Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. அதிரடி தாக்குதலுக்கு பணிகிறது: விடுதலைப்புலிகளுடன் பேச்சு நடத்த தயார்: இலங்கை அரசு அழைப்பு இலங்கையில் விடுதலைப்புலிகளுக்கும் ராணுவத்துக்கும் இடையே கடந்த ஒருவாரமாக மோதல் அதிகரித்து வருகிறது. இருதரப்பிலும் 60-க்கும் மேற்பட்டவர்கள் இதில் பலியாகி விட்டனர். விடுதலைப்புலிகள் மற்றும் ராணுத்தினரின் 11 படகுகள் மூழ்கி விட்டன. தமிழர் பகுதிகளில் இலங்கை ராணுவம் தொடர்ந்து குண்டு வீசி தாக்குதல் நடத்தியது. மட்டக்களப்பு, நாகர்கோவில், கிளிநொச்சி ஆகிய பகுதிகளில் நேற்றும் ராணுவம் குண்டுவீசி தாக்குதல் நடத்தியது. ராணுவத்தின் தாக்குதலுக்கு விடுதலைப்புலிகளும் பதிலடி கொடுத்து வருகிறார்கள். இதுபற்றி விடுதலைப்புலிகளின் அரசியல் பிரிவு தலைவர் தமிழ்செல்வன் கூறும்போது, "நாங்கள் இன்…

    • 0 replies
    • 1.1k views
  2. தமிழர்களே, ருசியா மற்றும் சீனா வை அடுத்து அணிசேரா நாடுகளும் ஐ.நா. அமைத்துள்ள விசாரணை குழுவிற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. ஐ.நா. விசாரணை குழுவை அமைத்த சில நாட்களிலே இலங்கையில் அவற்றை எதிர்த்து ஆர்பாட்டம் நடத்தப்பட்டது. அதன் பின் ருசியா மற்றும் சீனா-வும் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தன. ஆனால் தமிழர்களிடத்தில் எவ்வித எதிர்ப்பும் இல்லாமல் ஒரு வித அமைதி நிலவி வருகிறது. இந்தியா மற்றும் இலங்கையில் உள்ள ருசியா தூதரகங்களின் மின்னஞ்சல்கள் Russian Embassies in India & Srilanka Consulate General of the Russian Federation Address: No.33 (old No.14), Santhome High Road, Mylapore, Chennai-600 004 Phone: +91 44 24982320 +91 44 24982330 Fax…

  3. பிரித்தானியாவில் குண்டுவெடிப்பு!19 பேர் வரை உயிரிழப்பு!50 பேர் வரையில் காயம்!தீவிரவாதத் தாக்குதலென காவற்துறை தெரிவிப்பு! Manchester Arena blast: 19 dead and about 50 hurt. BBC.

    • 9 replies
    • 1.1k views
  4. “ஊழலுக்கு எதிராக கடுமையாக நடவடிக்கைத் தேவை. ஊழல் குற்றவாளிகள் 20 ஆண்டுகளுக்குப் பிறகல்ல, 6 மாதத்தில் தண்டிக்கப்பட வேண்டும்” என்று காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலரும், அக்கட்சியினாலும், பெரும் ஊடகங்கள் சிலவற்றாலும் இந்தியாவின் அடுத்த பிரதமராக உருவகப்படுத்தப்படும் ராகுல் காந்தி கூறியுள்ளார். மராட்டிய மாநிலத்தில் எண்ணெயில் கலப்படம் செய்து கொள்ளையடித்துவரும் மாஃபியா கும்பலால் மாவட்ட துணை ஆட்சியர் யஷ்வந்த் சோனாவானே கொல்லப்பட்டது குறித்து செய்தியாளர்கள் கூட்டத்தில் ‘அதிர்ச்சி’ தெரிவித்த ராகுல் காந்தி, “ஊழல் இந்த நாட்டை ஆட்டிப்படைக்கும் பெரும் பிரச்சனையாக நான் பார்க்கிறேன்” என்று கூறியுள்ளார். இப்படியெல்லாம் கூறிவிட்டு நிறுத்தியிருந்தால், எல்லா அரசியல்வாதியும் பேசுவதைத…

