Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. அ.தி.மு.க. தலைமைக் கழகப் பேச்சாளராக, தமிழகம் முழுக்க சூறாவளி பிரசாரத்துக்குத் தயாராகிக்கொண்டு இருந்தார் ராதாரவி. பத்தே பத்து தகவல்கள் சொல்கிறேன் என்று மடமடவென கொட்டத் தொடங்கினார். ''தமிழ்நாட்டு மக்களிடம் நான் சொல்லப்போகும் விஷயங்கள் இவைதான்'' என்கிறார்! ஐம்பெரும் தலைவர்கள் ''ராபின்சன் பூங்காவில் தி.மு.க-வை ஆரம்பித்தபோது, அறிஞர் அண்ணாவால் சுட்டிக்காட்டப்பட்ட ஐம்பெரும் தலைவர்கள்... நெடுஞ்செழியன், என்.வி.நடராசன், ஈ.வே.கி.சம்பத், கே.ஏ.மதியழகன், அன்பழகன் ஆகியோர்​தான். இவர்களில் நெடுஞ்செழியன் மனைவி விசாலாட்சி, நடராசன் மகன் என்.வி.என்.செல்வம், மதியழகன் தம்பி கிருஷ்ணசாமி, மகன் முகிலன், சம்பத் மனைவி சுலோசனா என்று நான்கு பேரின் வாரிசுகளும் இப்போது அ.தி.மு.க-வில் அம்மாவு…

    • 0 replies
    • 586 views
  2. எம்.ஜி.ஆரை கொல்ல தி.மு.க செய்த சூழ்ச்சிகள்!! எம்.ஜி.ஆர் கணக்கு கேட்டார் என்பதற்காக கலைஞர் தி.மு.க வை விட்டு நீக்கினார் என்பது மட்டும் காரணம் அல்ல..தான் தி.மு.க கட்சியை குறுக்குவழியில் கைப்பற்றியது போல நாளடைவில் எம்.ஜி.ஆரும் இதை கைப்பற்றிவிடுவார் என கலைஞர் பயந்தார்..எம்.ஜி.ஆருக்கு சினிமாத்துறை இருக்கிறது..அதனால் கட்சியை அர்சியலை அவர் எப்போதும் பெரிய விஷயமாக நினைத்தது இல்லை..தி.மு.க வின் பொருளாளராக எம்.ஜி.ஆர் இருக்கிறார்..முதல்வராக கருணாநிதி இருக்கிறார்..கட்சிப்பணத்தையும் ,அர்சின் கஜானா பணத்தையும் தன் குடும்பத்திற்காக,கணக்கு வழக்கில்லாமல் ஒதுக்குகிறார்..என நன்கு தெரிந்தபின்பே எம்.ஜி.ஆர் கணக்கு கேட்டார்...உடனே எம்.ஜி.ஆரை கலைஞர் விலக்க தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சி.…

  3. விரல்களைச் சொடக்குப் போட்டபடி, விஜய டி.ஆர். ரெக்கார்டிங் தியேட்டரில் பாடுவதை வெளியே இருந்து கண்ணாடி வழியே 'ம்யூட்’டில் பார்க்கும்போதே, விறுவிறுக்கிறது. இந்தி ஆல்பம், குறள் டி.வி. நேரலை என பிஸியோ பிஸியாக இருந்தவரை ஒருவழியாகப் பிடித்தோம். ''ஆள் ரொம்ப டயர்டா இருக்கீங்களே... இந்த அளவுக்கு இன்னும் கஷ்டப்படணுமா?'' எனக் கேட்டதுதான் தாமதம்... ''நான் டயர்டா இல்லை சார்... டயட்ல இருக்கேன். 'ஒரு தலைக் காதல்’ படத்துக்காக உடம்பை டைட் பண்ணணும்னு தோணிச்சு. டீகூடக் குடிக்காம ஸ்ட்ரிக்ட் டயட் ஃபாலோ பண்றேன். உங்களுக்கே தெரியுமே... முன்னைக் காட்டிலும் இப்போ நான் எந்த அளவுக்கு இறுகி இருக்கேன்னு!'' என்கிறார் மேஜையில் உள்ளங்கையை முறுக்கி இறக்கி! ''பெட்ரோல், டீசல் விலை ஏற்றத்தைக் …

