உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26662 topics in this forum
-
மதுரை: முல்லைப் பெரியாறு அணையிலிருந்து வெளியேற்றப்பட்டு வரும் நீரின் பெரும் பகுதி அரபிக் கடலில் போய் வீணாக கலந்து வருகிறது. முல்லைப் பெரியாறு அணையின் நீர் மட்டம் 138 அடியாக உள்ளது. 142 அடி வரை நீரைத் தேக்கலாம் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டும் அதை கேரளம் ஏற்க மறுத்து வருகிறது. இதனால் அணைக்கு தொடர்ந்து வந்து கொண்டுள்ள அதிக அளவிலான நீர் வீணாக கேரளப் பகுதிக்குத் திருப்பி விடப்பட்டு கடலில் போய்க் கலந்து வருகிறது. இந்த நீர் அணையில் தேக்கி வைக்கப்பட்டால் பின்னால் தமிழக விவசாயிகளுக்கு பயன்படும். ஆனால், அவ்வாறு பயன்பட்டுவிடக் கூடாது என்பதில் கேரளம் 'தெளிவாக' உள்ளது. பெரியாறு அணைக்கு வரும் உபரி நீரை தமிழக பகுதிக்குள் அதிக அளவுக்கு எடுக்கும் முயற்சிகள் சில நாட்களா…
-
- 2 replies
- 1.2k views
-
-
[size=4]சீனா தனது கடற்படையில் புதிதாக சேர்த்துக்கொண்டுள்ள விமான தாங்கி யுத்தக் கப்பலில், முதல் தடவையாக போர் விமானம் ஒன்றை அது வெற்றிகரமாக இறக்கியுள்ளது.[/size] [size=4]சீனா மேற்கொண்ட இராணுவப் பயிற்சி ஒன்றின்போது ஜே-15 ரக குண்டுவீச்சு விமானம் ஒன்று இக்கப்பலில் தரையிறங்கியதாக சீன பாதுகாப்பு அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது.[/size] [size=4]ஆசியாவின் அதிக வலுவான கடற்படை கொண்ட நாடாக விளங்க வேண்டும் என்ற சீனாவின் லட்சியத்தில் அது ஒரு படி முன்னேறியுள்ளதை இது குறிப்பதாக கருதப்படுகிறது.[/size] [size=4]சீனாவின் கடற்படையின் பலம் அதிகரித்து வருவது தொடர்பில் ஜப்பானும் அந்த வட்டகையிலுள்ள பிற நாடுகளும் கவலை தெரிவித்துள்ளன.[/size] [size=4]கிழக்கு சீனக் கடல் பகுதியி…
-
- 9 replies
- 1.2k views
-
-
ஆயிரக்கணக்கான தமிழர்களை பிரிட்டன் திருப்பி அனுப்பவுள்ளது லண்டனிலிருந்து எஸ்.நாதன் பிரிட்டனில் பல வருடங்களுக்கு முன்னர் தஞ்சம்கோரிய ஆயிரக்கணக்கான இலங்கைத் தமிழர்கள் அகதி அந்தஸ்து மறுக்கப்பட்டு நாடுகடத்தப்பட்டு வருகிறார்கள். நாளொன்றுக்கு இருவர் அல்லது மூவர் என்ற எண்ணிக்கையில் அவர்கள் திருப்பி அனுப்பப்பட்டு வருகிறார்கள். இந்நிலையில் தற்போதும் பலர் பல இலட்சம் ரூபாவை செலவு செய்து பிரிட்டன் செல்கிறார்கள். அவர்கள் அங்கு தஞ்சம் கோருவதற்கு முன்னர் பல பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்க வேண்டியவர்களாக உள்ளனர். இதுகுறித்து மேலும் தெரியவருவதாவது: 2004ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் வரை தஞ்சம் கோரி சென்றவர்கள் கடவுச்சீட்டுகளை குடிவரவு அதிகாரிக்கு காட்ட வேண்டும் என்பது அவசியமானதாக இரு…
