Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சமூகச் சாளரம்

சமூகம் | பண்பாடு | குடும்பம் | வாழ்வியல் | சீர்திருத்தங்கள் | பெண்ணியம்

பதிவாளர் கவனத்திற்கு!

சமூகச் சாளரம் பகுதியில் சமூகம், பண்பாடு, குடும்பம், வாழ்வியல், சீர்திருத்தங்கள், பெண்ணியம் பற்றிய தரமான சிந்தனையைத் தூண்டும் தகவல்கள் இணைக்கப்படலாம்.

எனினும் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.

  1. ஜவுளிக் கடைகள் மற்றும் லாட்ஜ்களில் ரகசிய கேமராக்களைப் பொருத்திப் பெண்கள் உடை மாற்றுவது போன்ற காட்சிகளைப் படம் எடுக்கும் அநாகரிகம் பரவலாக நடந்தேறி வருகிறது. இத்தகைய சூழலில், பொது இடங்களுக்குச் செல்பவர்கள் உஷாராக இருக்கவேண்டியது அவசியமாகிறது. சில ஜவுளிக் கடைகளின் உடை மாற்றும் அறைகள், சில லாட்ஜ்களின் படுக்கை அறைகளில் ரகசிய கேமரா வைக்கப்படுகின்றன. இதில் பதிவாகும் காட்சிகளை சிலர் பார்த்து ரசிப்பதோடு, இணைய தளங்கள் வரை பதிவேற்றம் செய்யப்படுகின்றன என்ற புகார் பரவலாக கூறப்படுகிறது. கோவாவில் ஒரு ஜவுளிக் கடைக்கு சென்ற மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி, அங்கு உடை மாற்றச் சென்றபோது ரகசிய கேமரா இருந்ததை கண்டுபிடித்த விவகாரம் சமீபத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அத்துடன், இ…

    • 2 replies
    • 2.3k views
  2. "ஹலோ யாரு பேசுறது" "பிக் எப்.எம்.மோட ரகசிய சிநேகிதியா?" "ஆமாங்க நான் ரகசிய சிநேகிதி தான் பேசுறேன். நீங்க யாரு" "என் பேரைச் சொல்ல விரும்பலீங்க. என் ப்ரெண்ட்ஸ்ஸெல்லாம் என்னை தோஸ்த்துன்னு கூப்பிடுவாங்க. நீங்களும் அப்படியே கூப்பிடுங்க" "சரி தோஸ்த். உங்க காதலி பேரு என்ன? எப்போலே இருந்து காதலிக்கிறீங்க. இப்போ உங்க காதல் எந்த கண்டிஷன்லே இருக்கு?" "என் காதலியோட பேரையும் சொல்ல விரும்பலீங்க. அவங்களுக்கு வேற ஒருத்தரோட கல்யாணம் ஆயிடுச்சி" "ஸோ பிட்டி. என்ன ஆச்சி? எப்படி பிரிஞ்சீங்க?" "என் காதலியோட அப்பா ஒரு அரசியல் கட்சி பிரமுகர். எந்தக் கட்சின்னு சொல்ல விரும்பலை. அவரால என் உயிருக்கு ஆபத்து வருமுன்னு என் காதலியே என்னை பிரிஞ்சி வேற கல்யாணத்துக்கு ஒத்த…

