சமூகச் சாளரம்
சமூகம் | பண்பாடு | குடும்பம் | வாழ்வியல் | சீர்திருத்தங்கள் | பெண்ணியம்
சமூகச் சாளரம் பகுதியில் சமூகம், பண்பாடு, குடும்பம், வாழ்வியல், சீர்திருத்தங்கள், பெண்ணியம் பற்றிய தரமான சிந்தனையைத் தூண்டும் தகவல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
2251 topics in this forum
-
வணக்கம், மேலேயுள்ள படம் நான் தெருவில் சென்றுகொண்டு இருந்தபோது கைத்தொலைபேசியில சிக்கியது. குயிக் டிவோர்ஸ் என்று கூகிழில அடிச்சுப்பார்த்தன். இப்படியான பதில் வந்திச்சிது: Results 1 - 10 of about 1,570,000 for quick divorce. (0.15 seconds).... அதில் சில: Ontario Divorce - Uncontested divorce for Ontario, Canada The cheap and quick way to obtain an uncontested divorce in Ontario, Canada. www.ezdivorce.ca Divorce Canada: CANADIAN DIVORCE OnLine: Easy do it yourself ... Notice to all people seeking a quick and pain free divorce......................... Canadian Divorce On-Line is the service that you need to check out. ... www.divorcecanada.ca Di…
-
- 8 replies
- 2.8k views
-
-
அ. கலியாணம் கட்டவேண்டியது. ஆ. பெண்டாட்டி வேலைக்கு போகக்கூடாது, படிக்க போகக்கூடாது என்று கட்டளை போடவேண்டியது, வெருட்டவேண்டியது, புத்தியை மழுங்கடித்து முன்னேற முடியாதவகையில் செய்வது. இ. பெண்டாட்டியை தன்னிடம் காசுக்கும், இதர தேவைகளிற்கும் நிரந்தரமாக தங்கி நிற்பதற்கு ஏற்றவகையில் கட்டுப்போடுவது. ஈ. தேவைவரும்போது அவ்வப்போது சேவல் துரத்துவதுபோல்.. பெண்டாட்டியை தனது இச்சைகளை தீர்ப்பதற்கு பனபடுத்தவேண்டியது. உ. பெண்டாட்டி ஓர் உதவாக்கரை... குடும்பத்துக்கு அமைவான பொண்ணு இல்லை என்று ஆக்களிடம் முறைப்பாடு செய்யவேண்டியது. ஊ. வெளியாருடன் இனிய மொழியிலும், பெண்டாட்டியுடன் தூசணத்திலும் உரையாடல் செய்வது. -------------------- மேலே நான் கூறியது சாதாரணமாய் வெளிநாடுகளில் தமிழ்…
-
- 33 replies
- 4.4k views
-
-
{ஈழ நேசன் இணையச் சஞ்சிகைக்காக எழுதியது } எம்மைப் பற்றி நாம் என்ன நினைக்கிறோம்? இதில்தான் எமது வாழ்க்கையின் சூட்சுமம் தங்கியுள்ளது. எனக்கு நான் நல்லவள் , வல்லவள் என்ற எண்ணமிருக்க வேண்டும். அப்பிடி இருந்தால்தான் மற்றவர்களுக்கு என்னைப்பற்றி ‘இந்தப்பெண் நல்லவள் , இவளிடம் நிறைய ஆற்றல்கள் உள்ளன , இவளால் நல்ல காரியங்களைச் செய்ய முடியும் , இவளால் இந்தச் சமுதாயத்துக்குச் சில நன்மைகளுண்டு’ என்றெல்லாம் எண்ணத்தோன்றும். என் அம்மம்மா சின்ன வயதில் சொல்லுவார், எம்மனப்படிதான் எல்லாம் நடக்குமென்று. ஏதாவது தப்பாகச் சொல்லிவிட்டால் "அப்பிடிச் சொல்லாத மோனை; சாத்தான் அப்பிடியே நடக்கட்டும் என்று சபித்து விடுவான் " என்று சொல்லுவார். அப்போதெல்லாம் “சாத்தான் என்ர பக்கத்தில ஒளி…
-
- 2 replies
- 2k views
-
-
