உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26691 topics in this forum
-
புதுடெல்லி: ராஜதந்திரம் மற்றும் அரசியல் விவகாரத்தில் நீதிமன்றம் தலையிட முடியாது என்று கூறி, தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதை தடுக்க கோரிய வழக்கை உச்ச நீதிமன்றம் முடித்து வைத்தது. தமிழக மீனவர்கள் இலங்கை மீனவர்களால் தாக்கப்படுவதை தடுக்க உரிய பாதுகாப்பு அளிக்கக் கோரி அதிமுக சார்பில் தம்பிதுரையும், திமுக சார்பில் ஏ.கே.எஸ்.விஜயனும், உச்ச நீதிமன்றத்தில் தனித்தனியாக வழக்கு தொடர்ந்து இருந்தனர். இந்நிலையில் இந்த இரு வழக்குகளையும் இன்று ஒன்றாக விசாரித்த உச்ச நீதிமன்றம், இது ராஜதந்திரம் மற்றும் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த வழக்கு என்று கூறி, மத்திய அரசின் தலைமை வழக்கறிஞரான அட்டார்னி ஜெனரல் முகுல் ரோஹத்கி இன்று மதியம் 2 மணிக்கு நேரில் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டது. அதன்படி, ம…
-
- 3 replies
- 1.1k views
-
-
மாவோயிஸ்ட் தலைவர் கோபால்ஜியுடன் நேர்காணல் அல்பாஷா: உலகின் பிற பகுதிகளில் கம்யூனிசம் வீழ்ச்சியுற்றுக் கிடக்கிறது. இந்தியாவின் சோசலிக அரசை அமைக்க முடியும் என்று நீங்கள் எந்த அடிப்படையில் நம்புகிறீர்கள்? கோபால்ஜி: சோசலிசத்துக்கும் கம்யூனிசத்துக்கும் இனி எதிர்காலமே இல்லை என்கிற கருத்து ஏகாதிபத்தியவாதிகளாலும் முதலாளியத்தைத் தூக்கிப் பிடிப்பவர்களாலும் பிரச்சாரம் செய்யப்படுகிறது. இருபதாம் நூற்றாண்டில் முதல் சுற்றுப் புரட்சிகள் நடந்தன. உழைக்கும் வர்க்கத்தால், கம்யூனிஸ்டு கட்சிகளின் பாட்டாளிகளால் உலகின் பல பகுதிகளில் - இரஷ்யப் புரட்சி, சீனப்புரட்சி, வியத்நாம் புரட்சி முதலான புரட்சிகள் வெற்றி பெற்றன. 21 ஆம் நூற்றாண்டில் புதிய புரட்சி அலை வீசும். இந்தியாவில் எங்கள் கம்…
-
- 0 replies
- 895 views
-
-
https://www.cia.gov/library/publications/the-world-factbook/geos/ce.html சிங்களவன் முதலில் இலங்கை தீவிற்கு வந்ததாக இந்த சீ ஐ எ இணையத்தளம் சொல்கிறது. யாரவது இதை திருத்தி எழுதுவதற்கு நடவடிக்கை எடுப்பீர்களா? Introduction ::Sri Lanka Background: The first Sinhalese arrived in Sri Lanka late in the 6th century B.C. probably from northern India. Buddhism was introduced in about the mid-third century B.C., and a great civilization developed at the cities of Anuradhapura (kingdom from circa 200 B.C. to circa A.D. 1000) and Polonnaruwa (from about 1070 to 1200). In the 14th century, a south Indian dynasty established a Tamil kingdom in northern Sr…
