உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26686 topics in this forum
-
வட இங்கிலாந்தில் கடும் மழை: மூவர் பலி. இங்கிலாந்தின் சில பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் மழை அடுத்த சில நாட்களிற்கு தொடருமென அநாட்டு வானிலை அவதானிப்பு மையம் தெரிவித்துள்ளது. அதேவேளை ஐரோப்பாவின் தென் பகுதியில் கடும் வெப்பம் நிலவி வருகிறது. வட இங்கிலாந்து தொடர்ச்சியாக பெய்யும் மழை காரணமாக வெள்ள பெருக்கு ஏற்ப்பட்டுள்ளது இவ் அனர்த்தில் இது வரை மூவர் சிக்கி உயிரிழந்துள்ளனர் அதிகரித்து வரும் நீர் மட்டம் காரணமாக கட்டிடங்கள் இடிந்து விடும் அபாய முள்ளதால் பிரதேச வாசிகள் பாதுகாப்பு கருதி இடம் பெயர்ந்து வருகின்றனர் . -Virakesari-
-
- 0 replies
- 731 views
-
-
பயங்கர குண்டுவெடிப்பால் கலங்கிய டெல்லியை இரவில் நிலநடுக்கம் உலுக்கியது! டெல்லி: டெல்லி உயர்நீதிமன்றத்தில் நடந்த குண்டுவெடிப்புச் சம்பவத்தால் அதிர்ந்து போயிருந்த டெல்லி மக்களுக்கு இரவில் தாக்கிய நிலநடுக்கம் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியது. நேற்று நள்ளிரவையொட்டி டெல்லியின் பல பகுதிகளிலும் நிலநடுக்கம் உணரப்பட்டது. ரிக்டர் அளவுகோலில் இது 4.2 ஆக பதிவாகியது. டெல்லி மட்டுமல்லாமல் அதன் துணை நகரங்களிலும் நிலநடுக்கம் உணரப்பட்டது. பீதியடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி ரோடுகளுக்கும், தெருக்களுக்கும் வந்து நின்றனர். ஹரியானா மாநிலம் சோனீபட்டில் இந்த நிலநடுக்கத்தின் மையம் இருந்தது. டெல்லி தவிர காஜியாபாத், நோய்டா, கர்கான் ஆகிய நகரங்களிலும் மக்கள் நிலநடுக்கத்தை…
-
- 1 reply
- 734 views
-
-
கிம் ஜாங் உன், ஷி ஜின்பிங்கின் அழைப்பின் பேரில் சீனா சென்றுள்ளார்.. January 8, 2019 வட கொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன் சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங்கின் அழைப்பின் பேரில் சீனாவுக்கு சென்றுள்ளதாக வடகொரிய அரசு ஊடகம் தெரிவித்துள்ளது நேற்று திங்கட்கிழமை அவர் சீனாவுக்கு புறப்பட்டதாகவும் சீனாவில் ஜனவரி 10 ம்திகதி வரை தங்கியருப்பார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் வடகொரிய ஜனாதிபதிக்கிடையே இரண்டாவது உச்சி மாநாடு நடைபெறுவதற்கான பேச்சுவார்த்தை இடம்பெறுவதாக தகவல்கள் வெளிவந்த நிலையில் இந்த பயணச் செய்தி வந்துள்ளது. பாதுகாப்பு வசதிகளுடனும் வேறு சில சிரேஸ்ட வட கொரிய அதிகாரிகளுடனும் அவர் சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு வர…
-
- 0 replies
- 644 views
-
-
