Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சமூகச் சாளரம்

சமூகம் | பண்பாடு | குடும்பம் | வாழ்வியல் | சீர்திருத்தங்கள் | பெண்ணியம்

பதிவாளர் கவனத்திற்கு!

சமூகச் சாளரம் பகுதியில் சமூகம், பண்பாடு, குடும்பம், வாழ்வியல், சீர்திருத்தங்கள், பெண்ணியம் பற்றிய தரமான சிந்தனையைத் தூண்டும் தகவல்கள் இணைக்கப்படலாம்.

எனினும் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.

  1. எனது நண்பர் கனடா நாட்டில் மிசிசாகா நகரில் சில காலமாக வசிக்கிறார்.மனைவி,3 பிள்ளைகள்.மன்றியல் நகரினூடாக நியூயோர்க் நோக்கி விடுமுறையைக் கழிக்க பயணிக்க விரும்புகிறார்.இது தொடர்பாக சில வினாக்களுக்கு விடை தெரியாமல் உள்ளார்.நான் கூறினேன் எனக்குத் தெரிந்த சில நண்பர்கள் இந்த விடயத்தில் பழம் தின்று கொட்டை போட்டவர்கள் அவர்கள் உங்களுக்கு உதவுவார்கள் என்று. என் நம்பிக்கை நட்சத்திரம் நமது மதிப்புக்குரிய யாழ் களம் ஒன்றுதான்.எனவே தயவு கூர்ந்து உதவுவீர்களா உறவுகளே ? 1) ஐந்து நாட்கள் அவர் தங்குவதற்கு விலைவாசி சற்று குறைவான இடங்கள் ஏதும் நியூயோர்க் நகருக்கு அருகில் உள்ளனவா ? 2)அதிவேக நெடுஞ்சாலைக்கு பணம் செலுத்தாமல் பயணிக்கும் பாதை உள்ளதா ? 3) நியுயோர்க் நகரில் பார்க்க வேண்டிய…

  2. மதுவை விரட்ட... தேவை மன மாற்றம் இரண்டு மாதங்களுக்கு முன் சிறுநீரகக் கற்கள் உருவானதால் மருத்துவரிடம் சிகிச்சை மேற்கொண்டு வந்தேன். எனக்கு மாமா உறவுக்காரர் “என்ன மாப்ளே, அப்பப்ப நம்ம மருந்தை சாப்பிட்டா இப்படி வருமா? ஆஸ்பத்திரிக்கெல்லாம் போக வேணாம், பீரையையும்,பிராந்தியையும் கலந்து குடிங்க, இரண்டும் உள்ள போயி முட்டி மோதி,கல்லை கரைச்சு வெளியேத்திறும்“. இது இவரு சொன்ன வைத்தியம். இதைக் கேட்டுக்கொண்டு நடக்கும் போது வழியில் இருவர் ”தண்ணியடிக்க வேணாம், வெட்டியா சீரழிஞ்சு போகணும்” அதற்கு மற்றொருவர், இந்த மதுரையில உனக்கு எத்தன பஸ் ஓடுது! எனக்கு எத்தன பஸ் ஓடுது! ... ஒன்னுமில்ல மூ...டு போ....என்ற ஏளனப் பேச்சு, அடுத்து பேசாமல் நடந்தார்.”இவனெல்லாம் 1000 வருசம் வாழப்போறவன்! எங்…

    • 4 replies
    • 1.3k views
  3. சில புகைபடம்கள் அல்லது வீடியோக்கள் அந்த நாளை நிறைவானதாக்கும் அல்லது அந்த நாளை பாரமானதாக்கும் கீழே உள்ள படத்தில் குர்திஷ் செயற்பாட்டாளர் ஒருவருக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட உள்ளது அவரின் சிறுவயசு மகள் அங்கு வந்திருப்பதையும் அவர் மகளைப் பார்த்து சிரிப்பதையும் காணலாம். (20014ல் நடந்தது) இடம் பெயர்முகாம் (சிரியா) ஒன்றில் பத்திரிகையாளர் ஒருவர் சிறுவனை போட்டோ எடுக்க கூப்பிடும் போது கமராவினை துப்பாக்கி என நினைத்து பயந்து இரு கைகளையும் உயர்த்தி கொண்டுவரும் சிறுவன் தொடரும்

