உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26573 topics in this forum
-
2 மணி நேரங்களுக்கு முன்னர் இஸ்ரேல் நாட்டின் தென் பகுதியில் இஸ்லாமிய ஆயுதக்குழுவான ஹமாஸ் திடீர் தாக்குதல் நடத்தியது. வெறும் 20 நிமிடத்தில் 5,000 ராக்கெட்டுகளை ஏவிய தாக்குதலைத் தொடர்ந்து இஸ்ரேலில் பதற்றம் நிலவுகிறது. ஜெருசலேம் உள்பட நாட்டின் தெற்கு மற்றும் மத்திய பகுதிகளில் அபாய ஒலி எழுப்பப்பட்டுள்ளது. இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, பாதுகாப்புத் துறை அதிகாரிகளுடன் அவசர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். போருக்கான தயார் நிலையை இஸ்ரெல் பிரகடனப்படுத்தியுள்ளது. இந்த திடீர் தாக்குதலைத் தொடர்ந்து, ஹமாஸ் என்ற இஸ்லாமிய ஆயுதக் குழுவைச் சேர்ந்த டஜன் கணக்கான ஆயுதக்குழுவினர் தெற்கு இஸ்ரேலுக்குள் நுழைந்து தற்போது தலைமறைவாக உள்ளனர். காஸா பகுதியில் உள்ள …
-
-
- 1.5k replies
- 157.1k views
- 2 followers
-
-
ரஷ்ய படையினருக்கு எதிரான பதில் தாக்குதல்கள் ஆரம்பம் - உக்ரைன் ஜனாதிபதி Published By: RAJEEBAN 11 JUN, 2023 | 11:15 AM உக்ரைனை ஆக்கிரமித்துள்ள ரஷ்ய படையினருக்கு எதிரான உக்ரைனின் பதில் தாக்குதல் ஆரம்பமாகியுள்ளது என உக்ரைன் ஜனாதிபதி தெரிவித்துள்ளார். பதில்தாக்குதல்கள் தற்பாதுகாப்பு சமர்கள் இடம்பெறுகின்றன என வொலோடிமிர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார். எனினும் இது குறித்து மேலதிக தகவல்களை வெளியிடப்போவதில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். உக்ரைனின் தெற்கிலும் கிழக்கிலும் மோதல்கள் அதிகரித்துள்ள நிலையில் இந்த கருத்து வெளியாகியுள்ளது. உக்ரைன் பதில் நடவடிக்கையை ஆரம்பித்திருக்கலாம்…
-
-
- 565 replies
- 53.8k views
- 2 followers
-
-
அமெரிக்காவில் உள்ள மிசெளரி மாவட்டத்தில் உள்ள ஒரு பள்ளியில் படிக்கும் 13 வயது மாணவிக்கு மார்பகத்தை சிறிதாக்க செய்யும் அறுவை சிகிச்சை செய்ய பள்ளி நிர்வாகம் கட்டாயப்படுத்தியதாக மாணவியின் தாய் புகார் கூறியுள்ளார். அமெரிக்காவின் Central Middle School என்ற பள்ளியில் Gabrielle என்ற மாணவி 6வது கிரேட் என்ற வகுப்பில் படித்து வருகிறார். அவருக்கு வயது மீறிய பெரிய மார்பகம் இருப்பதால் சக மாணவர்களால் கேலி மற்றும் கிண்டலுக்கு உட்படுவதால், பள்ளி நிர்வாகம், மாணவியின் தாயாருக்கு போன் செய்து Gabrielle என்ற மாணவியின் மார்பகங்களை சிறிதாக்க அறுவை சிகிச்சை செய்யுமாறு கூறியுள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த மாணவியின் தாயார் Tammie Jackson பள்ளி நிர்வாகம் மீது புகார் கூறியுள்ளார். கேலி…
-
- 18 replies
- 44.1k views
-
-
