Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. [size=4]கனடாவின் ஸ்கார்புரோ நகரத்தில் திங்கட்கிழமை இரவு நடந்த துப்பாக்கி சூட்டில் 19 பேர் படுகாயம் அடைந்தனர். இதில் ஒரு குழந்தையும் அடங்கும். டொரண்டோ காவல்துறை அதிகாரி பில் பிளேர் (Bill Blair) ஒரு அறிக்கையில் கூறியபோது இதுவரை தான் பார்த்த மிக மோசமான துப்பாக்கி சூடு சம்பவம் இது என்று கூறியுள்ளார். 19 வயது இளம்பெண் ஒருவரும் 20 வயது இளைஞர் ஒருவரும் இந்த துப்பாக்கி சூட்டில் மரணம் அடைந்ததாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் கூறுகின்றன. ஆனால் காவல்துறை இவர்களின் பெயர்களை இதுவரை அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. Morningside Avenue and Lawrence Avenue East area. என்ற இடத்தில் நடந்த இந்த துப்பாக்கி சூடு இரவு 10.30 மணிக்கு நடந்ததாக காவல்துறை அறிவித்துள்ளது. நூற்றுக்கணக…

    • 13 replies
    • 1.4k views
  2. உக்ரெய்னுக்கு 160கோடி டொலரை அனுப்பிய ஐரோப்பிய ஒன்றியம் முடக்கப்பட்ட ரஷ்யாவின் சொத்துக்களிலிருந்து கிடைக்கும் இலாபத்தைக் கொண்டு உக்ரெய்னுக்கு முதல் முறையாக 160கோடி டொலரை ஐரோப்பிய ஒன்றியம் அனுப்பியுள்ளது. இதுகுறித்து ஐரோப்பிய ஆணையத் தலைவர் ursula von der leyen நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையின்படி,’ஐரோப்பிய யூனியன் எப்பொழுதும் உக்ரெய்னுக்கு ஆதரவாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக ரஷ்யாவின் முடக்கப்பட்ட சொத்துக்களிலிருந்து கிடைக்கப்பெற்ற பணத்தை அந்நாட்டுக்கு அனுப்பியுள்ளதாகவும், ரஷ்யாவிடமிருந்து பாதுகாப்பைப் பெறவும் சேதங்களை மறுசீரமைக்கவும் இந்தத் தொகை அனுப்பப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், உக்ரெய்னையும் ஐரோப்பாவையும் ரஷ்யாவ…

      • Downvote
      • Like
      • Thanks
      • Haha
    • 18 replies
    • 1.4k views
  3. சட்டசபை தேர்தலுக்கு இன்னும் இரண்டு மாதங்களே உள்ள நிலையில், தமிழக அரசியலில் கல கலப்பூட்ட இதோ அடுத்த பஃபூனாக நடிகர் விஜய் 'என்ட்ரி' கொடுத்துவிட்டார். "திரையில்தான் நான் கதாநாயகன்... நிஜத்தில் பஃபூன்!" என்று சொல்வதுபோன்று நடிகர் விஜயின் முதல் பொதுக் கூட்ட நிகழ்ச்சி அரங்கேறி இருக்கிறது. திரையில் ஹீரோவாக நடித்து ஓரளவுக்கு ரசிகர்கள் கூட்டமும் சேர்ந்துவிட்டால், நமது வெள்ளித்திரை நாயகர்கள் எல்லோருக்கும் கோட்டையில் உள்ள முதல்வர் நாற்காலி கனவு வந்துவிடுகிறது. அந்த அளவிற்கு தமிழக முதல்வர் நாற்காலியை கைப்பற்றுவதை மலிவாக எடை போட்டு வைத்திருக்கிறார்கள் நம் அவதார நாயகர்கள். திரையில் வெற்றிக்கொடி நாட்டிய எம்.ஜி. ராமச்சந்திரன், அரசியலிலும் சாதித்தார் என்றால் அது, இப்போதைய நாயகர…