-
- 0 replies
- 870 views
-
-
குழந்தையை கொன்ற பெண்ணுக்கு ஊசி மூலம் மரண தண்டனை! [saturday 2014-09-20 14:00] அமெரிக்காவின் டெக்காஸ் நகரை சேர்ந்தவர் மெர்சல்லா. இவருடன் விசாகோல் மேன் என்ற பெண் தங்கியிருந்தார். இதற்கிடையே மெர்செல்லா வெளிநாடு செல்ல விரும்பினார். எனவே தனது 9 வயது மகன் தேவன் டேயை விசாகோல் மேனிடம் ஒப்படைத்து நல்லபடியாக பார்த்து கொள்ளும் படி கேட்டுக் கொண்டார். ஆனால் அவர் சிறுவன் தேவன்டேயை நல்லபடியாக கவனிக்கவில்லை. மாறாக அவனை சித்ரவதை செய்தார். உணவு வழங்காமல் பட்டினி போட்டு கொடுமைப்படுத்தினார். இதனால் அந்த சிறுவன் பரிதாபமாக இறந்தான். இச்சம்பவம் கடந்த 2004-ஆம் ஆண்டு நடந்தது. இது தொடர்பாக கைது செய்யப்பட்ட விசா கோல் மேனுக்கு கடந்த 2006-ஆம் ஆண்டில் மரண தண்டனை விதி…
-
- 0 replies
- 497 views
-
-
உஸ்பெகிஸ்தானில் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட இருமல் மருந்தை குடித்த 18 குழந்தைகள் உயிரிழப்பு! இந்தியாவில் தயாரிக்கப்பட்ட இருமல் மருந்தை குடித்த 18 குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக, உஸ்பெகிஸ்தான் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இந்தியாவின் நொய்டா நகரை சேர்ந்த மரியோன் பயோடெக் நிறுவனத்தால் தயாரிக்கப்படும் டாக்-1 மேக்ஸ் என்ற மருந்தை இருமலுக்காக குடித்த 21 குழந்தைகளில் 18 குழந்தைகளே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக உஸ்பெகிஸ்தான் சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்த அனைத்து குழந்தைகளும் மூச்சுத் திணறல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கு முன்னதாக, பெற்றோர்கள் அல்லது மருந்தக விற்பனையாளர்களால் பரிந்துரைக்கப்பட்டு மரு…
-
- 2 replies
- 817 views
- 1 follower
-
-
தி.மு.க.வினருக்குத்தான் டெல்லியில் நேரம் சரியில்லை...’‘‘துணை முதல்வர் ஸ்டாலின் டெல்லி பயணம் திடீரென ரத்து பண்ணிட்டார். ‘‘காங்கிரஸுக்கு எத்தனை சீட்டுகள் தரமுடியும் என்பதை நேரடியாக அகமது பட்டேல்,குலாம் நபி ஆசாத் ஆகியோரிடம் பேசி முடிவுக்கு வரலாம் என்பதுதான் ஸ்டாலினின் திட்டம். இதைத் தெரிந்து கொண்ட அகமது பட்டேல்,‘எதுவாக இருந்தாலும் ஐவர் குழுவிடம் பேசி முடி யுங்கள்’ என்று சொல்லி விட்டார். அதனால் தான் அவர் டெல்லி பயணத்தை ரத்து பண்ணிட்டார். டெல்லி போகும் துணை முதல்வர், அப்படியே திகார் சிறையில் இருக்கும் ராசாவைப் பார்த்து ஆறுதல் சொல்லிவிட்டு வர வேண்டும் என் பது முதல்வரின் ஆசை. ஆனால் இந்த விஷயத்தில் குடும்பத்தினர் யாருக்கும் விருப்பம் இல்லை. குறிப்பாக அழகிரிக்கும், செல…