வாஷிங்டன், செப். 1: இன்டர்நெட் மூலம் 8 வயது முதல் 13 வயது வரை உள்ள சிறுமிகளின் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட செக்ஸ் படங்களை டவுன்லோடு செய்து வைத்திருந்த அமெரிக்கருக்கு 15 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்தது நீதிமன்றம். 10 ஆண்டுகளாக அவர் இந்த ஈனச் செயலில் ஈடுபட்டு வந்துள்ளது விசாரணையில் தெரியவந்தது. இது தொடர்பாக அமெரிக்காவின் தேசிய கடலியல் மற்றும் தட்பவெப்பவியல் ஆணையத்தில் பணிபுரிந்து வந்த ராபர்ட் கேரீ (52) மீது 2005ல் குற்றம் சாட்டப்பட்டது. தம் மீது குற்றம் சாட்டப்பட்டதைத் தொடர்ந்து கேரி, நாட்டை விட்டுத் தப்பியோடினார். இதையடுத்து, அமெரிக்காவில் தேடப்பட்டு வரும் முக்கியக் குற்றவாளிகளின் படங்கள் இந்த ஆண்டு ஜனவரியில் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டது. அதன்பிறகு 3 நாள்கள…
-
- 5 replies
- 36.6k views
-
-
சென்னையின் விபரீத தொழில்-ஆண் விபச்சாரம். - `எவ்வளவு சம்பாதிப்பீர்கள் ஒரு இரவுக்கு?' கிகோலோஸ்' தமிழ்நாட்டுக்கு புதிய வார்த்தை. இதன் கொச்சையான அர்த்தம் ஆண் விபச்சாரம். இலைமறைவு காயாக மிகப் பணக்காரப் பெண்களுக்கு மட்டும் தேவைப்பட்டுக் கொண்டிருந்த இந்த சமாச்சாரம் இப்போது சென்னையில் காலூன்றிவிட்டது. பெண்ணுக்கு மசாஜ் செய்வதாக கூறிக்கொண்டு, தப்புக் காரியங்களில் ஈடுபட்ட இரண்டு இளைஞர்கள் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். செக்ஸ் விஷயத்துக்கு ஆண்கள் கைது செய்யப்படுவது சென்னையில் இது முதல்முறை. இந்த இரண்டு இளைஞர்களுமே படித்துப் பட்டம் பெற்றவர்கள். நாளிதழ்களில் `பெண்களுக்கு வீட்டுக்கு வந்து மசாஜ் செய்து தரப்படும்' என்று விளம்பரம் செய்ய வேண்டியது. அந்த விளம்பரத்தைப் ப…
-
- 2 replies
- 34.8k views
-
-
-
தமிழ்நாடு தமிழ்நாடு இந்தியாவின் 28 மாநிலங்களில் ஒன்று. இது இந்தியத் துணைக்கண்டத்தின் தென்முனையில் உள்ளது. இதன் ஆட்சிப்பகுதி எல்லைகளாக மேற்கிலும் வடக்கிலும் கேரளா, கர்நாடகம் மற்றும் ஆந்திர மாநிலங்கள் உள்ளன. மத்திய அரசுப்பிரதேசமான புதுச்சேரி பகுதிகளைச் சுற்றிலும் தமிழ்நாடு தன் எல்லைகளைக் கொண்டுள்ளது. எல்லைகள் தமிழ்நாட்டின் புவியியல் எல்லைகளாக வடக்கே கிழக்குத் தொடர்ச்சி மலைத்தொடரும், மேற்கே மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடரின் நீலமலை, ஆனை மலை , பாலக்காடு கணவாயும் கிழக்கில் வங்காள விரிகுடாக் கடலும், தென்கிழக்கில் மன்னார் வளைகுடாவும், தெற்கில் இந்தியப் பெருங்கடலும் உள்ளன. மதராஸ் மாகாணம் தமிழகம் முன்பு ஆங்கிலத்தில் மெட்ராஸ் ஸ்டேட் என்றும் தமிழில் மதராஸ் மாகாணம் என்றும…
-
- 23 replies
- 30.7k views
-
-
-
பெங்களூர்: ராமேஸ்வரம் கடல் பகுதியில் ராமர் பாலம் இருந்ததற்கு ஏராளமான ஆதாரங்கள் இருப்பதாக பெங்களூர், இந்திய அறிவியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ராமர் பாலம் குறித்து முழுமையாக ஆய்வு செய்த மையத்தின் இயக்குநர் ஹரி கூறுகையில், வால்மீகி ராமாயணத்தை முழுமையாக ஆய்வு செய்து பார்த்ததில் ராமேஸ்வரம் கடல்பகுதியில் ராமர் பாலம் கட்டியிருப்பது உண்மை என்று தெரியவருகிறது. இந்தியா - இலங்கை இடையிலான கடல் பகுதியில் 103 குறுமலைகளை இணைத்து வானரப் படையின் உதவியுடன் 34 கிமீ தூரமுள்ள பாலத்தை ராமர் 5 நாட்களில் கட்டி முடித்தார் என்று வால்மீகி ராமாயணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தியாவுக்கு வந்த பல வெளிநாட்டு ஆய்வறிஞர்கள் இதைப் பதிவு செய்துள்ளனர். இந்தியாவிலிருந்து இலங்கைக்கு ராம…