    • 0 replies
    • 1.4k views
  4. இணைப்பு குறிப்பு: 1: நேட்டோ ருசியா மீது யுத்தப்பிரகடனம் செய்துவிட்டது செயன்முறையால். ரஷ்யா உடமையான கட்டுமானத்தின் (எந்த வித படைபலத்துடனும் தொடர்பு இல்லாத) மீதான நேரடி தாக்குதல் தடத்தப்பட்டு இருக்கிறது; நேட்டோ உறுப்பினர் அல்லாத ஓர் நாட்டில் ருசியா இராணுவ நடவடிக்கையினால். 2: தனித்த, சுதந்திரமான ஊடகவியலாளர்கள் பற்றி இந்த தளத்தில் சிலருக்கு உள்ள பார்வையும், புரிதலும். 3: அவர் சொல்லும் , முதன்மை ஊடகம் நியூ யார்க் டைம்ஸ் , மர்மம் என்று சொல்லி இதை கவனத்தி இருந்து ஒதுக்கியது. 4: Seymour Hersh அமெரிக்கா அரசையும், நிர்வாகத்தையும் வேறுபடுத்தி - (Biden) நிர்வாகமே இதை செய்ததாக குறித்து இருக்கிறார். 5: மெர்கலின் பேட்டி போல இதையும் மறைக்கிறது மேற்கு …

    • 9 replies
    • 1.4k views
  5. இன்னும் 760 கோடி ஆண்டுகளில் பூமியை சூரியன் விழுங்கும் அபாயம் [26 - February - 2008] இன்னும் 760 கோடி ஆண்டுகளில் பூமியை சூரியன் விழுங்கிவிடுமென வானியல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது; சூரியன் தொடர்ந்து விரிவடைந்து கொண்டே வருவதால் ஏற்படும் அதிக வெப்பத்தின் காரணமாக பூமியிலுள்ள புல், பூண்டுகள் உள்ளிட்ட அனைத்தும் எரிந்து சாம்பலாகிவிடுவதுடன், கடல்கள் முற்றாக வற்றிப் போய்விடும். எனினும், அடுத்த நூற்றாண்டுகளில் ஏற்படும் தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக ஒரு, சிறு கிரகத்தை புவி ஈர்ப்பு எல்லைக்குள் கொண்டுவந்து மோதவைத்து பூமியின் சுற்றுவட்டப் பாதையை மாற்றுவதன் மூலம் அழிவிலிருந்து பூமியையும் மனித இனத்தையும் காப்பாற…

    • 4 replies
    • 1.4k views
  6. இலங்கை கடற்படை அட்டூழியம்: தமிழக மீனவர் சுட்டுக்கொலை இந்திய கடல் பகுதியில் மீன் பிடிக்க செல்லும் தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் துப்பாக்கி சூடு நடத்துவது தொடர் கதையாகி வருகிறது. ராமேசுவரம் கடல் பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மீனவர்கள் மீது துப்பாக்கியால் சுட்ட அவர்கள் மீனவர்களை 3 மணி நேரம் கடலில் தத்தளிக்க விட்டனர். நேற்று முன்தினம் இரவு கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டு இருந்த தமிழக மீனவர்களின் 60 படகுகள் மீது இலங்கை கடற்படையினர் கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டனர். இதனால் தமிழக மீனவர்களுக்கு கடலில் பாதுகாப்பு இல்லாத நிலை உருவாகி உள்ளது. இந்த நிலையில் நேற்று காலை 4 மணி அளவில் நாகை மாவட்டம் அக்கரைப் பேட்டையைச் சேர்ந்…

  7. மயிரிழையில் உயிர் தப்பிய விஜயவீரவின் மைத்துனர் பொலிஸாரின் துவக்குச் சூட்டில் கூடச் சென்றவர் படுகாயம் பொலிஸார் நடத்திய துப்பாக்கிப் பிரயோகத்திலிருந்து ஹவன்முறைகள் அற்ற ஜே.வி.பி.' இயக்கத்தின் தலைவரும் ஜே.வி.பி. இயக்க ஸ்தாபகர் ரோகண விஜயவீரவின் மைத்துனருமான கலாநிதி எஸ். சந்திரா பெர்னாண்டோ மயிரிழையில் உயிர் தப்பியுள்ளார். அவருடன் காரில் ஒன்றாகப் பயணம் செய்து கொண்டிருந்த தென்னாபிரிக்க வைத்தியரான ராஜேந்திரம் நடராஜா படுகாயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில்அனுமதிக்கப்

