Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. ரெஸ்கோ (Tesco) என்று அழைக்கப்படும் சுப்பர் மார்கட் ஆதரவுடன் நடத்தப்பட்ட ஆய்வொன்றில் இருந்து உலகின் மிகவும் சோம்பேறிகளா பிரித்தானியச் சிறார்கள் இனங்காணப்பட்டுள்ளனர். பிரித்தானியச் சிறார்கள்..கணணி விளையாட்டுக்களோடும் தொலைக்காட்சியோடும் அதிக நேரத்தை செலவழிப்பதுடன்..2 தொடக்கம் 15 வயதுக்குள் அடங்கும் 19% பையங்களும்..22% பெண்களும்..கொழுத்த தேகம் உடையவர்களாக விளங்குகின்றனராம்.. மிச்சம் மீதிக்கு... http://news.bbc.co.uk/1/hi/health/5315358.stm

  2. உலகின் மிகவும் நீளமான சுரங்கப்பாதையைத் தோண்டும் நடவடிக்கை இன்று நிறைவடையவுள்ளது. சுவிற்சர்லாந்தில், அல்ப்ஸ் மலைத் தொடருக்குக் கீழே 57 கிலோ மீற்றர் நீளமான கொதார்ட் (Gotthard) என்ற பெயரைக் கொண்ட சுரங்கப் பாதையை அமைக்கும் பணி, 14 வருடங்களுக்கு முன்னர் ஆரம்பமாகியது. இன்று இரண்டு திசைகளில் இருந்தும் தோண்டிவரும் பணியாளர்கள் இடையில் இருக்கும் பாறைகளை உடைத்துத் தொடர்பை ஏற்படுத்துவார்கள். எதிர்வரும் 2017 ஆம் ஆண்டு அந்தப் பாதையில் தொடரூந்துகள் இயங்க ஆரம்பிக்கும். இத்தாலியின் மிலான், மற்றும் சுவிற்சர்லாந்தின் சூரிக் ஆகிய நகரங்களுக்கு இடையிலான போக்குவரத்து நேரத்தை அந்தப் பாதை கணிசமாகக் குறைக்கும். பாதை திறக்கப்பட்ட பின்னர், நாளொன்றுக்கு 300 வரையான தொடரூந்துகள், மண…

    • 3 replies
    • 793 views
  3. பிபிசி 2014 ஆம் ஆண்டிற்கான மிகவும் வியப்பளிக்கக்கூடிய விமானப் புகைப்படங்களை வெளியிட்டுள்ளது. பிபிசி ஆண்டுதோறும் மிகவும் வியப்பளிக்கக்கூடிய விமானப் புகைப்படங்களை அறிவித்து வருகிறது. அந்த வகையில் அந்த ஆண்டிற்கான சிறந்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளது. இந்தியா, நயகரா வீழ்ச்சி உள்ளிட்ட புகைப்படங்கள் இதில் இடம்பெற்றுள்ளன. பிரஞ்சு பொலினீசியாவில் உள்ள பவளத் தோட்டம்... ஆஸ்திரேலியாவில் உள்ள சிட்னி நகரம்... இந்தியாவின் பதேக்பூரில் உள்ள சிக்ரி கோவில்... பாக்கிஸ்தானின் காரகோரத்தில் உள்ள பால்டோரோ பனியாறு இங்கிலாந்தின் பிரைட்டனில் ஒரு சூரிய அஸ்தமனத்தின் போது... கிரீஸ் நாட்டில் உள்ள ஏதென்ஸ் நகரில் சிறுவர்கள் விளையாட தயா…

