Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. டைம் இதழின் 2015 ஆம் ஆண்டின் சிறந்த மனிதராக ஜெர்மனி அதிபர் ஏஞ்சலா மெர்கல் தேர்வு ! நியூயார்க்: அமெரிக்காவில் இருந்து வெளியாகும் டைம் இதழின் 2015 ஆம் ஆண்டின் சிறந்த மனிதராக ஜெர்மனியின் அதிபர் ஏஞ்சலா மெர்கல் தேர்வு செய்யப்பட்டுள்ளார் அமெரிக்காவிலிருந்து வெளியாகும் டைம் இதழ் ஆண்டுதோறும் உலகில் சிறந்த மனிதரை தேர்வு செய்து கவுரவித்து வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டின் சிறந்த மனிதராக ஜெர்மனியின் அதிபர் ஏஞ்சலா மெர்கலை டைம் இதழின் ஆசிரியர் குழு தேர்வு செய்துள்ளது. ஐரோப்பிய கண்டத்தில் நிலவி வரும் பொருளாதார வீழ்ச்சி மற்றும் சிரியாவில் இருந்து வெளியேறும் அகதிகளை தங்கள் நாட்டுக்குள் அனுமதித்தல் உள்ளிட்ட பிரச்சினையில் சிறப்பாக செயல்பட்ட மெர்கலின் த…

  2. தமிழர் என்ற அடையாளத்தைவிட இந்தியர் என்ற அடையாளமே முக்கியம்-கார்த்தி சிதம்பரம் சென்னை: இந்தியர் என்ற உணர்வு இல்லாமல் தமிழகத்தில் ஒரு தலைமுறை உருவாகிவிட்டதோ என்ற அச்சம் எனக்கு உள்ளது என்று மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகனும் அகில இந்திய காங்கிரஸ் [^] கமிட்டி உறுப்பினருமான கார்த்தி கூறினார். சென்னையில் நடந்த சிதம்பரத்தின் 65வது பிறந்த நாள் விழாவில் பேசிய அவர், தமிழகத்தில் உள்ள திராவிட கட்சிகள் இந்தியாவை எதிர்நோக்கியுள்ள பிரச்சனைகள் குறித்துப் பேசுவதில்லை. அவர்கள் எல்லை தாண்டி பேசினால் ஒன்று நதி நீர் பிரச்சனை பற்றி பேசுவார்கள் அல்லது இலங்கைப் பிரச்சனை குறித்து பேசுவார்கள். காஷ்மீர் பிரச்னை, பொருளாதார தாராளமயமாக்கல், உலக வங்கி பற்றியெல்லாம் திராவிடக்…

  3. பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு, நிலவின் தென்துருவத்தை நோக்கி இரண்டு விண்கலங்கள் சென்று கொண்டிருக்கின்றன கட்டுரை தகவல் எழுதியவர், கிறிஸ் பரனியுக் பதவி, பிபிசிக்காக 4 மணி நேரங்களுக்கு முன்னர் தற்போது ஒரு குட்டி விண்வெளி பந்தயம் நடந்து கொண்டிருக்கிறது. ஆம். இதற்கு முன்பு எந்த விண்கலமும் வெற்றிகரமாக சென்றடையாத, நிலவின் தென்துருவத்தை நோக்கி இரண்டு விண்கலன்கள் சென்று கொண்டிருக்கின்றன. ஒன்று- இந்தியாவின் விண்கலம், மற்றொன்று ரஷ்யாவின் விண்கலம். நிலாவில் உள்ள பயனுள்ள தாதுக்கள் மற்றும் பனியினை தேடும் போட்டியில் தான் இந்தியா மற்றும் ரஷ்ய விண்கலங்கள் ஈட…

  4. நிறைய தருணங்களில் நீதிமன்றங்கள்தான் இந்தியாவின் ஜனநாயக, மற்றும் தற்சார்பு ரீதியான தார்மீக அடிப்படைகளைக் காப்பாற்றும் வேலையை கச்சிதமாகச் செய்து வருகின்றன. கடந்த மாதம் சென்னை உயர்நீதிமன்றம் பன்னாட்டு மருந்து நிறுவனம் தொடர்பான வழக்கொன்றில் வழங்கிய தீர்ப்பு, உலகநாடுகளையே திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறது. சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த ‘நோவர்டிஸ்’ என்ற மருந்து தயாரிக்கும் நிறுவனம், இந்தியாவில் மருந்து தயாரிப்பு மற்றும் ஆய்வுப்பணிகளை மேற்கொண்டு வருகிறது. இந்த நிறுவனம் கிளீவெக் (Gleevec) என்ற பெயரில் புற்று நோயைக் குணப்படுத்தும் மருந்து ஒன்றைக் கண்டுபிடித்துள்ளதாகவும், அதற்கான காப்புரிமை மற்றும் விற்பனை (இந்தியாவுக்குள்) செய்யும் உரிமையை காப்புரிமைச் சட்டத்தின்கீழ் வழங்குமாறு…

