உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26682 topics in this forum
-
உலக நாடுகள் ஒன்றையொன்று சார்ந்திருக்கும் நிலையில், இன்னொரு பனிப்போர் மூள்வதற்கான சாத்தியம் குறைவு. ரஷ்யாவின் சவாலுக்குப் பதில் தரும் விதமாக, கிழக்கு ஐரோப்பிய நேட்டோ கூட்டணிப் படைகளுடன் இணைந்து போர் டாங்குகளை நிலைநிறுத்துகிறது அமெரிக்கா. அமெரிக்கப் போர் விமானமும் ரஷ்ய ராணுவ விமானமும் சமீபத்தில் ஒன்றுக்கொன்று 10 அடி இடைவெளியில் பறந்து சென்றன. நெடுந்தொலைவு சென்று தாக்கும் அதி நவீன ஏவு கணைகளை ரஷ்யா தயாரித்துவருகிறது. தெற்கு சீனக் கடல் பகுதியில் அமெரிக்காவும் சீனாவும் முறுக்கிக்கொண்டு நிற்கின் றன. நான் வேறெங்கோ பார்த்துக்கொண்டிருந்த சமயத்தில், யாரேனும் பனிப்போரை மீண்டும் தொடங்கிவிட்டார்களா என்ன? அப்படி இருந்தால், இந்த முறை பனிப்போர் சுவாரஸ்யமான விஷயங்கள் இல்லாத ஒன்றாகவே இருக…
-
- 2 replies
- 965 views
-
-
கடுகு சிறுத்தாலும் காரம் போகாது! இலங்கை சிறிய நாடக இருந்தாலும் அரசியல் செய்வதில் இந்தியாவை விட புத்திசாலி. அவர்கள் ஒவ்வொரு அடியும் சரியாகவே எடுத்து வைத்திருக்கிறார்கள் என்று சொல்வதை விட எந்த ஒரு அடியும் 'தப்பாக' எடுத்து வைக்கவில்லை. ஒரு அடி தப்பாக எடுத்துவைத்தால் குடியா மூழ்கிப் போய்விடும் என்று கேட்பவர்களுக்கு...ஆம்! நாம் 100 அடி சரியாக வைத்தாலும் ஒரு அடி கூட தப்பாக வைக்கக் கூடாது. மலை ஏறுபவர்களை கேளுங்கள்; ஒரு அடி தப்பாக வைத்தாலும் மரணம் தான். அந்த விதத்தில் இலங்கை புத்திசாலிதனமாக செயல்படுவதை காட்டிலும் முட்டாள்தனமானஅந்த ஒரு காரியத்தை தவறுதலாகக் கூட செய்யவில்லை! அதை செய்திருந்தால் தமிழீழம் மலர்ந்து இருக்கும்! அது என்ன அப்பேர்ப்பட்ட செயல்...கீழே செல்லுங்கள்... | | …
-
- 3 replies
- 965 views
-
-
உலகமெங்கும் கோடிக்கணக்கணக்கான இரசிகர்களை கொண்டிருக்கும் நாயகனை ; கலைஞன், இரசிகன், சந்தை, முதலாளித்துவம், உலகமயம் முதலியனவற்றின் உறவுகளையும் அவற்றின் முரண்பாட்டினையும் அவை எழுப்பும் கேள்விகளிலிருந்து அறவியல் நோக்கில் மாற்று குறித்தும் இந்த கட்டுரை பேசுகிறது. இது சற்றே நீண்ட கட்டுரை! நிதானமாகப் படியுங்கள், கேள்விகளை எழுதுங்கள், முடிந்த வரை மற்றவர்களிடம் கொண்டு செல்லுங்கள் !!! 1.மறைந்தவர் மீண்டும் எழுந்தார்! சில ஆண்டுகளாக ஊடகங்கள் மறந்து போன மைக்கேல் ஜாக்சன் இறந்த பிறகு மீண்டும் செய்திகளில் உயிர்த்து எழுந்திருக்கிறார். நெல்சன் மண்டேலாவிலிருந்து வெனிசூலாவின் சாவேஸ் வரை பல அரசியல் தலைவர்கள் அஞ்சலி செலுத்த, மடோனாவும் இன்ன பிற இசையுலக நட்சத்திரங்களும் தமது சகாவின் மறை…
