உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26861 topics in this forum
-
அமெரிக்கப் பல்கலைக்கழகத்தில் தற்கொலை செய்துகொண்ட தமிழர் -அறையில் பெருமளவு ஆயுதங்கள் மீட்கப்பட்டதால் அதிர்ச்சி! [Wednesday, 2013-03-20 07:26:14] அமெரிக்க பல்கலை கழகத்தில், துப்பாக்கி மற்றும் வெடிகுண்டுகளுடன் தங்கியிருந்த தமிழர், தன்னை தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.அமெரிக்காவின், ஆர்லாண்டோ பகுதியில் உள்ள புளோரிடா பல்கலை கழகத்தில் படித்தவர் ஜேம்ஸ் ஒலிவர் சீவகுமாரன்,30. கடந்த, 2010ம் ஆண்டு, வர்த்தக மேலாண்மை படிப்பில் சேர்ந்த சீவகுமாரன், பல்கலைகழக விடுதியில் தொடர்ந்து தங்கியிருந்தார். விடுதி கட்டணத்தையும் அவர் கட்டவில்லை.இதற்கிடையே, நேற்று முன்தினம் இரவு, பல்கலை கழக விடுதியின் எச்சரிக்கை மணியை சீவகுமாரன் ஒலிக்க செய்தார். இதனால், தூங்கி கொண்டிருந்த விடுதி மாணவர்கள் அல…
-
- 4 replies
- 1.1k views
-
-
பின்லேடன் மரணம் அல்குவைடா ஏற்றுக்கொண்டது புதியவர் நியமனம்! May 6, 2011 டென்மார்க் 06.05.2011 வெள்ளி இரவு ஒஸாமா பின்லேடன் மரணமடைந்ததை அல்குவைடா அமைப்பு ஏற்றுக் கொண்டுள்ளது. இஸ்லாமிய இணையத்தளம் ஒன்றில் இதை அறிவித்துள்ளார்கள். இதற்கு பழிவாங்குவதற்காக மேலைநாடுகள் மீதான தாக்குதலை தாம் நடாத்தப்போவதாகவும் தெரிவித்துள்ளார்கள். அதேவேளை பின்லேடன் கொலைக்கு இரகசியமாக உதவிவிட்டு இப்போது போலி நாடகம் போடும் பாகிஸ்தானின் மீதும் தமது கோபம் வெளிப்படுத்தப்படும் என்று கூறியுள்ளனர். அதேவேளை பின்லேடனைக் கொல்வதற்காக சி.ஐ.ஏ உளவுப்பிரிவு வைத்த குறியீட்டுப் பெயர் புநசழniஅழ நுமயை என்பதாகும். இக்கியா என்றால் யுத்தத்தில் படுகொலை செய் என்பது பொருளாகும். அதேபோல கெரனிமோ என்றால் பின்லேடனாக…
-
- 2 replies
- 1.1k views
-
-
உலக நாடுகளில், வைரஸைப் பரப்புவதற்காக... 5 ஆண்டுகளுக்கு முன்பே அதை தயாரித்த சீனா! கொரோனா வைரஸ் பரவுவதற்கு 5 ஆண்டுகளுக்கு முன்பே சார்ஸ் கொரோனா வைரஸ் போன்ற உயிரி ஆயுதத்தை தயாரிக்க சீன இராணுவம் திட்டமிட்டதாக இரகசிய தகவல் வெளியாகியுள்ளது. சீனாவில் அடையாளம் காணப்பட்ட கொரோனா வைரஸ் உலகின் பெரும்பாலான நாடுகளில் பரவி பெரும் மனிதப் பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. இதனையடுத்து, சீனாவின் ஆய்வகத்தில் கொரோனா வைரஸ் பரவியதாகவும் இது சீன விஞ்ஞானிகள் செயற்கையாக தயாரித்ததாகவும் எழுந்த குற்றச்சாட்டுகளை அந்நாடு மறுத்தது. இந்த நிலையில், சார்ஸ் கொரோனா வைரஸ் என்ற வைரசை செயற்கையாக உருவாக்கி, அதை உயிரி ஆயுதமாக பயன்படுத்த சீனா திட்டமிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுதொடர்பான சீன …