  5. Started by nedukkalapoovan,

    சும்மா மழை பெய்து பார்த்திருக்கிறோம்.. தாயகத்தில் தோட்டா மழை பொழியப் பார்த்திருக்கிறோம்.. ஆனால் இந்தோனிசியாவில் ஒரு பணக்கார வியாபாரி.. சுமார் 100 மில்லியன் ருப்பீயாக்களை.. வானத்தில் இருந்து அள்ளி வீசியிருக்கிறார். இவற்றின் அமெரிக்க டாலர் பெறுமதி 10,700 டாலர்கள் மட்டுமே..! இது தொடர்பான காணொளி கீழுள்ள இணைப்பில் உண்டு. http://news.bbc.co.uk/1/hi/world/asia-pacific/7429940.stm

  6. மதுபானங்களை விற்பனை செய்கிற போது தமிழகத்தில் கள்ளுக்கடையை திறப்பதில் தவறு இல்லை என்று மத்திய அமைச்சர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கூறியுள்ளார். ஈரோடு பாராளுமன்ற தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கட்சி அலுவலகத்தில் செய்தியாயளர்களிடம் பேசுகையில், இந்த பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ், தி.மு.க வெற்றி என்பது தமிழ்நாட்டு மக்களின் வெற்றியாக இருக்கும். கடந்த முறை காங்கிரஸ், தி.மு.க கூட்டணி கட்சிகள் தமிழகம், புதுச்சேரியில் 40 க்கு 40 வெற்றி பெற்றது. அதன் மூலம் கடந்த 5 ஆண்டுகளில் கனவிலும் நினைத்து பார்க்க முடியாத அளவு நல்ல பல திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டன. விவசாயிகளின் முக்கிய கோரிக்கையான கள்ளுக்கடை திறப்பு என்பது நியாயமானதுதான். அரச…

    • 3 replies
    • 1.1k views
  7. வணக்கம், இண்டைக்கு Toronto Dundas Square இல இஸ்ரேலின் படுகொலைகளை ஆதரிச்சு போராட்டம் ஒன்று நடந்துகொண்டு இருக்கிது. சிறிய கம்பிவேலி - தடைகள் ஏற்படுத்தப்பட்டு அதற்குள்ள இஸ்ரேல் ஆதரவாளர்கள் பெரிய திரையில படம்போட்டும், ஒலிபெருக்கியில கூக்குரல் போட்டுக்கொண்டு இருக்க... சுத்திவர நூற்றுக்கணக்கான காவல்துறை, ஏராளம் காவல்துறை வாகனங்கள்... நான் அந்த பேரணி நடக்கிற இடத்துக்கு போய் என்ன நடக்கிது எண்டு அந்த நிகழ்வில கலந்து இருக்கிற ஓர் ஆதரவாளரிட்ட கேட்டன். தாங்கள் இஸ்ரேலுகு ஆதரவு குடுக்கிறீனமாம் எண்டு சொன்னார். பிறகு தெருவுக்கு இஞ்சாலப்பக்கம் அவர்களுக்கு எதிராக பாலஸ்தீன ஆதரவாளார்கள் காசவை விட்டு வெளியேறு எண்டு சுலோகங்கள் தாங்கியபடி இன்னொரு எதிர்ப்பு பேரணி. அதாவது தமிழர்கள…

  8. காவல்துறையினர் தாக்கி இரண்டு ஈழ அகதிகள் படுகாயம் http://thatstamil.oneindia.in/news/2006/06...8/refugees.html