    • 9 replies
    • 3.5k views
  3. ரகசியத்தைக் காப்பதில் ஆண்களை விட பெண்கள் படு மோசம் பெண்களால் ரகசியத்தை ரகசியமாக வைக்கவே முடியாது என்பது ஒரு ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதற்கு எதுக்கு ஆய்வு எங்களுக்கே நன்றாகத் தெரியும் என்று நீங்கள் சொல்வது கேட்கிறது. ஆனால் தெரிந்த விஷயத்திற்காகவும் ஒரு ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. இதில் 3,000 பெண்கள் கலந்து கொண்டனர். அதில் 10ல் ஒரு பெண் தன்னால் ரகசியத்தை மனதில் வைக்க முடியாது என்று தெரிவித்துள்ளார். இது மிகவும் ரகசியமாக வைக்க வேண்டும் என்று சொன்னால் கூட அவர்களால் ரகசியத்தை காப்பாற்ற முடியதாம். ஆய்வில் கலந்து கொண்ட பெண்களில் 85 சதவீதம் பேருக்கு அடுத்தவர்களைப் பற்றிப் பொறணி பேசுவது என்றால் அலாதிப் பிரியமாம். 13 சதவீதம் பேருக்கு வேண…

    • 2 replies
    • 1.1k views
  4. ரகசியம் தற்போது....? எனக்குள் எழுந்த கேள்வியிது...? அணுஆயுதம் அல்லது அணுஆலைகள் என்பன மிகவும் ரகசியமான விடயமாக தற்போதுவரை இருந்தன. அவற்றின் இருப்பும் தன்மைகளும்மிகமிக ரகசியமாக வைக்கப்பட்டிருந்தன. ஆனால் தற்போது ஜப்பானின் பூகம்பத்தின்பின் ஜப்பானின் உலைகள் மாத்திரமன்றி உலகத்தில் உள்ள அனைத்து நாடுகளது உலைகளும் பகிரங்கத்துக்கு வந்துவிட்டன. இவை பற்றிய தகவல்கள் எல்லாநாடுகளுக்கும் ஏன் எல்லாவித தனிநபர்களுக்கும் கூட தெரிந்தவிடயமாகிவிட்டது. இதன் விளைவுகள்.....???

    • 10 replies
    • 1.7k views
  5. "ஒகேனக்கல் விவகாரத்தில் நான் தவறாகப் பேசிவிட்டேன். இனி மீண்டும் அந்தத் தவறை திரும்பச் செய்ய மாட்டேன் என நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளார்" தான் பிழைக்க தமிழ் ரசிகர்களை சுரண்டி பிழைத்தெல்லாம் மறந்து விட்டாயா? அல்லது ஒகேனக்கல் உண்ணாவிரதத்தின் பொழுது நீ உணர்ச்சி பொங்க நடித்து தமிழனை ஏமாற்றினாயே! அதுவும் மறந்து விட்டதா?... உன்னுடைய ஒவ்வொரு திரைப்பட வெளியீட்டிற்கும் தன் குடும்பத்தை மறந்து, தன் குழந்தைக்கு குடிக்க கஞ்சியில்லாத போதும் உன்னுடைய கட் அவுட்டுக்கு பாலாபிஷேகம் பண்ணியவன் உன்னுடைய பாழாய் போன தமிழ் ரசிகன். தமிழ் நாட்டில் சம்பாதித்தை எல்லாம் கர்நாடகாவில் முதலீடு செய்த உன்னை தான் தமிழ் ரசிகன் முழு முதற் கடவுளாய் பார்க்கிறான். காலத்திற்கு தகுந்தாற் போல…

  6. ரஜினி: பெரியாரும் வாழ்த்தும் சூப்பர் அப்பா ! ஆரா ரஜினியின் இரண்டாவது மகள் சௌந்தர்யாவுக்கும், தொழிலதிபர் வணங்காமுடியின் மகன் விசாகனுக்கும் நேற்று பிப்ரவரி 11 ஆம் தேதி நடந்தத் திருமணம் மிக விமரிசையாக, பல்வேறு பிரபலங்கள், பெரிய மனிதர்களின் ஆசீர்வாதத்தோடும் வாழ்த்துகளோடும் நடந்தது. ரஜினியின் மகளும், அவரது கணவரும் மணமகள்-மணமகனாக வீற்றிருக்க நடுவே சௌந்தர்யாவின் பிஞ்சு மகன் அமர்ந்திருக்க அதை ரஜினி அருகே நின்று பார்க்கும் அந்தப் புகைப்படம் ரஜினிக்கு சூப்பர் அப்பா என்ற அன்புப் பட்டத்தை இந்த தமிழ்ச் சமூகத்தில் பெற்றுத் தந்திருக்கிறது. ரஜினியின் பெரும்பாலான படங்களில், பெண்கள் அப்படி இருக்க வேண்டும், இப்படி இருக்க வேண்டும், கிழித்த கோட்டைத் தாண்டக் கூடாது என்ற ம…

