சமூகச் சாளரம்
சமூகம் | பண்பாடு | குடும்பம் | வாழ்வியல் | சீர்திருத்தங்கள் | பெண்ணியம்
சமூகச் சாளரம் பகுதியில் சமூகம், பண்பாடு, குடும்பம், வாழ்வியல், சீர்திருத்தங்கள், பெண்ணியம் பற்றிய தரமான சிந்தனையைத் தூண்டும் தகவல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
2251 topics in this forum
-
-
- 0 replies
- 644 views
-
-
மெல்போர்ன்: "பெண் என்றால் அழகு' என்ற காலம் போய், தற்கால இளைஞர்கள், அறிவான பெண்களையே மணக்க விரும்புவதாக, சமீபத்திய, ஆய்வுகள் மூலம், தெரிய வந்துள்ளது. ஆஸ்திரேலியாவில் இருந்து, வெளியாகும், "தி ஆஸ்திரேலியன்' பத்திரிகை, உலகின், 30 நாடுகளை சேர்ந்த, 12 ஆயிரம் பேரிடம் நடத்திய, சர்வே மூலம், தற்கால ஆண், பெண் விருப்பங்கள் பற்றி, பல்வேறு, ருசிகர தகவல்கள் தெரிய வந்துள்ளன. சர்வே முடிவில், கூறப்பட்டுள்ளதாவது: சமீப காலமாக, பெண்களை, அவர்களின் தோற்றத்தின் மூலம், ஆண்கள் மதிப்பிடுவதில்லை. மாறாக, பெண்களின் அறிவுத் திறன், பண்பான குணங்கள் போன்றவையே, ஆண்களை ஈர்க்கும் அம்சங்களாக உள்ளன.அதே சமயத்தில், ஆண்களிடம், வசதியை எதிர்பார்க்கும் பெண்கள், வெகுவாக குறைந்து விட்டனர். வாரிசுகளுக்கு, தன் கண…
-
- 7 replies
- 1.3k views
-
-
நண்பன் சொன்ன காதல் கதைகளை நம்பி, ஒரு தலையாக காதலித்த பெண்ணை கடத்திவர சேலத்தில் இருந்து நாமக்கல்லுக்கு சேர் ஆட்டோவில் சென்ற நாடக காதல் கும்பலை சேர்ந்த கூட்டாளியை பிடித்து பொதுமக்கள் நையப்புடைத்தனர். மனம் கொத்திப்பறவை சினிமாவில் நாயகனின் ஒரு தலை காதலுக்கு உதவி செய்ய போன கூட்டாளிகளை பெண்ணின் உறவினர்கள் நையப்புடைப்பார்கள்..! இதே பாணியிலான ஒரு சம்பவம் நாமக்கல்லில் அரங்கேறி உள்ளது. நாமக்கல் அடுத்த தூசூரை சேர்ந்த இளம் பெண் ஒருவர் நாமக்கல் பேருந்து நிலையம் அருகே உள்ள ஜவுளிக்கடையில் பணிபுரிந்துவருகிறார். இவர் வாரம் ஒருமுறை சேலம் அம்மா பேட்டையில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு சென்று வந்துள்ளார். அங்கு பக்கத்து வீட்டில் வசித்து வரும் பூவராகவன் என்ற ஷேர் ஆட்டோ ஓட்டுனர் அந்த …
-
- 0 replies
- 410 views
-
-
-
- 2 replies
- 815 views
-
-
என் யாழ் உறவுகளே உங்கள் கருத்தையும் எனக்கு அறிய தருங்கள்... என் நண்பர் ஒருவர் எனக்கு சொன்னார்..கல்யாணம் என்பது இரு குடும்பம்கள் இணைவது என்று...இரு மனம் இணைந்து என்ன பண்ணுறது இரு குடும்பம்கள் இணைய வேணும் என்றார்.. எனக்கும் ஒன்றும் புரிய வில்லை.. இரண்டுக்கும் என்ன வித்தியாசம்?..
