உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26688 topics in this forum
-
FEB 28 இந்தியாவின் மொத்த மக்கள்தொகையில் வெறும் மூன்று சதவீதம் மட்டுமே உள்ள ''அவாள்''களின் அதிகார பாரீர்! ஆளுனர்கள் 30 பேர். அதில் பிராமணர்கள் 13 பேர்! உச்சநீதிமன்ற நீதிபதிகள் 16 பேர். அதில் பிராமணர்கள் 9 பேர்! உயர்நீதிமன்ற நீதிபதிகள் 330 பேர். அதில் பிராமணர்கள் 166 பேர்! வெளிநாட்டு தூதர்கள் 140 பேர். அதில் பிராமணர்கள் 58 பேர்! பல்கலைகழக துணைவேந்தர்கள் 98 பேர். அதில் பிராமணர்கள் 50 பேர்! மாவட்ட நீதிபதிகள் 438 பேர். அதில் பிராமணர்கள் 250 பேர்! கலெக்டர் ,ஐ.ஏ .எஸ்.அதிகாரிகள் 3300 பேர். அதில் பிராமணர்கள் 2376 பேர்! பாராளுமன்ற உறுப்பினர்கள் 534 பேர். அதில் பிராமணர்கள் 190 பேர்! ராஜ்யசபா உறுப்பினர்கள் 244 பேர். அதில் பிராமணர்கள் 89 பேர்!…
-
- 0 replies
- 469 views
-
-
இந்தியாவின் ராணுவ தேவைகளில் ரஷ்யா முக்கிய பங்குதாரராக தொடர்ந்து இருக்கும் என மாஸ்கோவில் பிரதமர் மன்மோகன்சிங் உரையாற்றினார். நமது ராணுவத்துக்கு தேவையான போர்க் கருவிகள் மற்றும் போர் விமானங்கள் எல்லாம் முன்பு ரஷ்யாவிடம் இருந்து அதிகளவில் வாங்கப்பட்டு வந்தன. ஆனால் தற்போது ராணுவ கொள்முதலில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. விமான படையில் இருந்த ரஷ்ய தயாரிப்பின் ஐ.எல் -76 ரக சரக்கு விமானங்களுக்கு மாற்றாக அமெரிக்காவின் சி-130ஜே ஹெர்குலஸ் மற்றும் போயிங் சி17-குளோப் மாஸ்டர் 3 ரக விமானங்களை இந்தியா சமீபத்தில் வாங்கியது. சில போர் தளவாடங்கள் இஸ்ரேலிடமிருந்து வாங்கப்பட்டன. இது ரஷ்யாவுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியது. இந்நிலையில் ரஷ்ய சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மன்மோகன் சிங…
-
- 2 replies
- 737 views
-
-
இந்தியாவின் வளர்ச்சி என்னும் மாயையும் மனுதர்மத்தின் தற்கால நகர்வும்! ஆக்கம்: மலரவன் - கனடா இன்றய காலகட்டத்தில் மேற்கு நாடுகளுடன் போட்டி போடும் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி மற்றும் வல்லரசு நிலையை எட்டியிருக்கும் இராணுவ வலுநிலை என்பனவற்றால் இந்திய தேசியம் வலுப்பெற்றதாக மேட்டுக்குடி இந்தியர்கள் சிலர் நம்பிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் இந்தியா அணுகுண்டை வெடித்தால் என்ன, தொழில்நுட்பத்தில் வளர்ந்தால் என்ன, பல ஆயிரம் ஆண்டுகளாக கட்டப்பட்ட மனுதர்ம அடக்குமுறைக்கும், வறுமைக்கும் உட்பட்ட நாடு இந்தியா என்பதை உலகம் தெரிந்து வைத்திருக்கிறது. இவ்வாறான சூழ்நிலையை மேன்மையடைந்த இந்;திய மக்கள் நம்பாதவர்களாக காணப்படுகின்றனர். தாம் மேற்குலகத்தினருக்கு சமாந்தரமானவர்கள் என்ற தோற்…
-
- 4 replies
- 2.3k views
-
-