  4. ஆசையாக காதலித்தவர்களுக்கு அவர்களது காதல் முறிந்துவிட்டால் வாழ்க்கையே இழந்துவிட்டது போல் தோன்றும். காதல் தோல்வியில் இருக்கும் போது வேறு காதல் ஜோடிகளை பார்த்தாலே பழைய நினைவுகள் வந்து தொற்றிக் கொள்ளும். ஆனால் அவ்வாறு இல்லாமல், காதல் தோல்வியிலிருந்து விடுபடுவதற்கான வழிமுறைகளை பின்பற்ற வேண்டும். சரியானதை சிந்தியுங்கள் ஆசையாக காதலித்த நபர் நம்மை விட்டு சென்றுவிட்டாரே என்று கவலைகொள்ளாமல், அவர் நம்மை விட்டு எதற்காக சென்றார் என்று சிந்தியுங்கள். தேவையில்லாத பிரச்சனைகள் என்றால், ஈகோ பார்க்காமல் சமாதானம் செய்யவேண்டும் அல்லது மீண்டும் இணைவது என்பது நடக்காத காரியம் என்றால் மறந்துவிட்டு அமைதியாக இருப்பது நல்லது. அதோடு இல்லாமல் உங்களது பழக்கவழக்கத்தால் காதல் பிரி…

    • 5 replies
    • 1.3k views
  5. கவுரவத்துக்கான போராட்டம் உண்மையில், கவுரவம்தான் மனித குலத்துக்கு இன்றியமையாதது, பொருள் சார்ந்த லாபங்கள் அப்படிப்பட்டவையல்ல. நல்ல இயல்புகளைக் கொண்ட ஒரு பெண்ணுக்குத் தெரியும், பாலியல் தொழிலில் வருமானம் கிடைக்கும் என்று. ஆனால், அவர் அப்படிச் செய்வாரா? தாழ்த்தப்பட்ட என்னுடைய சகோதரிகளுக்குச் சாதாரண சப்பாத்தி-சட்னிகூடக் கிடைப்பதில்லை. ஆனாலும், அவர்கள் கண்ணியத்துடன் வாழ்கிறார்கள். நாங்கள் எங்கள் கவுரவத்துக்காகப் போராடுகிறோம். துரதிர்ஷ்டத்தின் ஆயிரம் ஆண்டுகள் ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் நம் நிலைமை மாறாது என்ற சூழல்தான் இந்த நாட்டில் தற்போது காணப்படுகிறது. இதே நிலை தொடர்ந்தால், முன்னேற்றத்தை நோக்கி அடியெடுத்துவைப்பதற்குச் சாத்தியமே கிடையாது. இந்து மதத்தில் இருந்துகொண்டு நம்மால்…

  6. கைத்தடி உதவியுடன் திருமணச் சந்தைக்கு வரும் அரேபிய ஷேக்குகள் #child-marriage ரெஹானாவுக்கு 14 வயதே ஆகியிருந்தது. ஹைதராபாத்தைச் சேர்ந்த ஆட்டோ டிரைவரின் மகள். 2004-ம் ஆண்டு வளைகுடாவைச் சேர்ந்த 55 வயது ஷேக் ஒருவருக்கு சட்டவிரோதத் திருமணம் செய்துகொடுத்தனர். மும்பையில் வைத்துத் திருமணம் நடந்தது. பெற்றோர் ரெஹானாவைக் கணவரிடம் ஒப்படைத்துவிட்டு வீடு திரும்பினர். ஒரு மாத காலம்தான் ஆகியிருக்கும். மும்பை ரயில் நிலையத்தில் அனதாரவாகக் கிடந்தார் ரெஹானா. வயிற்றில் கரு உருவாகியிருந்தது. வீட்டுக்கு வந்த, ரெஹானாவின் கருவைப் பெற்றோர் கலைத்தனர். மீண்டும் விற்பனைக்குத் தயாரானார் ரெஹானா. கத்தாரைச் சேர்ந்த 70 வயது ஷேக், இந்த முறை ரெஹானாவை வாங்கினார். கத்த…

