Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. கடந்த சில நாட்களாக வட அமெரிக்காவை துருவ பனி சுழல்காற்று தாக்கி வருகிறது. இதனால் அங்கு கடும் பனி மழை கொட்டுகிறது. இதனால் அமெரிக்காவின் பல பகுதிகள் பனி மூடிக்கிடக்கின்றன. வீட்டை விட்டு பொது மக்கள் யாரும் வெளியே வரமுடியவில்லை. இதனால் மக்களின் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் வட கிழக்கு பகுதி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இங்கு 2 அடி உயரத்துக்கு பனி மூடிக்கிடக்கிறது. இந்த வார இறுதி வரை 3,700 விமானங்களின் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளது. பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் அலுவலகங்களுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. வடக்கு மற்றும் மத்திய அமெரிக்காவில் மைனஸ் 51 டிகிரி அளவுக்கு குளிர் வாட்டுகிறது. சிகாகோ, இல்லினாய்ஸ், மின்னாபாலிஸ் உள்ளிட்ட நகரங்களிலும் கடும…

  2. தமிழகத்திற்கு தாராள உலக மயமாக்கல் அளித்த பரிசு.. போராடும் குணம் இப்போது இங்கு மிக மிக மக்களிடம் குறைந்து வருகிறது.. இந்தி எதிர்ப்பு போராட்டம் 1983களில் ஈழதமிழருக்கான போராட்டம் என பற்றி எரிந்த தமிழகம் இப்போது ஒப்பீட்டளவில் மற்ற மாநிலங்களை விட போராட்ட குணத்தில் பின் தங்கே காணபடுகிறது..நம்மவர்களை நம்பி ஈழத்தோழர்கள் பலர் அழிந்தது தான் மிச்சம்.. காரணம் என்ன? தாராள உலகமயமாக்கல் 1991 இல் இப்பெரும் பூதம் தமிழகத்தில் நுழைந்ததில் இருந்து .. அடிப்படை தமிழருக்கு உண்டான விருந்தோம்பல் .. மனித தன்மை ஆகியவை சுத்தமாக மாறி போய்விட்டது.. முன்பெல்லாம் சாலையில் அடிபட்டு யாராவது விழுந்துவிட்டால் அங்கு கூடி இருப்போர் உடனடியாக எந்த உயிர் போகும் வேலையாக இருந்தாலும் அதை உடன…

  3. அட்லாண்டிக் கடல் மேலே பறக்கும்போது செயலிழந்த ஏர் பிரான்ஸ் விமானம் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைDAVID REHMAR Image captionவிமானத்தின் ஜன்னல்களின் மத்தியில் இருந்து சேதமடைந்த இன்ஜினை பயணிகளால் பார்க்க முடிந்தது. பாரிஸில் இருந்து லாஸ் ஏஞ்சல்ஸை நோக்கி அட்லாண்டிக் கடல் மீது பறந்து கொண்டிருந்த ஏர் பிரான்ஸ் விமானத்தினுடைய இயந்திரத்தின் ஒரு…

  4. கீழே இணைக்கப்பட்ட செய்தி , எனது மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது! From: "Rhiannon, Lee (Senator)" <Senator.Rhiannon@aph.gov.au>To: "Rhiannon, Lee (Senator)" <Senator.Rhiannon@aph.gov.au> Sent: Thursday, 13 February 2014 5:59 PM Subject: BREAKING NEWS: Greens secure Senate support for Australia to back Sri Lankan war crimes investigation Dear friends, As the international community prepares to vote at the UN Human Rights Council on a Sri Lankan war crimes investigation, the Greens have secured and moved a successful Senate motion calling on the Australian government to support such an investigation. This is a powerful message to the UN a…