கிட்டடியில ரொரன்டோவில் 2 தமிழ் இளைஞர்கள் கொலை செய்யப்பட்ட செய்தியை அறிஞ்சிருப்பீர்கள் என்று நினைக்கிறன். 2 கொலைகளுக்கும் தொடர்பிருக்கா இல்லையா என்று தெரியாது ஆனால் அந்தக் கொலைகளைப் பற்றி றோட்டுக்கடையில நிண்டு கதைக்கினம் சிலர். வீட்டில சோபாவில இருந்து கதைக்கினம் சிலர். சிலர் வட்டமாநாடு போட்டு ஆராய்ச்சியாளர்களுடன் கதைக்கினம். ஏன் இந்த இளைஞர்கள் இப்படி நடந்து கொள்கிறார்கள். இப்படி பேஸ்போல் மட்டையாலும் சுத்தியலாலும் மொட்டைக்கத்தியாலும் கொடூரமாகக் கொலை செய்ய இவர்களுக்கு யார் சொல்லிக்குடுத்தது? தமிழர்கள் என்றாலே வன்முறையைக் கையில் எடுப்பவர்களா என்று மற்றைய இன மக்களால் விமர்சிக்கப்படும் அளவுக்கு வளர்ந்திருக்கிறார்களா இவர்கள்? மற்றைய மக்களிடையேயும் கொலைகள் நடக்கின…
-
- 35 replies
- 5k views
-
-
குறைந்த விலை சர்வதேச தொலைபேசி அழைப்புக்கள்.... நேற்று முன்தினம் எனது நண்பர்களுடன் கதைத்துக்கொண்டிருக்கும்போத
-
- 15 replies
- 2.9k views
-
-
குழந்தை பெறுதல் செய்முறை விளக்கம் - யேர்மன் மொழி மூலம்: http://www.planetdan.net/pics/babies/index.htm - தமிழ் மொழி பெயர்ப்பு: http://www.4th-tamil.com/blog/?p=284 இது ஒரு குழந்தை. இது எப்படி வந்தது? ஒரு அப்பா. ஒரு அம்மா. இவர்கள் சேர்ந்து, பிறந்தது இந்தக் குழந்தை. இங்கு - அப்பாவிலும் ஆடை இல்லை. அம்மாவிலும் ஆடை இல்லை. அம்மாவில் - மேலே தெரிவது மார்பு. கீழே தெரிவது ஒரு வெடிப்பு. அதை பெண்குறி என்போம். அப்பாவில் - கீழே தெரிவது தண்டு. அதை ஆண்குறி என்போம். அதனோடு சேர்ந்து - கால்களுக்கு இடையே தொங்குவது விதைகள…
-
- 20 replies
- 60.5k views
-
-
அனைவருக்கும் இனிய வணக்கங்கள், நான் நேற்று எனது அக்காவுடன் தொலைபேசியில் உரையாடிக்கொண்டு இருந்தேன். வழமைபோல் கதைத்துக்கொண்டு இருந்தபோது திடீரென காதல், கலியாணம், மற்றும் இதர தனிப்பட்ட செளகரியங்களிற்காக எங்களுடன் உறவாடுகின்ற உறவுகள், நண்பர்கள், அயலவர்கள் இவர்களை புறக்கணிப்பு செய்வது பற்றியும்.. இதனால் நாங்கள் எல்லோரும் வாழ்க்கையில் இழந்த, இழக்கின்ற, இழக்கக்கூடிய விடயங்கள் சம்மந்தமாக சில கருத்துக்களை பரிமாறிக் கொண்டோம். இது கொஞ்சம் சிக்கலான விசயம். சுருக்கமாக சொன்னால்... கூட்டிக்குறைத்து மொத்த இலாப நட்டக் கணக்கை பார்க்கும்போது புறக்கணிப்பு மூலம் வாழ்க்கையில் பலவிதமான பயன்களை, சுகங்களை, அனுபவங்களை, நல்ல உறவுகளை நாங்கள் இழப்பது என்பது எங்கள் வாழ்வில் ஓர் துன்பியல் பகுத…
-
- 12 replies
- 2.1k views
-
-
அம்மாவா , அப்பாவா ..... ஒவ்வொரு மனிதருக்கும் தாய் என்பது தெய்வத்திற்கு சமன் . தந்தை இரண்டாம் பட்சமே , என்றும் சொல்லும் உலகத்தில் ....... நான் எனது தந்தையை நேசிப்பதை விட தாயை அதிக நேசித்தேன் . அதற்காக தந்தை மீது வெறுப்பு என்று நீங்கள் யோசிக்கக் கூடாது . உங்கள் மனதில் யாரின் மீது அதிக அன்பை செலுத்தினீர்கள் .
