உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26686 topics in this forum
-
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாண அரசு தலைமை வக்கீலாக (அட்டர்னி ஜெனரல்) தமிழ்ப் பெண்ணான கமலா தேவி ஹாரீஸ் நியமிக்கப்பட்டுள்ளார். கமலா ஹாரிஸின் தாயார் ஷியாமளா கோபாலன் சென்னையைச் சேர்ந்த புற்றுநோய் மருத்துவர் ஆவார். ஷியாமாளா பின்னர் அமெரிக்காவுக்கு குடிபெயர்ந்தார். அங்கு ஆப்பிரிக்கர் ஒருவரை மணம்புரிந்தார். கலிபோர்னியா மாகாண அரசு தலைமை வக்கீல் பதவிக்கு வரும் முதல் பெண என்பதோடு, முதல் வெள்ளையர் அல்லாத வக்கீல் என்ற பெருமையும் கமலாவுக்குக் கிடைத்துள்ளது. கமலா ஹாரிஸ் இந்து, கிறிஸ்தவ வழிபாட்டு முறைகள் இரண்டையுமே கடைபிடித்து வருகிறார். இரு மதப் பண்டிகைகளையும் கொண்டாடுவது அவரது வழக்கமாக உள்ளது. கடந்த 3 வாரங்களாக அட்டார்னி ஜெனரலை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் பல கட்டங…
-
- 4 replies
- 938 views
-
-
புலிகளுக்காக நார்வேயிலிருந்து சென்னைக்கு வந்த கருவிகள்: வி.சி. பிரமுகர் கைது வியாழக்கிழமை, அக்டோபர் 11, 2007 சென்னை: விடுதலைப் புலிகளுக்கு ஆயுதங்கள் கடத்த உதவி செய்ததாக விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பின் செய்தித் தொடர்பாளர் வன்னியரசு கைது செய்யப்பட்டுள்ளார். க்யூ பிரிவு போலீசார் அவரை கைது செய்தனர். விடுதலைப் புலிகளுக்கு தமிழகத்தில் இருந்து கடல் வழியாக ஆயுதங்களும் உதிரிப் பாகங்களும் கடத்தப்பட்டு வருவதாக மத்திய உளவுத் துறையான ஐபி எச்சரிக்கை விடுத்துள்ளதால் தமிழக கடலோர பகுதிகளில் தொடர்ந்து தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சமீபத்தில் வெளிநாட்டில் இருந்து வந்த கப்பலில் இருந்து வன்னியரசுவின் பெயருக்கு நார்வே நாட்டில் இருந்து இரண்…
-
- 0 replies
- 938 views
-
-
தென்னாபிரிக்காவில் உள்ள டர்பன் நகரில் புவி வெப்பமடைதலைத் தடுத்தல் குறித்த கோப்-15 மாநாட்டின் தொடர்ச்சி தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த நிகழ்வில் பங்கேற்ற ஐ.நா செயலர் பான் கி மூன் தனது பதவிக்காலத்தில் ஓர் உருப்படியான உரையை ஆற்றியுள்ளார். உலகம் என்கின்ற அழகான இந்தக் கிரகத்தின் எதிர்காலம் அர்த்தமற்றதாக போகப்போகிறது என்ற கவலையை அவர் வெளியிட்டார். காலநிலை மாற்றம், வெள்ளப் பெருக்கு, துருவப் பனிமலைகள் கரைதல், கடல்மட்ட உயர்வு என்று புவிமீது நடைபெறும் தாக்கங்கள் எல்லை மீறிவிட்டன. இந்தப் புவி மீது மக்கள் வாழ்வே அர்த்தமற்று போகப்போகிறது. மக்கள் மனதில் வளர்த்துள்ள கனவுகளை எல்லாம் இந்தப் பேரழிவு குலைத்து நாசம் செய்யப்போகிறது. புவியின் எதிர் காலம் குறித்த நம்பிக்கை …
-
- 7 replies
- 938 views
-
-