  4. உலகின் மிக்பெரிய பனித்திருவிழா வாணவேடிக்கையுடன் ஆரம்பம்! உலகின் மிகப்பெரிய பனித் திருவிழா சீனாவின் ஹர்பின் நகரில் வாணவேடிக்கைகளுடன் ஆரம்பமாகியுள்ளது. ஹர்பின் நகரில் நேற்று(சனிக்கிழமை) இரவு வாண வேடிக்கைகளுடன் ஆரம்பமாகியுள்ள உலகின் மிகப்பெரிய பனித் திருவிழாவினை பார்வையிடுவதற்காக அதிகளவான சுற்றுலாப்பயணிகள் குவிந்து வருகின்றனர். பனி உறைந்து போயிருக்கும் Soungha ஆற்றில் இரண்டாயிரத்திற்கும் அதிகமான பனி சிற்பங்கள் வரிசையாக அலங்கரிக்கப்பட்டுள்ளன. ஆண்டுதோறும் நடத்தப்படும் பனித்திருவிழா சுமார் ஒரு மாதகாலத்திற்கு நீடிக்கும் என்கின்றனர் ஏற்பாட்டாளர்கள். பல்வேறு பனிச் சிற்பங்கள் பார்ப்போரைக் கவர்ந்திழுக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளன. அத்துடன், உயிரை உருக வைக்கு…

  5. உலகின் முட்டாள் பிரதமர்கள் பட்டியலில் மோடியின் புகைப்படம் கூகுள் தேடுப்பொறியில் உலகின் முட்டாள் பிரதமர்கள் பட்டியலில் நரேந்திர மோடியின் புகைப்படம் சேர்க்கப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. உலகின் முட்டாள் பிரதமர்கள் என கூகுள் புகைப்பட தேடுப் பொறியில் தேடினால், மோடியின் புகைப்படம் தோன்றுகிறது. இது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. பலர் கூகுள் நிறுவனம், மோடியிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். சில மாதங்களுக்கு முன் கூகுள் தேடுப்பொறியில் உலகின் முதல் 10 குற்றவாளிகள் என டைப் செய்து புகைப்படத் தேடுப்பொறியில் தேடினால், மோடியின் புகைப்படம் தோன்றியது. தவறாக அவர் புகைப்படம் டேக் செய்யப்பட்டு விட்டதாக கூகுள் நிறுவனம் மன்னிப்பும் கோரியது. இதனை…

  6. Published By: DIGITAL DESK 3 23 JAN, 2024 | 04:59 PM ஆபிரிக்க நாடான கமரூனில் மலேரியாவுக்கு எதிரான உலகின் முதலாவது தடுப்பூசி திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி, திங்களன்று கமரூனின் தலைநகாரான யவுண்டே அருகே உள்ள சுகாதார நிலையத்தில் டேனியலா என்ற பெண் குழந்தைக்கு முதலாவது தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது. ஆபிரிக்காவில் ஒவ்வொரு ஆண்டும் 600,000 பேர் மலேரியாவால் உயிரிழக்கிறார்கள். அவர்களில் 80 சதவீதம் ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளாவர் என உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், கமரூன் அரசாங்கம், ஆறு மாதங்கள் நிறைவடைந்த அனைத்து குழந்தைகளுக்கும் RTS,S தடுப்பூசியை இலவசமாக வழங்குகிறது. மலேரியா நோயால் பாதிக்க…

  7. உலகின் முதலாவது மிதக்கும் அணுசக்தி உற்பத்தி நிலையம். ரஷ்யாவானது உலகின் முதலாவது மிதக்கும் அணுசக்தி நிலையத்தை நிர்மாணிக்கும் பணிகளை ஆரம்பித்துள்ளது. இந்நிலையமானது பின்தங்கிய பிரதேசங்களுக்கு மின்சக்தி வழங்குவதை இலக்காகக் கொண்டு முன்னெடுக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. 200 மில்லியன் டொலர் செலவில் உருவாக்கப்படும் இந்த அணுசக்தி நிலையத்தின் நிர்மாணப் பணிகள் எதிர்வரும் 2010ஆம் ஆண்டில் பூர்த்தியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந் நிலையத்தின் அடிப்படை அலகு ரஷ்யாவின் வடக்கிலுள்ள ஸெவெரொட்வின்ஸ்கில் தயாராகியுள்ளதாக ரஷ்யாவின் அணுசக்தி அமைச்சு அறிவித்துள்ளது. அகடெமிக் லொமொனோஸொவ் என அழைக்கப்படும் இந்த மிதக்கும் அணுசக்தி நிலையமானது கப்பலில் நிர்மாணிக்கப்பட்ட நிறுவனமான ஸெ…

