உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26864 topics in this forum
-
அல்லேலுயா VS கோவிந்தா ஆக்ரோஷச் சண்டை! ‘பக்கத்து வீட்டில் இருக்கும் 2 வயது குழந்தைக்கு உடல் நிலை சரியில்லை’ என்று என் அம்மா சொன்னதும் முதலில் சிறிது பதட்டமாக இருந்தாலும், லேசான ஜுரம்தான் என்றதும் அமைதியடைந்தேன். ஒரு திருமணத்தில் கலந்து கொள்வதற்காக அவர்கள் குடுமபத்துடன் 4 நாட்களாக திருப்பதிக்கு சென்றிருந்தது நினைவுக்கு வந்தது. ‘ஒரு வேளை தண்ணீர் மாற்றம், பயணம் இவற்றால் குழந்தைக்கு ஜுரம் வந்திருக்கலாம்’ என்று நினைத்தேன். ஆனால் இந்த ஜுரத்திற்கு ஏசுவும் பெருமாளும் தான் காரணம் என்று தெரிய வந்த போது உறைந்து போனேன். பக்கத்து வீட்டில் இருப்பவருக்கு மூன்று மகள்கள், ஒரு மகன். அனைவருக்கும் திருமணமாகிவிட்டது. கூட்டுக் குடும்பமாக சேர்ந்து வாழா விட்டாலும் அனைவரும் ஒரே ஊரில்…
-
- 0 replies
- 1k views
-
-
26 SEP, 2024 | 10:33 AM லெபனான் மீது தரைவழி தாக்குதலை மேற்கொள்வதற்கு இஸ்ரேல் தயாராகிவருவதாக அந்த நாட்டின் முப்படை பிரதானி மேஜர் ஜெனரல் ஹெர்ஜி ஹலேவி தெரிவித்துள்ளார். இஸ்ரேல் மேற்கொண்டுள்ள வான்வெளிதாக்குதல்கள் ஹெஸ்புல்லா அமைப்பின் உட்கட்டமைப்பினை அழிப்பதை நோக்கமாக கொண்டவை என தெரிவித்துள்ள அவர் இந்த தாக்குதல்கள் இஸ்ரேல் எல்லையை கடந்து தாக்குதல்களை மேற்கொள்வதற்கு உதவும் வகையில் முன்னெடுக்கப்படுகின்றன என தெரிவித்துள்ளார். இஸ்ரேலின் வடபகுதியில் படையினர் மத்தியில் உரையாற்றுகையில் இதனை தெரிவித்துள்ள அவர் நாங்கள் ஒரு இராணுவநடவடிக்கைக்கு தயாராகிவருகின்றோம். இதன் அர்த்தம் என்னவென்றால் உங்களின் இராணுவகாலணிகள் எதிரியின் பகுதிக்குள் நுழையும…
-
-
- 19 replies
- 1k views
- 1 follower
-
-
பிலிப்பைன்ஸில் கடும் மழையை அடுத்து ஏற்பட்ட பாரிய மண்சரிவில் சிக்கி பல நூற்றுக்கணக்கான மக்கள் ஒரு கிராமத்துடன் மூடப்பட்டுள்ளதாக செய்திகள் கூறுகின்றன. இதில் பலர் (1800 வரை) உயிரிழந்திருக்கக் கூடும் என்றும் உயிருடன் இருப்பவர்களை மீட்க சர்வதேச உதவிப்படையணிகள் உட்பட பிலிப்பினோ இராணுவமும் துரித மீட்புப் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருக்கின்றன.. .! மண்சரிவு நிகழ்ந்த பகுதி. தகவல் மூலம் - பிபிசி.கொம்
-
- 0 replies
- 1k views
-
-