சீனாவுடன் படைஒப்பந்தங்களை செய்துகொள்ள இரகசியமாக முயற்சிமேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவுடனான உறவினை முறித்துக்கொள்ள பாக்கிஸ்தான் திட்டமிட்டுள்ளதாகவும் அவ்வாறு நடந்தால் பாக்கிஸ்தான் மீது அமெரிக்கா போர்தொடுத்தால் அதனை எதிர்கொள்ளும் விதமாக சீனாவின் உதவியினை நாடுவதை தவிர வேறு வளியில்லை என பன்னாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. பாக்கிஸ்தான் மீது இன்னொரு நாடுதாக்குதல் தொடுத்தால் அதனை முறியடிப்பதற்காக சீனா முன்வரவேண்டும்என்று ஒப்பந்தம் செய்துகொள்ள பாக்கிஸ்தான இரகசிய முயற்சிகளை மேற்கொண்டுவருதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. http://www.pathivu.c.../18610/57/.aspx
-
- 1 reply
- 938 views
-
-
இலங்கை பிரச்சனை குறித்து ஹிலாரி கிளிண்டனுடன் நோர்வே அமைச்சர் ஆலோசனை திகதி: 07.04.2009 // தமிழீழம் // [பாண்டியன்] இலங்கை பிரச்சனை குறித்து அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டன், நோர்வே வெளியுறவுத்துறை அமைச்சருடன் முக்கிய ஆலோசனை நடத்தினார். இலங்கையில் உடனடியாக போர் நிறுத்தம் செய்யப்பட வேண்டும் என்று சர்வதேச சமுதாயம் வலியுறுத்தி வருகிறது. இந்நிலையில், அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டன் வாஷிங்டனில் இலங்கை பிரச்சனை குறித்து முக்கிய ஆலோசனை நடத்தினார். நோர்வே வெளியுறவுத்துறை அமைச்சர் ஜோனஸ் கார் ஸ்டோயிரேவுடன் இந்த ஆலோசனையை அவர் மேற்கொண்டார். போர் நிறுத்தம், மனித அவல பிரச்சனை, அமைதி முயற்சி உள்ளிட்ட இலங்கையின் தற்போதைய நிலை தொடர்பான பல்வே…
-
- 0 replies
- 938 views
-
-
சோமாலியாவில் எதிர்வரும் மாதங்களில் ஏற்படக்கூடிய வறட்சியான காலநிலை மற்றும் பசி பட்டினியால் சுமார் ஏழு இலட்சத்து ஐம்பதாயிரம் மக்கள் மரணமடையக்கூடும் என ஐ.நா எச்சரித்துள்ளது. கிழக்கு ஆபிரிகாவில் 60 வருட காலப்பகுதியில் ஏற்பட்ட வறட்சியான காலநிலை மற்றும் பட்டினியால் பல்லாயிரக் கணக்கான மக்கள் இறந்ததாகவும் ஜ.நா தெரிவித்துள்ளது. இஸ்லாமிய கட்டுப்பாட்டில் உள்ள தென் சோமாலியா பகுதியில் பெரும் பஞ்சம் ஏற்படலாம் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் சுமார் 12 மில்லியன் மக்களுக்கு உணவு தேவை என ஜ.நா சுட்டிக்காட்டியுள்ளது. சோமாலியாவில் சுமார் 4 மில்லியன் மக்கள் பெரும் நெருக்கடி நிலைக்கு உள்ளாகியுள்ளதாகவும் தெரியவருகிறது. _ http://www.virakesari.lk/news/…
-
- 1 reply
- 938 views
-
-
முத்தம் கொடுத்தால், பரீட்சையில் பாஸ்.... சீன வாத்தியாரின் அத்துமீறல். பெய்ஜிங்: சீனாவில் இயங்கி வரும் பள்ளி ஒன்றில் பணியாற்றும் ஆசிரியர், தனது மாணவிகளிடம் இருந்து முத்தம் பெறுவது போன்ற புகைப்படங்கள் வெளியானதால் பிரச்சினையில் சிக்கியுள்ளார். வடக்கு சீனாவில் இயங்கி வரும் பள்ளி ஒன்றில் பயிலும் மாணவிகள் தங்கள் பரீட்சையில் தேர்வாவதற்கு படித்தால் மட்டும்போதாதாம். நன்கு முத்தமிடவும் தெரிந்திருக்கவேண்டுமாம். இது அரசாங்க உத்தரவல்ல, கல்விக்கண் திறக்க வேண்டிய ஆசிரியர் ஒருவரின் ‘காமக் கட்டளை'. பள்ளி ஆசிரியர் வகுப்பறையில் வைத்தே மாணவிகளை ஒருவர் பின் ஒருவராக நின்று தன்னை முத்தமிட வைத்திருக்கிறார். அதற்கு ஒத்துக் கொள்ளாத மாணவிகள், ஆசிரியர் தங்களை முத்தமிட சம்மதிக்க வேண்டும்.…
