உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26686 topics in this forum
-
‘நாளுக்கு நாள் தொழில் செய்வதே கஷ்டமாகிக் கொண்டு வருகிறது. வேலைக்கு எடுக்கும் தொழிலாளர்களுக்கு உணவு, உடை, தங்குமிடம் என்று அனைத்து செலவுகளையும் சமாளிக்கும் அளவுக்கு ஊதியம் கொடுக்க வேண்டியிருக்கிறது. ஆனால், அப்படி எல்லாம் செய்தால் நமது லாபம் குறைந்து விடும்.” என்று கவலைப்படுகிறார்கள், முதலாளிகள். இந்த கவலையை தணிப்பதற்காக தொண்டு நிறுவனங்கள் புதுப் புது வழிகளை கண்டு பிடிக்கின்றனர். உழைக்கும் மக்கள் குறைந்த செலவில் வாழ்வதற்கான உத்திகளை உருவாக்கிக் கொடுத்து, உயிர் வாழத் தேவையான குறைந்த பட்ச கூலி கூட கொடுக்காமல் வேலை செய்ய உழைக்கும் மக்களை ஏற்பாடு செய்து கொடுக்கிறார்கள். லண்டன் மாநகரில் வேலை இழந்தவர்கள் ஒன்று சேர்ந்து, தமது வாழ்வுரிமைக்காக போராடத் தேவையில்லாமல் வேறு வேலை கிடைக…
-
- 2 replies
- 925 views
-
-
சென்னை : தெலுங்கானாவைத் தொடர்ந்து, தமிழகத்தை இரண்டாகப் பிரிக்க வேண்டும் என்ற பிரிவினை கோஷம் தமிழகத்தில் எழுந்தது. "தமிழகத்தைப் பிரிக்கும் எண்ணம் இல்லை' என திட்டவட்டமாக அறிவித்ததன் மூலம், பா.ம.க., ராமதாசுக்கு முதல்வர் கருணாநிதி "பளீர்' பதிலடி கொடுத்துள்ளார். ஆந்திராவைப் பிரித்து தெலுங்கானா மாநிலம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி தலைவர் சந்திரசேகர ராவ், "திடீர்' உண்ணாவிரதம் மேற்கொண்டார். பத்து நாட்கள் நீடித்த இந்த உண்ணாவிரதத்தால், ஆந்திரா போர்க்களமானது. போராட்டத்திற்கு பணிந்த மத்திய அரசு, தெலுங்கானா மாநிலம் அமைய பச்சைக் கொடி காட்டியது.மத்திய அரசின் இந்த அறிவிப்பால், அமைதி திரும்புவதற்கு மாறாக, தெலுங்கானா எதிர்ப்பு புயல் தற்போத…
-
- 1 reply
- 924 views
-
-
01 OCT, 2024 | 12:28 PM ஜப்பானின் புதிய பிரதமராக ஆளும் லிபரல் ஜனநாயக கட்சியின் தலைவரான சிகெரு இசிபாவை அந்த நாட்டின் நாடாளுமன்றம் தெரிவு செய்துள்ளது. கட்சியின் புதிய தலைவராக சில நாட்களிற்கு முன்னர் இசிபா தெரிவு செய்யப்பட்டிருந்த நிலையில் இன்று அவர் புதிய பிரதமராக தெரிவுசெய்யப்பட்டுள்ளார். புதிய பிரதமர் இன்று தனது அமைச்சரவையை அறிவிப்பார். புதிய பிரதமர் ஒக்டோபர் 27 ம் திகதி நாடாளுமன்ற தேர்தலிற்கு அழைப்பு விடுக்கவுள்ளார். https://www.virakesari.lk/article/195221
-
- 0 replies
- 924 views
- 1 follower
-
-
அமெரிக்காவின் அதிபராக பொறுப்பேற்றார் டிரம்ப் அமெரிக்காவின் 45-வது அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்றுள்ளார். படத்தின் காப்புரிமை Getty Images அமெரிக்காவின் துணை அதிபராக மைக் பென்ஸ் பதவியேற்றுள்ளார். தனது தொடக்க உரையில், பராக் ஒபாமா மற்றும் அவரது மனைவி மிஷெல் ஒபாமா, ஆட்சி மாற்றத்தைக் கையாண்ட விதம் குறித்து பாராட்டினார். இந்த ஜனவரி 20ம் தேதி, மக்கள் நாட்டின் ஆட்சியாளர்களாக மீண்டும் மாறிய நாளாக நினைவு கூரப்படும் என்று அவர் கூறினார். தன்னை எதிர்நோக்கியுள்ள பணி சவால் நிறைந்தது என்று கூறிய ட்ரம்ப் , ஆனால் இந்த வேலையை செய்து முடிக்கப்போவதாக உறுதியளித்தார். இன்றிலிருந்து ஒவ்வொரு முடிவும் அமெரிக்காவுக்கு முதலில் லாபம் அளிக்கும் வ…