சிறீலங்கா.. சீனா.. ரஷ்சியா.. இந்தியா போன்ற அரச பயங்கரவாதத்தை ஊக்கப்படுத்தி இராணுவ மயப்படுத்தி மக்களை படுகொலை செய்யும்.. அரசுகளோடு கூட்டுச் சேர்ந்து சிரியாவின் அதிபர் அசாத்.. மிகப் பெரிய மனிதப் படுகொலைகளை சிரிய அரச எதிர்ப்புக் கிளர்ச்சிக்காரர்களுக்கு எதிராக நிகழ்த்திக் கொண்டிருக்கிறார். அதன் கீழ்.. இன்றைய தினம்..Tremseh என்ற கிளர்ச்சிக்காரர்களின் பிடியில் இருந்த சிறிய கிராமம் மீது.. பல்குழல் எறிகணைகள்.. ஆட்லறிகள்.. டாங்கிகள்... ரஷ்சிய தயாரிப்பு.. MI 24 ரக தாக்குதல் உலங்குவானூர்திகள் கொண்டு நடத்தப்பட்ட தாக்குதலில்.. ஒரே நாளில் 200 க்கும் மேற்பட்ட சிரிய.. இஸ்லாமிய மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். ஆப்கானிஸ்தான்.. ஈராக் வன்முறைகளில் அமெரிக்கப் படைகளின் பங்களிப்புக்கு எதிரா…
-
- 4 replies
- 1k views
-
-
[size=4]ஏவுகணை பாதுகாப்பு சோதனை மற்றும் தொழில்நுட்பத்தில் உலக வல்லரசான அமெரிக்காவை நெருங்கும் முயற்சிகளில் சீனா ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. [/size] [size=4]புதிய தலைமுயை தொழில்நுட்பத்துடன் கூடிய நீர்மூழ்கி கப்பல்களிலிருந்து ஏவுகணைகளை ஏவும் சாதனங்களைமுற்றிலும் உள்நாட்டிலேயே தயாரி்க்கும் நடவடிக்கைகளில் சீனா களமிறங்கியுள்ளது. [/size] [size=4]இதுகுறி்த்து, அமெரிக்காவிலிருந்து வெளிவரும் நியூயார்க் டைம்ஸ் பத்திரிகை வெளியிட்டுள்ள செய்தியில் குறிப்பிட்டுள்ளதாவது, அதிக தூரம் சென்று குறிப்பிட்ட இலக்கை தாக்கி அழிக்க வல்ல திறமை கொண்டதும், ஏவுகணை எங்கிருந்து ஏவப்பட்டது என்பதை எவரும் அறிந்துகொள்ள இயலாத வகையிலான தொழில்நுட்பத்தையும் சீனா உருவாக்கி வருவதாக அதில் தெ…
-
- 4 replies
- 1k views
-
-
டெல்லி: காதலர் தின விழாவை முன்னிட்டு, சாக்லேட், ரோஜாப் பூக்கள் மற்றும் வாழ்த்து அட்டைகள் விற்பனை அதிகரிப்பதன் கூடவே, ஆணுறை மற்றும் கருத்தடை மாத்திரைகளின் விற்பனையும் படுஜோராக நடக்கிறதாம். காதலர் தினத்தை குறிப்பிட்ட ஒரு நாள் மட்டும் கொண்டாடுவதற்கு பதிலாக காதல் வாரமாகவே இளைஞர்கள் கொண்டாடி வருகின்றனர். இந்த சூழலை பயன்படுத்தி, ஆணுறை விற்பனையாளர்களும், தங்களின் விற்பனையை உயர்த்த தேவையான அனைத்து வழிகளையும் கையாள்கின்றனர். ஆண்டுதோறும் காதலர் தின சமயத்தில் சராசரியாக 20 சதவீதம் ஆணுறை மற்றும் பெண்கள் உபயோகப்படுத்தும் கருத்தடை மாத்திரைகள் கூடுதல் விற்பனை இருப்பதாக 24 மணி நேர ஆணுறை விற்பனை மையமான எஸ்2காண்டம் நிறுவனத்தின் இயக்குனர் சிஷிர் மிக்லானி தெரிவித்தார். கா…
-
- 2 replies
- 1k views
-
-
