Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

சமூகச் சாளரம்

சமூகம் | பண்பாடு | குடும்பம் | வாழ்வியல் | சீர்திருத்தங்கள் | பெண்ணியம்

பதிவாளர் கவனத்திற்கு!

சமூகச் சாளரம் பகுதியில் சமூகம், பண்பாடு, குடும்பம், வாழ்வியல், சீர்திருத்தங்கள், பெண்ணியம் பற்றிய தரமான சிந்தனையைத் தூண்டும் தகவல்கள் இணைக்கப்படலாம்.

எனினும் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.

  1. அவளிடம் மதி மயங்கு! உனக்காகப் பிறந்தவள், உனக்கென்று ஒதுக்கப்பட்ட காதல் கணத்தில்… சட்டென்று உன் கண் முன்னே தோன்றுவாள். அந்த தேவ நிமிஷத்தில் நீ தொலைந்துபோவாய்! உன் நண்பர்கள், அவளது வீதியில் தொலைந்துகிடக்கும் உன்னைக் கண்டெடுத்து வந்து உன்னிடம் கொடுப்பார்கள். அது அவர்கள் நட்பின் கடமை. உன் காதலின் கடமை என்ன தெரியுமா? உன் நண்பர்கள் கொடுத்த உன்னை எடுத்துக்கொண்டு உடனே அவளிடம் ஓட வேண்டும். மீண்டும் தொலைப்பதற்காக! * ஆயிரம் முறை அவள் கண்ணில் படு! அவள் திரும்பிப் பார்க்கும் இடத்தில் எல்லாம் நீ அவள் கண்ணில் பட வேண்டும். அதிசயமாய் அதிகாலை வாசல் தெளிக்க அவள் வரும் நாளில் பனித் துளி மாதிரி பார்வையில் படு. குடும்பத்தோடு அவள் இரண்டாம் ஆட்டம் பார்த்துவிட்டு…

  2. Why we do, what we do, and how we can do it better - Tony Robbins

    • 0 replies
    • 775 views
  3. அவுட்சோர்சிங் செய்யப்படும் கருக்களும் - வாடகை கருப்பைகளும் கடந்த வாரத்தின் ஒரு மதிய வேளையை வீட்டில் செலவழிக்க நேர்ந்தது, அப்படியே ஆயா பார்க்கும் சீரியலையும். ஒரு பெண்ணை காணோமென்று அவளது அப்பாவும், கணவரும் பதைபதைத்ததோடு , அப்பெண்ணை நீதான் துரத்தி விட்டாயென்று இன்னொரு பெண்ணையும் தூற்றிக்கொண்டிருந்தனர். முன்கதை சுருக்கம் கேட்டதில், வாடகைத்தாய் அந்த வீட்டிற்கு வந்துவிட சொந்தத்தாய்(?) வீட்டைவிட்டு வெளியேறிவிட்டார். (அல்லது சிச்சுவேஷன் மாறியிருக்கலாம்.) வாடகைத்தாய்க்கும் சொந்தத்தாய்(?)க்கும் நடக்கும் பிரச்சினைதான் கதை போலிருக்கிறது. சீரியலின் பெயர் அத்திப்பூக்கள். வாடகைத்தாய் என்பவர் ‍ கருவை வாடகைக்குச் சுமந்து பெற்றெடுத்தவர். சொந்தத்தாய் என்பவர் கருவிற்கான முட்டைய…

  4. இன்னமும் தீர்வின்றித் தொட ரும் ஆபத்து மிகுந்த பிரச்சினையாக இருக்கிறது பகிடி வதை. றுகுனு பல்கலைக்கழக சமூக அறிவியல் துறைத் தலைவரான சிரேஷ்ட விரிவுரையாளர் உபாலி பன்னிலகே இது குறித்துக் கூறும் போது, பல்கலைக்கழகக் கட்டமைப்பையே சுற்றிக் கொண்டிருக்கும் பாம்பாக இந்த பகிடிவதையினை அனேக விமர்சகர்கள் சுட்டிக் காட்டுவதாகக் கூறுகிறார். இலங்கையில் இதுவரை மூன்று பல்கலைக்கழக மாணவர்கள் இந்த பகிடிவதையினால் உயிரிழந்த போதிலும் இன்னமும் இதற்கு நிரந்தரத் தீர்வுகள் கிடைக்கவில்லை. எனவே அச்சுறுத்தலான பகிடிவதையை நிறுத்துவதற்கான வழிவகைகள் இல்லையா? பகிடிவதை என்பது இன்று இந்நாட்டில் வேரூன்றியுள்ள வார்த்தையாகியிருக்கின்றது. இந்த பகிடிவதை தொடர்பில் செய்யப்படும் ம…