  4. தஞ்சையில் 1981 செப்ட்டம்பர் 15 அன்று அன்றைய முதலமைச்சர் எம்.ஜி.ஆர். அவர்கள் தமிழ்ப் பல்கலைக்கழத்தைத் தொடங்கி வைத்தார். அதற்கு சற்றொப்ப ஆயிரம் ஏக்கர் நிலம் ஒப்படைத்தார். அப்பல்கலைக்கழகம் எம்.ஜி.ஆருக்குப் பிறகு கவனிப்பார் அற்று நலிவடைந்துள்ளது. மாதா மாதம் சம்பளம் வழங்குவதற்கே வழியின்றி திண்டாடுகிறார்கள். இந்நிலையில் பல்கலைக்கழகத்தின் நிலத்தை அவ்வபோது வெவ்வேறு நோக்கங்களுக்கு வெளியாருக்கு கொடுத்து வருகிறது தமிழக அரசு. முதலில், தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் மூலிகைப் பண்ணை வைத்திருந்த 25 ஏக்கர் நிலத்தை நடுவண் அரசின் தென்னகப் பண்பாட்டு மையத்திற்கு வழங்கியது தமிழக அரசு. அதன் பிறகு 50 ஏக்கர் நிலத்தை வீட்டுவசதி வாரியத்திற்குக் கொடுத்தது. வீட்டு வசதி வாரியம் பல்கலைக்கழக வளாகத…

  5. அ.தி.மு.க. நிறுவனத் தலைவரும், முன்னாள் முதல் அமைச்சருமான எம்.ஜி.ஆரின் 24வது நினைவு தினம் 24.12.2011 கடைப்பிடிக்கப்படுகிறது. மெரீனா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடத்தில் முதல் அமைச்சர் ஜெயலலிதா காலை 10.45 மணி அளவில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். அங்கு அமைச்சர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள், ஏராளமான பொதுமக்கள் திரண்டு இருந்தனர். அஞ்சலி செலுத்தியதும் நினைவிடத்தின் முன்பு அமைக்கப்பட்டு இருந்த மேடைக்கு ஜெயலலிதா வந்தார். அங்கு உறுதிமொழி ஏற்பும், மவுன அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியும் நடந்தது. எம்.ஜி.ஆரின் புகழ் பற்றி அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற தலைவர் பி.எச்.பாண்டியன் உரையாற்றினார். அதன் பிறகு அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உறுதிமொழி வாச…

  6. எம்.ஜி.ஆர். வாரிசு யார்? [17 - February - 2008] -கலைஞன் - தமிழக அரசியலில் எம்.ஜீ.ஆர். வாரிசு நானா நீயா என்ற போட்டி உச்சக்கட்டத்தை அடைந்துள்ள நிலையில் தாமே எம்.ஜீ.ஆர்.எனக் கூறும் பெரியண்ணா விஜயகாந்த், நாட்டாமை சரத் குமார் ஆகியோரின் விஸ்வரூப வளர்ச்சி தி.மு.க.வுக்கும் அ.தி.மு.கவுக்கும் அதிர்ச்சியையும் கலக்கத்தையும் கொடுக்கத் தொடங்கியுள்ளது. அ.தி.மு.க.வையே இதுவரை பரம விரோதியாக கருதிவந்த கருணாநிதிக்கும் தி.மு.க.வையே இதுவரை தனது பரம வைரியாக கருதி வந்த ஜெயலலிதாவுக்கும் விஜயகாந்தும் சரத் குமாரும் குடைச்சலைக் கொடுக்கத் தொடங்கியுள்ளதால் இவர்களுக்கெதிரான பிரசாரங்களை தி.மு.க.வும் அ.தி.மு.வும் முடுக்கிவிட்டுள்ளதால் தமிழக அரசியலில் அனல் பறக்கத் தொடங்கி விட்டது. …