  5. மகாத்மா காந்தியின் சிந்தனைக்கு பிரதான காரணமாக இருந்தவர்கள் தென்னாபிரிக்கர்களே என்று காந்தியின் பேரன் ராஜ்மோகன் காந்தி குறிப்பிட்டார். அமெரிக்காவில் உள்ள இலினாய்ஸ் பல்கலைக்கழகத்தில் ராஜ்மோகன் காந்தி ஆராய்ச்சி பேராசிரியராக உள்ளார். தனது மாணவர்களுடன் தென்னாபிரிக்காவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார். தென்னாபிரிக்காவில் கௌடெங் வடக்குப் பிராந்தியத்தில் உள்ள தமிழ் சம்மேளனம் ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில் பேசுகையில் அவர் மேலும் கூறுகையில்; மத்திய பிரிட்டோரியா மாகாணத்தில் உள்ள பிரின்ஸ்லூ வீதியில் அப்போது இந்திய வர்த்தகர்கள் அதிகமிருந்தனர். இதனாலேயே இப்பகுதியில் தங்கி இளம் வழக்கறிஞராக காந்தி தனது பணியைத் தொடங்கினார். அப்போதுதான் அறவழியில் போராடும் முறையைக் கையாண்டார். …

  6. அல்ஷபாப் ஆயுததாரிகளுக்கு எதிரான போர் தீவிரமாகுமென சொமாலிய அதிபர் அறிவிப்பு! வாகன குண்டுத்தாக்குதலில் 280பேர் பலியானதை அடுத்து அதிகரிக்கும் இராணுவ நடவடிக்கை ; நோய், பட்டினி மற்றும் பாதுகாப்பின்மை! மியான்மரிலிருந்து வங்கதேசம் தப்பி வந்த ரோஹிஞ்சா அகதிக்குழந்தைகளின் அவல நிலை குறித்து ஐநா பெரும் கவலை! மற்றும் ஆராதிக்கப்படும் ஆப்ரிக்க இசைத்தந்தை! இறந்து இருபதாண்டுகளுக்குப்பின்னும் மறக்கப்படாத மாபெரும் இசைக்கலைஞன் குறித்த செய்தித் தொகுப்பு ஆகியவை இன்றைய பிபிசி தமிழ் சர்வதேச தொலைக்காட்சி செய்தியறிக்கையில் இடம்பெறுகின்றன.

  7. உக்ரைனுக்கு... ஆயுதங்கள் வழங்குவதனை, நிறுத்த வேண்டும் என... பிரான்ஸ், ஜேர்மனிக்கு ரஷ்ய ஜனாதிபதி எச்சரிக்கை. உக்ரைனுக்கு ஆயுதங்கள் வழங்குவதனை நிறுத்த வேண்டும் என பிரான்ஸ், ஜேர்மனிக்கு ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் எச்சரிக்கை விடுத்துள்ளார். உக்ரைன் மீது ரஷ்யா தொடங்கிய போர் 3 மாதங்களை கடந்து நீடித்து வருகிறது. இந்த போருக்கு அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், ஜேர்மனி, கனடா உள்ளிட்ட நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. ரஷ்ய படைகளின் தாக்குதல்களை சமாளிக்க உக்ரைனுக்கு ஆயுதங்களை அமெரிக்கா, மேற்கத்திய நாடுகள் வழங்கி உதவி வருகின்றன. இதனால் ரஷ்ய படைகளுக்கு உக்ரைன் வீரர்கள் கடும் சவால் அளித்தனர். உக்ரைன் தலைநகர் கிவ், கார்கிவ் உள்ளிட…