    • 2 replies
    • 1.1k views
  9. [size=4]எங்கள் விஷயத்தில், அமெரிக்கா, இஸ்ரேல் அத்துமீறி நடந்தால், தக்க பதிலடி கொடுக்கப்படும், எனஈரான் அதிபர், முகமது அகமதினிஜாத் ஆவேசமாக கூறியுள்ளார்.ஈரான் - ஈராக் இடையே, 1980-1988ம் ஆண்டுகளில் நடந்த போர் நினைவு நாள், நேற்று, ஈரானில் அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி, தலைநகர் டெஹ்ரானில் ராணுவ அணிவகுப்பு நடந்தது.[/size] [size=4]ஆயிரக்கணக்கான ராணுவ வீரர்கள் கலந்து கொண்ட அணிவகுப்பில், நூற்றுக்கணக்கான ராணுவ பீரங்கிகளும், ஏவுகணைகளும் இடம்பெற்றன. அப்போது, தொலைக்காட்சியில் உரை நிகழ்த்திய, அதிபர் முகமது அகமதினிஜாத் கூறியதாவது:[/size] [size=4]ஈரான் - ஈராக் இடையே போர் நடந்த போது, நமது வீரர்கள் காட்டிய, அதே வீர உணர்வுடன், நம்பிக்கையுடன், உலக சக்திகளிடம் இருந்து, தற்…

    • 8 replies
    • 1.1k views
  10. ரஷ்யாவில் கொரோனா பாதிப்பு வேகமெடுத்துள்ளது. அங்கு நேற்று ஒரே நாளில் 9,623 பேர் கொரோனாவால் பாதிப்பு அடைந்தனர். அந்நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் 53 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர். இதுவரை மொத்தம் 1,24,054 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை மொத்தம் 1,222 பேர் பலியாகி உள்ளனர். இதனால் அது உலகிலேயே கொரோனாவால் அதிகம் பாதித்த 10 நாடுகள் வரிசையில் இடம் பிடித்து விட்டது. சீனாவின் வூகானில் இருந்து உலகம் முழுவதும் பரவத் துவங்கிய கொரோனா துவக்கத்தில் ரஷ்யாவில் மெதுவாக பரவியது. ஆனால் சில நாட்களாக அங்கு பரவல் வேகம் எடுக்க ஆரம்பித்துள்ளது. 5 மண்டலங்களில் தீவிரமாக கொரோனா பாதிப்பு உள்ளது. கொரோனா பரவலை தடுக்கும் பொருட்டு ஊரடங்கினை அந்நாட்டு அரசு இம்மாதம் 11ம் தேதி வரை நீட்ட…

    • 1 reply
    • 1.1k views
  11. அழிவின் விளிம்பில் சீனா- அனைத்தும் கையை மீறிவிட்டன! ஒப்புக் கொள்கிறேன்- துன்பத்தில் சீன ஜனாதிபதி Sumithiran கொரோனா வைரஸ் தொற்றுநோய் சீனாவில் நாளாந்தம் அதிகரித்து வரும் நிலையில் இது சீனாவின் "மிகப்பெரிய பொது சுகாதார அவசரநிலை" என்று அந்நாட்டு ஜனாதிபதி ஜி ஜின்பிங் அறிவித்துள்ளார். COVID-19 என அழைக்கப்படும் கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்தவும், தடுக்கவும் என இரட்டை முயற்சிகளுக்காக சீன அதிபர் ஜி ஜின்பிங் தலைமையில் ஆலோசனை கூட்டம் பெய்ஜிங்கில் இன்று நடந்தது. இந்த கூட்டத்திற்கு சீனப் பிரதமர் லி கெக்கியாங் தலைமை தாங்கினார்.. இதில் உயர் அதிகாரிகள், சுகாதாரத்துறையினர் பங்கேற்றார்கள். இந்த கூட்…

