Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சமூகச் சாளரம்

சமூகம் | பண்பாடு | குடும்பம் | வாழ்வியல் | சீர்திருத்தங்கள் | பெண்ணியம்

பதிவாளர் கவனத்திற்கு!

சமூகச் சாளரம் பகுதியில் சமூகம், பண்பாடு, குடும்பம், வாழ்வியல், சீர்திருத்தங்கள், பெண்ணியம் பற்றிய தரமான சிந்தனையைத் தூண்டும் தகவல்கள் இணைக்கப்படலாம்.

எனினும் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.

  1. குடும்ப வன்முறையில் இருந்து வெளியேற பெண்கள் தயங்குவது ஏன்? பாதிக்கப்பட்டவரின் வாக்குமூலம் கட்டுரை தகவல் எழுதியவர்,திவ்யா ஆர்யா பதவி,பிபிசி செய்தியாளர் 5 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,VISAGE நேசத்திற்கு பதிலாக வன்முறை நிறைந்த உறவில் இருந்து ஒரு பெண் வெளியேறுவதை எது தடுக்கிறது? எதற்காக அவர் அதை பொறுத்துகொண்டும், புறந்தள்ளியும் மன்னித்தும் அதிலேயே சிக்கியிருக்கிறார்? டெல்லியில் நிகழ்ந்த ஷ்ரத்தா வால்கர் கொலையை தொடர்ந்து இந்த கேள்விகள் அதிகம் கேட்கப்படுகின்றன. போலீசாரின் கூற்றுப்படி, ஷ்ரத்தா நீண்ட காலமாகவே குடும்ப வன்முறையை எதிர்கொண்டார். இற…

  2. நியமான வாழ்வியல் எது ?நன்றாக கிரகித்து அசல் எது நகல் ( நசல்) எது? இது எல்லாம் சாத்தியமா என்று கேள்வி கேட்க தெரிந்த கழுதை வயதிலும் நாடகங்கள் நீலப்பட ங்கள் ஹீல்ஸ் (REELS) இவைகளில் காட்டப்படும் அனைத்தும்நியமான வாழ்வியல் தான் என்று நம்பி அதே போல் வாழ முற்பட்டு வாழ்க்கையை வாழ முடியாமல் நாங்களே திண்டாடும்போது ......எதுவுமே தெரியாத அனுபவமே இல்லாத குழந்தைகள் அதிக நேரம் வீடியோ கேம்ஸ் விளையாடுவதால்அவர்களின் மனதில் நியமான வாழ்வியல் என்பது எப்போதும் எல்லாவற்றிலும் வெற்றி தீயவர்கள் நல்லவர்கள் யாரானாலும் தாங்கள் எது வேண்டுமானாலும் செய்யலாம் விலை உயர்ந்த பொருட்களில் இருந்து எல்லாவற்றையும் உடைத்து சேதப்படுத்தலாம் எத்தனை நூறு பேரை சுட்டால் என்ன வாகனங்களினால் நெரி த்தால் என்ன? தனக்கு எத…

  3. "நீ பொண்ணு, திருமணம் செஞ்சுக்க'னு சொல்வாங்க, ஆனா கேட்கமாட்டேன்" - 40 வயதில் உலகம் சுற்றும் 'சிங்கிள்' பெண் பட மூலாதாரம்,AISHWARYA SAMPATH படக்குறிப்பு, ஐஸ்வர்யா சம்பத் 22 ஜனவரி 2023, 05:25 GMT புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர் "திருமண வாழ்க்கை, குழந்தை என இரண்டும் இருந்தால்தான் ஒரு பெண்ணுக்கு வாழ்க்கையே முழுமையடைகிறது" என்பதுதான் இந்திய பெரும்பான்மை சமூகத்தின் மனப்பான்மை. ஆனால், கல்வி, பயணம், வாசிப்பு அனுபவம் இவையும் வாழ்க்கையை முழுமையடையச் செய்யும், நம்மை மகிழ்ச்சியாக்கும் என்கிறார், சென்னையைச் சேர்ந்த 40 வயதான ஐஸ்வர்யா சம்பத். “திருமண…