-
- 3 replies
- 937 views
-
-
கருநீல லிப்ஸ் டிக் உதடுகளில் அவள் சிகரெட்டை செருக, அருகில் நின்றிருந்தவர் `லைட்டரை' உயிர்ப்பித்து தீவைத்தார். இரண்டு இழுப்பு இழுத்து புகையை உள்ளும்-புறமும் விட்டாள். ஏதோ சிந்தித்தவளாய் சிகரெட்டை கீழே போட, ஹைஹீல்ஸ் நசுக்க, இருவரும் அந்த ஷாப்பிங் சென்டருக்குள் நுழைந்தார்கள். ரூ. 16 ஆயிரம் மதிப்புள்ள செல்போனை விலைபேசி வாங்கி, அதற்கு உயிரூட்டினாள். வெண்டைக்காய் விரல்களால் யாருக்கோ நம்பர் அழுத்தினாள். "ம்...'' என்ற முணகலோடு ஒரு சிரிப்பை உதிர்த்தாள். "இதுதான் என் புது நம்பர். நீங்க மட்டும் எப்போ வேணும்னாலும் போசலாம். உங்க அன்பளிப்பா நானே இதை வாங்கிட்டேன்... 16 ஆயிரம்தான். கொடுத்தனுப்பிடுங்க... பை...''-நிறைய வழிந்தாள். பக்கத்தில் நின்றிருந்தவர் அவள் கன்னத்தில் கிள்ளி உ…
-
- 1 reply
- 937 views
-
-
திமுகவைச் சேர்ந்த மத்திய தகவல் தொழில்நுட்ப மற்றும் தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் ஆ. ராசா தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளார். 2ஜி எனப்படும் இரண்டாம் தலைமுறை தொலைத் தொடர்பு அலைக்கற்றை ஒதுக்கீட்டில் அரசுக்கு பெரும் நஷ்டம் ஏற்படுத்தும் வகையில் முறைகேடு நடந்ததாகக் கூறப்பட்ட குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் அவர் பதவி விலகியுள்ளார். ஞாயிற்றுக்கிழமை இரவு சென்னையிலிருந்து டெல்லி வந்த அவர், நேரடியாக பிரதமரின் இல்லத்துக்குச் சென்று தனது ராஜிநாமா கடிதத்தை சமர்ப்பித்தார். பிரதமரிடம் தனது ராஜிநாமாவை சமர்ப்பித்துவிட்டு வெளியே வந்த ராசா செய்தியாளர்களிடம் பேசும்போது, தனது கட்சித் தலைவரின் அறிவுரையின்பேரில், அரசுக்கு ஏற்படும் தர்மசங்கடத்தைத் தவிர்க்கும் வகையில் பதவியை ராஜிநா…
-
- 4 replies
- 937 views
-
-
கருணாநிதிக்கு சால்வை போட்ட சரத்,ராதாரவி நவம்பர் 24, 2006 சென்னை: சென்னையில் நடந்த திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முதல்வர் கருணாநிதிக்கு, சமீபத்தில் அதிமுகவிலிருந்து விலகிய நடிகர் சரத்குமார் சால்வை அணிவித்து வணங்கினார். தனது மனைவி ராதிகா சகிதமாக திமுகவை விட்டு அதிமுகவில் இணைந்த சரத்குமார் சமீபத்தில் அங்கிருந்து விலகினார். அவரை தனிக் கட்சி ஆரம்பிக்கக் கோரி நாடார் இன பிரமுகர்கள் நெருக்கி வருகின்றனர். நாடார் சமூகப் பிரமுகர்கள் பலருடன் அவர் ரகசிய ஆலோசனைகள் நடத்தி வருகிறார். இந் நிலையில் திரைப்படத் தயாரிப்பாளர் கே.ராஜனின் மகன் கே.ஆர். சுரேஷ் திருமணம் சென்னை வடபழனி முருகன் கோவிலில் நடந்தது. தி.நகரில் உள்ள நடிகர் சங்க சுவாமி சங்கரதாஸ் கலைய…
-
- 0 replies
- 937 views
-
-
