Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. June 29th, 2014 அன்று பிரசுரிக்கப்பட்டது. லண்டன் விமான நிலையத்தில் நின்றுகொண்டிருந்த ஒரு விமானத்தின் மீது தரையிறங்கிய ஒரு விமானம் மோதியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. நேற்று மாலை லண்டனில் உள்ள Stanstead Airport என்ற விமான நிலையத்தில் நின்று கொண்டிருந்த Ryanair விமானம் ஒன்றின் மீது அதே நிறுவனம் விமானம் தரையிறங்க முயற்சித்த போது ஒன்றுடன் ஒன்று மோதியதால் விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் ஒரு விமானத்தின் இறக்கையும், மற்றொரு விமானத்தின் வால்பகுதியும் சேதமடைந்தது. இரண்டு விமானத்திலும் சேர்த்து மொத்தம் 189 பயணிகள் இருந்தனர். அவர்கள் அனைவரும் அவசரமாக வெளியேற்றப்பட்டனர். இரு விமானங்களின் பயணமும் ரத்து செய்யப்பட்டது. பயணிகளுக்கு மாற்று விமானம் ஏற்படுத்தப்பட்டது. ஆனால் பலமணி நேரங…

  2. லண்டன் விழாவில் புலிகளுக்கெதிரான திரைப்படம்

    • 8 replies
    • 2.5k views
  3. கறுப்புப் பணம்: நான்காம் இடத்தில் இந்தியா லண்டன் வீட்டுவிலை உயர்வுக்கு காரணமான கறுப்புப்பணம் தமக்குத் தேவையில்லை என்கிறார் பிரிட்டன் பிரதமர் டேவிட் கேமரன் பிரிட்டனுக்குள் வரும் “கறைபடிந்த பணத்தை” தடுக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறது ஐக்கிய ராஜ்ஜிய அரசு. இப்படியான பணத்தைக் கொண்டு லண்டனிலும் வேறு இடங்களிலும் இருக்கும் சொகுசு குடியிருப்புகளை வாங்குவதைத் தடுக்கவேண்டும் என்கிறார் பிரிட்டனின் பிரதமர் டேவிட் கேமரன். “கறைபடிந்த பணத்தை” லண்டன் விரும்பவில்லை என்கிறார் அவர். "உங்களின் ஊழல் பணத்தை சேர்த்துவைப்பதற்கான இடம் லண்டன் அல்ல” என்று அவர் ஒரு உரையின்போது தெரிவித்திருக்கிறார். வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள் கொள்ளையடித்த அல்லது பொய்க் கணக்கு காட்டிய பணத்தைக் கொண்டு பிரிட்டனி…

  4. லண்டனின் முக்கிய சாலைகளில் ஓடிக்கொண்டிருக்கும் இரண்டடுக்கு பேருந்து ஒன்றின் அருகில் எந்தவித பிடிமானமும் இல்லாமல் அந்தரத்தில் பறந்து வந்த மேஜிக்மேன் ஒருவரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. நேற்று காலை லண்டன் Westminster Bridge என்ற இடத்தில் சென்று கொண்டிருந்த இரண்டடுக்கு பேருந்து ஒன்றின் அருகிலேயே அந்தரத்தில் பறந்து வந்தார் மேஜிக்மேன் Dynamo என்பவர். இவர் எந்தவித பிடிமானமும் இல்லாமல் பஸ்ஸின் மேற்பகுதியில் வலது கையை மட்டும் தொட்டுக்கொண்டு, ஒரு பறவையை போல பறந்து வந்ததைக்கண்டு, லண்டன் மக்கள் அதிசயித்துடன் பார்த்தனர். இது எப்படி சாத்தியம் என்பதை மேஜிக்மேன் கூறவில்லை. ஆனாலும் அந்தநகர் மக்கள் இதை பெரிதும் ரசித்ததாக கூறப்படுகிறது. http://dinaithal.com/tamilnadu/world/16298-on-the…

