Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சமூகச் சாளரம்

சமூகம் | பண்பாடு | குடும்பம் | வாழ்வியல் | சீர்திருத்தங்கள் | பெண்ணியம்

பதிவாளர் கவனத்திற்கு!

சமூகச் சாளரம் பகுதியில் சமூகம், பண்பாடு, குடும்பம், வாழ்வியல், சீர்திருத்தங்கள், பெண்ணியம் பற்றிய தரமான சிந்தனையைத் தூண்டும் தகவல்கள் இணைக்கப்படலாம்.

எனினும் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.

  1. மும்பையில் இருந்த காலத்தில் சிவாஜி பார்க் கடற்கரைக்கு நாயுடன் ஜாக்கிங் செல்வது என் வழக்கம். அங்குத் தான் அந்த பையாஜி அறிமுகம். பொதுவாக உ.பி., பிஹார் உள்ளிட்ட வட இந்தியர்களைப் பையாஜி என்று அழைப்பது ஒரு வழக்கம். அவர் ஒரு பானிபூரி வியாபாரி. கடற்கரையில் கடை போட்டிருந்தார். கடை என்றால் நீங்கள் நினைப்பதுபோல் அல்ல.. ஒரு நீளமான கூடை. அதன் மேல் ஒரு பெட்டி வைத்து உள்ளுக்குள் பானிப்பூரி ஐட்டங்கள் இருக்கும். வீடு திரும்பும் போது கடையை முதுகில் கட்டி கொண்டுவந்துவிடுவார். அவ்வளவு தான் அந்தக் கடை. சிலமாதங்களாக அவர் கடை போடும் இடம் வெறுமையாக இருந்தது. ``ஊருக்கு போய்ருப்பார் போல..’’ என்று நினைத்திருந்தேன். ஒரு நாள் பையாஜியை தெரிந்த இன்னொரு நண்பரை பார்த்தபோது விசாரித்தேன். ``எனக்கும்…

  2. சென்னையில் நடந்த லெஸ்பியன் திருமணம்: தமிழ் பெண்ணை கரம்பிடித்த வங்கதேச பெண் 4 செப்டெம்பர் 2022, 02:38 GMT பட மூலாதாரம்,GETTY IMAGES சென்னையில் தமிழ்ப் பெண்ணுக்கும் வங்கதேசப் பெண்ணுக்கும் மரபான முறைப்படி திருமணம் நடந்ததாக டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. "தமிழ்நாட்டைச் சேர்ந்த சுபிக்ஷா சுப்பிரமணி என்ற பெண்ணும் வங்கதேசத்தைச் சேர்ந்த டினா தாஸ் என்ற பெண்ணும் சென்னையில் திருமணம் செய்துகொண்டனர். சுபிக்ஷா தமிழ்நாட்டு முறைப்படி சேலை அணிந்து கொண்டும் டினா தாஸ் பைஜாமா அணிந்துகொண்டும் திருமண நிகழ்வில் பங்கேற்றனர். மதுரையைப் பூர்வீகமாகக் கொண்ட சுபிக்ஷாவின் குடும்ப முறைப்படி இந்தத் திரு…

  3. தங்களது தந்தையர்கள் தோற்றத்தில் உள்ள வயதான ஆண்களிடம் பெண்கள் எளிதில் வீழ்ந்துவிடுகின்றனர் அல்லது விரும்பி நட்பு வைத்திருப்பதை பலரும் கூறுவதை கேட்டிருக்கலாம். அவ்வளவு ஏன் நமது நடிகைகள் உள்ளிட்ட பல பெண் பிரபலங்கள் தங்களைவிட மிக அதிக வயதான - அதாவது ஏறக்குறைய தங்களது தந்தை வயதையொத்த - ஆண்களை திருமணம் செய்துகொண்டுள்ளதையே இதற்கு நல்ல உதாரணமாக கூறலாம். நம்ம கோலிவுட்டில் கலக்கி, பின்னர் பாலிவுட் ரசிகர்களின்கனவு கன்னியாக திகழ்ந்த ஸ்ரீதேவி, தன்னைவிட மிக அதிக வயதுடைய போனி கபூரை திருமணம் செய்தது, பிரபல எழுத்தாளர் சல்மான் ருஷ்டியை திருமணம் செய்த பத்மா லட்சுமி என பல உதாரணங்களை அடுக்கிக்கொண்டே போகலாம். மேலும் இந்தியாவில் மட்டுமல்லாது பல வெளிநாட்டு தலைவர்களின் வாழ்க்கையை ப…