லிபியாவில் தலைமறைவாக வாழும் தலைவர் கேணல் மும்மர் கடாபி அந்நாட்டில் தற்போது இடம்பெற்று வரும் புரட்சிக்கு பின்னணியில் வெளிநாடுகளின் செல்வாக்கு இருப்பதாக திங்கட்கிழமை வெளியிடப்பட்ட செய்தியில் குற்றஞ்சாட்டியுள்ளார். கடாபிக்கு ஆதரவான படையினரால் பிரதான எண்ணெய் தொழிற்றுறை மீது இரட்டைத் தாக்குதல்கள் நடத்தப்படுவதற்கு சில மணித்தியாலங்களின் முன் சிரிய "அல்ராய்' தொலைக்காட்சியில் தன்னால் வெளியிடப்பட்ட அறிக்கையிலேயே கடாபி இவ்வாறு குற்றஞ்சாட்டியுள்ளார். எதிர்க்கட்சி படையினரை தேசத் துரோகிகள் என விமர்சித்த கடாபி, அவர்கள் லிபியாவின் எண்ணெய் வளங்களை அபகரிக்க முயற்சிக்கும் வெளிநாட்டு அக்கறைகளுக்கு ஏற்ப செயற்படுவதாக கூறினார். ""தேசத் துரோகிகள் விரும்புவது போன்று நாங்கள் லிபி…
-
- 1 reply
- 640 views
-
-
பெண்ணின் வயிற்றில் வளர்ந்த பாம்பு! அமெரிக்காவில் பரபரப்பு!! அமெரிக்காவின் நியூயார்க் நகரில் 36 வயதுப் பெண்ணின் வயிற்றில் புகுந்த பெரிய பாம்பை டாக்டர்கள் அறுவைச் சிகிச்சை மூலம் எடுத்துள்ளனர். அந்தப் பாம்பு உயிருடன் இருந்ததால் டாக்டர்களும், மருத்துவமனை ஊழியர்களும் பெரும் அதிர்ச்சி அடைந்தனர். நியூயார்க்கைச் சேர்ந்த 36 வயதுப் பெண்மணியான பாட்ரிசியா ரோஜர் என்பவர் கடும் வயிற்று வலியால் துடித்தார். இதையடுத்து அவரை அவரது கணவர் டேவிட் மருத்துவமனைக்குக் கொண்டு வந்தார். அங்கு அவரை அனுமதித்த டாக்டர்கள் அவரது ஆடைகளை நீக்கி வயிற்றைப் பார்த்தனர். அப்போது வயிற்றுக்குள் ஏதோ நெளிவது போல இருந்ததைப் பார்த்து அவர்கள் குழம்பினர். மேலும், பாட்ரிசியா தொடர்ந்து கடுமையாக …
-
- 29 replies
- 6k views
-
-
அவுஸ்திரேலியாவின் பாதுகாப்பு தொடர்பான இரகசிய தகவல்களை திருட முயன்ற இரண்டு இந்திய உளவாளிகள் 2020 இல் வெளியேற்றப்பட்டனர் - சர்வதேச ஊடகங்களின் தகவலால் அதிர்ச்சி Published By: RAJEEBAN 01 MAY, 2024 | 12:25 PM 2020 ம் ஆண்டு அவுஸ்திரேலியா இந்தியாவின் ரோ புலனாய்வுபிரிவை சேர்ந்த இருவரை தனது நாட்டிலிருந்து வெளியேற்றியது என வோசிங்டன் போஸ்ட் செய்தி வெளியிட்டுள்ளது. இந்தியாவின் ரோவிற்கும் மேற்குலகின் உள்நாட்டு பாதுகாப்பு சேவைகளை சேர்ந்தவர்களிற்கும் இடையிலான மோதல்களில் இதுவும் ஒன்று என வோசிங்டன் போஸ்ட் செய்தி வெளியிட்டுள்ளது. இதேவேளை இரகசிய தகவல்களை திருடுவதற்கான முயற்சியில் ஈடுபட்ட இந்தியாவின் புலனாய்வு அமைப்பை சேர்…
-
-
- 8 replies
- 909 views
- 1 follower
-
-