  5. லண்டன் வீதிகளில் ஒலித்த மோதிக்கு எதிரான கோஷம் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க இந்தியாவில் தலித் மக்களுக்கு எதிராக நடக்கும் வன்முறையைக் கண்டித்து, பிரிட்டன் தலைநகர் லண்டனில் நூற்றுக்கணக்கான தெற்காசிய சமூகத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். மழைக்கும், குளிருக்கும் மத்தியில் லண்டன் மற்றும் பிற நகரங்களில் இருந்து வந்தவர்கள் போராட்டம் செய்தனர். நாடாளுமன்ற சதுக்கத்தில்…

  6. பொதுமக்களை பாதுகாக்க அதிரடியாக களமிறங்கிய லண்டன் பொலிஸ் பொதுமக்களின் பாதுகாப்பு கருதி லண்டன் வீதிகளில் ஆயுதம் தாங்கிய பொலிசார் குவிக்கப்பட்டுள்ளனர். லண்டன் மேயர் Sadiq Khan - யின் அறிவுறுத்தலின்படி, உயர் காவல் ஆணையர் Bernard Hogan இதனை அமல்படுத்தியுள்ளார். பொது உத்தரவாதம் மற்றும் தீவிரவாத தாக்குதலை தடுத்து நிறுத்துவதே இதன் நோக்கம் ஆகும் என காவல் ஆணையர் கூறியுள்ளார். ஆயுதம் தாங்கிய அதிகாரிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும் என இதற்கு முன்னரே அறிவிக்கப்பட்டது, இதன்படி மொத்தம் 2,8000 பொலிஸ் அதிகாரிகள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். நைஸ் நகரில் நடைபெற்ற தாக்குதலில் 84 பேர் கொலை செய்யப்பட்டனர், இந்த தாக்குதலின…

  7. லண்டன் வீதிகளில் வன்முறைகள் டோட்டன்ஹாம் வன்முறைகள் லண்டனில் வழமையில் மிக அமைதியாகவும் சுறுசுறுப்பாகவும் காணப்படுகின்ற பல வீதிகளில் இரண்டாவது நாளாக, நேற்று ஞாயிற்றுக் கிழமை இரவும் வன்முறைச் சம்வங்கள் அங்காங்கே இடம்பெற்றுள்ளன. இதற்கிடையே, அவசரமாக தனது கோடை விடுமுறையை முடித்துக் கொண்டு திரும்பியுள்ள பிரிட்டனின் உட்துறை அமைச்சர் தெரஸா மே, மூத்த பொலிஸ் அதிகாரிகளை சந்தித்து கள நிலவரங்கள் பற்றி ஆராய்ந்துள்ளார். கார்கள் எரிக்கப்பட்டும், கடை கண்ணிகள் சூறையாடப்பட்டும் கண்ணாடிகள் நொறுக்கப்பட்டும் தெருக்களில் வன்முறையாளர்கள் அட்டகாசம் புரிந்துள்ளனர். நேற்று மாலை மட்டும் 100க்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டதுடன், பொலிசார் மூவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட…

  8. லண்டன், கனரி வோர்ப்பில்... இரசாயன கசிவு – நுற்றுக்கணக்கானோர் வெளியேற்றப்பட்டு, நிலமை கட்டுப்படுத்தப்பட்டது! லண்டன் கனரி வோர்ப் பகுதியில் உள்ள ஹெல்த் கிளப்பில் ரசாயன பதார்த்தம் வெளியேறியதைத் தொடர்ந்து நூற்றுக்கணக்கான மக்கள் வெளியேற்றப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. கபோட் சதுக்கத்தில் (Cabot Square) உள்ள முகவரியில் ரசாயன வாசனை வந்ததாக கூறி லண்டன் தீயணைப்புப் படை (LFB) சேவையின் பணியாளர்கள் அழைக்கப்பட்டதாக தீயணைப்பு பிரிவு தெரிவித்துள்ளது. இரசாயனங்களின் கலவையானது கட்டிடத்தில் அதிக அளவு புகை மற்றும் நீராவியை ஏற்படுத்தியதாக குறிப்பிட்ட தீயணைப்பு படையணி, சம்பவ இடத்தில் ஒரு ஆணும் ஒரு பெண்ணும் லண்டன்அம்புலன்ஸ் சேவையினரின் சிகிச்சையை பெற்றதாகவும் குறிப்பிட்…