  8. ட்ரம்புக்கு ஒபாமா கூறிய மில்லியன் டாலர் அட்வைஸ்! அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமா பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள இந்தியா வந்துள்ளார். அதிபர் பதவியிலிருந்து விலகிய பின்னர் ஒபாமா, இந்தியா வருவது இதுவே முதல்முறை. அவர், தன் மனைவி மிஷெல் ஒபாமாவுடன் இணைந்து நடத்தும் ஒபாமா அறக்கட்டளைத் தொடர்பாகப் பல்வேறு நிகழ்ச்சிகளை இந்தியாவில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதில் கலந்துகொள்ள தலைநகர் டெல்லி வந்த ஒபாமா, தனியார் பத்திரிகை ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு உரையாடினார். அப்போது பேசிய ஒபாமா, ‘சமூக வலைதளங்களை அடிக்கடி பயன்படுத்துபவர்களைவிட அதிக எண்ணிக்கையிலான மக்கள் ட்விட்டரில் எ…

  9. சென்ற ஞாயிற்றுக்கிழமை (25.05.14) இடம் பெற்ற ஐரோப்பிய ஒன்றியப் பாராளுமன்றத் தேர்தலின் முடிவுகள் ஐரோப்பிய நாடுகளிற் பல, ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகிப் போவதை எடுத்துக்காட்டியுள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தின் மேல் சந்தேகப்படும் அரசியல் வாதிகளினதும், தீவிரவாத வலது சாரிகளினதும் பக்கம் ஒரு கண்டம் சார்வதாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. பி(f)ரான்ஸ் நாட்டில் காணப்படும் வேலையில்லாத் திண்டாட்டமும், ஜனாதிபதி வி(f)றான்சுவா கோலாந்தின் தவறான அரசியல் அணுகு முறையும், வலதுசாரிக் கட்சிகளின் தேசியக் கூட்டு முன்னணிக்கு (FN) 24.9 சதவீத வாக்குகளைப் பெற்றுத் தந்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. அத்தோடு தேசிய முன்னணி பெரும்பான்மை வாக்குகளைப் பெற்று ஆளும் கட்சியினரை விட ஐரோப்பியப் பாராளுமன்றத் தேர்தல…

    • 9 replies
    • 1.1k views
  10. சென்ற வருட இறுதியில் உலகம் முழுவதும் இடம் பெயர்ந்தோரின் எண்ணிக்கை 5 கோடியைத் தாண்டியிருந்ததாக ஐ.நா. அகதிகளுக்கான உயர் ஸ்தானிகர் Antonio Guterres குறிப்பிட்டுள்ளார். இவரின் அறிக்கையின்படி இரண்டாம் உலக போருக்கு பின்னர் இதுவரை கண்டிராத அளவுக்கு மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர். இதில் அரைவாசிப்பேர் சிறுவர்களாகவும் போரினால் பாதிக்கப்பட்டவர்களாகவும் உள்ளனர். நடைபெறும் போர்களையோ அல்லது போருக்கான காரணிகளையோ சர்வதேச நாடுகளினால் தடுக்க முடியவில்லை. இடப்பெயர்வுகள் வரும் காலங்களில் இன்னும் அதிகமாக இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார். இதில் அகதிகளான 11.7 மில்லியன் மக்களில் 53 வீதமானோர் ஆப்கானிஸ்தான், சிரியா, சோமாலி நாடுகளைச் சேர்ந்தவர்களாவர். மூலம் : Reuters - https://fr.n…

  11. நோபல் பரிசு பெற்ற எழுத்தாளர் நாடின் கார்டிமர் காலமானார் நாடின் கார்டிமர் தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த நோபல் பரிசு பெற்ற எழுத்தாளர் நாடின் கார்டிமர் தன் 90-வது வயதில் கடந்த ஞாயிற்றுக்கிழமை காலமானார். ஜோகன்னஸ்பர்க்கிலுள்ள அவரது இல்லத்தில், தூங்கிக் கொண்டிருந்த போது கார்டிமர் காலமானார் என அவரின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். கார்டிமர் 1991-ம் ஆண்டு நோபல் பரிசு வழங்கி கவுரவிக் கப்பட்டார். கார்டிமர் 15 புதினங்களையும், ஏராளமான சிறுகதைகள், புனைவுகளற்ற கட்டுரைகளை எழுதியுள்ளார். இவை 40-க்கும் மேற்பட்ட மொழிகளில் மொழிபெயர்க் கப்பட்டுள்ளன. இனவெறிக்கு எதிரான போராளி தென் ஆப்பிரிக்காவின் கலாச்சாரம், மக்கள், தற்காலப் பிரச்சினைகள் ஆகியவை சார்ந்தே அவர் அதிகம் எழ…