தாய்வான் சுதந்திரம் கோருபர்களுக்கு மரண தண்டனை – சீனா எச்சரிக்கை! தாய்வானின் சுதந்திரம் குறித்து தீவிர நிலைப்பாட்டைக் கொண்டுள்ளவா்களுக்கு மரண தண்டனை விதிக்கப்படும் என சீனா எச்சரிக்ககை விடுத்துள்ளது. இது தொடா்பாக நீதிமன்றங்கள், சட்ட அமலாக்க அமைப்புகள் உள்ளிட்டவற்றுக்கு அரசு அனுப்பியுள்ள சுற்றறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, சீனாவிடமிருந்து, தாய்வானுக்கு சுதந்திரம் பெற்றுத் தரவேண்டும் என தீவிரமாக செயற்படுபவர்களுக்கு எதிராக பிரிவினைவாதச் சட்டத்தின்கீழ் இவ்வாறு மரண தண்டனை விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, சுதந்திரம் கோரும் அமைப்புகளின் தலைவா்களுக்கு, மரண தண்டனை விதிக்கப்படும் என சீன அரச ஊடகமொன்று செய்…
-
- 2 replies
- 428 views
-
-
வர்த்தகத்திற்காக திமிங்கிலங்களை இனி வேட்டையாடலாம் – ஜப்பானுக்கு புதிய அனுமதி! ஜப்பானிய மீனவர்கள் எதிர்வரும் காலங்களில் திமிங்கிலங்களை வர்த்தகத்திற்காக வேட்டையாடலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக விதிக்கப்பட்டிருந்த தடை இன்று (திங்கட்கிழமை) நீக்கப்பட்டுள்ளது. உலகத் திமிங்கில பாதுகாப்பு ஆணையத்திலிருந்து ஜப்பான் விலகியதைத் தொடர்ந்து, புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதன்படி மூன்று தசாப்தங்களின் பின்னர் 5 ஜப்பானிய திமிங்கில வேட்டை கப்பல்கள் முதல் தடவையாக வர்த்தக நோக்கில் பயணத்தை ஆரம்பித்துள்ளன. திமிங்கில வேட்டைக்காக வழங்கப்பட்டுள்ள அனுமதி சுற்றுப் புறச்சூழல் பாதுகாப்பு ஆர்வலர்களிடையே சர்ச்சையை ஏற்படுத்தக்கூடும் என்று கருதப்படுகிறது…
-
- 0 replies
- 423 views
-
-
மூழ்கி கிடக்கும் தமிழகம்! , விழித்து கொள்வார்களா மக்கள் ? தமிழகம் முழுவதும் ( சென்னை தவிர ) வரலாறு காணாத அளவிற்கு 8 மணி முதல் 12 மணி நேரம் வரை மின்வெட்டு அமலில் உள்ளது. கடந்த வருடம் முதலே ஒரு மணி நேரம் என்று ஆரம்பித்து இப்போது 12 மணி நேரம் வரை என்று கடும் மின்வெட்டு அமல்படுத்தப்படுகிறது. இதனால் சிறு தொழில் நிறுவனங்களும், விசை தறி வைத்திருக்கும் நெசவாளர்களும், மின் மோட்டார் வைத்துள்ள விவசாயிகளும் கடும் பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளனர். குறிப்பாக நெசவாளர்களும், விவசாயிகளும் தங்கள் வாழ்க்கையை நடத்தவே திண்டாடி கொண்டிருக்கும் இந்த வேளையில் , இவ்வளவு பெரிய மின் வெட்டு அவர்கள் மேல் திணிக்கப்படுவது என்பது பெரிய அளவிற்கு அவர்கள் வாழ்வாதாரத்தையே கேள்விக்குறியாக்கிவிடும். …
-
- 0 replies
- 628 views
-
-