-
- 8 replies
- 1.1k views
-
-
டெசோ மாநாட்டுக்கு எதிராக சென்னையில் ஓகஸ்ட் 5ஆம் திகதி இந்து அமைப்புகளின் ஏற்பாட்டில் இந்து ஈழ ஆதரவு மாநாடு நடத்தப்படும் என இந்து மக்கள் கட்சியின் மாநிலத் தலைவர் அர்ஜுன் சம்பத் தெரிவித்துள்ளார். வேலூரிலுள்ள ஸ்ரீவைஷ்ணவ சிந்தாந்த மகா சங்கத்தில் ஸ்ரீ ராமானுஜரின் ஆயிரமாவது திருநட்சத்திர விழா ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் கலந்து கொள்வதற்காக வருகை தந்த இந்து மக்கள் கட்சியின் மாநிலத் தலைவர் அர்ஜுன் சம்பத் செய்தியாளர்களிடம் இதனைத் தெரிவித்தார். தமிழகத்தில் பெரியார் திராவிடர் கழகத்தைத் தடை செய்ய வேண்டும். திட்டமிட்டு ஆன்மிகவாதிகள் மீது அவர்கள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். அவர்கள் மீது அரசு நடவடிக்கை எடுக்கத் தயங்குகிறது என அவர் தெரிவித்தார். விழுப்புரத்தில் ஓகஸ்…
-
- 4 replies
- 1.1k views
- 1 follower
-
-
கடந்த வாரம் இஸ்ரேலில் உள்ள இராணுவ முகாம் மீது, இஸ்ரேலால் பயங்கரவாத அமைப்பு என்று பட்டியலிடப்பட்டதும் பலஸ்தீனத்தின் காசாப் பகுதியைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் அமைப்பான கமாஸ் Qassam ஏவுகணைகள் கொண்டு தாக்கியதில் 70 இஸ்ரேல் படைவீரர்கள் காயமடைந்தனர். கமாஸ் அமெரிக்கா.. மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் போன்றவற்றாலும் அவுஸ்திரேலியா போன்ற நாடுகளாலும் பயங்கரவாத அமைப்பென்று பட்டியலிடப்பட்ட அமைப்பாகும். Qassam வகை ஏவுகணைகளுடன் கமாஸ் வீரர்கள். Qassam rockets (இலகுவாக ஏவக் கூடிய ஏவுகணைகள். தாக்குதல் வீச்சு எல்லை 6- 11 கிலோ மீற்றர்கள். எளிமையான தொழில்நுடம். ஆனால் மிகையான அச்சுறுத்தல்) இஸ்ரேலின் அதியுயர் தொழில்நுட்ப வளங்களையும் முறியடித்து கமாஸ் இந்தத் தாக்க…
-
- 1 reply
- 1.1k views
-
-
காங்கிரஸ் பொதுச்செயலாளர் ராகுல்காந்தி பிரச்சார கூட்டத்தில் ஷூ வீசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு காங்கிரஸ் பொது செயலர் ராகுல் காந்தி பேசி கொண்டு இருந்தார். அப்போது அவரை நோக்கி ஷூ வீசப்பட்டது. இது குறித்து கருத்து தெரிவித்த ராகுல் காந்தி, இது போன்ற தாக்குதல்கள் மூலம் என்னை தடுத்து நிறுத்தி விடலாம் என்றும், நான் ஓடி விடுவேன் என்றும் சிலர் நினைக்கின்றனர். அவர்கள் எண்ணம் நிறைவேறாது. நான் எங்கும் ஓடி விட மாட்டேன் என்று தெரிவித்தார். ஷூ வீசியதாக போலீசார் ஒருவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். நக்கீரன்.