-
- 1 reply
- 741 views
-
-
Rheinland pfalz மானிலத்தின் வானொலியான rpr1radio வினோதமான போட்டிகளை நடாத்தி வருகிறது. அந்த வகையில் அண்மையில் ஒரு கேள்வி கேட்டிருந்தார்கள். நூறாயிரம்யூரோ உங்களுக்குக் கிடைத்தால் என்ன செய்வீர்கள் என்பதுதான் அது. ஆனால் சொல்லப்படும் விடையானது படு முட்டாள்தனமானதாக இருக்க வேண்டும்......... இச்செய்தியை முழுமையாக வாசிக்க - http://tamilnews24.com//index.php?option=c...64&Itemid=2
-
- 1 reply
- 1.3k views
-
-
போதை மருந்து கொடுத்து படம் பிடிக்கப்படும் வல்லுறவு சம்பவங்கள் - பாலியல் தொழிலின் நிழல் உலகம் பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர்,முகமது கடோபி & லைலா மகமூத் பதவி,மொகடிஷு & லண்டன் 5 மணி நேரங்களுக்கு முன்னர் சோமாலியாவின் தலைநகரமான மொகடிஷுவில் உள்ள இரண்டு பெண்கள், உள்நாட்டுப் போர் காரணமாக வன்முறை அச்சுறுத்தலுக்கு நடுவிலுள்ள ஒரு நகரத்தில் பாலியல் தொழிலாளிகளாக நிழல் உலகுக்குள் எப்படி தள்ளப்பட்டார்கள் என்பதைப் பற்றி பிபிசியிடம் பேசினார்கள். அவர்களுடைய அடையாளத்தைப் பாதுகாப்பதற்காக அவர்களின் பெயர்களை மாற்றியுள்ளோம். மொகடிஷு நகரத்தின் துடிப்ப…
-
- 0 replies
- 906 views
- 1 follower
-
-
[05 - February - 2007] [Font Size - A - A - A] * சேர்பியா கடும் எதிர்ப்பு கொசோவோவை சுதந்திர பாதையில் செல்வதற்கு வழிவகுக்கும் திட்டமொன்றை ஐக்கிய நாடுகளின் விசேட பிரதிநிதி மார்ட்டி அஹ்பிசரி வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள அதேவேளை பெல்கிரேட் இதனை நிராகரித்துள்ளது. கொசோவோவின் பெரும்பான்மை அல்பேனியர்கள் இதனை வரவேற்றுள்ளனர். குறிப்பிட்ட யோசனையில் சுதந்திரம் குறித்தோ அல்லது சேர்பியா கொசோவோ மீதான தனது இறைமையை இழப்பது பற்றியோ எதுவும் தெரிவிக்கப்படவில்லை. எனினும், இரு தரப்பும் தமது கண்ணோட்டங்களை வெளியிட்டுள்ளன. கொசோவோ ஏனைய நாடுகளைப் போல இறைமையுடையதாக இருக்கும் என அதன் ஜனாதிபதி தெரிவித்துள்ளார். கொசோவோ விடுதலை இராணுவத்தின் போராளியான பிரதமர் ஐக்கிய…
-
- 3 replies
- 1.1k views
-
-
வடக்கு பிறிஸ்ரனில் இளைஞன் சுட்டுக்கொலை வடக்கு பிறிஸ்ரனில் வைத்து இளைஞன் ஒருவர் ஞாயிறு பிற்பகல் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். 'இந்தக் கொலை தொடர்பாக நாம் விசாரணை நடாத்தி வருகிறோம்'? என கோப்ரல் ஸ்கொட் மக்றே தெரிவித்தார். கொலை செய்யப்பட்டவருக்கு முகத்திலேயே சுடப்பட்டதாக உறுதிப்படுத்தப்படாத செய்திகள் தெரிவிக்கின்றன. 22 வயது உடைய அவர் உடனடியாக வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டபோதும் போகும்வழியிலேயே இறந்துவிட்டதாகக் கூறப்பட்டதாக மக்றே தெரிவித்தார். சேர்ச்சில் புல்வெளிப் பகுதியில் 6 முதல் 10 வரையான சூட்டுச் சத்தங்கள் கேட்டதாக 6.30 மணிக்கு முன்னரே செய்திகள் வெளிவரத் தொடங்கிவிட்டன. ஒருசேர்ச்சில் புல்வெளியில் ஒருவர் விழுந்து கிடப்பதாகவும் பெருமளவான மக்கள்…