  4. Started by கோமகன்,

    அழுகை என்பது கண்களிலிருந்து நீரை சிந்தும் உணர்ச்சிவசப்பட்ட மனிதனின் ஒரு நிலை. அழுகை என்பது ஓர் உணர்ச்சி வெளிப்பாடு. அழுகை என்பது இழிவு, இழவு, அசைவு, வறுமை ஆகிய நான்கில்தான் தோன்றும் என்பர். அழுகை எனும் மெய்ப்பாடும் தன் மாட்டும், பிறர்மாட்டும் பிறக்கும் எனக் கூறுவர். அழுகைச் செயல் பற்றி மேலும் கூறுகையில் ஒரு நுணுக்கமான செக்ரெடொமொடொர் செயல்பாடு காராணமாக லாக்ரிமல் சுரப்பியிலிருந்து கண்களை உறுத்தாத வகையில் கண்ணீர் சுரக்கிறது. லாக்ரிமல் சுரப்பிக்கும் மனித மூளையின் உணர்வுகள் தொடர்புடைய பகுதிக்கும் நியூரான் இணைப்பு உள்ளது. சில விஞ்ஞானிகளின் வாதத்தில் உள்ள போதும் வேறு எந்த ஒரு மிருகமும் உணர்ச்சியின் விளைவாக கண்ணீர் சிந்துவதில்லை. சுமார் 300 நபருக்கு மேல் ஆய்ந்ததில் சராச…

    • 3 replies
    • 651 views
  5. பாசத்துக்கும் நேசத்துக்கும் உரிய யாழ் கள உறவுகளே...கொடுக்கபடுகின்ற தபை;புகளின் கீழ் உங்கள் கருத்துக்களை உங்கள விவாதங்களை நீங்கள உங்கள் கண்ணகலால் நேரில் பாத்தவற்றை கூறுங்கள் யார் பெயரையும் குறிப்பிடாமல் பொதுப்படையாக விவாதியிங்கள்............ உங்களுக்காக வழங்கப்படுகின்ற தலைப்பு "புல பெயர் நாடுகளில் தமது பிள்ளைகளுக்கு தாமே அடிமையாகும் தமிழ் பெற்றோர்" அதாவது இங்கு நாங்கள் விவாதிக்க இருப்பத இன்றுறு எமது புலம் பெயர் நாடுகளி;ல் நடை பெற்று கொண்டு இருக்கின்ற ஒரு கவலைக்குறிய விடயம். வயது முதிர்நத பெற்றோர்களை தங்கள் தேவைகளுக்காக இங்கு அழைத்து பின்பு பிள்ளைகளை நம்மி வந்த பெற்றோர்களை கைவிடுதல் எல்லோரiயும் நாம் முற்றுமுழுதாக குற்றம் சாட்டவில்லை.. பெரும்பாண்மையாக நடைபெறுகி…