தென் கொரியாவுடனான உறவு முறிந்தது – வட கொரியா! தென் கொரியாவுடனான உறவு முறிந்துள்ளதாக வட கொரியா அறிவித்துள்ளது. தென் கொரிய அதிபர் மூன் ஜே-இன் நேற்று(வியாழக்கிழமை) ஆற்றிய உரைக்கு பதிலளிக்கும் வகையில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. தென் கொரியாவின் முற்றிலும் தவறான நடவடிக்கைகளே இருநாடுகளுக்கிடையேயான பேச்சுவார்த்தையில் ஏற்பட்டுள்ள முறிவுக்கு காரணம் எனவும் வட கொரியா கூறியுள்ளது. இதற்கிடையில், இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை வட கொரியா இரண்டு ஏவுகணைகளை சோதனை செய்துள்ளதாக தென் கொரிய இராணுவம் தெரிவித்துள்ளது. ஒரு மாதத்துக்கும் குறைவான காலத்தில் மேற்கொள்ளப்படும் ஆறாவது பரிசோதனையாக இது கருதப்படுகிறது. வட கொரியா சுமார் ஆ…
-
- 0 replies
- 381 views
-
-
பிரித்தானிய பாராளுமன்றத்தை கலைக்கும் பிரதமரின் தீர்மானத்திற்கு கடும் எதிர்ப்பு பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜோன்ஸன் பாராளுமன்றத்தை இடைநிறுத்தம் செய்வதற்கு எடுத்த தீர்மானம் குறித்து பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து உடன்படிக்கையின்றி விலகுவதற்கு எதிர்ப்பைக் கொண்டவர்கள் ஆகியோர் கடும் சினத்தை வெளிப்படுத்தியுள்ளனர். அத்துடன் பிரதமரின் இந்நடவடிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்து நாடளாவிய ரீதியில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. மேலும் பிரதமரின் பாராளுமன்றத்தை இடைநிறுத்துவதற்கான திட்டத்திற்கு எதிராக சட்ட ரீதியான…
-
- 1 reply
- 417 views
-
-
நியூயார்க்: இந்தி நடிகர் ஷாரூக்கானை 2 மணிநேரத்துக்கும் மேலாக நியூயார்க் விமான நிலையத்தில் தடுத்து வைத்ததற்காக மன்னிப்பு கோருவதாக அமெரிக்க சுங்கத்துறை மற்றும் எல்லைப் பாதுகாப்புப் படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆனால் ஷாருக் கான் விவகாரத்தில் அமெரிக்கா தொடர்ந்து நடந்து கொள்ளும் விதத்தை இந்தியா கடுமையாக கண்டித்துள்ளது. முன்னதாக ஷாரூக்கான் தடுக்கப்பட்ட சம்பவத்துக்கு கடும் கண்டனத்தைத் தெரிவிக்குமாறு இந்திய தூதர் நிருபமா ராவிடம் வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா வலியுறுத்தியிருந்தார். ஒவ்வொருமுறையும் தடுப்பதும் பின்னர் மன்னிப்பு கோருவதும் ஒரு கொள்கையாகவே அமெரிக்கா வைத்திருப்பதை ஏற்க முடியாது என்று கூறுமாறும் கிருஷ்ணா தெரிவித்திருந்தார். இதைத் தொ…
-
- 3 replies
- 660 views
-
-
பயங்கரவாதிகளுக்கு பணம் கொடுத்ததே அமெரிக்கா தான்... பகீர் பழிபோடும் பாகிஸ்தான்..! முஜாகிதீன் அமைப்பினருக்கு பாகிஸ்தானில் பயிற்சி அளிக்க அமெரிக்காவின் சிஐஏ நிதி உதவி அளித்ததாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் குற்றம்சாட்டி உள்ளார். ஜம்மு -காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது தொடர்பாக அமெரிக்கா நாட்டாமை செய்ய வேண்டும் என பாகிஸ்தான் கோரிக்கை விடுத்தது. ஆனால், அதற்கு அமெரிக்கா முன் வராததால் தற்போது பாகிஸ்தான் விரக்தியில் உள்ளது. இந்நிலையில், அமெரிக்காவின் முரண்பட்ட நிலையால் பயங்கரவாதிகள் பாகிஸ்தானுக்கு எதிராக திரும்பியுள்ளனர் என்று இம்ரான்கான் தெரிவித்து உள்ளார். அமெரிக்காவின் முரண்பட்ட நிலையால் பயங்கரவாதிகள் பாகிஸ்தானுக்கு எதிராக திரும்பியுள்ளதாக பா…