  4. சுதந்திரத்தின் குறியீடு மயிர் பெருமாள்முருகன் கல்வித் துறை சார்ந்து நான் எழுதிய இருபத்தைந்து கட்டுரைகளைத் தொகுத்து ‘மயிர்தான் பிரச்சினையா?’ என்னும் தலைப்பில் நூலாக்கியுள்ளேன். புத்தகம் நேற்று கைக்கு வந்து சேர்ந்தது. ரோஹிணி மணியின் கலையமைதி கூடிய பிரமாதமான அட்டை வடிவமைப்பு. பெண் மயிலின் தோற்றம் போன்ற தலைமயிருடன் கம்பீரமாக நிற்கும் இளைய தலைமுறையைப் பிரதிநிதித்துவப்படுத்தும் நோக்கிலான அட்டை. இந்நூலின் தலைப்புக் கட்டுரை ‘அருஞ்சொல்’ இதழில் வெளியாகிப் பரவலான கவனத்தைப் பெற்றது. சமூக ஊடகங்களில் பரவி விவாதிக்கப்பட்டது. அதையொட்டி வெளியான கருத்துக்களால் மீண்டும் ஒரு கட்டுரையும் எழுத நேர்ந்தது. இரு கட்டுரைகளும் நூலில் உள்ளன. இன்றைய தலைமுறையினர் முடி வைத்துக்கொள்ளு…

  5. கடந்தும் நிற்கும் நினைவுகள்… ஒவ்வொரு முறையும் ஒரு வருடத்தைக் கடந்து போகும் போது, 'இந்த வருடத்தில் எனக்கு அது கிடைக்கவில்லையே, எனக்கு இது நடக்கவில்லையே' என்ற வருத்தம் எல்லோருக்கும் இருக்கும். இவ்வாறு நாம் சலிப்போடு கடந்துபோகும் ஒவ்வொரு வருடமும் ஒரு பாடம் தான். அத்தனை ஆண்டுகளும் அனுபவம் தான். மலை உச்சியில் நின்று பார்க்கும்போது ஊரின் மொத்த அழகும் தெரிவதுபோல, ஒரு வருடம் முடியும் போது அதைத் திரும்பிப் பார்த்தோம் என்றால் அதன் மொத்த அர்த்தமும் புரியும். கடந்த வருடத்தில் நாம் திரும்பி பார்க்க வேண்டிய தருணங்கள் பற்றி இங்கு பார்ப்போம். 1. கடந்த வருடத்தில் நீங்கள் சந்தித்த சில நல்ல மனிதர்கள் யாரென்று யோசித்து பார…

  6. வண்ண உள்ளாடை முதல் கரடி ஆட்டம் வரை – விநோதமான புத்தாண்டு பாரம்பரியங்கள் முதல் கோணல் முற்றிலும் கோணல் என்ற பழமொழி மீது நமக்கு ஒவ்வொரு புத்தாண்டிலும் நம்பிக்கை வருகிறது. ஆண்டின் முதல் நாளில் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்பதுடன் அதிர்ஷ்டத்தை வரவேற்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பதற்காக கடைபிடிக்கப்படும் விசித்திரமான பாரம்பரிய கொண்டாட்டாங்களைப் பார்க்கலாம். புத்தாண்டு கொண்டாட்டம் என்பது நாம் ஒரு வருடத்தைத் தொடங்குவதற்கு மிகவும் முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது. வருடத்தின் முதல் நாள…

    • 0 replies
    • 345 views
  7. கடந்து வந்த பாதையினை நினைத்து பார்க்கிறேன். வழக்கம் போலவே மிக ஆவலுடனும் எதிர்பார்ப்புடனும் வருடம் 2022 ஆரம்பித்திருந்தது . கொரோனாவின் தாக்கமும் நாட்டில் இருந்தது . சித்திரை யில் சற்று தணிந்து ....மெல்லமெல்ல மறைய தொடங்கியது. முக கவசம் சற்று விலகியது இருப்பினும் சிலர் தற்பாதுகாப்புக்காக அணியத்தொடங்கினர் . வாழ்க்கை தன போக்கில் சென்றது . வீட்டுக் காரர் பென்சனியர் ஆனார். அவரது பொழுது பேரப்பிள்ளைகளை பள்ளிக்கு கூட்டி செல்வதும் வருவது ஆக, .மாலை வேளை செல்லப்பிராணியுடனும் பேரப்பிள்ளை களுடனும் சைக்கிள் ஒடடமும் உலாத்துமாக இருந்தது. ஆவணியில் என் மூழங்ககாலுக்கான சத்திர சிகிச்சை திகதி நிர்ணயம் செய்யப்பட்டு நல்லபடியாக முடிந்தது. நானும் வலிகள் பல கடந்து ...மீண்டு தற்போது நலமா…