இந்த நூற்றாண்டின் முதல் மெகா ஆயுதக் கொள்முதல் செய்த நாடு... நம் இந்தியா. இந்திய ராணுவத்தில் கொஞ்சமே பலவீனமான பகுதியாக இந்திய விமானப் படைப் பிரிவைச் சொல்லலாம். அடிக்கடி கீழே விழுந்து 'தற்கொலை’ செய்துகொள்ளும் 'மிக்’ ரக விமானங்களுக்குப் பதிலாக, சுகோய் - 30 ரக விமானங்களை ரஷ்யாவோடு இணைந்து தயாரிக்க, ஒப்பந்தம் செய்தது இந்தியா. ஆனாலும், சுகோய்-30, மிராஜ் - 2000, ஜாக்குவார், தேஜஸ் போன்ற இந்திய படைப் பிரிவின் விமானங்களை வல்லரசு நாடுகளின் போர் விமானங்களோடு ஒப்பிடும்போது, கொஞ்சம் சுள்ளான்கள்தான். மாறிவரும் போர் வியூகங்களுக்கு ஈடுகொடுத்துத் தயாரிக்கப்படுவதால், போர் விமானங்களிலும் 'ஜெனரேஷன் கேப்’ உண்டு. மூன்றாம் தலைமுறைப் போர் விமானத்தால் கடல், பனிமலை, நிலம் என அனைத்துப் பிர…
-
- 0 replies
- 1.9k views
-
-
இந்தியாவிற்காக சீக்கியர்களை வேவு பார்த்த ஜெர்மனி நாட்டை சேர்ந்த 58 வயதான குடியேற்ற அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார். வேவு பார்த்தல் மற்றும் தொழில்முறை இரகசிய காப்பு விதிகளை மீறியது உள்ளிட்ட பிரிவுகளில் சுமார் 45 வழக்குகளில் இவர் மீது குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளது. ஜெர்மனியின் மேற்கு ஓஸ்ட்வெஸ்ட்பாலன் நகரில் உள்ள குடியேற்ற அலுவலகத்தில் பணி புரிந்து கொண்டிருந்த அந்த அதிகாரி கடந்த பிப்ரவரி மாதம் 17-ம் திகதி வடக்கு ரைன் -வெஸ்ட்பாலியா நகரில் இவர் பிடிபட்டார். அப்பொழுது முதல் இவர் போலீஸ் விசாரணையில் இருந்து வந்தார். ஜெர்மனி சட்டத்தின் படி வேவு பார்த்தல் குற்றச்சாட்டிற்கு அதிகபட்சமாக 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்க வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது. http…
-
- 1 reply
- 402 views
-
-
டெல்லி: தமிழக மீனவர்களை படுகொலை செய்த கொலைகார மாலுமிகளை இந்தியாவுக்கு திருப்பி அனுப்ப முடியாது என்று இத்தாலி அறிவித்திருப்பதற்கு பிரதமர் மன்மோகன்சிங் கண்டனம் தெரிவித்துள்ளார். அரபிக் கடற்பரப்பில் தமிழக வீரர்களை படுகொலை செய்த இத்தாலிய மாலுமிகள் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்துக்காக நாட்டு சென்று வர அனுமதிக்கப்பட்டனர். இதனடிப்படையில் அந்நாட்டு தேர்தலில் வாக்களிக்க இருவரையும் உச்சநீதிமன்றம் அனுப்பி வைத்தது. ஆனால் தற்போது இரு இத்தாலிய மாலுமிகளை மீண்டும் இந்தியாவுக்கு அனுப்ப முடியாது என்று இத்தாலி கூறியுள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள பிரதமர் மன்மோகன்சிங், இத்தாலியின் நிலைப்பாடு ஏற்றுக் கொள்ள முடியாதது. இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அமைச்சருடன் ஆலோசித்து அடுத்த கட்ட நடவடிக…
-
- 3 replies
- 613 views
-
-
வாஷிங்டன், இந்தியாவிற்கு எதிராக பாகிஸ்தான் தீவிரவாதிகள் மூலம் மறைமுக தாக்குதல்கள் நடத்திவருகிறது. எல்லையில் நடத்தப்படும் பெரிய தீவிரவாத தாக்குதலுக்கு பதிலடியாக, மிகப்பெரிய ராணுவ தாக்குதல் எடுக்கப்பட்டால் பாகிஸ்தான் இந்தியாவிற்கு எதிராக பாகிஸ்தான் ஆணு ஆயுதங்களை பயன்படுத்தலாம் என்று அமெரிக்க பாதுகாப்பு வல்லூநர்கள் அந்நாட்டு செனட் சபைக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர். டெல்லியில் வலிமையான அரசு மற்றும் 26/11 போன்று மீண்டும் ஒரு தீவிரவாத தாக்குதல் ஏற்படாமல் இருக்க வேண்டும் என்ற இந்திய மக்களின் அழுத்தம், இரு நாடுகள் இடையிலான உறவுகள் ஓரு அணுஆயுத போருக்கான ஆபத்தை அதிகரிக்கலாம், குறிப்பாக பாகிஸ்தானிடம் இருந்து என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகையை பெரிய பேரழிவு அமெரிக்கா, இஸ…