    • 5 replies
    • 1.9k views
  7. அலுவலகத்தில் ஒரு மேனேஜர் இருக்கிறார். வடக்கத்திக்காரர். தமிழ் தெரியும். திருச்சியில் கல்லூரிப்படிப்பை படித்த எஃபெக்ட். கல்லூரியில் படிப்பை முடித்துவிட்டு வேறொரு நிறுவனத்தில் ஒன்றரை வருடங்கள் பணியாற்றியிருக்கிறார். பிறகு நிறுவனம் மாறியவர் படபடவென மேலேறி இப்பொழுது முதுநிலை மேலாளர் ஆகிவிட்டார். சொம்படித்து ஆனார், பின்வாசல் வழியாக வந்தார் என்றெல்லாம் சிறுமைப்படுத்தி விட முடியாது. சின்சியர் சிந்தாமணி. பொழுது விடிந்ததும் அலுவலகம் வந்தார் என்றால் எல்லோரையும் வீட்டுக்கு அனுப்பிவிட்டுத்தான் மூட்டையைக் கட்டுவார். இடையில் ஃபேஸ்புக், ட்விட்டர் மட்டுமில்லை வேறு எந்த இணையத்தளத்தையும் திறந்து வைத்துக் கூட பார்த்ததில்லை. அவர் என்ன வேலை செய்கிறார் என்பதை மோப்பம் பிடிக்கவே அடிக்கடி அருகில்…

  8. ரம்யா நம்பீசன் இயக்கியிருக்கும் குறும்படம் `UNHIDE'. இந்தப் படத்தின் மூலம் இவர் இயக்குநராக அடியெடுத்து வைத்திருக்கிறார். இந்தக் குறும்படம் குறித்து அவரிடம் பிபிசி தமிழுக்காக வித்யா காயத்ரி பேசியதிலிருந்து... கேள்வி: இயக்குநராக வேண்டும் என்கிற எண்ணம் எப்பொழுது வந்தது? பதில்: இயக்குநர் என்பதெல்லாம் மிகப்பெரிய வார்த்தை. என்னுடைய முதல் அடியாகத் தான் இதை நினைக்கிறேன். நம்முடைய சமூகத்தில் நடைபெறக்கூடிய பெண்களுக்கு எதிரான குற்றங்கள் என்னை ரொம்பவே பாதித்தது. எப்பொழுதும் பெண்கள் மீதே பழி வந்து கொண்டிருக்கிறது. யார் தவறு செய்தார்களோ அவர்களை ஏன் குற்றம் சாட்டவில்லை? Ramya Nambeesan Encore-னு ஒரு யூடியூப் சேனல் வைச்சிருக்கேன். அந்த தளத்தில் பொழுதுபோக்கைத் தவிர மக…