-
- 1 reply
- 964 views
-
-
நேற்று ஞாயிற்றுக்கிழமை (16) நடைபெற்ற பொது வாக்கெடுப்பில் பெரும்பான்மையான கிரிமிய நாட்டு மக்கள் ரஷ்யாவுடன் இணைய வாக்களித்ததைத் தொடர்ந்து இனி அந்தப் பிரதேசம் ரஷியாவின் ஒரு பகுதியாக மாறும் சாத்தியம் அதிகரித்துள்ளது. அளிக்கப்பட்ட வாக்குகளில் பாதிக்கும் மேற்பட்டவை எண்ணப்பட்ட நிலையில் 95 சதவீதத்துக்கும் அதிகமானவர்கள் ரஷ்யாவுடன் கிரிமியா இணைவதற்கு ஒப்புதல் தெரிவித்துள்ளனர். மக்களுக்கு அளிக்கப்பட்ட வாக்களிப்பில் கிரிமியா தனி சுதந்திர நாடாக மாறுவது அல்லது ரஷ்யாவின் ஒரு பிரதேசமாக இணைவது என இரு தேர்வுகள் கொடுக்கப்பட்டிருந்தன. கிரிமியா வாக்கெடுப்புக்கு எதிரான ஐ.நா. தீர்மானம் தோல்வி இதற்கிடையில் கடந்த சனிக்கிழமை (15) ஐக்கிய நாட்டு சபையின் பாதுகாப்பு மன்றத்தில் கிரிமியா வாக்கெடுப…
-
- 2 replies
- 964 views
-
-
நெருக்கடியான சூழலில் தாய்வானில் தரையிறங்க முயன்ற விமானம் விழுந்து நொறுங்கி விபத்திற்குள்ளானது. இதில் 47 பேர் பலியாகினர் எனவும் 11 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டனர் எனவும் விமான நிலைய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். தாய்வானின் ட்ரான்ஸ் ஏசியா விமானம் பெங்கு தீவில் இருக்கும் மகோங் விமான நிலையத்தில் தரையிறங்க முயன்றபோது இந்த விபத்து நேர்ந்தது. இந்த விமானத்தில் ஐம்பத்தி நான்கு பயணிகளும் நான்கு சிப்பந்திகளும் இருந்ததனர் என தாய்வானின் சி.என்.ஏ. செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. ஜிஈ222 என்ற இந்த விமானம் தரையிறங்க முயன்று, பிறகு விபத்திற்குள்ளானதாக உள்ளூர் செய்தி நிறுவனங்கள் தெரிவிக்கின்றன. - http://malarum.com/article/tam/2014/07/23/3891/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%A…
-
- 0 replies
- 964 views
-
-
வழக்கு எண் 18/9 இரசிக்கப்பட்டதா? ஆழமில்லாத பாராட்டும் நிராகரிப்பும்! சக்தி வாய்ந்த ஒரு கலை தன்னை நாடி வரும் மனிதர்களை, அறிமுகமான வாழ்க்கையினூடாக பழக்கப்பட்ட உணர்ச்சிகளில் ஆழ்த்தி பின்னர் மெல்ல மெல்ல அவர்கள் அறிந்திராத முரண்பாடுகளில் சிக்க வைத்து புத்தம் புதிய உணர்வுகளில் கரை ஒதுக்கி, சமூக உணர்வின் அறத்தை மேம்பட்ட நிலையில் பருக வைத்து ஆற்றுப்படுத்தும். அதனால் அந்தக் கலையின் பாதிப்பிலிருந்து வாழ்வை உள்ளது உள்ளபடி கொஞ்சம் உறுதியோடு எதிர் கொள்ளும் புத்துயிர்ப்பான உற்சாகத்தை பெறுகிறோம். அந்தக் கலையின் செல்வாக்கிலிருந்து புதிய ஆளுமையின் குருத்துக்கள் உரத்துடன் நம்மிடம் முளை விடத் தொடங்கும். அது சமூக வாழ்வின் புதிய எல்லைகளை எண்ணிறந்த முறையில் திறந்து விடுகிறது. களைப்…