-
- 0 replies
- 170 views
-
-
[size=4]எரிபொருளுக்காக ஈரான் சார்ந்திருப்பதை, இந்தியா குறைத்துக்கொள்ள வேண்டும் என்று அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் போட்டியிட்டுள்ள மிட் ரோமினி வேணடுகோள் விடுத்துள்ளார். [/size] [size=4]அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில், தம்பா கன்வென்சன் மையததில், மிட் ரோம்னி பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, [/size] [size=4]கச்சா எண்ணெய்க்காக ஈரான் நாட்டை, இந்தியா சார்ந்திருப்பது அமெரிக்கா உள்ளிட்ட சர்வதேச நாடுகளுக்கு பெரும் அதிர்ச்சியளிக்கிறது. இந்தியா, ஈரான் நாட்டை சார்ந்திருப்பதை பெருமளவு குறைத்துக்கொள்ள வேண்டும். [/size] [size=4]ஐக்கிய நாடுகள் அமைப்பின் பாதுகாப்பு கவுன்சிலில், இந்தியாவிற்கு நிரந்தர இடம் கிடைக்க அமெரிக்கா எப்…
-
- 0 replies
- 858 views
-
-
இந்தியாவிற்கு செல்ல விரும்பும் இலங்கை பயணிகள் விமான நிலையத்தில் வைத்தே இந்திய விசாவினைப் பெற்றுக்கொள்ள முடியும். கடந்த மாதம் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இலங்கை விஜயத்தின் போது விசா தொடர்பாக வழங்கிய உறுதிமொழிக்கு அமைய இந்த சந்தர்ப்பம் கிடைக்கப் பெற்றுள்ளது. இந்தியா 43 நாடுகளுக்கு ‘ஒன் அரைவல் விசா’ அதாவது விமான நிலையத்தில் வீசா பெற்றுக்கொள்வதற்கான அனுமதியை வழங்கியிருந்தது. அதனடிப்படையில் இலங்கை 44 ஆவது நாடாக அந்தப் பட்டியலில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளது. அதன்படி, இந்தியாவின் புதுடில்லி, மும்பை, கொல்கத்தா, ஹைதராபாத், பெங்களூர், திருவனந்தபுரம், கொச்சின் மற்றும் கோவா ஆகிய விமான நிலையங்களில் வைத்து இலங்கையர்கள் 30 நாட்களுக்கு விசா பெற்றுக்கொள்ள முடியும். இந்த சந்தர்ப்…
-
- 4 replies
- 776 views
-
-
நிர்பயா சம்பவத்திற்கு பிறகு இந்தியாவில் தங்களின் பாதுகாப்பு குறித்து ஏற்பட்ட அச்சத்தால் சுற்றுலா வரும் வெளிநாட்டு பெண்களின் எண்ணிக்கை சரிந்துவிட்டதாக மத்திய சுற்றுலா அமைச்சகம் தெரிவித்துள்ளது.கடந்த 2012-ம் ஆண்டு டெல்லியில் ஜோதி சிங் என்ற கல்லூரி மாணவி (நிர்பயா) ஓடும் பேருந்தில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். இது சர்வதேச நாடுகள் வரை அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்திற்கு பிறகு வெளிநாட்டு பெண் சுற்றுலா பயணிகளுக்கு தங்கள் பாதுகாப்பு குறித்து அச்சம் ஏற்பட்டது. இது இந்திய சுற்றுலாத் துறையையும் கடுமையாக பாதித்துள்ளது. மத்திய சுற்றுலாத் துறை அமைச்சகத்தின் புள்ளி விபரப்படி 2013-ம் ஆண்டு 11.6 சதவீதமாக இருந்த வெளிநாட்டு சு…