    • 0 replies
    • 339 views
  9. இலங்கையில் பல்கலைக்கழகங்களுக்கு அனுமதி பெறும் மாணவர்களில் 20 சதவீதத்தினர், தமது படிப்பை நடுவில் கைவிடுவதாகவும், அவர்களில் 10ல் இருந்து 12 சதவீதத்தினர் பகிடி வதையை (ராகிங்) சகிக்க முடியாமல் வீடுகளுக்குத் திரும்பியுள்ளனர் எனவும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அண்மையில் நடைபெற்ற நிகழ்வொன்றில் தெரிவித்தார். பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவால் அங்கீகரிக்கப்பட்ட 15 பல்கலைக்கழகங்கள் இலங்கையில் உள்ளன. இந்தப் பல்கலைக்கழகங்களுக்கு 2016-2017ஆம் ஆண்டுக்கென மொத்தமாக 30,662 மாணவர்கள் அனுமதிக்கப்பட்டதாக அக்குழு தெரிவித்துள்ளது. ஜனாதிபதி கூறியதைவைத்துப் பார்த்தால், இந்த ஆண்டு அனுமதி பெற்ற மாணவர்களில் சுமார் 3000 பேர், பகிடிவதை காரணமாக படிப்பை இடைநிறுத்தியுள்ளதாக பொருள்கொள்ள முடிகிறத…

    • 2 replies
    • 971 views
  10. தலைப்பு: போரிற்கு பின்னரான இலங்கைத் தமிழ் சமூகத்துக்கு பெரிதும் தேவைப்படுவது - அறப் பயிற்சியே ! அறிவுப் பயிற்சியே ! அணி விபரம்: அறப்பயிற்சியே: கௌரவ பா. உ. திரு. சிறிதரன், யாழ் நகர பிதா திரு.மணிவண்ணன் அறிவுப்பயிற்சியே: கௌரவ பா. உ. திரு.சுமந்திரன், கௌரவ: பா. உ. திரு. அங்கஜன்

    • 0 replies
    • 419 views
  11. ஒவ்வொரு பண்டிகை நாளின் முன்னிரவிலும் ராதா பாட்டியும்.. ஐஸ்வர்யாவும் தவறாமல் நினைவுக்கு வருகிறார்கள். ராதா பாட்டியை நீங்கள் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டும். அப்படியென்ன சிறப்பு அவருக்கு.. அதற்குப்பின் ஒரு கதை இருக்கிறது. அது ஒரு பண்டிகை நாளின் முன்னிரவுப்பொழுது. குழந்தைகளுக்கு புது துணி எடுக்க வேண்டும் என்பதால் குடும்பத்துடன் துணி கடைக்கு சென்று கொண்டிருந்தேன். அது நாங்கள் தற்போது புதிதாக குடியேறிய பகுதி. வழியில் ஒரு ஏடிஎம்-ல் டெபிட் கார்டில் ஏதாவது மிச்சம் கிச்சம் இருக்கிறதா என்று பார்ப்பதற்காக வண்டியை நிறுத்தினேன். ஏடிஎம் கதவை திறந்து நுழைவதற்கு முன்தான் அவர்களை பார்த்தேன். ஒரு பாட்டியும் பேத்தியும்.. பக்கத்தில் இருந்த நடைப்பாதை திண்டில் அமர்ந்திருந்த…

    • 1 reply
    • 367 views
  12. ராபின் ஷர்மாவின் "நீங்கள் இறந்த பின் யார் அழ போகிறார்கள்?" " The Monk who sold his Ferrari " புத்தகம் எழுதிய ராபின் ஷர்மாவின் மற்றொரு புத்தகம் " நீங்கள் இறந்த பின் யார் அழ போகிறார்கள்?" (Who will cry when you die?). “நீ பிறந்த போது நீ அழுதாய்; உலகம் சிரித்தது. நீ இறக்கும் போது பலர் அழுதால் தான் உன் ஆத்மா மகிழும்" என செண்டிமெண்டாக பேசும் ராபின் ஷர்மா இந்த புத்தகத்தில் சொல்லியுள்ள சில விஷயங்கள் உங்கள் பார்வைக்கும், சிந்தனைக்கும்: 1. உங்கள் வாழ்க்கையில் நீங்கள் சந்திக்கும் ஒவ்வொரு நபரும் உங்களுக்கு ஏதோ ஒன்றை சொல்லி தருகின்றார். எனவே நீங்கள் சந்திக்கும் எல்லோரிடமும் கருணையுடன் இருங்கள். 2. உங்களுக்கு எந்த விஷயத்தில் திறமை உள்ளதோ அதிலேயே கவனத்தையும், நேரத்தையு…