-
- 10 replies
- 924 views
-
-
வன்முறையை ஒருபோதும் நியாயப்படுத்த முடியாது - பிரியாவிடை உரையில் மெலனியா ட்ரம்ப் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் பதவிக்காலம் முடிகிறது. புதிய ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்டுள்ள ஜோ பைடன் நாளை பதவியேற்கவுள்ளார். இந்நிலையில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் மனைவியும் முதல் பெண்மணியுமான மெலெனியா ட்ரம்ப் தனது கடைசியுரையில் மக்களிடம் பிரியாவிடை பெறும் வகையில் உரையாற்றியுள்ளார். அதில், "நீங்கள் செய்யும் எல்லாவற்றிலும் ஆர்வமாக இருங்கள், ஆனால் வன்முறை ஒருபோதும் பதில் அல்ல, வன்முறையை ஒருபோதும் நியாயப்படுத்த முடியாது என்பதை எப்போதும் நினைவில் கொள்ளுங்கள்" என அவர் தெரிவித்துள்ளார். ஜனவரி 6 ஆம் திகதி, ஜோ பைடன் பெற்ற வெற்றியை உறுதி செய்து சான்றிதழ் வழங்…
-
- 2 replies
- 924 views
-
-
சென்னை ஒரு படிப்பினை: அமெரிக்க நிபுணர்கள் கருத்து 'கனமழையால் சென்னை மாநகரம் வெள்ளத்தில் தத்தளிக்கிறது, சரியான நகர திட்டமிடல் இல்லாததே இப்பிரச்சினைக்கு முக்கிய காரணம், எதிர்கால நகர திட்ட மிடலுக்கு சென்னை ஒரு படிப்பினை’ என்று அமெரிக்க நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். அமெரிக்க வாழ் இந்தியரான கட்டடவியல் நிபுணர் நம்பி அப்பாதுரை கூறியபோது, பருவநிலை மாறுபாட்டில் சென்னையில் 17 நாட்களுக்கு இடைவிடாது மழை பெய்கிறது. இந்த மழை, மூலம் நாம் பாடம் கற்றுக் கொள்ள வேண்டும் என்று தெரிவித்தார். அமெரிக்காவின் மிக்ஸிகன் பல்கலைக்கழக பேராசிரியர் அஸ்வின் கூறியபோது, சென்னை மழை வெள்ளத்துக்கு சரியான நகர திட்டமிடல் இல்லாததே முக்கிய காரணம், இது ஒரு படிப்பினை. இயற்கை பேரழிவுக…
-
- 0 replies
- 924 views
-
-
76 இலங்கை தமிழ் அகதிகளுடன் கனடாவுக்குள் நுழைந்த கப்பலை அந் நாட்டு கடற்படை சுற்றி வளைத்து அதிலிருந்தவர்களை கைது செய்தது. கடந்த இரு தினங்களுக்கு முன் ஓஷன் லேடி என்ற அந்தக் கப்பல் வான்கூவர் தீவுக்கு அருகே வந்தபோது கனடா கடற்படை சுற்றி வளைத்தது. அதில் இருந்தவர்கள் இலங்கைத் தமிழர்கள் என்று தெரியவந்துள்ளது. கனடாவில் குடியேற அனுமதிக்குமாறு அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஆனால்இ அவர்களை பிரிட்டிஷ் கொல்பியாவில் உள்ள ஒரு சிறையில் வைத்து கனடா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கனடா பிரதமரான ஸ்டீபன் ஹார்பர் குடியேற்ற விதிகளை கடுமையாக்கிவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் அந் நாட்டில் குடியேறுவது சமீபகாலமாக மிகவும் சிரமமாகிவிட்டது. வருடல்.....
