உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26864 topics in this forum
-
அமெரிக்காவை இன்று உலுப்பிய கொலை முயற்சி ஒரு பாடசாலை கூட்டத்தில், தனது மனைவி பாடசாலை சம்பந்தமான வேலையை இழந்தாலும் அதன் பின் இருந்த சகல உதவிப்பணத்தையும் இழந்தாலும் பாதிப்புக்கு உள்ளானவர், கொலை முயற்சியில் ஈடுபட்டார். நான்கு முறை அருகிலிருந்து சுட்டும், அத்தனை முறையும் அவர் குறி நல்லகாலத்திற்கு தவறியது. இறுதியில், அவர் பாடசாலை காவலாளியால் காயப்படுத்தப்பட்டு, தற்கொலை செய்தார்.
-
- 0 replies
- 678 views
-
-
உலகின் மிகப்பெரிய சக்தியாக அமெரிக்கா தன்னை கருதிக் கொண்டாலும் அது மிகப் பெரிய அடி வாங்கியது வியத்நாமில் . செஞ்சேனையை அதனால் சமாளிக்க முடியவில்லை. வியட்நாமில் இருந்து தொடர்ந்து வந்த சவப்பெட்டிகள் அமெரிக்காவில் கொந்தளிப்பை உருவாக்கியது. கொரில்லா தாக்குதலில் அமெரிக்க படையை வியட்நாமிய வீரர்கள் எப்படி சமாளித்தார்கள், அவர்கள் கண்ணில் மண்ணை தூவினார்கள் என்பதற்கு கீழே உள்ள படங்களே சாட்சி. சமீபத்தில் வியட்நாம் சென்ற இந்திய வங்கி ஊழியர் சம்மேளனத்தின் தமிழ் மாநிலப் பொதுச்செயலாளர் தோழர் சி.பி.கிருஷ்ணன் அங்கே எடுத்த புகைப்படங்களை முக நூலில் பகிர்ந்து கொண்டிருந்தார். வியட்நாமியர் பயன்படுத்திய பதுங்கு குழிகளை பாருங்கள். அது என்னை பரவசப்படுத்தியது. ht…
-
- 3 replies
- 1.4k views
-
-
படத்தின் காப்புரிமை Getty Images துருவ சுழற்சி என்று கூறப்படும் கொடும் பனிப் பொழிவும், அமெரிக்காவில் பெரும் பகுதிகளில் மைனஸ் 17 டிகிரி செல்ஷியஸ் தட்ப நிலையும் நிலவும் நிலையில் 8 பேர் உயிரிழந்துள்ளனர். லோவாவில் 18 வயது மாணவர் ஒருவர் கல்லூரிக் கட்டடத்துக்கு வெளியே இறந்து கிடந்தார். அந்த எட்டுபேரில் இவரும் ஒருவர். கடுங்குளிர், மற்றும் பனிச்சூழல் வியாழக்கிழமையும் நிலவும். 250 மில்லியன் அமெரிக்கர்கள் இந்த துருவச் சுழல் என்னும் கடுங்குளிர் பருவநிலையை அனுபவிக…
-
- 4 replies
- 1.2k views
-
-
மத்திய கிழக்கு ஆசியாவிலிருந்து அமெரிக்காவை உதைத்து வெளியேற்றுவோம் என்று ஆத்திரம் பொங்கப் பேசினார் ஈரான் அதிபர் அகமது நிஜாத். ஈரானின் எதிரிகளை நினைத்தாலே ஆத்திரமாக வருகிறது என்றே அவர் பேசினார். அவர் குறிப்பிட்டது அமெரிக்காவைத்தான் என்பது அனைவருக்கும் நன்கு புரிந்தது. "அணு ஆயுத தயாரிப்பில் ஈரான் ஈடுபடுவதால் அந்த நாட்டின் மீது அடுத்து என்ன நடவடிக்கை என்பதைத் தீர்மானிக்க வேண்டிய நிலையில் இருக்கிறோம் பல்வேறு நடவடிக்கைகள் எங்கள் முன்னால் தேர்வுக்கு இருக்கின்றன" என்று அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா சமீபத்தில் பேசியிருந்தார். அதற்குப் பதிலடி தரும் வகையில் ஈரான் அதிபர் நிஜாத், தலைநகர் டெக்ரானில் வீட்டுவசதி திட்டத்தை நேற்று தொடங்கி வைக்கும்போது வெகு காட்டமாகப் பேசினார். அவர் மேலு…
-
- 0 replies
- 451 views
-
-