-
- 40 replies
- 6.6k views
- 1 follower
-
-
இப்பிடி பப்ளிக் பண்ணுறதும் ஒரு விதத்திலை நல்லதுதான்.அப்பதானே பக்கத்து வீட்டு விடலைப் பெடியள் கடலை போடலாம்,(காதல்)கடிதம் நீட்டலாம்.
-
- 3 replies
- 923 views
-
-
ராமாயி வயசுக்கு வந்திட்டா..! எண்டு கூவுறது சரியா? கன நாட்களாக எனக்குள் நானே கேட்டுக்கொண்டிருந்த கேள்வி. இன்னும் சரியான விடை தெரியேல்ல. அதனால் இப்போது யாழ் வித்துவான்களிட்ட கேக்கலாம் எண்டு இருக்கிறன்..! பூப்புனித நீராட்டு விழா.. ஒரு சிறுமி வளர்ந்து வரும் ஒரு கட்டத்தில் இயற்கையாக ஏற்படுகின்ற ஒரு உடலியல் மாற்றத்தை சந்தைக்கடை போல் கூவி விக்க வேண்டிய அவசியம் என்ன? யோசிச்சுப் பார்த்ததில எனக்கு மனதில் பட்டது.... அந்தக்காலத்தில் பெண்கள் தலையை நீட்டி வீட்டுக்கு வெளியால எட்டிப்பார்ப்பதே அதிசயம். இந்த நிலைமையில் ஒரு சிறுமி வயதுக்கு வந்திட்டாள் என்றால் யாருக்குத் தெரியும்? மாப்பிள்ளையை ரெடி பண்ண வேண்டுமல்லோ? அதுக்கு இது ஒரு சடங்காக இருந்திருக்கலாம். அதாவது மன்ன…
-
- 35 replies
- 12.4k views
-
-
தமிழ் மக்களின் உரிமைகள் பாதுகாக்கப்படுவது மற்றும் மனித உரிமைகள் மேம்படுவது தொடர்பில் சிறிலங்கா அரசு காத்திரமான நடவடிக்கையை எடுக்கும் வரையிலும் சிறிலங்காவுக்கான படைத்துறை உதவிகளை நிறுத்துவதற்கு அமெரிக்கா திட்டமிட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது: தமிழ் மக்களின் உரிமைகள் பாதுகாக்கப்படுவது மற்றும் மனித உரிமைகள் மேம்படுவது தொடர்பில் சிறிலங்கா அரசு காத்திரமான நடவடிக்கையை எடுக்கும் வரையிலும் சிறிலங்காவுக்கான படைத்துறை உதவிகளை நிறுத்துவதற்கு ஒபாமா நிர்வாகம் திட்டமிட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. அமெரிக்க வெளிவிவகார திணைக்களத்தின் நிர்வாக சரத்துக்களின் (S 1434) அடிப்படையில் சிறிலங்கா அரசு பல நிபந்தனைகளை ஏற்றுக்கொள்ளும் வரையி…
-
- 0 replies
- 718 views
-
-
டைனாமிக் திருமணத்தைப் பற்றி நீங்கள் கேள்விப் பட்டு இருகிறீர்களா? அல்லது பங்குபற்றிய அனுபவம் இருக்க? இதைப் பற்றி இன்று தான் முதல் முதல் பார்த்தேன்... இது தான் உண்மையில் தமிழ் கலாச்சாரம் என்கிறார்களே... உண்மையா??
