Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மெய்யெனப் படுவது

மெய்யியல் | நற்சிந்தனைகள் | ஆன்மீகம் | இசங்கள் | பகுத்தறிவு

பதிவாளர் கவனத்திற்கு!

மெய்யெனப் படுவது பகுதியில்  மெய்யியல், நற்சிந்தனைகள், ஆன்மீகம், இசங்கள், பகுத்தறிவு பற்றிய தரமான சிந்தனையைத் தூண்டும் தகவல்கள் இணைக்கப்படலாம்.

எனினும் மதப் பிரச்சாரம், திருவிழாக்கள் போன்ற பதிவுகள் தவிர்க்கப்படவேண்டும்.

  1. இடது கையால் ஆசனம் போட்டால் ஆயுள் குறைவு; இடது கையால் எண்ணெய் தேய்த்துக் கொண்டால் புத்திர நாசம்; இடது கையால் சாப்பாடு போட்டுக் கொண்டால் செல்வம் அழியும்; இடது கையால் படுக்கையை போட்டால் இருப்பிடம் சேதமாகும். * ஜோதிடர், குரு, நோயாளி, கர்ப்பிணி, மருத்துவர், சந்நியாசி முதலியவர்களுக்கு, அவர்களுடைய ஆபத்துக் காலத்தில் கண்டிப்பாக உதவ வேண்டும். இது மிகவும் புண்ணியம். * சகோதரன் அல்லது சகோதரி தாழ்ந்த நிலையிலிருந்தால், அவர்களுக்கு உதவ வேண்டும். * அண்ணியை தினசரி வணங்க வேண்டும். * பசு, தேர், நெய்குடம், அரச மரம், வில்வம், அரசுடன் சேர்ந்த வேம்பு இவைகள் எதிரில் குறுக்கிட்டால், வலது புறம் சுற்றி செல்ல வேண்டும். * குடும்பஸ்தன் ஒரு ஆடை மட்டும் அணிந்து உணவு உட்கொள்ள கூடாது. ஒரு கையை த…

    • 0 replies
    • 1.2k views
  2. இந்து மத வழக்கங்களின் பின்னணியில் உள்ள அருமையான அறிவியல் காரணங்கள்!!! 0 Comment பல ஆயிரம் ஆண்டு காலமாக சில இந்து மத வழக்கங்கள், இன்றளவும் கூட மிகவும் தீவிரமாக பின்பற்றப்பட்டு வருகிறது – அதனை மூட நம்பிக்கை என்றும் கூறலாம், வழக்கங்கள் என்றும் கூறலாம், மற்றவர்கள் மனதில் பயத்தை உண்டாக்குவதற்கு மற்றொரு வழி என்றும் கூறலாம், இந்த வழக்கங்களின் அவசியத்தைப் பற்றி நம்மில் பலரும் கேள்வி எழுப்புவோம். இன்றைய நவீன உலகத்தில் இவைகள் எப்படி தொடர்புடையாதாக இருக்கும் என நாம் வியக்கவும் செய்வோம். இதற்கு முன்னால் பின்பற்றப்பட்டு வந்த இந்த பழக்க வழக்கங்களை நம்மில் பலரும் இன்றைய காலத்தில் மூட நம்பிக்கைகளாக கருதி புறக்கணித்து விடுவோம். ஆனால் அனைத்து இந்து மத மரபுகளும் மூட…