  8. உலகின் டாப் 10 பணக்கார நாடுகள்: இந்தியா 7வது இடம் - கனடா, ஆஸ்திரேலியாவை முந்தியது டெல்லி: உலகில் 10 பணக்கார நாடுகள் பட்டியலில் இந்தியாவுக்கு 7வது இடம் கிடைத்துள்ளது. இந்தியாவின் சொத்து மதிப்பு 5,600 பில்லியன் அமெரிக்க டாலர் என கணக்கிடப்பட்டுள்ளது. தென் ஆப்ரிக்காவை சேர்ந்த 'நியூ வேர்ல்ட் வெல்த்' என்ற அமைப்பு நடத்திய ஆய்வில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது.நியூ வேர்ட்ல் வெல்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் உலக அளவில் டாப் 10 பணக்கார நாடுகள் பட்டியலிடப்பட்டுள்ளன. மொத்த தனிநபர் சொத்துக்கள் விவரங்களின் படி இந்த மதிப்பீடு செய்யப்பட்டுள்ளதாக நியூ வேர்ல்ட் வெல்த் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது அமெரிக்கா 48,900 பில்லியன் டாலர் சொத்துக்க…

  9. உலகின் முதல் 'டெஸ்ட் ட்யூப் பேபிக்கு' பிரசவம்! ஜனவரி 14, 2007 லண்டன்: உலகின் முதல் சோதனைக் குழாய் குழந்தை என்ற பெருமை கொண்ட இங்கிலாந்தைச் சேர்ந்த லூயிஸ் பிரவுனுக்கு அழகான ஆண் குழந்தை இயற்கையான முறையில் பிறந்துள்ளது. பிரவுனின் தாயார் லெஸ்லிக்கு திருமணமான பிறகு கர்ப்பம் தரிக்கவில்லை. 9 வருடங்களாக குழந்தைக்காக ஏங்கிக் கொண்டிருந்தார் அவர். அப்போதுதான் இங்கிலாந்தில் சோதனைக் குழாய் மூலம் குழந்தையை உருவாக்கும் முறை சோதனைரீதியாக வெற்றியை நெருங்கிக்ö காண்டிருந்தது. இதையடுத்து சோதனைக் குழாய் மூலம் கருத்தரிக்க விருப்பம் தெரிவித்தார் லெஸ்லி. ஓல்தாம் என்ற இடத்தில் உள்ள மருத்துவமனையில் லெஸ்லிக்கு சோதனைக் குழாய் மூலம் கரு உட் செலுத்தப்பட்டது. டாக்டர்கள் ராபர்ட்…

  10. சர்வதேச வர்த்தகத்தின் உயிர்நாடியாக நாணயங்கள் கருதப்படுகிறது. இது ஒரு நாட்டின் பொருளாதார வலிமையை காட்டுகிறது. நாணயங்கள் உயரும் போது, நாட்டின் பொருளாதாரமும் வளர்கிறது. இது முதலீடுகளை ஈர்க்கிறது மற்றும் உலகளவில் உறவுகளை ஊக்குவிக்கிறது. சில நாணயங்கள் பிரபலமாக இருந்தும், பரவலாகப் பயன்பாட்டில் இருப்பினும் அவற்றின் மதிப்பு மற்றும் வலிமை குறைவாகவே இருக்கிறது. அமெரிக்க வணிக இதழான போர்ப்ஸ் உலகின் வலிமையான பத்து நாணயங்களின் பட்டியலையும், அவற்றின் வெற்றிக்கான காரணத்தையும் வெளியிட்டுள்ளது. குவைத் தினார் ₹ 270.23 மற்றும் $3.25 என்ற மதிப்பில் முதல் இடத்தில் இருக்கிறது. பஹ்ரைன் தினார் ₹ 220.4 மற்றும் $2.65 மதிப்பில் இரண்டாவது இடத்தில் இருக்கிறது. ஓமானி ரியால் ₹ 215.8…