    • 0 replies
    • 1.1k views
  5. Thursday, June 2, 2011, 9:28சிறீலங்கா பிரண்ட்ஸ் படத்தில் நடித்த விஜயலட்சுமி, போலீஸ் கமிஷனர் திரிபாதியை சந்தித்து, பரபரப்பான புகார் மனு ஒன்றை கொடுத்தார். இந்த புகார் மனு பற்றி தென்சென்னை இணை கமிஷனர் சண்முக ராஜேஸ்வரன் கூறுகையில், சீமான் 3 ஆண்டுகளாக தன்னை காதலித்ததாகவும், திருமணம் செய்வதாக சொல்லி, நெருங்கி பழகியதாகவும், தற்போது தன்னை திருமணம் செய்ய மறுப்பதாகவும், இது தொடர்பாக சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் புகாரில் நடிகை விஜயலட்சுமி தெரிவித்துள்ளதாகவும், இதுபற்றி வளசரவாக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜீவானந்தத்தை விசாரணை நடத்தும்படி உத்தரவிட்டுள்ளதாகவும் இணை கமிஷனர் சண்முக ராஜேஸ்வரன் மேலும் கூறினார். இந்த புகார் தொடர்பாக, சீமான் சார்பாக, அவரது வக்கீல் …

  6. இன்று வெளியான வாழக்கூடிய நகரங்களின் பட்டியலில் இலங்கை இறுதியில் சேர்க்கப்பட்டுள்ளது. முதல் பத்து இடங்களைப் பெற்ற நகரங்களாவன: 1) வன்கூவர் - கனடா 2) வியன்னா - ஒச்திரிய 3) மல்போர்ன் - ஆஸ்திரேலியா 4) டொராண்டோ - கனடா 5) கால்கரி - கனடா 6) ஹெல்சிங்கி - பின்லாந்து 7) சிட்னி - ஆஸ்திரேலியா 8) பேர்த் - ஆஸ்திரேலியா 9) அடிலைட் - ஆஸ்திரேலியா 10) ஆக்லாந்து - நியூசிலாந்து. மோசமான நகரங்களாவன: 1) ஹராரே - சிம்பாவே 2) டாக்கா - வங்காள தேசம் 3) அல்க்ஜியர்ஸ் - அல்ஜீரியா 4) போர்ட் மோசபி - பப்புவனிய நியூ ஜினிய 5) லாகோஸ் - நைஜீரியா 6) கராச்சி - பாகிஸ்தான் 7) டுவாலா - கமரூன் 8) காத்மாண்டு - நேபாளம் 9) கொழும்பு - சொற…

  7. ஆந்திர முதல்வர் ஒய்.எஸ்.ராஜசேகரரெட்டி-நடிகை ரோஜா சந்திப்புதான் ஆந்திர அரசியலின் தற்போதைய ஹாட் டாபிக்! இந்த சந்திப்பு சந்திரபாபு நாயுடுவுக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது. விரைவில் காங்கிரசில் சேர்கிறார் ரோஜா என்று ஒய்.எஸ்.ஆரே கூறியிருக்கும் நிலையில் நடிகை ரோஜாவுடன் பேசினோம். மேடைகளில் ஒய்.எஸ்.ஆரை கடுமையாக விமர்சனம் செய்தவர் நீங்கள். எப்படி இருந்தது உங்கள் சந்திப்பு? ரோஜா : நீங்கள் சொல்வது உண்மைதான். கடந்த காலங் களில் அவரை கடுமையாக விமர்சனம் செய்து பேசியிருக் கிறேன். முதல்வரை சந்திக்க திருப்பதி தேவஸ்தான முன்னாள் அறங்காவலர் குழு தலைவரும், என்னுடைய உறவினருமான கருணாகர ரெட்டிதான் ஏற்பாடு செய்தவர். அவரிடம் முதலில் என்னுடைய தயக்கத்தை வெளிப்படுத்தினேன். அவர்தான்…