-
- 1 reply
- 964 views
-
-
இந்தியாவுடன் நீண்ட கால ராணுவ ஒத்துழைப்பு கொள்வதில் தீவிர கவனம் செலுத்தப்படும் என அமெரிக்க பாதுகாப்புத் துறையான பென்டகன் தெரிவித்துள்ளது. ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் தனது நிலைப்பாட்டை அதிபர் ஓபாமா அரசு மறு ஆய்வு செய்து வரும் நிலையில் அமெரிக்க நாடாளுமன்றத்தில் பென்டகன் இவ்வாறு தெரிவித்துள்ளது. இந்தியாவுடன் பலமான நீண்ட கால ராணுவ கூட்டை ஏற்படுத்த திட்டமிட்டுள்ளோம். பிராந்திய அளவிலும், இந்திய பெருங்கடல் பகுதியிலும் இந்தியாவின் திறன்களை மேம்படுத்த அமெரிக்கா ஆதரவு தரும். இதுதொடர்பாக அமெரிக்க நாடாளுமன்றத்தில் 2013-14-ம் ஆண்டுக்கு பாதுகாப்பு பட்ஜெட் திட்டங்கள் குறித்த அறிக்கையை பென்டகன் சமர்ப்பித்தது. அதில் கூறப்பட்டுள்ளதாவது: ராணுவ ஒத்துழைப்பு எங்கு தேவையோ அங்கெல்…
-
- 7 replies
- 964 views
-
-
சுமார் 5000 கிலோ மீற்றர் தூரத்தில் இருந்து நுரையீரல் கட்டி அகற்றும் அறுவை சிகிச்சையை சீனாவைச் (China) சேர்ந்த வைத்தியர் ஒருவர் ரோபோ இயந்திரம் மூலம் வெற்றிகரமாக செய்து முடித்துள்ளார். சீன வைத்தியசாலை ஒன்றின் புகழ்பெற்ற அறுவை சிகிச்சை நிபுணரான லூவோ கிங்குவேன் (Luo Qingquan) என்ற வைத்தியரே தொலைத்தொடர்பு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி தனது அலுவலகத்தில் இருந்து அறுவை சிகிச்சையை மேற்கொண்டுள்ளார். கடந்த ஜூலை 13ஆம் திகதி இந்த அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளதுடன் அந்நாட்டில் தயாரிக்கப்பட்ட 5ஜி (5G) அறுவை சிகிச்சை ரோபோ இயந்திரத்தை பயன்படுத்தி ரிமோட் மூலம் சிகிச்சை செய்து நுரையீரல் கட்டியை வைத்தியர் அகற்றியுள்ளார். அறுவை சிகிச்சை நோயாளி சீனாவில் உள்ள காஷ்கரில் சிக…
-
-
- 12 replies
- 964 views
- 1 follower
-
-
வெடித்துச் சிதறும் குளோரின் நிரப்பரப்பட்ட வாகனங்கள் ஈராக்கில் குளோரின் வாயு நிரப்பப்பட்ட வாகனங்களை வெடிக்க வைப்பதன் மூலம் பாரிய உயிரிழப்புகளை ஏற்படுத்தி வரும் தீவிரவாதிகள், இரசாயன போர் முறையில் புதிய பரிணாமத்தை உருவாக்கி வருகின்றனர். ஈராக்கின் இஸ்லாமிய தீவிரவாதிகள் இரசாயன குண்டுகளை உருவாக்கும் திறன் படைத்தவர்களாக மாறியுள்ளனரா என்ற அச்சத்தை மேற்குலகில் இருந்து ஏற்படுத்தியுள்ளது. ஜனவரி 28 இற்கு பின்னர், ஈராக்கில் தீவிரமாகியுள்ள குளோரின் வாயு தாக்குதல்களில் இதுவரை 500 இற்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். ஈராக்கின் அன்பர் பிராந்தியத்திலேயே முதன் முதலில் இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. பின்னர் ரமாடி, பலுஜா என முக்கிய நகரங்கள் அனைத்தும் குளோரின…