  8. இழிவுபடுத்திய ஆண்களுக்கு பதிலடி கொடுத்த கிளிநொச்சி வீரபெண்கள் சர்ச்சைகளையும் சாதனையாக்கும் தமிழ் பெண்கள் https://fb.watch/hGShs2GZZU/

  9. என்னது உனக்கு நான் இப்போ சாகணுமா? War of the Roses படத்தில் வரும் ஒரு சிறப்பான காட்சி இது: நாயகனுக்கு உடல் நலமில்லாமல் போகிறது. சாகும் நிலை. ஆஸ்பத்திரிக்கு தூக்கிப் போகிறார்கள். அவன் திரும்பத் திரும்ப என் மனைவிக்கு தெரிவித்து விட்டீர்களா எனக் கேட்கிறான். ஆஸ்பத்திரியில் நாங்கள் பலமுறை போன் செய்துவிட்டோம் என்கிறார்கள். சாகும் தறுவாயில் இருப்பதாக எண்ணும் அவன் அவளிடம் தன் காதலை, நன்றியைத் தெரிவிக்கும் விதமாக ஒரு குறிப்பை கடும் வலியின் இடையே எழுதுகிறான். ஆனால் அவள் வரவில்லை. அவன் தப்பித்து விடுகிறான். அவளோ கடைசி வரை அவனைப் பார்க்க வரவில்லை. வீட்டுக்குத் திரும்பிய பின்னர் நீ ஏன் வரவில்லை எனக் கேட்கிறான். அவள் காரணம் சொல்லவில்லை. பலமுறை கேட்கிறான். அவள் சொல்லவில்லை. பின…

  10. புகழ்பெற்ற கேம்பிரிட்ஜ் அகராதியில், `பெண்’ மற்றும் `ஆண்’ என்பதற்கான விளக்கங்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன. ஒருவரை அவரது உடலியல் ரீதியான பால் அடையாளமாக (Biological Sex) அல்லாது, பாலினத்தின் (Gender) அடிப்படையில் ஆண், பெண் என்று வகைப்படுத்துகிறது இது. புகழ்பெற்ற கேம்பிரிட்ஜ் அகராதியில், `பெண்’ மற்றும் `ஆண்’ என்பதற்கான விளக்கங்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன. முன்னதாக இருந்த வரையறைகள் போல் இல்லாமல், இந்த வரையறைகளின் மூலம் ஒருவரை அவரது உடலியல் ரீதியான பால் அடையாளமாக (Biological Sex) அல்லாது, பாலினத்தின் (Gender) அடிப்படையில் ஆண், பெண் என்று வகைப்படுத்துகிறது. கேம்பிரிட்ஜ் அகராதிய…

  11. Started by ஏராளன்,

    புதுமை 12/09/2022 புதுமை என்பது எப்போதும் புதியதாகவே இருந்து கொண்டிருக்கும். மனித நாகரிகம், அறிவுத்திறம் வளர வளர நடப்பில் இருக்கும் பழக்க வழக்கங்கள் தேய்வழக்குகளாகத்தான் செய்யும். நமக்குச் சரி என்பதாக இருந்தது நம் அடுத்த தலைமுறையினருக்குத் தவறாகப் புலப்படும். அதுதான் அறிவியல். வயது கூடக்கூட இயக்குநீர்களின்(ஹார்மோன்) சுரப்பு அளவுகள் மாறும். விடலைப் பையனிடம் இருக்கும் துள்ளல், நடுத்தர வயதுள்ள ஒருவரிடம் இருக்காது. காரணம் இயக்குநீர்களின் அளவில் மாற்றம். குறைவதும் கூடுவதும் இயல்பு. ஆனால் இயக்குநீர்கள் ஒன்றுக்கொன்று இயைந்து செல்லக் கூடியன. ஒன்று கூடும் போது இன்னொன்று குறையும். அந்தச் சமன்பாட்டில் இடர்கள் ஏற்படும் போது உளவியற்கோளாறுகள் தோன்றுகின்றன. …