    • 11 replies
    • 2.5k views
  6. Started by arjun,

    இப்ப கொஞ்ச நேரம் முதல் சொப்பிங் செய்ய WAL-MART இற்கு போனேன் ,அங்கு எனது ஒரு அக்காவை பிள்ளைகளுடன் சந்தித்தேன்.அவரது மூத்தமகன் மகன் மனிபாலில் பல்வைத்தியம் படித்துவிட்டு கனேடியன் லைசன்ஸ் சோதினை எடுத்துவிட்டு நிற்கின்றார் ,மகள் கரீபியனில் மருத்துவம் படிக்கின்றார் .அவர்கள் வீட்டை விட்டு பெரிதாக வெளிக் கிடுவதில்லை.பெற்றோருடன் ஒட்டிப்பிடித்த படி,நெடுகிலும் அப்படித்தான் . எனது வீட்டில் இந்த மாதம் முதல் மனைவி இரவு வேலை, ஆள் பத்துமணிக்கு தான் வரும்.பெரியவர் வந்தார் வெள்ளி இரவு என்பதால் நண்பர்களுடன் பறந்துவிட்டார்,திரும்பிவர இனி இரவு பத்து,பதினொன்று ஆகும் .சின்னவர் வந்தார் இரண்டு பீ.எஸ் ,3 கொன்றோலர்களையும் ,பாஸ்கேட்பால் கேமுகளையும் கொண்டு பக்கத்துவீட்டு நண்பரிடம் போய்விட்டார் த…

  7. 18 ஆடி அப்பா ,நம்மில் எத்தனை பேர் அப்பாவிடம் இப்பொழுது மனம் விட்டு பேசுகிறோம்?? சரி,இது ரொம்ப கஷ்டமான கேள்வி, இப்போ வேற கேட்குறேன்.நம்மில் எத்தனை பேர் அம்மாவிடம் பேசும் அளவிற்க்கு அப்பாவிடம் பேசுகிறோம்???.அட்லீஸ்ட் அதில் பாதி?? ஹ்ம்ம்ம் ,மனம் இந்த கேள்வியை ஏற்க்க மறுக்கிறதா? .அப்படி என்றால் இதை தொடர்ந்து படியுங்கள். அம்மாவின் அரவணைப்பு ,நாம் கருவறையில் துளிர்க்கும் பொழுதே ஆரம்பிக்கிறது.ஆனால் அப்பாவின் பாசம்??,நம் அம்மாவை தன் மனைவியாக ஏற்க்கும் அந்த நிமிடம் ,“நம்ம பையன ,பொண்ண,நல்ல ஸ்கூல்ல சேர்க்கனும்”,என்று கூறும் பொழுது தொடங்குகிறது.அது தான் ஒரு தந்தை தன் குழந்தையை எண்ணி காணும் முதல் கனவு!! .அந்த கனவிற்கு நாம் தகுதி ஆனவர்களா??? .நம் அம்மா கர்பிணியாக இர…

  8. கோவைக்கு மேற்கே கடைக்கோடியில் இருக்கும் குக்கிராமம் செம்மேடு. சாதியக் கட்டுகள் அகலாது கிடக்கும் இந்தக் கிராமத்துக்கு ஒரு கி.மீ. தொலைவில் அமைந்திருக்கிறது காந்தி காலனி என்கிற தலித் குடியிருப்பு. சுமார் 300 வீடுகள், 500 குடும்பங்கள் வசிக்கும் இந்தப் பகுதியில் கல்லூரி சென்று படித்த இளைஞர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். தற்போது குறைந்தபட்சம் 200 பேர் பள்ளிக்குச் செல்கிறார்கள். இங்குள்ள சமூகநலக் கூடத்தைச் சுத்தம் செய்து பள்ளிப் பிள்ளைகளுக்கு 5 ஆண்டுகளுக்கு மேலாகவே இரவுப் பாடம் இலவசமாக எடுத்துவருகிறார்கள் படித்த இளைஞர்கள். இப்போது அடுத்த கட்டத்தை நோக்கி நகர்ந்திருக்கிறார்கள். காலனிக்குள் ஒரு நூலகத்தையும் உருவாக்கியிருக்கிறார்கள். முதலில், நண்பர்களுக்குள்ளேயே சில்லறைகள்…