    • 0 replies
    • 1.4k views
  8. ஈராக் பாராளுமன்றில் இன்றைய தினம் வெளிநாட்டு இராணுவத்தினர் நாட்டிலிருந்து வெளியேற்றுவதற்கான சட்டமூலம் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஈராக்கில் கடந்த வெள்ளிக்கிழமை மேற்கொள்ளப்பட்ட அமெரிக்காவின் ஆளில்லா விமானத் தாக்குதலினால் ஈரானின் புரட்சிகர காவல் படைப் பிரிவின் தலைவரான ஜெனரல் குவாசிம் சுலைமான் படு கொலை செய்யப்பட்டமைக்கிணங்கவே இந்த சட்டமூலம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அத்துடன் பக்தாதாத்தில் உள்ள ஈராக் பாராளுமன்ற உறுப்பினர்கள், வான்வெளி, நிலம் உள்ள எந்த காரணத்தையும் வெளிநாட்டு இராணுவத்தினர் பயன்படுத்தக் கூடாது எனவும் தெரிவித்துள்ளனர். ஈராக்கின் பிரதமர் அடெல் அப்துல் மஹ்தி பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு ஆற்றிய உரையில் வெளிநாட்டு இராணுவ பிரசன்னத்தை முடிவுக்குக் கொண்டுவ…

  9. துருக்கியை அழித்துவிடுவோம்! – டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை சிரியாவில் குர்திஸ் போராளிகள் மீது தாக்குதல் நடத்தினால், பொருளாதார ரீதியில் துருக்கியை அழித்துவிடுவோம் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். நேற்று (ஞாயிற்றுக்கிழமை) வெளியிட்டுள்ள இரண்டு டுவிட்டர் பதிவுகளில் அவர் இவ்வாறு எச்சரிக்கை விடுத்துள்ளார். ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு எதிராக சிரியாவில் குர்திஸ் போராளிகளுடன் இணைந்து அமெரிக்க துருப்புகள் சண்டையிட்டு வந்தன. எனினும், குர்திஸ் போராளிகளை பயங்கரவாதிகள் என சித்தரித்துள்ள துருக்கி, அமெரிக்கா அவர்களுக்கு உதவுவதற்கு கண்டனம் தெரிவித்துள்ளது. அத்தோடு, குர்திஸ் போராளிகளை ஒடுக்குவோம் என துருக்கி ஜனாதிபதி தையீப் எர்டோகன் கடந்த வாரம் குற…

  10. அமெரிக்க அதிபராகப் பதவியேற்க இருக்கும் பராக் ஒபாமா தான் வசித்து வந்த ஃபிலடெல்ஃபியா (Philadelphia) மாகாணத்தில் இருந்து வாஷிங்டன் டி.சி. (Washington D.C) மாகாணத்திற்கு தனது குடும்பம், துணை அதிபர் மற்றும் சகாக்களுடன் இரயிலில் வந்து இறங்கினார். இது வரலாற்றுச் சிறப்புமிக்க ஒரு பயணமாகக் கருதப்படுகிறது.Image 1861-ல் அப்போதைய அமெரிக்க அதிபர் ஆபிரஹாம் லிங்கன் இதேபோல், இதே இரயில் பாதையில் பயணம் செய்து தனது அதிபர் பதவியை ஏற்றுக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. ஒபாமா பயணம் செய்த வழியெங்கும் லட்சக்கணக்கான மக்கள், கொட்டும் பணியிலும், குளிரிலும் கைகளில் தேசியக்கொடிகளோடு வரவேற்பளித்தது மிகவும் உணர்வுப்பூர்வமாக இருந்தது. ஒபாமா இரயில் பெட்டிக்குள் அமர்ந்து தமக்கு கை அசைப்பார் எ…

  11. சர்வதேச அளவில் ஆபாச இணையத்தளங்களை அதிகளவில் பார்க்கும் நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா முதலிடம் பெற்றுள்ளதாக ஆய்வு தகவல் வெளியாகியுள்ளது. சர்வதேச இணையத்தளம் ஒன்று கடந்தாண்டில் ஆபாச தளங்களை அதிகளவில் பார்த்த நாடுகள் குறித்து ஆய்வு ஒன்றை மேற்கொண்டு அதன் முடிவுகளை வெளியிட்டுள்ளது. இந்த ஆய்வின் முடிவில் வல்லரசு நாடான அமெரிக்கா இந்த ஆய்வில் முதல் இடத்தை பிடித்துள்ளது. இந்த ஆய்வில் முதல் 10 இடங்களை பிடித்துள்ள நாடுகளின் பட்டியல் இதோ! 1. அமெரிக்கா 2. பிரித்தானியா 3. கனடா 4. இந்தியா 5. ஜப்பான் 6. பிரான்ஸ் 7. ஜேர்மனி 8. அவுஸ்ரேலிய…