  9. தொழிற்சாலை பெருக்கத்தால், கார்பன் டை ஒக்சைட் வாயு வெளியாவது அதிகரித்து வருகிறது. எண்ணெய், எரிவாயு, நிலக்கரி போன்றவற்றை எரிப்பதன் மூலமும் அவ்வாயு அதிக அளவில் வெளியாகி வருகிறது. இப்படி எரித்துக் கொண்டே போனால், அது பருவநிலையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும்.அதன்மூலம், அண்டார்டிக் பனிப்பாறைகள் முழுமையாக உருகி, கடல் நீர் மட்டம் பல மீட்டர் உயரும். அதனால், இந்த நூற்றாண்டின் இறுதிக்குள், உலகின் முக்கிய பெரு நகரங்கள் தண்ணீரில் மூழ்கி விடும் என்று பிரபல பருவநிலை விஞ்ஞானி ஜேம்ஸ் ஹன்சன் தலைமையிலான விஞ்ஞானிகள் குழு நடத்திய ஆய்வு தெரிவிக்கின்றது. குறிப்பாக, லண்டன், நியூயோர்க், ஷாங்காய், டோக்கியோ, ஹொங் கொங் , ஹம்பேர்க் உள்ளிட்ட முக்கிய நகரங்கள் தண்ணீரில் மூழ்கி விடும் என்று அந்த விஞ்ஞான…

  10. லண்டன்: காயமடைந்தவரை அலட்சியம் செய்தாரா முஸ்லிம் பெண்? ஊடகங்களில் சர்ச்சை லண்டன் தாக்குதலின் பின், காயமடைந்த ஒருவருக்கு சிகிச்சை வழங்குவதைக் கூட கவனிக்காமல் சென்ற முஸ்லிம் பெண் குறித்து சர்ச்சைகள் கிளம்பியுள்ளன. லண்டன் பாராளுமன்றுக்கு அருகில் நேற்று முன்தினம் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஐந்து பேர் கொல்லப்பட்டதுடன், நாற்பதுக்கும் அதிகமானோர் காயமடைந்தனர். துப்பாக்கிச் சூடு நடத்தியதாகச் சந்தேகிக்கப்படும் நபர் தனது காரை, தேம்ஸ் நதியின் மீதிருந்த வெஸ்ட்மின்ஸ்ட்டர் பாலத்தின் மீது பாதசாரிகள் மீது மோதியும் தாக்குதல் நடத்தியிருந்தார். தாக்குதல் சம்பவங்களை புகைப்படக் கலைஞர் ஒருவர் படம் பிடித்தார். அதில் ஒரு படத்தில…

  11. லண்டன்: தீ விபத்து அபாயத்தால் 5 அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் 800 குடும்பத்தினர் அவசரமாக வெளியேற்றம் லண்டனில் கடந்த வாரம் கிரென்ஃபெல் டவரில் ஏற்பட்ட தீ விபத்து போல அங்குள்ள 5 அடுக்குமாடி குடியிருப்புகளில் விபத்து நிகழலாம் என கருதி அங்கு வசிக்கும் 800 குடும்பத்தினர் அவசரமாக வெளியேற்றப்பட்டனர். லண்டன்: இங்கிலாந்து நாட்டில் லண்டனின் வடக்கு கென்சிங்டனில் அமைந்துள்ள கிரென்ஃபெல் டவர் எனும் 24 மாடிகளை கொண்ட அடுக்குமாடிக் குடியிருப்பில் கடந்த வாரம் புதன்கிழமை பயங்கர தீ விபத்து ஏற்பட்ட…