-
- 1 reply
- 1.2k views
-
-
1974 நவம்பர் 13 நியூயோர்கின் லாங் ஐலண்டில் அமிட்டிவில் என்ற நகரத்தில் அதிகாலை திடீர் என துப்பாக்கிவேட்டுச்சத்தங்கள் கேட்டன,ஒரு வீட்டில் இருந்த இளைஞன் திடீரென அதிகாலை எழுந்துவீட்டில் உள்ளவர்களை எல்லாம் துப்பாக்கி எடுத்து கொரூரமாக சுட்டு கொலை செய்துவிட்டான். அதன் பின் அவன் போலீஸாரால் உடனடியாக கைது செய்யப்பட்டான். 6 கொலைகள் நடைபெற்றுமுடிந்தன தன் தாய் தந்தை சகோதரக்ள் சகோதரிகள் என அனைவரையும் அவன் சுட்டுக்கொன்றிருந்தான்,இந்த சம்பவங்களால் அந்த வீட்டை யாரும் விலைக்கு வாங்க முன்வரவில்லை இருந்தும் மிக குறைவான விலைக்கு விற்கப்பட்ட அந்த வீட்டிற்கு அடுத்து குடி வந்தவர் தவறுதலாக எடுத்த ஒரு புகைப்படம் தான் இது ,பல ஆண்டுகளாக வைரலாக இணையத்தில் பரவி வருகிறது. இந்த புகைப்படத்தின் பின்ன…
-
- 0 replies
- 1.2k views
-
-
சென்னையில் ரூ.300 கோடி கணினி மையம் . . பெரம்பலூர், மார்ச் 31: மத்திய அரசின் தேசிய கணினி நிர்வாக திட்டத்தின் கீழ் இந்தியாவிலேயே முதல் முதலாக தமிழகத்தில் சுமார் 300 கோடி மதிப்பீட்டில் மாநில கணினி மையம் தொடங்கப்படும். வரும் ஏப்ரல் 8ம் தேதி சென்னையில் இத்திட்டத்தை தமிழக முதல்வர் தொடங்கி வைக்க உள்ளார் என்று மத்திய அமைச்சர் ஆ.ராசா தெரிவித்துள்ளார். . மத்திய அரசு நிதியை கொண்டு பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களில் செயல்படுத்தபட்டு வரும் திட்டங்கள் குறித்த விழிப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம் அரியலூரில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு ஆய்வு மேற்கொண்ட மத்திய தொலை தொடர்பு மற்றும் தகவல் தொழில் நுட்ப துறை அமைச்சர் ஆ.ராசா பின்னர் செய்தியாளர்களிடம் பேசும…
-
- 3 replies
- 1.2k views
-
-
இத்தாலியில் பழமையான தேர் கண்டுபிடிப்பு 28 Views இத்தாலியின் பாம்பேய் நகரில் 2,000 ஆண்டுகளுக்கு முந்தைய தேர் ஒன்றை தொல்லியல் ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இத்தாலியின் தெற்கு பகுதியில் உள்ள தொன்மை வாய்ந்த நகரம் பாம்பேய். இங்கு கி.பி 79-ல் வெசுவியஸ் மலையில் ஓர் எரிமலை சீற்றம் ஏற்பட்டுள்ளது. அந்த எரிமலை வெடிப்பு, பாம்பேய் நகரத்தை ஓர் அடர்த்தியான சாம்பல் படிவத்தால் மூடியுள்ளது. இதனால் இந்த நகரம் இன்று அகழ்வாய்வாளர்களின் சொர்க்கமாக இருக்கிறது. இந்த நிலையில் பாம்பேய் நகரில் 2,000 ஆண்டுகளுக்கு முந்தைய தேர் ஒன்றை தொல்லியல் ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். 4 சக்கரங்களைக் கொண்ட இந்தத் தேர், பழங்கால குதிரை லா…