க்ரீஸ் நாட்டிற்குள் நுழைய முயலும் அகதிகளை ஊக்குவிப்பதை நிறுத்த வேண்டும் என துருக்கி அதிபர் தாயிப் எர்டோகனிடம் ((Tayyip Erdogan)) ஐரோப்பிய ஒன்றியம் கண்டிப்புடன் தெரிவித்துள்ளது. பல்வேறு நாடுகளை சேர்ந்த அகதிகள் துருக்கி வழியாக ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான க்ரீஸ் நாட்டினுள் செல்ல முயன்று வருகின்றனர். இதனால் தனது படைகளை பலப்படுத்தியுள்ள க்ரீஸ் அகதிகளை எல்லையிலே தடுத்து நிறுத்தி வெளியேற்றி வருகிறது. இந்நிலையில் பெல்ஜியம் சென்ற அதிபர் தாயிப் எர்டோகன் அங்கு ஐரோப்பிய ஒன்றிய கமிஷன் தலைவர்களிடம் ஆலோசனை நடத்தியுள்ளார். இதில் சிரியா அரசுக்கு எதிராக துருக்கி நடத்தி வரும் போருக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என அவர் கோரிக்கை வைத்ததுள்ளார். அதே சமயம் க்ரீஸ் எல்லைப்பகுதியில் நடந்து…
-
- 9 replies
- 1k views
-
-
சீனாவுடனான இந்திய எல்லையில் 1 லட்சம் படை வீரர்களை நிறுத்தும் இந்தியாவின் முடிவு இரு நாடுகளிடையே பதட்டத்தை ஏற்படுத்தும் செயல் என சீனா தெரிவித்துள்ளது. இந்திய எல்லையில் சீனா உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தி வருவதால், அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், இந்தியாவும் சீனாவுடனான எல்லையில் சாலை மேம்பாடு உள்ளிட்ட கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தி வருகிறது. மேலும், எல்லையில் 1 லட்சம் வீரர்களை நிறுத்தவும் முடிவு செய்துள்ளது. இந்தியாவின் இந்த செயலுக்கு சீனா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இந்தியாவின் இந்த முடிவு இரு நாடுகளிடையே பதட்டத்தை ஏற்படுத்தும் செயல் என சீனா தெரிவித்துள்ளது. இந்நிலையில், சீனாவின் இந்த அறிவிப்பு குறித்து கருத்து தெரிவித்த டி.ஆர்.டி.ஓ., தலைவர் சரஸ்வத், பாதுகாப்பு விஷ…
-
- 4 replies
- 1k views
-
-
பெருந்தொற்றுக்குப் பிறகான உலகம் எப்படி இருக்கும்? நம் உலகத்தில் புதிய தாராளவாதச் சூழலில் அதீதமாக்கப்பட்ட ஏற்றத்தாழ்வை இந்த கரோனா பெருந்தொற்று கூர்மையாக அம்பலப்படுத்தியுள்ளது. குறிப்பாக, அமெரிக்காவில். அமெரிக்க நாட்டின் இனவாதக் குணத்தையும் வெளிக்கொணர்ந்துள்ளது. புதிய தாராளவாதக் கொள்கை நடைமுறைப்படுத்தப்பட்டு 40 வருடங்களுக்குப் பிறகான ஒட்டுமொத்த புள்ளிவிவரங்களைப் பார்த்தால், நாட்டின் ஒட்டுமொத்த வளத்தில் 20% வளத்தை 0.1 பங்கு ஜனத்தொகையினர் சேர்த்துள்ளனர். ஜனத்தொகையில் பாதிப் பேர், மைனஸ் மதிப்பில் உள்ளனர். 70% மக்கள், அரசின் நிதி உதவியை நம்பி வாழும் நிலை உள்ளது. பெரும்பாலான மக்கள், அன்றன்று வேலைக்கு எஜமானர் அழைப்பதை எதிர்பார்த்து வாழும் அபாயகரமான சூழலில் உள்ளனர…
-
- 0 replies
- 1k views
-
-