  9. [size=4]“இவ ஒன்றும் சாப்பிடறா இல்லை.” கடுப்பாகச் சொன்னான்.[/size] [size=4] RAJA RAVI VARMA'S PAINTING OF A NORTH INDIAN VILLAGE GIRL அவளில் அக்கறையும் கனிவும் காட்டுவதைவிட குற்றம் சாட்டும் தொனி ஓங்கியிருப்பதாகத் தெரிந்தது. ஷோ கேசில் உள்ள பொம்மைபோல அலங்கரிக்கப்பட்டிருந்தாள்;.[/size] உடைகளையும், நகைகளையும் பளிச்சென அணிந்திருந்ததைப் பார்த்தபோது புதுமணத் தம்பதிகளாகத் தோற்றினர். “எதைக் கண்டாலும் ஓக் ஓக் என ஓங்காளித்துக் கொண்டே இருக்கிறா. ஷி இஸ் நொட் ஈடிங் அட் ஓல். ஒண்டையும் விரும்பிச் சாப்பிடுகிறா இல்லை.” அவனது ஆங்கிலம் கலந்த தமிழ் உச்சரிப்புத் தொனி லண்டன்வாசி என்பதைக் கோடி காட்டியது. “…வயிறும் ஊதல…

  10. ஆண்பிள்ளை அம்மா செல்லமா, இருந்தால்... வரும் பிரச்சினைகள். இந்த உலகில் அனைவருக்கும் அம்மா என்றால் மிகவும் பிடிக்கும். ஏனெனில் அவர்கள் தானே இந்த அழகான உலகிற்கு கொண்டு வந்தது. அத்தகைய அம்மாவை ஆண்களுக்கும் சரி, பெண்களுக்கும் சரி மிகவும் பிடிக்கும். இருப்பினும் ஆண்களுக்கு தான் அம்மா என்றால் உயிர். பெண்களுக்கு அப்பா தான் உயிர். வேண்டுமென்றால் அனைத்து வீடுகளிலும் பாருங்கள், பசங்க எல்லோருமே, அவர்களது அம்மாக்களிடமே மிகவும் பாசமாக நடந்து கொள்வார்கள். இவற்றில் எந்த பிரச்சனையும் இல்லை. ஆனால், பசங்களுக்கு திருமணம் ஆனப் பின்பு தான் பிரச்சனையே ஆரம்பமாகிறது. ஏனெனில் அப்போது மற்றொரு பெண் அவர்களின் வாழ்க்கையில் நுழைவது தான் காரணம். ஆகவே ஆண்கள் அம்மாவின் மீது மிகவும் பாசம் உள்ளவர்களா…

    • 3 replies
    • 1.8k views
  11. நரி குறவர்களின் உணவும் வாழ்வியலும்

  12. நாளைய தலைவர்களுக்கு இடமளிப்போம்! - கருணாகரன் “எங்களுடைய காலத்தைப்போல இன்றில்லை. இப்போதைய இளைஞர்கள் நன்றாகக் கெட்டுப்போய் விட்டார்கள். எந்த நேரம் பார்த்தாலும் கைத்தொலைபேசியும் அவர்களுமாகவே இருக்கிறார்கள். இல்லையென்றால் தண்ணி (மது) அடிக்கிறார்கள். அல்லது கூட்டமாக வம்பளந்து கொண்டு, ஊர் சுற்றுகிறார்கள். குடும்பத்தின் நிலை என்ன? பொருளாதார வசதி என்ன என்றெல்லாம் முன்பின் யோசிக்காமலே விலை கூடிய பைக்குகளை வாங்கித்தருமாறு அடம் பிடிக்கிறார்கள். கடன் பட்டு பைக்கை வாங்கிக் கொடுத்தால், வேலை வெட்டியில்லாமல், அந்த பைக்கில் இன்னும் நான்கைந்து பேரைச் சேர்த்துக் கொண்டு இரவு பகல் என்றில்லாமல் எங்கெல்லாமே அலைகிறார்கள். எங்கே போ…