  11. பீஜிங் சீனாவின் உகான் நகரில் ரகசிய ஆய்வகம் ஒன்றில் அறிவியலாளராக பணியாற்றிய ஹுவாங் யான்லிங் என்ற பெண்தான் உலகின் முதல் கொரோனா நோயாளியாக கருதப்படுகிறார். சீனா அதிகாரப்பூர்வமாக கொரோனாவை ஒப்புக்கொள்வதற்கு சில மாதங்கள் முன்பே யான்லிங்க்கு கொரோனா தொற்றியிருக்கலாம் என கருதப்படுகிறது யான்லிங் கொரோனா பாதிப்பு ஏற்பட்டதை கூறப்படுவதை மறுத்துள்ள உகான் வைரஸ் ஆய்வு நிறுவனம், அவர் அந்நிறுவனத்தில் படித்து முடித்ததுமே வேறிடத்தில் வாழவும் வேலை செய்யவும் சென்றுவிட்டதாகவும் தனது இணையதளத்தில் தெரிவித்திருந்தது. அதைத் தொடர்ந்து வீசாட் தளத்தில் தோன்றிய யான்லிங் , தான் உயிருடன் இருப்பதாகவும், தனக்கு கொரோனா என்பதெல்லாம் பொய் என்றும் தெரிவித்திருந்தார். ஆனால், அதற்குப் பின் யான்லி…

  12. 'உலகின் முதல் கோயில்': மனித வரலாற்றை மாற்றி எழுதும் 11,000 ஆண்டுகளுக்கு முந்தைய கட்டுமானம் ஆண்ட்ரூ கர்ரி பிபிசி ட்ராவல் 2 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, இந்த இடம் சடங்குகளைச் செய்யும் ஒரு மையமாகவோ, அல்லது இறந்தவர்களை வழிபடும் வளாகமாகவோ இருந்திருக்க வேண்டும் மனித நாகரிகத்தின் முந்தைய வரலாறுகளை மாற்றி எழுதும் வகையில் அமைந்திருக்கிறது, 11 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு துருக்கியில் உருவானதாகக் கருதப்படும் பழமையான கட்டுமானம். 25 ஆண்டுகளுக்கு முன்பு ஜெர்மன் தொல்பொருள் ஆராய்ச்சியாளர் கிளாஸ் ஸ்மிட் ஒரு துருக்கிய மலை உச்…

  13. உலகின் முதல் செயற்கை நுண்ணறிவு ரோபோ வழக்கறிஞர் – அமெரிக்க நீதிமன்றத்தில் அடுத்த மாதம் ஆஜராகிறது உலகின் முதல் ரோபோ வழக்கறிஞர், அமெரிக்க நீதிமன்றத்தில் அடுத்த மாதம் ஆஜராகி வாதாட உள்ளது. இங்கிலாந்து தலைநகர் லண்டனை சேர்ந்தவர் ஜோஸ்வா பிரவுடர் (26). இவர் டுநாட்பே (DoNotPay) என்ற சட்ட ஆலோசனை வழங்கும் நிறுவனத்தை நடத்தி வருகிறார். அமெரிக்கா மற்றும் இங்கிலாந்தில் செயல்படும் இந்த நிறுவனம், உலகில் முதல் முறையாக செயற்கை நுண்ணறிவு மூலம் செயல்படும் ரோபோ வழக்கறிஞரை உருவாக்கி உள்ளது. அமெரிக்க நீதிமன்றத்தில் பெப்ரவரி மாதம் நடைபெறும் முக்கிய வழக்கு விசாரணையில் ரோபோ வழக்கறிஞர் ஆஜராகி, மனுதாரருக்காக வாதாட உள்ளது. எந்த நீதிமன்றம், யாருடைய வழக்கு, எந்த திகதியில் விசாரணை நடைப…