    • 0 replies
    • 398 views
  3. இந்து மதத்திற்கு கடவுள் உண்டா? ``இந்து மதம் என்பது வேத மதமேயாகும்'' என்கிறார் சங்கராச்சாரியார். வேதத்தில் கடவுள் இல்லை என்கிறார் சங்கராச்சாரியார். நான் சொல்கிறேன், தமிழனுக்கு (திராவிடனுக்கு) கடவுள் இல்லை, இல்லவே இல்லை. எப்படி என்றால் நமக்கு தமிழ்ப் பெயர் கொண்ட கடவுள் ஒன்றுகூட கிடையாது. இருப்பவை எல்லாம் வடமொழியில் உள்ள கடவுள் பெயர்களை தமிழில் மொழி பெயர்த்துக் கொண்டிருக்கலாம் என்றாலும் அப்படிப்பட்ட பெயர்களை பார்ப்பனர் ஏற்றுக் கொள்வதில்லை. உதாரணம், கந்தனுக்கு முருகன் என்றும், ஆறுமுகன் என்றும் தமிழ்ப் பெயர்கள் உண்டு. இந்தத் தமிழ்ப் பெயர்களை எந்த பார்ப்பனரும் தங்களுக்குப் பெயர்களாக வைத்துக் கொள்ளுவதில்லை; வடநாட்டான்களும் வைத்துக் கொள்ளுவதில்லை. ஆகவே, தமிழர்கள…

  4. இந்து மதத்தில் பற்றுள்ள வெள்ளையர்கள்…. August 05, 20153:08 pm ” தீட்சை பெறாவிட்டாலும் பிறக்கும் குழந்தை இந்து ஆகவே பிறக்கும் ” அதனாலே கிறிஸ்துவன் ஞானஸ்தானம் செய்து கிறிஸ்தவ பிள்ளை ஆகின்றான். இஸ்லாம் சுன்னத் செய்து இஸ்லாமிய பிள்ளை ஆகின்றான் இந்துக்களுக்கு இவை அவசியம் இல்லை காரணம் பிறவிலேயே நாம் இந்து இந்து மதத்தின் பண்பாடு மறக்காமல் இந்து மதத்தை பாதுகாத்து வரும் இவர்களுக்கு வாழ்த்துக்கள்…! http://www.jvpnews.com/srilanka/119578.html (பொட்டு வைக்க இந்து பாரம் பரியத்தை மறக்க முற்படும் உலக வாழ் ஒரு சில இந்துக்குடும்பங்களின் முன்......)

    • 0 replies
    • 472 views
  5. இந்து மதத்தொன்மையை பறைசாட்டும் திருமலையின் சிறப்பு மிக்க திருக்கோணேச்சர திருத்தலம்

  6. இந்து மதமும் பெண்களும் (பாகம் 1) இங்கே மந்திரங்களின் மூலம் செய்யப்படுகின்ற மோசடிகள் பற்றிய தகவலை இணைத்த போது வசம்பு ஒரு கேள்வியை என்னிடம் எழுப்பியிருந்தார். இந்த மந்திரங்கள் இவ்வளவு மோசமானவை என்றால், இவைகளை பார்ப்பனர்கள் தங்கள் வீட்டு நிகழ்வுகளில் சொல்ல மாட்டார்களா? அப்படிச் சொன்னால் அவர்களும் கேவலப்படுகிறார்கள் அல்லவா? இந்த அர்த்தத்தில் அவருடைய கேள்வி அமைந்திருந்தது. இது நல்ல ஒரு கேள்வி. இதற்கான பதிலை சற்று நீளமாகவும் ஆழமாகவும் பார்க்க வேண்டும். ஒரேயடியாக நீளமாக எழுத மாட்டேன். தொடராக எழுதி இணைக்கிறேன். மற்றவர்களின் கருத்துக்களையும் உள் வாங்கியபடி எழுதுவதற்கு அது ஏதுவாக இருக்கும். இங்கே நான் இரண்டு விதமான மந்திரங்களை இணைத்திருத்தேன். 1.…