-
- 4 replies
- 924 views
-
-
போபால்: வீட்டு வேலைக்காரரை ஓரின சேர்க்கைக்கு உட்படுத்தியதாக எழுந்த குற்றச்சாட்டை தொடர்ந்து, மத்திய பிரதேச நிதி அமைச்சர் ராகவ்ஜி பதவி விலகினார். ராகவ்ஜி வீட்டில் வீட்டு வேலையை கவனித்து வந்தவர்களில் ஒருவர், தனக்கு அரசு வேலை வாங்கி தருவதாக கூறி தன்னை ஓரின சேர்க்கைக்கு உட்படுத்தியதாக காவல் துறையில் அளித்துள்ள புகாரில் குற்றம் சாட்டி உள்ளார். மேலும் ராகவ்ஜி மட்டுமல்லாது, அவரது நண்பர்கள் இருவரும் தன்னை அதே காரியத்திற்கு உட்படுத்தியதாக கூறியுள்ளதாக குற்றம் சாட்டி உள்ள அந்த வீட்டு வேலைக்காரர், இதற்கு ஆதாரமாக சி.டி. ஒன்றையும் அளித்துள்ளார். அவர் கொடுத்த புகாரை பெற்றுக்கொண்ட காவல்துறையினர், அது தொடர்பாக இது வரை வழக்கு பதிவு செய்யவோ அல்லது செய்ததற்கான ரசீதை கொடுக்கவோ இல்…
-
- 2 replies
- 924 views
-
-
சிட்னி, மே 30 இங்கிலாந்து இலவரசியின் ஆபாச படம் வெளியானதால் அரச குடும்பத்தினர் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இங்கிலாந்து இளவரசர் சார்லஸின் மகனும், பட்டத்து இளவரசருமான வில்லியமின் மனைவி கேத் மிடில்டன் எங்கு சென்றாலும் பத்திரிகை புகைப்படக்கார்கள் அவரை பசம் எடுக்கின்றனர். கடந்த ஆண்டு அவர் பிரான்ஸ் நாட்டில் சுற்றுப்பயணம் செய்தபோது, அவர் தங்கி இருந்த இடத்தில் அரைகுறை உடையுடன் இருந்தார். அவர் மேலாடை இல்லாமல் இருந்ததை ஒருவர் புகைப்படம் எடுத்து பத்திரிகையில் வெளியிட்டரா். இதனால் அரச குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். படத்தை வெளியிட்ட பத்திரிகைகள் மீது, வழக்கு தொடர்ந்தனர். இந்த நிலையில் கேத் மிடில்டனின் புதிய ஆபாச படங்களை ஆஸ்திரேலியாவிலிருந்து வெளிவரும் ஒரு பத்திரி…
-
- 1 reply
- 924 views
-
-
உலகில் தற்போது உயிருடன் இருப்போரில் மைக்ரசொஃப்ட் நிறுவனரும் பெரும் கொடையாளியுமான பில் கேட்ஸ் தான் அனேகமானோரால் விரும்பப்படும் மனிதர் என்று சர்வதேச ஆய்வொன்று கூறுகிறது. இரண்டாவது நபராக அமெரிக்க அதிபர் ஒபாமாவும் மூன்றாவது இடத்தில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடீனும் உள்ளனர். அவர்களுக்கு அடுத்த இடத்தை தான் பாப்பரசர் பிரான்சிஸ் பிடித்திருக்கிறார். அமெரிக்காவிலோ ஒபாமாவை விட இரண்டு மடங்கு ஆதரவுபெற்று, பாப்பரசர் பிரான்சிஸ் தான் முதலிடம் பெற்றார். சீனாவில் அதிபர் க்ஷி ஜின்பிங்-ஐவிட இரண்டு மடங்கு விருப்பு வாக்கு பில் கேட்ஸுக்கு கிடைத்திருக்கிறது. டைம்ஸ் செய்திப் பத்திரிகைக்காக ஆய்வு நிறுவனமொன்றினால் 13 நாடுகளில் சுமார் 14 ஆயிரம் பேரிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. …
-
- 4 replies
- 924 views
-
-