  14. உலகின் முதல் மாற்று அறுவை சிகிச்சையில் மனிதனுக்கு மரபணு மாற்றப்பட்ட பன்றி இதயம்! மனிதரொருவருக்கு மரபணு மாற்றப்பட்ட பன்றியின் இதயத்தைப் பொருத்தி, இதய மாற்று அறுவை சிகிச்சை துறையில் மருத்துவர்கள் மிகப் பெரும் சாதனையை செய்துள்ளனர். இந்த அறுவை சிகிச்சை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டதன் மூலம், பன்றியின் இதயம் பொருத்தப்பட்ட உலகின் முதல் நபர் என்ற பெருமையை அமெரிக்கர் ஒருவர் பெற்றுள்ளார். 57 வயதான டேவிட் பென்னட், பால்டிமோரில் ஏழு மணி நேர பரிசோதனைக்குப் பிறகு மூன்று நாட்களுக்குப் பிறகு நன்றாக இருக்கிறார் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். பென்னட்டின் உயிரைக் காப்பாற்றுவதற்கான கடைசி நம்பிக்கையாக இந்த மாற்று அறுவை சிகிச்சை கருதப்பட்டது, இருப்பினும் அவர் உயிர் பிழ…

    • 1 reply
    • 383 views
  15. Jul 13, 2010 / பகுதி: செய்தி / செம்பிறை உலகின் முதல் விமானியில்லா போர் விமானம்! கண்டம் விட்டு கண்டம் பறக்கும். கண்டம் விட்டு கண்டம் சென்று எதிரி இலக்குகளை மிகச் சரியாகத் தாக்கும், எதிரி நாட்டு போர் விமானங்களை வழியில் மறித்துத் தாக்கும் திறன் கொண்ட உலகின் முதல் விமானியில்லா போர் விமானத்தை பிரிட்டன் தயாரித்துள்ளது. 'தரானிஸ்' என்று பெயரிடப்பட்டுள்ள இந்த விமானத்தின் சோதனை விமானத்தை இங்கிலாந்து பாதுகாப்புத்துறை இன்று வெளியுலகுக்கு முதன்முறையாகக் காட்டியது. எதிரி நாட்டு ரேடார்களி்ல் சிக்காத தொழில்நுட்பம் கொண்ட இந்த விமானத்தை இயக்க விமானிகள் தேவையில்லை. தரையில் இருந்தவாறு ரேடியோ காண்டாக்ட் மூலம், விமானத்தின் ஒவ்வொரு அசைவையும் கட்டுப்படுத்தலாம். ஏவுகணைகள…

  16. உலகின் முதல் ஸ்மார்ட் போலீஸ் நிலையம் - துபாயில் செயல்பாட்டுக்கு வந்தது போலீசாரே இல்லாமல் முற்றிலும் இணைய வழியில் இயங்கக்கூடிய உலகின் முதல் ஸ்மார்ட் போலீஸ் நிலையம் துபாயில் செயல்பாட்டுக்கு வந்து உள்ளது. துபாய்: போலீசாரே இல்லாமல் முற்றிலும் இணைய வழியில் இயங்கக்கூடிய உலகின் முதல் ஸ்மார்ட் போலீஸ் நிலையம் துபாயில் செயல்பாட்டுக்கு வந்து உள்ளது. ‘எஸ்.பி.எஸ்.’ என பெயர் சுருக்கம் கொண்ட இந்த ஸ்மார்ட் போலீஸ் நிலையத்தில், புகார் அளித்தல், போக்குவரத்து அபராதம் செலுத்துதல், விபத்து குறித்து பதிவு செய்தல், தேவையான ஆவணங்கள் பெறுதல் உள்ளிட்ட 60 சேவைகளை பொதுமக்கள் பெற…

