கவேண்டும். அதை அப்படியே திருப்பி போட்டு கழிக்கவும் கிடைத்த எண்ணை மறுபடியும் திருப்பி போட்டு கூட்டவும். விடை என்ன ? விளக்கம் : நான் நினைத்த எண் 301 திருப்பி …
-
- 0 replies
- 2.2k views
-
-
தன் மகனின் பள்ளித் தலைமையாசிரியருக்குஇ ஆபிரகாம் லிங்கம் எழுதிய கடிதம் இது: மரியாதைக்குரிய ஆசிரியர் அவர்களுக்குஇ என் மகன்இ அனைத்து மனிதர்களும் நியாயமானவர்கள் அல்ல; அனைத்து மனிதர்களும் உண்மையான வர்களும் அல்ல என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும். ஆனாலும்இ மனிதர்களில் கயவன் இருப்பது போலஇ பின்பற்றத்தக்கவரும் இருக்கிறார் என்பதையும்இ ஒவ்வொரு தன்னல அரசியல்வாதி இருப்பது போன்றுஇ அர்ப்பணிப்பு மிக்க தலைவரும் இருக்கிறார் என்பதையும்இ ஒவ்வொரு பகைவனைப் போலஇ ஒரு நண்பரும் இருக்கிறார் என்பதையும் அவனுக்கு கற்றுக் கொடுங்கள். அடுத்து நான் சொல்ல வருவதைஇ அவன் கற்றுக் கொள்ள நாளாகும் என்று எனக்குத் தெரியும். ஆனாலும்இ உழைத்துச் சம்பாதித்த ஒரு டாலர்இ உழைக்காது பெற்ற ஐந்து டாலரை விட அதிக மதிப்புடையது…
-
- 2 replies
- 2.2k views
-
-
அன்னை காமாட்சியின் மகிமை பற்றி வாசித்து விட்டீர்களா? Tamil and in English அகிலங்கள் அனைத்திலும் அருளாட்சி செய்யும் நாயகியாகத் திகழ்ந்து, தன அருட்கருணை பொங்கும் திருவிழிப் பார்வையினால், தன்னை நாடி வந்து துதித்துத் தொழுகின்ற அடியார்களின் விருப்பங்களைஎல்லாம் நிறைவேற்றி அருள்பவள், அன்னை காமாட்சி..... மேலும் வாசிக்க :http://www.hindukids...-05-02-03-29-34 The great mother who reigns the universe by her beautiful sight of the merciful eyes is blessing all the devotees who pay a visit to her and worship..... To Read Further : http://www.hindukids...grimage-centres Mother, as a little girl... சின்னன்சிறு பெணணாக அன்னை காமாட்சி
-
- 0 replies
- 2.2k views
-
-
பணம் வாழ்க்கைக்கு இன்றியமையாது.ஆனால் பணம் தான் வாழ்க்கை என்று இருப்பது தவறு. சிந்திக்க வேண்டிய விடையம்... பணம் பணம் என்று அலையக்கூடாது. பணம் பிணத்துக்கு சமம். சேர்த்து வைத்த பணத்தைத் தான தருமங்கள் போன்ற நியாயமான வழிகளில் செலவிடவேண்டும். இறுக்கிப் பிடித்து சேர்க்க நினைத்தால் அது உனக்கு கடன்களாகவும் நோய்களாகவும் பெருகி உன்னையே அழித்துவிடும். அதர்மங்களால் சேர்த்த பணம் சொத்துக்கள் நிலையாது. அது அழிந்துவிடும்.