  8. யோர்ஜியா சொல்லித் தரும் அரசியல் பாடம் வலியோர்முன் தன்னை நினைக்க, தான் தன்னிலின் மெலியார்மேல் செல்லும் இடத்து. (அருளுடமை அதி. 25 – குறள் 250) இதன் பொருள் - தன்னைவிட மெலிந்தவரைத் துன்புறுத்தச் செல்லும்போது தன்னிலும் வலியவர் தன்னைத் துன்புறுத்த வரும்போது அவர் முன் தான் அஞ்சி நிற்கும் நிலையை நினைக்க வேண்டும். கெட்ட காலத்துக்கு யோர்ஜியாவின் ஆட்சித்தலைவர் மிக்கேல் சாகாஷ்விலி (ஆiமாநடை ளுயயமயளாஎடைi) க்கு பொய்யாமொழிப் புலவர் திருவள்ளுவர் எழுதிய திருக்குறள் தெரிநிதிருக்கவில்லை. “மெலியாரை வலியார் ஒறுத்தால் வலியாரை தெய்வம் ஒறுக்கும்” என்ற பழமொழி கூட சாகாஷ்விலிக்குத் தெரிந்திருக்கவில்லை. யோர்ஜியாவின் ஆட்சித்தலைவர் சாகாஷ்விலி ஒரு மெலிய மாகாணமான தென் ஒசெச்சியா…

  9. . தெ. ஆப்பிரிக்க அதிபர் ஸூமாவின் 2வது மனைவி கர்ப்பம் - காரணம் பாடிகார்ட் என பரபரப்பு ! கேப்டவுன்: தென் ஆப்பிரிக்க அதிபர் ஜேக்கப் ஸூமாவின் 2வது மனைவி நோம்புமெலா டுலி கர்ப்பமாகியுள்ளார். ஆனால் அதற்கு டுலியின் பாடிகார்டுதான் காரணம் என பெரும் பரபரப்பும், சர்ச்சையும் வெடித்துள்ளது. சம்பந்தப்பட்ட பாடிகார்டு தற்போது உயிருடன் இல்லை. சில நாட்களுக்கு முன்பு அவர் தற்கொலை செய்து கொண்டதால் பிரச்சினை பெரிதாகியுள்ளது. தென் ஆப்பிரிக்க அதிபர் ஸூமாவுக்கு வயது 68 ஆகிறது. இவருக்கு மொத்தம் மூன்று மனைவிகள். முதல் மனைவி பெயர் சிசாகலே குமாலோ. 2வது மனைவிதான் டுலி. மூன்றாவது மனைவியின் பெயர் டொபோகா மடிபா. கடந்த ஆண்டுதான் மடிபாவை மணந்து கொண்டார் ஸூமா. சமீபத்தில் இந்…

    • 9 replies
    • 1.1k views
  10. ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்: பலரைக் காணவில்லை; நிலச்சரிவுகள், மின்சாரம் துண்டிப்பு வடக்கு ஜப்பான் ஹொக்கைடோ நிலநடுக்கத்தில் அத்சுமா நகரில் ஏற்பட்ட நிலச்சரிவு பகுதியில் மீட்புப் பணி.| ஏ.பி. ஜப்பானின் வடக்குப் பகுதி தீவான ஹொக்கைடோவை பயங்கர நிலநடுக்கம் தாக்கியது. இதனால் கடும் நிலச்சரிவுகள் ஏற்பட்டு வீடுகள் பல சேதமடைந்துள்ளன, பலர் காணாமல் போயுள்ளனர்.தீவின் பெரும்பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. அதிகாலை 3.08 மணிக்கு இந்த பூகம்பம் ஏற்பட்டது, இது ரிக்டர் அளவில் 6.7 என்று பதிவானது. இது பூமிக்கு அடியில் 40 கிமீ ஆழத்தில் ஏற்பட்டது. நிலநடுக்க மையம் டொமகோமய் நகருக்கு கிழக்கே இருந்தது. ஹொக்கைடோவின் தலைநகர் சப்போரோவிலும…