    • 0 replies
    • 774 views
  5. போருக்கு பின்னர் வடக்கில் அதிகரிக்கும் தற்கொலைகள் 48 Views போருக்கு பின்னரான காலப்பகுதியில் வடக்கு மாகாணத்தில் தற்கொலை வீதங்கள் அதிகரித்துக் காணப்படுகின்றமை மிகவும் வேதனைக்குரிய விடயமாக உள்ளது. தற்கொலைகளை தடுக்கும் நோக்கில் பல செயற்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற போதும், அவை போதியளவில் மக்களுக்கு பயனளிக்கவில்லை என்றே கூற முடியும். வடக்கின் 5 மாவட்டங்களில் இருந்தும் மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு நோயாளார்கள் மாற்றப்படுவது வழமை. அந்த தகவலின் அடிப்படையில், கடந்த 2013ஆம் ஆண்டில் இருந்து தற்கொலைகள் எண்ணிக்கையளவில் வீழ்ச்சி கண்டுள்ள போதிலும், வருடாந்தம் 500இற்கும் மேற்பட்டவர்கள் தற்கொலைக்கு முயன்…

  6. சமூக வலைத்தளமான ஃபேஸ்புக்கில் தங்களது சொந்த விஷயங்களை அதிகமாக பகிர்ந்துகொள்பவர்கள் பெரும்பாலும் தனிமையில் வாடுபவர்களே என்று ஓர் ஆய்வு தெரிவிக்கின்றது. ஆஸ்திரேலியாவின் சார்ல்ஸ் ஸ்ருட் பல்கலைக்கழகத்தின் ஆய்வாளர்கள், சமூக வலைத்தளங்களில் தங்களைப் பற்றின விஷயங்களைப் அதிகமாக பகிர்ந்துகொள்வதற்கும், தனிமையில் வாடுவதற்கும் ஏதாவது தொடர்புள்ளதா என்பது கண்டறிய வேண்டும் என்று முற்பட்டனர். இந்த ஆய்விற்காக, ஃபேஸ்புக்கின் பகிரங்கமாக தங்களது அக்கவுண்ட்டைப் பயன்படுத்தும் 600 பெண் பயனீட்டாளர்களின் பற்றிய விவரங்களை சேகரித்தார் அப்பல்கலைக்கழகத்தின் இணை பேராசிரியர் ஏஸ்லாம் அல்-சக்கஃப். இதே நிலை, ஆண்களுக்கும் பொருந்தும் என்று தெரிய வந்துள்ளது. “நாங்கள் 308 பயனீட்டாளர்களைப் …

  7. மத்திய கிழக்கில் இலங்கையர்களின் உயிர்கள் ஊசலாடுகின்றன; காப்பாற்றுபவர் யார்? “பசி” என்ற ஒன்று இல்லை என்றால், நாமெல்லாம் முதுமையிலும் பட்டாம் பூச்சிகளாகக் காதலர்கள் போல் பறந்து திரியலாம். இந்தப் பசியைப் போக்குவதற்கு, ஒவ்வொருவரும் ஒவ்வொரு நாளும் படுகின்ற வேதனைகளும் சோதனைகளும் கொஞ்சம் நஞ்சமல்ல. பசியைப் போக்குவதற்கு “வேலை” என்பது மிக மிக முக்கியமானது. நான்கு பேர் கொண்ட ஒரு குடும்பத்தில் மூவராவது வேலைக்குப் போகவேண்டும். அப்போதுதான் குடும்பத்தைக் காப்பாற்றி, எதிர்காலத் தேவை கருதி, ஓரளவுக்கு மிச்சப்படுத்தலாம். அதிலும், குழந்தை குட்டிகள் இருந்தால், இரவு - பகலாக உழைத்துக்கொண்டிருக்க வேண்டும். அவர்கள் தலையெடுத்ததும், கொஞ்சமாவது ஓய்வு எடுக…