-
- 0 replies
- 2.2k views
-
-
இங்கே வந்து கருத்து சொல்லும் பெரியாரின் வாரிசுகளுக்கும் பிராமணத்தின் காவலர்களுக்கும் இந்த பகிரங்க மடல். பெரியாரிஸ்டுக்களே, நீங்கள் ஒன்றை தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும். ஈழத்தில் பிராமண ஆதிக்கம் என்றுமே இருந்ததில்லை. ஆதிக்கம் செய்யும் அளவுக்கு அவர்கள் இங்கு கணிசமான அளவில் இருந்ததில்லை. எனவே நீங்கள் சொல்லும் பிராமண ஆதிக்க கருத்துக்கள் எமக்கு, தமிழகத்தின் அண்மைய வரலாறை பற்றிய பட்டறிவு இல்லாதவர்களுக்கு, அன்னியமாகவே இருக்கிரது. எமக்கு தெரிய ஈழத்தில் பிராமணர்கள் நல்லவர்களாயும், தமிழ் தேசியத்துக்கு ஆதரவானவர்களாயும் தாமுன்டுதன் பாடுண்டு என இருப்பவர்களாயுமே உள்ளனர். எம்மிடம் வந்து நீங்கள் சொல்லும் பெரியார் கொள்கைகள் எமக்கு அன்னியமாக இருப்பது இதனால்தான். அப்புறம் ந…
-
- 9 replies
- 2.2k views
-
-
‘கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்!’ - ஏன்? ஒரு வரலாற்றுப் பார்வைடாக்டர்.எஸ்.சாந்தினிபீ - படங்கள்: ந.வசந்தகுமார் கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்’ என்ற முதுமொழியின் உட்கருத்து என்னவாக இருக்கும்? அக்காலக் கோயில்கள் எப்படி செயல்பட்டன? இதுபற்றிச் சொல்கிறார் டாக்டர்.எஸ்.சாந்தினிபீ... உத்தரப்பிரதேசத்தில் உள்ள அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகத்தின் வரலாற்றுத் துறை இணைப் பேராசிரியை; தமிழ்ப் பெண்மணி; பல வரலாற்று ஆய்வுக் கட்டுரைகள் மற்றும் நூல்கள் எழுதியுள்ளவர். மின் விளக்குகள் இல்லாத காலத்தில் எல்லாக் கோயில்களிலும் எண்ணெய் மற்றும் நெய் தீபங்களே இரவின் இருளை நீக்கி, வெளிச்சம் தந்தன. அந்தி விளக்கு, சந்தி விளக்கு, நந்தா விளக்கு எனப் பல வகைகள் இருந்த…
-
- 0 replies
- 2.2k views
-
-
http://www.youtube.com/watch?v=Z2Kz8FzruvQ&feature=player_embedded
-
- 2 replies
- 2.1k views
- 1 follower
-
-
மிக நல்ல நாள் இன்று மிகப் பெரிய வெகுமதி மன்னிப்பு மிகவும் வேண்டாதது வெறுப்பு மிகவும் தேவை சமயோசித புத்தி மிகவும் கொடிய நோய் பேராசை மிகவும் சுலபமானது குற்றம் காணல் கீழ்த்தரமான விடயம் பொறாமை நம்பக் கூடாதது வதந்தி ஆபத்தினை விளைவிப்பது அதிக பேச்சு செய்யக் கூடாதது உபதேசம் செய்ய வேண்டியது உதவி விலக்க வேண்டியது விவாதம் உயர்வுக்கு …
-
- 6 replies
- 2.1k views
- 1 follower
-
-
தேவராய சுவாமிகள் அருளிய கந்தர் சஷ்டி கவசம் துதிப்போர்க்கு வல்வினைபோம் துன்பம்போம் நெஞ்சிற் பதிப்போர்க்குச் செல்வம் பலித்துக் கதித்தோங்கும் நிஷ்டையுங் கைகூடும் நிமலரருள் கந்த சஷ்டி கவசந்தனை குறள் வெண்பா அமரரிடர் தீர வமரம் புரிந்த குமரனடி நெஞ்சே குறி சஷ்டியை நோக்கச் சரவண பவனார் சிஷ்டருக் குதவுஞ் செங்கதிர் வேலோன் பாத மிரண்டில் பன்மணிச் சதங்கை கீதம்பாடக் கிண்கிணியாட மையல் நடனஞ் செய்யும் மயில்வா கனனார் கையில் வேலாலெனைக் காக்கவென் றுவந்து வரவர வேலா யுதனார் வருக வருக வருக மயிலோன் வருக இந்திரன் முதலா வெண்டிசை போற்ற மந்திர வடிவேல் வருக வருக வாசவன் மருக வருக வருக நேசக் குறமகள் நினைவோன் வருக ஆறுமுகம்…
-
- 4 replies
- 2.1k views
-
-