  17. அமெரிக்க உளவுத்துறையினர் உலகின் முன்னணி இணையதள நிறுவனங்களின் சர்வர்களுக்குள் நுழைந்து உளவுபார்ப்பதாக அமெரிக்க நாளிதழான த வாஷிங்டன் போஸ்ட்பத்திரிகையும் பிரிட்டிஷ் நாளிதழதான த கார்டியன்பத்திரிகையும் தெரிவித்துள்ளன. தனிநபர்களை இலக்குவைத்துமைக்ரோசாஃப்ட், யாஹு, கூகுள் மற்றும்ஃபேஸ்புக் உள்ளிட்ட 9 முன்னணி இணையதள நிறுவனங்களின் சர்வர்கள் இவ்வாறு உளவுபார்க்கப்படுவதாக அந்தப் பத்திரிகைகள் கூறியுள்ளன. சில நபர்களின் நடமாட்டங்களைப் பின்தொடர்வதற்காக தனிப்பட்ட ஆட்களின் வீடியோ பதிவுகள், ஃபோட்டோக்கள், இ-மெயில்கள் போன்றன திரட்டப்படுவதாக அந்தப் பத்திரிகைகள் சுட்டிக்காட்டுகின்றன. PRISM (பிரிஸ்ம்) என்பதே அரசாங்கத்தின் இந்த ரகசிய உளவுத் திட்டத்தின் பெயர் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. 6 ஆண்டுகளா…

  18. உலகின் மூன்றாவது பெரிய வைரம் போட்ஸ்வானாவில் கண்டுபிடிப்பு கேபரான்: உலகின் மூன்றாவது பெரிய வைரம் ஆப்பிரிக்க நாடான போஸ்ட்வானாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. உலகிலேயே மிகப்பெரிய வைரம் 1095 ஆம் ஆண்டு தென் ஆபிரிக்க நாட்டில் கண்டுபிடிக்கப்பட்டது. அந்த வைரம் 3,106 காரட் அளவு கொண்டதாகும். அதற்கு அடுத்தபடியாக இரண்டாவது மிகப்பெரிய வைரம் போஸ்ட்வானா நாட்டில் 2015 ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது. அந்த வைரம் 1,109 காரட் அளவு ஆகும். இந்நிலையில், 1,098 காரட் அளவுடன் உலகின் மூன்றாவது பெரிய வைரம் போஸ்ட்வானா நாட்டில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 73 மில்லி மீட்டர் நீளம், 52 மில்லி மீட்டர் அகலம், 27 மில்லி மீட்டர் தடிமனும் கொண்டுள்ள…

    • 15 replies
    • 1.3k views
  19. Lonely Planet என்னும் அமைப்பினர் வெளியிட்ட உலகின் வாழ்வதுக்கு கடினமான ஒன்பது நகரங்களில் இந்தியாவின் சென்னை ஏழாவது இடத்தை பிடித்து தமிழர்களின் தலைநகரத்துக்கு பெருமை சேர்த்து உள்ளது... இதில் இங்கிலாந்தின் வூல்வகாம்டன், அமரிக்க லொஸ் ஏஞ்சல் என்பனவும் இடம் பிடிச்சு இருக்கிண்றது... பலதரப்பட்ட நகரங்களில் வாழும் மக்களின் கருத்துக்களையும் குறைகளையும் ஆராய்ந்து தாங்கள் நகரங்களை தெரிவு செய்ததாக அமைப்பின் இணையத்தளம் சொல்கிறது... ஜெயலலிதா அவர்களும் , கருணாநிதியும் இணைந்து சென்னைக்கு வாங்கி கொடுத்த பெருமையை பாராட்டமல் இருக்க முடியாது... இது சம்பந்தமாக இங்கிலாந்தின் telegraph பத்திரிகையில் வந்த செய்தி.. http://www.telegraph.co.uk/news/uknews/6911628/Wolverhampto…