-
- 0 replies
- 749 views
-
-
மும்பைத் தாக்குதல் சூத்திரதாரி தாவூத் இப்ராஹிமின் நிதி முகாமையாளர் லண்டனில் கைது மும்பையில் 1993-ம் ஆண்டு குண்டுத் தாக்குதல் நடத்தி 300 க்கும் மேற்பட்ட உயிர்களை காவுகொண்ட சம்பவத்தின் பிரதான சூத்திரதாரியான தாவூத் இப்ராஹிமை தேடப்படும் பயங்கரவாதியாக இந்திய அரசாங்கம் அறிவித்துள்ளது. இந்தநிலையில், தாவூத் இப்ராகிமின் வலது கையாக இருந்து நிதி விவகாரங்களை கவனித்து வரும் ஜபிர் மோடி என்பவர் லண்டன் நகரில் உள்ள ஹில்டன் விருந்தகத்தில் வைத்து பிரிட்டன் பாதுகாப்புத் துறையினர் நேற்று முன்தினம் (வௌ்ளிக்கிழமை) கைது செய்துள்ளனர். பாக்கிஸ்தான் பிரஜையான மோடி, ஐக்கிய ராச்சியம், ஐக்கிய அரபு ராச்சியம் மற்றும் ஏனைய நாடுகளில் உள்ள தாவூத் நிறுவனம் மற்…
-
- 0 replies
- 430 views
-
-
ஐ.நா. செயலர் பதவிக்கு பான் கீ மூன் மீண்டும் போட்டி : அறிவிப்பு Monday, June 6, 2011, 9:00 உலகம் ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூன், தனது இரண்டாவது தவணை பதவிக் காலத்திற்கு போட்டியிடுவது குறித்து இன்று திங்கட்கிழமை உத்தியோகபூர்வமாக அறிவித்து பிரசாரத்தை ஆரம்பிக்கவுள்ளார். 66 வயதான தென்கொரியாவின் முன்னாள் வெளிவிவகார அமைச்சரான பான் கீ மூன் தவிர்ந்த வேறு யாரும் இப்பதவிக்கு போட்டியிடுவதாக அறிவிக்கவில்லை. ஐ.நா. பாதுகாப்புச் சபையின் நிரந்தர அங்கத்துவ நாடுகள் எதுவும் பான் கீ மூனுக்கு எதிர்ப்பு தெரிவிக்காத நிலையில் அவர் மீண்டும் 5 வருட காலத்திற்கு இப்பபதவிக்கு தெரிவாகுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அவரின் தற்போதைய பதவிக்காலம் இவ்வருடம் டிசெம்பர் 3…
-
- 0 replies
- 476 views
-
-
வெப்பநிலை மாற்றத்தினால் இன்னும் 13 வருடங்களில் ஆசியாவில் பட்டினி மற்றும் வெள்ளப்பெருக்கினால் பெரும் பாதிப்பு: ஐ.நா. விஞ்ஞான மன்றத் தலைவர். நிகழவிருக்கும் வெப்பநிலை காலநிலை மாற்றத்தினால், ஆசியாவில் உணவுப் பற்றாக்குறை, தண்ணீர்த் தட்டுப்பாடு, அனல்காற்று, வெள்ளம் ஆகியன உண்டாகும். அவற்றால் ஆசியாவின் கோடிக்கணக்கான மக்கள் வேறு இடங்களுக்குச் சென்று குடியேற நிர்ப்பந்திக்கப்படுவர். இவ்வாறு தெரிவித்திருக்கிறார் ஐக்கிய நாடுகள் சபையின் காலநிலை மாற்ற விஞ்ஞானிகள் ஆராய்ச்சியாளர்கள் மன்றத்தின் தலைவர் ராஜேந்திர பச்சூரி. உலக நாடுகளின் பிரசித்திபெற்ற காலநிலைமாற்ற விஞ்ஞானிகள் 2,500 பேரைக் கொண்ட மேற்படி மன்றத்தின் பூமி வெப்பமடைதல் தொடர்பான அறிக்கை கடந்த வெள்ளிக்கிழமை இங்கு வெளியிடப்பட்டது…