    • 2 replies
    • 1.4k views
  12. தமிழகத்தில் எதிர்வரும் பத்து ஆண்டுகளில் மிகப் பெரும் முன்னேற்றத்தை ஏற்படுத்தவுள்ளதாக ஜெயலலிதா அறிவித்தார் தமிழகத்தில் அடுத்த பத்து ஆண்டுகளில் மிகப் பெரும் முன்னேற்றத்தை ஏற்படுத்துவதுதான் தமது நோக்கமென தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். தொலைநோக்கு திட்டம் 2023 என்ற ஆவணத்தை நேற்று சென்னையில் வெளியிட்டு அவர் உரையாற்றினார். இந்தியாவின் மற்ற மாநிலங்களைக் காட்டிலும் தமிழகம் அனைத்துத்துறைகளிலும் சிறந்து, முதன்மை மாநிலமாக விளங்க இலக்கு நிர்ணயித்துள்ளதாக அவர் கூறினார். மாநில மக்களுக்கு சுத்தமான குடிநீர் மற்றும் பாதுகாப்பான சுகாதார வசதிகள் அனைத்தும் 2023-ம் ஆண்டுக்கு முன்னதாக கிடைக்கச் செய்யப்படுமெனவும், திறந்த வெளியில் மலம் கழித்தல் தமிழகத்தில் இருந்து முற்றி…

  13. அமெரிக்கா - சவுதி இடையே போர் அச்சத்தை உருவாக்கும் ஒரு ஆப்பிள் வாட்ச்.. அதிர வைக்கும் பின்னணி! பிரபல பத்திரிக்கையாளர் ஜமால் கசோக்கி காணாமல் போன பிரச்சனையில், ஒரு ஆப்பிள் வாட்ச் முக்கிய ஆதாரமாக மாறியுள்ளது. இது அமெரிக்கா, சவுதி இடையே போரை உருவாக்கும் நிலையை ஏற்படுத்தி உள்ளது. சவுதியை சேர்ந்த பத்திரிக்கையாளர் ஜமால் கசோக்கி காணாமல் போய் இதோடு இரண்டு வாரம் ஆகிவிட்டது. சவுதியை சேர்ந்த ஜமால் கசோக்கி உலகின் மிக முக்கியமான பத்திரிக்கையாளர்களின் ஒருவர். கடந்த சில வருடங்களாக இவர் சவுதிக்கு எதிராக எழுதி வந்தார். முக்கியமாக சவுதி முடி இளவரசர் முகமது பின் சல்மானுக்கு எதிராக எழுதி வந்தார்.பிரபல பத்திரிக்கையாளர் ஜமால் கசோக்கி காணாமல் போன பிரச்சனையில், ஒரு ஆப்பிள் வாட்ச் ம…

  14. இன்று சென்னையில் கருணாநிதியுடன் இணைந்து சோனியா பிரசாரம் ஞாயிற்றுக்கிழமை, மே 10, 2009, 10:23 [iST] சென்னை: காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி இன்று மாலை சென்னை வருகிறார். முதல்வர் கருணாநிதியும், அவரும் இணைந்து பிரசாரப் பொதுக் கூட்டத்தில் பேசுகின்றனர். தமிழகத்தில் நாளையுடன் தேர்தல் பிரசாரம் ஓய்கிறது. இதையடுத்து பிரசாரம் சூடு பிடித்துள்ளது. காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி இன்று சென்னை வருகிறார். இன்று மாலை 4 மணிக்கு சோனியா காந்தி தனி விமானத்தில் வருகிறார். சென்னை விமான நிலையத்திலிருந்து ஹெலிகாப்டர் மூலம் தீவுத் திடல் அருகே உள்ள கடற்படைக்குச் சொந்தமான ஐஎன்எஸ் அடையார் ஹெலிபேட் தளத்திற்கு வருகிறார். பின்னர் கார் மூலம் தீவுத் திடலுக்கு செல்கிற…