சீனாவில் பொது இடங்களில் புகைபிடிக்கத் தடை [27 - April - 2008] சீனாவில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறுவதையொட்டி பொது இடங்களில் புகைப்பிடிப்பதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக ஆயிரம் பேருக்கு பயிற்சியளிக்கப்பட்டுள்ளது. மேலும் பொது இடங்களில் புகைபிடிப்பவர்களை கண்காணிப்பதற்காக 1,00,000 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர் என சீன சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மே 1 ஆம் திகதி முதல் இத்தடை அமுலுக்கு வருகிறது. மீறி புகைபிடிப்பவர்களுக்கு 1.4 அமெரிக்க டொலர் அபராதம் விதிக்கப்படுகிறது. புகைபிடிக்கும் இடங்களுக்கு தகுந்தவாறு அபராதத் தொகை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இடங்களுக்கு தகுந்தவாறு 143 அமெரிக்க டொலர் முதல் 714 அமெரிக்க ட…
-
- 2 replies
- 937 views
-
-
இந்துசமுத்திர பகுதியில் சீனாவின் அணுவாயுத யுத்தக்கப்பல்கள் நடமாடியதை இந்திய கடற்படையினர் கண்டுபிடித்துள்ளனர். இந்தியா டுடே தொலைக்காட்சி இந்த செய்தியை வெளியிட்டுள்ளதுடன் சீனாவின் கடற்படை கலங்களின் படங்களையும் வெளியிட்டுள்ளது. இந்திய கடற்படை தனது அமெரிக்க தயாரிப்பு பி81 நீர்மூழ்கி யுத்த வேவு விமானங்களையும் ஏனைய சாதனங்களையும் பயன்படுத்தி சீனாவின் கடற்படை கப்பலைக கண்காணித்துள்ளதுடன் படங்களை எடுத்துள்ளது. சீனாவின் ஜியான் -32 என்ற கடற்படை கப்பல் இந்து சமுத்திரத்தின் தென்பகுதி ஊடாக பயணித்த பின்னர் இலங்கை கடற்பரப்பிற்குள் நுழைந்துள்ளது. இதனை இந்திய கடற்படையின் பி81 நீர்மூழ்கி எதிர்ப்பு யுத்த மற்றும் நீண்ட தூர கண்காணிப்பு விமானங்கள் படம்பிடித்துள்ளன. இந்த…
-
- 2 replies
- 937 views
-
-
காஷ்மீர்: இந்திய இராணுவமே வெளியேறு! ‘‘இந்திய நாய்களே திரும்பிச் செல்லுங்கள்!”, “இப்பொழுதே வேண்டும் விடுதலை!” என்ற முழக்கங்கள் காஷ்மீர் பள்ளத்தாக்கு எங்கும் மீண்டும் எதிரொலிக்கத் தொடங்கிவிட்டன. “இது இந்திய மக்களைப் பற்றியதல்ல; இந்திய இராணுவமும் துணை இராணுவப் படைகளும் காஷ்மீர் போலீசும் சாதாரண காஷ்மீர் மக்களுக்கு இழைத்த அநீதிகளைப் பற்றியது” என காஷ்மீரில் நடந்துவரும் தெருப் போராட்டங்களைப் பற்றிக் குறிப்பிடுகிறார், இர்ஷத் என்ற இளைஞர். பெண்களும் தாய்மார்களும் இளைஞர்களும்தான் தற்பொழுது நடைபெற்றுவரும் போராட்டத்தில் முன்னணியாக நிற்கிறார்கள். காஷ்மீரில் கடந்த ஜுன் மாதம் தொடங்கி நடந்துவரும் அரசியல் ஆர்ப்பாட்டங்களை பாகிஸ்தான் தூண்டிவிடுவதாக இந்திய அரசு பழிபோட்டு வருகிறது. …
-
- 3 replies
- 937 views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகளின் பெயரால் தமிழக அரசுக்கு நெருக்கடி தர மத்திய உளவுத்துறை சதி செய்கிறது என்றும் இதனடிப்படையிலே தமது கட்சியின் வெளியீட்டு அணிச் செயலாளர் மீது பொய் வழக்கு போடப்பட்டதாகவும் தொல். திருமாவளவன் குற்றம் சாட்டியுள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 1 reply
- 937 views
-
-