    • 18 replies
    • 12.1k views
  7. இந்து மதம் எங்கிருந்து வந்தது? நான்காயிரம் வருடங்களுக்கு முன்பு ஓடிச் செல்லுங்கள் முடிகி றதா? உங்கள் மனக்குதிரையில் ஏறி உட்கார்ந்து கொண்டு கற்பனை, சிந்தனை இரண்டு சாட்டைகளாலும் விரட்டுங்கள். வரலாறு துல்லியமாக கணிக்க முடியாத காலத்தின் பாதாளப் பகுதி அது. மலைகள், காடுகள் என மனிதர்களையே பய முறுத்தியது பூமி. இமயமலைக் குளிர் காற்றில் நடுங்கியபடி ஓடிக் கொண்டிருக்கிறது சிந்து நதி. என்ன திமிர்? அத்தனை குளிரிலும் மானசரோவரில் பிறந்த சுமார் ஆயிரம் மைல்கள் மலையிலேயே நடை பயின்று பிறகுதான் கீழி றங்குகிறாள் சிந்து. அது அந்தக்கால ஆப் கானிஸ்தான் நிர்வாண மனிதர்கள். சாப்பிடத் தெரியாது. எதுவும் தெரியாது. மாலை மயங்கி இருள் இழைய ஆரம்பித்தால் பயத்தில் சிகரத்தில் ஏறி குகைகளுக்குள் விழுந…

    • 14 replies
    • 47.4k views
  8. இந்து மதம் எங்கே போகிறது????????? (பகுதி - 1 ) வணக்கம் கள உறவுகளே !!!!!!! பலத்த சர்ச்சைகளையும் , விமர்சனங்களையும் உருவாக்கியிருந்த ஒரு தொடரை வாசகர்களுக்காகத் தொட்டுச்செல்கின்றேன் . வழமைபோலவே உங்கள் ஆதரவினையும் , ஆக்கபூர்வமான விமர்சனங்களையும் எதிர்பார்க்கின்றேன் . நேசமுடன் கோமகன் ********************************************* இந்து மதம் எங்கிருந்து வந்தது? நான்காயிரம் வருடங்களுக்கு முன்பு ஓடிச் செல்லுங்கள் முடிகிறதா? உங்கள் மனக்குதிரையில் ஏறி உட்கார்ந்து கொண்டு கற்பனை, சிந்தனை இரண்டு சாட்டைகளாலும் விரட்டுங்கள். வரலாறு துல்லியமாக கணிக்க முடியாத காலத்தின் பாதாளப் பகுதி அது. மலைகள், காடுகள் என மனிதர்களையே பயமுறுத்தியது பூமி. இமயமலைக் குளிர் காற…

  9. இந்து மதம் என ஒன்று உண்டா? jeyamohanOctober 21, 2022 அன்புள்ள ஜெ, அண்மைக்கால விவாதங்களால் குழம்பிப்போயிருக்கிறேன். உங்களிடம் கேட்கலாம் என்று நினைத்தேன். ஆனால் உங்கள் மேல் ஒரு மனவேறுபாடு இருந்துகொண்டே இருந்தது. உங்கள் அரசியல் கருத்துக்கள் எனக்கு உடன்பாடானவை அல்ல. ஆனால் இந்தக்குழப்பம் தொடர்ச்சியாக நீடிப்பதனால் இதை எழுதுகிறேன். என் கேள்வி இதுதான். இந்து மதம் என ஒன்று உண்டா? இந்துமதம் என்ற பெயரை இஸ்லாமியர்கள் அளித்தனர், இந்துமதம் என்ற வரையறை பிரிட்டிஷாரால் அளிக்கப்பட்டது, ஆகவே இந்துமதமே இல்லை என்று சொல்கிறார்கள். உங்கள் விளக்கம் என்ன? நான் இந்து மத நம்பிக்கை உடையவன். நாத்திகனாக இருந்தேன். அப்பா மரணத்துக்குப்பின் பல நிகழ்ச்சிகள். அவற்றில் நான் தாக்…

  10. இந்து மதம் என்பது தமிழர் மதமே! இந்து மதம் என்பது சைவம், வைணவம் ஆகிய இரண்டு சமயங்களின் இணைப்பே ஆகும். சைவ மதத்தை உருவாக்கிய நாயன்மார் அறுபத்து மூவரும் தமிழ்நாட்டில் பிறந்தவர்கள். வைணவ மதத்தை உருவாக்கிய ஆழ்வார்கள் பன்னிருவரும் தமிழ்நாட்டில் பிறந்தவர்கள். சைவ மத இலக்கியமான பன்னிரு திருமுறை தமிழிலேயே இருக்கிறது. வைணவ மத இலக்கியமான நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் தமிழ்மொழியிலேயே இருக்கிறது. இந்தியாவில் உள்ள பழமையான சைவக் கோவில்கள் இருநூற்று எண்பது ஆகும். அவற்றுள் இருநூற்று எழுபத்து நான்கு கோவில்கள் தமிழ்நாட்டில் தாம் இருக்கின்றன. வைணவத் திருப்பதிகள் நூற்று எட்டில் தொண்ணூற்று ஆறு திருப்பதிகள் தமிழ்நாட்டில் தாம் இருக்கின்றன. சைவ மதத்தின் தலைமைக் கோவில் சிதம்பரத்த…