-
- 7 replies
- 1.2k views
-
-
ஆச்சே விடுதலையை மூச்சாக கொண்ட ஒரு தேசத்தின் கதை -ச.பா.நிர்மானுசன்- Sunday, 28 January 2007 இந்தோனேசியாவின் விசேட ஆட்புலமாக அமைந்துள்ள ஆச்சே (Aceh) மாநிலத்தின் வடக்குப் பகுதியிலே சுமத்திரா தீவும் தெற்குப் பகுதியிலே இந்து சமுத்திரமும் அமையப்பெற்றுள்ளன. சுயநிர்ணய உரிமைக்காகவும் சுதேச அடையாளத்திற்காகவும் சுமார் 29 வருடங்கள் தொடர்ந்த ஆச்சேயினுடைய விடுதலைக்கான போராட்டம் 1990களின் இறுதியிலும் 2000 இன் ஆரம்ப காலப்பகுதியிலும் உலகளாவிய ரீதியில் முனைப்படைந்திருந்தது. 2004 டிசம்பர் 26 இல் ஏற்பட்ட ஆழிப்பேரலையின் அழிவுகள் ஆச்சேனியர்களையும் இந்தோனேசியர்களையும் ஆக்கபூர்வமான செயல்பாடுகளை நோக்கி சிந்திக்க வைத்தது. அதன் விளைவு போரினால் சிந்திய குருதிகளுக்கும்,…
-
- 0 replies
- 1.2k views
-
-
திறந்தவெளியில் மலம் கழிக்கும் இந்திய சுதந்திரம் Courtesy : The Hindu இந்தியா சுதந்திரம் வாங்கி 65 ஆண்டுகளாகி விட்டன. இரண்டாம் உலகப் போரில் நொந்து நூலான பிரிட்டன் விட்டுவிட்டு ஒடியதா அல்லது உண்மையிலேயே இந்திய சுதந்திரப் போராட்டத்தின் தாக்கத்தால் தான் சுதந்திரம் கிடைத்ததா என்பதே இப்போது சந்தேகமாக இருக்கின்றது. அதைவிடுங்கள் நாம் சுதந்திர தினத்தை எப்படிக் கொண்டாடுகின்றோம் என்றால் சுதந்திர தினத்தன்று கொடியேற்றிவிட்டு தேசியக் கீதத்தை ஒளிப்பரப்பி விட்டு மிட்டாய்களையோ, லட்டுக்களையோ பரிமாறிக் கொள்வோம். அதன் பின் என்ன டிவிக்களில் வரும் விதம் விதமான நடிகைகளைப் பார்த்து ஜொள்ளுவிடுவோம். மதியம் ஆகிவிட்டால் கறிச் சோறு அம்மா சமைக்க சாப்பிட்டு விட்டு எதாவது புதுப்படம்…
-
- 1 reply
- 1.2k views
-
-
மலேசியா = கூலிகளுக்கு இனிமேல் விசா இல்லை. http://news.bbc.co.uk/2/hi/asia-pacific/7176323.stm .
-
- 0 replies
- 1.2k views
-
-
வத்திகனில் கர்தினால்கள் கூடி பாப்பரசரை தேரும் கூட்ட கட்டிடத்தின் புகைகூண்டில் இருந்து வெள்ளை புகை வெளியேறியது. புதிய பாப்பரசர் தெரிவானதை இது குறிக்கிறது. BBC NewsPope conclave live: White smoke emerges as a new pope is...The new pope is expected to emerge on the balcony of the Vatican shortly - after a series of ballots by 133 cardinals.