இந்தியாவின் அடுத்த பிரதமர் ராகுல் காந்தி? வணக்கம், நேற்று டொரண்டோ ஸ்டாரில ஒரு கட்டுரை வாசிச்சன். அதில அடுத்த இந்தியப்பிரதமராக மன்மோகன் சிங்கிற்கு பிறகு ராகுல் காந்தி வர வாய்ப்பு இருக்கின்றது என்று சொல்லப்பட்டு இருந்திச்சிது. ஜவகர்லால் நேரு 17 வருசங்கள், இந்திரா காந்தி அம்மையார் 16 வருசங்கள், ராஜீவ் காந்தி 07 வருசங்கள், இந்த வரிசையில ராகுல் காந்தியும் இந்தியப் பிரதமராக வரக்கூடும் என்று சொல்லப்படுகிது. நாப்பது வயசு சொச்சத்தில ராஜீவ் காந்தி பிரதமராக வந்து ஆயுத ஊழல் குற்றச்சாட்டில சம்மந்தப்பட்டதுடன் மட்டும் அல்லாது அவரது அனுபவமற்ற அரசியல் வாழ்வு இந்திய நாட்டையே மிகுந்த சிக்கல்களில கொண்டுபோய் விட்டிச்சிது. தற்போது உள்ள மிகவும் நெருக்கடியான இக்கட்டான உல…
-
- 0 replies
- 1k views
-
-
வானில் பறந்து கொண்டிருந்த ராஜ கழுகு மீது காகம் ஒன்று இறங்கிய காட்சி படம் பிடிக்கபட்டு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.இந்த நிகழ்வு வாஷிங்டன் கடல் மீது பறந்து கொண்டிருந்த போது நடந்து உள்ளது. இதனை அமெச்சூர் புகைப்பட கலைஞர் பூ சான் படம் பிடித்து உள்ளார். ஒரு ராஜ கழுகு ஒன்று தனது இரையை தேடி வாஷிங்டன் கடல் பகுதி மேல் பறந்து கொண்டிருந்தது.அப்போது ஒரு காகம் பறந்து கொண்டிருந்த கழுகின் மீது இறங்குவதற்கு முயற்சி செய்து இறங்கியும் நின்றது. இந்த நிகழ்வுக்கு சிறிது நேரத்திற்கு பிறகு இரண்டு பறவைகளும் வெவ்வேறு திசைகளில் பறந்து செல்கின்றன.இந்த அபூர்வ காட்சி அமெச்சூர் புகைப்பட கலைஞர் பூ சான் ( வயது 50) படம் பிடித்து உள்ளார். இது குறித்து பூசான் கூறியதாவது:- ஒரு இரைதேடும் கழுகை படம் பிடிக்க …
-
- 1 reply
- 1k views
-
-
முன்னர் அங்கொன்று இங்கொன்றாக தமிழ் பெயர்களில் ஸ,ஷ,ஜ,ஹ,ஶ்ரீ போன்ற எழுத்துக்கள் இடம் பெற்றிருக்கும். இப்பொழுதல்லாம் அந்த எழுத்துக்கள் இல்லாத தமிழர்கள் பெயரே இல்லை எனலாம். எங்கிருந்து இந்த மோகம் வந்தது அல்லது ஏன் வந்தது என்பதுதான் தெரியவில்லை. கந்தசாமி,சண்முகம், குமாரசாமி, கமலா விமலா, பத்மினி போன்ற பெயர்கள் எல்லாம் பழசாகிவிட்டன போலும். யேர்மனியர்கள் இந்த பெயர் விடயத்தில் அதிகம் அலட்டிக் கொள்வதில்லை. அவர்களில் பலர் பழையதையே விருப்பத்துடன் தொடர்ந்து கொண்டு செல்கிறார்கள். எங்காவது கலப்புத் திருமணங்கள் நடக்கும் பட்சத்தில் புதுப் பெயர்கள் வந்து சேர்ந்து கொள்வது இயல்பு. ஒவ்வொரு வருட இறுதியிலும் அந்த ஆண்டு பிறந்த குழந்தைகளுக்குச் சூட்டப்பட்ட பெயர்களில் எந்தப் பெயர்…
-
- 0 replies
- 1k views
-
-