  7. படித்ததில் பிடித்தது உங்களுடன் பகிர்ந்துகொள்வதில் மகிழ்ச்சி ‌விலை ம‌தி‌ப்புடையது த‌ங்கமா? வெ‌ள்‌ளியா? செவ்வாய்இ 28 செப்டம்பர் 2010( 17:29 ஐளுவு ) ஒரு நா‌ட்டி‌ல் பொருளாதார ‌நிபுண‌ர் ஒருவ‌ர் இரு‌ந்தா‌ர். அ‌ந்த நா‌ட்டு ம‌ன்ன‌ர் எ‌ந்த பெ‌ரிய கா‌ரியமாக இரு‌ந்தாலு‌ம்இ அ‌ந்த ‌நிபுணரை அழை‌த்து ஆலோசனை‌க் கே‌ட்ட ‌பிறகே எதையு‌ம் செ‌ய்வா‌ர். அ‌ந்த நா‌ட்டு ம‌ன்ன‌ர் ம‌ட்டும‌ல்லாம‌ல்இ அ‌ண்டை நா‌ட்டு ம‌க்களு‌க்கு‌ம்இ பொருளாதார ‌நிபுண‌ரி‌ன் த‌னி‌த் ‌திற‌ன் ப‌ற்‌றிய செ‌ய்‌தி பர‌வியது. அ‌ந்த நா‌ட்டு ம‌ன்ன‌ர்களு‌ம் பொருளாதார ‌நிபுணரை அழை‌த்து ஆலோசனை‌க் கே‌ட்க ஆர‌ம்‌பி‌த்தன‌ர். ஒரு நா‌ள் பொருளாதார ‌நிபுணரைஇ அ‌வ‌ர் வ‌சி‌க்கு‌ம் ஊ‌ரி‌ன் தலைவ‌ர் அழை‌த்…

  8. ஆபாச தளங்களில் இருந்து சிறுவரை காக்க புதிய யோசனை ஆபாச இணைய தளங்களை சிறுவர்கள் பார்க்கா வண்ணம் தடுக்க ஒரு புதிய யோசனை வடிவம் பெற்று வருகிறது. அதாவது .com, .net, .org என்று இருப்பது போல .xxx என்ற களப்பெயரினை உருவாக்க ப்ளோரிடாவில் இருந்து ஒருவர் விண்ணப்பத்திருப்பதை அடுத்து இணையதளங்கள் பெயரிடலுக்கான சர்வதேச அதிகாரபூர்வ அமைப்பான ICANN இந்த விஷயத்தை ஆலோசித்து வருகிறது. அதாவது ஆபாச தளங்களை உருவாக்குவோர் தங்கள் தளங்களின் பெயர் விரிவை .xxx என்று அமைத்து கொள்ளும் பட்சத்தில் தங்கள் குழந்தைகள் இந்த இணைய தளங்களை பார்வையிடுவதை மென்பொருள் மூலமாக பெற்றோர்கள் தடுக்க முடியும். இருப்பினும் இது தளங்களுக்கு பெயரிட விரும்புவோரே முடிவு செய்யக் கூடிய விஷயமாகும். அதாவது .xxx என…