1974 நவம்பர் 13 நியூயோர்கின் லாங் ஐலண்டில் அமிட்டிவில் என்ற நகரத்தில் அதிகாலை திடீர் என துப்பாக்கிவேட்டுச்சத்தங்கள் கேட்டன,ஒரு வீட்டில் இருந்த இளைஞன் திடீரென அதிகாலை எழுந்துவீட்டில் உள்ளவர்களை எல்லாம் துப்பாக்கி எடுத்து கொரூரமாக சுட்டு கொலை செய்துவிட்டான். அதன் பின் அவன் போலீஸாரால் உடனடியாக கைது செய்யப்பட்டான். 6 கொலைகள் நடைபெற்றுமுடிந்தன தன் தாய் தந்தை சகோதரக்ள் சகோதரிகள் என அனைவரையும் அவன் சுட்டுக்கொன்றிருந்தான்,இந்த சம்பவங்களால் அந்த வீட்டை யாரும் விலைக்கு வாங்க முன்வரவில்லை இருந்தும் மிக குறைவான விலைக்கு விற்கப்பட்ட அந்த வீட்டிற்கு அடுத்து குடி வந்தவர் தவறுதலாக எடுத்த ஒரு புகைப்படம் தான் இது ,பல ஆண்டுகளாக வைரலாக இணையத்தில் பரவி வருகிறது. இந்த புகைப்படத்தின் பின்ன…
-
- 0 replies
- 1.2k views
-
-
உலகம் முழுவதும் தீவிரமாகப் பரவி மனித அழிவை ஏற்படுத்திவரும் கொரோனா வைரஸ் அமெரிக்காவை ஒரே நாளில் திணறவைத்துள்ளது. உலக நாடுகளில் இதுவரை இல்லாத அளவுக்கு கடந்த 2 மணிநேரங்களில் ஆயிரத்து 800ஐயும் தாண்டி மனித உயிரிழப்பு பதிவாகியுள்ளது. இந்தச் செய்தி பதிவிடும்வரை ஒருநாளில் 1845 பேர் அங்கு மரணித்துள்ளதுடன் புதிய நோயாளர்கள் 27 ஆயிரத்து 178 பேர் அடையாளங்காப்பட்டுள்ளனர். அத்துடன் மொத்த உயிரிழப்பு 12ஆயிரத்து 716 ஆக அதிகரித்துள்ள அதேவேளை, மொத்தமாக 3 இலட்சத்து 94ஆயிரத்து 182 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர். அத்துடன் அமெரிக்காவில் இதுவரை 21ஆயிரத்து 571 பேர் குணமடைந்து வீடு திருப்பியுள்ள நிலையில் சிகிச்சை பெறுவோரில் ஆயிரத்து 169 பேர் கவலைக்குரிய நிலையில் உள…
-
- 4 replies
- 1.2k views
-
-
அமெரிக்காவை எச்சரிக்கவே சக்திவாய்ந்த ஏவுகணையை பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது – வடகொரியா. அமெரிக்காவிற்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் கிம் ஜொங் உன் மேற்பார்வையில் மிக சக்திவாய்ந்த கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை பரிசோதித்ததாக வடகொரியா அறிவித்துள்ளது. அமெரிக்காவில் எங்கும் சென்றடையும் திறன் கொண்ட இந்த இந்த ஏவுகணை பரிசோதனை நேற்று இடம்பெற்றதாக தென்கொரியா மற்றும் ஜப்பான் தெரிவித்திருந்தது. https://athavannews.com/2023/1363660
-
- 0 replies
- 222 views
-
-
அமெரிக்காவை எதிர்க்க அவுஸ்திரேலியாவுடன் கை கோர்த்த கனடா! ஆர்க்டிக் பகுதிகளில் பாதுகாப்பைப் பலப்படுத்தும் விதமாக கனடா அரசு பல பில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவில் அவுஸ்திரேலிய அரசிடம் ரேடார் தொழில் நுட்ப சாதனங்களை கொள்வனவு செய்ய தீர்மானித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் குறித்த திட்டத்தின் ஒரு பகுதியாக அவுஸ்திரேலியாவுடன் இணைந்து இராணுவ ரேடார் தொழில் நுட்ப அமைப்பை உருவாக்கத் தீர்மானித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்க்டிக் பகுதிகளில் அமெரிக்க அரசு தமது ஆதிக்கத்தைச் செலுத்தி வரும் நிலையில், கனடா அரசு குறித்த தீர்மானத்தை எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1425726