-
- 0 replies
- 964 views
-
-
போப் பிரான்சிஸ் காலமானார்! உலக கத்தோலிக்கத் திருச்சபையின் தலைவரான போப் பிரான்சிஸ் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்துள்ளார் எனத் தகவல் வெளியாகியுள்ளது. 88 வயதான போப் பிரான்சிஸ் மூச்சுக் குழாய் அழற்சியால் பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து,இத்தாலி தலைநகர் ரோமில் உள்ள ஜெமெலி மருத்துவமனையில் கடந்த பெப்பிரவரி மாதம் 14-ஆம் திகதி அனுமதிக்கப்பட்டார். அவருக்கு எடுக்கப்பட்ட சிடி ஸ்கேன் பரிசோதனையில், நுரையீரல் இரண்டிலும் நிமோனியா தொற்று ஏற்பட்டிருப்பது உறுதிசெய்யப்பட்டது. இதனைத்தொடர்ந்து, அவருக்கு அண்டிபயோடிக் மருந்துகள் அளிக்கப்பட்டு மருத்துவ கண்காணிப்பில் தொடர்ச்சியாக இருந்துவந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1429008
-
-
- 20 replies
- 964 views
- 1 follower
-
-
சூர்யா விளம்பரங்களில் நடிப்பது சமூக சேவையாம்! in News, ஊடகம், சினிமா, தனியார்மயம் - தாராளமயம் - உலகமயம், தொலைக்காட்சி மணலை கயிறாக திரித்து சந்தையில் விற்க முடியுமா? முடியாது என்று சொல்பவர்கள் இந்த வார ‘குமுதம்’ இதழை பார்க்கவில்லை என்று அர்த்தம். அட்டையில் சூர்யா சிரித்துக் கொண்டிருக்கிறார். 12.9.2012 என இதழின் தேதி மின்ன… மூன்று அட்டைப்பட தலைப்புகளில் ஒன்றாக ‘அப்பாவுக்கு தெரியாமல் ‘ஜோ’வுக்கு செயின் வாங்கிக் கொடுத்தேன்! சூர்யா பர்சனல் பேட்டி’ என்ற வாசகம். அதிகம் நம்மை சோதிக்காமல் 2வது பக்கத்திலேயே இந்தப் பேட்டி வெளியாகியிருக்கிறது. சரி, ‘மாற்றான்’ வெளிவர இருக்கும் சமயம். சேட்டிலைட்ஸ் ரைட்ஸ் வேறு ஜெயா டிவி வாங்கியிருக்கிறது. எனவே நமது எம்ஜிஆரின் வாரப…
-
- 0 replies
- 964 views
-
-
கிளிநொச்சியை கைப்பற்றியமை அரசியல் தீர்வின் அவசியத்தை விரைவு படுத்தியுள்ளது: பிரிட்டன் அறிக்கை [ புதன்கிழமை, 07 சனவரி 2009, 05:10.38 AM GMT +05:30 ] கிளிநொச்சியை படையினர் கைப்பற்றியதைத் தொடர்ந்து, இலங்கை அரசாங்கம் தேசிய இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வுகாண வேண்டிய அவசியம் விரைவுபடுத்தப்பட்டுள்ளது என பிரிட்டிஷ் வெளிவிவகார அமைச்சின் மலோ பிரவுண் பிரபுவும் பொதுநலவாய அலுவலகத்தைச் சேர்ந்த டக்ளஸ் அலெக்சாந்தரும் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: இலங்கையில் அரச படையினரால் புலிகளின் முன்னாள் நிர்வாகத் தலைநகராக விளங்கிய கிளிநொச்சி கைப்பற்றப்பட்டது தொடக்கம் அனைத்து விடயங்களையும் நாம் உன்னிப்பாக அவதா…