    • 0 replies
    • 1.3k views
  9. மெல்போர்ன்: "பெண் என்றால் அழகு' என்ற காலம் போய், தற்கால இளைஞர்கள், அறிவான பெண்களையே மணக்க விரும்புவதாக, சமீபத்திய, ஆய்வுகள் மூலம், தெரிய வந்துள்ளது. ஆஸ்திரேலியாவில் இருந்து, வெளியாகும், "தி ஆஸ்திரேலியன்' பத்திரிகை, உலகின், 30 நாடுகளை சேர்ந்த, 12 ஆயிரம் பேரிடம் நடத்திய, சர்வே மூலம், தற்கால ஆண், பெண் விருப்பங்கள் பற்றி, பல்வேறு, ருசிகர தகவல்கள் தெரிய வந்துள்ளன. சர்வே முடிவில், கூறப்பட்டுள்ளதாவது: சமீப காலமாக, பெண்களை, அவர்களின் தோற்றத்தின் மூலம், ஆண்கள் மதிப்பிடுவதில்லை. மாறாக, பெண்களின் அறிவுத் திறன், பண்பான குணங்கள் போன்றவையே, ஆண்களை ஈர்க்கும் அம்சங்களாக உள்ளன.அதே சமயத்தில், ஆண்களிடம், வசதியை எதிர்பார்க்கும் பெண்கள், வெகுவாக குறைந்து விட்டனர். வாரிசுகளுக்கு, தன் கண…

    • 7 replies
    • 1.3k views
  10. Innovation distinguishes between a leader and a follower - Steve Jobs கடந்த இரண்டு வருஷமாக என்னைச் சுற்றி இயங்கும் உலகத்தை மீண்டும் ஒருமுறை நினைத்துப் பார்க்கவைத்தது இன்று வந்த ஆப்பிள் உலகின் பிதாமகர் Steve Jobs இன் மறைவு. அலுவலகம் பரபரப்பாக இயங்கிக்கொண்டிருக்கும் வேளை என் iPhone வழி வந்த செய்திதான் இவரின் மரணச் செய்தியைக் காவிவந்தது. அந்த நேரம் மேலதிகாரிகளும் பக்கத்தில் இருந்ததால் உடனே அந்தச் செய்தியைக் கவலையோடு பகிர்ந்தேன். எல்லோர் முகத்திலும் ஒரே சமயம் சட்டென்று ஒட்டிக்கொண்ட துயர ரேகைகளைக் காண முடிந்தது. வேலை ஒருபக்கம் பரபரப்பாக ஓடிக்கொண்டிருந்தாலும் இவரின் இழப்பை ஏற்க ஒப்பாமல் மனம் அலைபாய்ந்தது. மதிய உணவுக்குப் பின்னான நடைப் பயிற்சியின் போது சிட்னியின் நகரப்பகு…

    • 4 replies
    • 1.3k views
  11. எங்கள் சமுதாயம் முன்னேற வேண்டுமாயின்; பல்கலைக்கழகப் புத்திஜீவிகளின் பார்வைப் புலம் விரியவேண்டும் [செய்தி பதிவுசெய்யப்பட்டது : 2010-06-04 14:31:11| யாழ்ப்பாணம்] 02.06.2010 அன்று வலம்புரியில் வெளியான ஆசிரியர் தலையங்கம் தொடர்பில் யாழ்ப்பாணப் பல் கலைக்கழக மருத்துவபீடத்தின் சிரேஷ்ட விரிவுரை யாளர் வைத்திய கலாநிதி செல்வம் கண்ணதாசன் அவர்கள் எழுதிய கட்டுரை இங்கு பிரசுரிக்கப்படு கின்றது.-ஆசிரியர் மீண்டுமொருமுறை எனது உணர்வுகளை உங்களுடன் பகிர்ந்துகொள்வதற்கு வழிவகுத்த வலம்புரி ஆசிரியர் தலையங்கத்திற்கு நன்றிகூறக் கடமைப்பட்டுள்ளேன். 02.06.2010 அன்றைய ஆசிரியர் தலையங்கம் எம் சமூகத்தைக் காக்கப் பல்கலைக்கழகப் புத்திஜீவிகளிடம் இறைஞ்சி நிற்கிறது. நானும் ஒரு பல்கலைக்கழக ஆசிரியன் என்ற…

    • 0 replies
    • 1.3k views
  12. http://www.youtube.com/watch?v=78dGSRfGjjc இவன் தான் மனிதன். பலரும்சிந்திக்க வேண்டியது.