-
- 20 replies
- 3.9k views
-
-
திருமண ஆராய்ச்சி! திருமணத்திற்கு முன் சேர்ந்து வாழ்வது சரியா? on 20-07-2009 05:07 ஆஸ்திரேலியா பல்கலை கழகம் இரண்டாயிரத்து 500 ஜோடிகளிடம் சமீபத்தில் கருத்து கணிப்பு நடத்தியது. 2001-ம் ஆண்டு முதல் 2007-ம் ஆண்டு வரை சேர்ந்து வாழ்ந்த தம்பதியர்களிடம் கருத்து கணிப்பு எடுக்கப்பட்டது. இது குறித்து, கலினா ரோடஸ் என்ற ஆராய்ச்சியாளர் குறிப்பிடுகையில், "எந்தவித பொறுப்பையும் உணராமல் சேர்ந்து வாழ்வதால்தான் திருமணத்துக்கு முன்பே சேர்ந்து வாழும் ஜோடியினர் நீண்ட நாட்கள் இணைந்து வாழ்வதில்லை. கணவன் மனைவி இணைந்து வாழும் காலம் அதிகரிப்பதற்கு குழந்தைகளும் ஒரு காரணமாக அமைகின்றனர்" என்றார். இது பத்திரிகை செய்தி! இந்த விஷயத்தை ஆராய்ச்சி செய்துதான் மக்களுக்கு தெரிவிக்…
-
- 39 replies
- 6.1k views
-
-
தற் காலத்தில் எங்கும் விழாக்கள் நடைபெறுவதனால் இதை இங்குஎழுதுகின்றேன் மனம் அமைதியடைய வேண்டும் என்பதற்காகவே ஆலயம் செல்கின்றோம். ஆனால் சிலர் ஆலயங்களிற்கு வரும்போது ஒரு திருமண வீட்டிற்கு போகின்றவர்கள் போலவே வருகின்றார்கள். அவ்வாறு வந்தவர்களில் சிலர் பிராத்தனை நடைபெறும் போதெல்லாம் கதைத்துக்கொண்டு நிற்கின்றார்கள். இதை பார்க்கும் போது ஆலயம் செல்வதன் நோக்கம் கேள்விக் குறியாகின்றது. வருங்கால சந்ததியினருக்கு இவ் நிலமை ஒரு பிழையான அவிப்பிராயதிதை ஏற்படுத்தாதா. உண்மையாகவே ஆலயம் போய் தம் மனக்கவலைகளை இறைவனிடம் கூறி வழிபாடு செய்பவர்களின் நிலை
-
- 14 replies
- 2.1k views
-
-
தற் காலத்தில் எங்கும் விழாக்கள் நடைபெறுவதனால் இதை இங்குஎழுதுகின்றேன் மனம் அமைதியடைய வேண்டும் என்பதற்காகவே ஆலயம் செல்கினஈறோம். ஆனால் சிலர் ஆலயங்களிற்கு வரும்போது ஒரு திருமண வீட்டிற்கு போகின்றவர்கள் போலவே வருகின்றார்கள். அவ்வாறு வந்தவர்களில் சிலர் பிராத்தனை நடைபெறும் போதெல்லாம் கதைத்துக்கொண்டு நிற்கின்றார்கள். இதை பார்க்கும் போது ஆலயம் செல்வதன் நோக்கம் கேள்விக் குறியாகின்றது. வருங்கால சந்ததியினருக்கு இவ் நிலமை ஒரு பிழையான அவிப்பிராயதிதை ஏற்படுத்தாதா. உண்மையாகவே ஆலயம் போய் தம் மனக்கவலைகளை இறைவனிடம் கூறி வழிபாடு செய்பவர்களின் நிலை
-
- 0 replies
- 692 views
-
-
நேயர் விருப்பத்திற்காக....... "பெண்களிடம் ஆண்கள் விரும்புவது/ எதிர்பார்ப்பது" அண்ணாமார்/ தம்பிமார் அடி பாடு இல்லாம....அவசர படாம உங்கள் கருத்துகளை போட்டு தாக்குங்கோ....