கொரோனா நோயாளிகள் சிலர் ஹைட்ராக்சிகுளோரோகுயின் மருந்துகளினால் மரணமடைந்துள்ளதாக தற்போது அமெரிக்காவிலிருந்து தகவல்கள் வெளியாகி வருகின்றன. கொரோனா வைரஸ் சிகிச்சையில் மலேரியாவுக்கு எதிரான ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மருந்துகளின் பாதுகாப்புத் தன்மையை ஆய்வாளர்கள் பலரும் கேள்விக்குட்படுத்தி எச்சரித்து வரும் நிலையில் அதிபர் ட்ரம்ப் உட்பட பலரும் இதுதான் தீர்வு என்ற ரீதியில் செயல்பட அது தற்போது பின்னடைவை சந்தித்துள்ளதாக அமெரிக்காவிலிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. தன்னுடைய சொந்த வர்த்தக நலன்களுக்காக அதிபர் ட்ரம்ப் எந்த ஒரு விஞ்ஞான ஆதாரமும் இல்லாமல் இதை பரிந்துரை செய்ததாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில் தற்போது, ஹைட்ராக்சிகுளோரோகுய்னால் மரணங்கள் குறித்த அறிக்கையை நான் பார்க்க…
-
- 4 replies
- 1k views
-
-
அணுவாயுத திட்டத்தை ஈரான் தொடருமானால் அந்நாட்டின் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தும் [10 - June - 2008] * இஸ்ரேல் பிரதிப் பிரதமர் அணுவாயுத நிகழ்ச்சித் திட்டத்தை ஈரான் தொடருமானால் அந்நாட்டின் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்துமென இஸ்ரேலின் உயர்மட்ட அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். பத்திரிகையொன்றுக்கு வழங்கிய நேர்காணலிலேயே இதனைத் தெரிவித்த பிரதிப் பிரதமர் சௌவுஸ் மொவாஸ் ஈரான் மீது விதிக்கப்பட்டுள்ள தடைகள் பயனற்றவை எனவும் தெரிவித்துள்ளார். மூன்று பிரதிப் பிரதமர்களில் ஒருவரான மொவாஸ் போக்குவரத்து அமைச்சராகவும் பதவி வகிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இவ்விடயம் தொடர்பாக மொவாஸ் மேலும் தெரிவிக்கையில்; அணு ஆயுதங்களின் அபிவிருத்திக்காக அணுத்திட்டத்தை…
-
- 1 reply
- 1k views
-
-
தமிழ்நாட்டின் முன்னணி செய்தித்தாள் நிறுவனமான தினத்தந்தி இன்று தந்தி டிவி என்ற 24 மணிநேர செய்தி சனலை ஒளிபரப்பத் தொடங்கியுள்ளது. என்டிடிவி தொலைக்காட்சியும் ஹிந்து ஆங்கில நாளிதழும் இணைந்து என்டிடிவியும் - ஹிந்து செய்தி சனலை நடத்தி வந்தன. அந்த சனலை வாங்கிய தினந்தந்தி நிறுவனம் இன்று முதல் தந்தி டிவி என புதிய பெயருடன் களமிறங்கியுள்ளது. http://www.seithy.co...&language=tamil
-
- 1 reply
- 1k views
-
-
அமெரிக்காவில் பின்லேடனின் உடல்.. கடலில் புதைக்கப்படவில்லை: விக்கிலீக்ஸ் தகவல். லண்டன்: பாகிஸ்தானில் சுட்டுக் கொல்லப்பட்ட அல்-கொய்தா தலைவர் பின்லேடனின் உடல் கடலில் புதைக்கப்படவில்லை என்றும், உடல் அமெரிக்காவுக்கு எடுத்துச் செல்லப்பட்டதாகவும் வீக்கிலீக்ஸ் தெரிவித்துள்ளது. உலகெங்கும் உள்ள அமெரிக்கத் தூதரகங்களுக்கும், வெள்ளை மாளிகையில் உள்ள வெளியுறவுத்துறை தலைமை அலுவலகத்துக்கும் இடையே நிகழ்ந்த லட்சக்கணக்கான ரகசிய கேபிள் செய்தி பரிமாற்றங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியது விக்கிலீக்ஸ். இதையடுத்து பல்வேறு ஐரோப்பிய நாடுகளுடன் இணைத்து அதை முடக்கியது அமெரிக்க அரசு. இதையடுத்து அனானிமஸ்-விக்கிலீக்ஸ் என்ற பெயரில் புதிதாக ஒரு இணையத்தளத்தை உருவாக்கி தன்னிடம் உள்ள ரகசிய தக…