-
- 3 replies
- 2.5k views
-
-
ஆஸ்திரேலியாவில் மிகுந்த அடிமைத்தனத்தில் பெண்கள் - ஐ.நா. அறிக்கை. உலகளவில் கட்டாய உழைப்பு, கட்டாய திருமணம், கடனுக்கான கொத்தடிமை உள்ளிட்ட நவீன அடிமைத்தனத்தில் 2.9 கோடி பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என ‘Stacked Odds’ என்ற ஐ.நா.வின் புதிய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ‘Stacked Odds’ எனும் இந்த அறிக்கை ஐ.நா.வின் அங்க அமைப்புகளான சர்வதேச தொழிலாளர் அமைப்பு, புலம்பெயர்வோருக்கான சர்வதேச அமைப்பு, மற்றும் Walk Free ஆகிய அமைப்புகளின் கூட்டுழைப்பில் வெளியாகியுள்ளது. இந்த அறிக்கையின் அடிப்படையில், சராசரியாக 130 பெண்களில் ஒரு பெண் நவீன அடிமைத்தனத்தில் சிக்கியுள்ளதாகவும் இவ்வாறான சிக்கியுள்ள மொத்த பெண்களின் எண்ணிக்கை ஆஸ்திரேலிய மக்கள் தொகையைக் காட்டிலும் கூடுதலான…
-
- 0 replies
- 478 views
-
-
தன்னம்பிக்கையே மிகப்பெரிய சொத்து யாழ் கனகரத்தினம் மகாவித்தியாலய முன்னாள் மாணவி தர்மினி அவர்களின் செவ்வி.
-
- 0 replies
- 438 views
-
-
பர்சனாலிட்டி டெவலப்மென்ட் என்றால் தோற்றம் சம்பந்தப் பட்டது என்று நிறைய பேர் நினைக்கிறார்கள். சிலர், “நல்லா பேசத் தெரிஞ்சா, இடத்துக்கு ஏத்த மாதிரி நடந்துக்க தெரிஞ்சா போதும், சூப்பர் பர்சனலாட்டி ஆகிட லாம்” என்று நம்புகிறார்கள். “நான் சொல்லிகிட்டே இருக் கேன். நீ வேறு எங்கோயோ பார்த்து கிட்டு இருக்கிறாய். நான் சொ ல்றத நீ கேட்கறியா! இல்லையா!” ‘சொல்புத்தி வேண்டும் இல்லையென்றால் சுயபுத்தி வேண்டும். இவை இரண்டும் இல்லையென்றால், வாழ்க்கையில் முன்னேற முடியாது..’ இப்படிப்பட்ட விமர்சனங்களெல் லாம் ஒருவரைப்பார்த்து மற்ற வர் சொல்கிறார் என்றால் கேட்ப வர் கவனக்குறைவு உள்ளவர் என்று அர்த்தம் கொள்ளலாம். இந்தச் சூழல்களை மாற்றி ‘பெர்ச னாலிட்டி’யை வளர்த்துக் கொள் வது தற்கான எளிய வழி முறை கள் …
-
- 0 replies
- 2.5k views
-
-