  12. புஸ் காலத்தில் மூன்று சாத்தான்கள் என்று வர்ணிக்கப்பட்ட நாடுகளில் ஒன்று நோர்த் கொரியா. பாகிஸ்தானுக்கு பெனசீர் பூட்டோ பிரதமாராக இருந்த பொழுது அணுஆயுத தொழில்நுட்பத்தை நீண்டதூர ஏவுகணை தொழில்நுட்பத்தை கொடுத்து நோர்த் கொரியா பெற்றுக்கொண்டது. பல தடைகளுக்கு மத்தியில் தனது அணுஆயுத வல்லரசு கனவை வளர்த்து வந்தவண்ணம் உள்ளது. ஆனால் உலகின் ஒரு பட்டினி பஞ்சம் கூடிய நாடுகளில் ஒன்றாகும் நோர்த் கொரியா. தான் இரகசியமாக வடிவமைத்துள்ள ஒரு அணு ஆயுத உற்பத்திக்கான யூரேனிய தரப்படுத்தலை செய்யும் தொழில்சாலையை அமெரிக்கர் ஒருவருக்கு காட்டி மேற்கைத்திய நாடுகளை ஆச்சரியப்படுதியுள்ளது. கடந்த இரு நாட்களாக போர்த்துக்கல், லிஸ்பனில் நடந்த நேட்டோ மாநாட்டில் இது பற்றியும் விவாதிக்கப்படுள்ளது. T…

    • 0 replies
    • 764 views
  13. ஐஸ்லாந்து நாட்டின் இரண்டாவது பெரிய எரிமலையான பர்டர்புங்கா எரிமலை அமைந்துள்ள தென்மேற்கு பகுதியில் கடந்த செவ்வாய்க்கிழமையில் இருந்து புவியியலாளர்கள் 300க்கும் மேற்பட்ட நிலநடுக்கங்களைக் கணக்கிட்டுள்ளனர். இந்த நிலை அதிர்வு நடவடிக்கை ஒரு எரிமலை வெடிப்பிற்கு வழிவகுக்கும் என்று அவர்கள் கருதுகின்றனர். கடந்த 2010ஆம் ஆண்டில் அங்குள்ள எய்ஜப்ஜள்ளஜோகுல் எரிமலை வெடித்தபோது அதிலிருந்து சிதறப்பட்ட சாம்பல் துகள்களால் தொடர்ந்து ஆறு நாட்களுக்கு பெரும்பாலான ஐரோப்பிய வான்வெளிப் போக்குவரத்து மூடப்பட்டது. இப்போதும் எச்சரிக்கைக் குறியீட்டின் நான்காவது தர நிலையான ஆரஞ்சு எச்சரிக்கையை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளதால் இதுபோன்றதொரு பாதிப்பு நிகழக்கூடும் என்று அஞ்சப்படுகின்றது. தலைந…

  14. . 17,368 இந்திய விவசாயிகள் 2009 ல் தற்கொலை செய்துள்ளார்கள். 2008ல் இந்தத் தொகை 16,196 ஆகும். 1997 இல் இருந்து தற்கொலைசெய்துகொண்ட இந்திய விவசாயிகளின் எண்ணிக்கை 2,16,500 ஆகும். புள்ளிவிபரங்களின் படி இந்தியாவில் 30 நிமிடங்களுக்கு ஒரு விவசாயி தற்கொலை செய்து கொள்கிறான். Src : The Hindu விவசாயின் மனைவி ( தற்கொலை செய்து கொண்ட கணவன் படம் பின்னால்) மகாராஸ்ரா