-
- 2 replies
- 964 views
-
-
சென்னை: திருட வந்த இடத்தில் ஒரு பொருளும் கிடைக்காததால் கடுப்பான திருடன், வீட்டின் நடுவே மலம் கழித்து தனது கோபத்தை காட்டிவிட்டுப் போனான். சென்னை அருகே மூவரசம்பட்டு செந்தூரன் காலனியைச் சேர்ந்தவர் ரவிச்சந்திரன். இவர் படாளத்தில் தோல் நிறுவனம் நடத்தி வருகிறார். கடந்த மாதம் இவரது அண்ணன் பரமேஸ்வரன் சௌதியிலிருந்து சென்னைக்கு வந்தார். ரவிச்சந்திரன் வீட்டு மாடியில் தங்கியிருந்தார். பின்னர் சௌதி திரும்பிச் சென்றார். அதன் பின்னர் மாடி பகுதிக்கு ரவிச்சந்திரன் குடும்பத்தினர் யாரும் போகவில்லை. இந்த நிலையில் 2 நாட்களுக்கு மாடிப் பக்கம் ரவிச்சந்திரன் போனார். அப்போது அறையின் கதவு உடைந்திருந்தது. அதிர்ச்சி அடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தபோது அறையில் இருந்த பீரோ உடைக்கப்பட்டி…
-
- 0 replies
- 964 views
-
-
ஸ்வீடன் நாட்டில் வரலாறு காணாத அளவிற்கு வன்முறைக் கலவரங்கள் நடைபெற்றுள்ளன. தலைநகர் ஸ்டாக்ஹோமின் அருகில் உள்ள ஏழ்மையான குடியேற்ற மக்கள் வசிக்கும் புறநகர் பகுதிகளில் நூற்றுக்கணக்கான இளைஞர்கள்ப்கார்களைத் தீயிட்டுக் கொளுத்தியும், காவல்துறையினரையும், மீட்புப் பணிக்கு வந்தவர்களைத் தாக்கியும் மூன்று இரவுகளாக வன்முறைக் கலவரங்களில் ஈடுபட்டனர். செவ்வாய் அன்று இரவு ஜாகொப்ஸ்பர்கில் உள்ள காவல்நிலையம் இளைஞர்களால் தாக்கப்பட்டது. இரண்டு பள்ளிகள் சேதப்படுத்தப்பட்டன. பிரதமர் பிரெட்ரிக் ரெயின்பெல்ட் அமைதி காக்குமாறு கோரிக்கை விடுத்தும்கூட, கலைப்பொருட்கள் விற்பனை மையம் ஒன்று எரிக்கப்பட்டது. 30 கார்களுக்கு மேல் தீயிட்டுக் கொளுத்தப்பட்டன. இத்தகைய வன்முறைகள் உலகின் பணக்கார நகரங்களுள் ஒன…
-
- 6 replies
- 963 views
-
-
வருடாந்தர வால்டாய் டிஸ்கஷன் கிளப்பில் சர்வதேச வெளியுறவுக் கொள்கை நிபுணர்கள் மாநாடு நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு பேசிய ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், "பிரதமர் மோடி இந்திய நாட்டின் தேசபக்தர். அவரது 'மேக் இன் இந்தியா' யோசனை பொருளாதாரரீதியாக முக்கியமானது. அவர் தலைமையில் நிறைய முன்னேற்ற ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றன. எதிர்காலம், உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவுக்குச் சொந்தமானது. புதின் மற்றவர்கள் இந்திய நாட்டின் மீதான எந்தவொரு தடையையோ அல்லது கட்டுப்படுத்துதலையோ விதிக்க முயன்றாலும், தனது தேசத்தின் நலனுக்காக சுதந்திரமான வெளியுறவுக் கொள்கையை மேற்கொள்ளும் திறன்கொண்டவர்களில் மோடியும் ஒருவர். பிரிட்டிஷ் காலனியாக இருந்து, நவீன நாடாக …