ரஷ்யாவுடனான உறவை இந்தியா முறித்துக் கொள்ளாது : அமெரிக்கா தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்க உதவிச் செயலாளர் டொனால்ட் லூ, ரஷ்யா – உக்ரைன் மோதலில் இந்தியாவின் நிலைப்பாடு குறித்து அமெரிக்காவின் பார்வையை வெளிப்படுத்தியுள்ளார். ரஷ்யாவுடனான உறவை இந்தியா விரைவில் முடித்துக் கொள்ளப் போகிறது என அமெரிக்கா நினைக்கவில்லை. உக்ரைன் மோதலை முடிவுக்குக் கொண்டுவர ரஷ்யாவுடனான தனது செல்வாக்கை இந்தியா பயன்படுத்தும் என்று நம்புகின்றேன் என்றும் குறிப்பிட்டார். இந்தியா, கஜகஸ்தான் மற்றும் உஸ்பெகிஸ்தான் ஆகிய நாடுகளுக்கான அமெரிக்க வெளியுறவு அமைச்சர் அண்டனி பிளிங்கனின் எதிர்வரும் விஜயம் குறித்து செய்தியாளர்களிடம் விளக்கமளிக்கும் போதே அவர்…
-
- 4 replies
- 937 views
-
-
அவுஸ்திரேலியா எரியும்போது அதன் தண்ணீர் வெளிநாட்டு நிறுவனத்திற்கு விற்பனை! > NEWS & ANALYSIS > WORLD > அவுஸ்திரேலியா எரியும்போது அதன் தண்ணீர் வெளிநாட்டு நிறுவனத்திற்கு விற்பனை! ENVIRONMENT WORLD அவுஸ்திரேலியா எரியும்போது அதன் தண்ணீர் வெளிநாட்டு நிறுவனத்திற்கு விற்பனை! January 2, 2020 marumoli 0 Comments ‘Think . Act . Responsibly’ ஜனவரி 02, 2020 பருவநிலை மாற்றத்தில் நம்பிக்கையில்லாத அவுஸ்திரேலிய பிரதமர் ஸ்கொட் மொரிசன் . சிங்கப்பூர் நிறுவனமொன்று அவுஸ்திரேலியாவின் தண்ணீரைக் கனடிய நிறுவனமொன்றிற்…
-
- 0 replies
- 937 views
-
-
சென்னை இலங்கை அதிபர் ராஜபக்ஷேவின் இந்திய வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து பாமக, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் சென்னையில் இன்று உண்ணாவிரதம் மற்றும் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. http://www.alaikal.com/index.php?option=co...3&Itemid=34 http://www.alaikal.com/index.php?option=co...2&Itemid=34
-
- 0 replies
- 937 views
-
-
சிக்கிம் மாநிலத்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்- வடக்கு, கிழக்கு இந்தியாவும் அதிர்ந்தது! ஞாயிற்றுக்கிழமை, செப்டம்பர் 18, 2011, 19:13 [iST] கேங்டாக்: சிக்கிம் மாநிலத்தை மையமாக வைத்து இன்று மாலையில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. 6.8 ரிக்டர் அளவிலான இந்த நிலநடுக்கத்தால் சிக்கிம் மாநில மக்கள் பெரும் பீதியடைந்துள்ளனர். நிலநடுக்கத்தின் அதிர்வுகள் வடக்கு மற்றும் கிழக்கு இந்தியாவின் பல பகுதிகளில் உணரப்பட்டுள்ளது. வட கிழக்கு மாநிலமான சிக்கிம் தலைநகர் கேங்டாக்கிலிருந்து 60 கிலோமீட்டர் தொலைவில் சிக்கிம்-நேபாள எல்லைப் பகுதியில் நிலநடுக்கத்தின் மையப் பகுதி இருந்தது. ரிக்டர் அளவுகோலில் நிலநடுக்கத்தின் அளவு 6.8 ரிக்டராக பதிவானது. இந்த நிலநடுக்கத்தால் ஏராளமான வீடுக…
-
- 3 replies
- 937 views
- 1 follower
-
-