-
- 5 replies
- 1k views
-
-
ராமநாதபுரம்: தமிழக மீனவர்களை காக்க மத்திய அரசு தவறிவிட்டது, அவர்களைக் கைவிட்டு விட்டது என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ குற்றம் சாட்டியுள்ளார். ராமநாதபுரத்தில் நடந்த மதிமுக பொதுக்குழு கூட்டத்தில் கலந்து கொண்டு வைகோ பேசினார். அப்போது அவர் கூறுகையில், லட்சக்கணக்கான தொண்டர்களால் உருவாக்கப்பட்ட மதிமுகவை யாராலும் அழிக்க முடியாது. மதிமுகவில் புதிய எழுச்சி ஏற்பட்டுள்ளது. கூட்டணி அரசு என கூறி கூட்டணிக் கட்சிகளையும் வாக்காளர்களையும் ஏமாற்றியவர் கருணாநிதி. ராமதாசுடன் ஏற்பட்ட மோதலால் திமுக அரசு நிலையற்று உள்ளது. மதிமுக கட்சியில் ஓட்டை விழுந்து விட்டது, மாலுமி வைகோ தேற மாட்டார்., கப்பல் மூழ்க போகிறது என்று கூறி கழகத்தினரிடம் கோடிக்கணக்கான ரூபாயை காட்டி பேரம் பேசினார்க…
-
- 1 reply
- 1k views
-
-
தடுத்து வைக்கப்பட்டுள்ள.. டுபாய் இளவரசி – ஐ.நா விசாரணை! தடுத்து வைக்கப்பட்டுள்ள டுபாய் இளவரசி குறித்து விசாரணை நடத்தவுள்ளதாக ஐ.நா மனித உரிமைகள் அமைப்பு ஐக்கிய அரபு இராஜ்ஜியத்திடம் தெரிவித்துள்ளது. டுபாய் ஆட்சியாளர் ஷேக் முகமது பின் ராஷித் அல் மக்தூமின் மகள் இளவரசி ஷேய்க்கா லதீஃபா தாம் சிறைப்பிடிக்கப்பட்டுள்ளதாகவும், தம் உயிருக்கு உத்தரவாதம் இல்லை என்றும் காணொளியில் தெரிவித்துள்ளார். 2018 மார்ச்சில், ஐக்கிய அரபுச் சிற்றரசுகளிலிருந்து அவர் கடல் மார்க்கமாய்த் தப்ப முயன்றார். அதன் பிறகு அவர் பொது வெளியில் காணப்படவில்லை. அவர் சிறைப்பிடிக்கப்பட்டு சுமார் ஓராண்டுக்குப் பிறகு எடுக்கப்பட்ட காணொளிகளை பிபிசி செய்தி நிறுவனம் வெளியிட்டது. சிறையாக மாற்றப்பட்டுள்…
-
- 1 reply
- 1k views
-
-
கனடாவில் கைதுசெய்யப்பட்ட சீனாவின் அதிகாரி சீன நாட்டின் தொலைத் தொடர்பு குழுமத்தின் தலைமை நிதி அதிகாரி மெங்வான்ஜவ் கனடாவில் கைதுசெய்யப்பட்டுள்ளார். சீனத் தொலைத் தொடர்பு நிறுவனமான ஹுவாவெய் நிறுவன அதிபரின் மகள், கனடாவில் வைத்து கடந்த முதலாம் திகதி வான்கூர் நகரில் கைதுசெய்யப்பட்டார். எனினும் இது பற்றிய தகவல்களை கனடா நீதித்துறை அமைச்சகம் தற்போதுதான் வெளியிட்டுள்ளது. ஈரான் மீதும், வடகொரியா மீதும் அமெரிக்கா பொருளாதார தடைகளை விதித்துள்ளது. இந்த தடைகளை சீனாவின் ஹுவாவெய் நிறுவனம் மீறியதாக அமெரிக்கா கருதுகிறது. இது தொடர்பிலான விசாரணைகளை அமெரிக்கா நடத்தி வருகின்ற நிலையில்தான் மெங்வான்ஜவ் கைது செய்யப்பட்டுள்ளார் என ஊகிக்கப்படுகிறது. எனினும் இவரது க…