-
- 6 replies
- 1.1k views
-
-
பா.ஜ.க. ராமன் கோவில் பிரச்சினையில் பின்வாங்கவில்லை; கோவில் கட்டுவதில் உறுதியாக உள்ளது என எல்.கே. அத்வானி கூறியுள்ளாரே? அவர் புளுகுகிறார். ராமன் கோவில் விவகாரத்தை பா.ஜ.க. அரசியல் ஆதாயத்திற்காக மட்டுமே பயன்படுத்தியுள்ளது. ராமனுக்காகவோ அல்லது கோவில் கட்டுவதற்காகவோ அவர்கள் துரும்பைக் கூட அசைக்கவில்லை. இந்த விவகாரத்தில் பா.ஜ.க.வும், விஷ்வ ஹிந்து பரிசத்தும் சம்பந்தப்பட்டுள்ளவரை, ஒருபோதும் பிரச்சனை தீராது. ஆனால், ராம ஜென்ம பூமியை விடுவிக்கத்தானே பாபர் மசூதி இடிக்கப்பட்டது? பாபர் மசூதியை இடித்தது குழந்தை ராமனுக்கு (மசூதிக்குள் வைக்கப்பட்டிருந்த ராமன் பொம்மை) துயரத்தையே உருவாக்கியுள்ளது. பாபர் மசூதி இருந்தவரை அம்மசூதி, ராமன் சிலையை வெயிலிலும் மழையிலும் பாதுகாத…
-
- 0 replies
- 1.1k views
-
-
அமெரிக்கத் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள ஜனநாயகக் கட்சி வேட்பாளர் பராக் ஓபாமா ஜனவரி 20ம் தேதி பதவியேற்பார். Obama Inauguration 2013: President To Take Oath Of Office In Small Ceremony On the cusp of his second term, President Barack Obama solemnly honored the nation's fallen soldiers Sunday before taking the oath of office in an intimate White House ceremony, a swearing-in ritual he will repeat 24 hours later before a massive crowd at the Capitol. The day began with a morning swearing-in ceremony for Vice President Joe Biden, committing him to four more years as the nation's second in command. Biden then joined the president at Arlington National Cemetery for …
-
- 12 replies
- 1.1k views
-
-
சிரியாவில் அமெரிக்க தாக்குதலில் 'பிரிட்டிஷ்' ஐஎஸ் தலைவர் ஜிகாதி ஜான் பலி அக்டோபர் 3, 2014-ம் தேதி இஸ்லாமிக் ஸ்டேட் வெளியிட்ட தேதி குறிக்கப்படாத வீடியோவிலிருந்து பெறப்பட்ட ஜிஹாதி ஜான் என்று அழைக்கப்படும் நபரின் படம். | ஏ.பி. சிரியாவில் அமெரிக்கா நடத்திய வான்வழி தாக்குதலில் இஸ்லாமிக் ஸ்டேட் (ஐ.எஸ்) இயக்கத்தின் முக்கிய தீவிரவாதிகளில் ஒருவரான ஜிகாதி ஜான் (26) உட்பட 4 பேர் கொல்லப்பட்டனர். பிணைய கைதிகள் கொடூரமாக முறையில் கழுத்து அறுத்து கொல்லப்படும் வீடியோக்களை ஐ.எஸ். வெளியிட்டுள்ளது. இந்த வீடியோக்களில் பிணைய கைதிகளை கொலை செய்யும் கல்நெஞ்சுக்காரர் ஜிகாதி ஜான் என்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஐ.எஸ். அமைப்பில் முக்கிய நபராக விளங்கும் ஜிகாத…
-
- 1 reply
- 1.1k views
-
-
இத்தாலிய பிரதமர் யூசெப் கோன்டே மார்ச் 16 திங்களன்று பகலில் செய்தியாளர்களிடம் பேசுகையில், இத்தாலி ஆபத்தான வாரங்களில் நுழைவதாக எச்சரித்தார். அன்று மாலையே மேலும் 349 புதிய உயிரிழப்புக்களைச் சந்தித்திருந்தது. அதற்கு முந்தைய நாளில் 368 உயிரிழப்புக்கள் என இரு தினங்களில் 700 பேரையும், வைரஸ் தொற்று அறியப்பட்ட இரு வாரங்களுக்குள் மொத்தமாக 2,158 காவு கொடுத்திருக்கிறது இத்தாலி. இது சீனாவிற்கு அடுத்தான பேரிழப்பு. ஆனால் இந்த மரணப்புள்ளியை சீனாவை விட வேகமாகத் தொட்டிருக்கிறது இத்தாலி. திங்களன்று காலையில் பிரதமர் கொண்டே பேசிய விடயங்கள் இத்தாலிக்கு மட்டுமானது எனக் கடந்து செல்ல முடியாதவை, அலட்சியப்படுத்த முடியாதவை. " நாங்கள் இன்னும் இழப்புக்களின் உச்சத்தை எட்டவில்லை என்று மருத்துவ…