  11. ஆளில்லா உளவு விமானங்களைத் துல்லியமாகக் தாக்கி அழிக்கும் நவீன கருவி கண்டுபிடிப்பு! ஆளில்லா உளவு விமானங்களைத் துல்லியமாகக் தாக்கி அழிக்கும் நவீன கருவி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் ரேதியான் என்ற ஆயுதத் தயாரிப்பு நிறுவனம் இந்த நவீன கருவியினை தயாரித்துள்ளது. அத்துடன், குறித்த அதிநவீன கருவியினை 16.28 மில்லியன் டொலர்களுக்கு அமெரிக்க இராணுவம் கொள்வனவு செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. ஆளில்லா உளவு விமானங்கள் வரும் திசையைக் கண்டறிந்து குறிப்பிட்ட தொலைவுக்கு முன்னரே மின் காந்த அலைகளை செலுத்துவதன் மூலம் அவற்றை வீழ்த்த முடியும் என கூறப்படுகின்றது. இதன் மூலம் ஆளில்லா விமானங்கள் மூலம் தாக்குதல் நடத்தும் வாய்ப்பு முற்றிலும் தடுக்கப்படும் என அமெரி…

    • 3 replies
    • 1.1k views
  12. SONY என்ற ஜப்பானிய நிறுவனம் இலத்திரனியல் உலகின் நம்பிக்கையின் நாயகனாக விளங்கிய காலம் போய்.. இன்று பெரிய நட்டத்தைச் சந்திக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. சோனி 2.9 பில்லியன் டாலர்கள் வருடாந்த வருமான இழப்பை சந்தித்து நிற்கிறது. ஆப்பிளின் அபார புதுமைகள் நிறைந்த வளர்ச்சி மற்றும் தொலைக்காட்சி உலகில் சாம்சங்கின் வளர்ச்சி சோனியை குலைநடுங்கச் செய்துள்ளது. இதற்கிடையே சோனியின் புதிய CEO வாக உருவாகி இருக்கும் 51 வயதான Kazuo Hirai சோனியை இந்த நெருக்கடி நிலையில் இருந்து மீட்க எந்த விதமான மனத்தாக்கமுள்ள முடிவையும் எடுக்க தயங்கமாட்டேன் என்று கூறியுள்ளதோடு.. சந்தையில் போட்டியை சந்திக்க முடியாத பொருட்களை மீளப் பெறவும் தயங்கமாட்டேன் என்று கூறியுள்ளார். சோனியின் சிறுவர் வீடிய…

    • 4 replies
    • 1.1k views
  13. சவூதி அரேபியாவில் புனித நகரான மதீனா மற்றும் கத்தீப் நகரங்களில் தற்கொலை குண்டுத் தாக்குதல்கள் சவூதி அரேபியாவில் புனித நகரான மதீனா மற்றும் கத்தீப் நகரங்களில் திங்களன்று தற்கொலை குண்டுத் தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளன. மதீனா நகரில் அல் மஸ்ஜித் அன் நபவி பள்ளி வாசலின் பாதுகாப்புத் தலைமையகத்துக்கு அருகில் கார் குண்டுவெடிப்பு இடம்பெற்றது. இதில் தற்கொலை குண்டுதாரியுடன் படையினர் இருவர் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. புனித மதீனா நகரிலுள்ள அல் மஸ்ஜித் அன் நபவி பள்ளிவாசல் இதேவேளை கத்தீவ் நகரிலும் பள்ளிவாசல் ஒன்றுக்கு அருகில் தற்கொலை குண்டுத்தாக்குல் ஒன்று இடம்பெற்றதாக செய்தி…

  14. உலகை உலுக்கிய புகைப்படம் : உதவிக்கரம் நீட்டிய ஜெர்மனி ஜாம்பவான் கால்பந்து அணி! சிறுவன் ஆயலான் கடற்கரை ஓரத்தில் இறந்து கிடந்த புகைப்படம் வெளியானதையடுத்து, ஜெர்மனியில் கால்பந்து ரசிகர்கள், அகதிகளை நாட்டுக்குள் அனுமதிக்க வேண்டுமென வலியுறுத்தி வருகின்றனர். கால்பந்து போட்டிகள் நடைபெறும் மைதானங்களில், அகதிகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் பதாகைகளுடன், ரசிகர்கள் போட்டியை காண வருகின்றனர். இந்த புகைப்படம் வெளியான அடுத்த நாளே, ஜெர்மனியின் புகழ்பெற்ற கால்பந்து அணியான பேயர்ன்மியூனிச், ஜெர்மனிக்கு வரும் அகதிகளுக்கு ஒரு மில்லியன் அமெரிக்க டாலர் அளவிற்கு உதவி செய்யும் அறிவிப்பை வெளியிட்டது. நட்புமுறையிலான போட்டிகளில் பங்கேற்று, அதில் வரும் நிதியையும் அகதிகள் நல்வாழ்வுக்காக வழங்க முடிவ…