-
-
- 25 replies
- 1.2k views
- 1 follower
-
-
நில நடுக்கம் மீண்டும் சுமத்திராவில் சுனாமி வரவும் வாய்ப்பு இருக்காம்
-
- 1 reply
- 1.2k views
-
-
நளினியின் மகள் நோர்வே பயணம். http://thatstamil.oneindia.in/news/2007/02/09/nalini.html
-
- 1 reply
- 1.2k views
-
-
-
-
- 25 replies
- 1.2k views
- 2 followers
-
-
[size=4]இலங்கையின் போர்க் குற்றங்கள் பற்றிய ஆவணப்படத்தை வெடிகுண்டாக வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்திய பிரிட்டனின் சனல்-4 தொலைக்காட்சி, அடுத்த வெடிகுண்டு ஒன்றை போட்டுள்ளது. இந்த வெடிகுண்டு யாருடைய தலையில் வந்து வீழ்ந்தது? புதுடில்லியின் தலையில்![/size] [size=4]ஜம்மு காஷ்மீரில் நடைபெற்ற இராணுவக் குற்றங்கள் பற்றி அலசும் சனல்-4 ஆவணப்படம், இப்போது ஒளிபரப்பாகி டில்லியை அதிர வைத்திருக்கிறது. சனல்-4 இல் சுமார் 1 மணி நேரம் காண்பிக்கப்பட்ட இந்த ஆவணப்படத்தின் பெயர், 'Kashmir's torture trail'.[/size] [size=4]இந்திய இராணுவத்தால் காஷ்மீர் பகுதியில் நடத்தப்பட்ட போர்க்குற்றங்கள் பற்றிய காட்சிகள் இதில் உள்ளன. பிரிட்டிஷ் டி.வி. சனல் வெளியிட்ட டாக்குமென்ட்ரி ஒருபுறம் இரு…
-
- 5 replies
- 1.2k views
-
-
சோனியாவை பிரதமராக்க தயாராக இருந்தார் கலாம்: உதவியாளர் பி.எம்.நாயர் திங்கள்கிழமை, ஏப்ரல் 21, 2008 டெல்லி: சோனியா காந்தியை பிரதமராக்க முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் தயாராக இருந்தார். இதற்கான அழைப்புக் கடிதத்தையும் அவர் தயார் செய்து வைத்திருந்தார் என்று கலாமிடம் உதவியாளராக இருந்த பி.எம்.நாயர் கூறியுள்ளார். பி.எம்.நாயர் அப்துல் கலாம் குடியரசுத் தலைவராக இருந்தபோது அவரது செயலாளராக இருந்தவர். தற்போது 'கூடஞு ஓச்டூச்ட் உஞூஞூஞுஞிt: Mதூ தூஞுச்ணூண் தீடிtட tடஞு கணூஞுண்டிஞீஞுணt' என்ற பெயரில் நூல் ஒன்றை எழுதியுள்ளார் நாயர். அதில் சோனியா காந்தி குறித்து பல தகவல்களைக் குறிப்பிட்டுள்ளார் நாயர். அந்த நூலில் இடம் பெற்றுள்ள முக்கிய அம்சங்கள். 2004ம…
-
- 1 reply
- 1.2k views
-
-
தமிழகத்து தேர்தல் களத்தில் கருணாநிதிக்கு எதிராக ஈழத் தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சி! 2009ம் ஆண்டு மாவீரர் நாளை முன்னிட்டு வளரி வலைக்காட்சிக்காக பிரான்சு ஈழத்துக் கலைஞர்களின் கைவண்ணத்தில் உருவான "மூடுதிரை" எனும் நிகழ்ச்சி கலைஞர்; கருணாநிதிக்கு எதிராக தமிழகத்தின் கப்டன் தொலைக்காட்சி ஒளிப்பரப்பாக்கி வருகின்றது. சிறிலங்கா அரசுத் தலைவரை மையப்படுத்தி உருவாக்கம் பெற்றிருந்த இந்த நிகழ்ச்சி ஏற்கனவே பெருவாரியான தமிழர்களின் கவனத்தைப் பெற்றிருந்த நிலையில் மீண்டும் தமிழகத்தின் தேர்தல் களத்தில் முக்கிய கருவியாக கலைஞர் கருணாநிதிக்கு எதிராக கப்டன் தொலைக்காட்சி பாவிக்கின்றது. வளரி வலைக்காட்சிக்காக நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் தகவல்துறை துணை அமைச்சராக இருக்கின்ற …