-
- 1 reply
- 641 views
-
-
அக்டோபரில் இருந்து காசாவுக்கு 12 லாரிகளில் மட்டுமே உணவு, தண்ணீர் மட்டுமே விநியோகிக்கப்பட்டுள்ளதாக ஆக்ஸ்ஃபாம் அமைப்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிட்டப்பட்ட அறிக்கையில், “வடக்கு காசாவுக்குள் எடுத்துச் செல்ல அனுமதிக்கப்பட்ட 34 லாரிகளில் கடந்த இரண்டரை மாதத்தில் வெறும் 12 லாரிகள் மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளன. இஸ்ரேல் ராணுவம் வேண்டுமென்றே காட்டிய கெடுபிடிகளால் உணவு, தண்ணீரை கொண்டு செல்வதில் சிக்கல் ஏற்பட்டது” என்று குறிப்பிட்டுள்ளது. இத்தகைய கெடுபிடிகளால் காசாவில் மனிதாபிமான நெருக்கடி ஏற்பட்டுள்ளதாகவும் ஆக்ஸ்ஃபாம் சுட்டிக் காட்டுகிறது. மேலும், “மனிதாபிமான உதவிகள் கிடைக்காமல் ஆயிரக்கணக்கான மக்கள் தவித்து வருகின்றனர். ஆனால் இஸ்ரேல் ராணுவம் இரக்கமின்றி நடந்து கொள்கிறத…
-
- 0 replies
- 141 views
- 1 follower
-
-
செய்தியாளர்களை கொலை செய்தவர்களில் 90 சதவீதம் போர் தண்டிக்கப்படவில்லை: யுனெஸ்கோ சர்வதேச அளவில் செய்தியாளர்களை கொலை செய்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்களில் 90 சதவீதம் பேர் தண்டிக்கப்படவில்லை என்று யுனெஸ்கோ வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. யுனெஸ்கோ வெளியிட்ட அறிக்கையில், கடந்த 2006 ஆம் ஆண்டிலிருந்து 2018-ஆம் ஆண்டு வரை உலகம் முழுவதும் பயங்கரவாதம், போர் வன்முறை உள்ளிட்ட சம்பவங்களில் 1,109 செய்தியாளர்கள் கொலை செய்யப்பட்டனர். இவர்கள் கொலையில் சம்பந்தப்பட்டவர்களில் 90 சதவீதமானோர் சட்டத்தின் முன் நிறுத்தி தண்டிக்கப்படவில்லை. போர் இல்லாத பகுதிகளிலும் கடந்த இரண்டு ஆண்டுகளாக 55 சதவீத செய்தியாளர்கள் கொலை செய்யப்பட்டனர். அந்தவகையில் அரசியல், குற்றம், ஊழ…
-
- 1 reply
- 325 views
-
-
ஒரு சக்கரத்தில் விமானங்கள் ஓடுதளத்தில் இறங்கிய பயங்கரம் (வீடியோ) இங்கிலாந்தில் உள்ள விமான நிலையத்தில் சூறைக்காற்று வீசியதை தொடர்ந்து பல விமானங்கள் ஓடுபாதையில் இறங்க முடியாமல் போராடிய அதிர்ச்சி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன. இங்கிலாந்தில் உள்ள பிர்மின்கம் விமான நிலையத்தில்தான் இந்த அதிர்ச்சி காட்சிகள் நிகழ்ந்துள்ளன. சில நாட்களுக்கு முன்னர் வடக்கு இங்கிலாந்தை ஈவா மற்றும் பிராங்க் என பெயரிடப்பட்ட இரண்டு புயல்கள் தாக்கியதோடு, மழை கொட்டி தீர்த்தது. எனினும், இந்த இயற்கை சீற்றங்கள் ஏற்படுவதற்கு முன்னதாகவே பிர்மின்கம் விமான நிலையத்தில் கடுமையான வேகத்தில் காற்று வீசியுள்ளது. இவ்வாறு சூழ்நிலையில் ஓடுதளத்தில் இறங்க வந்த பல விமானங்கள் பெரும் போராட்டத…