  8. சிலாபம் திண்ணனூரான் 'மனிதன் உழைத்துக் கொண்டே இருக்கவேண்டும் என்பதுதான் இயற்கையின் ஆணை. உழைப்பால் தான் உயரமுடியும். உழைப்பில் ஏற்றத்ததாழ்வுகள் இருக்கலாம். படிகளின் ஏறி இறங்குவதுப் போல ஒன்றில் ஈடுபட்டால் தானே உழைக்க முடியும். மனிதனால் முடியாதது எதுவுமே இல்லை.' இவ்வாறு பாம்புகளை சீராட்டி வளர்த்து அதன் மூலமாக உழைக்கும் முனியாண்டி சுனில் கூறுகிறார். முனியாண்டி சுனிலை கொம்பனி வீதி கங்காராம ஏரிக்கறையில் கண்டோம். அவரைக் கடந்து செல்லும் வெளிநாட்டு உல்லாசப் பயணிகளை 'ஹலோ சேர் ஸ்நேக்' என பாம்புகளை காட்டி அழைத்தார். சிரித்துக் கொண்டே உல்லாசப் பயணிகள் அவரைக் கடந்துச் சென்றனர். இவரின் பரம்பரையினர் இந்தியாவைச் சேர்ந்தவர்கள். ஆனால் எப்பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியாது எ…

  9. Started by கிருபன்,

    குடிகாரன் வா.மணிகண்டன் ஞாயிற்றுக்கிழமை சேலம் போக வேண்டியிருந்தது. கட்டாயம் இல்லை. ஆனால் நண்பர்கள் அழைத்திருந்தார்கள். பெருமாள் முருகனுக்கு விளக்கு விருது வழங்கும் விழா ஞாயிறுதான் நடைபெற்றது. அமெரிக்காவில் இருக்கும் சில இலக்கிய வாசகர்கள் பல வருடங்களாக இந்த விருந்தை வழங்கி வருகிறார்கள். ஒவ்வொரு வருடமும் மூன்று படைப்பாளிகள் நடுவர்களாக இருந்து இந்த விருதுக்குரியவரைத் தேர்ந்தெடுக்கிறார்கள். இந்த வருடம் பெருமாள் முருகனுக்கு. அநேகமாக விருதைப் பெற்றுக் கொள்பவர் விரும்பும் ஊரில்தான் விழா நடக்குமாம். இந்த முறை சேலத்தில். சேலத்தில் விழா நடைபெறுவதாக அறிவித்தவுடனே கலந்து கொள்ள வேண்டும் என்று முடிவு செய்து கொண்டேன். அந்த ஊரின் மீதான பிரியம் அப்படி. சேலத்தில் இருந்த நான்கு வர…

  10. Started by akootha,

    • 0 replies
    • 766 views
  11. Started by கிருபன்,

    மரண பீதி வா. மணிகண்டன் நேரம் கிடைக்கும் போதெல்லாம் ஊர் சுற்றிக் கொண்டிருந்தவனுக்கு கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் பீதி பெரும்பீதியாக இருக்கிறது. யாருக்கும் ஃபோன் கூட செய்ய முடிவதில்லை. காதுக்குள்ளேயே இருமுகிறார்கள். திரைப்படம் பார்க்கும் போது ‘புற்றுநோய் விளம்பரம்’ வந்தால் காதுகளைப் பொத்திக் கொள்வேன். ஏதேனும் மருத்துவமனை அந்நோய்க்கு விளம்பர பதாகை வைத்திருந்தால் முடிந்தவரை கவனத்தை திசை மாற்றிக் கொள்வேன். அந்தச் சொல்லே ஒருவிதமான அச்ச உணர்வை உருவாக்கிவிடுகிறது. பொதுவாகவே எந்த நோய் குறித்தும் விழிப்புணர்வு இருந்தால் போதும்; பயம் அவசியமில்லை என்ற எண்ணம் உண்டு. ஆனால் நாம் வாழ்கிற கால, இடச் சூழல்கள் பயத்தையே மூலதனமாகக் கொண்டிருக்கின்றன. கொரானோவும் அதை இம்மிபிசகாமல் செ…