ஒரிசா ஆஸ்பத்திரி அருகில் 25 பச்சிளம் குழந்தைகள் உடல்கள் கண்டுபிடிப்பு- பாலிதீன் பையில் சுருட்டி புதைத்த கொடூரம் நயகர் (ஒரிசா), ஜுலை. 23- ஒரிசா மாநிலம் நயகர் மாவட்டத்தில் ஒரு மலை அடி வாரத்தில் கடந்த 14-ந்தேதி 7 பச்சிளம் குழந்தைகளின் பிணங்கள் வீசப்பட்டு இருந்தன. அவை பெண் குழந்தைகள் என்றும், பிறந்த உடன் கொல்லப்பட்டு இருக்கலாம் என்றும் சந்தேகம் எழுந்தது. இது தொடர்பாக பெண்கள் அமைப்புகள் போர்க்கொடி தூக்கின. இதைத் தொடர்ந்து பச்சிளம் குழந்தைகள் பிணம் குறித்து சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு ஒரிசா மாநில அரசு உத்தரவிட்டது. போலீசார் நயகர் மாவட்டம் முழுவதும் அதிரடி விசாரணை நடத்தினார்கள். அப்போது நபகன் பூர் கிராமத்தில் உள்ள 36 தனியார் ஆஸ்பத்திரி மீது போலீசாருக்கு சந்தேகம் ஏ…
-
- 1 reply
- 936 views
-
-
ஜூலியன் அசாஞ்சுக்கு 50 வாரங்கள் சிறைத் தண்டனை : நீதிமன்றம் தீர்ப்பு ஏழு ஆண்டுகளுக்கு முன்னர் ஈக்குவடோர் தூதரகத்தினுள் நுழைவதற்காக பிணை நிபந்தனைகளை முறியடித்த குற்றச்சாட்டின்பேரில் கைதுசெய்யப்பட்ட விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்-இன் வழக்கு இன்று லண்டன் நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் 11 ஆம் திகதி பிணை நிபந்தனைகளை முறியடித்த குற்றத்துக்காக ஜூலியன் அசாஞ் லண்டனில் அமைந்துள்ள ஈக்குவடோர் தூதரகத்தில் வைத்து மெற்றோபொலிற்ரன் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டார். ஏழு வருடங்களுக்கு முன்னர் பாலியல் குற்றச்சாட்டுக்காக சுவீடனுக்கு நாடு கடத்தப்படவிருந்த அசாஞ் அரசியல் தஞ்சம் கோரி ஈக்குவடோர் தூதரகத்தினுள் நுழைந்தார். இந்நிலையில் அசாஞ்சின் அரசி…
-
- 1 reply
- 936 views
-
-
தமிழ்த்திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தலைவராக எஸ்.ஏ.சந்திரசேகர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். தமிழ்த்திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது: தமிழ்த்திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தலைவராக இருந்த ராம.நாராயணனும், செயலாளராக பணியாற்றிவந்த சிவசக்தி பாண்டியனும் பதவியை ராஜினாமா செய்ததைத்தொடர்ந்து அவர்களின் ராஜினாமாவை சங்கத்தின் செயற்குழு ஏற்றுக்கொண்டது. சங்கத்தின் புதிய தலைவராக எஸ்.ஏ.சந்திரசேகரன் ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டு, அவர் தலைவராக பொறுப்பேற்றுக்கொண்டார். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது. நக்கீரன்
-
- 0 replies
- 936 views
-
-
ஏர் ஏசியா விமான விபத்து குறித்து வெளியான முக்கிய ஆவணத்தின் விவரங்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. கடந்த 28ம் திகதி இந்தோனேஷியாவிலிருந்து சிங்கப்பூருக்கு 162 பயணிகளுடன் புறப்பட்ட க்யூஇசட் 8501 என்ற ஏர் ஏசிய விமானம் ஜாவா கடலில் மூழ்கியுள்ளது. இதில் பயணித்த அனைவரும் பலியாகியுள்ளனர். இதனையடுத்து பயணிகளை மீட்கும் பணியில் மீட்பு படையினர் கடந்த சில நாட்களாக தீவிரமாய் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் இந்தோனேஷிய அதிகாரி ஒருவர் போக்குவரத்து துறை அமைச்சருக்கு அனுப்பிய ஆவண தகவல் கசிந்துள்ளது. அதில் கூறியிருப்பதாவது, ஏர்ஏசியா விமானம் கிளம்பும் முன்பு விமானிகளுக்கு வானிலை அறிக்கை அளிக்கப்படவில்லை. விமானம் கிளம்ப காலை 7 மணிக்கு தான் வானிலை அறிக்கை அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் அதற்கு முன்பே அ…