  15. உலகப் பார்வை: மீண்டும் மிதக்கவைக்கப்பட்டது இரண்டாம் உலகப் போரில் மூழ்கடிக்கப்பட்ட கப்பல் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க கடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள உலக நிகழ்வுகளை உலகப்பார்வை பகுதியில் தொகுத்தளிக்கிறோம். இரண்டாம் உலகப் போரில் மூழ்கடிக்கப்பட்ட கப்பல் படத்தின் காப்புரிமைSRI LANKAN NAVY இரண்டாம் உலகப் போரின் போது மூழ்கடிக்கப்பட்ட பிரிட்டிஷ் பயணிகள்…

  16. ரஷ்யா உக்ரேனிற்கு இழப்பீடு வழங்கவேண்டும் - தீர்மானம் நிறைவேற்றியது ஐநா - இலங்கை வாக்கெடுப்பை தவிர்த்தது By RAJEEBAN 15 NOV, 2022 | 12:24 PM உக்ரேனிற்கு ரஸ்யா இழப்பீடு செலுத்தவேண்டும் என ஐக்கிய நாடுகள் பொதுச்சபையில் கொண்டுவரப்பட்;ட தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பை இலங்கை தவிர்த்துள்ளது. யுத்தம் தொடர்பில் ரஷ்யா உக்ரைனிற்கு இழப்பீடு செலுத்தவேண்டும் என்ற தீர்மானத்தை ஐக்கியநாடுகள் பொதுச்சபை நிறைவேற்றியுள்ளது. சேதம், இழப்பு காயம் ஆகியவற்றிற்கு இழப்பீடு வழங்குவது குறித்த தீர்மானத்தை ஐக்கிய நாடுகள் பொதுச்சபை நிறைவேற்றியுளது. ஐம்பது நாடுகள் இந்த தீர்மானத்திற்கு இணை அனுசரணை வழங்கியிருந்தன, இலங்கை, இந்தியா…

  17. அவுஸ்திரேலியாவில் பொலிஸாரை குறிவைத்து தாக்குதல்; 6 பேர் பலி By Digital Desk 2 13 Dec, 2022 | 09:53 AM அவுஸ்திரேலியாவில் காணாமல் போன நபரை தேடி சென்ற பொலிஸாரை குறிவைத்து நடத்திய தாக்குதலில் 6 பேர் உயிரிழந்துள்ளனர். அவுஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து மாகாணம் விம்பிலா நகரில் கடந்த சில மாதங்களுக்கு முன் காணாமல்போன நபர் ஒரு பண்ணை வீட்டில் இருப்பதாக பொலிஸாருக்கு நேற்று தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து, அந்த பண்ணை வீட்டிற்கு நேற்று திங்கட்கிழமை (டிச.12) மாலை 5 மணியளவில் பொலிஸார் சென்றுள்னர். அப்போது, அந்த வீட்டிற்குள் இருந்த 3 பேர் கொண்ட கும்பல் பொலிஸார் மீது கண்மூடித்தனமாக துப்பாக்…

  18. லைபீரியாவில் எபோலா வைரஸ் தாக்குதலுக்கு உள்ளாகி மரணிப்போரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துச் செல்கிறது. அந்நாட்டில் இதுவரை 4 ஆயிரத்து 33 பேர் இவ்வைரஸ் தொற்று காரணமாக உயிரிழந்துள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளதுள்ளதுடன் 8 ஆயிரத்து 399 பேர் தொற்றுக்கு இலக்காகியுள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. லைபீரியாவில் இந்நோய் காரணமாக உயிரிழந்த உறவுகளை எண்ணி கண்ணீர் சிந்தித் துடிப்போரின் புகைப்படங்களை டெய்லி மெயில் இணையத்தளம் வெளியிட்டுள்ளது. http://virakesari.lk/articles/2014/10/12/%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%…