    • 0 replies
    • 2.1k views
  7. தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்தவர்கள் பிரேம்குமார், சந்திப்சாரி. எம்.பி.ஏ பட்டதாரிகளான இருவரும் கேளம்பாக்கம், பல்லவன் கார்டனில் தங்கி நாவலூரில் உள்ள தனியார் ஐ.டி. கம்பெனியில் பணியாற்றி வருகின்றனர். கடந்த 27ம் தேதி வழக்கம்போல் இருவரும் வேலைக்கு சென்றனர். வேலை காரணமாக பிரேம்குமார் அலுவலகத்தில் இருந்தார். இரவு 9 மணிக்கு வீட்டுக்கு வந்த சந்திப்சாரி, நீண்ட நேரமாகியும் வீட்டுக்கு வராததால் பிரேம்குமாருக்கு போன் செய்த போது அவரது மொபைல் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது. மறுநாள் சந்திப்சாரி, பிரேம்குமாரை காணவில்லை என்று தாழம்பூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகார் கொடுத்துவிட்டு வீட்டுக்கு வந்த அவருக்கு ஒரு போன் கால் வந்துள்ளது. அதில் பேசியவர், “ பிரேம்குமாரை கடத்தி வ…

  8. பாராளுமன்றத்தில் கடந்த வாரம் தெலுங்கானா மசோதா தாக்கல் செய்யப்பட்டது. அப்போது தெலுங்கானா பிரிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து சீமாந்திரா எம்.பி.க்கள் கடும் அமளி செய்தனர். மிளகுப்பொடி வீசப்பட்டதால் சபை ஒத்தி வைக்கப்பட்டது. இதையடுத்து தெலுங்கானா மசோதாவை நிறைவேற்ற பா.ஜ.க.வின் உதவியை காங்கிரஸ் தலைவர்கள் நாடினார்கள். அப்போது தெலுங்கானா மசோதா மீண்டும் தாக்கல் செய்யப்பட வேண்டும், சீமாந்திராவுக்கு ஏற்படும் வருவாய் இழப்பை ஈடுகட்டும் அறிவிப்பை வெளியிட வேண்டும் என பா.ஜ.க. தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதை காங்கிரஸ் தலைவர்கள் ஏற்றுக்கொண்டனர். பா.ஜ.க. தலைவர்கள் கேட்டுக்கொண்டதுபோல இன்று மீண்டும் பாராளுமன்றத்தில் தெலுங்கானா மசோதாவை மத்திய மந்திரி சுசில்குமார் ஷிண்டே தாக்கல் செய்தார். அப்ப…

  9. டெல்லி: அரசுக்கு ஆதரவு தரும் எம்.பிக்களை திரட்டுவதில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு கடுமையாக திணறி வருகிறது. மாறாக, எதிர்க்கட்சிகள் தரப்பில் ஆதரவு கூடிக் கொண்டே போகிறது. இதனால் அரசு கவிழுமோ என்ற கவலையில் காங்கிரஸ் ஆழ்ந்துள்ளது. இன்னும் 3 நாட்களில் லோக்சபாவில் நடக்கப் போகும் நம்பிக்கை வாக்கெடுப்பு, அரசுக்கு முடிவுரை எழுதுமா அல்லது அணு சக்தி ஒப்பந்தத்திற்கு முன்னுரை எழுதுமா என்ற எதிர்பார்ப்பில், டெல்லி அரசியல் வட்டாரத்தில் தினசரி ஒரு பரபரப்பு நிகழ்வு நடந்து கொண்டிருக்கிறது. ஆதரவு எம்.பிக்களைத் திரட்டுவதில் காங்கிரஸ் தரப்பும், எதிர்க்கட்சிகள் தரப்பும் படு மும்முரமாக உள்ளன. ஆரம்பத்தில் காங்கிரஸ்தான் படு தீவிரமாக எம்.பிக்களை இழுத்துக் கொண்டிருந்தது. ஆனால் இப்போது …

  10. எம்.வி. அஸ்ஃபால்ட் பிரின்சஸ் கப்பல்... கடத்தற்காரர்களால் விடுவிப்பு ஓமான் வளைகுடாவில் எம்.வி. அஸ்ஃபால்ட் பிரின்சஸ் கப்பலை பறிமுதல் செய்தவர்கள் கப்பலை விட்டு வெளியேறியுள்ளதாக அதிகாரிகள் கூறுகின்றனர். மேலும் எம்.வி. அஸ்ஃபால்ட் பிரின்சஸ் கப்பலில் சென்ற அனைவரும் பாதுகாப்பாக இருப்பதாகவும் அதிகாரிகள் அறிவித்துள்ளனர். பனாமா-கொடியுடன் சென்ற எம்.வி. அஸ்ஃபால்ட் பிரின்சஸ் கடத்தல் முடிவடைந்துவிட்டதாக இபிரித்தானிய கடல் பாதுகாப்பு நிறுவனம் கூறியுள்ளது. ஹோர்முஸ் ஜலசந்தி அருகே குறித்த டேங்கர் கப்பல் சென்ற போது, 9 ஆயுதமேந்திய நபர்களால் நேற்று செவ்வாய்க்கிழமை கடத்தப்பட்டது. கப்பலை யார் கைப்பற்றினார்கள் என்பது தொடர்பான தகவல்கள் வெளியாகாத நிலையில் ஈரானியப் படைகளே கடத்…