-
- 0 replies
- 1k views
-
-
சென்னை: சென்னை நகரில் உள்ள அனைத்து டீக் கடைகளிலும் ஒரே சீராக டீ விலை ரூ. 5, காபி ரூ. 6 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 15ம் தேதி முதல் இந்த விலை மாற்றம் அமலுக்கு வருகிறதாம். காஸ் சிலிண்டர் விலை உயர்வு, பால், சர்க்கரை, டீத் தூள், காபி தூள் ஆகியவற்றின் விலை காரணமாக டீ, காபி ஆகியவற்றின் விலையை கடைக்காரர்கள் உயர்த்தியுள்ளனர். சென்னை நகரில் காபி, டீ ஆகியவற்றின் விலை ஒவ்வொரு பகுதியிலும் ஒன்றாக உள்ளது. சிலர் விலையை உயர்த்தாமல் தொடர்ந்து பழைய விலையில் டீ, காபி போட்டுத் தருகின்றனர். இந்த நிலையில் தற்போது டீ, காபி ஆகியவற்றின் விலையை ஒரே சீராக நகர் முழுவதும் மாற்றியுள்ளனர். அதன்படி டீ விலை ரூ. 5 எனவும், காபி விலை ரூ. 6 எனவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வருகிற 15…
-
- 0 replies
- 1k views
-
-
உலக அமைதியை வலியுறுத்தி 3 தமிழர்கள் சைக்கிள் பயணம் December 23rd, 2007 | பகுப்புகள்: உலகம் | தொகுப்பாளர்: முதுவை ஹிதாயத் | உலக அமைதியை வலியுறுத்தி 3 தமிழர்கள் சைக்கிள் பயணம் உலக அமைதியை வலியுறுத்தி கோலாலம்பூரில் தமிழர்கள் 3 பேர் சனிக்கிழமை சைக்கிள் பயணத்தை தொடங்கினர். கிழக்கு ஆசியா மற்றும் ஆஸ்திரேலியாவில் அவர்கள் சைக்கிள் மூலம் சுற்றுப்பயணம் மேற்கொள்கின்றனர். செண்பக வைரவாஞ்சி வளமாறவழுதி(48) அவரது உறவினர்கள் கே.சுரேந்திரன்(42), ராஜேஷ்குமார் (22) ஆகியோர் இந்த அமைதி பயணத்தை மேற்கொள்கின்றனர். இவர்கள் மூவருமே சென்னையைச் சேர்ந்தவர்கள் தாய்லாந்து, லாவோஸ், கம்போடியா, இந்தோனேசியா, சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவில் சைக்கிள் மூலம் பயணம் மேற்கொள்ளும் அவர…
-
- 0 replies
- 1k views
-
-
தமிழக சட்டசபையில் எதிர்க்கட்சிகள் செய்த குறுக்கீட்டால் உரையை பாதியில் நிறுத்திக்கொண்டார் கவர்னர். இதனையடுத்து, எதிர்க்கட்சி உறுப்பினர்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றினர் சபைக் காவலர்கள். ‘கவர்னர் இருக்கும்போது உறுப்பினர்களை வெளியேற்ற சபாநாயகருக்கு அதிகாரம் இல்லை’ என்ற சர்ச்சை இப்போது அவைக்கு வெளியே கிளம்பியுள்ளது. ஸ்பெக்ட்ரம் விவகாரம், விலைவாசி உயர்வு என சாதகமான விஷயங்கள் கையில் இருக்கும் போது விடுவார்களா எதிர்க்கட்சிகள். எதிர்பார்த்தபடியே, பரபரப்புடன் கூடியது இந்த ஆண்டின் முதல் சட்டசபைக் கூட்டம். கவர்னர் உரை தொடங்கியதும், எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஓ.பன்னீர்செல்வம் கு றுக்கிட்டு பேசத் தொடங்கினார். அப்போது அ.தி.மு.க. உறுப்பினர்கள், ஓ.பன்னீர்செல்வத்துக்கு ‘மைக்…