-
- 35 replies
- 10.4k views
- 1 follower
-
-
பெண்களிற்கு ஆண்களிடம் பிடித்த குணங்கள் எனும் தலைப்பில் இணைக்கப்பட்டிருந்த ஒரு கட்டுரையை லங்காஸ்ரீயி்ல் தொழிநுட்பமும் விஞ்ஞானமும் என்ற பகுதியில் வாசித்தேன். இந்த ஆய்வு எங்கும் பொருந்துமா பெண்கள் இவ்வாறு உள்ளார்களா என வியக்க வைத்தது. அதை இங்கு இணைக்க முடியாது யென்பதால் இங்கு தரவில்லை. நீங்களும் வாசித்து பாருங்கள். சிலர் வாசித்திருப்பீர்கள்.
-
- 13 replies
- 28.8k views
-
-
சர்வதேச புலம்பெயர்வும் பெண்களும் [14 - July - 2009] ஐக்கிய நாடுகள் சனத்தொகை நிதியம் அண்மையில் வெளியிட்டிருக்கும் உலக சனத்தொகை நிலைவர அறிக்கை இன்று உலகளாவிய இயல்பு நிகழ்வாகிவிட்ட புலம்பெயர்வில் பெண்கள் எதிர்நோக்குகின்ற நெருக்கடிகளை இனங்கண்டு விளக்கியுள்ளதுடன், அவர்களின் நிலைமையை மேம்படுத்துவதற்கு பயனுறுதியுடைய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அரசாங்கங்களிடம் கோரிக்கை விடுத்திருப்பதையும் காணக்கூடியதாக இருக்கிறது. உலகெங்கிலும் புலம்பெயர்ந்தவர்களின் தற்போதைய எண்ணிக்கை 19 கோடி 50 இலட்சமாகும். இதில் சுமார் 10 கோடி பேர் அதாவது, அரைவாசிப் பேர் பெண்களாவர். இவர்களில் அதிகப் பெரும்பான்மையானவர்கள் எதிர்நோக்க வேண்டியிருக்கின்ற வாழ்க்கை நிலைவரம் உண்மையில் வெளிச்சத்துக்கு வருவதில்ல…
-
- 0 replies
- 1k views
-
-
திருமணத்தின் ஆரம்பத்தில் மணமகளுக்கு என்ன என்ன சடங்கு செய்ய வேண்டும், சாதாரணமாக தலையில் பால், அறுகு வைத்து நீராட்டுவது உண்டு, ஆனால் எந்து சந்தேகம் இதை விட வேறு சடங்குகளும் உண்டா ? மணமக்ளுக்கு நீராட்டிய பின்னர் என்ன சடங்குகள் செய்யப்படும். பல சந்தர்ப்பங்களில் சில பெண்கள் நின்றுஆராத்தி எடுப்பது போன்ர சிலவற்ரை செய்வது உண்டு. அதை விட மணமகளுக்கு நகைகள் சடங்கு ரீதியாக அணிவிக்கப்படுமா அல்லது ஒரு அலங்கார நிபுணரால் சதாரனமாக அணிவிக்கப்படுமா ? விடயம் தெரிந்தவர்கள் பதில் தரலாமே ?