  11. எம்.வீ.சண் கப்பல் 500 பேருடன் கனடாவின் பொருளாதார வலயத்தை சென்றடைந்துள்ளது. திகதி:12.08.2010, சுமார் 200 இலங்கை அகதிகளுடன் செல்லும் சன் சீ கப்பல் தற்போது கனடா பசுபிக் கரையோரத்தை சென்றடைந்துள்ளதாக கனேடிய அரசாங்கம் அறிவித்துள்ளது. கனடாவின பொருளாதார வலயத்தை சென்றடைந்துள்ள இந்தகப்பலை கனடாவின் கடற்படை கப்பல் சந்தித்துள்ளது. இந்தநிலையில் குறித்த கப்பல் இன்று வியாழக்கிழமை மாலை அல்லது நாளை காலையில் பிரிட்டிஸ் கொலம்பியாவுக்கு கனேடிய கடற்படையினரின் பாதுகாப்புடன் வழிநடத்தி செல்லப்படவுள்ளதாக வன்குவார் சன் செய்திசேவை தெரிவித்துள்ளது. இதன் போது கனேடிய கடற்படையினர் கப்பலில் சோதனை மேற்கொள்வர் என எதிர்ப்பார்க்கப்படுகிறது இந்த கப்பலில் முன்னதாக 200 இலங்கைய…

  12. பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு,நெதர்லாந்தில் மலேசியன் ஏர்லைன்ஸின் எம்எச்17 விமானத்தின் புனரமைக்கப்பட்ட மாதிரியை நீதிபதிகள் ஆய்வு செய்கிறார்கள் கட்டுரை தகவல் எழுதியவர், ஓல்கா இவ்ஷினா பதவி, பிபிசி ரஷ்யன் 7 மணி நேரங்களுக்கு முன்னர் ஜூலை 17, 2014 அன்று மலேசியன் ஏர்லைன்ஸின் பயணிகள் விமானம் (MH17) ரஷ்ய ஏவுகணையால் சுட்டு வீழ்த்தப்பட்டது, அதில் ஏறக்குறைய 300 பேர் கொல்லப்பட்டனர். இச்சம்பவம் பற்றிய நான்கு முக்கிய கேள்விகள் இங்கே முன்வைக்கப்பட்டுள்ளது. அவற்றில் பெரும்பாலானவை தற்போது வரை பதிலளிக்கப்படவில்லை. 'எம்எச் 17' விமானம் நெதர்லாந்து தலைநகர் ஆம்ஸ்டர்டாமில் இருந்து கோலாலம்பூருக்குச் சென்று கொண்டிருந்தப…

  13. எம்எச்370-இன் உடைந்த பாகங்களை தேட மடகாஸ்கர் செல்லும் பயணியரின் உறவினர்கள் விபத்திற்குள்ளான மலேசியாவின் எம்எச்370 விமானத்தில் பயணம் செய்தோரின் உறவினர்கள், அந்த விமானத்திற்கு என்ன ஆனதென துப்பு கொடுக்கக்கூடிய உடைந்த பாகங்களை தேடி மடகாஸ்கருக்கு பயணம் மேற்கொள்ள இருக்கின்றனர். இந்த விமானத்தின் உடைந்த பாகமாக இதுவரை கிடைத்திருக்கும் அனைத்தும் கிழக்கு ஆப்ரிக்காவில் தான் கிடைத்துள்ளன. எஞ்சியுள்ள உடைந்த பாகங்களைக் கண்டுபிடிக்க ஒழுங்கான தேடுதல் நடைபெறவில்லை என்றும், சில சாத்தியக்கூறான கண்டுபிடிப்புகள் கண்டு கொள்ளாமல் விடப்பட்டுள்ளன என்றும் இந்த விமானத்தில் பயணித்தோரின் சில உறவினர்கள் தெரிவிக்கின்றனர். கூடுதலாக அறிய கீழுள்ள செய்தியை கிளிக் செய்யவும் …