-
- 144 replies
- 25.3k views
-
-
பாரதியின் உயிர் மூச்சு தமிழா? ஆரியமா? - பகுதி 1 வாலாசா வல்லவன் பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில், கி.பி.1862க்கும், இருபதாம் நூற்றாண்டின் தொடக்கப் பகுதியில் கி.பி. 1921க்கும், இடைப்பட்ட காலத்தில் வாழ்ந்தவர் சி.சுப்பிரமணிய பாரதி. இவர் வாழ்ந்த காலம் தீவிரமான இந்திய சுதந்திரப் போராட்டக் காலம். இக்கால கட்டத்தில் இவருடைய எழுத்தும் நடையும் சுதந்திரம், மொழி, சமூகம் ஆகியவற்றை மையமாகக் கொண்டிருந்தன. அதனால் இவரை ‘மாபெருங்கவிஞர்’ என்றும் ‘தேசியக் கவிஞர்’ என்றும் மக்கள் அழைக்கலாயினர். இவர் எழுதிய மொழி மற்றும் சமூகத் தொடர்பான கவிதைகளிலும், கட்டுரைகளிலும், கதைகளிலும் தமிழுணர்வை விட ஆரிய உணர்வே மேலோங்கியிருப்பதை அறிய முடிகிறது. ஆகவே “பாரதியின் உயிர் மூச்சு தமிழா? ஆ…
-
- 71 replies
- 25.1k views
-
-
ஆப்பரேசன் சிந்தூர் என்ற பெயரில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு கஸ்மீரில் உள்ள ஆயுததாரிகளின் முகாம்கள் மீது தாக்குதல் ஆரம்பித்துள்ளதாக இந்தியா அறிவிப்பு. இது இந்திய ஆக்கிரப்பு கஸ்மீரில் இருந்து நடப்பதாக தெரிகிறது. பாகிஸ்தானிய இராணுவ நிலைகள் மீது தாக்குதலை தவிர்த்துள்ளோம் என்கிறது இந்தியா. இது இந்திய வான் எல்லைக்குள் இருந்து நடந்த கோழைத்தனமான தாக்குதல் - நாம் தகுந்த பதிலடி கொடுப்போம் என்கிறது பாக்கிஸ்தான்: BBC NewsIndia says it has launched strikes on Pakistan and Pakist...A spokesperson for Pakistan's military tells local media that three locations have been hit by missiles.
-
-
- 575 replies
- 23.1k views
- 2 followers
-
-
நேரடிச் செய்தி பிரசுரிக்கப்பட்ட நேரம் 8:548:54 வாக்குப்பதிவு நாளன்று வேட்பாளர்கள் என்ன செய்வார்கள்? வேட்பாளர்களுக்கும் அவர்களது ஆதரவாளர்களுக்கும் இந்த வாக்குப்பதிவு நாளானது ஒரு காத்திருப்பு நாள் போலதான் அமையும். என்ன செய்து கொண்டிருப்பார் டிரம்ப்? அதிபர் டிரம்ப் வெள்ளை மாளிகையில் நேர்காணல் கொடுத்துக் கொண்டிருப்பார். அல்லது தொலைக்காட்சியில் வாக்குப்பதிவு குறித்த நிகழ்ச்சிகளை பார்த்துக் கொண்டிருப்பார். கடந்த மூன்று தினங்களாக 14 தேர்தல் பேரணிகளில் கலந்து கொ…
-
- 203 replies
- 22.4k views
- 1 follower
-
-
வணக்கம், தமிழகத்தில் ஏறு தழுவுதலுக்காக நடைபெறும் இளைஞர்களின் எழுச்சி தொடர்பாக உங்கள் கருத்து என்ன? எனும் கருத்துக்கணிப்பிற்கான விவாதத்திரி உங்கள் அபிப்பிராயங்களையும் இப் போராட்டம் தொடர்பான உங்கள் பார்வையையும் பகிருங்கள் நன்றி
-
- 29 replies
- 19.8k views