  20. உலகின் ராட்சத உடல்வாகு கொண்ட பாடிபில்டர் மாரடைப்பால் உயிரிழப்பு. பெலாரஸ் நாட்டைச் சேர்ந்தவர் இலியா யெஃபிம்சிக் என்ற 36 வயதான சிறந்த பாடிபில்டர் மாரடைப்பால் உயிரிழந்துள்ளார். தனது தீவிர பயிற்சி மூலம் உலகின் அசுரத்தனமான உடல்வாகு கொண்ட பாடிபில்டர் என்று அழைக்கப்பட்ட இவர் மாரடைப்பு ஏற்பட்டு 36 வயதிலேயே உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 6ஆம் திகதி வீட்டில் இருந்தபோது திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. வைத்தியசாலையில் அனமதித்த போது கோமா நிலைக்கு செல்லப்பட்டு நேற்று முன்தினம் உயிர் பிரிந்துள்ளது. ராட்சத உடல்வாகு கொண்டவராக இருந்தாலும் இதுவரை எந்தவொரு தொழில்முறையாக போட்டிகளில் அவர் கலந்த கொள்ளவில்லை. ஆனால் அடிக்கடி தனது ரசிகர்களுடன் வீடியோக்களை சமூக வலைத்தள…

  21. உலகின் வலிமையான இராணுவமாக சீனா: அடுத்தடுத்த இடங்களில் அமெரிக்கா, ரஷ்யா, இந்தியா! உலகின் வலிமையான இராணுவமாக சீனாவின் இராணுவம் உள்ளதாக பாதுகாப்பு வலைத்தளமான மிலிட்ரி டைரக்ட் (Military Direct) தெரிவித்துள்ளது. குறித்த வலைத்தளத்தின் ஆய்வு அறிக்கை இன்று (ஞாயிற்றுக்கிழமை) வெளியிடப்பட்டுள்ள நிலையில், அமெரிக்கா இரண்டாவது இடத்திலும் ரஷ்யா மூன்றாவது இடத்திலும் இராணுவ வலிமையைக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், இந்தியா நான்காம் இடத்திலும் பிரான்ஸ் ஐந்தாமிடத்திலும் பிரித்தானியான ஒன்பதாம் இடத்திலும் உள்ளன. இராணுவத்துக்கான வரவு செலவுத் திட்ட நிதி ஒதுக்கீடு, படை வீரர்களின் எண்ணிக்கை, முப்படைகளின் படைக்கலன்களின் தொகை, அணு வளங்கள், நவீன கருவிகள், படை வீரர்கள…

    • 2 replies
    • 945 views
  22. உலகின் வலுவான ராணுவம் : சீன அதிபர் ஷீ ஜின்பிங் பேச்சு… ‘சீனாவின் தேசிய இறையாண்மை, பாதுகாப்பு மற்றும் வளர்ச்சி நலனுக்காக, ராணுவத்தை ஒருவரும் அசைக்க முடியாத இரும்பு பெருஞ்சுவராக உருவாக்குவேன்,” என, சீன அதிபர் ஷீ ஜின்பிங் தெரிவித்தார். சீன கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த அதிபர் ஷீ ஜின்பிங், அந்நாட்டு அதிபராகவும், ராணுவ தலைவராகவும் மூன்றாவது முறையாக சமீபத்தில் தேர்வானார். அந்நாட்டில் அதிபர் பதவி வகித்த கம்யூ., தலைவர் மாசேதுங் உட்பட, வேறு எந்த தலைவரும் இரண்டு ஆண்டுகளுக்கு மேல் அதிபர் பதவியில் நீடித்தது இல்லை. இந்நிலையில், சீன பார்லி மென்டின் நிறைவு விழாவில், 3,000 உறுப்பினர்கள் முன்னிலையில் அதிபர் ஷீ ஜின்பிங் பேசியதாவது:மக்கள் என் மீது வைத்துள்ள நம்பிக்கை தான்…