-
- 1 reply
- 1.2k views
-
-
மெல்போர்ன்: 1,05,000 டாலர் சம்பளம், சகல வசதிகளுடன் கூடிய உலகின் மிகச் சிறந்த வேலை உங்களுக்குக் காத்திருக்கிறது... இப்படி ஒரு விளம்பரம் இணையத் தளத்தில் வெளியானால், அடுத்து நீங்கள் என்ன செய்வீர்கள்? உடனே மவுஸும் கையுமாக உட்கார்ந்து விடுவீர்கள் அல்லவா...!. நீங்கள் மட்டுமல்ல... கிட்டத்தட்ட 3 லட்சம் பேர் அப்படித்தான் செய்தார்கள், இரு தினங்களுக்கு முன். விளைவு, அந்த விளம்பரம் வெளியிட்ட வெப்சைட்டின் சர்வரே 'உட்கார்ந்துவிட்டது'... பார்வையாளர்களால் ஏற்பட்ட ட்ராபிக் தாங்காமல். குயின்ஸ்லாந்து மாகாண அரசு சமீபத்தில் தனது கட்டுப்பாட்டில் உள்ள ஹாமில்டன் தீவின் பொறுப்பாளர் பதவிக்கு ஒரு விளம்பரத்தை வெளியிட்டது, வெப்சைட்டில். இந்த வேலைக்கு தேர்வாகும் நபருக்கு மாதச் சம்பளம் ம…
-
- 0 replies
- 1.2k views
-
-
இங்கிலாந்து இளவரசர் திருமணத்திற்கு ஆடம்பர செலவு செய்து வீணப்படிதாக குற்றச்சாட்டு! இங்கிலாந்து இளவரசர் வில்லியம்ஸ் திருமணத்திற்கு ஆடம்பர செலவு செய்து வீணடிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பிரிட்டன் இளவரசர் வில்லியம்ஸ் கதே மிடில்டன் ஆகியோரது திருமணம் ஏப்ரல் 29ம் தேதி காலை 11 மணிக்கு (இந்திய நேரப்படி மதியம் 3.30 மணி) லண்டனில் உள்ள பாரம்பரிய வெஸ்ட்மின்ஸ்டர் அபே எனும் தேவாலயத்தில் விமரிசையாக நடக்கிறது. திருமணத்தன்று லண்டனில் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த திருமணம் "டிவி' மற்றும் இணையதளத்திலும் ஒளிபரப்பப்படுகிறது. இந்த திருமணத்தை படம் பிடிக்க சர்வதேச ஊடங்கள் அங்கு குவிந்துள்ளன. திருமணத்தையொட்டி மாநகரமே விழா கோலமாக காணப்படுகிறது. இந்த திருமணத்தில் கலந்து கொ…
-
- 4 replies
- 1.2k views
-
-
விலைமாதர் வலையில் நியூயார்க் கவர்னர்!: ராஜிநாமா செய்வாரா? திகதி : Wednesday, 12 Mar 2008, [saranya] அமெரிக்காவின் நியூயார்க் மாநில கவர்னர் எலியட் ஸ்பிட்சர், ஒரு விலை மாதை ஹோட்டலுக்கு வரவழைத்து உறவு கொண்டது, அம் மாநில குற்றப்பிரிவு போலீஸ?992;ால் கண்டுபிடிக்கப்பட்டது. கவர்னர் என்றும் பாராமல் மூத்த போலீஸ் அதிகாரிகள் அவரிடமே நேரடியாக விசாரணை நடத்தி குற்றத்தைப் பதிவு செய்துவிட்டனர். அச் செய்தியை "நியூயார்க் டைம்ஸ்' நாளிதழின் இணையதளம் மக்களுக்குத் தெரியப்படுத்திவிட்டது. குற்றத்தை ஒப்புக்கொண்ட கவர்னர், அதற்காகத் தனது குடும்பத்தாரிடமும் மாநில மக்களிடமும் மன்னிப்பு கோரினார். நாட்டு மக்களுக்கு முன்மாதிரியாகத் திகழ வேண்டிய கவர்னரே, விலைமாதர்கள் கும்பலை ஊக்குவிப்பது…