    • 2 replies
    • 6.6k views
  13. ராமாயி வயசுக்கு வந்திட்டா..! எண்டு கூவுறது சரியா? கன‌ நாட்களாக எனக்குள் நானே கேட்டுக்கொண்டிருந்த‌ கேள்வி. இன்னும் சரியான விடை தெரியேல்ல‌. அதனால் இப்போது யாழ் வித்துவான்களிட்ட கேக்கலாம் எண்டு இருக்கிறன்..! பூப்புனித நீராட்டு விழா.. ஒரு சிறுமி வளர்ந்து வரும் ஒரு கட்டத்தில் இயற்கையாக ஏற்படுகின்ற ஒரு உடலியல் மாற்றத்தை சந்தைக்கடை போல் கூவி விக்க வேண்டிய அவசியம் என்ன? யோசிச்சுப் பார்த்ததில எனக்கு மனதில் பட்டது.... அந்தக்காலத்தில் பெண்கள் தலையை நீட்டி வீட்டுக்கு வெளியால‌ எட்டிப்பார்ப்பதே அதிசயம். இந்த நிலைமையில் ஒரு சிறுமி வயதுக்கு வந்திட்டாள் என்றால் யாருக்குத் தெரியும்? மாப்பிள்ளையை ரெடி பண்ண வேண்டுமல்லோ? அதுக்கு இது ஒரு சடங்காக இருந்திருக்கலாம். அதாவது மன்ன…

  14. கொரோன தாண்டவமாடிய காலத்தில் நிறைய உதவி தேவைப்படுவோருக்கு உதவி செய்த தொண்டு நிறுவனம் . வெளிநாட்டு உதவியுடன் மக்களை பட்டியினியில் இருந்து காத்தவர்கள். தற்போதும் செய்து கொண்டு இருந்தவர்கள் இவர்களுக்கு குரல் கொடுப்பது அவசியம்.

  15. இதனை எழுதிடக்கூடாது என்றே நினைத்திருந்தேன். கணகளை தொடைத்துக்கொண்டு கிளம்பிய அந்த காட்சி எனக்கு மட்டுமே பிரத்யேகமானது. Its a character of emotional idiot. இருந்துவிட்டு போகிறது. எப்படி எப்படியே மனதை திசை திருப்பினாலும் அந்த முகம் வந்து வந்து போகின்றது. வழக்கமாக காலை செட்டியார் அகர சாலையில் அலுவலகம் வரும்போது ஆரம்பத்திலேயே மாணவர்கள் யாரேனும் ஏறிக்கொள்வார்கள். ரெட்டேரி சந்திப்பு வரையில் (1.5 கிமீ) அல்லது போரூர் மேம்பாலம் வரைக்கும் வருவார்கள். அவர்கள் வளசரவாக்கம் அல்லது விருகம்பாக்கத்தில் பயிலும் மாணவர்களாக இருப்பார்கள். சில சமயம் யாரேனும் கைகாட்டி ஏறிக்கொள்வார்கள். இன்று சத்யலோக் இல்ல வாசலில் ஒரு முதியவர் கை காட்டினார். உள்ளே முதியோர் இல்லமும் சிறப்பு குழந்தைகளுக்கான பள்ளியு…