    • 8 replies
    • 2.6k views
  11. http://www.bbc.co.uk/tamil/meta/dps/2012/01/bb/120106_nimalaiw_au_bb.asx இலங்கையில் தமிழர் தலைமைகளும் தமிழ் சிவில் சமூகமும், முஸ்லிம்களை ஒன்றிணைத்துச் செல்லவேண்டும் என்றும், வடக்கே யாழ்ப்பாணத்திலிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களை மீண்டும் யாழ்ப்பாணத்துக்கு வந்து தங்கள் வாழ்வைத் தொடங்க உதவ வேண்டும் என்றும் சுமார் 70 புத்திஜீவிகள் கையொப்பமிட்டு கோரிக்கை ஒன்றை விடுத்திருக்கிறார்கள். தமிழ் தேசிய கூட்டமைப்பும் அரசும் அரசியல் தீர்வு குறித்த பேச்சு வார்த்தைகளை நடத்திவரும் பின்னணியில் இந்த அறிக்கை வந்திருக்கிறது. இந்த அறிக்கையின் காலப்பின்னணி குறித்து அதில் கையொப்பமிட்டவர்களில் ஒருவரான, நிர்மலா ராஜசிங்கம் அவர்கள் தமிழோசையிடம் பேசுகையில், தமிழர்கள் தாம் பெரும்பா…

  12. இந்து வெறுப்பை எதிர்கொள்வது jeyamohanOctober 27, 2022 அன்புள்ள ஜெ தமிழ் ஹிந்து நாளிதழ் வெளியிட்ட செய்திக்கட்டுரை இது. ‘உலக அளவில் இந்துக்களுக்கு எதிரான வெறுப்பு அதிகரிப்பு’ – அமெரிக்க ஆய்வ நிறுவனம் தகவல் இந்துக்களுக்கு எதிரான வெறுப்பு பத்துமடங்கு உலக அளவில் கூடியிருக்கிறது என்கிறது இந்த ஆய்வு. உங்கள் தகவலுக்காக. ராஜாராம் * அன்புள்ள ராஜாராம் நான் இருபதாண்டுகளுக்கும் மேலாகச் சொல்லிவரும் விஷயம் இது. இந்துக்கள் மீதான இந்த காழ்ப்புக்கு மிகப்பெரும்பாலும் மதவெறி, மதப்பரப்பு நோக்கம் ஆகிய இரண்டுமே காரணம். ஆனால் மனிதாபிமான, நீதியுணர்வுசார்ந்த, முற்போக்கான ஒரு நிலைபாடாக இது நடிக்கப்படுகிறது. நான் அமெரிக்காவுக்கும் ஐரோப்பாவுக்கும்…

  13. சிவசக்தி அந்தரசக்தி இந்துக் கலை - சிற்பக்கலை இந்துக்கள் இன்று நேற்றல்ல இற்றைப்படுத்த இயலாத பண்பாட்டுப் பழமையையும், பாரம்பரியத்தையும் கொண்டவர்கள். இப்பண்பாட்டு உணர்வு சமயம், கலை, தத்துவம், என்பவற்றின் கூட்டுருவாக்கம் எனலாம். இந்துக்கலை என்பது வெறும் காட்சிப்பொருளே அன்றின் கற்பனைப்பொருளே அல்ல, இந்துக்கள் தம் ஆத்ம தேடலின், ஆத்மீக தாகத்தின் வடிகால்களாகவே கலை ஞானத்தை தம் எதிர்கால தலமுறையினருக்கு விட்டுச்சென்றனர். இந்துக் கலைகள் அறுபத்து நான்கு என்பது மரபு. அவற்றுள் சிறந்தவை நுண்கலைகள் இவை கட்டிடம், சிற்பம், ஓவியம், இசை, நடனம், நாடகம் என்பனவாகும். இவை ஒருகலைஞனின் உள்ளார்ந்த ஆற்றலாக வெளிப்படுபவை. “இந்திய மக்கள் மிகத்தொன்மையான காலம் தொட்டே கட்டிடம், சிற்பம், ஓவி…