-
- 0 replies
- 946 views
-
-
கனடா- பனிப்புயலானது தொடர்ந்து கொண்டிருப்பதால் எண்ணிக்கையற்ற விபத்துக்களிற்கு பதிலளித்துக் கொண்டிருப்பதாக ரொறொன்ரோ பொலிசார் தெரிவித்துள்ளனர். ஞாயிற்றுகிழமை இரவு தொடக்கம் காலை 9-மணிக்கிடைப்பட்ட நேரத்தில் ரொறொன்ரோ நகர மத்தியில் 22-சென்ரிமீற்றர்கள் வரையிலான பனி பொழிவு ஏற்பட்டுள்ளது. ஈஸ்ட் யோர்க் மற்றும் தோன்ஹில் பகுதிகளில் 19-சென்ரி மீற்றர்கள் வரையிலான பனி பொழிந்துள்ளது. மிசிசாகா, பிரம்ரன் மற்றும் ஹமில்ரன் பகுதிகளில் 20-25சென்ரி மீற்றர்கள் வரையிலான பனி பொழிவு பதியப்பட்டுள்ளது. ஓக்விலில் கிட்டத்தட்ட 30-சென்ரி மீற்றர்கள் பனி பொழிந்துள்ளது. பனி புயல் காரணமாக பீல் மற்றும் ஹல்ரன் பிரதேச பாடசாலைகள் மூடப்பட்டன. ரொறொன்ரோவில் பாடசாலைகள் திறந்திருப்பினும் ரொறொன்ரோ மாவட்ட பாடசால…
-
- 1 reply
- 708 views
-
-
கனடா- ஆர்க்டிக் வளிப்பகுதி நகரத்தின் மீது தொடரந்து வட்டமிடுவதால் இன்றய திகதியில் ரொறொன்ரோ 43-வயதான வெப்பநிலை சாதனையை முறியடித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகாலை 5-மணியளவில் பியர்சன் சர்வதேச விமான நிலையத்தில் வெப்பநிலை பூச்சியத்திற்கு கீழ் 20.1ஆக காணப்பட்டது. இது முந்தய சாதனையான 1972-பிப்ரவர் 23-ந்திகதியின் சாதனையான 19.4 ஊ ஆக காணப்பட்ட சாதனையை முறியடித்து விட்டது. நிலைமையில் வெகுவிரைவில் முன்னேற்றம் காணப்பட போவதில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்றய வெப்பநிலை பூச்சியத்திற்கு கீழ் 16 C யை விட்டு உயரமாட்டாதெனவும் ஆனால் காற்றியக்க குளிர் பூச்சியத்திற்கு கீழ் 33-ஐ அண்மித்து உணரப்படுமென கனடா சுற்று சூழல் திணைக்களம் தெரிவித்துள்ளது. குடியிருப்பாளர்கள் ஏற்ற ஆடைகளை…
-
- 11 replies
- 759 views
-
-
Published By: RAJEEBAN 09 SEP, 2023 | 12:27 PM மெல்பேர்ன் சிபிடியில் நேற்றிரவு இடம்பெற்ற சம்பவத்திற்கு பயங்கரவாதம் காரணம் இல்லை என தெரிவித்துள்ள காவல்துறையினர் வாகனத்தை செலுத்துவதற்கான உடல்தகுதியற்ற ஒருவர் அதனை செலுத்தியதால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது எனவும் தெரிவித்துள்ளனர். மெல்பேர்ன் சிபிடியில் நேற்றிரவு கார் ஒன்று பாதசாரிகள் மீது மோதியதில் ஒருவர் கொல்லப்பட்டார் ஐவர் காயமடைந்துள்ளனர். மெல்டன் வெஸ்ட்டை சேர்ந்த 26 வயது நபர் ஒருவர் இந்த சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் பயங்கரவாதத்துடன் தொடர்பற்றது என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். வாகனச்சாரதி மருத்துவமனையி…