-
- 0 replies
- 502 views
-
-
AI தற்கொலை ட்ரோன்களை மேற்பார்வையிட்ட வட கொரிய ஜனாதிபதி! செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்துடன் கூடிய தற்கொலை ட்ரோன்களின் சோதனையை வட கொரிய ஜனாதிபதி கிம் ஜொங் உன்(Kim Jong Un) மேற்பார்வையிட்டார். நிலத்திலும் கடலிலும் பல்வேறு தந்திரோபாய இலக்குகள் மற்றும் எதிரிகளின் செயல்பாடுகளைக் கண்டறியும் திறன் கொண்ட புதிய மேம்படுத்தப்பட்ட உளவு ட்ரோன்களை கிம் ஆய்வு செய்ததாக வடகொரியாவின் அரச செய்தி நிறுவனமான KCNA தெரிவித்துள்ளது. “ஆயுதப் படைகளை நவீனமயமாக்குவதில் ஆளில்லா உபகரணங்கள் மற்றும் செயற்கை நுண்ணறிவுத் துறைக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு மேம்படுத்தப்பட வேண்டும்” என்று மேற்பார்வையின் போது வடகொரியத் தலைவர் கூறியுள்ளார். அணு ஆயுதம் ஏந்திய வடக்கு கொரியா, முதன்முறையாக வான்வழி முன்கூட…
-
- 0 replies
- 567 views
-
-
பாகிஸ்தானின் வடமேற்குப் பகுதியில் இடம்பெற்ற தற்கொலைத் தாக்குதல் ஒன்றில், பல சிறார்கள் உட்பட குறைந்தபட்சம் 9 பேர் கொல்லப்பட்டிருக்கிறார்கள். ஆப்கானிஸ்தான் எல்லைக்கு அருகே குர்ராமில், முன்னாள் தலிபான் தளபதி ஒருவரின் வளாகத்தின் வாசலுக்குள் தற்கொலையாளி வெடிபொருள் நிரப்பிய வாகனத்தை செலுத்தியுள்ளார். பாகிஸ்தான் தலிபான்கள் அமைப்பில் இருந்து பிரிந்து செயற்படும் தளபதியான முல்லா நபி அவர்கள், இந்தத் தாக்குதலை பாகிஸ்தான் தலிபான்களே நடத்தியதாகக் கூறியுள்ளார். பலோசிஸ்தானில் நடைபெற்ற பிறிதொரு சம்பவத்தில் மோட்டார் சைக்கிளில் வந்த தாக்குதலாளிகள் துப்பாக்கி, கைக்குண்டு மற்றும் ராக்கட் மூலம் தாக்கியதில் 6 கடலோரக் காவற்படையினர் கொல்லப்பட்டனர். http://www.bbc.co.uk/tamil/global/201…
-
- 0 replies
- 524 views
-
-
'கச்சா எண்ணெய் விலை உயர்வைத் தொடர்ந்து, விலைவாசி உயர்வு. அதனைத் தொடர்ந்து பணவீக்கம் அதிகரிப்பு' என இந்தியாவின் பொருளாதாரம் தகிடுதத்தோம் ஆகிவருகிறது. ஒன்றுமே நடக்காத மாதிரி நிதியமைச்சர் ப.சிதம்பரம் "இதெல்லாம் சரியாகிவிடும் மக்களுக்கு இது கசப்பு மருந்து தான்" என அறிக்கை விட்டுக் கொண்டிருக்கிறார். மறுபுறம் பணக்கார முதலாளிக்கு ‘இனிப்பு’ வழங்கிக் கொண்டிருக்கிறார். அமெரிக்க சார்பு உலகமயப் பொருளாதாரக் கொள்கையால் இந்தியாவில் ஏற்பட்டிருக்கும் பொருளாதாரத் தேக்கத்திற்கு நன்றிக் கடனாக அமெரிக்க நாட்டிற்கு அணுசக்தி ஒப்பந்தத்தின் பெயரால் அடிமை சாசனத்தை வேறு, இந்த அரசும் அமெரிக்க அடிவருடிகளும் இணைந்து தயாரித்துவிட்டு தற்பொழுது அதனை கையெழுத்திடவும் போனாவைத் தேடிக் கொண்டி…