-
- 0 replies
- 297 views
-
-
அமெரிக்காவை ஏமாற்றி தாலிபன்களிடம் ஹெலிகாப்டரை ஒப்படைத்த ஆப்கன் பைலட் இனாயதுல்லா யாசினி மற்றும் சுவாமிநாதன் நடராஜன் பிபிசி உலக சேவை 15 ஆகஸ்ட் 2022 பட மூலாதாரம்,MOHAMMAD EDRIS MOMAND "சிலர் என்னுடன் மகிழ்ச்சி கொள்ளாமல் இருக்கலாம். கருத்துக்கள் வேறுபடலாம். ஆனால் நான் அவர்களுக்கு இதை சொல்லிக் கொள்கிறேன். நாடு ஒரு தாயைப் போன்றது. அதற்கு யாரும் துரோகம் செய்யக்கூடாது," என்கிறார் முகமது எட்ரிஸ் மொமண்ட். அமெரிக்காவில் விரிவான பயிற்சி பெற்ற ஆப்கானிய ராணுவ விமானிகளில் மொமண்ட் ஒருவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால் தாலிபன்கள் அந்த நாட்டைக் கைப்பற்றியபோது, அவர் தனது அமெரிக்க க…
-
- 1 reply
- 395 views
- 1 follower
-
-
அமெரிக்காவை கண்டித்து மும்பையில் பெப்சி, கோக் குளிர்பானங்கள் விற்பனைக்கு தடை! [saturday 2014-07-26 08:00] பாலஸ்தீனத்தின் காஸா மீதான இஸ்ரேலின் கொடூர தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் இம் மோதலை முடிவுக்கு கொண்டுவராத அமெரிக்காவை கண்டித்தும் மும்பையில் பெப்சி, கோக் குளிர்பானங்கள் விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. காஸா பகுதியில் பாலஸ்தீன மக்களை இனப்படுகொலை செய்து வருகிறது இஸ்ரேல். மொத்தம் 850 பாலஸ்தீனர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் 100க்கும் மேற்பட்டோர் பிஞ்சு குழந்தைகள். இந்த இனப்படுகொலையை தடுக்க அமெரிக்கா எவ்வித முயற்சியும் மேற்கொள்ளவில்லை. இதனால் அமெரிக்காவின் நிலைப்பாட்டைக் கண்டித்து மும்பையில் பெப்சி, கோக் விற்பனைக்கு தடை விதிக…
-
- 0 replies
- 569 views
-
-
வட கொரியா ஏவுகணையைச் செலுத்துவது பற்றி, ஐ.நா பாதுகாப்பவை ஜனவரி 22ஆம் நாள், 15 ஆதரவு வாக்குகளுடன் 2087வது தீர்மானத்தை, நிறைவேற்றியுள்ளது. பாதுகாப்பவையின் தொடர்புடைய விதிகளைப் பின்பற்றி, எறிவிசை ஏவுகணைத் தொழில் நுட்பங்களின் மூலம் ஏவுகணையைச் செலுத்த, ஐ.நா வட கொரியாவுக்குத் தடை விதித்துள்ளது. அமைதி, தூதாண்மை மற்றும் அரசியல் வழிமுறைகளின் மூலம் தொடர்புடைய பிரச்சினைகளைத் தீர்க்க வேண்டும். 6 தரப்பு பேச்சுவார்த்தையை மீண்டும் துவக்குமாறு இத்தீர்மானம் வேண்டுகோள் விடுத்துள்ளது. ஐ.நாவுக்கான சீனாவின் நிரந்தர பிரதிநிதி லி பௌ துங், ஆதரவாக வாக்களித்து, சீன மற்றும் வெளிநாட்டுச் செய்தியாளர்களுக்கு உரை நிகழ்த்தினார். 6 தரப்புப் பேச்சுவார்த்தையை விரைவாக மீண்டும் தொடங்கி, பல்வேறு தரப்புகளின…
-
- 15 replies
- 1.3k views
-
-