  13. அனைத்து பெண்களுக்கும்..! தெரிந்துகொள்ள ஒரு நிமிடம் போதும் (காணொளி இணைப்பு) உலக நாடுகளில் பெண்களுக்கு எதிரான வன்முறைச் சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே இருக்கின்றன. சமூதாயத்தில் இடம்பெறும் வன்முறைகளையும் பாலியல் குற்றங்களையும் தடுக்க பல மனித உரிமை அமைப்புகளும் தொண்டு நிறுவனங்களும் சமூக ஆர்வவலர்களும் பாதுகாப்பு பிரிவினரும் அரசாங்க அதிகாரிகளும் நடவடிக்கை எடுத்து வருகின்ற போதும் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் குறைந்தாட் போல் இல்லை. இந்நிலையில் ஒவ்வொரு பெண்ணும் தன்டைய பாதுகாப்பை தானே உறுதிப்படுத்திக்கொள்ளும் வகையில் சில பாதுகாப்பு நுட்பங்களை தெரிந்திருக்க வேண்டும் என லண்டனைச் சேர்ந்த பெண் மல்யுத்த வீராங்கனை மின்கிஸி தெரிவித்துள்ளார். …

  14. சமூக வலைதளங்களை நாம் சரியாகத்தான் பயன்படுத்துகிறோமா? #BeGoodDoGood நீங்கள் மாநகர பூங்காக்களை கவனித்தது உண்டா? ஒரு மரத்தின் கீழ் வயது முதிர்ந்த நண்பர்கள் சிலர் வாக்கிங் வந்ததாகச் சொல்லி கதை பேசிக்கொண்டிருப்பார்கள். இன்னொருபுறம், 40 வயதை கடந்த பெண்கள் சிலர் சிமென்ட் பென்ச்சில் லேடீஸ் கிளப் நடத்திக் கொண்டிருப்பார்கள். புதர்களுக்கு நடுவேயும், மெர்க்குரி விளக்கின் வெளிச்சம் அதிகம் பரவிடாத இடங்களிலும் காதல் ஜோடிகள் காதில் கிசுகிசுத்துக் கொண்டிருப்பார்கள். உடலில் பலம் இருப்பவர்கள், காதில் ஹெட்ஃபோனோடு ஓடிக்கொண்டிருப்பார்கள். சிலர் ஆங்காங்கே தனியே அமர்ந்து யோசித்துக் கொண்டிருப்பார்கள். நாய்கள் சில எதையோ தேடிக்கொண்டிருக்கும். சிறுவர்கள் கூட்டம் கிரிக்கெட…

  15. எனக்கு தெரிந்த சமையல் வேலை செய்யும் ஒருவர் , கொஞ்சம் தன்னை சமையல் வேலை செய்பவர் வெளியே சொல்ல விரும்ப மாட்டார். ரொம்ப வலியுறுத்தினால் உணவுசாலையில் மாஸ்டராக இருப்பதாக கூறுவார். கொஞ்சம் தாழ்வுமனப்பாண்மை உள்ளதால் சக தொழிலாளிகளிடம் சச்சரவு செய்து இருக்கிற வேலையும் துறந்து வேலையில்லாமல் இருக்கிறார். யாராவது வீடு தேடி வந்து கூப்பிட்டால் வேலைக்கு செல்வார். தன் குழந்தைகளுக்கு படிப்பு மற்றும் இதர செலவுகளக்கு ரொம்ப கஷ்டப்படுவார் எனத்தான் நினைக்கிறேன்.ஆனாலும் யாரிடமும் கடன் கேட்க மாட்டார். எப்படி குடும்பத்தை சமாளிக்கிறார் என்று தெரியவில்லை.ஆனால் அவரது வீடு மற்றும் கட்டப்படாத இடத்தையும் சேர்த்து ரூ18 – 20 லட்சம் வரை மதிப்பு இருக்கும். அவரை லட்சாதிபதி என்று செல்லுவதா, இல்லை ஏ…