ஊரே அம்மணமாக சுற்றும் போது வா. மணிகண்டன் http://www.nisaptham.com/2014/03/blog-post_11.html அலுவலகத்தில் மதிய உணவை யாரோடும் சேர்ந்து சாப்பிடுவதில்லை என்ற அவப்பெயர் எனக்கு உண்டு. வீட்டிலும் அப்படித்தான். தனியாக அமர்ந்து கொட்டிக் கொள்வேன். உள்ளே தள்ளிக் கொண்டிருக்கும் அதை மட்டுமே செய்ய வேண்டும் என நினைப்பேன். பள்ளிப்பருவத்திலிருந்தே பழகிய பழக்கம் இது. இப்பொழுது வினையாக போய்விட்டது. அதை வைத்தே திட்டுகிறார்கள். அலுவலகத்தில் கழண்டு கொள்வதற்கு இன்னொரு அனுபவமும் காரணமாக இருக்கிறது. முள்ளிவாய்க்கால் சம்பவம் உச்சகட்டத்தில் இருந்த போது யுத்த நிலவரங்களை அலுவலக கேண்டீனில் இருக்கும் டிவியில்தான் பார்த்துக் கொண்டிருந்தோம். கூடவே இன்னொரு தமிழ் பையனும், பீஹாரி ஒருவனும் சாப்ப…
-
- 1 reply
- 1.1k views
-
-
பிரிட்டன் மணமகன், அமெரிக்க மணமகள் இந்து முறைப்படி கொழும்பில் திருமணம் [11 - November - 2007] பிரிட்டன் இளைஞர் ஒருவரும், அமெரிக்க யுவதியொருவரும் நேற்று சனிக்கிழமை கொழும்பில் இந்து முறைப்படி திருமணம் செய்து கொண்டுள்ளனர். மருதானை, கப்பித்தாவத்தை பிள்ளையார் கோவிலிலேயே இந்த திருமணம் நடைபெற்றுள்ளது. பிரிட்டனை சேர்ந்த மணமகன் நீண்ட நாட்களாக யாழ்ப்பாணத்தில் அரச சார்பற்ற நிறுவனமொன்றில் பணிபுரிந்துள்ளதுடன், அமெரிக்க மணமகள் கொழும்பிலுள்ள அமெரிக்க தூதுவராலயத்தில் பணி புரிந்திருக்கிறார். தற்போது மணப்பெண் புதுடில்லியில் பணிபுரிவதுடன் மணமகன் சூடானில் வேலை செய்து வருகிறார். இவ்விருவரும் மீள இலங்கை திரும்பியே இந்து முறைப்படி திருமணம் செய்து கொண்டுள்ளனர். யாழ்ப்ப…
-
- 3 replies
- 1.7k views
-
-
[size=3] ஏற்கனவே செய்த திருமணத்தில் ஏற்பட்ட கசப்புகள், "மறுமண வாழ்க்கையில் இருக்கக் கூடாது என்பதுதான் பலரது எண்ணமாக உள்ளது. ஆனால் மறுமணத்தில் அதே கசப்புகள் இல்லை என்றாலும், வேறுவிதமாக கசப்புகள் ஏற்படும்போது அதை முழுமையாக மறுமணத் தம்பதிகள் சகித்துக் கொள்கின்றனர்.[/size] [size=3] ஏனென்றால், மீண்டும் மண முறிவுக்கு உள்ளானால், சமுதாயம் அவர்களை கேலி பேசும் என்ற பயம்தான் அதற்குக் காரணம். "இவனு(ளு)க்கு மறுமணம் செய்வது தொழிலாகிவிட்டது" என்று மற்றவர்கள் கேலி பேசுவார்கள் என்ற எண்ணத்தினால், மறுமணத்தை கடும்பாடுபட்டு கட்டிக் காத்துக் கொள்கிறார்கள்.[/size] [size=3] அதையும் தாண்டி பிரிகிறவர்களும் உண்டு. முதல் திருமண வாழ்க்கையிலேயே அதே சகிப்புத் தன்மையோடு இருந்திருந்தால், பிரிவி…
-
- 10 replies
- 1.9k views
-
-
இன்றைய பெற்றோர்களுக்கு தேவையான பதிவு. நாமும் இதைச் செய்கிறோமா?