-
- 0 replies
- 234 views
-
-
இந்தியாவிற்கு ஜி- 20 அமைப்பின் தலைமைத்துவம் By Digital Desk 2 14 Nov, 2022 | 11:06 AM ஜி20 அமைப்பின் தலைமைத்துவ பதவியை டிசம்பர் 1, முதல் இந்தியா பொறுப்பேற்கவுள்ளதால், இந்தோனேசியா – பாலி நகரில் இன்று திங்கட்கிழமை ஆரம்பமாகவுள்ள ஜி20 உச்சி மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்ளவுள்ளார். பிரதமர் மோடியின் வருகை குறுகியது, ஆனால் பாலியில் நடைபெறும் ஜி-20 உச்சிமாநாட்டில் இது மிகவும் முக்கியமானது என்று இந்தோனேசியாவுக்கான இந்திய தூதர் மனோஜ் குமார் பார்தி குறிப்பிட்டுள்ளார். பிரதமர் நரேந்திர மோடி 17வது ஜி-20 உச்சி மாநாட்டில் பங்கேற்கிறார். இதன் போது 2023 ஆம் ஆண்டுக்கான இந்த…
-
- 1 reply
- 192 views
- 1 follower
-
-
இந்தியாவிற்குச்செல்கிறீர்க
-
- 4 replies
- 1.7k views
-
-
பூகம்பம் மற்றும் சுனாமியால் பாதிக்கப்பட்ட ஜப்பான் மக்களுக்கு, இந்தியா சார்பில், ஏராளமான தண்ணீர் பாட்டில்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.இந்திய வெளியுறவு செயலர் நிருபமா ராவ், இணையதளத்தில் தெரிவித்துள்ளதாவது:ஜப்பானில் கடந்த 11ம் தேதி நடந்த நிலநடுக்கம் மற்றும் சுனாமியில் ஆயிரக்கணக்கான மக்கள் பலியாயினர்; பலரை காணவில்லை. மீட்பு பணிகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன. பாதிக்கப்பட்ட மக்களுக்காக, ஒரு விமானம் நிறைய கம்பளி போர்வைகள் மற்றும் படுக்கைகள் ஏற்கனவே அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.இந்நிலையில், பூகம்பம் நிகழ்ந்த பகுதியில் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தகவல் வந்துள்ளது. இதையடுத்து, இந்தியாவில் இருந்து பத்தாயிரம் லிட்டர் குடிநீர், பாட்டில்களில் நிரப்பப்பட்டு அனு…
-
- 8 replies
- 1.2k views
-
-
இந்தியாவிலிருந்து தமிழகம் பிரிவதற்கு தமிழீழம் காரணமாயிராது கர்நாடகமும் கேரளமுமே அதற்கு காரணமாயிருக்கப்போகிறது - பழ.நெடுமாறன் கூறுகிறார் [18 - February - 2007] [Font Size - A - A - A] இந்தியாவிலிருந்து தமிழ்நாடு பிரிவதற்கு தமிழீழ விடுதலைப் போராட்டம் ஒரு போதும் காரணமாயிருக்க மாட்டாதெனத் தெரிவித்துள்ள தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன் அண்டை மாநிலங்களான கர்நாடகமும் கேரளமுமே அதற்குக் காரணமாயிருக்குமென எச்சரித்துள்ளார். காவிரி நதி நீர் பங்கீடு தொடர்பாக காவிரி நடுவர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பில் தமிழகத்துக்கு நியாயம் கிடைக்கவில்லையெனக் கூறி நேற்று சனிக்கிழமை சென்னையில் ம.தி.மு.க. உண்ணாவிரதப் போராட்டமொன்றை நடத்தியது. இந்தப் போராட்டத்தில் கலந்து கொண்டு…
-
- 4 replies
- 1.3k views
-
-