-
- 18 replies
- 963 views
-
-
தனது தாயின் பேச்சை மீறி அதிமுகவுடன் கூட்டணி அமைத்து, 'தாய் சொல்லைத் தட்டிய தனயன்' என்ற அவப்பெயரை சம்பாதித்துவிட்டார் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ என்று 'தலைமறைவு' சென்னை மாகராட்சி துணை மேயர் கராத்தே தியாகராஜன் கூறியுள்ளார். கடந்த பல மாதங்களாகவே தலைமறைவாக இருக்கும் கராத்தே தியாகராஜன் தற்போது இந்தியாவுக்குள் வந்து விட்டதாக கூறப்படுகிறது. தற்போது டெல்லியில் அவர் பதுங்கியிருப்பதாக தெரிகிறது. இந் நிலையில் டெல்லியிலிருந்து கராத்தே தியாகராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில், தேர்தல் நேரத்தில் அரசியல் அணி மாற்றம் என்பது சாதாரண விஷயம்தான். திமுக வாரிசு அரசியலில் ஈடுபடுகிறது, குடும்ப நலனுக்காக மட்டுமே பாடுகிறது என்று கூறும் வைகோ, தயாநிதி மாறன் மத்திய அமைச்சரவையில் ஈடுபட்டி…
-
- 2 replies
- 963 views
-
-
விக்கி லீக்ஸ் இணைய தளம் நாடுகளுக்கு இடையேயான முக்கிய ரகசிய தகவல்களை வெளியிட்டுள்ளது. 1. ஈரானை தாக்க, சவுதி அரேபியா அமெரிக்காவை வலியுறுத்தியதாகவும், 2. பாக்., அணு ஆயுதங்கள் குறித்து இங்கிலாந்து, அமெரிக்காநாடுகள் அச்சம் அடைந்து பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளதாகவும், 3. ஒருங்கிணைந்த கொரிய மீது தாக்குதல் நடத்தகோரி தென்கொரியா கூறியதாகவும் தகவல்களை வெளியிட்டுள்ளது. இது குறித்து வெள்ளை மாளிகை, விக்கி லீக்ஸ் வெளியிட்டுள்ள தகவல் அபாயகரமானதும், பிரச்னைக்குரியதுமாகும் என தெரிவித்துள்ளது. அமெரிக்க தூதரகம் அனுப்பிய இரண்டரை லட்சம் ரகசிய தகவல்களை விக்கி லீக்ஸ் வெளியிட்டு பரபரப்புக்குள்ளாக்கியது குறிப்பிடத்தக்கது. http://www.dinamalar.com/News_Detail.asp?Id=135966 …
-
- 3 replies
- 963 views
-
-
தமிழ்நாட்டை சேர்ந்த தமிழர்கள் இருவர் சிங்கப்பூரில் நான்கு அழகிகளை விபச்சாரத்திற்காக விலைக்கு வாங்கிய குற்றத்திற்காக அதிரடியாக சிங்கப்பூர் போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். ஏற்கனவே இவர்கள் இருவரும் பல அழகிகளை வைத்து விபச்சாரம் செய்து கொண்டு வருவதாக முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. இவர் தற்போது விலைக்கு வாங்கிய நான்கு அழகிகளும் சுமார் 20 முதல் 30 வயதை உடையவர்கள். தமிழ் நாட்டைச் சேர்ந்தவர்கள் பாலகிருஷ்ணன் தமிழ்ச் செல்வன் (வயது 28), கண்ணையா ஆனந்தபிரபு (25). இருவரும் 4 அழகிகளை விலைக்கு வாங்கி, சிங்கப்பூரில் விபசாரத் தொழில் நடத்தியதாக கைது செய்யப்பட்டு உள்ளனர். அவர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து உள்ளனர்.இவர்கள் மீதான குற்றம் நிரூபிக…