  12. பயணிகளை நிர்வாணமாக படம்பிடித்து காட்டும் கருவி லண்டன் ரெயில் நிலையங்களில் பொருத்தப்படுகிறது லண்டன், ஜன.13- லண்டன் நகரில் ரெயில் நிலையங்களில் பயணம் செய்ய இருக்கும் பயணிகளை நிர்வாணமாகப் படம் பிடித்துக் காட்டும் கருவி பொருத்தப்பட இருக்கிறது. வெடிகுண்டு தாக்குதல் லண்டன் நகர் ரெயில் நிலையங்களில், அல்கொய்தாவைச் சேர்ந்த தற்கொலைப் படையினர் தாக்குதல் நடத்தி, 56 பயணிகளை பலி கொண்டனர்.இதைத் தொடர்ந்து, குண்டுகளை உடலில் கட்டிக் கொண்டு வரும் தீவிரவாதிகளை கண்டுபிடித்து கைது செய்வதற்கு வசதியாக உயர் தொழில் நுட்பம் கொண்ட டிஜிட்டல் ஸ்கேனர் கருவிகள் வாங்கப்பட்டு உள்ளன. இவை பயணிகளை நிர்வாணமாகப் படம் பிடித்துக் காட்டும். சோதனை முறையில் இந்த ஸ்கேனர் கருவ…

  13. லத்தீன் அமெரிக்காவில் பிரதீபா பாட்டீல் - கனிமொழியும் பயணம் லிஸ்பன்: குடியரசுத் தலைவராக பதவியேற்றபிறகு முதல் வெளிநாட்டு பயணத்தை மேற்கொண்டுள்ள பிரதீபா பாட்டீல், லத்தீன் அமெரிக்க நாடுகளில் 14 நாள் பயணத்தைத் தொடங்கியுள்ளார். அதன் ஒரு கட்டமாக லிஸ்பனை அவர் வந்தடைந்தார். குடியரசுத் தலைவருடன் சுற்றுப்பயணம் வந்துள்ள குழுவில் முதல்வர் கருணாநிதியின் மகள் கனிமொழி எம்.பியும் இடம் பெற்றுள்ளார். கடந்த ஜூலை மாதத்தில் ஜனாதிபதியாக பிரதீபா பாட்டீல் பதவி ஏற்றபிறகு முதன்முறையாக நேற்று அரசுமுறை வெளிநாட்டு பயணத்தை மேற்கொண்டார். பிரேசில், மெக்சிகோ, சிலி ஆகிய லத்தின் அமெரிக்க நாடுகளுக்கு 14 நாள் சுற்றுப்பயணத்தை பிரதீபா மேற்கொண்டுள்ளார். தனது பயணத்தின் ஒரு கட்டமாக நேற்று இரவு போர்…

    • 0 replies
    • 529 views
  14. புதுதில்லி, டிச.17: லஷ்கர்- இ- தோய்பா போன்ற பயங்கரவாத அமைப்புகளைவிட இந்து தீவிரவாதக் குழுக்களின் வளர்ச்சிதான் இந்தியாவுக்கு மிகப்பெரும் அச்சுறுத்தலாக இருக்கும் என காங்கிரஸ் பொதுச்செயலர் ராகுல் காந்தி அமெரிக்கத் தூதரிடம் கூறியதாக விக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ள தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தில்லி அமெரிக்க தூதரகத்தின் ரகசிய ஆவணத்தை விக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ளது. பிரதமர் மன்மோகன் சிங் இல்லத்தில் 2009 ஜூலையில் நடந்த விருந்தின்போது இந்தியாவுக்கான அச்சுறுத்தல் குறித்தும், லஷ்கர்-இ-தோய்பாவின் நடவடிக்கைகள் குறித்தும் ராகுல் காந்தியிடம் அமெரிக்க தூதர் திமோதி ரோமர் விசாரித்ததாக அதில் கூறப்பட்டுள்ளது. அதற்கு ராகுல் காந்தி, இந்திய முஸ்லீம் சமுதாயத்தில் உள்ள சில குழுவினரும் லஷ்க…