வைகோவுக்கும் காத்திருக்கு தேசிய பாதுகாப்புச் சட்டம்! சித்தனிடம் இருந்து எந்தத் தகவலும் இல்லை. அதனால், அவனது குடிலை தேடிப்போய் விட்டது அலப்பறை டீம். குடிலின் வெளியே ஏகப்பட்ட கூட்டம். முகம்தெரியாத நபர்கள் உள்ளே செல்வதும் பேசிவிட்டுத் திரும்புவதுமாக இருந்தார்கள். சாவகாசமாக உள்ளே நுழைந்தது டீம். என்னய்யா சித்தா? ஏதாவது கட்சி ஆரம்பிச்சுட்டியோ. டெல்லி பிரமுகர்கள் வந்து பேசிட்டு போறாங்களோ? என நக்கலாக கேட்டார்கள். அடப்பாவிங்களா. வீடு தேடி வந்துட்டீங்களா? என்ற சித்தன், எல்லாம் தேர்தல் ஜோதிடம் பார்க்குற கூட்டம்தான்பா. நமக்கும் இதுதான சீசன்... என்றார். சரி. எந்தெந்தக் கட்சி எந்த மாதிரி ஆருடம் வச்சிக்கிட்டு இருக்கு? ஏதாவது ஒரு கமுக்கமான கணக்கு இருக்குமே... - கோபாலு…
-
- 0 replies
- 924 views
-
-
சேது சமுத்திரத் திட்டமாகட்டும்,விடுதலைப் புலிகளுக்கு எதிரான தடை நீக்கும் விஷயமாகட்டும்...கடைசி நேரத்தில் வந்து பிரச்னையை அப்படியே திருப்பிப் போடுவதில் ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியன் சுவாமிக்கு நிகர் அவர் மட்டும்தான்.இப்போது அவர் கையில் எடுத்திருப்பது ஸ்பெக்ட்ரம்.அந்த விவகாரத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ஆ.ராசாவின் உயிருக்கு ஆபத்து என்று அவர் கிளப்பிய குற்றச்சாட்டு அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பான கேள்விகளுடன் அவரை சந்தித்தோம்... ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் உங்கள் அடுத்த கட்ட நடவடிக்கை என்ன? “ஸ்பெக்ட்ரம் விவகாரம் இதுவரை ஒரு ஊழல் விவகாரமாகவே பார்க்கப்பட்டது.ஆனால்,இன்று அது தேசியப் பாதுகாப்புடன் சம்பந்தப்பட்ட பிரச்னையாக உருமாற…
-
- 1 reply
- 924 views
-
-
நியூஸிலாந்தை தாக்கியது பயங்கர நிலநடுக்கம்… April 24, 2015 at 1:14 pm admin scroller, slider, top news, உலகம் இவ்வளவுதான் நியூஸிலாந்தில் இன்று காலை மிக பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவு கோலில் 5.9 ஆகப் பதிவாகியுள்ளது. இன்று அதிகாலை அந்நாட்டு நேரப்படி 3.36 மணிக்கு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. அடுத்தடுத்து இரண்டு நிலநடுக்கங்கள் உணரப்பட்டுள்ளன. இரண்டுமே மிகப்பெரிய அதிர்வை ஏற்படுத்தியுள்ளன. இதனால் ஏற்பட்ட சேதங்கள் குறித்து உடனடியாக எந்த தகவலும் இல்லை.வீடுகள் கடைகளில் இருந்த பொருட்கள் கீழே விழுந்துள்ளன. அச்சத்தால் மக்கள் வீடுகளை விட்டு வெளியேறினர். நடப்பு காம்
-
- 14 replies
- 924 views
-
-
இந்தியாவுக்கு அணு எரிபொருள் வினியோகிக்க 3 நாடுகள் எதிர்ப்பு 45 நாட்டு பிரதிநிதிகளிடம் இந்தியா விளக்கம் அளித்தது வியன்னா, இந்தியாவுக்கு அணு எரிபொருள் வினியோகம் செய்யுமாறு 45 நாட்டு பிரதிநிதிகளிடம் இந்தியா கேட்டுக்கொண்டது. ஆனால் இந்தியாவுக்கு அணு எரி பொருள் வினியோகம் செய்ய 3 நாடுகள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. அணு ஆயுதப் பரவல் தடை ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட நாடுகளுக்கு, 45 நாடுகள் அடங்கிய அணு எரிபொருள் வினியோக நாடுகள் அமைப்பு, அணு எரிபொருளை வினி யோகம் செய்து வருகிறது. இந்தியா - கடந்த 1974 ஆம் ஆண்டு, முதன்முறையாக பொக்ரானில் அணுகுண்டு சோதனை நடத்தியது. இத னால், இந்தியாவுக்கு அணு எரிபொருள் வினியோகிக்க தடை விதிக்கப்பட்டது. 34 ஆண்டுகளாக இத்தடை அம லில் …