"இந்தியாவிலிருந்து தமிழ்நாடு பிரியும்” ---எழுத்தாளர் சுஜாதா!!! “இன்னும் முப்பத்தேழு ஆண்டுகளில் தமிழ்நாடு ஒரு சுதந்திரப் பிரதேசம் ஆகும்” என்று 1993 இல் எழுதிய ஒரு கட்டுரையில் குறிப்பிட்டிருக்கிறார் சுஜாதா. அவர் தீர்க்கதரிசியல்ல; ஆனாலும் சிறந்த சிந்தனையாளர்; மகா புத்திசாலியும்கூட! கட்டுரையின் தலைப்பு: ‘வருங்காலத் தொழிலாளர்கள்’ கட்டுரை இடம்பெற்ற நூல்: ‘கடவுள்’ முதல் பதிப்பு: டிசம்பர், 2006. உயிர்மை பதிப்பகம். மூன்றாம் பதிப்பு: ஆகஸ்டு, 2012. கட்டுரையை ஐந்தில் ஒரு பங்காகச் சுருக்கியிருக்கிறேன். மகிழ்ச்சியுடன் படியுங்கள். அல்லது, படித்து மகிழுங்கள். இன்றைய தினம் லட்சக்கணக்கான…
-
- 10 replies
- 2.1k views
-
-
இந்திய பிரதமர் நரேந்திர மோதி வாஷிங்டனுக்கு மேற்கொண்டுள்ள பயணத்தின் தொடக்கத்தில், இந்தியாவிடம் 200க்கும் மேற்பட்ட திருடப்பட்ட தொல்பொருட்களை அமெரிக்க அரசு ஒப்படைத்துள்ளது.திரும்பத் தரப்பட்டுள்ளவற்றில் , சில பொருட்கள் 2,000 ஆண்டுகள் பழமை வாய்ந்தவை.இந்தியாவில் உள்ள இந்துக் கோயில்களில் இருந்து சமீபத்தில் திருடப்பட்டு சட்ட விரோதமாக வெளிநாடுகளுக்கு கடத்தப்பட்ட சாமி சிலைகளும், வெண்கல சிலைகளும் அதில் அடங்கும். அவை அனைத்தும் 100 மில்லியன் டாலர்கள் மதிப்பு கொண்டவை. செவ்வாயன்று, வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் ஒபாமாவை மோதி சந்திக்க உள்ளார்.மோதியின் இந்த பயணமானது அமெரிக்காவுடனான வர்த்தக உறவுகளை மேம்படுத்தி, முதலீடுகளை ஈர்க்கும் வகையில் திட்டமிடப்பட்டுள்…
-
- 2 replies
- 370 views
-
-
இந்தியாவிலிருந்து பிரிட்டன் சுரண்டிச் சென்ற பணம் எவ்வளவு?! பா. முகிலன் Follow பிரிட்டன், இந்தியாவிலிருந்து சுரண்டிச் சென்ற செல்வத்தை தற்போது திரும்பச் செலுத்த நினைத்தால், அதன் சாம்ராஜ்யமே ஆட்டம் கண்டுவிடும். பிரிட்டன், ஏறக்குறைய 200 ஆண்டுகள் இந்தியாவை ஆண்ட நிலையில், அந்தக் காலகட்டத்தில் பெரும்பாலான இந்தியர்கள் அனுபவித்தது கடுமையான வறுமையையும் பஞ்சத்தையும்தான். அதே சமயம் இந்தக் காலகட்டத்தில் இந்தியாவின் வளத்தையும் செல்வத்தையும் சுரண்டி, பிரிட்டிஷார் தங்கள் நாட்டுக்குக் கொண்டு சென்றனர். அவ்வாறு பிரிட்டன், இந்தியாவிலிருந்து சுரண்டிச் சென்ற செல்வத்தை பிரிட்டன் தற்போது திரும்பச் செலுத்த நினைத்தால், அதன் சாம்ராஜ்யமே ஆட்டம் கண்டுவிட…
-
- 2 replies
- 1.6k views
-
-
வயது பிரச்சனையில் இந்திய ராணுவ தளபதி வழக்கு தொடர்ந்துள்ளது குறித்து பிரதமர் மன்மோகன் சிங்கும், ராணுவ மந்திரி ஏ.கே. அந்தோணியும் ஆலோசனை நடத்தினார்கள். சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு சார்பில் `கேவியட்' மனுவும் தாக்கல் செய்யப்பட்டது. பிரச்சனையின் தீவிரம் கருதி, மலேசியா சென்றுள்ள பாதுகாப்பு செயலாளர் சசிகாந்த் சர்மா உடனே டெல்லிக்கு திரும்புமாறு உத்தரவிடப்பட்டு உள்ளது. மேலும், அட்டர்னி ஜெனரல் வாகன்வதியிடமும் மத்திய அரசு மீண்டும் ஆலோசனை நடத்தி வருகிறது. nakheeran.in
-
- 0 replies
- 1k views
-
-