  16. Started by ¾õÀ¢Ô¨¼Â¡ý,

    காதல் ஏமாற்றும் கள்ளூர்த் தண்டனையும் கள்ளூர், பூக்கள் நிறைந்த வயல்களையும், கரும்பு செழித்த தோட்டங்களையும் கொண்ட தொல் புகழ் மிக்க எழிலார்ந்த சங்கச் சிற்றூர். இங்கே தலைவன் ஒருவன் தலைவி ஒருத்தியைச் சந்தித்தான். கண்கள் பேசின; காதல் பிறந்தது; களவு வளர்ந்தது. அழகிய நெற்றியினையுடைய அந்த இளையாளின் அணி நலம் கவர்ந்துண்டான் தலைவன். ஆசை தீர்ந்தது. மோகம் முடிந்தது. திருமணம் கேட்ட பெண்ணிடமும் சுற்றத்திடமும் தனக்கு அவளைத் தெரியவே தெரியாது என்று சாதித்து சத்தியம் செய்தான், அறநெறியில்லா அந்தக் கொடுமையாளன். வழக்கு, மன்றத்திற்கு வர, அவையத்துச் சான்றோர் விசாரிக்கத் தொடங்கினர். தலைவனும் தலைவியும் சந்தித்துப் பழகியதையும், நெருங்கிய நிலையில் உறவு கொண்டதையும் கண்டவர் அனைவரும் சான்றாளராயினர்…

  17. தீபாவளி . ஆரிய_பண்டிகை புராணம் கற்பித்த திருமாலின் கிருஷ்ண அவதாரத்தில் நரகாசுரனை கொன்ற தினம் என்று ஒருநாளை தீபாவளியாக இந்துக்கள் கொண்டாடுகின்றனர். சரி பாகவத புராண கதை என்ன கூறுகின்றது என்று பார்ப்போம்..! வராக அவதாரத்தில் (பன்றி அவதாரத்தில்) பூமாதேவிக்கும் (பூமிக்கும்) விஷ்ணுவிற்கும் (பன்றிக்கும்) பிறந்தவன் நரகாசுரன் எனும் அசுரன். இரண்யாட்ச‍‌‍‌ன் என்ற அரக்கன் பூமியை எடுத்துச் சென்று கடலுக்கடியில் மறைத்து வைத்துவிட்டான். அதனை மீட்டெடுக்க விஷ்ணு பன்றி அவதாரம் எடுத்து கடலின் அடிவரைசென்று பாதாளம் நோக்கி துளை அமைத்துச்சென்று அசுரனுடன் ஆயிரம் வருடங்கள் போரிட்டு அவனை வென்றார். அப்போது பூமாதேவியுடன் ஏற்பட்ட பரிசத்தினால் பூமாதேவி நரகாசுரன் என்ற மகனைப் பெற்றெடுத்தா…

    • 0 replies
    • 1.3k views
  18. உங்களிடம் தன்னம்பிக்கை இருக்கிறதா? கண்டுபிடிக்க ஒரு சுய பரிசோதனை வெற்றியின் ஆணிவேர் தன்னம்பிக்கை. உங்களிடம் தன்னம்பிக்கை மிகுந்திருந்தால் நீங்களும் வெற்றியாளராக வலம் வரலாம். உங்கள் தன்னம்பிக்கையை சோதிக்க ஒரு சுய பரிசோதனை இங்கே… உங்கள் உடல்வாகு எப்படிப்பட்டது? அ. எனது உடல் அழகான `ஸீரோ சைஸ்’ கொண்டது. அதில் எனக்கு திருப்திதான்! ஆ. மேனியழகு பொலிவாகத்தான் இருக்கிறது. இன்னும் வசீகரிக்கும் தோற்றமுடன் எனது உடலை வைத்துக்கொள்ள விரும்புகிறேன். இ. மக்கள் நான் வசீகரிக்கும் வனப்புடன் தோன்றுவதாகக் கூறுகின்றனர். ஆனால் நான் அப்படி நினைப்பதில்லை! நீங்கள் வெகுநாள் விரும்பிய முக்கிய மனிதரை எதிர்பாராத விதமாக சந்திக்கிறீர்கள்? அப்போது… அ. நானே முதலில் பேச்சைத் தொடங்கி அவருக்கும், எனக்க…