  14. இந்துக்களின் புனித நூல் எது? இந்துக்களின் புனித நூல் எது? உதயசங்கர் உலகிலுள்ள எல்லாப்பெருமதங்களுக்கும் ஒரு புனிதநூல் இருக்கிறது. கிறித்துவத்துக்கு பைபிள் என்றால், இஸ்லாமுக்கு குரான், பார்சிகளுக்கு ஜெண்ட் அவஸ்தெ. அதே போல எல்லாப்பெருமதங்களுக்கும் ஒரு கடவுள், ஒரு இறைத்தூதர், ஒரு மதத்தலைவர், ஒரு புனித ஸ்தலம் இருக்கின்றன. பிதாவின் பரிசுத்த ஆவி, யேசு, போப் ஆண்டவர், வாடிகன் நகரம், என்றோ கடவுள், அல்லா, இமாம், மெக்கா, என்றோ இருக்க, இந்துக்களுடைய கடவுள், இறைத்தூதர், மதத்தலைவர், புனித ஸ்தலம் என்ன? என்ற கேள்விக்கு விடை தேடலாம். ஆங்கிலேயேரின் வருகைக்கு முன்பு ஆதியில் ஆரியர்களின் வேதங்கள் அவர்களுக்குப் புன…

    • 2 replies
    • 5.5k views
  15. இந்துகளின் முக்கிய விரதங்களின் ஒன்றான ஆடி அமாவாசை விரதம் இன்றாகும். தந்தையை இழந்தவர்கள் பிதிர் கடன் செய்யும் புனித ஆடி அமாவாசை தினமாக ஆடி அமாவாசை விளங்குகிறது. பிதிர் தேவர்களை சிரத்தையோடு வழிபாடு செய்து சிரார்த்தம் செய்வதால் பிதிர்களின் தோஷங்களில் இருந்து நீக்கம் பெறலாம் என்பது இந்துக்களின் நம்பிக்கை. இன்று இலங்கையில் முக்கியமாக வடக்கு கிழக்கில் உள்ள ஆலயங்களில் ஆடி அமாவாசை விசேட பூசைகள் நடைபெறுகின்றன. மாவிட்டபுரம் கந்தசுவாமி கோவில் , மட்டக்களப்பு அமிர்தகழி ஸ்ரீமாமாங்கேஸ்வரர் கோவில், திருக்கோவில் முருகன் கோவல் ஆகியவற்றில் இன்று தீர்த்தோற்சவம் நடைபெறுகிறது. யாழ்ப்பாணத்தில் உள்ள மக்களில் பெரும்பாலானவர்கள் இன்று மாவிட்டபுரம் கந்தசுவாமி கோவில், கீரிமலை நகுலேஸ்வரம் ஆகிய ஆலயங…

    • 3 replies
    • 959 views
  16. இந்துக்களின் பண்டிகைகள் விரதங்கள் பற்றி சாத்திரிமார்களும் பிராமணர்களும் கணிப்பீட்டாளர்களும் சேர்ந்து முடிவெடுத்து தாயகத்தில் நடைமுறைகப்படுத்துவதற்காக ஒரு பட்டியல் ஒன்றை தாயரித்துள்ளனர் இந்துமாமன்றத்தினர். இதனை நேற்றைய உதயன் பத்திரிகையில் பார்த்தேன். உங்களில் யாராவது இச்செய்தியை இங்கு இணைக்கமுடியும் எனின் இணைத்து விடுங்கள் .நன்றி