-
- 0 replies
- 963 views
-
-
அண்டார்டிக் பனிப்பிளவு முக்கியத் திருப்பம் அண்டார்டிகாவில், 'லார்சன் சி' பனியடுக்கில் (Ice shelf) ஏற்பட்டுள்ள பிளவில் முக்கியமான மாற்றம் ஏற்பட்டுள்ளது. விளம்பரம் இதுவரை கண்டிராத மிகப்பெரிய பனித் தகர்வு ஏற்படுவதற்கான அபாயத்தைக் கொண்டிருக்கும் பனிப் பிளவு, ஆச்சரியப்படும் வகையில் திசை மாறியிருக்கிறது. "அந்தப் பிளவு மேலும் 16 கிலோமீட்டர் பெருகி, பனியடுக்கின் விளிம்பில் இருந்து அதன் மூக்கை வலப்புறமாக குறிப்பிடத்தக்க அளவு வெளிப்படையாக 13 கிலோமீட்டர் அளவு திரும்பிவிட்டது," என்று ஸ்வான்சீ பல்கலைக்கழக பேராசிரியர் அட்ரியன் லுக்மன் கூறுகிறார். பனித் தகர்வு இனி எப்போது வே…
-
- 0 replies
- 963 views
-
-
டெல்லியில் நடுரோட்டில் குழந்தை பெற்ற ஏழை பெண் உயிரிழந்த சம்பவம் குறித்து மாநிலங்களவையில் நேற்று காங்கிரஸ் எம்.பி. வேதனை தெரிவித்தார். மாநிலங்களவையில் காங்கிரஸ் எம்.பி. அஸ்வினி குமார் நேற்று பேசியதாவது: டெல்லி கன்னாட் பிளேஸ் பகுதியில் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள சங்கர் மார்க்கெட்டில் கடந்த சில நாட்களுக்கு முன் ஏழை கர்ப்பிணி ஒருவர் பிரசவ வலியால் துடிதுடித்துள்ளார். ஆனால், அவரை வேடிக்கை பார்க்க ஏராளமான மக்கள் கூடிவிட்டனர். ஆனால், ஒருவர் கூட மருத்துவமனைக்கு கொண்டு செல்ல ஏற்பாடு செய்யவில்லை. சிறிது நேரத்தில் நடுரோட்டிலேயே குழந்தை பிறந்துள்ளது. அதன் பிறகு, வேடிக்கை பார்க்கும் மக்கள் கூட்டம் அதிகமாகி உள்ளது. சிறிது நேரத்தில் அந்த பெண் இறந்துவிட்டார். பால…
-
- 7 replies
- 963 views
-
-
http://www.youtube.com/watch?v=L5L1pIId0p4
-
- 7 replies
- 963 views
-
-
இரண்டு பிரிட்டிஷ் பெண்கள், டெனரி ஸ்பானிஷ் தீவில் அலை கடலில் இழுத்து செல்லப்பட்டு பின்னர் இறந்துள்ளனர். அவர்கள் மகப்பேற்று ஆலோசகர் Dr உமா ராமலிங்கம், 42, மற்றும் பாரதி ரவிக்குமார் . மற்றைய மூவரும் காப்பற்றபட்டனர். கேனரி தீவுகள் அவசர சேவைகள் அவர்கள் 10 மற்றும் 14 வயது வரை உள்ள குழந்தைகள், மற்றும் ஒரு 38 வயதான பெண் கூறினார் http://www.bbc.co.uk/news/uk-26925989
-
- 1 reply
- 963 views
-
-