  15. இஸ்ரேல் மீது தாக்குதல் நடித்திய ஈரான்.. பாதுகாப்பு வளையத்திற்குள் செல்லும் மக்கள் - இஸ்ரேல் பரபரப்பு தகவல்! Iran Attacks Israel : ஈரான் இப்பொது இஸ்ரேல் மீது ராக்கெட்டுகளை ஏவி, வான்வழி தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. Iran Attacks Israel : ஈரான் இப்பொது இஸ்ரேல் மீது ராக்கெட்டுகளை ஏவி, வான்வழி தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கடந்த வாரம் இஸ்ரேலிய வான்வழி தாக்குதலில் கொல்லப்பட்ட ஈரான் ஆதரவு போராளி ஹெஸ்பொல்லாவை குறிவைத்து, லெபனானில் நடத்தப்பட்ட தரைவழி தாக்குதலை நடத்தியதாக இஸ்ரேல் எரித்து, ஈரான் இப்பொது ராக்கெட் தாக்குதல்களை நடத்தியுள்ளது. ஈரான், இஸ்ரேலுக்கு எதிராக உடனடியாக பாலிஸ்டிக் ஏவுகணைத் தாக்குதலை நடத்தத் தயாராகி வருவ…

  16. மதுராந்தகம்: டாக்டர்களால் இறந்து விட்டதாக் கூறப்பட்டவரை சுடுகாட்டுக்குக் கொண்டு போனபோது அங்கு அவருக்கு உயிர் இருப்பது தெரிய வந்து மீண்டும் மருத்துவமனையில் கொண்டு வந்து சேர்த்தனர். ஆனால் அங்கு அவர் உயிரிழந்ததால் உறவினர்கள் மருத்துவமனையை சூறையாடி விட்டனர். மதுராந்தகத்தை அடுத்த மோச்சேரி என்ற கிராமத்தைச்சேர்ந்த அங்கமுத்து-மணியம்மாளின் மகன் சுந்தரமூர்த்தி (25). மணியம்மாளும் ராஜாவும் வாந்தி-பேதி நோயால் பாதிக்கப்பட்டனர். இதனால் அவர்கள் இருவரும் மதுராந்தகம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக நேற்று முன்தினம் சேர்க்கப்பட்டனர். இந்த நிலையில் நேற்று காலை 6.30 மணிக்கு சிகிச்சை பெற்று வந்த சுந்தரமூர்த்தி இறந்து விட்டதாக அவர்களது உறவினர்களிடம் டாக்டர்கள் தெரிவித்தனர். …

    • 6 replies
    • 1.1k views
  17. "தைவானில்" 53 பயணிகளுடன் ஆற்றில் விழுந்தது விமானம்! மீட்புப் பணி மும்முரம்!! தைபேய்: தைவான் நாட்டின் டிரான்ஸ் ஏசியா ஏர்வேஸ் விமானம் 53 பயணிகளுடன் தலைநகர் தைபேயில் உள்ள ஆற்றில் விழுந்தது. அவர்களை பாதுகாப்பாக மீட்கும் நடவடிக்கையில் அந்நாட்டு மீட்புக் குழு தீவிரமாக ஈடுபட்டுள்ளது. தைபேயில் உள்ள சோங்சான் விமான நிலையத்தில் இருந்து கின்மென் விமான நிலையத்துக்கு 53 பயணிகளுடன் விமானம் இன்று புறப்பட்டது. இந்த விமானம் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே தென்கிழக்கு சீனா கடற்கரையோரத்தில் உள்ள கீலங் ஆற்றில் 53 பயணிகளுடன் விழுந்ததாக தகவல்கள் வெளியாகின. இருப்பினும் விமானத்தில் பயணம் செய்த பலர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் தைவான் ஊடகங்கள் ச…