    • 5 replies
    • 1.1k views
  12. கனடா- ரொறொன்ரோவில் வியாழக்கிழமை அதிகாலை 4-மணியளவில் 3-வயதுடைய எலையா என்ற சிறுவன் தொடர்மாடிக்கட்டிடம் ஒன்றில் இருந்து காணாமல் போய் உள்ளான். இச்சம்பவம் நெடுஞ்சாலை 401 மற்றும் பாத்றஸ்ட் வீதியில் நடந்துள்ளது. சிறுவனை இரவு 9.30-மணியளவில் படுக்கையில் விட்டதாகவும் காலை 7.30-மணியளவில் எழுந்து பார்க்கும் போது சிறுவனை காணவில்லை எனவும் குடும்பத்தினர் தெரிவித்ததாக பொலிசாரின் கூற்று பிரகாரம் தெரியவந்துள்ளது. அதிகாரிகள் கண்காணிப்பு கமரா பதிவை பார்வை இட்டபோது அதிகாலை 4.05-மணியளவில் சிறுவன் கட்டிடத்தைவிட்டு வெளியேறியதும் 4.20-ற்கு வண்டிபாதையில் காணப்பட்டதும் பதிவாகியுள்ளது காணப்பட்டது. சிறுவன் தனது பேத்தியாருடன் தொடர்மாடிக் கட்டிடத்தில் இருந்தான் எனவும் “நல்ல குணமுள்ள பையன்” எனவும் …

  13. அமெரிக்காவில் கொரோனா நோயாளிக்கு ஆஸ்பத்திரி செலவு இவ்வளவா?- வாய் பிளக்க வைக்கும் பில் அமெரிக்காவில் கொலராடோ மாநிலத்தில் உள்ள டென்வர் நகரில் ராபர்ட் டென்னிஸ் என்ற உயர்நிலைப்பள்ளி ஆசிரியருக்கு கொரோனா வைரஸ் பாதித்தது. இதையடுத்து அவர் அங்குள்ள ஸ்கை ரிட்ஜ் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. 2 வாரம் செயற்கை சுவாச கருவி பொருத்தி இருந்தனர். குணம் அடைந்த பின்னர் அவருக்கு அந்த ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கான பில்லை நீட்டினர். அதைப் பார்த்து அவர் அதிர்ச்சியில் உறைந்து போய்விட்டார். சிகிச்சை கட்டணமாக 8 லட்சத்து 40 ஆயிரத்து 386 டாலர் நிர்ணயிக்கப்பட்டிருந்தது.இந்த பில்லில் ராபர்ட் டென்னிஸ் ஸ்பால்டிங் புனர்வாழ்வு ஆஸ்பத…

  14. அமெரிக்காவில் பெரும் பனிப்புயல்: 8 பேர் பலி அமெரிக்காவில் கடந்த நூறாண்டுகளில் இல்லாத வகையில் மிகப் பெரியது என்று கருதப்படும் பனிப்புயல் ஒன்று அந்நாட்டின் கிழக்கு கடற்கரை பகுதியைத் தாக்கியதில், பல மாநிலங்களில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளன. ஒரு மாபெரும் பனி புயல் அமெரிக்காவின் கிழக்கு கடற்கரையை தாக்கியதில், பல மாநிலங்களில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இதுவரை எட்டு பேர் கொல்லப்பட்டுள்ளனர். தலைநகர் வாஷிங்டன் டி சியில் முதல் சில மணி நேரங்களிலேயே இருபது செண்டிமீட்டர் அளவுக்கு பனி பெய்துள்ளது. மக்களை வீடுகளிலேயே இருக்குமாறு அதிகாரிகள் கோரியதை அடுத்து, அங்கு தெருக்கள் வெறிச்சோடிக் கிடந்தன. மிகக் கடுமையான இந்தப் பனிப் புயல் சார்ந்த வ…