-
- 2 replies
- 1.1k views
-
-
தூதர் பெயரில் உளவாளிகள்; ரஷிய தூதர்களை வெளியேற்ற நெதர்லாந்து முடிவு ரஷியா ஓராண்டாக உக்ரைனுக்கு எதிரான போரில் ஈடுபட்டு உள்ளது. இதற்கு உலக நாடுகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. போரை முடிவுக்கு கொண்டு வரும் தீர்வு காண, தூதரகம் வழியே அமைதி பேச்சுவார்த்தை நடத்திட வேண்டும் என்று இந்தியா உள்பட பல்வேறு நாடுகள் வலியுறுத்தி வருகின்றன. எனினும், உலக நாடுகள் கோரிக்கையை ரஷியா புறக்கணித்து உள்ளது. இந்நிலையில், ரஷியாவுக்கு பொருளாதார தடை விதித்தும் அந்நாடு போரில் இருந்து விலகிடவில்லை. இந்த சூழலில், பல்வேறு நாடுகளும் தங்களது நாடுகளில் உள்ள ரஷிய தூதர்களை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டது. ரஷிய உளவாளிகள் என்ற பெயரில் பலரை திருப்பி அனுப்பியது. இந்நிலையில், ரஷியாவுடன் நடந்த பேச்சு…
-
- 0 replies
- 1.1k views
-
-
மதுரைக்கு வந்த 'தமிழ்' சோதனை-பெயிலாவோர் எண்ணிக்கை அதிகரிப்பு! துரை: சங்கம் வைத்து தமிழ் வளர்த்தது மதுரை அன்று. ஆனால் தாய் மொழியாம் தமிழ்ப் பாடத்திலேயே தோல்வியைத் தழுவுவோர் சங்கம் வைக்கும் அளவுக்கு பெருகி வருகின்றனர் இன்று. பிளஸ்டூ தேர்வு முடிவுகள் நேற்று வெளியாகின. இதைப் பார்த்த மதுரை மாணாக்கர்கள் பலருக்கும் அதிர்ச்சி. காரணம், பலர் தமிழில் பெயில் ஆகியுள்ளனர். இந்த ஆண்டு பிளஸ்டூ தமிழ்ப் பாடத்தில் பெயிலானவர்கள் எண்ணிக்கை 209 ஆகும். இதுகுறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் சகாயம் பெரும் வருத்தமும், கவலையும் வெளியிட்டுள்ளார். கடந்த 2009ம் ஆண்டு தமிழில் பெயிலானவர்கள் எண்ணிக்கை 98 ஆக இருந்தது. 2010ல் இது 111 ஆக எகிறியது. .இன்த ஆண்டு 209 ஆக உயர்ந்து தமிழ் ஆர்வ…
-
- 2 replies
- 1.1k views
-
-
மலேசியா இன்னொரு இலங்கையாக மாறும் என்று மலேசிய தமிழர் உரிமைச் செயற்பாட்டாளரான வேதமூர்த்தி தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 1.1k views
-
-
(மாலை மலர்) இளவரசர் ஹாரியின் காதலி கென்யா கலவரத்தில் சிக்கி தவிக்கிறார். அவரால் சொந்த நாட்டுக்கு திரும்ப முடியவில்லை. இங்கிலாந்து இளவரசர் சார்லசின் இளைய மகன் ஹாரி. ராணுவ பள்ளியில் பயிற்சி முடித்து விட்டார். இவரது காதலி செல்சி டேவி. 22 வயதான செல்சி ஆப்பிரிக்காவை சேர்ந்தவர். கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு விடுமுறையை யொட்டி செல்சி கென்யாவுக்கு குடும்பத்துடன் சுற்றுலா சென்றார். கடந்த வாரமே அவர் சொந்த நாடு திரும்ப திட்டமிட்டு இருந்தார். கென்யாவில் இப்போது அதிபர் தேர்தலை எதிர்த்து பயங்கர கலவரம் நடக்கிறது. ஆயிரக்கணக்கான வீடுகள், கடைகள், விடுதிகள் அலுவலகங்கள் தீவைத்து கொளுத்தப்பட்டன கலவரத் தில் 420-க்கும் மேற்பட்டவர்கள் பலியாகிவிட்டனர். ஒரு வாரத்துக்கும்…