எமது ஆசிய கண்டத்தில் சீனாவுக்கும் இந்தியாவுக்கும் இடையே தொடரும் ஆதிக்கப்போட்டி தொடருகின்றது. முன்னர் இந்தியாவுக்கு எதிரான கொள்கை வளர்ப்பில் அமெரிக்கா பாகிஸ்தானை வளர்த்தது ( பல ஆயுத வழங்கல்கள், பண உதவிகள், அணு தொழில்நுட்பம்..). பின்னர் செப்டெம்பர் உடன் பாகிஸ்தான் அப்கானிஸ்தான் மூலம் நடத்திய அரசியல் பாகிஸ்தான் - அமெரிக்கா விரிசலை உருவாக்கி வந்தது. அந்த இடைவெளியை சீனா தனக்கு சாதகமாக பாவித்து வருகின்றது. இப்பொழுது முழுதாக பாகிஸ்தான் அமெரிக்காவை கைவிட்டு சீனாவை இறுக்கிப்பிடிகின்றதாக இந்த கட்டுரை கூறுகின்றது. இது உண்மையானால் அமெரிக்காவின் மற்றும் இந்தியாவின் வெளிவிவகார கொள்கைகளில் மாற்றங்கள் வந்தாக வேண்டும். ஏற்கனவே சீனாவின் ஆதிக்கம் அதிகரித்துள்ள நிலையில் அணு ஆயுத …
-
- 6 replies
- 1.1k views
-
-
அமெரிக்காவை சமாளிக்க கைகோர்க்கும் இந்தியா, ரஷ்யா மற்றும் சீனா. ரஷ்யா -இந்தியா – சீனா இடையிலான முத்தரப்பு உறவை புதுப்பிக்கும் முன்னெடுப்பை ரஷ்யா எடுத்துள்ளது. அமெரிக்கா – சீனா இடையிலான வர்த்தகப் போர், உலக அளவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியிருந்தது. இதனால்,அமெரிக்காவை சமாளிக்க, ரஷ்யாவுடன் சீனா நெருக்கம் காட்டி வருகிறது. மேலும் பழைய கசப்புணர்வுகளை மறந்து இந்தியாவுடனும் நட்பு பாராட்டுவதற்கான தருணத்தை சீனா எதிர்பார்த்துள்ளது. அதற்கேற்ப கடந்த 2002ல் நிறுவப்பட்ட ஆர்.ஐ.சி., எனப்படும் ரஷ்யா- இந்தியா- சீனா முத்தரப்பு மன்றத்திற்கு புத்துயிர் அளிக்க, ரஷ்யா முனைப்பு காட்டி வருகிறது. இந்த முத்தரப்பு மன்றம் தான் பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென் ஆப்ரிக்கா நாடுகளின் ‘பிரிக்ஸ்’ அமைப்ப…
-
- 1 reply
- 291 views
- 1 follower
-
-
அமெரிக்காவும் நேச நாடுகளும் உக்கிரைன் பிரச்சினையை சாட்டாக வைத்து 12 ஆயிரம் துருப்புக்கள், பல நூற்றுக்கணக்கான விமானங்கள், கனரக ஆயுதங்கள், கடற்படைக் கப்பல்கள் என ரஸ்யாவை சுற்றி நின்றுள்ள நிலையில், அமெரிக்காவின் சுதந்திர தினத்தன்று ரஸ்யா தனது அணு ஆயுதங்கள் தாங்கிய விமானங்களை அமெரிக்கக் கரைக்கே கொண்டு வந்து மிரட்டிச் சென்ற விடயம் தொடர்பாக இன்றைய நிஜத்தின் தேடலில் அதன் ஆய்வாளர் சுரேஸ் தர்மா கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார். - See more at: http://www.canadamirror.com/canada/48510.html#sthash.p0nCW6Lx.dpuf
-
- 1 reply
- 570 views
-
-
அமெரிக்காவில் கடந்த ஆண்டில் பல்வேறு மாகாணங்களில் பல்வேறு பெயர்களில் புயல் தாக்கியது. பெரும் உயிர்சேதமும் பொருள் சேதமும் ஏற்பட்டது. இந்த நிலையில் கிழக்கு பகுதியில் உள்ள அலபாமா மாகாணத்தில் நேற்று திடீர் என்று புயல் வீசியது. சுழன்று அடித்த சூறாவளியில் ஏராள மான கார்கள் தூக்கி வீசப்பட்டன. வீட்டின் கூரைகள் காற்றில் பறந்தன. மின்சார கம்பங்களும் சரிந்து விழுந்தது. கடலில் ராட்சத அலைகள் வீசியது. கடலோர பகுதிகளில் தாழ்வான பகுதிகளில் கடல் நீர் புகுந்தது. இந்த புயலில் சிக்கியும் வீடு இடிந்து விழுந்தும் 18 பேர் பலியாகி விட்டனர். 50-க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்தனர். மிசோரி மாகாணத்திலும் இந்த புயல் பெரிய அளவில் சேதத்தை ஏற்படுத்தியது. அலபாமா மாகாணத்தில் ஒரு பள்ளிக்கூடம…