    • 0 replies
    • 1.4k views
  19. திருவனந்தபுரம்: புகழ் பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவில் பிரசாதத்தை தபால் மூலம் பக்தர்கள் பெற கோவில் தேவஸ்தானம் ஏற்பாடு செய்துள்ளது. இதுதொடர்பாக திருவாங்கூர் தேவஸ்தான வாரிய¬ம், தபால் துறையும் இணைந்து வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், பிரசாதத்தை தபால் மூலம் பெற செயல் அதிகாரி, திருவாங்கூர் தேவஸ்ம் போர்டு, சபரிமலை, பத்தனம்திட்டா, பின்கோடு 689713 என்ற முகவரிக்கு ரூ. 210 பணத்தை மணி ஆர்டர் மூலம் அனுப்ப வேண்டும். அப்படி அனுப்புவோருக்கு ஒரு டின் அரவணை பாயாசம், ஒரு பாக்கெட் அப்பம், ஒரு பாக்கெட் பஸ்மம் மற்றும் சந்தன வில்லைகள், 10 மில்லி அபிஷேக நெய், ஒரு பாக்கெட் மாளிகைபுரத்து அம்மனின் மஞ்சள் மற்றும் குங்குமம், ஒரு பாக்கெட் வாவர் சுவாமியின் மிளகு மற்றும் விபூதி, ஒரு ஐயப்பனின் …

  20. முசாபர்பூர் (பீகார்) பீகார் மாநிலம் முசாபர்பூரை சேர்ந்த 22 வயது பெண். இவரது கணவர் அமித். இவர்களுக்கு திருமணமாகி 2 பெண் குழந்தைகள் உள்ளன. கணவர் அமித் நேபாளத்தில் வசித்து வந்தார். கடந்த சில மாதங்களாக அமித் தனது குடுமபத்துடன் உள்ள தொடர்புகள் அனைத்தையும் துண்டித்தார். கடந்த சில மாதங்களாக போனிலும் தொடர்பு கொள்வது இல்லை. இந்த நிலையில் மனைவி வேறு ஒரு மொபைல் நம்பரில் அமித்துடன் வேரு ஒரு இளம்பெண் பேசுவது போல் தொடர்பு கொண்டார். இதை அறியாத அமித் தொடர்ந்து இளம் பெண்ணுடன காதல் வசனங்கள் பேசி வந்தார். கடந்த 6 மாதங்களாக இளம் பெண்ணுடன் பேசி வந்துள்ளார். 6 மாதங்களும் தான் பேசுவது தான் பிரிந்துவந்த மனைவி என்பதை அமித் உணர தவறினார். இந்த நிலையில் கடந்த புதன்கிழமை உத்தரபிரதேச மாநிலம் கோ…

  21. லிபியா மீதான விமானப் பறப்பு தடை வலயத்தை அமுல்படுத்தப்போவதாக நேட்டோ அறிவித்திருக்கிறது. ஆனால்,அந்த அமைப்பு ஐ.நா. வின் ஆதரவுடனான இராணுவ நடவடிக்கைகளில் முழுமையான கட்டுப்பாட்டை எடுத்துக்கொள்ளவில்லை. வியாழக்கிழமை லிபியாவின் தென்பிராந்தியத்தில் மேற்குலக விமானங்கள் தாக்குதல் நடத்தியுள்ளன. ஆனால், மிஸ்ராடா நகரத்துக்குள் கடாபியின் தாங்கிகள் மீளப்பிரவேசிப்பதை தடுத்து நிறுத்துவதில் தோல்விகண்டுள்ளன. மிஸ்ராடாவிலுள்ள பிரதான வைத்தியசாலை கவச வாகனங்களாலும் அரசாங்கத்தின் ஊடுருவல் படையினராலும் முற்றுகையிடப்பட்டுள்ளன. கிழக்கு லிபியாவிலுள்ள கிளர்ச்சிப் படைகள் கடாபியை அகற்றிவிடுவார்கள் என்று மேற்குலகத் தளபதிகள் கருதுகின்றனர். ஆனால், மிஸ்ராடாவுக்கு தாங்கிகள் திரும்ப வருகைதந்திருப்பதானத…