  12. ‘சிங்கிள் பெண்களாக’ இருப்பதில் பெருமை கொள்ளும் இந்திய பெண்கள் கட்டுரை தகவல் எழுதியவர்,கீதா பாண்டே பதவி,பிபிசி நியூஸ், டெல்லி 2 மணி நேரங்களுக்கு முன்னர் படக்குறிப்பு, ஸ்ரீமோயி பியூ குண்டு சிறந்த மனைவி மற்றும் தாய்மார்களாக இருக்கும் விதத்திலேயே இந்தியப் பெண்கள் பாரம்பர்ய முறைப்படி வளர்க்கப்படுகின்றனர். திருமணம் என்பது மட்டுமே அவர்களுக்கான மிக முக்கிய வாழ்நாள் இலக்காக கருதப்படுகிறது. ஆனால், இப்போது அதிகளவிலான பெண்கள் சுதந்திரமான தனிமையான பாதையை வகுத்து சிங்கிளாக (Single) இருக்க விரும்புகின்றனர். …

  13. ஆண்கள் தினம்: பெண்கள் கூறும் இந்த அறிவுரைகளைக் கேளுங்கள்! காணொளிக் குறிப்பு, ஆண்கள் தினம்: பெண்கள் கூறும் இந்த அறிவுரைகளைக் கேளுங்கள்! 53 நிமிடங்களுக்கு முன்னர் நவம்பர் 11-ஆம் தேதி ஆண்கள் தினமாகக் கொண்டாடப்படும் நிலையில், அதுபற்றி பெண்கள் கூறுவது என்ன? - இந்தக் காணொளியில் பார்க்கலாம். https://www.bbc.com/tamil/articles/c51ege32z9po

  14. நாமும், நமது முன்னோரும் பாவித்த பொருட்கள். தற்போது... இவற்றில் பல மெல்ல அழிந்து கொண்டு வருகின்றது. அடுத்த தலைமுறையில் இவை, முற்று முழுதாக இல்லாமல் போய்விடும்.

  15. சிறுவயதில் படும் கஷ்டம் வாழ்வில் நல்ல நிலையை அடைய வைக்கும்.

  16. உரையாடல் கலை: முன்பின் தெரியாத நபர்களிடம் பழகுவதில் இவ்வளவு நன்மைகள் உள்ளனவா? 3 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES சந்தேகத்திற்குரிய இந்த உலகில், நம்மில் பலர் அந்நியர்களுடன் தொடர்புகொள்ள தயங்குகிறோம். ஆனால், முன்பின் அறிமுகமில்லாத நபர்களோடு உரையாடுவது நம்மை புத்திசாலியாகவும், மகிழ்ச்சியாகவும் உணர வைப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. 1980களில் அமெரிக்காவில் வளர்ந்த மற்ற குழந்தைகளைப் போலவே அந்நியர்கள் குறித்த பயத்துடனே நானும் வளர்ந்தேன். அந்நியர்கள் ஆபத்தானவர்கள் என்ற கருத்து அந்த நாட்களில் மிகவும் பரபரப்பாக இருந்தது. பெற்றோரின் அக்கறையும், மனிதர்களின் இயல்பான எச்சரிக்கை உணர்வும் ஊடகங்கள் மற்று…