  16. ஓடிக்கொண்டே இருக்கும் இந்த இயந்திர உலகத்தில் இச்சிறு பதிவுகள் /பகிர்வுக்கள் உங்களை ரிலாக்ஸ் பண்ணலாம் மனதை கனக்க பண்ணலாம் அல்லது விழியோரம் கண்ணீர் துளிர்க்கவும் வைக்கலாம் ஏன் இதழோரம் சிறு புன்னகையையும் தந்து செல்லலாம் 1) திருமண மேடை. நிறைந்திருக்கிறது மண்டபம். மணமகள் அருகே வந்து அமர்கிறாள். நான் மாப்பிள்ளை. வெட்கமும் நாணமுமாக அவளிடம் ஏதாவது சொல்லத் தோன்றும் இல்லையா. எனக்கு அதெல்லாம் இல்லை. ''இங்க பாத்துக்க... எனக்கு இஷ்டம் இல்லாம இந்தக் கல்யாணத்தை எல்லாரும் முடிவு பண்ணிட்டாங்க. எனக்குப் பிடிச்ச பொண்ணத்தான் நான் கட்டிக்க முடியும். நான் செகன்ட் மேரேஜ் பண்ணிக்க நீ சம்மதம் சொன்னாத்தான் நான் இப்போ உனக்குத் தாலி கட்டுவேன். இல்லைன்னா, இந்த நிமிஷமே நான் எந்திரிச…

  17. "தமிழ் இலக்கிய உலகில் பாலின சமத்துவம் இல்லை. ஆண் எழுத்தாளர்களுக்குக் கிடைக்கும் அங்கீகாரம் பெண் எழுத்தாளர்களுக்கு கிடைப்பதில்லை." இது பொதுவாக வைக்கப்படும் குற்றச்சாட்டு. ஆனால், அப்படியான துறையிலிருந்து உயர எழுந்து இருக்கிறார் திருநங்கை அ. ரேவதி. மாயா ஏஞ்சலோ, டோனி மாரிசன், லெஸ்லி மார்மன் சில்கோ, ஷாங்கே ஆகிய எழுத்தாளர்களுடன் இவரது பெயரும் கொலம்பியா பல்கலைக்கழக நூலகத்தில் இடம் பெற்றிருக்கிறது. கொலம்பியா பல்கலைக்கழகத்தின் பட்லர் நூலகத்தின் முகப்பில் அரிஸ்டாட்டில், பிளேட்டோ, ஹோமர், டெமோஸ்தினீஸ், சீசாரோ என ஆண் எழுத்தாளர்கள், அறிஞர்கள் 8 பேரின் பெயர்கள் மட்டுமே பெரிய அளவில் இடம்பெற்றிருக்கும். பெண் எழுத்தாளர்கள் பெயர் ஏன் ஒன்று கூட இல்லை என எதிர்ப்பு தெரிவித்து கொலம்பி…

    • 0 replies
    • 359 views
  18. எங்கள் ஆண்களில் ஒரு சிலருக்கு கழுத்துப்பட்டி கட்டுவதென்றால் கொலைக்களத்திற்கு கொண்டு செல்வது போல இருக்கும் .அதுவும் திருமண நிகழ்வுகளில் ஒரு சிலர் அசட்டுத்தனமான சிரிப்புடன் மற்றவர்கள் உதவியை எதிர்பார்ப்பதையும் பார்த்துள்ளேன் . கொஞ்சம் பொறுமையும் , முயற்சியும் இருந்தால் கழுத்துப்பட்டியால் அவதிப்படத்தேவையில்லை . இன்று உள்ள புதிய நாகரீக அலையில் இந்தக் கழுத்துப் பட்டிகளின்ஆதிக்கம் படிப்படியாக இளையவர்களிடம் விடைபெறுவதைக் காணக்கூடியதாக இருக்கின்றது . ஒரு ஜீன்ஸ் உம் ஒரு பிளேசர் உடன் காட்சி தருவதையே இளையவர்கள் விரும்புகின்றார்கள் . அலுவலகத்தில் அதி உயர் கூட்டங்களிலேயே தவிர்க்க முடியாமல் இளயவர்கள் கோர்ட் சூட் ரை அணிகின்றார்கள் . ஆனால் ஆங்கிலம் பேசுகின்ற நாடுகளில் கழுத்துப்பட்டி " கன…