  14. எம்பி 3 பிளேயரை கொள்ளையர்களுக்கு கொடுக்கவில்லை என்று கொலை செய்யப்பட்ட இளைஞனின் கொலை தொடர்பில் சம்பந்தப்பட்டவர் பெல்ஜியத்துக்கு போலந்தில் இருந்து நாடு கடத்தப்படுகின்றார்..! எம்பி 3 காவும் கழுத்துகளாக மாறியுள்ள பள்ளிச் சிறுவர் சிறுமிகளே..செல்லிடத் தொலைபேசியோடு இவை குறித்தும் விழிப்பாக இருங்கள்..! :idea: http://news.bbc.co.uk/1/hi/world/europe/5035300.stm

    • 0 replies
    • 838 views
  15. இலங்கைத் தமிழர்கள்.. பிரபாகரன்.. விடுதலைப்புலிகள்.. தமிழக அரசியல் தலைமைகள்.. பற்றி இவர்கள் சொல்வதையும் கேளுங்கள்.

  16. எம்மால் ஏன் முடியாது? அறுபது ஆண்டுகளைக் கடந்த பெரும் இன அழிப்பிற்கான தண்டனையை யேர்மனியால் வழங்க முடிகிறது. தனது முன்னாள் ஆட்சியாளரான கிட்லரது படைப்பிரிவிலே பணியாற்றி இன அழிப்பை புரிந்ததற்கான தண்டனையை பெற வைக்க யூதர்களால் முடியுமாயின் இன்றைய நவீன இலத்திரனியல் காலத்தில் எம்மால் ஏன் முடியாது என்பதை நாமனைவரும் சிந்தித்து எம்மீது கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள இனஅழிப்பையும் அதற்குக் காரணமானவர்களையும் நீதியின் முன் நிறுத்தி உரிய தண்டனையை கொடுக்கச் சர்வதேசத்தை நாம் கோர வேண்டும். செய்தியை முழுமையாகத் தொடர்ந்து வாசிப்பதற்காக.............. http://www.spiegel.de/international/german...,635825,00.html நன்றி - ஸ்பீகல் இணையம் மொழிபெயர்ப்பாற்றலுள்ளோர் மொழிபெயர்த…

  17. எயார் கனடா விமானம் 143-க்கு நடந்தது என்ன | பாகம்-1 தொடரும்

    • 14 replies
    • 1.1k views
  18. "எயார் திராவிடா' தமிழ்நாட்டில் புதிய விமான சேவை விரைவில் ஆரம்பம் [24 - September - 2008] [Font Size - A - A - A] "எயார் திராவிடா' என்ற பெயரில் தமிழகத்தில் புதிய விமான சேவையொன்று ஆரம்பிக்கப்படவுள்ளது. சென்னை, திருச்சி, மதுரை, கோயம்புத்தூர், பெங்களூர் மற்றும் ஹைதராபாத் உட்பட இந்தியாவின் அனைத்து மாநில தலைநகரங்களிடையேயும் இவ்விமான சேவை நடத்தப்படவுள்ளது. தமிழ் மாநில முஸ்லிம் லீக் கட்சியின் தலைவர் ஷேக் தாவூத்தினால் ஆரம்பிக்கப்படவுள்ள இவ்விமான சேவைக் கம்பனிக்கு 100 கோடி இந்திய ரூபா முதலீடு செய்ய உத்தேசிக்கப்பட்டுள்ளது. இவ்விமான சேவை தொடர்பாக ஷேக் தாவூத் தகவல் தெரிவிக்கையில்; ஆங்கில மோகம் தலைவிரித்தாடும் இன்றைய காலகட்டத்தில் உலகமெங்கும் தமிழுக்கு பெரும…