  13. மகளிர் தினம்: பெண்களின் உரிமைக்கு குரல் கொடுப்போம் மகளிர் தினமானது பெண்களுக்கான சமத்துவம், உரிமைகளை வலியுறுத்துவதற்காகவும் கொண்டாடப்படுகிறது. வீட்டிற்குள்ளேயே முடங்கி கிடந்த பெண்கள் தற்போது வானில் பறந்து கொண்டிருக்கின்றனர் என்றால் அதற்கு அவர்கள் வித்திட்ட பல்வேறு போராட்டங்களுக்கும், தியாகங்களுக்கும் கிடைத்த வெற்றியே இந்த மகளிர் தினமாகும். ஆணுக்கு சமமானவள் பெண் என்பதை நிரூபிக்கும் வகையில் பெண்கள் பல வெற்றிக்கனியை பறித்துக்கொண்டிருக்கிறார்கள். பெண் பிரதமர், பெண் ஜனாதிபதி, பெண் முதலமைச்சர்கள், பெண் விளையாட்டு வீரர்கள், விண்ணெளி வீராங்கனைகள் என்று உலகம் பெருமைப்படும் அளவிற்கு பெண்களின் சாதனைகளை அடுக்கிக்கொண்டேபோகலாம். சேமிப்பு என்று வந்து விட…

  14. நாங்க போடலாம் நீங்க ஏன் போடுறிங்க... ?

    • 0 replies
    • 683 views
  15. 365 நாட்களும் நல்ல நாட்களே!! http://video.google.com/videoplay?docid=-5453604395494982568 http://video.google.com/videoplay?docid=6587726120608940761

    • 2 replies
    • 1.4k views
  16. இன்றைக்கு அதிகாலையில் கருப்பண்ணசாமி கோவிலை ஒட்டிய, வறண்டு கிடந்த காட்டோடைக்குள், சிறிது தூரம் ஓட்டப் பயிற்சி செய்து கொண்டிருந்த போது, எதிரே காலைக் கடனுக்காகத் தள்ளாடி நடந்து வந்த பொங்கிமுத்து, "அட்ரா சக்கை. அட்ரா சக்கை. அறிவு வந்திருச்சா" என்ற போது சிரித்துக் கொண்டேன். பிறகு பொங்கிமுத்துவும் நானும் அவருக்குச் சில பொருட்கள் வாங்கவும் எனக்கு கடலை, எள், தேங்காய் எண்ணையை ஆட்டவும் ஒட்டன்சத்திரம் வரை போனோம். பொங்கிமுத்துவிற்கு எண்பது வயதிற்கு மேல் இருக்கலாம். அவரைப் பற்றி நிறைய எழுதி இருக்கிறேன் அல்லவா? இப்போது நடை அவருக்கு முற்றிலுமே சுருங்கி விட்டது. பெயரன் மருத்துவமனை போன்ற இடங்களுக்கு மட்டும் வண்டியில் வைத்து அழைத்துப் போவதாகச் சொன்னார். வீடு அதைவிட்டால் நந்தினி …

  17. புலமைப் பரீட்சையும் அன்பளிப்புகளும் December 22, 2023 — எழுவான் வேலன் — ஐந்தாம் ஆண்டு புலமைப் பரீட்சையில் சித்தியடைந்தவர்களின் பெற்றோர்கள் ஆசிரியர்களை பரிசு மழையால் மூழ்கடிக்கும் பழக்கம் ஒன்று இப்போ ஆரம்பமாகியிருக்கிறது. வறுமையான பிள்ளைகளுக்காக அறிமுகப்படுத்தப்பட்ட இந்த புலமைப் பரிசில் திட்டம் இப்போ பெற்றோரை வறுமையாக்கும் நிலைக்கு கொண்டு வந்திருக்கிறது. இந்த புலமைப் பரீட்சையை நோக்கமாகக் கொண்டு முதலாம் ஆண்டிலிருந்தே பிள்ளைகளுக்கு ரியுசன் ஆரம்பிக்கப்படுகிறது. அன்றிலிருந்து ஐந்து வருடத்துக்கு ரியுசன் காசு கட்ட வேண்டிய நிலைக்கு பெற்றோர்கள் தள்ளப்படுகிறார்கள். (புலமைப் பரீட்சை முடிந்த பின் கட்டப்படுகின்ற ரியுசன் காசு வேறு கணக்கு) நான்காம் ஆண்டுக்குப் போ…