-
- 0 replies
- 928 views
-
-
அமெரிக்க ஆயுத விற்பனை:சௌதி முதல் இந்தியா வரை! 2011-ம் ஆண்டு அமெரிக்காவின் ஆயுத விற்பனை ($66.3 பில்லியன் = ரூ 3.64 லட்சம் கோடி) முந்தைய ஆண்டை ($21.4 பில்லியன்= ரூ 1.17 லட்சம் கோடி) விட மூன்று மடங்காகி இருக்கிறது. இது உலகளாவிய மொத்த ஆயுத விற்பனையில் ($85.6 பில்லியன்) மூன்றில் இரண்டு பங்கு. அமெரிக்காவிடம் ஆயுதங்களை வாங்கி குவிப்பதில் அல்லாவின் தேசமான சவுதி அரேபியாவுக்குத்தான் முதலிடம். 2011-ம் ஆண்டு சவுதி அரேபியா $33.4 பில்லியன் மதிப்பிலான அமெரிக்க ஆயுதங்களை வாங்கியிருக்கிறது.அமெரிக்க ஆயுதங்களுக்கான பிற முக்கிய வாடிக்கையாளர்கள் இந்தியாவும் ($4 பில்லியன் = ரூ 22,000 கோடி), தாய்வானும் ($2 பில்லியன் = ரூ 11,000 கோடி) ஆகும். இந்த நாடுகள் ஏன் இப்படி கொலை வெறியுடன் …
-
- 0 replies
- 488 views
-
-
பள்ளிவாசல்களில் ஜெர்மன் மொழியை பயன்படுத்த கோரிக்கை ஜெர்மனியிலுள்ள பள்ளிவாசல்கள் ஜெர்மன் மொழியைப் பயன்படுத்த வேண்டும் என மூத்த அரசியல்வாதி ஒருவர் கோரியுள்ளார். கொலோன் பெரிய பள்ளிவாசல் அதேபோல் பள்ளிவாசல்களுக்கு துருக்கி மற்றும் சவுதி அரேபியா போன்ற நாடுகளில் இருந்து வரும் நிதியும் நிறுத்தப்பட வேண்டும் என கிறிஸ்டியன் சோஷியல் யூனியன் கட்சியின் பொதுச் செயலர் ஆண்ட்ரேயாஸ் ஷோயா(ர்) கூறியுள்ளார். அரசியல்மயமாக்கப்பட்ட இஸ்லாம் ஒருங்கிணைவதை குலைக்கிறது, தனக்கு பொருந்தக்கூடிய வகையிலான இஸ்லாத்தை ஐரோப்பா வடிவமைத்துக்கொள்ள வேண்டும் எனவும் அவர் கோரியுள்ளார். உள்ளூர் இமாம்கள் உள்நாட்டிலேயே பயிற்சிபெற வேண்டும் எனவும் …
-
- 8 replies
- 943 views
-
-
பேஸ்புக், கூகுள் நிறுவனங்கள் நீரில் மூழ்கும் அபாயம்..! உலகில் தற்போது நிகழும் வெப்பநிலை காரணமாக பனிப்பாறைகள் உருகுவதனால் உலகம் முழுவதும் கடல்மட்டத்தின் அளவு உயர்ந்து வருகிறது. இதனால் கலிப்போர்னியா சிலிகன் வெலி பகுதியில் அமைந்துள்ள பேஸ்புக், கூகுள், சிஸ்கோ உள்ளிட்ட நிறுவனங்களின் அலுவலகங்கள் நீரில் மூழ்கும் அபாய நிலை ஏற்பட்டுள்ளன. சமீபத்தில் விஞ்ஞானிகள் வெளியிட்டுள்ள வானிலை முன் அறிவிப்புக்கு அமைவாக கடல்மட்டம் வேகமாக உயர்ந்து வருகின்றது. இதனால் சிலிகன் வெலியில் அமைந்துள்ள பேஸ்புக், கூகுள் நிறுவனங்களின் தலைமை காரியாலயங்கள் நீரில் மூழ்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் சென் பிரான்சிஸ்கோ கடல் பகுதியை அன்மித்த சொத்துக்களும் நீரில் மூழ்கும் …