-
- 4 replies
- 889 views
-
-
அமெரிக்காவை தாக்கும் அணு ஆயுத ஏவுகணை பொத்தான் என் கையில்: கிம் ஜோங் எச்சரிக்கை இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைGETTY IMAGES அணு ஆயுத ஏவுகணைக்கான பொத்தான், தனது மேஜையில் உள்ளது என்று தெரிவித்துள்ள வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன், அமெரிக்கா எப்போதும் போரை தொடங்க முடியாது என்று எச்சரித்துள்ளார். தொலைக்காட்சி மூலம் மக்களிடம் கிம் ஆற்றிய புத்தாண்டு உ…
-
- 2 replies
- 640 views
-
-
அமெரிக்காவை தாக்கும் தொலைவில் நாங்கள் இருக்கிறோம் – ஈரான் எச்சரிக்கை! வளைகுடாவில் ஈரான் ஏவுகணைகள் தாக்கும் தொலைவிலேயே அமெரிக்க இராணுவம் உள்ளதாக ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது. அத்துடன், இரண்டு நாடுகளுக்கும் இடையில் மோதல் ஏதாவது ஏற்பட்டால் பெற்றோல் ஒரு பீப்பாயின் விலை 100 டொலர்களுக்கும் மேல் உயர்த்தப்படும் எனவும் ஈரான் எச்சரித்துள்ளது. இவ்வாறு ஈரான் அயதுல்லா காமேனி அரசாங்கத்தின் இராணுவ உயரதிகாரியான ரஹீம் சஃபாவி தெரிவித்ததாக சர்வதேச செய்தி நிறுவனம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. உயர் ராணுவ அதிகாரியான யாஹ்யா ரஹீம் சஃபாவி இது குறித்து பேசுகையில், ”ஈரான் ஏவுகணைகள் தாக்கும் தொலைவில்தான் அமெரிக்க இராணுவ வாகனங்கள் உள்ளன. எங்கள் படையின் முழுமையான பலம் என்னவென்று அ…
-
- 1 reply
- 963 views
-
-
போர் ஏற்பட்டால் அமெரிக்காவை தோற்கடிக்கும் அளவுக்கு எங்களிடம் சக்திவாய்ந்த ஆயுதங்கள் உள்ளன என்று வடகொரிய ராணுவ உயரதிகாரி மிரட்டல் விடுத்துள்ளார். வடகொரியா ஏவுகணை, அணுஆயுதங்களை தயாரித்து வருவதாக அமெரிக்கா உள்பட பல நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. சமீபத்தில் வடகொரியா நடத்திய ராக்கெட் சோதனை தோல்வி அடைந்தது. இதற்கிடையில், வடகொரியாவை நிறுவிய கிம் சங்கின் 100,வது பிறந்த நாள் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதை தரக்குறைவாக தென் கொரியா விமர்சித்ததாக புகார் எழுந்தது. இதனால் ஆவேசம் அடைந்த வடகொரிய ராணுவ அதிகாரிகள், தென் கொரியா மீது குண்டு வீசி 3 நிமிடத்தில் சாம்பலாக்கி விடுவோம் என்று மிரட்டல் விடுத்தனர். இந்நிலையில் அமெரிக்காவை தோற்கடிப்போம் என்று மிரட்டல் விடுத்துள்…
-
- 6 replies
- 1.2k views
-
-