    • 43 replies
    • 4.8k views
  19. ரொம்பக் கேவலமா இருக்கு ஆழ்வாப்பிள்ளை அன்றொரு நாள் மன்னன் சொலமன் சபையிலே ஒரு விசித்திரமான வழக்கு வந்தது. இரண்டு தாயார், ஒரு பிள்ளை. இருவருமே அதைத் தன் பிள்ளை என்றனர். அன்று அதற்கு மன்னன் சொலமன் வழங்கிய தீர்ப்பும், அந்தத் தீர்ப்பை வழங்க அவன் கையாண்ட முறையும் மன்னனது புகழையும், தாயின் பெருமையையும் உயர்த்தி நின்றன. இந்த நிகழ்வு இரண்டு ஆயிரங்களைக் கடந்த ஒன்று. இன்றொரு வழக்கு வந்தது. இரண்டு பிள்ளைகள் ஒரு தாய். வழக்கில் கிடைத்த தீர்ப்பும், அதை வழங்கக் கையாண்ட முறையும் தாயின் பெருமையை மட்டுமல்ல தீர்ப்புத் தந்தவரின் தரத்தையும் உயர்த்தவில்லை. வழக்கானது 'சொல்வதெல்லாம் உண்மை' (12.09.2013) என்ற ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் வந்திருந்தது. வழக்கிற்கு வந்தவர்கள் ஒரு தாய், …

  20. எனது மகள் சோம. அழகு 2016ல் 'திண்ணை' இணைய வார இதழில் எழுதிய கட்டுரை . மேற்கூறிய சட்டம் தொடர்பான பகுதி எடுத்துக்காட்டப்பட்டுள்ளது : ரௌத்திரம் பழகுவேன் - சோம. அழகு உறவினர்களுடன் ஒருமுறை உணவகத்திற்குச் செல்ல நேர்ந்தது. சர்வர் நிரம்பப் பணிவுடன் வந்து எங்களுக்கு வேண்டியதைக் கேட்டுச் சென்றார். சிறிது தாமதமாவதை உணர்ந்து அந்த சர்வரை அளவுக்கு அதிகமாகக் கடிந்து கொண்டார் உறவினர்களுள் ஒருவர். அதிகார வர்க்கத்தோடு தம்மை அடையாளப்படுத்திக் கொள்ள முனையும் சில பல அடிவருடிகளின் பிரதிநிதியாக இவரைக் கொள்ளலாம். இந்த …

  21. எனக்கு தெரிந்த சமையல் வேலை செய்யும் ஒருவர் , கொஞ்சம் தன்னை சமையல் வேலை செய்பவர் வெளியே சொல்ல விரும்ப மாட்டார். ரொம்ப வலியுறுத்தினால் உணவுசாலையில் மாஸ்டராக இருப்பதாக கூறுவார். கொஞ்சம் தாழ்வுமனப்பாண்மை உள்ளதால் சக தொழிலாளிகளிடம் சச்சரவு செய்து இருக்கிற வேலையும் துறந்து வேலையில்லாமல் இருக்கிறார். யாராவது வீடு தேடி வந்து கூப்பிட்டால் வேலைக்கு செல்வார். தன் குழந்தைகளுக்கு படிப்பு மற்றும் இதர செலவுகளக்கு ரொம்ப கஷ்டப்படுவார் எனத்தான் நினைக்கிறேன்.ஆனாலும் யாரிடமும் கடன் கேட்க மாட்டார். எப்படி குடும்பத்தை சமாளிக்கிறார் என்று தெரியவில்லை.ஆனால் அவரது வீடு மற்றும் கட்டப்படாத இடத்தையும் சேர்த்து ரூ18 – 20 லட்சம் வரை மதிப்பு இருக்கும். அவரை லட்சாதிபதி என்று செல்லுவதா, இல்லை ஏ…