  15. 4-4-2010 ஒரிசாவில் மாவொயிட்டுக்கள் நடத்திய கண்ணிவெடித் தாக்குதலில் இந்திய பொலிஸார் 10 பேர் கொல்லப்பட்டு பலர் காயமடைந்திருந்த நிலையில் இன்று மத்திய இந்தியாவில் மாவொயிட்டுக்கள் நடத்திய கடும் தொடர் தாக்குதலில் இந்திய பரா துருப்பினர் உட்பட சுமார் 72 பேர் வரை கொல்லப்பட்டுள்ளதுடன் மோதல்கள் தொடர்ந்து கொண்டிருப்பதாக பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது. பல நூறு மாவொயிட்டுக்கள் இந்தத் தாக்குதலில் ஈடுபட்டுள்ளதாகவும் இந்தியப் படைகளின் தாக்குதல் அணி மற்றும் தாக்குதலுக்குள்ளான அணியை மீட்கச் சென்ற அணி என்று இந்தியப் படைகள் மீது சாரை சாரையாக தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. மாவொயிட்டுக்கள் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியாவின் முதலாளித்துவ கொடுங்கோல் ஆளும் வர்க்கங்களை ஆட்சியில் இரு…

    • 19 replies
    • 1.4k views
  16. பகுத்தறிவாளரான முதல்வரின் வீட்டுக்கு சாய்பாபா சென்றதும், முதல்வரின் முன்பாகவே அமைச்சர் துரைமுருகன் மோதிரம் கேட்டு வாங்கியதும் பலவிதமான விமர்சனங்களுக்கு இடமளித்தது. இதில், திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி என்ன நினைக்கிறார்? பெரியார் திடலில் அவரைச் சந்தித்தபோது... ‘‘ஒரு பகுத்தறிவாளரின் வீட்டுக்குள் சென்று பாபா நடத்தி வந்த சந்திப்பு... அங்கே நடந்த சம்பவங்களை எப்படிப் பார்க்கிறீர்கள்?" ‘‘கலைஞர் என்றைக்குமே ஒரு நாத்திகர். சாய்பாபாவைத் தேடி அவர் போகவில்லை. குடியரசுத் தலைவர், பிரதமர், உச்சநீதிமன்ற நீதிபதிகள், மத்திய அமைச்சர்கள், மாநில முதல்வர்கள் எல்லாம் பாபாவின் காலடியில் போய் உட்கார்ந்திருக்கும்போது, அதே பாபாவைத் தன் வீடு தேடி வரவழைத்தவர் கலைஞர். கிருஷ்ணா நதிக் கால்…

  17. சென்னை: அன்று போல இன்றும் அமைகிறது திமுக - காங்கிரஸ் கூட்டணி. இந்தக் கூட்டணி மேலும் பல வெற்றிகளைக் குவிக்க உழைப்போம் என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார். இது குறித்து அவர் வெளியி்டுள்ள அறிக்கை: 2004-ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற பொது தேர்தலின் போது இந்தியாவிலே வேறு எந்த மாநிலத்திலும் யாரும் சொல்லாததற்கு முன்பு தமிழ்நாட்டிற்கு சோனியாகாந்தியை அழைத்து, ``இந்திராவின் மருமகளே வருக! இந்தியாவின் திருமகளே வெல்க!!'' என்று வரவேற்பு கூறி வாழ்த்தி- அந்த தேர்தல் முடிவுகளும் அவ்வாறே அமைந்து- பிரதமராக அவர்தான் வரவேண்டுமென்றும், வருவார் என்றும் எதிர்பார்த்திருந்த போது அதற்கு மாறாக சோனியாகாந்தி தியாகத் திருவிளக்காக உயர்ந்து, தான் பிரதமர் பதவிக்கு வரவிரும்பவில்லை என்றும், ட…

  18. முதல்வர் கருணாநிதி தனது சொத்துக் கணக்கை வெளியிட்டுள்ளார். அதில், கோபாலபுரம் வீட்டைத் தவிர எந்த சொத்தையும் தான் வாங்கவில்லை என்று கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழகத்தின் எதிர்க்கட்சித் தலைவர் அம்மையார் ஜெயலலிதா தொடங்கி, அந்தக் கட்சியிலே உள்ள அடிமட்டத் தொண்டர்கள் வரையிலும்- ஏன், தமிழகத்திலே உள்ள வேறுசில கட்சிகளின் நண்பர்கள் ஒரு சிலரும்- என்னைப் பற்றி குறிப்பிடும் போது- நான் ஏதோ "சல்லிக்காசு'' கூட கையிலே இல்லாமல் சென்னைக்கு வந்ததைப் போலவும்- இன்றைக்கு ஆசியாவிலேயே முதலாவது பணக்காரனாக இருப்பதாகவும்- என் பெயரில் ஏராளமான சொத்துக்களையும், எஸ்டேட்டுகளையும் வாங்கிக் குவித்திருப்பதைப் போலவும் பேசி வருகிறார்கள், எழுதி வருகிறார்கள். என்னைப் ப…