    • 2 replies
    • 1.2k views
  17. விமான தொழில் நுட்பத்தின் முன்னோடிகள் உண்மையில் யார்? -மயூரன்- இன்று விஞ்ஞானம் பல மடங்கு வளர்ந்துவிட்டது. வான்வெளியில் விண்கலங்கள் ஏவுகணைகள். எனப்பல விண்ணை அலங்கரித்துக் கொண்டிருக்கின்றது. இவைகள் அனைத்தும் விண்வெளி உலகின் தத்துவமேதை எனப்படும் ரஷ்யா நாட்டைச் சேர்ந்த கொன்ஸ்டன்டின் ஸியோல்கோவிஸ்கி என்பவரின் தீர்க்க தரிசணத்தால் உருவானவையே இன்று உலகத்தில் நாம் வானை அளந்துகொண்டிருக்கின்ற விமானங்களுக்கு ஆதாரமிட்டவர்கள் ரைட் சகோதரர்களே (1903) என உலகம் புழகாங்கிதம் அடைந்தாலும் உன்மையில் முதன் முதலில் விமானத்தைக் கண்டுபிடித்தவர் கொன்ஸ்டன்டின் ஸியோல்கோவிஸ்கி என்பவரே 1894ஆம் ஆண்டு அவர் இந்தசாதனையை நடாத்தி முடித்தார். உலகில் உள்ள பல நாட்டு நூல்களிலும் விமானங்கள் ஏவு…

  18. எங்களுக்கு இந்துசமய/ சைவசமய வாத்தியார் ஒருவர் யாழில் தேவைப்படுக்கிறது. நல்ல சமய அறிவு உள்ளவாராய் இருக்க வேண்டும்! தகுதியள்ளவர்கள் தயவு செய்து அறியத் தாருங்கள். இப்படியான கேள்விகளுக்கும் பதிலளிக்க வேண்டும். செங்கொடி Posted Today, 01:28 AM அப்படி என்றால் கந்தசஷ்டி தமிழர்களின் விழா இல்லையா? தமிழர்களின் விழா என்றால் வடமொழி எழுத்து எப்படி உள்ளே வந்தது? ( http://www.yarl.com/forum3/index.php?showtopic=131498)

  19. ஏன் பிராமணீயத்தை வலுவாக எதிர்க்கின்றோம்? ஆரியர்களை விட ஆங்கிலேயர்கள் குறைந்த அயோக்கியர்களே...! 800 ஆண்டுகள் ஆண்ட இஸ்லாமிய பேரரசை எதிர்க்காத பார்ப்பனர்கள், ஏன் 200 ஆண்டுகள் மட்டுமே ஆட்சி புரிந்த பிரிட்டிஸாரை எதிர்த்தார்கள்..? 800 ஆண்டுகள் ஆண்ட முகலாய பேரரசுகள், இந்து மனு தர்ம கோட் பாட்டினை எதிர்க்கவே இல்லை. ஆனால், இந்தியாவை ஆண்ட பிரிட்டிஷார்கள் இந்து மனு தர்ம சட்டத்தை படிப்படியாக ஒழித்து கட்டினார்கள். அதுதான் காரணம். இவை நமது வரலாற்றில் நடந்தவை. அவை என்னவென்று பார்ப்போம். பார்ப்பான் எவ்வளவு ஆபத்தானவன் என்பதை உணர்ந்துகொள்வோம். பார்ப்பான் மட்டுமே கல்வி கற்க உரிமை உண்டு எனவும், சத்திரியன் மட்டுமே நிலம் மற்றும் அரசராக இருக்க முடியும் எனவும், …