  19. இது நாள் வரை மனிதர்களை ‘எய்ட்ஸ்’ எனும் நோய்தான் மிரட்டி வந்தது. அதற்கு ஓரளவு மருந்து கண்டுபிடித்து விட்ட நிலையில் உடலுறவு மூலம் பரவுகின்ற மற்றோரு நோயான வெட்டை நோய் -ஆங்கிலத்தில் கொணோரியா(Gonorrhea) என்று அழைக்கப்படும் புதிய நோய் பீதியை கிளப்ப ஆரம்பித்துள்ளது. இந்த வகையானது ஆண்டிபயாடிக் நோய் எதிர்ப்பு மருந்துகளுக்கு கட்டுப்படாத போக்கு அதிகரித்து வருவதால், அந்நோய் விரைவில் குணப்படுத்த முடியாத ஒரு நோயாக மாறி வருவதை இப்போதே கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும் என பிரிட்டனில் நடக்கின்ற ஒரு மருத்துவ மாநாட்டில் எச்சரிக்கப்படவுள்ளது. உலக அளவில் பார்க்கையில் ஒவ்வொரு ஆண்டும் புதிதாக பத்து கோடிப் பேருக்கும் அதிகமானோருக்கு இந்த நோய்த் தொற்று ஏற்பட்டு வருவதாக ஐநா கூறுகிறது.இது நாள் …

  20. பட மூலாதாரம்,CORTESA CITY OF HOPE படக்குறிப்பு, கலிபோர்னியாவில் சிட்டி ஆஃப் ஹோப் கேன்சர் சென்டரில் எட்மண்ட்ஸ் 2019ம் ஆண்டு ஸ்டெம் செல் மாற்று சிகிச்சையைப் பெற்றார். 2 மணி நேரங்களுக்கு முன்னர் 2022 ஜூலையில், எச்.ஐ.வி நோயால் பாதிக்கப்பட்ட ஒரு அமெரிக்க நோயாளி, நோயிலிருந்து முற்றிலும் விடுபட்டதாக அறிவிக்கப்பட்டபோது, எச்.ஐ.வி. வைரஸுக்கு மருந்தைக் கண்டுபிடிப்பதில் ஒரு பெரிய திருப்புமுனையாக உலகம் முழுவதும் இது பார்க்கப்பட்டது. ஸ்டெம் செல் மாற்று சிகிச்சை மூலம் எச்.ஐ.வி மற்றும் லுகேமியா முழுமையாக குணமான உலகின் ஐந்து பேரில் இந்த நோயாளியும் ஒருவர். 66 வயதான இவருக்கு 1988 இல் எய்ட்ஸ் நோய் இருப…

  21. [size=4]2012ம் ஆண்டின் ஜனவரி முதல் அக்டோபர் வரையிலான 10 மாத காலத்தில் எய்ட்ஸ் நோய்க்கு 17 ஆயிரத்து 740 பேர் பலியாகி உள்ளதாக சீன சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இது கடந்த ஆண்டை விட 8.6 சதவிகிதம் அதிகமாகும்.[/size] [size=4]சீனாவில் மொத்தம் 4 லட்சத்து 92 ஆயிரம் பேர் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 15 முதல் 24 வயது வரையிலானவர்கள் மத்தியில் நோய் தாக்குதல் அதிகரித்து வருவதாகவும் சீன சுகாதார அமைப்பு கூறியுள்ளது.[/size] http://tamil.yahoo.com/%E0%AE%8E%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-10-%E0%AE%AE-%E0%AF%8D-%E0%AE%B2%E0%AF%8D-18-%E0%AE%86%E0%AE%AF-%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-171300544.html

  22. அமெரிக்காவின் Baltimore நகரில் போலீஸ் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட ,கறுப்பின இளைஞர் உயிரிழந்த சம்பவத்தை அடுத்து மிகப் பெரிய அளவிலான போராட்டங்களும் வன்முறைகளும் தொடர்கின்றன. கறுப்பினத்தவரின் கோபத்தால் Baltimore நகரமே பற்றி எரிந்து கொண்டிருக்கிறது… அமெரிக்காவில் போலீசாரின் தாக்குதலில் கறுப்பின இளைஞர்கள் படுகொலையாவதும் இதற்கு எதிரான போராட்டங்கள் வெடிப்பதும் தொடர் கதையாகி வருகிறது. அண்மையில் Baltimore நகரில் ப்ரெட்டி கிரே என்ற கறுப்பின இளைஞர் ஒருவரை போலீசார் விசாரணைக்கு அழைத்துச் சென்று மிகக் கொடூரமாக தாக்கியுள்ளனர். இந்நிலையில் அந்த இளைஞர் 2 வாரங்களுக்கு முன்னர் உயிரிழந்துவிட்டார். இதனால் ஆத்திரமடைந்த கறுப்பின மக்கள், Baltimore நகரில் தொடர்ச்சியாக போராட்டங்களை நடத்தி வ…