-
- 0 replies
- 480 views
-
-
ரஷியாவுடன் நட்புறவு வேண்டுமா, அல்லது ஜார்ஜியா தலைமை நீடிக்க வேண்டுமா இந்த இரண்டில் எது அமெரிக்காவுக்கு தேவை என்பதை அந்த நாடே முடிவு செய்து கொள்ள வேண்டும் என்று ரஷியா கூறி உள்ளது. அமெரிக்க கண்டனம் ரஷியாவில் இருந்து பிரிந்த சிறு நாடுகளுள் ஒன்று, ஜார்ஜியா. இது இப்போது அமெரிக்காவுடன் நெருங்கிய நட்புறவு கொண்டு உள்ளது. அதோடு அமெரிக்காவின் ராணுவ கூட்டமைப்பில் அங்கம் வகிக்கவும் முன் வந்து உள்ளது. இதெல்லாம் ரஷியாவுக்கு பிடிக்கவில்லை. இந்த நிலையில் ஜார்ஜியாவில் ரஷியர்கள் வசிக்கும் தெற்கு ஒசெட்டியாவில் ஜார்ஜிய ராணுவத்துக்கும், ஒசெட்டிய பிரிவினைவாதிகளுக்கும் மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் ஒசெட்டிய பிரிவினைவாதிகளுக்கு ஆதரவாக ரஷியா போரில் குதித்தது. தெற்கு ஒசெட்டியாவை ரஷியா க…
-
- 5 replies
- 1.7k views
-
-
28 இலங்கை மீனவர்களுக்கு சிறை தண்டனை வெள்ளிக்கிழமை, ஆகஸ்ட் 29, 2008 இராமநாதபுரம்: இலங்கையைச் சேர்ந்த 28 மீனவர்களுக்கு ராமநாதபுரம் கோர்ட் 12 வார சிறைத் தண்டனை விதித்துள்ளது. ஜூன் 20ம் தேதி கன்னியாகுமரி கடல் பகுதியில், 6 விசைப் படகுகளுடன் இந்த 28 மீனவர்களும் அத்துமீறி நுழைந்து மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது அவர்களை இந்திய கடலோரக் காவல் படை பிடித்தது. பின்னர் அனைவரும் ராமநாதபுரம் முதன்மை நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்கள் மீதான வழக்கை விசாரித்த நீதிபதி ரவி, 28 மீனவர்களுக்கும் 12 வார கால சிறை தண்டனை, தலா ரூ. 2000 அபராதம் விதித்து தீர்ப்பளித்தார். தீர்ப்பைத் தொடர்ந்து அனைவரும் மதுரை மத்திய சிறை…
-
- 2 replies
- 919 views
-
-
'முஸ்லிம்களுக்கு தடை' வெறும் யோசனை மட்டுமே: ட்ரம்ப் பல்டி டொனால்டு ட்ரம்ப். | படம்: ஏ.பி. அமெரிக்காவுக்குள் நுழைய முஸ்லிம்களுக்கு தடை விதிப்பது என்பது வெறும் யோசனை மட்டுமே என அமெரிக்காவின் குடியரசு கட்சியின் அதிபர் வேட்பாளர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். முன்னதாக கடந்த டிசம்பர் மாதம் பிரச்சாரம் மேற்கொண்ட டொனால்ட் ட்ரம்ப் அமெரிக்காவுக்குள் முஸ்லிம்கள் நுழைவதற்கு தடை விதிக்கப்படும் என கூறினார். இது சர்வதேச அளவில் பெரும் விமர்சனத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில், பாக்ஸ் ரேடியோவுக்கு ட்ரம்ப் அளித்த பேட்டியில், "முஸ்லிகள் அடிப்படைவாத பயங்கரவாதம் என்பது அதிமுக்கிய பிரச்சினை. அதை கட்டுப்படுத்துவதற்காக அமெரிக்காவுக்குள…
-
- 1 reply
- 387 views
-