    • 0 replies
    • 1.4k views
  20. கி.மு. மூன்றாம் நூற்றாண்டிலேயே பாபிலோனில் சூனியத்திற்காக ஒரு தனிக்குறியீட்டைப் பயன்படுத்தி வந்திருக்கிறார்கள். ஆனால் அதன் மதிப்பைப்பொருத்து அதைப் பயன்படுத்தவில்லை; எண்களை எழுதுவதில் ஒரு இடத்தை நிரப்புவதற்காக மட்டும் அதைப் பயன்படுத்தி யிருக்கிறார்கள். மற்றும், மூன்றே குறியீடுகள் தான் அவர்களால் பயன்படுத்தப்பட்டது; இவை 1, 10, 100 ஆகிய மூன்று எண்களைக் குறித்தன. அதனால் 999 என்று குறிப்பிடவேண்டியிருந்தால் அவர்கள் 27 குறியீடுகளைகொண்டுதான் அதைக் குறிப்பிட முடிந்தது. கி.பி. முதல் நூற்றாண்டில் (தென் அமெரிக்க)மாயா நாகரிகம் ஒரு 'சூனிய'த்தைப் பயன்படுத்தியிருக்கிறது; ஆனால் அதை ஒரு இடமதிப்புத் திட்டத்தின் அங்கமாக அவர்கள் கொள்ளவில்லை. கிரேக்கர்கள் எண்களுக்குப்பதிலாக எழுத்துக்கள…

  21. இந்துமத விவாதங்கள் ஜெயமோகன் அன்புள்ள ஜெ நான் இந்துமதம் பற்றிய சிந்தனைகளில் ஆர்வம் கொண்டவன். நான் இந்துமதம் பற்றித்தெரிந்துகொண்டதெல்லாம் என் அப்பாவிடமிருந்து. அப்பா கம்யூனிஸ்டுக் கட்சியைச் சேர்ந்தவர். ஆகவே மிகவும் எதிர்மறையான நாத்திகப்பார்வையே எனக்கு அளிக்கப்பட்டது. புகழ்ச்சிக்காகச் சொல்லவில்லை. எனக்கு உங்கள் தளம் வழியாகவே இந்துமதம் அறிமுகமாகியது. இதிலுள்ள கலை, தத்துவம், மெய்யியல் எல்லாமே தெரியவந்தது. உங்கள் நூல்களை வாசித்திருக்கிறேன். நாம் பாண்டிச்சேரியில் ஒருமுறை சந்தித்திருக்கிறோம் ஆனால் இப்போது இந்துமதம் சார்ந்து நடக்கும் விவாதங்களைப் பார்க்கையில் திகைப்பு ஏற்படுகிறது. சமீபத்தைய விவாதங்களைச் சொல்கிறேன். இந்துமதம் பற்றி ஒரு கருத்தைச் சொன்னார் என…

  22. இனங்களிடையே நல்லுறவை வலுவூட்ட புனித நோன்பு பெருநாள் வழிவகுக்கட்டும்! இறைஅருளையும் பாவவிமோசனத்தையும் அடைய ரமழான் எனும் விஷேட மகத்துவமான மாதத்தை வழியனுப்பி வைத்து கவலையில் ஆழ்ந்த இறைவிசுவாசிகளுக்கு ஆறுதலாகவும் மகிழ்ச்சியாகவும் இறைவன் வழங்கிய மாண்புமிக்க தினமே புனித நோன்புப் பெருநாள் தினமாகும். புனித ரமழான் மாதத்தில் பகல் முழுவதும் நோன்பு நோற்று, இரவெல்லாம் வணக்க வழிபாடுகளில் ஈடுபட்டு வந்த முஸ்லிம்கள், ஷவ்வால் மாத தலைப்பிறை தென்பட்டவுடன் ஈதுல் பித்ர் எனும் ஈகைத் திருநாளை குதூகலமாக கொண்டாடுகின்றனர். ரமழானில் நன்மைகளைக் கொள்ளையிட்ட உள்ளங்கள் ஷவ்வால் மாத தலைப்பிறையுடன் ரமழானுக்கு விடைகொடுத்த…