  15. காசி நகரின் சுடுகாட்டுச் சிறுவர்கள்! சிதையின் குழந்தைகள் ஆவணப்படம் | Children of the Pyre “நீங்கள் பலவீனமான இதயம் கொண்டவராக இருந்தால் தயவு செய்து இந்தப் படத்தை பார்க்க வேண்டாம், உடனே இந்த திரையரங்கை விட்டு வெளியேறிவிடுங்கள். உண்மையாகவே இந்த ஆவணப்படம் அதிர்ச்சியானது” என்று சிதையின் குழந்தைகள் (The Children of Pyre) ஆவணப்படத்தை அறிமுகப்படுத்தினார் அப்படத்தின் இயக்குனர் ராஜேஷ் ஜாலா. குளிரூட்டப்பட்ட அந்த திரையரங்கத்தில் இது ஒரு விளம்பர யுக்தியாகவே பட்டது. ஆனால், ஆவணப்படம் ஆரம்பித்த சில நொடிகளில் அந்த திரையரங்கமே காசி நகரின் கங்கைக்கரையில் பிணங்கள் எரிக்கப்படும் சுடுகாடாக மாறிவிட்டது. உடல் முதல் உள்ளம் வரை வேர்த்து விறுவிறுத்துவிட்டது. காரணம் சுடுகாட்டில் எர…

  16. சுதந்திர நாடு கோரி திபெத்தியர்கள் தீவிர போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனை அடுத்து உலகம் முழுவதும் உள்ள சீன தூதரகங்கள் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் திபெத்தியர்கள். டில்லியில் உள்ள சீன தூதரகம் முன் பாதுகாப்பை மீறி போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர். ஆஸ்திரேலியா தலைநகர் சிட்னியில் உள்ள சீன தூதரகத்தில் அத்து மீறி நுழைந்த திபெத்தியர்கள் அங்கிருந்த சீன கொடியை வலுக்கட்டாயமாக இறக்கி திபெத் கொடியை ஏற்ற முற்பட்டனர். திபெத் தலைநகர் லாசாவில் இன்னும் பதட்டம் நிலவி வருகிறது. தலாய் லாமா சீன அரசுக்கு திபத்தியர்களை கவுரமாக நடத்துமாறு ‌வேண்டுகோள் ‌விடுத்துள்ளார். நியூயார்க்கில் உள்ள ஐ.நா தலைமைச்செயலகம் முன்பும் ‌போராட்டம் நடந்து வருகிறது. ஆதாரம் தினமலர்

    • 4 replies
    • 1.1k views
  17. இந்தோனேசியா நல்லெண்ண அடிப்படையில் அமெரிக்காவுக்கு 15 அடி உயரமுள்ள சரஸ்வதி தேவி சிலையை அன்பளிப்பாக வழங்கியுள்ளது. பாலி கலை நுணுக்குத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த சரஸ்வதி தேவி சிலை வெண்ணிறத்தில் தங்க முலாம் பூசப்பட்டு எழிலுற காணப்படுகிறது. ஒரு கையில் ஜெப மாலையுடன் தாமரைப் பூவின் மீது அமர்ந்து சரஸ்வதி வீணை வாசிப்பது போல் தோன்றும் இந்த சிலை இரும்பினால் செய்யப்பட்டது. வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகையில் இருந்து சுமார் 2 கி.மீட்டர் தூரத்தில் மகாத்மா காந்தியின் சிலைக்கு அருகே சரஸ்வதி தேவியின் இந்த சிலையும் வைக்கப்பட்டுள்ளது. அதிகாரப்பூர்வமாக இந்த சிலை இன்னும் திறந்து வைக்கப்படவில்லை.எனினும், இப்போதே ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் சரஸ்வதி தேவியின் சிலையை கண்டு வியக்கின்றனர் …

  18. ஆப்கானிஸ்தான் : அமெரிக்க வீரர்களின் கொலைவெறி அமெரிக்க போர் வீரர் ஒருவர் தனது முகாமில் இருந்து வெளியே வந்து குழந்தைகள் உட்பட பதினாறு பேர்வரையில் கொன்றுள்ளார்.