  22. லண்டன் தமிழர் கடைக்குள் நடந்தது தெரியுமா…? முக்கிய எச்சரிக்கை… கடந்த 3 தினங்களுக்கு முன்னர் லிவர்-பூல் பகுதியில் உள்ள ஒரு தமிழரின் கடைக்குள் , கத்தியோடு ஒருவர் புகுந்துவிட்டார். ஆனால் கடைக்குள் Till ல்(கஜானாவில்) நின்ற நபர் யார் தெரியுமா ? ஒரு பெண்ணும் அவரது கைக் குழந்தையும் தான். அங்கே வேறு யாரும் இல்லை. தனியாக ஒரு பெண் கடையில் நிற்பதே ஆபத்து. இதில் வேறு அவர் கைக் குழந்தையை வைத்துக்கொண்டு அங்கே நின்றுள்ளார். இதனால் திருடனுக்கு அடித்தது வாசி. உள்ளே புகுந்து பணத்தை திருடிக்கொண்டு சென்றுவிட்டான். பிரித்தானியாவில் பல இடங்களில் தமிழர்கள் கடைகளை வாங்கிக் கொண்டு புறநகர்ப் பகுதிகளுக்கு செல்கிறார்கள். கணவனும் மனைவியுமாக கடைகளில் நிற்கிறார்கள். கணவன் எப்போது காஷ் & கரிக்கு …

    • 0 replies
    • 501 views
  23. 70 களில் இலங்கையில் மிகவும் பிரபலமான விடயங்களில் இதுவும் ஒன்று. வானொலிகள் நாடகங்கள் தனியார்நகைச்சுவைகள் ஏன் பாட்டிலும் கூட அது முதலிடம் பிடித்திருந்தது. "லண்டனிலே மாப்பிள்ளையாம் பொண்ணு கேட்கிறாங்க" மிகவும் பிரபலமானது. கிட்டத்தட்ட இது ஒரு போலி நாடகம். இதில் பலர் சிக்கி கண்ணீர்விட்டதை காணமுடிந்தது. பெரும் செல்வந்தர்கள் மற்றும் பெரும் படிப்பு படித்தோரே அதிகளவில் இதற்குள் புகுந்து ஏமாற்றப்பட்டது பழைய கதை. இனி தற்பொழுது........... எனக்குத்தெரிந்தே பல புலம் பெயர் நாட்டிலிருக்கும் பெண்களை, தற்பொழுது படிக்கவென்று லண்டன் வந்து விசா முடிவடைந்து நாட்டுக்கு திரும்பிச்செல்ல வேண்டிய நிலையை சமாளிப்பதற்காக இன்ரநெற் மூலமாக ஏமாற்றி திருமணம் வரை க…

  24. லண்டனில் எம்.எஸ் படித்துவிட்டு அங்கேயே கணினிப் பொறியாளராக வேலை பார்த்துவந்த விவசாயியின் மகன், சொந்தக் கிராமத்துக்குத் திரும்பி வெள்ளரி சாகுபடியில் சாதித்து வருகிறார். திருப்பூர் மாவட்டம், உடுமலைப் பேட்டையில் இருந்து 20 கி.மீ. தொலைவில் உள்ளது உடுக்கம்பாளையம் கிராமம். நகரத்து வாகனங்களின் இரைச்சல் இல்லாத இந்தக் கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி சண்முகவேல். இவருடைய மூத்த மகன் எஸ். செல்வா பழனியில் பொறியியல் படித்துவிட்டு, லண்டனில் எம்.எஸ். படிப்பில் சேர்ந்தார். பிறகு அங்கேயே கணினிப் பொறியாளர் ஆனார். சில ஆண்டுகளுக்குப் பிறகு, சிறு வயது முதல் பார்த்துப் பார்த்து வளர்ந்த மண்ணின் மீது கொண்ட நேசம் காரணமாக வேலையை உதறிவிட்டுத் தாய்நாடு திரும்பினார். தற்போது உடுக்கம்பாளையத்தல் வெள்ளர…

    • 0 replies
    • 2.4k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.