நாசர் (நடிகன் என்பதற்கு அப்பால்) சொல்வதில் உள்ள சில நியாயங்களைப் புரிந்து கொள்ளக் கூடியதாக உள்ளது. உங்களுக்கு எப்படி..??! (ஆனால் காடழித்து.. வயல் நிலங்களை உருவாக்கனும் என்ற கருத்து ஏற்றக் கூடியதல்ல. காடழிப்பு.. என்பது தீவிரமான பக்க விளைவுகளை சூழலில்.. பூமியில் ஏற்படுத்தவல்லது என்ற கருத்தை நாசார் உணரவில்லை.. அல்லது உணரச் செய்யப்படவில்லை.. மேலும் தமிழ்நாட்டின் சுதந்திரம்.. இந்திய சுதந்திரத்தை காந்தி பெற்றுக் கொடுத்து விட்டதால் கிடைத்து விட்டதாக நாசர் காட்ட விளைவது உட்பட பல முரண்பாடுகள் இதற்குள் இருந்தாலும்....) ====================================== அறுவடைப் பெருநாள் அல்லது உழவர் பண்டிகையான பொங்கல் எப்படிப் புத்தாண்டாகும்..?! தமிழர்கள் உட்பட …
-
- 3 replies
- 2.1k views
-
-
அன்புள்ள ஜெயமோகன், நான் உங்கள் எழுத்துக்களை பலவருடங்களாக விடாமல் வாசித்து வருகிறேன். இப்பொழுது இணையத்திலும் மிகவும் விருப்பத்துடன் உங்கள் எழுத்துக்களை படித்து வருகிறேன். உங்கள் சிறுகதைகள்/நாவல்கள் எனக்கு மிகவும் பிடித்தமானவை. உங்களுடைய பல எழுத்துக்கள் நான் என் வாழ்க்கையை பார்க்கும் விதத்தை பாதித்திருக்கின்றன. நான் சமீப காலங்களாக ஒரு விதமான மன உறுத்தலில் இருக்கிறேன். அதை உங்களிடம் கூறி உங்கள் ஆலோசனையை பெறலாம் என நினைக்கிறேன். இதை பற்றிய உங்கள் கருத்துக்களை கூறினால் அது மிகவும் பயனுடையதாய் இருக்கும் என நம்புகிறேன். நான் படித்து வளர்ந்தது எல்லாம் சென்னையில். தற்பொழுது மென் பொருள் துறையில் லண்டனில் வேலை செய்து வருகிறேன். சம…
-
- 6 replies
- 2.1k views
-
-
கல்லெறிந்த கைகள் குருத்தோலை தாங்கின குருத்தோலை ஞாயிறு - மார்ச் 25 இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு யூதேயா தேசத்தின் தலைநகரமாக இருந்தது எருசலேம். அதன் அருகில் யோர்தான் நதியின் அக்கரையில் இருந்த ஒரு கிராமத்தின் பெயர் பெத்தானியா. அது இயேசுவுக்கு மிகவும் பிடித்த கிராமம். காரணம் அங்கேதான் இயேசுவின் அன்புக்குப் பாத்திரமான லாசர் என்பவரும் அவருடைய இரு சகோதரிகளான மார்த்தாள், மரியாள் ஆகியோரும் வசித்துவந்தனர். இவர்கள் இயேசுவின் போதனைகளை ஏற்று அவரை மெசியா என்று நம்பினார்கள். இயேசு பெத்தானியா வழியே செல்லும்போதெல்லாம், அவரையும் சீடர்களையும் வரவேற்று, தங்கள் இல்லத்துக்கு அழைத்துச் சென்று உப…
-
- 2 replies
- 2.1k views
-
-
[size=5]03 கடையிற் சுவாமிகள்.[/size] http://1.bp.blogspot...0/4Untitled.jpg ஈழத்துச் சித்தர்கள் 01 ஐப் பார்க்க இங்கே அழுத்துங்கள் . http://www.yarl.com/forum3/index.php?showtopic=105328 ஈழத்துச் சித்தர்கள் 02 ஐப் பார்க்க இங்கே அழுத்துங்கள் . http://www.yarl.com/forum3/index.php?showtopic=105453 இந்தியாவிலிருந்து அன்றைக்கு ஈழம் என்று அழைக்கப்பட்ட ஸ்ரீலங்காவிற்கு சென்ற நான்கு பெரும் சித்தர்களின் பரம்பரை இன்று ஸ்ரீ லங்கா முழுவதிலுமே காலூன்றிப் பரவி உள்ளது. இந்த நால்வரில் முதன் முதல் அன்றைய ஈழத்திற்கு சென்ற சித்தர்களில் ஒருவரே கடையிற் ஸ்வாமிகள் என்பவர் ஆவார். இவரை செட்டியார் இனத்தை சார்ந்தவர் என்கிறார்கள். ஆனால் நதி மூலமும் ரிஷி மூலமும் தெரியக் கூட…
-
- 2 replies
- 2.1k views
-