  15. ஜம்மு, பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடத்திய தாக்குலை போல இந்தியாவிலும் தாக்குதல் நடத்த ஐ.எஸ். தீவிரவாதிகள் சதித்திட்டம் தீட்டியிருப்பதாக இந்திய ராணுவம் எச்சரித்துள்ளது. இதுபற்றி, இந்திய ராணுவ உயரதிகாரிகளுள் ஒருவரான லெடினன்ட் ஜெனரல் ஆர்.ஆர்.நிம்போர்கர் கூறியவை பின்வருமாறு:- பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் 700-க்கும் அதிகமான தீவிரவாதிகள் இருக்கிறார்கள். அந்த எல்லைப்பகுதியில் 37-க்கும் அதிகமான தீவிரவாத பயிற்சி முகாம்கள் செயல்பட்டு வருகின்றன. ஏவுகணைகளை ஏவுவதற்கு ஏவுதளங்களையும் அங்கே நிறுவியிருக்கிறார்கள். பாரீசில் நடத்திய தாக்குதலை போலவே இந்தியாவிலும் தாக்குதலை நடத்த பாகிஸ்தானின் லஷ்கர்-.இ-தய்பாவுடன் இணைய ஐ.எஸ். தீவிரவாதிகள் சதித்திட்டம் தீட்டியுள்ளனர். தற்…

  16. லா சப்பல் காடையரின் வீரவரலாறு லாசப்பல் காடையர்களின் விபரணம் பிரான்சு தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டது. http://www.m6replay.fr/#/info/enquete-exclusive/21974

  17. லா பால்மாவில் எரிமலை வெடிப்பு: 5,500 குடியிருப்பாளர்கள் வெளியேற்றம்! ஸ்பானிய கேனரி தீவுகளில் உள்ள லா பால்மாவில் எரிமலை வெடித்ததில் வீடுகள் அழிக்கப்பட்டு, சுமார் 5,500 குடியிருப்பாளர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். கும்ப்ரே வீஜா எரிமலையில் இருந்து வரும் லாவா நேற்று முன் தினம் (ஞாயிற்றுக்கிழமை) வெடித்ததில் இருந்து இதுவரை சுமார் 100 வீடுகள் அழிக்கப்பட்டுள்ளதாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்தநிலையில், மீட்புப் பணிகளைக் கண்காணிக்க ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸ் லா பால்மாவுக்குச் சென்றார். எரிமலை எரிமலையில் இருந்து ஏற்படக்கூடிய தீயை அதிகாரிகள் உன்னிப்பாக கண்காணித்து வருவதாக அவர் கூறினார். இராணுவம் மற்றும் சிவில் காவலர்கள் உதவிக்கு அனுப்பப்பட்டுள்ளனர். …

  18. லாகூர் கடாஃபி மைதானத்தில் பாகிஸ்தான்- சிம்பாவே அணிகளுக்கு இடையே நடந்த கிரிக்கெட் போட்டியின்போது மைதானத்துக்கருகே நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதலில் பொலிஸ் அதிகாரி உட்பட 2 பேர் பலியாகியதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பாகிஸ்தானின் லாகூர் நகரில் உள்ள கடாஃபி கிரிக்கெட் மைதானம் அருகே நேற்று வெள்ளிக்கிழமை இரவு தற்கொலைப்படை தாக்குதல் நடத்தப்பட்டது. இந்தத் தாக்குதல் சம்பவம் நடந்தபோது மைதானத்தில் பாகிஸ்தான் - சிம்பாவே அணிகளுக்கு இடையேயான 2ஆவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி நடைபெற்று கொண்டிருந்ததால் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டது. சரியாக 9 மணியளவில் கல்மா சவுக் என்ற இடத்திலிருந்து ரிக்ஷாவில் வந்த நபர், தான் அணிந்திருந்து வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்ததாக முதற்கட்ட தகவல…