-
- 0 replies
- 398 views
-
-
திருமணமான பெண்களுக்கு 10 தாம்பத்திய ரகசியங்கள் திருமணமான பெண்கள் தங்கள் தாம்பத்திய வாழ்க்கையை சிறப்பாக அமைத்துக்கொள்ள தெரிந்துவைத்துக்கொள்ள வேண்டிய பத்து ரகசியமான விஷயங்கள்: பெண்கள் பூப்படைதல் மூலம் வயதுக்கு வந்துவிட்டாலும், அப்போதே இனப்பெருக்க திறனுக்கான முழுஆற்றலையும் அவர்கள் உடல் பெற்றுவிடுவதில்லை. பூப்படைவதில் தொடங்கி அதற்கான வளர்ச்சி மெல்ல மெல்ல நிகழ்ந்துகொண்டே இருக்கிறது. பெண்களின் உடலில் 17, 18 வயதில் வியத்தகு மாற்றங்கள் உருவாகிறது. அப்போதிருந்து உருவாகும் பாலியல் ஆர்வம் 35-40 வயது வரை சீராக நீடிக்கிறது. ஆனால் 40-45 வயதுகளில் உடலில் ஏற்படும் மாற்றங்களால் அந்த ஆர்வம்கட்டுப்படுகிறது. பெண்களுக்கு மனோபாஸ் காலகட்டத்திற்கு பின்பும் தாம்பத்யத்தை அனுபவ…
-
- 3 replies
- 3.9k views
-
-
வன்முறையை அறிதல்: காட்சியும் கருத்தியலும் மனித உணர்வுகள், செயல்பாடுகள், உள்ளழுத்தங்கள் என்பவற்றில் மிக வலிமையானது வன்முறை, மற்ற உணர்ச்சிகளையும் வெளிப்பாடுகளையும் தன் அழுத்தத்தின் வழியாக உருமாற்றவும் நிலைமாற்றவும் கூடிய ஆற்றல் உடையது இது. வன்முறையைப் பொது வடிவில் வரையறை செய்யவோ அளவிட்டுக் காட்டவோ தேவையில்லை என்றாலும் வன்முறையின் வகைமைகளை அதன் உருவ வேறுபாடுகளை அடையாளப்படுத்திக் கொண்டு பிறகு கலை-இலக்கியங்களில் அதன் இடம் மற்றும் வடிவம் பற்றிப் பேசுவது இலகுவாக இருக்கும். மனித உள்ளுணர்வுகள், அடிப்படை உணர்ச்சி நிலைகள் மற்றும் உணர்வு வழியான வெளிப்பாடுகளை நகை, அழுகை, இளிவரல், மருட்கை, அச்சம், பெருமிதம், வெகுளி, உவகை என்ற எட்டு மெய்ப்பாடுகளாகப் பகுத்து அறிந்தாலும் (தொல்…
-
- 0 replies
- 1k views
-
-
நிலாப் பாட்டி (குழந்தைகளுக்கான கதைகள், பாடல்கள், புதிர்கள்,தகவல்கள்) ஒரு குட்டிப் புலியின் குரல் சுட்டிக் குழந்தைகளே! நான்தான் குட்டிப் புலி கோபு! இப்போதான் முதன்முதலா உங்களைப் பாக்குறேன். அதனால, நானே அறிமுகப்படுத்திக்கிறேன். நான் ஒரு வேங்கைப் புலிக் குட்டி (Bengal Tiger). வேங்கைப் புலின்னா, ஏதோ வித்தியாசமான புலின்னு நினைச்சுக்காதீங்க. இந்தியாவோட தேசிய விலங்குன்னு படிச்சிருப்பீங்கள்ல. அந்தப் புலியோட குட்டிதான் நான். மூங்கில் புதர்கள் நிறைஞ்ச ஒரு காட்டுலதான் நான் பொறந்தேன். இப்போதான் இந்த உலகத்தை எட்டிப் பாக்குறேன். ஏன்னா, நான் ரொம்ப ரொம்ப குட்டி. எனக்கு பார்வை தெரிஞ்சு கொஞ்ச நாள்தான் ஆச்சு. பொறந்து ரெண்டு, மூணு வாரத்துக்குப் பின்னாடிதான் புலிக் குட்டிகள…