  18. மாணவி பாக்யா சென்னை நந்தனத்தைச் சேர்ந்த மாணவி பாக்யாவுக்கு சமூக சேவை தொடர்பான ஆராய்ச்சிக்காக இங்கிலாந்திலுள்ள ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் சமூகக் கொள்கைகள் துறையில் உயர் கல்வி பயில இடம் கிடைத்திருக்கிறது. கட்டணத் தொகையாக 30 லட்சம் ரூபாய் பணம் தேவைப்படுகிறது. நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்த அவரால் அவ்வளவு பணத்தைத் திரட்ட முடியாத நிலையில், பொதுமக்களிடம் நிதி திரட்டும் கிரவுட் ஃபண்டிங் மூலம் இணையத்தின் வாயிலாக உதவியை நாடியுள்ளார். இது குறித்து அவர் கூறும்போது, "நான் சென்னையில் உள்ள ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் இளங்கலை பட்டம் பெற்றேன். பின்னர் மும்பையில் உள்ள டாடா சமூகக் கல்லூரியில் [TISS] சமூக சேவையில் முதுகலைப் பட்டம் பெற்றேன். மாநகராட்சிப் பள்ளிகளில் படிக்கும் ஏழை மாணவ…

  19. வாசிப்பதற்கான அவகாசம் ஹ்யூ மக்வயர்- தமிழில் :அ. சதானந்தன் ஆறு மாதங்களுக்கு முன் நான் தகவல் சமுத்திரத்தில் என்னைத் தொலைத்துக் கொண்டிருந்தேன். இணையமும் அதிலுள்ள அத்தனை அற்புதங்களும் ஒற்றைத் தொடுகையில் அளிக்கக்கூடிய வாசிப்பு இன்பங்களுக்கு அளவேயில்லை என்றிருந்தேன்- விக்கிப்பீடியா, டிவிட்டர், பாட்காஸ்டுகள், நியூ யார்க்கர், மின்அஞ்சல், டெட் உரைகள், பேஸ்புக், யூட்யூப், அவ்வப்போது பார்க்கக்கூடிய பஸ்ஃபீட், ஏன், ஹார்வர்ட் பிசினெஸ் ரிவ்யூவும்கூட. சொல்லிக்கொண்டே போகலாம். இணையத்தின் ஆனந்தங்களுக்கு அளவில்லை, இப்போதும் தொடர்கின்றன. ஆனால் இது எப்போதும் நமக்கு ஆனந்த அனுபவத்தை மட்டுமே அளித்துக் கொண்டிருக்கிறது என்று சொல்ல முடியாது. இதில் சில கஷ்டங்களும் இருக்கின்றன. வேலைநேரத்தில் கவனம…

  20. குழந்தைகளும் இன்டர்நெட்டும் ரேகா, ஸ்ரீதர் இருவரும் அலுவலகத்தில் பணிபுரிபவர்கள் தங்கள் 12 வயது மகன் திவாகர் கம்ப்யூட்டரில் ஆர்வம் காட்டியது அவர்களுக்கு பெருமையாக இருந்தது. ரூ. 8,000 தொலைபேசி கட்டணம் வந்த பிறகுதான் திவாகர் பல மணி நேரம் இன்டர்நெட்டில் வலம் வருவது அவர்களுக்குத் தெரிந்தது. மேலும் ஆராய்ந்ததில் அவன் செக்ஸ் வெப்சைட்களைப் பார்ப்பது தெரியவந்தது. இருவருக்கும் அதிர்ச்சி! குழந்தைகள் இன்டர்நெட்டில் தங்கள் நேரத்தை எந்த விதத்தில் செலவிடுகின்றனர் என்பதை பெற்றோர் கண்காணிப்பது மிகவும் முக்கியமாகும். கல்வி, விளையாட்டு, பொழுதுபோக்கு போன்ற விஷயங்களைப்பற்றி குழந்தைகள் அறிந்துகொள்ள இன்டர்நெட் உதவினாலும் தவறான வழிகளில் செல்லவும் இது உதவுகிறது. குழந்தைக…