-
- 0 replies
- 1.2k views
-
-
275 பயணிகளுடன் பயணித்த விமானம் தரையிறங்கும்போது விபத்து (VIDEO)) இந்தியாவின் திருவனந்தபுரத்திலிருந்து புறப்பட்ட எமிரேட்ஸ் எயார்லைன் விமானமொன்று டுபாய் சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கும் போது விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் பயணிகள் யாருக்கும் பாதிப்பில்லை, விமானத்தில் பயணித்த 275 பயணிகளும் பாதுகாப்புடன் உள்ளனனர் என அந்நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளது. போயிங் 777 ரக விமானமே தரையிறங்கும் போது தீபற்றி விபத்துக்குள்ளாகியுள்ளது. விமானம் தரையிறங்கிய இடத்தைச் சுற்றி புகை மண்டலம் வான்நோக்கி மேலெழுந்துள்ளது. …
-
- 9 replies
- 1.2k views
-
-
சீனா போட்டுள்ள முத்துமாலை குறித்தும், அதனை முறியடிக்க அமெரிக்கா போட்டு வருகின்ற பாதுகாப்பு வளையம் குறித்தும் கடந்த இதழில் பார்த்திருந்தோம். பலுசிஸ்தான் மாகாணத்தை தனிநாடாகப் பிரிப்பதற்கு நடந்துவரும் நகர்வுகளைப் பார்ப்பதற்கு முன்பாக இந்து - பசுவிக் சமுத்திரத்திரங்களுக்கு இடையில் அமைந்திருக்கும் தென் சீனக் கடற் பிராந்தியம் குறித்தும், இதற்காக சீனாவும் - இந்தியாவும் முட்டி மோதிக்கொள்வது ஏன் என்பது குறித்தும் இந்தத் தொடரில் பார்ப்போம். இந்திய - சீன எல்லையில் உள்ள அருணாச்சலப் பிரதேசம் இந்தியா தனக்கு சொந்தமானது என்கின்றது. ஆனால், இதனை தனக்கு சொந்தமென சீனா உரிமை கொண்டாடி வருவதுடன், அப்பகுதி மக்கள் சீனாவிற்குள் நடமாடுவதற்கும் விசா தேவையில்லை எனக்கூறி, தனது சொந்த நாட்டு மக்கள்…
-
- 0 replies
- 1.2k views
-
-
ஈரான் பாராளுமன்ற உறுப்பினர் கொரோனா வைரசிற்கு பலி ஈரானின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் கொரோனா வைரஸ் பாதிப்பினால் உயிரிழந்துள்ளார் என அந்த நாட்டின் செய்திச்சேவையொன்று தெரிவித்துள்ளது. தலைநகர் டெஹ்ரானை சேர்ந்த பட்டமே ரபார் என்ற நாடாளுமன்ற உறுப்பினரே உயிரிழந்துள்ளார். ஈரானில் 124 பேர் வைரஸ் காரணமாக உயிரிழந்துள்ள நிலையிலேயே பெண் நாடாளுமன்ற உறுப்பினரின் மரணம் குறித்த செய்தி வெளியாகியுள்ளது. ஈரானின் ஆன்மீக தலைவரிற்கு ஆலோசனை வழங்கும் குழுவின் உறுப்பினர் ஒருவர் மார்ச் இரண்டாம் திகதி கொரோனவைரஸ் காரணமாக உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது. இந்த உயிரிழப்புகள் ஈரானின் அரசாங்க ஸ்தாபனங்களிற்குள் வைரஸ் பரவிவருவதை வெளிப்படுத்தியுள்ளன. https://www.virakes…