    • 5 replies
    • 1.3k views
  19. காதல் தோல்வியின் காயங்கள்: மீண்டெழுவது எப்படி? Spencer Platt உலகம் முழுவதும் கொண்டாடப்படும் ஒரே மதம் 'காதல்'. காதல் பல போர்களை தோற்றுவித்துள்ளது. பல போர்களை முடித்தும் வைத்துள்ளது. வரலாறும், புராணங்களும், நம் சினிமாக்களும் காதலை கொண்டாடாத விதமில்லை. சொல்லப்போனால் திகட்ட திகட்ட இந்த உலகம் காதலை கொண்டாடியிருக்கிறது. இன்னும் கொண்டாடிக் கொண்டே இருக்கிறது. அதே நேரத்தில் காதலை புனிதப்படுத்தி, மிகைப்படுத்திவிடவும் நாம் தவறவில்லை. யார் பிறந்த தினமும், இறந்த தினமும் மறந்தாலும், உலகில் யாருக்கும் காதலர் தினம் மறந்து போவதில்லை. அப்படி கொண்டாடப்படும் காதல், தோல்வி அடைந்தால், அந்த நபரின் நிலை என்னவாகும். நிச்சயம் உங்கள் நண்பரோ, தோழியோ காதல் தோல்வியால் புலம்பி அழு…

  20. சிவக்குமார் உலகநாதன் பிபிசி தமிழ் படத்தின் காப்புரிமை LOIC VENANCE 'மனிதர் உணர்ந்து கொள்ள இது மனித காதல் அல்ல, அதையும் தாண்டி புனிதமானது' - 90களின் துவக்கத்தில் வெளிவந்த இந்த தமிழ்த்திரைப்பட பாடல்வரியும், அந்த குரலில் வழிந்தோடும் உணர்வும் இன்றளவும் காதல்வயப்படுவர்களை சிலாகிக்க வைத்து கொண்டே இருக்கிறது. 'எனது காதலும் புனிதமானதுதானே! அதையும் தாண்டி புனிதமான காதல் என்றால் அது எப்படி?'' உவமைக்காக கற்பனையாக எழுதப்பட்ட சினிமா பாடல்வரி என்பதை தாண்டி அது குறித்து நண்பர்கள் பலமுறை விவாதித்துள்ளனர். ''அவ்வளவு …

  21. 6 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,PALLAVI BARNWAL படக்குறிப்பு, பல்லவி பர்ன்வால் இந்தியாவில் பல பள்ளிகள் பாலியல் கல்வியை அளிப்பதில்லை. பெற்றோரை பாலியல் மற்றும் உறவுகள் குறித்து குழந்தைகளிடம் பேசிக் கொள்ளட்டும் என்று விட்டுவிடுகின்றன. ஆனால் பெற்றோருக்கு செக்ஸ் பற்றி குழந்தைகளிடம் என்ன பேச வேண்டும் என்று உறுதியாகத் தெரிந்திருப்பதில்லை என்று பிபிசியின் மேகா மோகனிடம் கூறினார் பாலியல் பயிற்சியாளரான பல்லவி பர்ன்வால். எனது வாழ்வைத் திரும்பிப் பார்க்கும்போது, நான் பழமைவாத இந்தியக் குழந்தை வளர்ப்பு முறையில் வளர்ந்ததே பாலியல் பயிற்சியாளராக அடிப்படையாக அமைந்தது. எனது பெற்றோ…

  22. நான் எனது மகளுக்கு போட்டுக் காட்டும் தமிழ் பாடல்கள் இவை, அவா அதனை மிகவும் விரும்பிப் பார்ப்பா. அத்துடன் அவரின் தமிழ் மொழித் தேர்ச்சிக்கும் இப் பாடல்கள் உதவுகின்றன. இவற்றை நான் உங்களுடன் பகிர்கிறேன். உங்களுக்குத் தெரிந்த பாடல்களையும் இவ்விணைப்பில் இணைத்து விடுங்கள். நன்றி

    • 6 replies
    • 1.2k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.