  18. காஷ்மீர் மாநிலம் லடாக்கில் சீன ராணுவம் 19 கிலோ மீட்டர் தூரம் இந்திய பகுதிக்குள் நுழைந்து முகாம் அமைத்துள்ளது. தற்போது மேலும் ஒரு முகாமையும் அந்த பகுதியில் அமைத்திருக்கிறது. அந்த பகுதியில் இருந்து வெளியேறும்படி கேட்டுக் கொண்டும், சீனா வெளியேற மறுத்து வருகிறது. இதனால் அங்கு பதட்டமான நிலைமை நிலவி வருகிறது. சீனா ஆக்கிரமித்துள்ள பகுதிகளில் தற்போது சீன ராணுவம் லாரிகளை அனுப்பி வீரர்களுக்கு தேவையான பொருட்களை அனுப்பி வருகிறது. மேலும அந்த லாரிகள் வரும் வழித்தடத்தில் இந்திய பகுதிக்குள் சாலைகள் அமைக்கும் முயற்சியும் நடந்து வருகிறது. சீனா ராணுவம் 19 கிலோ மீட்டர் தூரம் இந்திய பகுதிக்குள் நுழைந்திருப்ப தன் மூலம் 750 சதுர கிலோ மீட்டர் பகுதியை சீனா ஆக்கிரமித்துள்ளது. இது டெ…

    • 7 replies
    • 1.1k views
  19. சுமார் 7000 வருடம் மனித எலும்புகூடு கொடவெவ பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது சுமார் 7000 வருடம் பழமை வாய்ந்த மனித எலும்புகூடு மற்றும் மற்றும் ஆதிமனிதன் பாவித்த ஆயுதங்கள் உட்பட பல பொருட்கள் அம்ப்பாந்ததோட்டை கொடவெவ பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது http://www.virakesari.lk/

    • 2 replies
    • 1.1k views
  20. ஐக்கிய அரபு அமீரகத்தில் சிவில் மற்றும் கிரிமினல் சட்டங்களில் பல்வேறு மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. அதன்படி உரிமம் இன்றி மதுபானங்களை வைத்திருத்தல், விற்பனை செய்தல் ஆகிய செயல்களுக்கு அபராதம் விதிக்கப்படும் முறை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 21 வயதுக்கு கீழுள்ளவர்கள் மது அருந்தவும் அவர்களுக்கு மதுவை விற்கவும் அனுமதிக்கப்படவில்லை. திருமணம் ஆகாத ஆண், பெண் இருவரும் ஒன்றாக வசிப்பது குற்றமாக கருதப்பட்டுவந்த நிலையில், இனி இருவரும் சேர்ந்து வாழ்வது குற்றமாக கருதப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், 14 வயதுக்கு உட்பட்டவர்களுடன் அல்லது மனநோயாளிகளுடன் சம்மதத்தின் பேரில் தொடர்பில் இருந்தாலும் குற்றமாகக் கருதப்படும். ஆணவக் கொலைகளுக்கு ஐக்கிய அரபு அமீரகச் சட்ட…

  21. விமானத்தில் அனைத்து இருக்கைகளும் நிரம்பி விட்டதால், கடைசி நேரத்தில் வந்த 2 பயணிகளை, விமான கழிப்பறையில் உட்கார வைத்து கூட்டிச் சென்றுள்ளார் பாகிஸ்தான் இன்டர்நேஷனல் ஏர்லைன்ஸ் நிறுவன விமானி ஒருவர். லாகூர்-கராச்சி இடையிலான விமானத்தில்தான் இந்தக் கூத்து நடந்துள்ளது. சம்பந்தப்பட்ட பாகிஸ்தான் ஏர்லைன்ஸ், விமானம் லாகூரிலிருந்து கராச்சிக்கு வந்தபோதுதான் இப்படி நடந்துள்ளார் விமானி. வி்மானத்தின் அனைத்து இருக்கைகளும் நிரம்பி விட்டதால் 2 பயணிகளை மட்டும் உட்கார வைக்க முடியவில்லை. இதையடுத்து என்ன செய்வது என்று யோசித்த விமானிக்கு வித்தியாசமான ஐடியா தோன்றியுள்ளது. அந்த இரண்டு பேரையும் டாய்லெட்டில் அமர்ந்து வருமாறு கேட்டுக் கொண்டார். அவர்களும் சரி என்று கூறி உள்ள…