[size=4]ஏவுகணை பாதுகாப்பு சோதனை மற்றும் தொழில்நுட்பத்தில் உலக வல்லரசான அமெரிக்காவை நெருங்கும் முயற்சிகளில் சீனா ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. [/size] [size=4]புதிய தலைமுயை தொழில்நுட்பத்துடன் கூடிய நீர்மூழ்கி கப்பல்களிலிருந்து ஏவுகணைகளை ஏவும் சாதனங்களைமுற்றிலும் உள்நாட்டிலேயே தயாரி்க்கும் நடவடிக்கைகளில் சீனா களமிறங்கியுள்ளது. [/size] [size=4]இதுகுறி்த்து, அமெரிக்காவிலிருந்து வெளிவரும் நியூயார்க் டைம்ஸ் பத்திரிகை வெளியிட்டுள்ள செய்தியில் குறிப்பிட்டுள்ளதாவது, அதிக தூரம் சென்று குறிப்பிட்ட இலக்கை தாக்கி அழிக்க வல்ல திறமை கொண்டதும், ஏவுகணை எங்கிருந்து ஏவப்பட்டது என்பதை எவரும் அறிந்துகொள்ள இயலாத வகையிலான தொழில்நுட்பத்தையும் சீனா உருவாக்கி வருவதாக அதில் தெ…
-
- 4 replies
- 1k views
-
-
அமெரிக்காவை நேட்டோவிலிருந்து வெளியேற்றுவதற்கான மசோதாவை மாஸி அறிமுகப்படுத்துகிறார். ஆஷ்லீ ஃபீல்ட்ஸ் எழுதியது - 12/10/25 3:22 PM ET பிரதிநிதி தாமஸ் மாஸி (ஆர்-கே.) புதன்கிழமை அமெரிக்காவை நேட்டோ கூட்டணியில் இருந்து வெளியேற்றும் மசோதாவை அறிமுகப்படுத்தினார். பிரதிநிதி அன்னா பவுலினா லூனா (ஆர்-ஃப்ளா.) இந்த மசோதாவிற்கு இணை அனுசரணை வழங்குவதாகக் கூறினார் , அதே நேரத்தில் செனட்டர் மைக் லீ (ஆர்-உட்டா) மேல் சபையில் துணைச் சட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளார். "நேட்டோ ஒரு பனிப்போர் நினைவுச்சின்னம். நாம் நேட்டோவிலிருந்து விலகி, அந்தப் பணத்தை சோசலிச நாடுகளை அல்ல, நமது சொந்த நாட்டைப் பாதுகாக்கப் பயன்படுத்த வேண்டும்," என்று மாஸி ஒரு அறிக்கையில் கூறினார் . "முப்பது ஆண்டுகளுக்கு முன்பு சரிந்த ச…
-
- 1 reply
- 210 views
-
-
2011ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஜப்பானில் நிகழ்ந்த சக்திவாய்ந்த நிலநடுக்கம் காரணமாக சுனாமி ஏற்பட்டு அங்குள்ள புகுஷிமா அணுசக்தி நிலையத்துக்குள் கடல் நீர் புகுந்தது. இதனால் அந்த அணுசக்தி நிலையம் பெரிதும் பாதிக்கப்பட்டது. அங்கிருந்த அணுக்கழிவுகள் கடலில் அடித்துச் செல்லப்பட்டது. தற்போது இந்த அணுக்கழிவுகள் மெல்ல மெல்ல நகர்ந்து ஜப்பானில் இருந்து 2,574 கி.மீட்டர் தூரத்தில் உள்ள அமெரிக்காவின் சென்பிரான்சிஸ்கோ நகர கடற்கரையோர பகுதிக்கு சென்று உள்ளது. இதனால் அமெரிக்கா மிகவும் கவலை அடைந்துள்ளது. ஏனெனில் இந்த அணுக்கழிவு பொருட்களில் சிறிதளவு கதிரியக்கத் தன்மை இன்னும் இருப்பது பல்வேறு ஆய்வுகளின் மூலம் உறுதிபடுத்தப்பட்டு உள்ளது. இது அமெரிக்க கடற்பரப்புடன் கலப்பதால் கடல் நீர் மாசுபடுவத…
-
- 1 reply
- 1.3k views
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், எலிகா கௌல்டு பதவி, பிபிசியுடன் அவர் நடத்திய உரையாடலின் அடிப்படையில் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் அது 1773, டிசம்பர் 16, இரவு. ஆயுதமேந்திய ஒரு கும்பல், பாஸ்டனில் உள்ள கிரிஃபின்ஸ் ஆங்கரேஜில் நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டிருந்த மூன்று கப்பல்களில் ஏறினர். அதில் சிலர் மோஹாக் போர் வீரர்களைப் போல உடை அணிந்திருந்தார்கள். இந்தக் கப்பல்களில் 92,000 பவுண்டுகள் அல்லது சுமார் 41,000 கிலோ தேயிலை நிரப்பப்பட்ட 340 பெட்டிகள் இருந்தன. அந்தக் காலத்தில் தேநீர் அமெரிக்காவின் பாஸ்டன் பிராந்தியத்தில் மிகவும் பிரபலமான ஒரு பானமாக இருந்தது. சன்ஸ் ஆஃப் லிபர்ட்டி என்று அழைக்கப…