- 2 followers
-
-
ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் - Published By: RAJEEBAN 13 JUN, 2025 | 06:52 AM ஈரான்மீது தாக்குதலை மேற்கொண்டதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது. ஈரான் ஆளில்லா விமானதாக்குதலையும் ஏவுகணை தாக்குதலையும் மேற்கொள்ளலாம் என்பதால் அவசரகாலநிலையை பிரகடனம் செய்துள்ளதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது இஸ்ரேல் பெருமளவு அணுசக்தி அணுவாயுத இலக்குகளையும் இராணுவ இலக்குகளையும் தாக்குவதாக இஸ்ரேலிய அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். இஸ்ரேலின் முன்கூட்டிய தாக்குதலை தொடர்ந்து ஈரான் ஆளில்லா விமான தாக்குதலையும் ஏவுகணை தாக்குதலையும் மேற்கொள்ளலாம் என எதிர்பார்க்கப்படுவதால் அவசரநிலையை பிரகடனம் செய்துள்ளோம் என இஸ்ரேல் தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/217320 ஈரானின் புரட்சிகர காவல்படையின் தலைவர் இஸ்ரேலி…
-
-
- 454 replies
- 18.8k views
- 2 followers
-
-
மண்டகசாயம் ® @kasaayam6h RT @Tamiltwits:உங்களுக்கெல்லாம் "தலைவா" ரிலீஸ் ஆகலன்னு கவலை! எங்களுக்கு எங்க தலைவனே ரிலீஸ் ஆகலன்னு கவலை!! pic.twitter.com/cknm4Ntt4E <a href="https://pbs.twimg.com/media/BRilzcwCMAARUUS.jpg:large"><img src="myImage.jpg"></a> உங்களுக்கெல்லாம் "தலைவா" ரிலீஸ் ஆகலன்னு கவலை! எங்களுக்கு எங்க தலைவனே ரிலீஸ் ஆகலன்னு கவலை!! pic.twitter.com/vcYv7klwzs
-
- 106 replies
- 18.2k views
-
-
ஜெயலலிதாவுடன் கை கோர்க்கும் வைகோ: இலங்கை பிரச்சனையில் இந்தியா "பல்டி" அடிக்குமா? தமிழகத் தேர்தல் களம் சூடுபிடித்துக் கொண்டிருக்கிறது. கட்சிகளின் புதிய வியூகங்கள் தொடர்பான செய்திகள் எல்லாம் "அரசியலில் எதிரியும் இல்லை..நண்பனும் இல்லை" என்பதை மீண்டும் மீண்டும் சொல்லிக் கொண்டு இருக்கின்றன. தமிழகத் தேர்தல் களம் இரண்டு அணிகளைக் கொண்டது. திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் கலைஞர் கருணாநிதி தலைமையிலான 7 கட்சி கூட்டணி. இதில் வைகோவின் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம், ராமதாஸின் பாட்டாளி மக்கள் கட்சி, இந்திய ஆட்சிப் பொறுப்பில் உள்ள காங்கிரஸ் கட்சி, தமிழக கொம்யூனிஸ்ட் கட்சிகள் ஆகியவை பிரதான கட்சிகள். இவர்களுக்கு எதிர் அணியான தமிழக முதல்வர் ஜெயலலிதா ஜெயராம்…
-
- 98 replies
- 18.2k views
-
-
-
- 34 replies
- 16.6k views
-
-
தந்தையின் குழந்தையை பெற்றெடுத்தார் மகள் இது நடந்தது தெற்கு அவுஸ்திரேலியாவில். Father and daughter have child in illegal relationship SOUTH Australian woman has asked for "a bit of respect and understanding" after having a child as a result of a "loving" sexual relationship with her father. Jenny was 31 and just two weeks after meeting, father and daughter had sex. "John and I are in this relationship as consenting adults,'' Mrs Deaves told the Nine Network's 60 Minutes last night. -------------------------------------------------------------------------------- "We are just asking for a little bit of respect and understanding.'' …
