Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. கச்சதீவு அருகே எண்ணெய்க் கிணறுகள் தமிழக மீனவர்களுக்கு மேலும் ஆபத்து! Saturday, February 26, 2011, 7:50 கச்சதீவுக் கடல் அருகே பிரிட்டன் நிறுவனம் அமைக்கவிருக்கும் எண்ணெய்க் கிணறுகளால் தமிழக மீனவர்களுக்கு ஆபத்து மேலும் அதிகரித்துள்ளதோடு, மன்னார் வளைகுடாவில் உள்ள அரிய கடல்வாழ் உயிரினங்களுக்கும் பெரும் அச்சுறுத்தல் [More...] ஏற்பட்டுள்ளது என மீனவ அமைப்பினர் மற்றும் சூழல் ஆராய்ச்சியாளர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். தமிழகத்துக்கு நேர் கிழக்கே உள்ள மன்னார் வளைகுடாப் பகுதி யுனெஸ்கோ அமைப்பால் கடல்சார் தேசிய பூங்காவாக அங்கீகரிக்கப்பட்டு, உயிர்க்கோள் காப்பகமாகப் பாதுகாக்கப்பட்டு வருகிறது. அரிய வகை பவளப் பாறை கள், கடல் தாவரங்கள், கடல் ப_, டொல்பின், கடல் அட்டை, கடல் ஆமை ÷பான்…

  2. [size=4][/size] [size=4]கச்சதீவை இலங்கைக்கு தாரை வார்த்துவிட்ட ஒப்பந்தங்கள் செல்லத்தக்கதல்ல என தாக்கல் செய்யப்பட்ட வழக்கினை உச்ச நீதிமன்றம் உடனடியாக எடுத்துக் கொள்ள வேண்டும் எனக் கோரி, உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசின் சார்பில் மனு தாக்கல் செய்யப்படும் என தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.[/size] [size=4]இது தொடர்பாக தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:[/size] [size=4]1974-ஆம் ஆண்டு கருணாநிதியின் தலைமையிலான தி.மு.க. ஆட்சிக் காலத்தில் கச்சதீவினை இலங்கைக்கு இந்தியா தாரை வார்த்ததன் காரணமாக, இராமேஸ்வரம் பகுதியைச் சார்ந்த தமிழக மீனவர்களின் தொழில் பாதிக்கப்படுவதும், இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் …

  3. இலங்கை கடற்படையால் தாம் கைது செய்யப்படுவதை கண்டித்தும், தமது படகுகள் பறிமுதல் செய்யப்படுவதை கண்டித்தும், இராமேஸ்வர மீனவர்கள் இன்று சனிக்கிழமை (02) ஏற்பாடு செய்திருந்த, கச்சதீவில் தஞ்சம் அடையும் போராட்டம் கைவிடப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இன்று காலை குறித்த மீனவர்கள் வேர்கோடு பகுதியில் இருந்து வெள்ளைக்கொடி ஏந்தி கச்சதீவு நோக்கி செல்லும் போராட்டத்தை ஆரம்பித்தனர். இந்நிலையில் மீனவர் சங்க பிரநிதிகளிடம் தொலைபேசியில் பேசிய மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷணன், 10 நாட்களில் இலங்கையில் உள்ள தமிழக மீனவர்களின் படகுகளை மீட்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி மொழி அளித்தார். அமைச்சரின் வாக்குறுதியை அடுத்து, மீனவர்கள் ராமேஷ்வரத்தில் இருந்து கச்சதீவு செல்ல…

  4. தி.மு.க. ஆட்சியில் இந்தியா வசமிருந்த கச்சதீவு, அன்றைய பிரதமர் இந்திரா காந்தி தலைமையிலான மத்திய அரசால் இலங்கைக்கு தாரைவார்த்துக் கொடுக்கப்பட்டது. இதன் மூலம் தமிழகத்தின் உரிமை சர்வதேச அளவில் பறிபோய் விட்டது என தமிழக முன்னாள் முதல்வரும் அ.தி.மு.க. பொதுச் செயலாளருமான ஜெயலலிதா குற்றம் சாட்டியுள்ளார். இன்று தமிழக மீனவர்களின் வாழ்க்கை கேள்விக் குறியாகவுள்ளது என்று குறிப்பிட்டுள்ள அவர், நான் முதலமைச்சராக இருந்தபோது கச்சதீவை நிரந்தர குத்தகைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும் என்று பல முறை வற்புறுத்தினேன். ஆனால், மத்திய அரசு அதற்கு செவிசாய்க்கவில்லை என்றும் கூறியுள்ளார். இந்திய மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினரால் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதாக அ.தி.மு.க. பொதுச் செயல…