-
- 0 replies
- 305 views
- 1 follower
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், நிதின் ஸ்ரீவஸ்தவா பதவி, பிபிசி செய்தியாளர் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் கடந்த ஜூன் 18-ஆம் தேதி, காலிஸ்தான் ஆதரவு தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார், கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் உள்ள சர்ரேயில் படுகொலை செய்யப்பட்டார். இதையடுத்து, இந்தக் கொலையின் பின்னணியில் இந்தியாவின் ரகசிய அமைப்புகளின் ஈடுபாடு இருக்கலாம் என அந்நாட்டுப் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ நாடாளுமன்றத்தில் தெரிவித்திருந்தார். இக்குற்றச்சாட்டு ஆதாரமற்றது என இந்தியா கூறியது. மேலும் இந்தக் கொலையில் தனக்கு எந்த பங்கும் இல்லை என்று கூறியிருக்கிறது. பார்க்கப்போனால், ஒரு நாடு வேறொரு …
-
- 0 replies
- 413 views
- 1 follower
-
-
பிணத்தை வைத்து ஜெபம்-'சைக்கோ' சகோதரர் கைது ஜூன் 07, 2007 கோவை: தற்கொலை செய்து கொண்ட தம்பியின் உடலை 2 மாதமாக வீட்டுக்குள் வைத்து அவரை உயிர்த்தெழச் செய்வதற்காக, அவரது அண்ணன் தனது குடும்பத்தோடு ஜெபம் செய்து வந்த சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சியைச் சேர்ந்தவர் செல்வக்குமார். இவருக்கு அனுராதா என்கிற மனைவியும், 3 மகள்களும் உள்ளனர். இவருக்கு ஐந்து சகோதரர்கள். இவர்களில் மூத்தவரான சார்லஸ் கோவை பாப்பநாயக்கன்பாளையம் பகுதியில் வசித்து வருகிறார். கிறிஸ்தவ போதகராக செயல்பட்டு வந்தார் சார்லஸ். அப்பகுதிகளில் ஜெபம் செய்து பிழைத்து வருகிறார். செல்வக்குமாருக்கு சமீபத்தில் மன நலம் பாதிக்கப்பட்டது. வேலைக்கும் சரியாக…
-
- 10 replies
- 2.5k views
-
-
கனடாவின் பாதுகாப்புப்படை, காவல்துறை ஆகியவற்றில் கால்பதித்து வரும் தமிழர்களில் பொலிஸ் அத்தியட்சராக தமிழர் ஒருவர் பதவி வகித்து வருகின்றார். இவர் அப்பிராந்தியத்திற்கான துணை பொலிஸ் மா அதிபராக வருவதற்கான சாத்தியக்கூறுகளும் காணப்படுகின்றன. ஹால்ரன் பிரதேச பொலிஸ் சேவையில் கான்ஸ்டபிள் பதவியில் இணைந்து தனது திறமைகளில் சார்ஜன்ட் மற்றும் ஒருங்கிணைப்பாளர், பொறுப்பதிகாரி பதவிகளிற்குத் தரமுயர்த்தப்பட்ட நிசாந்தன் துரையப்பா தற்போது பொலிஸ் அத்தியட்சராக பணிபுரிந்து வருவதோடு, அப் பிரதேசத்திலுள்ள தொண்டார்வ நிறுவனங்களிலும் தன்னை இணைத்துச் செயற்பட்டு உதவி வருகின்றார். கனடாவின் பல பிரதேசங்களிலிரும் பணிபுரியும் தமிழ் காவல்துறை உத்தியோகத்தர்களை ஒருங்கிணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ள கனடிய மனிதவுரிம…