    • 5 replies
    • 1.1k views
  19. குமுதம் தேர்தல் கணிப்பு - முதல் ரவுண்ட் - Wednesday, March 22, 2006 கலைஞரை டென்ஷன் படுத்திய குமுதம் தேர்தல் கணிப்பு இது சட்டமன்றத் தேர்தல் நேரம். முதல் கட்டமாக காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் சாம்பிளுக்காக சில முக்கியமான தொகுதிகளில் குமுதம் டீம் சர்வே நடத்தியது. மாதிரி வாக்குச் சீட்டில் வாக்காளர்கள் முன் நாம் வைத்த கேள்வி, யாருக்கு உங்கள் ஓட்டு? அ.தி.மு.க. கூட்டணி தி.மு.க. கூட்டணி விஜயகாந்தின் தே.மு.தி.க. கட்சி மற்றவர்கள் இப்படி ஒரே ஒரு கேள்விதான். பதிலைக் கட்டத்துக்குள் சிம்பிளாக டிக் அடித்தால் போதும். கடந்த பாராளுமன்றத் தேர்தல் சர்வேயில், தி.மு.க. கூட்டணிக்கு பெரும்பான்மை வாக்களித்த மக்கள், இந்தமுறை சர்வேயின் முதல் ரவுண்டில் அ.தி.ம…

    • 0 replies
    • 1.1k views
  20. சென்னை: ஒருவர் தாக்கல் செய்த கருணை மனு மீது முடிவெடுக்க 11 வருடங்கள், 4 மாத கால தாமதம் செய்யப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 21 வருடங்களை அவர் சிறையில் கழித்த நிலையில் நீ நாளை தூக்கில் தொங்க விடப் படப் போகிறாய் என்று கூறுவது மனிதாபிமானமே இல்லாதது என்று வழக்கறிஞர் ராம்ஜேத்மலானி கூறியுள்ளார். சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று ராஜீவ் கொலையாளிகள் பேரறிவாளன், சாந்தன், முருகனுக்காக இன்று ஆஜரானார் ராம்ஜேத்மலானி. அப்போது அவர் வாதிடுகையில், கிட்டத்தட்ட 11 வருடங்கள், நான்கு மாதங்கள் தாமதம் செய்துள்ளனர், இந்த மூவரின் கருணை மனுக்களை பரிசீலனை செய்து நிராகரிக்க. இது மிகப் பெரும் வேதனை. ஒரு மனிதனுக்கு கிட்டத்தட்ட 21 வருடங்களை சிறையில் கழித்து விட்ட நபருக்கு, கருணை மனு தாக்கல் செய்து 11…

    • 3 replies
    • 1.1k views
  21. லண்டன் தமிழில் இயங்குகிறது ...! லண்டனில் பொது போக்குவரத்தை பயன்படுத்தி உங்கள் பயன்களை திட்டமிட்டு மேற்கொள்ளவும் மலிவான கட்டணங்களைக் கண்டறியவும் இந்த ஆவணங்கள் உங்களுக்கு உதவும். மேலும் ஓட்டுநர்களுக்காக நெரிசல் கட்டணம் மற்றும் குறைந்த உமிழ்ச்சி மண்டலம் பற்றிய தகவல்களும் உள்ளன. http://www.tfl.gov.uk/tfl/languages/tamil/

  22. சமீபத்தில் ஆப்பிள் நிறுவனம், சாம்சங் நிறுவனத்தின் மேல் அமெரிக்க நீதிமன்றத்தில் தனது வடிவமைப்பை (Design) அனுமதியின்றி பயன்படுத்துவதாக வழக்கு தொடுத்திருந்தது. ஓரங்களில் வளைவுகளோடு கூடிய செவ்வக வடிவம் மற்றும் தொடு திரையில் விரல் தீற்றல் மூலம் கைபேசியை அன்லாக் செய்வது உள்ளிட்டவை தனது சொந்தக் கண்டுபிடிப்பு என்று உரிமை கோரியிருந்தது ஆப்பிள் நிறுவனம். செவ்வக வடிவத்திற்குக் கூட உரிமை கோரிய இந்த கேலிக்கூத்தான வழக்கில் அமெரிக்க நீதிமன்றம் ஆப்பிள் நிறுவனத்திற்கு சாதகமாக தீர்ப்பு வழங்கியது. மைக்ரோசாப்ட், வால்மார்ட், கோக் உள்ளிட்ட அமெரிக்க நிறுவனங்களோடு ஆப்பிள் நிறுவனமும் அமெரிக்கப் பெருமிதங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. மேற்படி நிறுவனங்களின் தொழில் வளர்ச்சி மற்றும் சந்தை அணுகுமுறை என…