-
- 0 replies
- 1.1k views
-
-
லண்டன்: லண்டனைச் சேர்ந்த ஓ2 செல்போன் நிறுவனம் தன்னிடம் இனவெறியுடன் நடந்து கொண்டதாக நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி வெங்கி எனப்படும் வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன் புகார் கூறியுள்ளார். ஆனால் அந்த நிறுவனம் இதை மறுத்துள்ளது. இங்கிலாந்தைச் சேர்ந்த ஓ2 என்ற நிறுவனத்திடம் ஐபோன் ஒன்றை வாங்க விண்ணப்பித்திருந்தார் வெங்கி. ஆனால் அந்த போனுக்கான சேவையை அளிக்க 3 மாத கட்டணமான 325 டாலரை டெபாசிட்டாக கட்ட வேண்டும் என ஓ2 நிறுவனம் வெங்கியிடம் கூறியுள்ளது. இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்தார் வெங்கி. காரணம், வழக்கமாக இதற்கு டெபாசிட் தொகையெல்லாம் கோரப்படாது. வங்கிக் கணக்கில் சிக்கல் உள்ளவர்கள், கடன்களை முறையாக திருப்பிச் செலுத்தாதவர்களிடம் தான் டெபாசிட் கோரப்படும். ஆனால், அப்படி எந்த…
-
- 11 replies
- 1.1k views
-
-
லிபியாவில்... அரசியல் பிரிவுகளுக்கு இடையே, மோதல்: 32பேர் உயிரிழப்பு- 159பேர் காயம்! லிபியா தலைநகர் திரிபோலியில் அரசியல் பிரிவுகளுக்கு இடையே ஏற்பட்ட கொடிய மோதலில், 32பேர் உயிரிழந்துள்ளதோடு 159பேர் காயமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இறந்தவர்களில் இளம் நகைச்சுவை நடிகர் முஸ்தபா பராக்காவும் உள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார். சனிக்கிழமையன்று, சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட அரசாங்கத்தின் ஆயுதப் படைகள், கிழக்குப் நாடாளுமன்றத்தால் பிரதமராக அங்கீகரிக்கப்பட்டு, நாட்டின் கட்டுப்பாட்டிற்கு போட்டியிடுகின்ற ஃபாத்தி பாஷாகாவிற்கு விசுவாசமான போராளிகளின் தொடரணியை பின்னுக்குத் தள்ள முயன்ற போது இந்த மோதல் வெடித்தது. இந்த மோதலின்…
-
- 21 replies
- 1.1k views
-
-
சீனாவின் அத்துமீறலும் இந்தியாவின் சீற்றமும் “தங்களுடைய முன்னேற்றத்தை ‘அமைதியான எழுச்சி’ (Peaceful rise) என்று கூறிக்கொண்டாலும், அதன் நடவடிக்கைகளில் வெளிப்படும் உள்நோக்கத்தை வைத்தே சீனா மதிப்பிடப்படும்” என்று கூறி, அண்டை நாடான சீனாவின் அத்துமீறிய நடவடிக்கைகளில் பொதிந்துள்ள திட்டங்களைத் தாங்கள் நன்கு உணர்ந்துள்ளோம் என்பதை மிக நேர்த்தியாக புரிய வைத்துள்ளார் இந்திய அயலுறவுச் செயலர் நிருபமா ராவ். இந்திய - சீனா உறவு குறித்து புதுடெல்லியில் நடந்த கருத்தரங்கம் ஒன்றில் அயலுறவுச் செயலர் நிருபமா ராவ் ஆற்றிய உரை, இரு நாடுகளுக்கும் இடையிலான உறவு எந்த அளவிற்கு கசந்துள்ளது என்பதை தெளிவாக வெளிப்படுத்தியுள்ளது. இரு நாடுகளின் பொருளாதாரம், வர்த்தகம் ஆகியவற்றில், “ போட்டியும…
-
- 1 reply
- 1.1k views
-
-