  5. கச்சதீவை நிச்சயம் மீட்டு தீருவேன் என தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார். கச்சதீவை நிச்சயம் மீட்டு தீருவேன் என தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார். நேற்று சட்டபேரவையில் ஆளுனர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் போது அவர் தெரிவிக்கையில் ‘தமிழக மீனவர்களின் பிரச்சினைக்கான ஒரே தீர்வாக உள்ள கச்சதீவை நிச்சயம் மீட்டு தருவேன். கச்சாத்தீவை மீளப் பெற்றுக்கொள்வதன் மூலமே இந்திய மீனவர்களைஇலங்கைக் கடற்படையினரிடமிருந்து காப்பாற்ற முடியும்’ என்றார். இந்நிலையில் திமுகவும் இதே கோரிக்கையை வலியுறுத்தி தனது பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. கச்சதீவுக்கு தமிழக மீனவர்கள் தடையின்றி செல்லவும், அதனை ஒட்டிய இடங்களில் இழந்த உரிமையை மீட்கவும், கச…

  6. கச்சதீவை நோக்கி 10 ஆயிரம் இந்திய மீனவர்கள் படையெடுப்பு: ஒக்டோபர் 11 இல் போராட்டத்துக்கு ஏற்பாடு! இந்திய மீனவர்கள் 10,000 பேர் கச்சத்தீவை நோக்கிச் செல்லும் போராட்டம் ஒன்றை எதிர்வரும் ஒக்டோபர் 11 ஆம் திகதி முன்னெடுக்கவுள்ளனர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை கடற்படை தொடர்ந்து தாக்கி வருவதற்குக் கண்டனம் தெரிவித்தே இவர்கள் இந்தப் போராட்டத்தை மேற்கொள்ளவுள்ளனர் எனவும் தெரிவிக்கப்படுகிறது. கச்சத்தீவு அருகே சென்று மீன் பிடிக்கும் இந்திய மீனவர்களை இலங்கைக் கடற்படையினர் சுடுவது தொடர்கதையாகிவிட்டது. இது குறித்து மத்திய அரசும் கவனம் செலுத்துவதாகத் தெரியவில்லை. இந்திய அரசின் மெளனமும், அலட்சியமும் இலங்கை கடற்படையினருக்கே சாதகமாக உள்ளன. சுடப்படுவதும், உயிரிழப்பதும், …

  7. திங்கட்கிழமை, 20 ஜூன் 2011 13:23 | இலங்கையிடம் தாரைவார்க்கப்பட்ட கச்சதீவை மீளப்பெற வேண்டும் என்று பிரதமரிடம் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா வேண்டுகோள்விடுத்து வரும் நிலையில் இலங்கையிடம் இருந்து கச்சதீவை மீளப் பெற்றுக்கொள்ளப்படமாட்டாது என்று மத்திய அரசு திட்டவட்டமாக அறிவித்துள்ளது. இதேவேளை கச்சதீவை மீளப்பெற வேண்டுமென்று இந்திய மத்திய அரசிடம் தமிழ் நாடு முதலமைச்சர் ஜெயலலிதா விடுத்த வேண்டுகோளை ஏற்றுக்கொள்ள முடியாதிருப்பது குறித்து தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் சிவ்சங்கர் மேனன் அண்மையில் உத்தியோகபூர்வமாக தமிழக அரசுக்கு அனுப்பிய கடிதத்தில் அறிவித்துள்ளார். மன்மோகன்சிங் தலைமையிலான இந்திய மத்திய அரசுக்கு கச்சதீவை திரும்ப பெற்றுக் கொள்வது குறித்து எந்த விதமான நோக்கங்கள…

  8. கச்சத் தீவு அருகே எண்ணெய் கிணறுகள்: தமிழக மீனவர்களுக்கு மேலும் ஒரு அதிர்ச்சி கச்சத் தீவு அருகே, இங்கிலாந்து நிறுவனம் அமைக்கும் பெட்ரோலிய கிணறுகளால், இயற்கை வளம் அழிவதோடு, தமிழக மற்றும் இலங்கை மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப் படும் சூழல் ஏற்பட்டுள்ளது. தமிழகத்திற்கு நேர் கிழக்கே உள்ள மன்னார் வளைகுடா பகுதி யுனெஸ்கோ அமைப்பால் கடல்சார் தேசிய பூங்காவாக அங்கீகரிக்கப்பட்டு, உயிர்க்கோள் காப்பகமாக பாதுகாக்கப்படும் பகுதி. இங்கு, பல்வேறு அரிய வகை பவளப் பாறைகள், கடல் தாவரங்கள், கடல் பசு, டால்பின், கடல் அட்டை உள்ளிட்ட உயிரினங்கள் உள்ளன. எனவே, மன்னார் வளைகுடாவிலுள்ள 20-க்கும் மேற்பட்ட குட்டித் தீவுகளில் மீன்பிடிக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இங்கிலாந்து நிறுவனம…