    • 0 replies
    • 927 views
  21. Started by nunavilan,

    மச்ச சாத்திரம்-ஆண்களுக்கு இரு புருவங்களுக்கு மத்தியில் மச்சம் இருந்தால் தீர்காயுள். நெற்றியின் வலப்புறத்தில் மச்சம் இருந்தால் எதிர்பாராத தனப்பிராப்தி கிடைக்கும். வலது புருவத்தில் மச்சம் இருந்தால் அதிர்ஷகரமான மனைவி அமைவார். வலது பொட்டில் மச்சம் இருந்தால் திடீரென பெரும் செல்வமும் புகழும் கிடைக்கும். வலது கண்ணில் மச்சம் இருந்தால் நண்பர்கள் உறவினர் மூலம் புகழ் கிடைக்கும். வலது கண்ணுக்குள் வெண்படலத்தின் மேற்புறத்தில் மச்சம் இருந்தால் அவர் ஆன்மீக சிந்தனையுள்ளவராக புகழ் பெற்று விளங்குவார். இரு கண்களில் ஏதெனும் ஒன்றில் வெண்படலத்தின் கீழ் புறத்தில் மச்சம் இருந்தால் அவர்களுக்கு பல பிரச்சனை சந்திப்பார்கள். இரு கண்களில் ஏதேனும் ஒரு வெளிப்புற ஓரத்தில் மச்சம் இருந்தால் அவர் வாழ்க…

  22. ``என்னைத் துரத்தின கணவர் முன்னால வாழ்ந்து காட்டணும்!'' - தன்னம்பிக்கை மனுஷி பிரியா துரை.வேம்பையன்நா.ராஜமுருகன் உளுந்தங்கஞ்சி விற்கும் பிரியா ( படம்: நா.ராஜமுருகன் ) வேலாயுதம்பாளையம் கடைவீதியில் சைக்கிளில் உளுந்தங்கஞ்சி விற்றுக்கொண்டிருந்த பிரியாவை எதேச்சையாகப் பார்த்தோம். அவரிடம் பேசினோம். ``என்னைக் காதலிச்சு திருமணம் பண்ணிக்கிட்ட என் வீட்டுக்காரர், ஏழு வருஷம் என்கூட வாழ்ந்தாரு. அப்புறம் என்னை விரட்டிவிட்டுட்டு, வேற பெண்ணைக் கல்யாணம் பண்ணிக்கிட்டாரு. ரெண்டு பிள்ளைகளையும் விட்டுட்டு, செத்துடலாமானு எல்லாம்கூட எனக்குத் தோணுச்சு. ஆனா, `நாம ஏன் சாகணும். நம்மை உதாசீனப்படுத்தினவங்க முன்னாடி கம்பீரமா வாழ்ந்து காட்டணும்'னு நினைச்சே…

  23. இந்தப்படத்தில் சொல்லப்படும் விடயத்தை நாங்கள் அடிக்கடி கேட்டாலும், சிந்திக்கவைக்கும் ஒரு படம்.. நகைச்சுவையாக எடுத்திருந்தாலும் சிந்திக்கவைக்கும் ஒன்று..சிட்னி கலைஞர்களின் இன்னொரு படைப்பு..

    • 4 replies
    • 1.1k views
  24. 'டிக்டாக்' பிரபலங்களுக்கு என்னதான் பிரச்னை? - தொடர் சர்ச்சையின் உளவியல் பின்னணி ஆ.விஜயானந்த் படக்குறிப்பு, புதுக்கோட்டையைச் சேர்ந்த ரவுடி பேபி சூர்யா சமூக வலைதளங்களில் பிரபலமாக உள்ள பலரும் அண்மைக்காலமாக சர்ச்சையில் சிக்குவது அதிகரித்து வருகிறது. குறிப்பாக, `டிக்டாக்' செயலி மூலம் பிரபலமடைந்த சிலரின் செயல்பாடுகள் பொதுவெளியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. இவர்களது செயல்பாடுகளுக்கும் உளவியலுக்கும் தொடர்புள்ளதா? மதுரை கமிஷனருக்கு அதிர்ச்சி வீடியோ திருச்சி மாவட்டம், மணப்பாறையில் வசித்து வரும் சூர்யா தேவி என்பவர், அரசியல் பிரமுகர்கள், சினிமா நட்சத்திரங்கள், டிக்டாக் பிரபலங்கள் எ…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.