By General 2013-01-02 14:44:33 டெல்லியில் புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது மாணவியொருவர் பாலியல் பலாத்காரத்திற்குள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. டெல்யில் மருத்துவ கல்லூரி மாணவி பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தப்பட்டு பின்னர் உயிரிழந்த சம்பவத்திற்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்று வருகிற நிலையில் இச்சம்பவமும் இடம்பெற்றுள்ளது. தெற்கு டெல்லியில் உள்ள பிரபலமான பள்ளி ஒன்றில் 11 ஆம் வகுப்பு பிடித்து வரும் 17 வயது மாணவியொருவரே பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்டுள்ளார். குறித்த மாணவியை அவரது ஆண் நண்பரொருவர் தனது வீட்டுக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு அவருக்கு மயக்க மருந்து கொடுத்து பின்னர் தனது நண்பருடன் சேர்ந்து வல்லுறவுக்…
-
- 10 replies
- 1.1k views
-
-
முல்லைப் பெரியாறு அணை அருகே புதிய அணை கட்டுவதற்காக கேரள அரசுக்கு அனுமதி அளித்த மத்திய அமைச்சர் ஜெய்ராம் ரமேஷைக் கண்டித்து கூட்டம் நடத்துவதாக முதலில் அறிவிக்கப்பட்டு, பின்னர் கேரள அரசைக் கண்டித்து நடைபெறும் என்று அறிவிக்கப்பட்ட மதுரை கண்டனக் கூட்டத்தை திமுக திடீரென தள்ளி வைத்து விட்டது. முல்லை பெரியாறில் புதிய அணை கட்டுவது தொடர்பாக வனப்பகுதியில் ஆய்வு நடத்துவதற்கு மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை இணை அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் அனுமதி வழங்கினார். இதற்கு கண்டனம் தெரிவித்து முதல்வர் கருணாநிதி தலைமையில் மதுரையில் நவம்பர் 1-ந்தேதி மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெறும் என்று தி.மு.க. அறிவித்திருந்தது. இந்த நிலையில் டெல்லியில் திடீரென மத்திய தொலைத் தொடர்புத்துறை அமைச…
-
- 0 replies
- 1.1k views
-
-
இந்தியாவில், பாலியல் வன்முறை சம்பவங்களினால் பாதிக்கப்படும் பெண்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதற்கு ஐக்கிய நாடுகள் சபை கவலை தெரிவித்துள்ளது. இதேவேளை,பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள், பாலியல் வல்லுறவு ஆகியவற்றை தடுப்பதற்கு ஆதரவு அளிக்க தயார் என்று, இந்தியாவில் உள்ள ஐ.நா.சபை ஒருங்கிணைப்பாளர் லிசி கிராண்ட் தெரிவித்துள்ளார். இந்தியாவில் செயல்பட்டுவரும் ஐ.நா.வின் யுனிசெப் நிறுவனம் டில்லியில் பாலியல் கொடுமையினால் பாதிக்கப்பட்டு மாணவி பலியான சம்பவத்திற்கும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் இந்த பாலியல் வன்முறைக்கு உள்ளாகும் மூன்று பேரில் ஒருவர் குழந்தை என்றும், இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் 7200 குழந்தைகள் பாலியல் கொடுமைக்கு உள்ளாகி வருகின்றனர். பெ…
-
- 2 replies
- 1.1k views
-
-
- எங்கட சரித்திரத்தை தன்ர சமுதாயத்திற்கு காட்டி சாட்டை அடி கொடுக்கிறார் பாருங்கோ .... இப்படி யாரும் எங்கட சரித்திரத்தை எங்கட தமிழில எஙகட வருங்காலச் சந்ததிக்கு சொல்லி வைதிருக்கிறார்களோ ...? -
-
- 2 replies
- 1.1k views