    • 1 reply
    • 766 views
  12. மகளிர் தினம் என்ற ஒன்று வருடா வருடம் வருவதும் அந்த நாளில் மட்டும் பெண்கள் பற்றிய பார்வை வார்த்தையளவில் கட்டுரைகளாகவும் கவிதைகளாகவும் வந்து வியாபாரமாவதும், எழுதியவர்களை விளம்பரமாக்குவதுமாய் இருந்துவிட்டு அடுத்த மார்ச் 8 வரை காத்திருப்பதும் வாடிக்கையாகிவிட்டது. ஆரம்பகாலத்தில் புருவங்களை நெரித்த பெண்னியம் பற்றிய ஆராய்வும் போராட்டங்களும், மகளிர் பற்றிய மதிபீடு அல்லது கருத்துச் சமர்ப்பிப்பு என்பது பற்றி எழுதுவது கூட ஒருவகையில் இப்போதைய காலகட்டங்களில் ஆண்களின் முகச்சுளிப்பை அதிகமாக்குவதாகிவிட்டது மட்டுமல்லாமல் பெரும்பான்மையான ஆண் வர்க்கத்தினருக்கு எரிச்சலூட்டுவதுமாக அமைந்துவிட்டது என்பது மறுக்க முடியாத உண்மை. ஆனால்... உண்மையில் பெண்ணியம் பற்றிய ஆராய்வும் , ம…

  13. எஸ்.சிதம்பரம், கம்பளை மனித வாழ்க்கையில் சேமிப்பு எவ்வளவு அவசியம் என்பது வாழ்ந்து உயர்ந்தவர்கள் வாழ்ந்து எல்லாவற்றையும் இழந்தவர்கள் மூலம் அறியலாம். விலங்குகளே தமது வாழ்விற்கு உகந்தாற்போல் சேமிக்கின்றது. தேனி தேனை சேமிப்பதும் ஒட்டகம் தனக்கு நீரை சேமித்து வைத்துக் கொள்வதும் மாடு உணவை சேமித்து அசை போடுவதும் நாம் காண்பது. அதுபோல் வாழ்வில் எதிர்கால சிந்தனையுடன் சேமிக்கப்பழக வேண்டும். சேமிப்பு இல்லாமை வாழ்வை இருட்டாக்கிவிடும் என்பதை உணர்த்த உலக சேமிப்பு தினம் கொண்டாடப்படுகிறது. வாழ்க்கை ஓட்டத்தில் வேகமாக ஓடித் திரியும் மனிதர்கள் கிடைக்கும் வருமானத்தில் போக்குவரத்து, உணவு, நகர வாழ்க்கைக்கு உட்செல்வதால் கிடைக்கும் வருமானம் போதுமானதாக இல்லாததால் சேமிப்பில் அக்கறை காட்டுவதில்லை. …

  14. இந்த குமிழி வீட்டின் உரிமையாளர் Pierre Cardin ஆவார். Antti Lovag என்பவரால் 1989 ம் ஆண்டு வடிவமைக்கப்பட்ட இந்த குமிழி வீடு Theoule-sur-Mer நகரத்தில் அமைந்துள்ளது. 2.1 ஏக்கர் பரப்பைக்கொண்ட குமிழி வீட்டில் 500 பேர் அமர்ந்து பார்க்கூடிய ampitheatre மற்றும் 8500 சதுர மீற்றர் பரப்பில் பூங்கா மற்றும் குளங்கள் அமைக்கப்பட்டுள்ளது. குமிழி வீட்டில் வட்ட வடிவில் 28 அறைகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த அறைகளின் சுவர்கள் முழுவதும் carpet களால் மூடப்பட்டுள்ளது. நேரத்திற்கு ஏற்ப அறைகளின் ஒளியை மாற்றும் illuminators களும் பொருத்தப்பட்டுள்ளது.பிரமாண்டமான இரவு நேர விருந்துகள் மற்றும் முக்கியமான நிகழ்ச்சிகளுக்கு பயன்படுத்தப்படும் இந்த வீட…

  15. உண்மையான சந்தோஷம் எதில் இருக்கிறது....

    • 0 replies
    • 763 views
  16. சென்னை:""அமெரிக்க வாழ் இந்தியர்கள் மத்தியில், எந்த கலாசாரத்தை பின்பற்றுவது என்பதில் பெரும் குழப்பம் நிலவுகிறது. இதனால், எதிர்கால வாழ்க்கைக்கும், சந்ததிகளுக்கும் அவர்களால் பயனில்லாமல் போகிறது,'' என, அமெரிக்காவின் ஜியார்ஜியா பெரிமீட்டர் கல்லூரி பேராசிரியர் சால்லி வர்கீஸ் கூறினார். சர்வதேச சமூக அறிவியல் மாநாடு, சென்னை எத்திராஜ் கல்லூரி நேற்று துவங்கியது. மூன்று நாள் மாநாட்டில், சமூக அறிவியலின் புதிய கோணங்கள், அம்சங்கள், வளர்ச்சி முறைகள், புதுமை புகுத்தல் உள்ளிட்ட குறித்து, கல்வியாளர்கள், ஆராய்ச்சியாளர்கள் உள்ளிட்டோர் விவாதிக்கின்றனர்.மாநாட்டை எத்திராஜ் கல்லூரி அறக்கட்டளை தலைவர் சுவாமிநாதன் துவக்கி வைத்தார். அமெரிக்கா ஜியார்ஜியா பெரிமீட்டர் கல்லூரி பேராசிரியர் சால்லி …