    • 0 replies
    • 171 views
  19. லாகூர் தற்கொலைத் தாக்குதலில் சிறார்கள் அடங்கலாக 50 பேர் பலி பாகிஸ்தானில், லாகூர் நகரிலுள்ள பூங்கா ஒன்றில் நடந்துள்ள வெடிகுண்டுத் தாக்குதலில் குறைந்தது 50 பேர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் பலர் காயமடைந்துள்ளனர். சிறார்கள் பலரும் உயிரிழந்திருக்கலாம் என நம்பப்படுகிறது சிறார்கள் விளையாடிக்கொண்டிருந்த இந்த பூங்காவிற்கு அருகில் தற்கொலை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர். சம்பவ இடத்தில் ஒரு பதற்றமான சூழல் காணப்படுவதாகவும், மக்கள் அலறி அடித்துக்கொண்டு ஓடிய நிலையில், சிறார்கள் தமது பெற்றோரை காண முடியாமல் பிரிந்துள்ளதாகவும் சம்பவத்தை நேரில் கண்டவர்கள் தெரிவித்துள்ளனர். இந்தத் தாக்குதலில் காயமடைந்த சிறார்கள், பெரியோர்கள் என ப…

  20. லாங்யா வைரஸ்: சீனாவில் பரவும் புதிய வைரஸால் உலகத்துக்கு ஆபத்தா? ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES சீனாவில் புதிய வைரஸ் ஒன்றால் 35 பேர் வரை பாதிக்கப்பட்டுள்ளனர். இது விலங்களிடமிருந்து மனிதர்களுக்குப் பரவியது என்று விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். லாங்யா ஹெனிபாவைரஸ் (LayV) என்ற புதிய வகை வைரஸ் ஷாண்டோங் மற்றும் ஹெனான் மாகாணங்களில் கண்டறியப்பட்டிருக்கிறது. இவர்களில் பலருக்கு காய்ச்சல், சோர்வு மற்றும் இருமல் போன்ற அறிகுறிகள் இருந்தன. விலங்குகளிடமிருந்து அவர்களுக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது. LayV வைரஸ் ஒரு மனிதரிடமிருந்து மற்றொருவருக்குப் பரவும் என்பதற்க…

  21. புளோரிடா: அமெரிக்காவில் லாட்டரி டிக்கெட்டில் கடந்த ஆண்டு பரிசு வென்ற நபருக்கு இந்த ஆண்டும் பரிசு விழுந்துள்ளது. அமெரிக்காவின் புளோரிடாவைச் சேர்ந்தவர் ஜேம்ஸ் போஸ்மேன்(67). அவர் புளோரிடாவில் உள்ள கடை ஒன்றில் கடந்த ஆண்டு லாட்டரி டிக்கெட் வாங்கினார். அந்த டிக்கெட்டுக்கு அவருக்கு ரூ.61.36 கோடி பரிசு விழுந்தது. இதையடுத்து அவர் மீண்டும் பரிசை எதிர்பார்த்து லாட்டரி டிக்கெட் வாங்கினார். இந்நிலையில் இந்த ஆண்டு அவர் வாங்கிய டிக்கெட்டுக்கு ரூ. 18.42 கோடி பரிசு விழுந்துள்ளது. ஒரு முறையாவது பரிசு விழுந்திருந்தா என்று நினைத்த பலர் ஆண்டுக் கணக்கில் லாட்டரி டிக்கெட் வாங்கிக் கொண்டிருக்கின்றனர். ஆனால் இந்த தாத்தாவுக்கு ஆண்டுதோறும் பரிசு விழுகிறது. தற்போது விழுந்துள்ள பரிசை ஆண்டுக்கு ஒரு…

    • 3 replies
    • 729 views
  22. ரொறொன்ரோ- ரொறொன்ரோ பெரும்பாகத்தை சேர்ந்த ஒரு சுகாதார பாதுகாப்பு ஊழியர்கள் குழு 12.5மில்லியன் டொலர்கள் லாட்டரி பரிசு தொகையை தங்களிற்குள் பகிர்ந்து கொள்கின்றனர். கடந்த வார லொட்டோ மக்ஸ் சீட்டிழுப்பில் இப்பரிசுத்தொகையை இவர்கள் வென்றுள்ளனர். யூன் 5ந்திகதியின் 50-மில்லியன் டொலர்கள் ஜாக்பொட்டிற்கான பரிசுத்தொகையை வென்ற நான்கு வெற்றியாளர்களில் இந்த குழுவினரும் ஒருவராவர். இந்த குழு முறையை தாங்கள் ஒரு வருடத்திற்கு முன் ஆரம்பித்ததாக Mount Sinai Hospital அறுவைச்சிகிச்கை பிரிவை சேர்ந்த மருத்துவ தாதி லிலியா ரொகேட் தெரிவித்தார். 10பேர்களை கொண்ட இக்குழுவில் பெரும்பாலானவர்கள் Mount Sinai Hospital அறுவைசிகிச்சை அறையில் பணியாற்றுபவர்கள் எனவும் இவர்களில் ஒருவர் தனது மகள் எனவும் லிலியா த…