இந்தியாவிலும் சீனாவிலும் அமெரிக்காவை விட கரோனா தொற்றுக்கள் அதிகமாக இருக்கும், கூறுகிறார் ட்ரம்ப் இந்தியாவிலும், சீனாவிலும் கரோனா தொற்றுக்கள் அதிகமாகவே இருக்கும், இந்நாடுகளில் அதிகமாகப் பரிசோதனைகள் செய்தால் அதிக கரோனா தொற்றுக்களைக் காணலாம் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார் அமெரிக்காவில் இதுவரை 2 கோடி பேருக்கு டெஸ்ட்கள் செய்துள்ளது என்கிறார் அதிபர் ட்ரம்ப். அமெரிக்காவில் கரோனா தொற்று எண்ணிக்கை 19,65,708 ஆக உள்ளது. பலி எண்ணிக்கை 1,11,390 ஆக உள்ளது. மொத்தம் 19,65,708 கேஸ்களில் 11,15,6,38, பேர்கள் இன்னும் கரோனா தொற்றுடன் உள்ளனர், 7,38,646 பேர் நோயிலிருந்து குணமடைந்துள்ளனர். Powered by Ad.Plus கரோனா தொற்றில் 6வது இடத்துக்கு முன்ன…
-
- 0 replies
- 274 views
-
-
இந்தியாவிலேயே தமிழர்கள் தான் கல்வியில் சிறந்தவர்கள் என பாகிஸ்தான் முன்னாள் ஜனாதிபதி பர்வேஸ் முஷாரப் குறிப்பிட்டுள்ளார். தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சிக்கு அளித்த சிறப்பு பேட்டியிலே முஷாரப் இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறியதாவது, தென் இந்தியா குறித்து நிறைய படித்திருக்கிறேன். தென் இந்தியர்கள் அவர்களுக்கான வளர்ச்சியை அவர்களே செய்து கொள்கின்றனர். இந்தியாவின் மற்ற பகுதிகளை விட தென் இந்தியா கல்வியில் சிறந்து விளங்குகிறது. தகவல் தொழில்நுட்பமும் அதிகரித்து வருகிறது. தென் இந்தியாவில் குறிப்பாக தமிழ்நாட்டில் மேற்கொண்டுள்ள சாதனைகள் குறித்து அவர்கள் மீது எனக்கு மிகுந்த மரியாதை உண்டு. தென் இந்தியர்களை குற…
-
- 10 replies
- 812 views
-
-
இந்தியாவில் 10 லட்சம் தொழிலாளர் வேலைநிறுத்தம் ஊதிய உயர்வு கோரியும், அரசின் பொருளாதார சீர்திருத்தங்களுக்கு எதிராகவும் இந்தியா முழுவதும் பத்து லட்சத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இன்று வெள்ளிக்கிழமை, ஒரு நாள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். வங்கிகள், அரசு அலுவலகங்கள் மற்றும் தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளன. பொதுப் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது. இடதுசாரிக் கட்சிகள் பலமாக உள்ள கேரளம், மேற்குவங்கம் மற்றும் திரிபுரா மாநிலங்களில் வேலைநிறுத்தத்தின் தாக்கம் அதிகமாக உள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. பொருளாதாரத்தை மீட்டெடுக்க சீர்திருத்தங்கள் அவசியம் என அரசு கூறுகிறது. ஆனால், வங்கி, தொலைத் தொடர்புத்துறை மற்றும் பிற தொழில்…
-
- 0 replies
- 390 views
-
-
முக்கிய செய்திகள். இந்தியாவில் 12 ஆண்டுகளில் நடந்த ஊழல்களின் மதிப்பு எவ்வளவு தெரியுமா…! ரூ 80 லட்சம் கோடி! அதாவது ரூ 1.80 ட்ரில்லியன் என்று சமீபத்திய ஆய்வின் மூலம் தெரிய வந்துள்ளது. இதோ அந்த ஊழலில் சில துளிகள்… 1. 2 ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் – ரூ 1.76 லட்சம் கோடி (தமிழனாக இருந்து நமக்கு அந்த பெருமையை கொடுத்துள்ளார் ராசா ) இந்தத் தொகை, மன்மோகன் சிங்கின் ஆட்சிக் காலத்தில் நடந்த முறைகேடுகளின் மதிப்பு மட்டும்தான். ஆனால் 2001-ம் ஆண்டிலிருந்தே இதுபோல முறைகேடு நடந்துள்ளதாகக் கூறப்படுகிறது. அதையும் சேர்த்தால் கிட்டத்தட்ட ரூ 3 லட்சம் கோடியைத் தாண்டும் ஊழல் அளவு என்கிறார்கள். இந்த விசாரணைக்கு உச்ச நீதிமன்றமும் ஆணையிட்டுள்ளது. 2 ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் நடந்துள்ள இந்த ஊழல் …