  17. சென்னையில் வசிக்கின்ற நடுத்தர குடும்பத்தை சேர்ந்த பட்டதாரி இளைஞர்களுக்கு வேலையிருந்தும், சொந்தமாக வீடு இல்லாததால், பெண் கிடைப்பது குதிரைக் கொம்பாகி வருகின்றது. 30 வயதை எட்டிப்பிடிக்க இருக்கும் நிலையில் பெண் வீட்டாரின் நிபந்தனைகளால் விழிபிதுங்கி நிற்கும் "நைண்டீஸ் கிட்ஸ்"களின் பரிதாபம் குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி... திருமணம்.. பெற்றோர் ஆசியுடன் இருமனம் இணையும் மகிழ்ச்சி மிக்க வைபவம்..! உற்றார் உறவினர் மற்றும் நண்பர்களின் நேரடி வாழ்த்துக்களுடன் கெட்டிமேளச்சத்தை மண மேடையில் அமர்ந்து கேட்பது என்பதே சென்னையில் நடுத்தர வர்க்க பட்டதாரி இளைஞர்களுக்கு சவாலான நிகழ்வாக மாறி வருகின்றது. மதுபழக்கம் இல்லாமல், நல்ல வேலைக்கு சென்று வந்தாலும் ஜாதியில் தொடங்கி சென்னையில…

    • 0 replies
    • 762 views
  18. இது ட்விட்டரில் யாரோ பதிந்து இருந்தார்கள. உங்களுக்கு மனதில் தோன்றும் Top 5 விஷயங்கள் எழுதுங்கள் 1. TensorFlow / Machine learning / AI 2: Chinese 3. IOT / Robotic process automation 4. R Programming / Bigdata 5. Balanced Diet / workouts எனக்கு என்னவோ எல்லோரும் என்ஜினீயர் டாக்டர் என்று ஓடுவதிலும் விட 10 -20 வீதமானோர் ஆவது மீடியா மற்றும் சட்ட துறைகளில் நிபுணத்துவம் பெற்று இருத்தல் நல்லது என படுகிறது. 2 .பங்கு வர்த்தகத்தில் அறிவை வளர்த்து கொள்வதன் மூலம் பங்கு வர்த்தகத்தில் ஈடு பட்டு நடுத்தர நிறுவனங்களின் அதிகளவான பங்குகளை தம் வசம் ஆக்குவதன் மூலம்(இலங்கையில்/ புலத்திலும் கூடவே ) அந்த அந்த நிறுவனங்களின் திடடமிடல் அதிகாரங்களை கட்டு பட…

  19. வாகனம் ஓடும்போது குறுஞ்செய்தி (Texting) பாவனை காரணமாக ஒரு வருடத்தில் 5000 பேருக்கு மேல் அமெரிக்காவில் பலியாகின்றனர். ஒவ்வொரு தடவையும் குறுஞ்செய்தி பாவனையில் சராசரியாக 4.6 செக்கன்கள் சாரதிகள் கவனத்தை செலுத்துவதாகவும், இவ்வாறான நிலையில் மணிக்கு 55 மைல் வேகத்தில் ஓடும்போது வாகனத்தை ஓடுபவர் சராசரியாக 4.6 வினாடிகளில் ஒரு விளையாட்டு மைதானத்தின் அளவு தூரத்தை வீதி நிலமையை கவனிக்காமலேயே ஓடுவதாகவும், இதனால் மோசமான விபத்துக்கள் ஏற்படுகின்றன என்றும் கூறப்பட்டுள்ளது. வாகனம் ஓடும்போது குறுஞ்செய்தி பாவிப்பது நீங்கள் விபத்தில் சிக்கும் நிகழ்தகவை இருபத்து மூன்று மடங்குகள் அதிகரிக்கும் என்று ஆய்வில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. http://youtu.be/DebhWD6ljZs 'Texting, distract…