-
- 10 replies
- 5.8k views
-
-
"திருமணத்திற்கு" வரைவிலக்கணம் கூறும்போது "தனித்து வாழக் கூடிய தன்மை கொண்ட இருவர் சேர்ந்து வாழ்வது" என்று சொல்வார்கள். ஆனால் எங்களைப் பொறுத்தவரையில் மேற்கூறிய விடயம் எத்தனை பேருக்குப் பொருத்தமாக இருக்கும் என்று தெரியவில்லை. எத்தனைபேர் எவ்வளவோ சிக்கல்கள் இருந்தும் இது எனது குடும்பம் என்று வாழ்ந்து வருகிறார்கள். அதைவிட எத்தனைபேர் உள, உடல் ரீதியாக தொடர்ந்து சித்திரவதைக்கு உள்ளாக்கப் பட்டும், தொடர்ந்து குடும்பமாக சந்தோசமாக இருப்பதுபோல் காட்டிக் கொள்கிறார்கள். இப்போ சொல்லப்பட்ட விடயம் அனைத்தும் இரு பாலாருக்கும் பொதுவானதே. என்னடா இவன் குடும்பத்தைக் குலைக்கிறதற்கு வழி கோலுறான் என்று சிலர் இல்லை பலர் நினைப்பீர்கள். எனது நோக்கம் அதுவல்ல அதைவிட தமிழ்க் குடும்பத்தினைக் குலைப்பது…
-
- 40 replies
- 5.9k views
-
-
அவநம்பிக்கையும் அறிவியல் கூறும்-1 நோவா ‘உடைந்த கண்ணாடியை ஏன் பார்க்க கூடாது’ ‘இரவானதும் நகம் ஏன் வெட்ட கூடாது’ ‘ஒற்றைக் காலில் ஏன் நிற்க கூடாது’ ‘இரவில் விசில் ஏன் அடிக்க கூடாது’ ‘கொடிக்கம்பிகளுக்கு அடியில் ஏன் நடக்கக்கூடாது’ ‘இரவில் உப்பை ஏன் வாங்க கூடாது’ ‘கர்ப்ப காலத்தில் கூந்தல் ஏன் வெட்டக்கூடாது’ என் முதல் கட்ட ஆராய்ச்சியை எனது அம்மாவிடமே ஆரம்பித்தேன். அடுத்து நண்பர்கள் மத்தியில். அதை அடுத்து எனது மாணவர்களிடையே இந்த ஆராய்ச்சி தொடர்பான கேள்விகள் தொடர்ந்து கேட்க பட்டன. இதையெல்லாம் நான் கேட்ட போது குறிப்பிட்ட ஒரே ஒரு உணர்வு மட்டும் எல்லாரிடமும் மேலோங்கி இருந்ததை என்னால் உணர முடிந்தது. அதாவது இந்த நம்பிக்கைகளை பின்பற்றுவதன் மூலம் ஏ…
-
- 3 replies
- 9.2k views
-
-
தன்முதலில் முத்து நெடுமாறனைச் சந்திக்க வேண்டும் என்ற உந்துதலை உண்டாக்கியது மூத்த பத்திரிகையாளர் மாலன் எழுதியிருந்த ஒரு கட்டுரை. ‘முரசு அஞ்சல்: தமிழின் பெருமிதம்’ எனும் அந்தக் கட்டுரையில், “தினமும் கணினியில் என் பணிகளைத் தொடங்கும்போது நான் மானசீகமாக நன்றி செலுத்தும் ஒரு நபர் முத்து நெடுமாறன்” என்று குறிப்பிட்டிருந்தார் மாலன். புதிதாக வந்திருக்கும் ‘ஐபோன் 