-
- 102 replies
- 15.9k views
-
-
ரஸ்ஸிய அரசுக்கெதிராகத் திரும்புகிறதா வாக்னர் கூலிப்படைப்பிரிவு? உக்ரேன் மீதான ரஸ்ஸியாவின் ஆக்கிரமிப்புப் போரில் முன்னின்று போராடிவரும் ப்ரிகோஷின் தலைமையிலான வாக்னர் கூலிப்படை பெரும்பாலான களங்களில் உக்ரேனிய ராணுவத்திற்குச் சிம்ம சொப்பனமாக விளங்கி வருவதுடன் பல முக்கிய களங்களையும் ரஸ்ஸியாவுக்காக கைப்பற்றி வந்திருக்கிறது. அண்மைய சில மாதங்களாக வாக்னர் படைப்பிரிவின் தலைவர் ப்ரிகோஷின் தனது படைகளுக்கு தருவதாக ரஸ்ஸிய உறுதியளித்த வளங்களை கிரமமாகத் தருவதில்லையென்றும், ரஸ்ஸிய உயர் பாதுகாப்புப் பீடம் தனது படைகளுக்கு இடையூறாக இருப்பதாகவும் கூறிவந்தார். வாக்னர் தலைவருக்கும் ரஸ்ஸிய ராணுவ உயர்பீடத்திற்கும் இடையிலான இந்த முறுகல் நிலை நேற்று முக்கிய திருப்பம் ஒன்றினை அடைந்தி…
-
- 231 replies
- 15.8k views
- 1 follower
-
-
இன்று, தனது 373 வது பிறந்தநாள் கொண்டாடும் சென்னை மாநகருக்கு இப்பதிவு சமர்ப்பணம்... [size=5]நினைவு கூரல்...[/size] http://youtu.be/vQuK4A7tZIc மெட்ராஸ்... நல்ல மெட்ராஸ்...மெட்ராஸ்..நல்ல மெட்ராஸ்... மெதுவாப் போறவுக யாருமில்லே... இங்கே சரியா தமிழ் பேச ஆளுமில்லே..! ஆம்பிள்ளைக்கும், பொம்பிள்ளைக்கும் வித்தியாசம் தோணலே..!! இந்தப் பாடல், 1967 ஆம் ஆண்டில் வெளிவந்த 'அனுபவி ராஜா அனுபவி' படத்தில், நாகேஷ் 'சென்னை'யின் புகழை பாடுவதாக இருக்கும். "கெட்டும் பட்டணம் சேர்" என்னும் சொலவடை கேள்விபட்டிருப்பீர்கள். கிராமங்களில் படித்துவிட்டு சீக்கிரம் பணம் சேர்கும் ஆசையில் வேலை வாய்ப்பு தேடி சென்னை வருவோரும், தொழிற்கல்வி முடித்த பண்டிதர்களும், சினிம…
-
- 65 replies
- 15.6k views
-
-
கல்கி ஆசிரம மோசடிகள்: பக்தி எனும் போர்வையில் ஒரு படுபயங்கர பிஸினஸ்! Tuesday, March 23, 2010 at 7:42 pm | 725 views 3 Comments போதை… மோசடி… கல்கி ஆசிரமத்தின் நிஜ முகம்! இந்த நாட்டில் பக்தி என்பது படு பயங்கரமான பிஸினஸ். இதை பல்லாண்டு காலமாக எடுத்துச் சொல்லி வரும் நிஜமான பகுத்தறிவாளர்களின் (பகுத்தறிவு பிஸினஸ்மேன்களைச் சொல்லவில்லை!) பிரச்சாரங்களை மக்கள் மதிப்பதே இல்லை. எளிமையாய் கோவிலுக்குப் போய் லஞ்சம் கொடுக்காமல் சாமி கும்பிடுவதில் பெரும்பாலானோருக்கு நம்பிக்கையில்லாமல் போய் நெடுங்காலமாகிவிட்டது. சும்மா கோயிலுக்குப் போனால் கூட, அய்யரிடம் ரூ 50 கொடுத்து, அடுத்தவர்கள் பொறாமையுடன் பார்க்க வேண்டும் என்பதற்காக சாமி கழுத்தில் உள்ள மாலையைக் கேட்கும் அல்பத்தனமான பக்தி…
-
- 80 replies
- 15k views
-
-