    • 1 reply
    • 761 views
  20. சுய ஒழுக்கம் (Self Discipline) - ஒவ்வொருவரும் அவசியம் படிக்க வேண்டியது 1. *தொடர்ச்சியாக இரண்டு முறை யாரையும் Phoneல் அழைக்காதீர்கள்*. அவர்கள் முக்கிய வேலையாக இருக்கலாம், அல்லது பேச முடியாத சூழ்நிலையில் இருக்கலாம். 2. *திருப்பித் தருகிறேன் என்று உங்களிடம் பணம் கடனாக கேட்பவரிடம் மனப்பூர்வமாக கேட்டுக்கொடுங்கள்*. இது திரும்ப வருமா, வராதா என. இது உங்கள் Character ரை அவர் உணரச் செய்யும். இதே போல், இரவல் கொடுக்கும் பேனா, புத்தகம், Lunch box, குடை போன்றவைக்கும். 3. *Hotelல் சாப்பிடலாம் என நண்பர் உட்பட யார் அழைத்தாலும், Menu cardல் costly யாக உள்ள எதையும் Order செய்யாதீர்கள்.* அழைத்தவரையே உங்கள் விருப்பப்படி Order சொல்லுங்கள் என வேண்டலாம். 4. தர…

  21. வன்பாலுறவும் பெண்நிலைவாதமும் யமுனா ராஜேந்திரன் 2012 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 16 ஆம் திகதி முன்னிரவில் இந்தியத் தலைநகர் தில்லியில் ஓடும் பேருந்தில் 23 வயதேயான மருத்துவப் படிப்பு மாணவி ஐவர் கும்பலால் வன்பாலுறவுக்கு உள்ளாக்கப்பட்டதனையடுத்து இங்கிலாந்தின் த கார்டியன் அமெரிக்காவின் நியூயார்க் டைம்ஸ் பிரான்சின் லெமான்டே டிப்ளமேடிக் உள்ளிட்ட உலக ஊடகங்கள் அனைத்திலும் அச்செய்தி மிகுந்த முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுப் பிரசுரமானது. தில்லியில் எழுந்த மக்கள் திரள் போராட்டங்கள் அரபுப் புரட்சியின் மக்கள் திரள் எழுச்சியை ஞாபகப்படுத்தின. மிருகத்தனமான வல்லுறவுக்கு ஆளானாதால் உள்ளுறுப்புகள் சிதைந்த நிலையில் இரண்டு வாரங்கள் தனது உயிருக்குப் போராடிய மாணவி சிங்கப்பூர் மருத்துவ மனையில்…

  22. "Do you know the full form of "Mummy"? M-maa (mother) U-u live M-many M-many Y-years Forward this message 2 ur ATLEAST 10 friends including me 2 make ur parents live long I*m sure u will do

  23. அழகான திரைக்குப் பின்னால் இருக்கும் தீமை

  24. சமூக வலைத்தளங்களிலும் ஊடகங்களிலும் தொடர்ச்சியாக நடைபெற்றுவரும் பல்வேறு கருத்தியல்களின் அடிப்படையிலான உரையாடல்களில் அல்லது பிரச்சினைகளில் கருத்துகள் தீரும்போது தேர்ந்தெடுக்கும் உபாயம் தனிநபர் மேல் தாக்குதல் தொடுப்பதாக மாறிவிடுகின்றது. சுருக்கமாக வசைபாடுவது என்று சொல்லலாம். குறித்த தாக்குதலில் ஈடுபடுபவர்கள் பேசும் கருத்தியலுக்கும் அவர்களது நடைமுறைக்குமான முரண்பாடுகளின் வெளிப்பாடாகவே இந்தக் கருத்தியல் வறுமைகள் பெருமளவு இருக்கின்றன என்பது எனது அவதானம். ஓர் ஒடுக்குமுறையில் ஈடுபடுபவர் அதே ஒடுக்குமுறையை ஆதரிக்கவே செய்வார்; மனிதர்களின் உளவியல் பின்னணி அவர்கள் அறிந்த கருத்துக்களில் இருந்து மாத்திரம் உருவாகுவதில்லை, அவர்கள் உண்மையாக எதனால் ஆக்கப்பட்டிருக்கிறார்களோ அவற்றிலிருந்தே உர…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.