  17. நோர்டிக் கல்வியும் சமூகமும் விஜய் அசோகன் பின்லாந்து நாடு, உலகின் தலைசிறந்த பள்ளிக்கல்வியை வழங்குகிறது என்பது தமிழ்நாட்டிலேயே நாம் அடிக்கடிக் கேட்டுப் பழகிய செய்திதான். ஆனால், எப்படி பின்லாந்து நாட்டினரால் உலகின் தலைசிறந்த கல்வியை வழங்க முடிகிறது? பின்லாந்து போலவே ஸ்வீடன், டென்மார்க், நார்வே, ஐஸ்லாந்து நாடுகளின் பள்ளிக்கல்வித் துறைச் செயற்பாடுகள் பல நாடுகளுக்கும் முன்மாதிரியாக திகழக் காரணங்கள் என்ன? இதுபற்றி நாம் ஆழமாக விவாதித்தது இல்லை அல்லவா? இனி விவாதிப்போம்! இந்த நாடுகள் அருகருகே இருப்பதால் மட்டுமல்ல, இவர்களுக்குள் ஒரு வரலாற்றுப் பிணைப்பும் உள்ளது. மொழிகளாலும், சமூக அமைப்புகளின் உருவாக்கத்தினாலும் மேலும் பல வரலாற்றுக் காரணங்களாலும் ஒன்றானவர்கள் இவர்கள்.…

  18. ஒரு ஆசிரியரின் நாட்குறிப்பு - சுப. சோமசுந்தரம் இதை எழுதும் நான் ஒரு ஆசிரியன். எழுதுவதன் நோக்கம் நான் சார்ந்த ஆசிரியர் வர்க்கத்திடம் தகவல் பரிமாற்றம். ஊக்கமளிப்பதாக இருக்கலாம்; எச்சரிக்கை மணியாகவும் இருக்கலாம். இன்று நான் நானாக இச்சமூகத்தில் உலவி வருவது எனது ஆசிரியர் பெருமக்கள் சிலரால் என அறுதியிட்டுக் கூறுபவன் நான். எல்லோரும்தான் இதைச் சொன்னார்கள் - பலர் சம்பிராதாயத்துக்காக. இதயபூர்வமாக, ஆணித்தரமாக நம்புகிறேன் நான். ஆதாரங்களும் உண்டு. நான் கணிதம் பேசும் போது என்னை மிகவும் கவர்ந்த ஒரு குறிப்பிட்ட கணித ஆசிரியரின் முறையைப் பின்பற்றுவதை (காப்பியடிப்பதை) நானே உணர்ந்து இருக்கிறேன்; பிறர் சொ…

  19. யாழ்ப்பாணத்தில், போதைப் பொருளுக்கு அடிமையான பிள்ளைகளை... தாய்மாரே, பொலிஸ் நிலையத்தில் ஓப்படைக்கும் அவலம்!! அவசரமானதும் அவசியமானதுமான வேண்டுகோள். யாழ்ப்பாணத்தில் போதைப்பொருளுக்கு அடிமையான பிள்ளைகளை தாய்மாரே பொலிஸ்நிலையத்தில் ஓப்படைக்கும் அவலம்!! பல நூற்றுக்கணக்கான மாணவர்கள் போதைக்கு அடிமை!! நடப்பது என்ன? யாழ்ப்பாணம் மாவட்டத்தில் உயிர்கொல்லிப் போதைப்பொருளான ஹெரோய்ன் பயன்படுத்திய 10 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர். இதற்கு அடிமையான 320 பேர் வரையில் யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் மறியலில் வைக்கப்பட்டுள்ளனர். அத்துடன் யாழ். போதனா மருத்துவமனையில் ஹெரோய்னுக்கு அடிமையானவர்களுக்கு சிகிச்சையளிக்கும் நிலையம் திறக்கப்பட்டு இரண்டு மா…

  20. வணக்கம். வாழ்த்துக்கள். மிக்க மகிழ்ச்சியாக உள்ளது. எம் உறவுகளின் பசி போக்க அவர்கள் துயர் நீக்க ஓடி வந்தமைக்கு மிக்க நன்றிகள். தந்தையின் இறப்பிற்கு ஆழ்ந்த அனுதாபங்கள் . பகைவர்களும் வெட்க்கி தலை குனிய உங்கள் பனி தொடர வாழ்த்துக்கள்

  21. அழகான திரைக்குப் பின்னால் இருக்கும் தீமை

  22. This Man, my lovely father-in-law, has been the key to me receiving one of my biggest blessings this year, my husband. Together, we have faced so many struggles and unexpected situations. But with his kindness and compassion, he always found a solution for me, for us. He made tough decisions so I can live the life I want and has helped me become more confident in my situation. With his help, I am able to walk into situations with my head high and feel at peace knowing that I have his support. I am sure that he …

    • 13 replies
    • 3.3k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.