  19. கோவை: புற்று நோயால் அவதிப்பட்டு வந்த கணவர் படும் துயரத்தை காண சகிக்காமல் அவரை சுத்தியலால் அடித்து கருணைக் கொலை செய்ய முயன்று தற்கொலை செய்து கொண்டார் மனைவி. ஆனால் அவரது கணவர் உயிருக்குப் போராடி வருகிறார். கோவை சிங்காநல்லூர் உழவர் சந்தை பின்புறம் உள்ள வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் வசித்து வருபவர் பசுபதி (வயது 72). இவரது மனைவி அனுசுயா (68). இவர்களுக்கு மனோன்மணி, ரேணுகா தேவி என இரு மகள்கள் உள்ளனர். இருவருக்கும் திருமணமாகி மனோன்மணி கோவையை அடுத்த காரமடையிலும், ரேணுகாதேவி திருச்செங்கோட்டிலும் வசித்து வருகிறார்கள். பசுபதி கோவை தியாகி குமரன் மார்க்கெட்டில் கடை நடத்தி வந்தார். அதில் கிடைத்த வருமானத்தை வைத்து இரு மகள்களையும் படிக்க வைத்து திருமணம் செய்து கொடுத்தார்…

    • 1 reply
    • 1.4k views
  20. அமெரிக்காவின் 44ஆவது அதிபராக பாரக் ஒபாமா தெரிவு செய்யப்பட்டிருக்கிறார். வெற்றி பெற்றதும் சிகாகோவில் திரண்டிருந்த பல்லாயிரக்கணக்கான மக்களின் முன் ஒபாமா உரையாற்றியபோது, அங்கே எல்லா இன மக்களும் திரண்டிருந்தாலும், குறிப்பாக கருப்பின மக்களின் முகத்தில் இதுவரை இல்லாத ஒரு மகிழ்ச்சியும், ஆனந்தக் கண்ணீரும் மாறி மாறி வந்து கொண்டிருந்தன. இனவேறுபாடு, வயது வேறுபாடு இல்லாமல், அமெரிக்காவின் கனவை, அதன் முன்னோர்களின் இலட்சியத்தை அந்த இரவின் வெற்றிச் செய்தி உறுதி செய்திருப்பதாக ஒபாமா அந்த மக்களிடத்தில் உரையாற்றினார். 2004க்கு முன்னர் ஒபாமா என்றால் யாரென்றே பெரும்பாலான அமெரிக்க மக்களுக்குத் தெரியாது. 2007இல் அவர் அதிபர் பதவிக்குப் போட்டியிடப் போவதாக அறிவித்ததும் பலரும் வியப்புடன…

  21. ம‌க்க‌ள் ‌மீது அ‌க்கறை கொ‌ண்ட வேதாள‌ம் (பாகம் 1 ) செவ்வாய்இ 6 ஜனவரி 2009( 19:09 ஐளுவு ) பாலஸ்தீனர்களுக்கு ஏற்பட்ட அவலத்தை நினைத்து துக்க மேலிட்டதால் விக்ரமாதித்தன் அமைதி காக்கிறான். ‘பாலஸ்தீன அதிபருடன் பேசப்போகிறேன்இ அங்கு என்ன நிலை என்று கேட்கப் போகிறேன்’ என்று வேதாளம் கூறியபோது அதன் மனித நேயத்தைக் கண்டு மெய் சிலிர்த்துப் போகிறான் விக்ரமாதித்தன். இன்னமும் பல்லாயிரக்கண்கான தமிழர்களை விடுதலைப் புலிகள் தங்கள் பிடியில் வைத்திருப்பதுதான் எனக்கு கவலையாக உள்ளது. அவர்களை கைதிகளாகவே புலிகள் பிடித்துவைத்துள்ளனர் என்று துக்கத்துடன் பேசிய வேதாளம்இ தமிழர்களுக்கு சுதந்திரத்தையும்இ மனித உரிமைகளையும் அந்த இயக்கம் தொடர்ந்து மறுக்குமானால்..…

  22. 1991ல் சோனியா காந்தியிடம் 2 பில்லியன் டொலர்

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.