-
- 0 replies
- 924 views
-
-
சீனாவில் இந்திய தூதரக அதிகாரி மீது தாக்குதல் சீனாவின் இவூ நகரில் இந்திய தூதரக அதிகாரியை சீன வர்த்தகர்கள் கும்பலாக சேர்ந்து தாக்கியதில் அவர் படுகாயமடைந்து மயங்கி விழுந்தார். இதையடுத்து அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். கிழக்கு சீனாவில் உள்ள இவூ நகரில் Euro Global Trading என்ற நிறுவனம் உள்ளது. இந்த நிறுவனம் அந் நாட்டு வர்த்தகர்கள் சிலருக்கு பாக்கி வைத்துள்ளது. பணத்தை தராத அந்த நிறுவனத்தின் அதிபர் சீனாவிலிருந்து தப்பிவிட்டதாகத் தெரிகிறது. இதையடுத்து அந்த நிறுவனத்தில் பணியாற்றும் இரு இந்திய ஊழியர்களான தீபக் ரகேஜா, ஷியாம்சுந்தர் அகர்வால் ஆகியோரை சீன வர்த்தகர்கள் கடத்திச் சென்று சிறை வைத்தனர். இதையடுத்து அவர்களை மீட்க இந்திய வெளியுறவுத்துறை நடவடிக்கை…
-
- 3 replies
- 923 views
-
-
கடன் அட்டை மோசடி 6 இலங்கையர் கைது நேற்று சிங்கப்பூரில் கடன் அட்டைகளை பயன்படுத்தி 2 கோடி 50 லட்சம் ரூபாவை மோசடி செய்த 6 இலங்கையர்களுக்கு 11 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இலண்டனில் இருந்து சிங்கபூருக்கு உல்லாசபயண விசா அனுமதியின் அடிப்படையில் சென்ற இவர்கள் கடந்த மே மாதத்தில் கைதுசெய்யப்பட்டனர். http://www.pathivu.com/index.php?subaction...amp;ucat=1&
-
- 1 reply
- 923 views
-
-
பிரிட்டனின் காலனித்துவக் காலப் பகுதியில் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவின் பாட்டனார் பிரிட்டிஷ் அதிகாரிகளால் சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. கென்யா பிரிட்டனின் காலனித்துவ நாடாக இருந்த போது ஒபாமாவின் பாட்டனாரான ஹுசைன் ஒன்யங்கோ ஒபாமா பிரிட்டிஷ் அதிகாரிகளால் சித்திரவதை செய்யப்பட்டதாக லண்டனிலுள்ள வெளிநாட்டு மற்றும் பொதுநலவாய அலுவலகத்திலிருந்து மீட்கப்பட்ட ஆவணத்தின் மூலம் தெரியவந்துள்ளது. கென்யாவிலிருந்து கொண்டுவரப்பட்ட இந்த ஆவணம் குறித்து அலுவலகத்தில் 50 வருடங்களாக மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 1949 ஆம் ஆண்டு ஒபாமாவின் பாட்டனார் சுதந்திரப் போராட்டங்களில் ஈடுபட்டமை தொடர்பாக உயர்பாதுகாப்பு மிக்க சிறைச்சாலையில் இர…
-
- 0 replies
- 923 views
-
-