-
- 5 replies
- 936 views
-
-
ஒரு படத்தில் வடிவேலுவிடம் “ஆளுக்கு ஐயாயிரம் ரூபாய் எடுத்து வை! இல்லன்னா எங்களை செவ்வாய் கிரகத்துக்குக் கூட்டிட்டுப் போ!” என்று போதைப்பொருளுக்குப் பணம் கேட்டு மிரட்டுவார் மயில்சாமி. வெறும் போதை மயக்கத்தின் மூலம் செவ்வாய்க் கோளுக்குப் போகவே ஐயாயிரம் ரூபாய் ஆகும் என்றால், அது கூட இல்லாமல் முழுக்க முழுக்க இலவசமாகவே உங்களை... இல்லை இல்லை... உங்கள் பெயரைச் செவ்வாய்க்கோளுக்கு அழைத்துப் போக இன்று முன்வந்திருக்கிறது நாசா. அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிலையமான நாசா செவ்வாய்க் கோள் பற்றிப் பல ஆண்டுகளாகவே தொடர்ந்து ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகிறது. உலாவிகளை (Rovers) அந்தக் கோளில் தரையிறக்கி நேரிடையாகவே பல சோதனைகளையும் நடத்தி வருகிறது. இவையெல்லாம் நாம் அறிந்தவையே. இதன் அட…
-
- 3 replies
- 936 views
-
-
'அமெரிக்கா, இந்தியாவுடன் பாகிஸ்தானுக்கு யுத்தம் ஏற்பட்டால் பாகிஸ்தானை ஆப்கான் ஆதரிக்கும்' அமெரிக்கா அல்லது இந்தியாவுடன் பாகிஸ்தான் யுத்தம் புரிய நேரிட்டால் பாகிஸ்தானுக்கு ஆப்கானிஸ்தான் ஆதரவளிக்கும் என ஆப்கானிஸ்தான் ஜனாதிபதி ஹமீட் கர்ஸாய் கூறியுள்ளார். பாகிஸ்தானின் ஜியோ நியூஸ் தொலைக்காட்சிக்கு அளித்த செவ்வியொன்றிலேயே ஆப்கானிஸ்தான் ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்துள்ளார். இச்செவ்வியின் சில பகுதிகள் நேற்று ஒளிபரப்பப்பட்டன. குறிப்பாக இந்தியாவினால் பாகிஸ்தான் தாக்கப்பட்டால் பாகிஸ்தானுக்கு ஆப்கானிஸ்தான் ஆதரவளிக்குமா என ஆப்கானிஸ்தான் ஜனாதிபதியிடம் கேட்கப்பட்டது. அப்போது, பாகிஸ்தான் மீது யார் தாக்கினாலும் பாகிஸ்னுக்கு ஆப்கானிஸ்தான் ஆதரவளிக்கும். பாகிஸ்தானின் ஒரு சகோதரனாக…
-
- 2 replies
- 936 views
-
-
இராக் முன்னாள் அதிபர் சதாம் உசேனின் ஒன்று விட்ட சகோதரர் பர்ஸான் அல் திக்ரிதி, முன்னாள் நீதிபதி அவாத் அல் பாந்தர் ஆகியோர் நேற்று அதிகாலை பாக்தாத்தில் தூக்கிலிடப்பட்டனர். தூக்கிலிட்டபோது பர்ஸானின் தலை துண்டித்து தனியாக விழுந்தது. துஜைல் நகரில் 143 ஷியா முஸ்லீம்களைக் கொன்ற வழக்கில் சதாம் உசேன், பர்ஸான், பாந்தர் ஆகியோருக்குத் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது. இவர்களில் சதாம் டிசம்பர் 30ம் தேதி தூக்கில் போடப்பட்டார். இந்த நிலையில், சதாமுடன் சேர்த்து தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட பர்ஸான், பாந்தர் ஆகியோருக்கு எப்போது தண்டனை நிறைவேற்றப்படும் என்பது அறிவிக்கப்படாமல் இருந்து வந்தது. இந்த நிலையில் நேற்று அதிகாலை இருவரும் தூக்கிலிடப்பட்டனர். இதுகுறித்து இராக் அரச…
-
- 0 replies
- 936 views
-