டெல்லி: இந்தியா, பாகிஸ்தான் போர் வருமா என்ற எதிர்பார்ப்பில் உலக நாடுகள் உள்ளன. இந்த நிலையில் இரு நாடுகளின் பலம் என்ன என்பதை சற்று பார்ப்போம் ... விமானப்படை: இந்தியா விமானங்கள் - 1007 ஹெலிகாப்டர்கள் - 240 போக்குவரத்து விமானங்கள் - 220 வானிலிருந்தபடி எரிபொருள் நிரப்பும் விமானங்கள் - 6 பாகிஸ்தான் விமானங்கள் - 710 ஹெலிகாப்டர்கள் - 31 போக்குவரத்து விமானங்கள் - 30 வானிலிருந்தபடி எரிபொருள் நிரப்பும் விமானங்கள் - 0 ராணுவம்: இந்தியா ராணுவ வீரர்கள் - 10.3 லட்சம். ஆயத்த நிலையில் உள்ள ரிசர்வ் வீரர்கள் - 4,95,000 ஆயத்த நிலையிலான பாரா மிலிட்டரி வீரர்கள் - 10,89,7000 பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் - 5,50,000 ரிசர்வ் வீரர்க…
-
- 18 replies
- 14.7k views
-
-
உலகில் எங்கு இனப்படுகொலை நடந்தாலும் முதலில் நியாயம் கேட்க பக்கத்து நாடுகளை அழைப்பார்கள். அப்பொது நியாயம் கிடைக்கவில்லை என்றால் ஐ.நா அல்லது அமெரிக்கா தலையிட வேண்டும் என்பார்கள். அப்படி உலகின் மிக பெரிய நாட்டாமையாக ‘அமெரிக்கா’ என்று எல்லோரையும் நம்ப வைத்திருக்கிறது. ஆபத்தான அணு அயுதங்கள் எல்லாம் தயாரித்து மற்ற நாடுகள் தயாரிக்கும் போது தீவிரவாதி நாடு என்று போர் தொடுக்கும். உள்ளூர் பிரச்சனைப் பற்றிக் கவலைப்படாது. என்ன நடந்தாலும் தனது ‘நாட்டாமை’ இமேஜ்யில் இருந்து இம்மி அளவுக் கூட இறங்கிவிடக் கூடாது என்பதில் கவனமாக உள்ளது. ஆனால், ‘அமெரிக்கா’ என்ற தேசம் தயாரானது ‘செவ்விந்தியர்களின் இனப்படுகொலை’ யில் தான். அமெரிக்கா என்ற வல்லரசு உருவானதே ‘செவ்விந்தியர்’ என்று அழைக்கப்படும் பழகுட…
-
- 7 replies
- 14.4k views
-
-
பிரித்தானியாவில் கடந்த மாதமும் ஐப்பசி மாதமும் காணாமல் போன 19ம் 25ம் வயதுள்ள இரண்டு விபச்சாரிகள் மர்மமான முறையில் கொல்லப்பட்டுள்ளனர். அவர்களின் உடையற்ற உடல்கள் கடத்தப்பட்ட இடங்களில் இருந்து சில மைல்கள் தூரத்துக்கு அப்பால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. மேற்குலகிலும் விபச்சாரிகளை ஏதோ ஒரு வகையில் ஒழித்துக்கட்ட என்று யாரோ புறப்பட்டுவிட்டார்கள் போலும். http://news.bbc.co.uk/1/hi/england/suffolk/6164475.stm
-
- 97 replies
- 14.3k views
-
-
Sentamil Karthik ஆசிய கண்டத்தில் உள்ள நாடுகளில் , இந்தியாவின் நட்பு நாடு எத்தனை ??? ஈரான் , ஈராக் , ஆப்கானிஸ்தான் போன்ற பல முஸ்லீம் நாடுகள் அனைத்தும், பாகிஸ்தான் ஆதரவு நாடுகள்.... ஸ்ரீலங்கா , பங்களாதேஷ் , மியான்மர் போன்றவை எல்லாம் சீனாவின் விரல் அசைவிற்கு வளையும் நாடுகள்.. பாகிஸ்தான் + சீனா இந்தியாவின் அண்டை நாடுகள்... அவை இரண்டும் இந்தியாவை எதிரியாகவே பார்க்கிறது... (முகத்தில் சிரிப்பு . உள்ளத்தில் எதிர்ப்பு ) நாளை போர் நடந்தால், இந்தியாவை இந்த அனைத்து நாடுகளும் சேர்ந்தே தாக்கும்.. இன்று இந்தியா தனிமை படுத்த பட்டுள்ளது... // இந்தியாவின் (மத்திய காங்கிரஸ் கட்சியின் ) வெளியுறவு கொள்கையின் லட்சணத்தை பார்த்தீர்களா ??? => வாஜ்பாய் பிரதமராக இருக்கும் …
-
- 3 replies
- 14k views
-