ஆந்திராவில் வறட்சியால் ஒரு வாரத்தில் 40 விவசாயிகள் தற்கொலை [ செவ்வாய்க்கிழமை, 11 ஓகஸ்ட் 2009, 03:00.01 AM GMT +05:30 ] ஆந்திராவில் கடுமையான வறட்சி நிலவுகிறது. இதனால், 40 விவசாயிகள் தற்கொலை செய்துள்ளனர்.நாட்டின் பெரும்பாலான பகுதிகளுக்கு அதிக அளவு மழை தரும் தென் மேற்கு பருவ மழை இந்த ஆண்டு போதிய அளவு பெய்யவில்லை. .இதனால் நாட்டின் பல பகுதிகளில் கடுமையான வறட்சி நிலவுகிறது. ஆந்திராவில் ஜூன், ஜூலை மாதங்களில் சராசரியாக 30 செ.மீ. மழை பெய்திருக்க வேண்டும். ஆனால், இந்த ஆண்டு 15 செ.மீ. மழை மட்டுமே பெய்துள்ளது. ஏற்கனவே, கடன் தொல்லையால் வறுமையில் வாடிய விவசாயிகள், இந்த ஆண்டும் மழை பெய்யாததால் அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் தவிக்கின்றனர். வழக்கத்தைவிட பாதியளவு நிலப்பரப்…
-
- 4 replies
- 923 views
-
-
Published By: DIGITAL DESK 3 03 OCT, 2024 | 09:39 AM ஜப்பானில் மியாசாகி விமான நிலையத்தில் புதைக்கப்பட்டிருந்த அமெரிக்க குண்டு புதன்கிழமை வெடித்துள்ளது. குண்டு வெடிப்பினால் விமான ஓடுபாதையில் 23 அடி ஆழத்தில் பள்ளம் ஏற்பட்டுள்ளது. எந்தவொரு உயிரிழப்பு இடம்பெறவில்லை. 500 பவுண்டுகள் எடையுள்ள அமெரிக்க குண்டுதான் குண்டுவெடிப்புக்குக் காரணம் என்பதை ஜப்பானின் தற்காப்புப் படையைச் சேர்ந்த குண்டு செயலிழப்புக் குழு உறுதிப்படுத்தியுள்ளது. இந்த குண்டு இரண்டாம் உலகப் போரின் போது தற்கொலைப் பயணங்களில் "காமிகேஸ்" விமானங்களைத் தடுப்பதற்காக வீசப்பட்டதாகக் கருதப்படுகிறது. குறித்த பகுதியில் மீண்டும் வெடிப்பு சம்பவம் நிகழ வாய்ப்ப…
-
- 1 reply
- 923 views
- 1 follower
-
-
மும்பை ஐஐடியில் படிக்கும் மாணவிக்கு ரூ. 2 கோடி சம்பளத்தில் பேஸ்புக்கில் வேலை! 17:42:08 Tuesday 2014-12-09 மும்பை: மும்பை ஐஐடியில் படிக்கும் மாணவிக்கு ரூ. 2 கோடி சம்பளத்தில் பேஸ்புக்கில் வேலை கிடைத்துள்ளது. பேஸ்புக்கே வேலையாக பலர் இருக்கும் போது, அதே பேஸ்புக்கில் ரூ. 2 கோடி சம்பளத்துடன் மும்பையைச் சேர்ந்த ஆஸ்தா அகர்வாலுக்கு (20) வேலை கிடைத்துள்ளது. தற்போது இவர் மும்பை ஐஐடியில் கம்யூட்டர் சயின்ஸ் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். சமீபத்தில் நடத்தப்பட்ட நேர்முகத் தேர்வு மூலம் ஆஸ்தாவுக்கு பேஸ்புக்கில் ஆண்டுக்கு ரூ. 2 கோடி சம்பளத்தில் வேலை கிடைத்துள்ளது குறிப்…
-
- 0 replies
- 923 views
-
-
-
புதுடெல்லி: டெல்லியிலுள்ள சாகர்ப்பூர் நகரில் வசித்து வரும் வினோத் குப்தா என்பவர் நான்கு மாஷா குளிர்பானத்தை வீட்டிற்கு வாங்கிச் சென்றுள்ளார். வீட்டிற்கு சென்ற பின் குளிர்பானத்தில் பூச்சி இருப்பதை கண்டு அச்சம் அடைந்தார். பின்னர் அருகில் உள்ள நுகர்வோர் நீதிமன்றத்தில் பாட்டிலுடன் புகார் கொடுத்தார். வழக்குப் பதிவு செய்த மாநில நுகர்வோர் மன்றம், நடத்திய ஆய்வில் கோக்க கோலா நிறுவனத்தின் குளிர்பானமான மாஷா வில் பூச்சி இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து, மாஷா குளிர்பானம் தயாரிக்கும் கோக்க கோலா நிறுவனத்தின் ஒரு யூனிட்டிற்கு ரூ.1 லட்சம் அபராதம் நுகர்வோர் நீதிமன்றம் விதித்தது. மேலும், பாதிக்கப்பட்ட வாடிக்கையளரான வினோத் குப்தாவிற்கு கோக்க கோலா நிறுவ…