-
- 7 replies
- 546 views
-
-
பட மூலாதாரம்,REUTERS 1 ஜனவரி 2024, 08:12 GMT புதுப்பிக்கப்பட்டது 15 நிமிடங்களுக்கு முன்னர் ஜப்பானின் மேற்கு கடலோரப் பகுதியில் அமைந்திருக்கும் மத்திய கடற்கரை பிராந்தியமான இஷிகோவாவை மையமாக கொண்டு 7.6 அளவுள்ள நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து நோட்டோ உள்ளிட்ட கடற்கரையோரப் பகுதியில் தீவிர சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. "இந்தப் பகுதியில் உள்ள அனைத்து மக்களும் உடனடியாக வெளியேற வேண்டும்" என்று என்.எச்.கே. என்ற ஜப்பானின் அரசு ஊடகம் தெரிவித்துள்ளது. ஜப்பானின் நோட்டோ பகுதியின் கடற்கரை பகுதியில் உள்ள மக்களை "உயரமான பகுதிகளுக்கு உடனடியாக செல்லுமாறு" இஷிகவா அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். 5 மீட்டர் உயரமுள்ள அலை…
-
- 5 replies
- 586 views
- 1 follower
-
-
புதுச்சேரி: புதுச்சேரி இந்திரா நகர் தொகுதிக்கு நடந்த இடைத் தேர்தலில் முதல்வர் ரங்கசாமி தலைமையிலான என்.ஆர். காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்ட தமிழ்ச்செல்வன் அபார வெற்றி பெற்றார். அத்தொகுதியில் காங்கிரஸ் மட்டுமே டெபாசிட்டை திரும்பப் பெற்றது. அதிமுக உள்பட 5 வேட்பாளர்கள் டெபாசிட்டைப் பறி கொடுத்தனர். புதுவை முதல்வர் ரங்கசாமி கடந்த சட்டசபைத் தேர்தலில் இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டார். அதில் ஒன்று இந்திரா நகர். ஆட்சிக்கு வந்த பின்னர் இந்திரா நகர் தொகுதியை அவர் ராஜினாமா செய்தார். இதையடுத்து அங்கு இடைத் தேர்தல் நடத்தப்பட்டது. இத்தேர்தலில் தனது அண்ணன் மகன் தமிழ்ச்செல்வனை வேட்பாளராக நிறுத்தினார் ரங்கசாமி. காங்கிரஸ் சார்பில் ஆறுமுகம், அதிமுக சார்பில் பாஸ்கரன் ஆகியோ…
-
- 0 replies
- 642 views
-
-
சுதந்திர போராட்ட வீராங்கனை ஆங் சாங் சுகிக்கு அமெரிக்க பல்கலைக்கழகம் விருது வழங்கி கௌரவம். மியான்மர் சுதந்திர போராட்ட வீராங்கனை ஆங் சாங் சுகிக்கு அமெரிக்க பல்கலைக்கழகம் விருது வழங்கி கவுரவித்துள்ளது. மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிராக போராடி வருபவர் ஆங் சாங் சுகி. ராணுவத்திற்கு எதிராக போராடியதற்காக 15 ஆண்டுகள் அவர் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், அமெரிக்காவில் உள்ள மிச்சிகன் பல்கலைக்கழகம் அவருக்கு உயரிய வாலன்பர்க் விருது வழங்கி கவுரவித்துள்ளது. அவர் வெளிநாடுகளுக்கு செல்ல ராணுவ அரசு அனுமதி வழங்காததால் இணையதளம் மூலம் அவர் இவ்விருதை பெற்றுக்கொண்டார். http://mykathiravan....a-news/?p=17868