-
- 0 replies
- 337 views
- 1 follower
-
-
அமெரிக்காவை புரட்டியெடுத்து வரும் கொரோனா- ஒரேநாள் உயிரிழப்பு 2500ஐத் தாண்டியது! கொரோனா வைரஸ் பெருந்தொற்று அமெரிக்காவைப் புரட்டியெடுத்துவரும் நிலையில் அங்கு நேற்று மட்டும் 2 ஆயிரத்து 500இற்கும் மேற்பட்டோர் மரணித்துள்ளனர். இந்நிலையில் அமெரிக்காவில் மட்டும் உயிரிழப்புக்கள் 75 ஆயிரத்தை எட்டியுள்ளதுடன் மொத்த பாதிப்பு 12 இலட்சத்து 50 ஆயிரத்துக்கும் மேல் பதிவாகியுள்ளது. இதனைவிட அமெரிக்க நாடான பிரேஸிலில் முதன்முறையாக நேற்று ஒரேநாளில் 600இற்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்றால் மரணித்துள்ளமை பதிவாகியுள்ளது. உலகின் 200இற்கும் மேற்பட்ட நாடுகளில் கொரோனா வைரஸ் பரவியுள்ள நிலையில் நேற்று மட்டும் வைரஸ் தொற்றுக்கு இலக்கான 95 ஆயிரத்து 325 பேர் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் …
-
- 0 replies
- 399 views
-
-
அமெரிக்காவை மிஞ்சும் சீனா அதிகாரம் மற்றும் பொருளாதார பாதுகாப்பில் அமெரிக்காவுக்கு சவால் எழுப்பும் நாடாக சீனா உருவெடுத்து வருகிறது. கொம்யூனிஸ்ட் நாடான சீனாவை எதிர்கொள்வது என்பது அமெரிக்காவுக்கு பெரும் சவாலாக இருக்கும் என அமெரிக்காவின் முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சர் கிசன்கர் கவலை தெரிவித்தார். கிசன்கர் ஜனாதிபதி ரிச்சர்டு நிக்சன் ஆட்சி காலத்தின் போது தேசிய பாதுகாப்பு ஆலோசகராக இருந்தார். 40 ஆண்டுகளுக்கு முன்னர் சீனாவுக்கு ரகசியப் பயணம் மேற்கொண்டார். இந்தப் பயணம் காரணமாக வாஷிங்டனுக்கும் கொம்யூனிஸ்ட் நாடான சீனாவுக்கும் சுமூக உறவு நிலை ஏற்பட்டது. கிசன்கர் சமீபத்தில் ஆன்சைனா என்ற தலைப்பில் புத்தகம் எழுதினார். அவர் ஞாயிற்றுக்கிழமை சி.என்.என் தொலைக்காட்சிக்கு பேட…
-
- 1 reply
- 535 views
-
-
கடந்த சில நாட்களாக வட அமெரிக்காவை துருவ பனி சுழல்காற்று தாக்கி வருகிறது. இதனால் அங்கு கடும் பனி மழை கொட்டுகிறது. இதனால் அமெரிக்காவின் பல பகுதிகள் பனி மூடிக்கிடக்கின்றன. வீட்டை விட்டு பொது மக்கள் யாரும் வெளியே வரமுடியவில்லை. இதனால் மக்களின் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் வட கிழக்கு பகுதி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இங்கு 2 அடி உயரத்துக்கு பனி மூடிக்கிடக்கிறது. இந்த வார இறுதி வரை 3,700 விமானங்களின் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளது. பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் அலுவலகங்களுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. வடக்கு மற்றும் மத்திய அமெரிக்காவில் மைனஸ் 51 டிகிரி அளவுக்கு குளிர் வாட்டுகிறது. சிகாகோ, இல்லினாய்ஸ், மின்னாபாலிஸ் உள்ளிட்ட நகரங்களிலும் கடும…
-
- 1 reply
- 312 views
-