6’-ல் தமிழில் தட்டுவது நமக்கு இன்றைக்கெல்லாம் சர்வ சாதாரணமாக இருக்கிறது. ஆனால், 30 வருடங்களுக்கு முன் கணினிக்குள் தமிழைக் கொண்டுவரும் கனவு சாத்தியமாவது அத்தனை எளிதாக நடக்கவில்லை. உலகின் வெவ்வேறு மூலைகளில் இருந்த, விரல் விட்டு எண்ணிவிடக் கூடிய எண்ணிக்கையிலான தமிழ் இளைஞர்கள் சிலர் அதற்கான முயற்சியில் இறங்கியிருந்தனர். அர்ப்…
-
- 0 replies
- 1.2k views
-
-
[size=3][/size] [size=3][size=4]பணத்தின் பயன்பாடு, அதன் தேவை, அதன் அருமை போன்றவைகளை குழந்தைகளுக்கு கற்றுக் கொடுக்க வேண்டியது அவசியம் என்கின்றனர் நிபுணர்கள். கல்வி என்பது பல வழிகளிலும் குழந்தைகளுக்கு கிடைக்க வேண்டும். அந்த கல்வி கிடைக்க காரணமாக அமையும் பணத்தைப் பற்றியும் குழந்தைகளுக்கு புரிய வைக்க வேண்டும் என்பதும் அவர்களின் அறிவுரையாகும்.[/size][/size] [size=3][size=4]தன்னுடைய குழந்தைகளின் எதிர்காலத்தைப் பற்றி ஒவ்வொரு பெற்றோருக்கும் ஒரு கனவு இருக்கும். கல்வி, விளையாட்டு, இசை, மற்றும் இன்னபிற செயல்பாடுகளில் தம்மால் அடைய முடியாததை தம் குழந்தைகளை ஜெயிக்க வேண்டும் என்று விரும்புவார்கள்.[/size][/size] [size=3][size=4]பள்ளியில் கல்வி கற்பது அறிவு வளர்ச்சிக்கு, விளையாட்டு …
-
- 12 replies
- 2.2k views
-
-
[size=2] [size=4]இந்தியா போன்ற மக்கள் தொகை பெருக்கமுள்ள ஒரு நாட்டில் அரசாங்கத்தால் எல்லோருக்கும் வேலை வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கமுடியாது. இந்த இடைவெளியைத் தொழில்முனைவோர்தான் நிரப்பவேண்டும். அந்தத் தார்மிகக் கடமை அவர்களுக்கு இருக்கிறது. இந்த உணர்வை அவர்கள் எப்பொழுதும் மறக்கக்கூடாது. அதனால் எத்தனை சவால்கள் வந்தாலும் எப்பாடுபட்டாவது தொழில் முயற்சியைத் தொடரவேண்டும்.[/size][/size] [size=2] [size=4]ஆரம்பித்த ஒரு தொழில் முயற்சியை எக்காரணம் கொண்டும் கைவிடவே கூடாதா? [/size][/size][size=2] [size=4]நான்கு காரணங்களுக்காகச் செய்யலாம். முதல் காரணம், தொழில் நடத்துபவரின் மரணம். இரண்டாவது காரணம், பெரிய அளவிலான உடல் ஊனம். மூன்றாவது, அரசாங்கத்தின் அநாவசியக் குறுக்கீடு. நான்காவது,…
-
- 0 replies
- 1.1k views
-
-
இவர் என்ன சொல்கிறார் கேட்டுப்பாருங்கள். அம்மா !அம்மா! என்று சொல்லும் அதிமுகவை சோ்ந்தவர்களே அம்மாவின் உண்மையான அா்தத்ம் இதோ........