-
- 2 replies
- 2.7k views
-
-
இந்தியாவில் 2 மாதம் பாலியல் கொடுமைக்கு ஆளான ஆஸ்திரேலிய பெண் எழுதிய அனுபவ கதை ஆஸ்திரேலியரான இளம்பெண் இமயமலை செல்லும் வழியில் கடத்தப்பட்டு, இரண்டு மாத காலம் சித்திரவதைக்கு உள்ளான சம்பவத்தை அவரே தற்போது புத்தகமாக வெளியிட்டுள்ளார். பதிவு: ஜூலை 10, 2020 17:08 PM சிட்னி ஆஸ்திரேலியரான கார்மென் கிரீன்ரீ என்பவர் தமது 22 ஆம் வயதில் தலாய் லாமாவின் கீழ் படிக்க இமயமலைக்குச் செல்ல திட்டமிட்டார்.தற்போது 37 வயதாகும் கார்மென் கிரீன்ரீ கடந்த 2004 ஆம் ஆண்டு தமக்கு ஏற்பட்ட அந்த கொடூர சம்பவத்தை தற்போது ஒரு புத்தகமாக தொகுத்துள்ளார். கார்மென் தமது இளைமை காலத்தில் கடல் அலை மீது சாகசம் செய்யும் ஒரு வீராங்கனையாக பெயர் பெற வேண்டும் என கடும் பயிற்சி மேற்கொண்டு வந்…
-
- 0 replies
- 512 views
-
-
இந்தியாவில் 20 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு: வீட்டிலிருந்தே பணிபுரியும் வாய்ப்பு; அமேசான் நிறுவனம் அறிவிப்பு அமேசான் இந்தியா நிறுவனம், உள்நாட்டு அளவிலும், வெளிநாட்டு அளவிலும் ஷாப்பிங் அனுபவத்தை சிறப்பானதாக வாடிக்கையாளர்களுக்கு மாற்றும் விதத்தில், தன்னுடைய வாடிக்கையாளர் சேவை மையத்துக்காக தற்காலிகமாக 20 ஆயிரம் பேரை வேலைக்கு எடுக்க உள்ளதாகத் தெரிவித்துள்ளது. இந்த 20 ஆயிரம் ஊழியர்களும் தற்காலிகமாக அல்லது ஒப்பந்தத்தின் அடிப்படையில்தான் நியமிக்கப்பட உள்ளனர். அடுத்த 6 மாதங்களில் வாடிக்கையாளர்கள் அதிகமான அளவில் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதால், அவர்களை சமாளிக்கும் வகையில் இந்த 20 ஆயிரம் பேர் தேர்வு செய்யப்பட உள்ளன. ஹைதராபாத், கோவை, புனே, நொய்டா, கொல்கத்தா, …
-
- 1 reply
- 467 views
-
-
இந்தியாவில் 3 பேருக்கு ஜிகா வைரஸ் பாதிப்பு இருந்தது என உலக சுகாதார அமைப்பிடம் மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. கொசுக்கடியால் புதிய கிருமி தொற்றி வருவது தற்போது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. அந்த கிருமியின் பெயர் ‘ஜிகா’ வைரஸ். இந்த வைரஸ் முதன்முதலில் 1947–ம் ஆண்டு உகாண்டாவில் உள்ள ஜிகா (Zika) என்ற காட்டில் குரங்குகளை தாக்கியபோதுதான், இந்த கிருமி பற்றி தெரிய வந்தது. பிறகு, 1952–ம் ஆண்டு உகாண்டாவிலும், டான்சானியாவிலும் மனிதர்களையும் தாக்கியது. கடந்த 2007 மற்றும் 2013–ம் ஆண்டுகளில், பசிபிக் நாடுகளில் ‘ஜிகா’ வைரஸ் தாக்கியது. அமெரிக்க நாடுகளான பிரேசில் மற்றும் கொலம்பியாவிலும், ஆப்பிரிக்காவிலும் அக்கிருமி தாக்கியது. ஜிகா வைரஸ், தென் அமெரிக்கா, மத்திய அமெரிக்காவை சேர்ந்…
-
- 0 replies
- 343 views
-