  9. 1974 ஓப்பந்தப்படி கச்சத்தீவில் மீன்பிடிக்க இந்திய மீனவர்களுக்கு உரிமையில்லை என சென்னை ஐகோர்ட்டில் மத்திய வெளியுறவுத் துறை துணைச் செயலாளர் பதில் மனு தாக்கல் செய்துள்ளார். மீனவர் பாதுகாப்பு பேரவைத் தலைவர் பீட்டர் ராயப்பன் தொடர்ந்த வழக்கில் கச்சத்தீவில் இந்திய மீனவர்கள் மீன்பிடிக்க உரிமை உண்டு என மனு தாக்கல் செய்தார். மனுதாரர் வாதத்தை மறுத்து பதில் மனு தாக்கல் செய்துள்ள மத்திய அரசு கச்சத்தீவுக்கு கப்பல் போக்குவரத்து 1976 இல் ரத்து செய்யப்பட்டதாகவும், 1974 ஓப்பந்தப்படி கச்சத்தீவில் மீன்பிடிக்க இந்திய மீனவர்களுக்கு உரிமையில்லை என்றும் மத்திய அரசு மனு தாக்கல் செய்துதுள்ளது. - See more at: http://onlineuthayan.com/News_More.php?id=387312596123454556#sthash.lhX3QxqJ…

  10. க‌ச்ச‌த்‌தீவு அருகே இ‌ந்‌திய கட‌ல் எ‌ல்லை‌யி‌ல் ‌மீ‌ன்‌‌பிடி‌த்து‌க் கொ‌ண்டிரு‌ந்த ராமே‌ஸ்வர‌ம் ‌மீனவ‌ர்க‌ள் 2,500 பேரை இல‌ங்கை கட‌ற்படை‌யின‌ர் க‌த்‌திமுனை‌யி‌ல் ‌விர‌ட்டியடி‌த்தோடு, வலைகளை அறு‌த்து எ‌றி‌ந்து ‌மீ‌ன்களை கொ‌ள்ளையடி‌த்து செ‌ன்றதாக இந்திய ஊடகங்களில் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. ராமநாதபு‌ர‌ம் மாவ‌ட்ட‌ம், ராமே‌ஸ்வர‌த்தை சே‌ர்‌ந்த 2,500 ‌மீனவ‌ர்க‌ள் 600 ‌விசை‌ப்படகுக‌ளி‌ல் நே‌ற்று (25) மாலை ‌மீ‌ன்‌பிடி‌க்க செ‌ன்றன‌ர். க‌ச்ச‌த்‌தீவு அருகே இ‌ந்‌திய கட‌ல் எ‌ல்லை‌யி‌ல் அவ‌ர்க‌ள் ‌மீ‌ன் ‌பி‌டி‌த்து‌க் கொ‌ண்டிரு‌ந்தன‌ர். இ‌ன்று (26) காலை 5 படகுக‌ளி‌ல் வ‌ந்த இல‌ங்கை கட‌ற்படை‌யின‌ர் ‌மீனவ‌ர்களை க‌த்‌தி முனை‌யி‌ல் ‌மிர‌ட்டியதோடு, வலைகளை அறு‌த்து எ‌றி‌ந்தன‌ர…

    • 0 replies
    • 255 views
  11. கச்சத்தீவு ஒப்பந்தத்தை இரத்துச் செய்ய நடவடிக்கை: டெசோ அமைப்பு அறிவிப்பு By General 2013-04-16 09:41:31 இந்தியா - இலங்கைக்கிடையிலான கச்சத்தீவு ஒப்பந்தத்தை இரத்து செய்யவும், அந்தத் தீவு இந்தியாவின் ஒரு பகுதி எனப் பிரகடனப்படுத்தவும் உச்சநீதிமன்றத்தை அணுகப் போவதாக கருணாநிதி தலைமையிலான டெசோ அமைப்பு அறிவித்துள்ளது. டெசோ அமைப்பின் சார்பில் கலந்துரையாடல் கூட்டம் தி.மு.க., தலைவர் கருணாநிதி தலைமையில் அறிவாலயத்தில் நேற்று நடைபெற்றுள்ளது. பொதுச் செயலர் அன்பழகன், பொருளாளர் ஸ்டாலின் மற்றும் டெசோ உறுப்பினர்கள் கி வீரமணி, தொல் திருமாவளவன், சுப வீரபாண்டியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர். இந்தக் கூட்டத்தில் கச்சத்தீவு இந்தியாவின் ஒரு பகுதி. இந்தியாவின் எந்த ஒரு பகுதியையும் வேறு…