-
- 2 replies
- 1.6k views
-
-
மக்கள் தொகையைக் குறைக்க தாமதமாக கல்யாணம் செய்யலாம் - ஆசாத் ஞாயிற்றுக்கிழமை, ஜூலை 12, 2009, 11:43 [iST] டெல்லி: எல்லோரும் லேட்டாக கல்யாணம் செய்தால் மக்கள் தொகைப் பெருக்கத்தை ஓரளவு கட்டுப்படுத்தலாம் என்று யோசனை கூறியுள்ளார் மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் குலாம் நபி ஆசாத். டெல்லியில் நடந்த உலக மக்கள் தொகை தினத்தில் கலந்து கொண்டு அவர் பேசுகையில், நமது நாட்டில் நகர்ப்புறப் பெண்கள் சற்று தாமதமாகவே கல்யாணம் செய்ய விரும்புகின்றனர். ஆனால் கிராமப் புறங்களில் 16 முதல் 18 வயதுக்குள் கல்யாணத்தை முடித்து விடுகின்றனர். ஆனால் டீன் ஏஜில் கல்யாணம் செய்வதைத் தவிர்க்க வேண்டும். கல்யாணங்களை சற்று தாமதமாக செய்தால், மக்கள் தொகைப் பெருக்கத்தை ஓரளவு கட்டுப்படுத்த முடியும். …
-
- 5 replies
- 1.4k views
-
-
மனதை நிலைப்படுத்துவது எப்படி? உங்கள் கருத்துக்களை முன்வையுங்கள்... இது இன்று உறவினர் ஒருவருடன் விவாதித்த ஒரு விடயம். எங்கோ தொடங்கி கதை இதில் வந்து நின்றது... எனது கூற்று - "நிலைப்படுத்த என்று- நாங்கள் வில்லங்க படுத்தி மனதை நிலைப்படுத்த முடியாது...மனம் என்பதும் தானாக நிலைப்படும் என்பதும் சாத்தியாமான விடயம் அல்ல... - எதுவுமே நிலையின்றி நிரந்தரமின்றி மாறி மாறி வந்து போய் கொண்டு இருக்கும் உலகில் - எப்படி ஒருவரின் மனம் மட்டும் நிலைப்படுத்தலுக்கு உட்படும்? சில விடயங்கள் தானாக கூட வருகிறது - பல பரிமாணங்களை தாண்டினாலும் பெற்றோரில் உள்ள பாசம், தாய் நாட்டில் உள்ள பற்று என்று.... சிறு வயதில் பழகிய நல்ல பழக்கங்கள் சிலது, விரும்பி பற்றி கொண்ட கொள்கைகள் சிலது என்று...…
-
- 41 replies
- 25.9k views
-
-
செல்போனில் எடுத்த லோ குவாலிட்டி வீடியோ அது , கர்நாடக மாநிலத்தின் ஏதோ ஒரு படுக்கை அறை. அந்த பெண் மிக மிக அழகாக இருக்கின்றாள் அப்போதுதான் ஏதோ ரிசப்ஷனுக்கு போய்விட்டு வந்து இருக்கின்றாள். அவள் முதலில் புடவையை களைகின்றாள் அதிலிருந்து, வீடியோ ஆரம்பிக்கின்றது.... அந்த பெண் சர சரவென ஒரு வித வெள்ளை சில்க் பட்டு புடவையை கழற்றுகின்றாள். பட்டு பிளவுஸ் அணிந்து இருக்கின்றாள். இந்த வீடியோவை எடுப்பது ஒரு ஆண் அல்ல ஒரு பெண் அந்த பெண்ணை உடை களையும் பெண் அக்கா என்று விளிக்கின்றாள்.... கன்னடத்தில் பேசிக்கொள்கின்றார்கள் அவள் சற்றே ஜன்னல் பக்கம் போக ஓவர் பேக்லைட் இருப்பதால் அவள் முன்பக்கமாக வரச்சொல்கின்றாள், அந்த பெண் முன்னே வந்து,பிளவுஸ்ம் பாவாடையுமாக நிற்க்க இப்போது பிளவுஸ் பிளவ…
-
- 14 replies
- 8.8k views
-
-
வணக்கம், யாழ் உறவு ஒருவரின்ட கையெழுத்தில காணப்பட்ட கீழ்வரும் கருத்து சிறிது நேரம் அல்ல.. நீண்டநேரம் என்னை சிந்திக்க வைத்தது. இதை வாசிக்க உங்களுக்கு என்ன தோன்றுது என்று ஒருக்கால் சொல்லுங்கோ: ''உனை அழவைக்கும் உறவு உன் உறவுக்குத் தகுதியற்றது உன் அழுகைக்கு தகுதியான உறவு உனை ஒருபோதும் அழ விடாது உறவை நினைத்து அழாதே.'' மேலுள்ள கருத்தை எங்கட தனிப்பட்ட வாழ்வில இருக்கிற பல்வேறுவிதமான உறவுநிலைகளில இருந்து - சமூகம், நாடுவரை சீர்தூக்கி ஒப்பிட்டு பார்க்கலாம். உங்களுக்கு விளங்கியதை சொல்லுங்கோ.உங்கள் விளக்கங்களிற்கு நன்றி!