-
- 12 replies
- 1.2k views
- 1 follower
-
-
உலக தமிழர்கள் அனைவருக்கும் பொதுவான ஒரு தமிழ்த்தாய் வாழ்த்தை எழுதப் போவதாக கவிஞர் வைரமுத்து கூறியுள்ளார். மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் மலேசிய தமிழ் எழுத்தாளர் சங்க விழாவில் கவிஞர் வைரமுத்து பேசுகையில், உலகமயமாதல் என்ற அகில உலக சுனாமியிலிருந்து நாம் மீள வேண்டுமானால் இனம், மொழி இரண்டையும் பாதுகாக்கும் பெரும்பணியை நாம் இப்போதே தொடங்க வேண்டும். காலப்போக்கில் வட்டார மொழிகளும், குறுமொழிகளும் அழிந்து போகும் அபாயமிருக்கிறது. தமிழ் அப்படி அழிந்து போகக்கூடாது. தமிழ் அழியவும் அழியாது. உலகில் இன்று பல ஆயிரம் மொழிகள் பேசப்படுகின்றன. ஆனால் அடுத்தடுத்து வரும் நூற்றாண்டுகளில் ஆறே ஆறு பெரிய மொழிகள் மட்டும்தான் தப்பிப் பிழைக்கும் என்று ஆய்வு சொல்கிறது. சீனம், ஆங்கிலம், இந்தி…
-
- 1 reply
- 1.2k views
-
-
பெரிய ஏற்பாடுகள்,பிரமாண்ட கூட்டங்கள் இல்லாமல் திடீர் விசிட் அடித்து கட்சிக்காரர்களை உற்சாகப்படுத்திவிட்டார் ராகுல்.அவரது வருகையில் முக்கியமான நிகழ்வு சென்னையில் அரசியல்வாதிகளைத் தவிர்த்த மற்ற துறை முக்கியஸ்தர்களைச் சந்தித்தது.கன்னிமரா ஓட்டலில் நடந்த இந்த கலந்துரையாடல் கடைசி வரை ரகசியமாக வைக்கப் பட்டிருந்தது. சமூக ஆர்வலர்கள்,தன்னார்வத் தொண்டு நிறுவனப் பிரதிநிதிகள், சிந்தனையாளர்கள்,விவசாயப் பிரதிநிதிகள்,எழுத்தாளர்கள், பேராசிரியர்கள், திரைப்படத்துறையினர் என பல்வேறு தரப்பிலிருந்தும் ராகுலுடனான கலந்துரையாடலுக்கு அழைக்கப்பட்டிருந்தனர்.ஆரம்பகட்ட செக்அப்கள் தவிர வழக்கமான பார்மாலிட்டிகள் மிஸ்ஸிங். முதலில் பேசிய சமூக ஆர்வலரும் ‘பாடம்’ ஆசிரியருமான நாராயணன், ‘‘மதுவிலக்கை நா…
-
- 2 replies
- 1.2k views
-
-
டில்லியில் 5 இடங்களில் தொடர் குண்டு வெடிப்பு : 20 பேர் பலி : 90 பேர் காயம் புதுடில்லி: டில்லியில் மக்கள் நடமாட்டம் உள்ள பகுதியில் 5 இடங்களில் தொடர்ச்சியாக குண்டு வெடித்தது. இதில் 20 பேர் பலியாயினர். 90 பேர் காயம் அடைந்தனர். டில்லியின் மேற்கு பகுதியில் கரோல் பாக் என்னும் பகுதியில் பயங்கர சப்தத்துடன் குண்டு வெடித்தது. இதில் காயமுற்றவர்கள் ஆஸ்பத்தரிக்கு கொண்டு செல்லப்பட்டுள்னர். கப்பார் மார்க்கெட், கிரேட் கைலாஷ், கன்னாட் பிளேஸ் உள்ளிட்ட் 5 இடங்களில் குண்டு வெடித்துள்ளது. டில்லி குண்டு வெடிப்பு: பிரதமர் கண்டனம் புதுடில்லி: டில்லியில் நடந்த குண்டு வெடிப்புக்கு பிரதமர் மன்மோகன்சிங் கண்டனம் தெரிவித்துள்ளார்.தொடர் குண்டு வெடிப்பை கண்டித்து அவர் வெளியிட்டுள்ள செய்தியில் …
-
- 6 replies
- 1.2k views
-