-
- 0 replies
- 1k views
-
-
சீனாவுக்கு அமெரிக்கா எச்சரிக்கை சிறீலங்காவுக்கு இன்னொரு அடி ! சிறீலங்காவின் உள்விவகாரங்களில் மற்றய நாடுகள் தலையிடக்கூடாது என்று கொக்கரித்த சீனா மீது அமெரிக்கா சீற்றத்தை வெளிப்படுத்தியுள்ளது. மோசமான மனித உரிமை மீறல்களை சீனா செய்து வருகிறது என்று அமெரிக்க உப அதிபர் யோசப் பிடன் எச்சரித்துள்ளார். சமீபகாலத்தில் இரகசியமான கைதுகள், காணாமல்போதல், போன்ற மோசமான மனித உரிமை மீறல்களில் சீனா குதித்துள்ளது. சீனாவின் இத்தகைய செயல் பலத்த கவலையை ஏற்படுத்தியுள்ளதாக வெளிநாட்டு அமைச்சர் கிளரி கிளின்டன், உபஅதிபர் யோசப் பிடன் ஆகிய இருவரும் தெரிவித்துள்ளனர். இதனால் அமெரிக்கா – சீனா ஆகிய இரு நாடுகளுக்கும் இடையே முறுகல் நிலை உருவாகியுள்ளது. இன்றைய புதிய உலக விதிகளுக்கு இது முற்றிலும் …
-
- 0 replies
- 1k views
-
-
இந்திய மாணவர்களின் தொழில்நுட்பத்தை திருடிய ஆப்பிள் நிறுவனத்திற்கு ரூ.1,400 கோடி அபராதம் வாஷிங்டன் : இந்திய ஆராய்ச்சியாளர்கள் இருவர் உட்பட 4 பேர் கொண்ட குழுவின் தொழில் நுட்பத்தை அனுமதியின்றி பயன்படுத்திய ஆப்பிள் நிறுவனம், ரூ.1,400 கோடி இழப்பீடு வழங்க வேண்டுமென அமெரிக்க கோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது. அமெரிக்காவின் விஸ்கான்சின் பல்கலைகழகத்தின் கம்ப்யூட்டர் துறை பேராசிரியர் குரிந்தர் சோஹி, இந்தியாவிலுள்ள பர்டே பல்கலைகழகத்தின் மின்னணுதுறை பேராசிரியர் டெரனி விஜயகுமார். இந்த இருவரும் ராஜஸ்தானிலுள்ள பிட்ஸ் பிலானி பல்கலையில் பி.டெக்., மின்னணு தொழில்நுட்பத்தில் பட்டம் பெற்றவர்கள். இவர்களை உள்ளடக்கிய 4 பேர் கொண்ட குழு, அமெரிக்காவிலுள்ள விஸ்கான்சின் பல்கலையின் கீழ் ச…
-
- 1 reply
- 1k views
-
-
அரை நிர்வாண கோலத்தில் தண்டனை அனுபவிக்கும் துருக்கி இராணுவ வீரர்கள் ; அதிர்ச்சியூட்டும் படங்கள் வெளியானது துருக்கியில் ஜனாதிபதி தய்யீப் எர்டோகன் தலைமையிலான ஆட்சியைக் கவிழ்க்க இராணுவத்தின் ஒரு பிரிவினர் புரட்சியில் ஈடுபட்டனர்.இந்த இராணுவ புரட்சியை பொதுமக்கள் வெற்றிகரமாக முறியடித்தனர். அப்போது ஏற்பட்ட மோதலில் 290 பேர் உயிரிழந்தனர். 1,500 இற்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இராணுவ புரட்சியில் ஈடுபட்ட 6,000 போராளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர், பொலிஸாருக்கும், இராணுவீரர்களுக்கும் நடைபெற்ற சண்டையில் தோற்கடிக்கப்பட்ட இராணுவீரர்களை, துருக்கி குடிமகன்கள் அடித்து உதைக்கும் புகைப்படங்கள் மற்றும் இராணுவவீரர்களின் ஆடைகள் களையப்பட்டு, அவர்களின் …
-
- 2 replies
- 1k views
-