  23. கனடா- நியுபவுன்லாந்து மற்றும் லப்றடோர் லாட்டர் விளையாட்டாளர்களிற்கு இந்த வருடம் அதிஷ்டமான ஒரு வருடமாகும். 10நாட்களில் இந்த மாகாணத்தில் இவரது வெற்றி நான்காவது பெரிய வெற்றி என கூறப்பட்டுள்ளது. ஜிம் ஹைனஸ் என்ற இந்த வெற்றியாளர் ஞாயிற்றுகிழமை தனது பிறந்தநாளை கொண்டாடியபோது ஒரு சுரண்டும் ரிக்கெட்டில் 60டொலர்களை வென்றார். அப் பணத்தில் மீண்டும் மூன்று ரிக்கெட்டுக்களை வாங்கி முதல் இரண்டையும் சுரண்டியதில் வெற்றி பெறவில்லை. ஆனால் மூன்றாவது ரிக்கெட்டை சுரண்டிய போது அதில் 2மில்லியன் டொலர்களை வென்றார். வெற்றி பணத்தில் சிறு தொகையை தனது நாய்களிற்காக நீச்சல் தடாகத்தை புனரமைக்க போவதாக கூறினார். செவ்வாய்கிழமை அட்லாந்திக் லாட்டரி கூட்டுதாபனத்தினரிடமிருந்து தனது காசோலையை வாங்கிய ஹைனஷ் …

    • 9 replies
    • 1k views
  24. லாரி மோதியதால் ஆம்னி பஸ்சின் அடியில் கார் சிக்கி விபத்து - 7 பேர் பலி மே 23, 2007 செங்கல்பட்டு: செங்கல்பட்டு அருகே நடந்த கோர விபத்தில் 7 பேர் உடல் கருகி இறந்தனர். சென்னையிலிருந்து சிவகாசிக்கு நேற்று இரவு ஒரு ஆம்னி பேருந்து கிளம்பியது. பேருந்து செங்கல்பட்டு அருகே பாலாற்றுப் பாலத்தின் மீது போய்க் கொண்டிருந்தபோது போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால் டிரைவர் பேருந்தை பிரேக் போட்டு நிறுத்தினார். அப்போது பேருந்துக்குப் பின்னால் வந்து கொண்டிருந்த காரும் பிரேக் போட்டு நின்றது. அந்த சமயத்தில், காருக்குப் பின்னால் வந்து கொண்டிருந்த லாரி ஒன்று வேகமாக வந்து பிரேக் போட்டு நின்றது. அப்போது, கார் மீது அந்த லாரி மோதியது. இதனால் கார் நிலைதடுமாறி பே…

  25. ராஷ்டீரிய ஜனதாதளம் தலைவர் லாலு பிரசாத் யாதவ் சிறு காயங்களுடன் உயிர் தப்பினார். வெள்ளிக்கிழமை மாலை வைசாலி மாவட்டம் ரஹோபூருக்கு சென்று கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக கார் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ‌லாலுவுக்கு தலை மற்றும் முகம் ஆகிய இ‌டங்களில் லேசான காயம் ஏற்பட்டது. அவர் உடனடியாக ராஜேஸ்வர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவருக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது. ரு தையல் போடப்பட்டது.பின்னர் அவரது உடல்நிலை சீராக உள்ளதாக மருத்துவர் தெரிவித்தார். http://dinaithal.com/index.php?option=com_content&view=article&id=14431:lalu-prasad-yadav-survived-with-minor-injuries&catid=37:india&Itemid=103

    • 0 replies
    • 453 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.