  23. மாலைதீவில் அவசர நிலை பிரகடப்படுத்தப்பட்டுள்ளது மாலைதீவில் தனது பதவி எப்போது வேண்டுமானாலும் பறிபோகலாம் என்ற நிலை உள்ளதால், அந்நாட்டு ஜனாதிபதி அப்துல்லா யாமீன் அங்கு அவசரகால நிலையை பிரகடனம் செய்துள்ளார். மாலைதீவில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள எதிர்க்கட்சித்தலைவர்களை விடுவிக்க வேண்டும் எனவும் 12 எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களை பதவிநீக்கியது செல்லுபடியாகாது எனவும் அந்நாட்டு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் நீதிமன்ற உத்தரவின்பிரகாரம் 12 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் பதவியை மீண்டும் வழங்கினால் தற்போதைய ஜனாதிபதியின் பதவி பறிபோகும் சூழல் உள்ளது. இதனால், அவர் நீதிமன்ற உத்தரவை ஏற்க மறுத்து விட்டதுடன…

  24. பங்களாதேஷில் 8 மாடிக் கட்டிடம் இடிந்து வீழ்ந்ததில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 70 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 100 க்கும் அதிகமானோர் கட்டிடத்தின் இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளதால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகின்றது. சுமார் 35 பேர் வரை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், 150 பேர் வரை முதலுதவி பெற்றுள்ளதாகவும் அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இராணுவம் மீட்புப் பணியை கையேற்றுள்ளதாகவும் துரிதமாக அவர்கள் செயற்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. டாக்காவின் சாவார் மாவட்டத்தில் அமைந்துள்ள ரானா பிளாஸா என்ற கட்டிடமே இன்று அதிகாலை 8.30 மணியளவில் இடிந்து வீழ்ந்தமை குறிப்பிடத்தக்கது. http://www.virakesari.lk/article/worl…

    • 12 replies
    • 1.1k views
  25. கியூபெக் தனியான `தேச இனம்' கனடிய பாராளுமன்றம் அங்கீகாரம் கனடாவில் பிரெஞ்சு மொழி பேசும் மக்களை பெரும்பான்மையாக கொண்ட கியூபெக் மாகாணத்தைச் சேர்ந்தவர்கள் தனியான `தேச இனம்' என்ற அங்கீகாரத்தை கனடியப் பாராளுமன்றம் திங்கட்கிழமை வழங்கியுள்ளது. ஒன்றுபட்ட கனடாவுக்குள் கியூபெக்கைச்சேர்ந்தவர்கள் தனியான தேசத்தவரென அங்கீகரிக்கும் சர்ச்சைக்குரிய யோசனையில் கனடாவில் ஆட்சியிலுள்ள சிறுபான்மை கன்சர்வேட்டிவ் அரசாங்கத்தின் அமைச்சர் ஒருவர் பதவியை துறந்திருந்தார். ஆயினும், திங்கட்கிழமை கனடிய பாராளுமன்றத்தின் பிரதிநிதிகள் சபையில் கியூபெக்கைச் சேர்ந்த மக்களை தனியான தேசத்தவர் என்ற பிரேரணைக்கு 216 வாக்குகள் ஆதரவாகவும் 16 வாக்குகள் எதிராகவும் அளிக்கப்பட்டு பிரேரணைக்கு அங்கீகாரம் வழங்க…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.