  22. நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், ’’இலங்கை அதிபர் ராஜபக்சே நாளை திருப்பதிக்கு வருவதாக அறிவித்திருக்கிறார். இனவெறியில் எங்கள் தாய் நிலம் தமிழீழத்தையே சுடுகாடாக்கிப் போட்ட ராஜபக்சே, இன்றைக்கும் அங்கே வாழும் தமிழ் மக்களைத் தாங்கொணா துயரத்துக்கும் சித்திரவதைகளுக்கும் ஆளாக்கி வருகிறார். அவரை இனப்படுகொலையாளனாக அறிவிக்கக்கோரி நாங்கள் போராடிக் கொண்டிருக்கையில், அவரை திருப்பதி வழிபாட்டுக்கு அனுமதித்து மத்திய அரசு அமைதி காப்பது ஒட்டுமொத்தத் தமிழ் மக்களையும் அவமதிக்கும் செயல். கடந்த காங்கிரஸ் ஆட்சியிலும் தன் இனவெறிக் கொடூரங்களை மறந்துவிட்டு சர்வ சாதாரணமாக திருப்பதிக்கு வருவதும் போவதுமாக இருந்த ராஜபக்சே, இப்போதைய பா.ஜனதா கட்சியின் ஆட்சியிலும் அதே பயண நடவ…

  23. இலங்கை அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் - திருமாவளவன் அறிவிப்பு இலங்கை கடற்படையிடமிருந்து தமிழக மீனவர்களை பாதுகாக்க மத்திய அரசை வலியுறுத்தி வரும் 6ந் தேதி சென்னையில் விடுதலைச்சிறுத்தைகள் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது: தமிழக மீனவர்களைக் காப்பாற்றும் படி இந்திய பிரதமர் மன்மோகன் சிங்குக்கு தமிழக முதல்வர் அண்மையில் அடுத்தடுத்து இரண்டு கடிதங்களை எழுதியுள்ளார். அந்தளவுக்கு இலங்கை அரசின் இனவெறி ஈழத்தமிழர்கள் மீது மட்டுமின்றி, தமிழக மக்கள் மீதும் திணிக்கப்படுகிறது. அண்மையில் கலியபெருமாள் என்ற மீனவத் தமிழர் படுகொலை செய்யப்பட்டுள்ளார். துப்பாக்கிச் சூட்டில் பலர் காயமடைந்துள்ள…

  24. ஈழத் தமிழர்களை கொன்று குவித்த இலங்கை மீது பொருளாதார தடை விதிக்க வேண்டும். இலங்கை அதிபர் ராஜபக்சேவை போர்க் குற்றவாளியாக அறிவிக்க வேண்டும் என்று தமிழக சட்ட சபையில் தீர்மானம் நிறைவேற்றிய முதல் அமைச்சர் ஜெயலலிதாவுக்கு நாம் தமிழர் கட்சி சார்பில் சென்னை சைதாப்பேட்டை தேடி திடலில் பாராட்டு கூட்டம் நடத்தப்பட்டது. இந்த கூட்டத்தில் நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் பேசுகையில், தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து இலங்கைக்கு கப்பல் போக்குவரத்து தொடங்கப்பட்டிருக்கிறது. எந்த தமிழன் கப்பல் போக்குவரத்து தொடங்க வேண்டுமென்று கேட்டான். வீம்பிற்காக காங்கிரஸ் அரசு சில காலத்திற்கு அந்த கப்பலை ஓட்டுவிட்டு பின்னர் நிறுத்திவிடும். தொடர்ந்து இந்த கப்பலை ஒரு ஆறு மாதத்திற்கு காங்கிரஸ் அ…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.