-
- 5 replies
- 1.8k views
-
-
இலங்கையில் திருமணம் முடித்த பெண்களில் 61 சதவீதமானவர்கள் சந்தோஷமான வாழ்க்கையை வாழவில்லை என கணிப்பீட்டில் தெரியவந்துள்ளது. திருமணம் முடித்த 39 சதவீதமான பெண்கள் மகிழ்ச்சியாக திருமண வாழ்க்கை வாழ்வதாக கொழும்பு பல்கலைக்கழகத்தின் ஊடக கற்கை பிரிவு பேராசிரியர் அஜந்தா ஹப்புஆராச்சி தலைமையில் மேற்கொள்ளப்பட்ட கணிப்பீட்டில் கண்டறியப்பட்டுள்ளது. இலங்கையில் பெண்களின் திருமண வயது 20 தொடக்கம் 30 ஆகும். 36 சதவீதமான பெண்கள் மகிழ்ச்சியுடன் இந்த வயதெல்லையில் திருமணம் முடித்துக் கொள்வதாகவும் அவர்களில் 33 சதவீதமான பெண்களுக்கு இரு குழந்தைகள் வீதம் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கருத்து வேறுபாட்டினால் திருமணம் முடித்த 45 சதவீதமான பெண்கள் விவாகரத்து பெற்றுள்ளதாகவும் கணவனின் குட…
-
- 0 replies
- 640 views
-
-
முன்பு நாம் கடைபிடித்து வந்த ஒவ்வொரு சிறிய விஷயங்களுக்கு முன்பும் ஏதோ ஒரு நல்ல விஷயம் புதைந்திருக்கிறது. காலப்போக்கில் அவற்றை மறந்து நாம் அதை மூட நம்பிக்கை என கூற துவங்கிவிட்டோம். அதில் ஒன்று தான் வீட்டு வாசலில் எலுமிச்சை, மிளகாய், கரி சேர்த்து கட்டுவது. வாராவாரம் நமது வீடுகளில் வெள்ளிக்கிழமை அன்று வீட்டு வாசலில் தொங்கும் எலுமிச்சை, மிளகாய், கரி சேர்த்து கட்டுவது வழக்கமாக இருக்கும். புதியதை கட்டிய பிறகு, பழையதை யார் காலும் படாதபடி இடத்தில் வீசிவிட வீட்டில் உள்ள பெரியவர்கள் கூறுவார்கள். ஏன் இதை நமது முன்னோர்கள் செய்தனர்? இதன் பின்னணியில் மறைந்திருக்கும் அறிவியல் காரணம் என்ன? எலுமிச்சை, சிவப்பு மிளகாய், கரி சேர்த்து வீடு, அலுவலகம் வாசலில் கட்டுவது ஏன் என்று க…
-
- 31 replies
- 10.2k views
-
-
மோகன் நன்றாகப் படிக்கிற பையன். வகுப்பில் எப்போதும் முதலாவது. அவனை நினைத்து ஆசிரியர்களுக்கெல்லாம் கூட மிகவும் பெருமை. அந்த மோகனுக்கு ஒரு தம்பி. அவன் பெயர் விக்னேஷ். இவனும் நன்கு படிக்கிறவன்தான். ஆனால் முதல் மார்க்கெல்லாம் எடுக்கமுடியாது. வகுப்பில் ‘முதல்’ 5 மாணவர்களில் ஒருவனாக வருவான். அவ்வளவுதான். இதனால் விக்னேஷின் பெற்றோர் அவனை எப்போதும் மட்டம் தட்டிப் பேசினார்கள். ‘உங்க அண்ணனைப் பாரு. அவனையும் உன்னைமாதிரிதானே வளர்த்தோம்? எப்பொழுதும் வகுப்பில் முதலாவதாக வகுப்பில் வருகின்றான்! கீழே இறங்கியிருக்கானா? அவனைப் பார்த்துமா உனக்குப் புத்தி வரவில்லை?’ இப்படி அரிவரியில் தொடங்கிக் கல்லூரிப் படிப்பை முடிக்கும்வரை மோகனுடம் ஒப்பிடப்பட்ட விக்னேஷுக்குத் தன் பெற்றோர், …
-
- 2 replies
- 921 views
-
-
உலகக்கோப்பை கால்பந்து இங்கிலாந்தில் குடும்ப வன்முறையை அதிகரிக்கிறதா? இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க 2018 உலகக்கோப்பை தொடங்கியபோது ஒரு மீம் மிகவும் பரவலாக பகிரப்பட்டது. இதுவொரு வேடிக்கையான அல்லது நகைச்சுவையான மீம் அல்ல. படத்தின் காப்புரிமைTHOMAS DOWSE 1966ம் ஆண்டுக்கு பிறகு இங்கிலாந்து வெற்றிபெறவில்லை என்கிற உண்மையான ஏக்கத்தை காட்டும் வரைகலை படமும் அல்ல. …
-
- 0 replies
- 735 views
-