  23. உலகிற்கு மகிழ்ச்சியான செய்தி: ரூ.1000 விலையில் செப்டம்பர் மாத இறுதியில் கொரொனா தடுப்பூசி விற்பனைக்கு வரும் செப்டம்பர் மாத இறுதியில் கொரோனா வைரஸிற்கான தடுப்பூசி விற்பனைக்கு வந்து விடும் என்று உலகின் மிகப்பெரிய தடுப்பூசி தயாரிப்பு நிறுவன தலைவர் கூறி உள்ளார். இதன் விலை சுமார் ரூ .1,000 இருக்கும் என்று அவர் கூறினார். உலகின் மிகப்பெரிய தடுப்பூசி தயாரிப்பு நிறுவனமான புனேவைச் சேர்ந்த சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா, இங்கிலாந்து மற்றும் அமெரிக்காவில் உள்ள விஞ்ஞானிகளுடன் இணைந்து கொரோனாவுக்கான தடுப்பூசியை தயாரித்து வருகிறது. சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியாவின் தலைவர் ஆதார் பூனவல்லா கூறியதாவது:- மே மாத இற…

    • 1 reply
    • 478 views
  24. உலகிற்கே ஒளிதரும் ஞான சூரியனாக புத்தரின் தத்துவம் திகழ்கிறது: முதலமைச்சர் கருணாநிதி சென்னை, பிப்.2-: புத்தர் மகா பரிநிர்வாணம் அடைந்த 2550 ஆம் ஆண்டு நிறைவு தொடக்க விழாவையட்டி முதல்- அமைச்சர் கருணாநிதி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:- இன்று (1&2&2007) முழுமதி நாள். 'திங்களைப் போற்றுதும் திங்களைப் போற்றுதும்' என்று நெஞ்சை அள்ளும் சிலப்பதிகாரம் முழுநிலவை வாழ்த்துகிறது. பூம்புகாரில் இந்திரவிழா நடந்தது சித்திரை முழுமதி நாளில்தான். நிறைமதியாளரான புத்தரின் வாழ்க்கையில் முழுமதிக்குப் பெரும் பங்குண்டு. சித்தார்த்தராகப் பிறந்தது, ஞானம் பெற்றுப் புத்தரானது, மண்ணுலகிலிருந்து மறைந்தது ஆகியவை புத்தர் வாழ்க்கையின் முக்கிய நிகழ்ச்சிகள் யாவு…

  25. அவுஸ்திரெலியாவில் தான் உலகிலே மிகவும் பெரிய வீடுகள் இருக்கின்றன. முன்பு அமெரிக்காவில் தான் உலகிலே பெரியவீடுகள் இருந்தன. ஐரோப்பாக் கண்டத்தில் டென்மார்க்கில் தான் பெரிய வீடுகள் இருக்கின்றன.ஐரோப்பாக் கண்டத்தில் 2ம் இடத்தில் கிறிஸ் நாட்டிலும் 3ம் இடத்தில் நெதர்லாந்திலும் பெரியவீடுகள் இருக்கின்றன. ஐரோப்பாக் கண்டத்தில் பிரித்தானியாவில் தான் மிகவும் சிறிய வீடுகள் இருக்கின்றன. அவுஸ்திரெலியா வீடுகள் பிரித்தானியாவில் உள்ள வீடுகளை விட கிட்டத்தட்ட 3 மடங்கு பெரியவை. இதனால் அவுஸ்திரெலியாவில் இருந்து பிரித்தானியாவுக்கு விடுமுறை செல்பவர்கள், பிரித்தானியாவீடுகளை புறாக்கூடுகள் என்றும் சொல்வதுண்டு. நாடு சராசரி வீடுகளின் பரப்பளவு அவுஸ்திரெலியா 214.6 சதுர…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.