-
- 10 replies
- 2.6k views
-
-
கட்டாய தாலி கட்ட திட்டம்: பெண் போலீஸ் வேடமிட்டு மாணவியை கடத்திய வாலிபர்- பொதுமக்கள் தகவல் கொடுத்ததால் 15 நிமிடங்களில் பிடிபட்டார் சென்னை, ஜூன். 24- திருவொற்றியூர் பஸ் நிலையம் அருகே நேற்று மாலை 6 மணியளவில் ஏராள மானோர் பஸ்சுக் காக காத்து நின்றனர். அருகில் உள்ள பள்ளிக்கூடம் முடிந்து மாணவிகள் அந்த வழியாக வந்து கொண் டிருந்தனர். அப்போது டாடா சுமோ கார் ஒன்று மின்னல் வேகத்தில் அங்கு வந்தது. அதில் இருந்து பெண் சப்-இன்ஸ்பெக்டர் ஒருவர் மிடுக்காக இறங்கினார். அவர் ரோட்டில் நடந்து வந்த ஒரு மாணவியை பிடித்து இழுத்து காருக்குள் தள்ளினார். கார் உடனே அந்த இடத்தில் இருந்து பறந்தது. பெண் சப்-இன்ஸ்பெக்டர் மாண வியை தூக்கி சென்றதால் ஏதோ குற்ற வழக்கு தொடர் பாக மாணவியை அழ…
-
- 7 replies
- 1.8k views
-
-
வணக்கம், மற்றவர்களை மகிழ்விப்பது சம்மந்தமான உங்கள் எண்ணங்கள், சிந்தனைகளைக் கொஞ்சம் சொல்லுங்கோ. பலருக்கு அல்லது சிலருக்கு மகிழ்ச்சி என்பது மற்றவர்களை மகிழ்விக்கும்போது அதிக அளவில் கிடைக்கலாம். மற்றவர்கள் சுயநலம் மிக்கவர்களாக இருந்தாலும்.. அது தெரிந்து இருந்தும் நீங்கள் மற்றவர்களை மகிழ்விப்பதில் உங்களை அறியாமல்கூட ஈடுபடலாம். ஏன் என்றால் உங்களுக்கு உங்களை அறியாமலே மற்றவர்களை மகிழ்விப்பதில் பிடிப்பு ஏற்பட்டு இருக்கலாம். வாழ்வில் சில எல்லைகளை தொட்டவர்களுக்கு.. அல்லது மரணத்தின் எல்லைவரை சென்று வந்தவர்களுக்கு ஏனையவர்களைவிட மற்றவர்களை மகிழ்விப்பதில் அதிக ஆர்வம் இருக்கலாம். அப்படியான அனுபவங்கள் இருந்தால் கொஞ்சம் பகிர்ந்துகொள்ளுங்கள். நீங்கள் மற்றவர்களை மகி…
-
- 26 replies
- 4.3k views
-