பீபீசீ வானோலி சேவையாளர் குறைப்பு : சொந்த நாடுகளில் இருந்து ஒலிபரப்பு Saturday, 17 May 2008 பீபீசீ வானோலி சேவையின் செலவுகளை குறைப்பதற்காக பீபீசீ வானோலி சேவைகளில் பணிபுரியும் தமிழ் , கிந்தி , சிங்களம், உர்து மற்றும் பெங்காலி ஆகிய மொழிகளில் ஒலிபரப்பாகும் சேவையாளர்களை அந்தந்த நாடுகளுக்கு திருப்பி அனுப்பவும், அங்கிருந்தே அந்தந்த ஒலிபரப்புகளை செய்யவும் புதிய திட்டம் ஒன்று நடைமுறைப் படுத்தப்படவுள்ளது. தவிரவும் தற்போது பணிபுரியும் மேற் கூறுப்பட்ட மொழி நிகழ்ச்சி தயாரிப்பாளர்களை லண்டனில் இருந்து அவர்களது நாட்டுக்கு திருப்பி அனுப்பவும் பீபீசீ முடிவு எடுத்துள்ளது. இந் நடைமுறை மூன்று ஆண்டுகளுக்கு முன் கிந்தி ஒலிபரப்பு தில்லிக்கு கொண்டு செல்லப்பட்ட போது ஆரம்பமா…
-
- 1 reply
- 963 views
-
-
மாலைதீவில் தற்போது ஏற்பட்டுள்ள கிளர்ச்சியை அடுத்து அங்கு இந்தியாவின் தலையீடு ஏற்படலாம் என்று அவதானிகள் தெரிவிக்கின்றனர். அதற்கு முன்னோடியாக இந்திய விமானம் தாங்கிக் கப்பல் மாலைதீவை நோக்கி விரைந்துள்ளது. மாலைதீவில் உருவாகியுள்ள அரசியல் பிரச்சினை கிளர்ச்சியாக தீவிரமடைந்துள்ள நிலையில் அதில் தலையிடுவதற்கு இந்திய அரசின் பாதுகாப்புச் சபை ஏற்கனவே தீர்மானித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தத் தீர்மானம் மேற்கொள்வதற்கு முன்னர் இந்தியப் பாதுகாப்புத் துறையின் உயர் மட்டத்தினர் மற்றும் அமெரிக்க அரசின் உயர் மட்டத்தினரிடையே நீண்ட நேரமாக பேச்சுக்கள் இடம்பெற்றதாக தெரிய வருகிறது. இந்தச் பேச்சுக்களையடுத்து இந்தியப் பிரதமர் கலாலநிதி மன்மோகன் சிங் தலைமையில் பாதுகாப்புச் சபை கூடியுள்ளது…
-
- 7 replies
- 963 views
-
-
ஏன் பேசி பேசி மற்றவர்களை தீக்குளிக்க வைக்கிறீர்கள்? சீமான், நெடுமாறன் மீது ஈ.வி.கே.எஸ். தாக்கு! தமிழக சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் குறித்து தோழமைக் கட்சிகளுடன் பேச அக்கட்சியின் தலைவர் சோனியா காந்தி ஐந்து பேர் கொண்ட குழுவை அமைத்து அறிவித்துள்ளார். இந்த குழுவில் முன்னாள் மத்திய அமைச்சர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனின் பெயர் இடம் பெறவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனின் ஆதரவாளர்கள் சுமார் 500க்கும் மேற்பட்டோர் வியாழன் அன்று சென்னை சத்தியமூர்த்தி பவனில் உண்ணாவிரதம் மேற்கொண்டனர். அப்போது ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனுக்கு ஆதரவாக கோஷங்களை எழுப்பினர். அப்போது ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனின் ஆதரவாளர் ஒருவர் மண்ணெண்ணெயை தன் உடலில…
-
- 3 replies
- 963 views
-