    • 3 replies
    • 1.1k views
  22. “அடிப்படை வசதிகள் கூட இல்லை” – இந்திய ஒலிம்பிக் வீரர் புகார் சிவா கேசவன் கனடாவின் வான்கூவர் நகரில் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் கடந்த வெள்ளிக்கிழமை துவங்கி நடந்துவருகின்றன. இங்கு குழாய் பாதையில் படுத்த நிலையில் அதிவேகமாய் சறுக்கிச் செல்லும் லூஜ் என்ற போட்டியில் கலந்துகொள்ளும் ஜோர்ஜிய வீரர் ஒருவர் போட்டி ஆரம்பிப்பதற்கு முன்னர் நடந்த பயிற்சிகளின்போது விபத்துக்குள்ளாகி உயிரிழந்த சம்பவம் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்த லூஜ் பந்தயத்தில் இந்திய வீரர் ஒருவரும் பங்குபெற்றிருந்தார். சிவா கேசவன் என்ற இவ்வீரர் , நான்கு முறை குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளில் பங்கு பெற்றவராவார். ஆனால் இம்முறை லூஜ் ஒற்றையர் பிரிவில் அவரால் 27ஆவது இடத்தையே பெற முடிந்துள்ளது.…

  23. டெல்லி தொட்டதற்கெல்லாம் பார்ட்டி வைக்கும் பாரதத்தில் மது விற்பனை நல்ல உயர்வைக் கண்டு வருகிறதாம். இந்த ஆண்டு கணக்குப்படி 8 சதவீத உயர்வை மது விற்பனை கண்டுள்ளதாம். குடிமக்களை விட குடிகார மக்களின் எண்ணிக்கை அதிகரித்து விடும் போல. அந்த அளவுக்கு குடிக்காத மக்களே கிடையாது என்று சொல்லும் அளவுக்கு மது விரும்பிகள் இந்தியா [^]வில் அதிகரித்து வருகின்றனர். பண வீக்கம் ஒரு பக்கம் 'விஸ்க் விஸ்க்' என்று உயர்ந்து வருவது போல மது அருந்துவோரின் எண்ணிக்கையும் 'விஸ்கி விஸ்கி' என உயர்ந்து கொண்டே இருக்கிறது. இந்தியாவின் 'குடி' மக்களுக்கு விஸ்கிதான் ரொம்பப் பிரியமான மது பானமாக உள்ளது. அடுத்த ஐட்டம் ரம். எதற்கெடுத்தெலாம் சர்வே நடத்தும் மேற்கத்திய நிறுவனங்கள் இந்திய மக்களின் குடி…

  24. 53 பேருடன் கடற்படை நீர்மூழ்கிக் கப்பல் மாயம்: ஆஸி- சிங்கப்பூரின் உதவியை நாடும் இந்தோனேசியா! இந்தோனேசிய கடற்படை நீர்மூழ்கிக் கப்பல் 53 பேருடன் காணாமல் போயுள்ளதாக இராணுவ அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். நீர்மூழ்கி கப்பல் நேற்று (புதன்கிழமை) பாலி தீவுக்கு வடக்கே பயிற்சியை மேற்கொண்டிருந்த போது, தொடர்பை இழந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கே.ஆர்.ஐ.நங்கலா-402 கப்பலைக் கண்டுபிடிக்க போர்க்கப்பல்கள் அனுப்பப்பட்டுள்ளதாக இந்தோனேசியாவின் இராணுவத் தலைவர் தெரிவித்தார். அத்துடன், தேடலுக்கு உதவுமாறு அவுஸ்ரேலியா மற்றும் சிங்கப்பூருக்கு, அதிகாரிகள் அழைப்பு விடுத்துள்ளனர். எனினும், நாடுகள் பகிரங்கமாக கருத்து தெரிவிக்கவில்லை. ஜேர்மனியில் தயாரிக்கப்பட்ட நீர்மூழ்கிக் கப்ப…

  25. டான்டி டவுன் : ஆர்கன்சாசை சேர்ந்த பெண், இதுவரை 17 குழந்தைகள் பெற்று, தற்போது 18வது முறையாக கர்ப்பம் தரித் துள்ளார். ஆர்கன்சாசின் வடமேற்கு பகுதியில் உள்ளது டான்டிடவுன். இங்கு வசிப்பர் மிச்லே; வயது 41. இவரது கணவர் டுகார். இந்த தம்பதி, இனப் பெருக்கத்தில் தீவிரம் காட்டி வருகின்றனர். இதுவரை மிச்லேவுக்கு 17 குழந்தைகள் பிறந்துள்ளன. தற்போது, மீண்டும்கர்ப்பம்தரித்துள்ள

    • 0 replies
    • 1.1k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.