    • 0 replies
    • 601 views
  23. 150 வது நிலவரம்.. யாழில் இனத்துவம், தேசியம்.. தொடர்பாக விதண்டாவாதம் செய்பவர்கள் குறிப்பாக.. மதமற்ற இனத்துவம் .. தேசியம் என்ற நிலைப்பாட்டோடு இருப்பவர்கள்.. கேட்பது சிறப்பானது. குறிப்பாக யாழ் கள நிர்வாகத்தில் உள்ளவர்கள் இதன் ஆழத்தன்மையை விளங்கிக் கொள்ள வேண்டியதும் அவசியம்..! தமிழர்களின் இனத்துவம் தனி மத நிலையில் இருந்து.. கூட்டு மத நிலைக்கு வந்திருப்பதை (மத விரிவாக்கள் உலகில் ஏற்பட்ட பின்) ஏற்றுக் கொண்டு.. மதங்களையும் இனத்துவ அடையாலத்திலிருந்து விலக்காமல் இருப்பதை ஏற்றுக்கொள்கின்றனர். பிரதிவாதங்களின் நிலையை சொல்லி சிறப்பாக இதை எமது கவிஞர் புதுவை அவர்கள் விளக்கியுள்ளார்...! பல மதங்கள் உள்ள ஒரு இனத்துவத்தில் மதங்களைக் கையாள்வதில் உள்ள சிக்கல் தன்மை கருதி அவர்கள் சில எச்ச…

    • 11 replies
    • 4.7k views
  24. இனக்ப்படுகொலை (Genocide) ஒரு இனத்தை பகுதியாகவோ அல்லது முழுமையாகவோ, மனித இனம் சார்ந்த , இன ஒதுக்கல், சமய வேற்றுமை அல்லது தேசிய இன வேற்றுமை போன்ற காரணங்களால் கொல்ல நினைப்பது அல்லது அழிப்பது. இது குறித்து 1948 ல் ஐக்கிய நாடுகளின் பிரதிநிதிகள் சபை இதை தடைசெய்யபட்ட, தண்டணைக்குரிய மற்றும் குற்றமுறை செயலாக ஐ நா சட்ட விதி 2 ன்படி அறிவித்துள்ளது. இதன்படி ஒரு இனத்தை பகுதியாகவோ அல்லது முழுமையாகவோ, மனித இனம் சார்ந்த, இன ஒதுக்கல், சமய வேற்றுமை அல்லது தேசிய இன வேற்றுமை போன்ற காரணங்களால், உடல் ரீதியாகவோ, மன ரீதியாகவோ தொல்லை கொடுப்பது, கொல்ல நினைப்பது அல்லது அழிப்பது, இனவேறுபாட்டைக் காரணங்காட்டி குழந்தை பிறப்பை தடுப்பது, குழந்தைகளை இடம் பெயரச் செய்வது, வேறு எவ்வகையிலாயினும் …

  25. இனி நீ என்னுடன் இருக்கக் கூடாது..! அகத்திய சித்தர் தென்பாண்டி நாட்டில் தங்கியிருந்த சமயம் அது. பாண்டிய மன்னன் ஒருவன் அவரை வணங்க வந்தான். அவனுக்கு முதுகில் கூன் இருந்தது. தனது பரம்பரையே இப்படி கூன் விழுவதாக அவன் அகத்தியரிடம் சொல்லி வருத்தப்பட்டான். அகத்தியர் அவனுக்கு ஆறுதல் சொல்லி, பிறவிக்கூனை குணப்படுத்த தன்னிடம் மூலிகைகள் உள்ளதாகவும், சில நாட்கள் கழித்து ஆஸ்ரமத்திற்கு வரும்படியும் சொல்லி அனுப்பினார்.மன்னன் நம்பிக்கையுடன் சென்றான். தேரையரை அழைத்த அகத்தியர், சீடனே! கூனை நிமிர்த்தும் மூலிகை வகைகளின் பெயர்களைச் சொல்கிறேன் கேள். அவற்றை காட்டிற்குள் சென்று பறித்து வா, எனச்சொல்லி, மூலிகைகளின் அடையாளம் மற்றும் குணத்தையும் எடுத்துச் சொன்னார். தேரையரும், அகத்தியர் கூறியப…

    • 0 replies
    • 2.8k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.