  23. சர்வதேச கண்காணிப்பாளர்களை வன்னிக்கு அனுப்பி வைக்குமாறு எரிக் சொல்கெய்மினால் விடுக்கப்பட்ட கோரிக்கை அரசினால் நிராகரிப்பு [ வியாழக்கிழமை, 29 சனவரி 2009, 01:03.26 PM GMT +05:30 ] மோதல் பிரதேசத்திற்கு சர்வதேச கண்காணிப்பாளர்களை அனுப்பி வைக்குமாறு நோர்வேயின் சர்வதேச விவகார அமைச்சர் எரிக் சொல்ஹெய்ம் விடுத்த வேண்டுகோளை இலங்கை அரசாங்கம் நிராகரித்துள்ளது. முல்லைத்தீவு மோதல்களில் அதிக பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து எரிக் சொல்ஹெய்ம் இந்த கோரிக்கையை விடுத்துள்ளார். இதேவேளை, வன்னி மோதல்கள் நிறுத்தப்பட வேண்டும் என நோர்வேயின் வெளிவிவகார அமைச்சர் ஜொனாஸ் ஸ்டோரே இலங்கை அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார். எனினும், இந்தக் கோரிக்கையை அரசாங்கம…

  24. எரிக் சொல்ஹெய்ம் இராஜினாமா ! ஐக்கிய நாடுகள் சபையின் சுற்றுச் சூழல் அமைப்பின் தலைவர் எரிக் சொல்ஹெய்ம் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார். எரிக் சொல்ஹெய்ம் அதிகாரபூர்வ பயணங்களுக்காக 5 இலட்சம் அமெரிக்க டொலர்களை செலவிட்டமை சுற்றுச் சூழல் அமைப்பின் தணிக்கையில் கண்டறியப்பட்டடுள்ளது. மேலும், தனது பயணங்களுக்கான செலவுத் தொகையை பெறுவதில், அவர் நெறிமுறைகளுக்கு மாறாக செயல்பட்டதாகவும் தணிக்கை அறிக்கையில் குற்றம் சாட்டப்பட்டது. இந் நிலையிலேயே ஐ.நா. சுற்றுச்சூழல் அமைப்பு, நிதி பற்றாக்குறையில் தவிக்கும் நிலையில், எரிக்கின் செயல்பாடுகள் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்ததுடன் சுற்றுச்சூழல் நடவடிக்கைகளில் அவர் போதிய கவனம் செலுத்தவில்லை எனவும் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது…

  25. எரிசக்தி செலவுகள் அதிகரிப்பு: பிரித்தானியாவில், கார் உற்பத்தி குறைந்தது! உலகளாவிய விநியோகச் சங்கிலி பிரச்சினைகளுடன் உற்பத்தியாளர்கள் போராடுவதால், பிரித்தானியாவின் கார் உற்பத்தி தொடர்ந்து வீழ்ச்சியடைந்துள்ளது. கடந்த ஆண்டை விட 2022ஆம் ஆண்ட முதல் மூன்று மாதங்களில் கிட்டத்தட்ட 100,000 குறைவான கார்கள் உருவாக்கப்பட்டுள்ளன. மோட்டார் உற்பத்தியாளர்கள் மற்றும் வர்த்தகர்கள் சங்கத்தின் கருத்தின் படி, உற்பத்தி கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கு குறைந்துள்ளது. மோட்டார் உற்பத்தியாளர்கள் மற்றும் வர்த்தகர்கள் சங்கமானது, கணினி சிப்களின் உலகளாவிய பற்றாக்குறை மற்றும் உற்பத்தியாளர்களுக்கான எரிசக்தி செலவுகள் அதிகரிப்புடன் சரிவை இணைத்துள்ளது. ஆண்டின் முதல் மூன்று …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.