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,கார் திருட்டைத் தடுப்பதற்காக டொரண்டோவில் தனியார் வாகனப் பாதையில் பொருத்தப்பட்டுள்ள தானாக இயங்கும் தடுப்பு அமைப்புகள். கட்டுரை தகவல் எழுதியவர், நாடின் யூசிஃப் பதவி, பிபிசி நியூஸ், 5 மணி நேரங்களுக்கு முன்னர் கடந்த 2022, அக்டோபர் மாதத்தின் ஒரு காலை வேளையில் லோகன் லாஃபிரெனியெர் தன்னுடைய வாகன நிறுத்தும் இடம் காலியாக இருப்பதை பார்த்தார். அவருடைய புதிய ரேம் ரெபெல் டிரக் கார் காணாமல் போயிருந்தது. ஒண்டாரியோ மாகாணத்தில் உள்ள மில்டன் நகரத்தில் அமைந்துள்ள அவருடைய வீட்டுக்குள் நடுநிசியில் முக்காடு அணிந்திருந்த இரு நபர்கள் உள்ளே நுழைந்து அவரின் காரை எளிதாக ஓட்டிச் செல்வது ப…
-
-
- 13 replies
- 1.1k views
- 1 follower
-
-
தமிழீழம் அமைய ஈழத்தவர் செய்யவேண்டிய உடனடி அறிவிப்புகள்.. பல ஈழசொந்தங்கள் ஈழ போரின் போது தமிழகம் சரியான பங்களிப்பை அளிக்கவில்லை என்றும் சந்தியாவை தடுத்து நிறுத்தவில்லை என்றும் குறைபாடு உள்ளது.. கீழ் பட்டியலில் உள்ளவற்றை இப்போதாவது செயல்படுத்துவதாக அறிவிப்பு செய்யுங்கள்.. இனியாவது உங்களுக்கு ஆதரவாகவும் தமிழ் ஈழத்தை ஆதரித்தும் இந்தியாவில் தமிழகத்தில் ஆட்சியில் அல்லது முக்கிய பொறுப்புகளில் இருக்கும் தலைவர்கள் உடனடியாக குரல் கொடுப்பது மட்டும் இன்றி செயலிலும் இறங்க வேண்டுமா? இதோ கீழே இருப்பது போல் அறிவிப்பை தலைவர் பிரபாகரனை அறிவிக்க சொல்லுங்கள். தமிழ் ஈழம் மலர முதலில் குரல் கொடுத்து ஆதரவு திரட்டும் முதல் 10 தலைவர்களுக்கு கீழ்கண்ட சலுகைகள் வழங்கப்படும் என்று சொ…
-
- 5 replies
- 1.1k views
-
-
‘‘வினோதினியின் முன் நாம் எப்படி நம் முகத்தைக் காட்டப் போகிறோம்?’’ வினோதினி பற்றி நாம் முன்பு எழுதிய கட்டுரையின் இறுதிவரியாக இதை எழுதியிருந்தோம். இப்போது அந்த இறுதி வரிகளையே முதல் வரிகள் ஆக்கவேண்டிய வேதனையான கட்டாயத்தை காலம் நமக்கு இட்டிருக்கிறது. மூன்று மாதங்களாக உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த வினோதினி பிப்ரவரி 12-ம் தேதி காதலர் தினத்துக்கு இரு நாட்கள் முன்பு தன் மூச்சை நிறுத்திக்கொண்டிருக்கிறாள்... மன்னிக்கவும் கொல்லப்பட்டிருக்கிறாள். அழகான முகத்தை உடைய அந்த சகோதரி ஒருவனை காதலிக்க மறுத்ததன் காரணமாக, முகத்தில் திராவகம் வீசப்பட்டாள். வேதனையும் வலியுமாக இத்தனை நாட்கள் மருத்துவமனையில் திணறிக் கொண்டிருந்த அவளை மரணம் அந்த வலியில் இருந்து விடுதலை செய்திருக்கிறது. …
-
- 0 replies
- 1.1k views
-
-
வரலாறு மீண்டும் நிகழும்: ஜேர்மனியின் முடிவை மேற்கோள் காட்டி புடின் எச்சரிக்கை! உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பை நாஜி ஜேர்மனிக்கு எதிரான போராட்டத்துடன் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புடின் ஒப்பிட்டுள்ளார். ஸ்டாலின்கிராட் போர் முடிவடைந்த 80ஆவது ஆண்டு நிறைவைக் குறிக்கும் உரையில், உக்ரைனுக்கு டாங்கிகளை அனுப்பும் ஜேர்மனியின் முடிவை மேற்கோள் காட்டிய ரஷ்ய ஜனாதிபதி, வரலாறு மீண்டும் நிகழும் என எச்சரித்தார். வோல்கோகிராடில் உரையாற்றிய புடின், ‘போர்க்களத்தில் ரஷ்யாவை தோற்கடிப்பார்கள் என்று நம்புபவர்கள் புரிந்து கொள்ளவில்லை, ரஷ்யாவுடனான ஒரு நவீன போர் அவர்களுக்கு மிகவும் வித்தியாசமாக இருக்கும். நாங்கள் எங்கள் டாங்கிகளை அவர்களின் எல்லைகளுக்கு அனுப்பவில்லை, ஆனால் பத…
-
- 8 replies
- 1.1k views
-