-
- 1 reply
- 923 views
-
-
[size=5]பிரதமர் பதவி கிடைக்காததால் வருத்தமில்லை: பிரணாப்[/size] [size=4]பிரதமர் பதவி கிடைக்காததால் வருத்தம் ஏதுமில்லை என ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளர் பிரணாப் முகர்ஜி தெரிவித்துள்ளார். [/size] இதுகுறித்து நிருபர்களிடம் பேசுகையில், நேரு மற்றும் இந்திராவிற்குப்பிறகுமன்மோகன் சிங் இரண்டாவது முறையாக பிரதமர் பதவியை வகித்து வருகிறார். அவர் ஒரு மிகச்சிறந்த மனிதர். பிரதமர் பதவி வகிக்க மிகவும் தகுதியான நபரும் கூட என்று கூறியுள்ளார். தனக்கு பிரதமர் பதவி கிடைக்காததது குறித்து எவ்வித வருத்தமுமில்லை என்றும் பிரணாப் தெரிவித்தார். http://tamil.yahoo.com/ப-ர-மர்-ப-வ-145900660.html
-
- 7 replies
- 923 views
-
-
சமீபத்தில் இந்திய கடற்படையில் சேர்க்கப்பட்ட, விமானம் தாங்கி கப்பலான ஐ.என்.எஸ்., விக்ரமாதித்யாவை, நேட்டோ உளவு பார்த்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. ரஷ்யாவில் விக்ரமாதித்யா கப்பல் கட்டப்பட்டது. கடந்த ஓராண்டுக்கு முன், அக்கப்பல் வெள்ளோட்டம் பார்க்கப்பட்டது. அப்போது, நோர்வேயில் இருந்து வந்த ஒரு நேட்டோ படைக்கு சொந்தமான விமானம், விக்ரமாதித்யாவின் செயல்பாடுகளை உளவு பார்த்துள்ளது. சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ள ஒரு புகைப்படத்தில், இக்காட்சி தெளிவாக காட்டப்பட்டுள்ளது. இந்தியாவின் மிகப் பெரிய விமானம் தாங்கி கப்பலான ஐ.என்.எஸ். விக்ரமாதித்யாவை நேட்டோ விமானம் உளவு பார்த்துள்ளதாக வெளியான தகவல், இந்திய ராணுவ வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. http://www.seithy.com/bre…
-
- 4 replies
- 923 views
-
-
தமிழக முகாம்களில் உள்ள இலங்கைத் தமிழர்களுக்கும் ஓய்வூதியத் திட்டங்களை விரிவுபடுத்தி, முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து தமிழக அரசு இன்று வெளியிட்ட செய்திக் குறிப்பு: இலங்கைத் தமிழர்கள் நலனில் தமிழக முதல்வர் ஜெயலலிதா எப்போதும் மிகுந்த அக்கறை கொண்டுள்ளார். எனவே தான், இலங்கை முகாம்களில் உள்ள தமிழர்கள் அனைவரும் தங்களது சொந்த இடங்களுக்கு திரும்பி, சிங்களர்களுக்கு இணையாக கண்ணியமாக வாழ வகை செய்யும் வரையில், அனைத்து குடியுரிமைகளையும் தமிழர்கள் பெறும் வரையில், மற்ற நாடுகளுடன் இணைந்து இலங்கை அரசின் மீது மத்திய அரசு பொருளாதார தடை விதிக்க வேண்டும் என சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றினார். அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஹிலாரி கிளின்டன் …
-
- 5 replies
- 923 views
-