-
- 0 replies
- 572 views
-
-
வாட்ஸ் அப் தளத்தில் வைரலாகப் பரவிவரும் இந்திய விமானப்படைத் தாக்குதல் ஒரு வீடியோ கேமில் இருந்து எடுத்தது ! கோடிக்கணக்கான இந்தியர்கள் கடந்த இரு நாட்களாக தமது விமானப்படையின் வீரப் பிரதாபங்கள் என்கிற ஒப்பனையோடு ஒரு கானொளியினைப் பார்த்தும் அதனை மீண்டும் மீண்டும் தரவேற்றியும் வருகிறார்கள். எனது வேலைத்தளத்தில்க் கூட எல்லா இந்தியர்களுமே, "பயங்கரவாதிகளைத் துரத்தித் துரைத்திக் கொன்றோம், அவர்கள் தலை தெறிக்க ஓடிக்கொண்டிருக்க, லேசர் முறையில் ஏவப்படும் ஏவுகணைகள் அவர்களைத் துவசம் செய்ய, அவர்களது கட்டிடங்கள் எல்லாம் தூள் தூளாக நொருங்குகிறதைப் பார்த்தோம், இது மிகப்பெரிய வெற்றி" என்று சொல்லிவருகிறார்கள். ஆனால், இதில் வேடிக்கை என்னவென்றால், இவ்வாறு போலித் தேசியவாதத்தால் கட்டுப்பட்…
-
- 0 replies
- 386 views
-
-
மைக்கேல் ஜாக்சனின் பாடல்கள் ஒலிபரப்புவதனை நிறுத்திய பிபிசி March 5, 2019 பாலியல் குற்றச்சாட்டின் எதிரொலியாக கடந்த மாதம் 24-ம் திகதிக்குப் பின்னர் பிபிசி வானொலி அமெரிக்க பொப் பாடகர் மைக்கேல் ஜாக்சனின் பாடல்கள் ஒலிபரப்புவதனை நிறுத்தியுள்ளதாக என தகவல்கள் தெரிவிக்கின்றன. பொப் பாடல் உலகின் மன்னராக திகழ்ந்த் மைக்கேல் ஜாக்சன் கடந்த 2009-ம் ஆண்டு ஜூன் மாதம் காலமாகியிருந்தார். இந்த நிலையில் மைக்கேல் ஜாக்சனின் இசைக்குழுவில் பணியாற்றிய வேட் ரொப்சன், ஜேம்ஸ் சேவ்சக் ஆகிய இருவர் தாம் சிறுவர்களாக இருந்தபோது மைக்கேல் ஜாக்சன் பலமுறை தங்களை பாலியல் ரீதியில் துன்புறுத்தியதாக அண்மையில் குற்றம் சுமத்தியிருந்தனர். இதுதொடர்பாக ‘லீவிங் நெவர்ல…
-
- 2 replies
- 1.3k views
-
-
நாடு கடத்தல் சட்டமூலத்துக்கு பிரித்தானிய நாடாளுமன்றம் அங்கீகாரம்! பிரித்தானியாவுக்கு குடிபெயர்ந்தவர்கள் சிலரை ருவாண்டா நாட்டுக்கு அனுப்புவது குறித்தான, ருவாண்டா நாடு கடத்தல் சட்டமூலத்துக்கு நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் ஒப்புதல் அளித்துள்ளன. இதன்மூலம், பிரித்தானியாவுக்குள் சட்டவிரோதமாக குடிபெயர்ந்தவர்கள், இன்னும் 10 முதல் 12 வாரங்களுக்குள் விமானம் மூலம் ருவாண்டா நாட்டுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளார்கள். இதனை செயற்படுத்துவதற்காக பிரித்தானிய அரசாங்கம், வாடகை விமானங்களை ஏற்பாடு செய்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. மேலும், இவ்வாறு சட்டவிரோதமாக குடிபெயர்ந்தவர்களை அனுப்பி வைக்க தடுப்புக்காவல் இடத்தை அதிகரித்துள்ளதுடன், வழக்கறிஞர்களையும்…
-
- 0 replies
- 320 views
-