    • 1 reply
    • 339 views
  12. கச்சத்தீவு குறித்த வழக்கு விசாரணை செய்ய சென்னை உயர் நீதிமன்றம் தீர்மானம் 19 ஆகஸ்ட் 2014 கச்சத்தீவு குறித்த வழக்கை விசாரணை செய்ய சென்னை உயர் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது. தமிழகத்தின் முன்னாள் முதல்வர் கருணாநிதி மற்றும் தற்போதைய முதல்வர் ஜெயலலிதா ஆகியோர் கச்சத்தீவு தொடர்பில் உச்ச நீதிமன்றில் தனித்தனியாக வழக்குத் தாக்கல் செய்துள்ளனர்.இந்தியாவினால் இலங்கைக்கு வழங்கப்பட்ட கச்சத்தீவு மீளப்பெற்றுக்கொள்ளப்பட வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு மனுக்களையும் ஒன்றாக விசாரணைக்கு எடுத்துக்கொள்ள சென்னை உச்ச நீதிமன்றம் இணங்கியுள்ளது. 1974ம் ஆண்டு செய்து கொள்ளப்பட்ட இணக்கப்பாட்டுக்கு அமைய இந்த ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டது. மீனவர் பிரச்சினைக்கு தீர்வு காண கச்ச…

  13. டெல்லி: இருவேறு துருவங்களாக எதிரிகளாக செயல்பட்டாலும் கட்சி வேறுபாடின்றி திமுக எம்.பி. டி.ஆர். பாலுவும் அதிமுக எம்.பி. தம்பித்துரையும் நாள்தோறும் தமிழக பிரச்சனையை எழுப்பி வருகின்றனர். இன்றும் இருவரும் கச்சத்தீவு மற்றும் காமன்வெல்த் மாநாடு விவகாரம் தொடர்பாக லோக்சபாவில் பிரச்சனையை எழுப்பினர். லோக்சபாவில் பேசிய திமுக எம்.பி. டி..ஆர். பாலு, இலங்கையில் நடக்கும் காமன்வெல்த் மாநாட்டில் பிரதமர் பங்கேற்க கூடாது. காமன்வெல்த் அமைப்பில் இருந்து இலங்கையை நீக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இலங்கையில் தமிழர்கள் வாழும் பகுதியில் ராணுவத்தினர் குவிக்கப்பட்டிருக்கின்றனர். போருக்கு பின் இலங்கையில் ஏராளமானோர் காணாமல் போயுள்ளனர். தமிழர்கள் காணாமல் போனதை பல்வேறு மனித உரிமை அமைப்பு…

  14. கச்சத்தீவை தாரைவார்க்க திமுக உடன்படவில்லை என்று அக்கட்சியின் தலைவரும், முன்னாள் முதல்வருமான கருணாநிதி விளக்கம் அளித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், "கச்சத் தீவுக்காக பேரவையிலே கொண்டுவரப்பட்ட தீர்மானத்தை முன்மொழிந்த முதல்வர் ஜெயலலிதாவும், அந்த தீர்மானத்தை ஆதரித்து பேசிய எதிர்க்கட்சியினரும் தேவையில்லாமல் "கருணாநிதி ஆட்சியில் இலங்கைக்கு தாரை வார்க்கப்பட்ட" என்று ஆரம்பித்து, கச்சத்தீவினை நான்தான் மத்திய அரசிடம் கூறி இலங்கைக்கு வழங்கும்படி கூறியதைப்போல எண்ணிக்கொண்டு என்மீது வசைமாரி பொழிந்திருக்கிறார்கள். வேறு சிலர் தமிழகத்தின் அழிவுக்கே நான்தான் காரணம், காவிரி பிரச்சினைக்கும் நான்தான் காரணம் என்றெல்லாம் வீராவேசமாக முழங்கியிருக்கிறார்கள். இதிலிருந்து…

    • 0 replies
    • 433 views
  15. சென்னை: இலங்கை கடற்படையினர், தமிழக மீனவர்களை அடிக்கடி தாக்குவதிலிருந்து மீனவர்களைக் காக்க, கச்சத்தீவை குத்தகை அடிப்படையில் மீட்க வேண்டும் என பிரதமர் மன்மோகன் சிங்குக்கு முதல்வர் கருணாநிதி கோரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் பிரதமருக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது: தமிழக மீனவர்கள் குறிப்பாக தஞ்சை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் மற்றும் நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த மீனவர்கள் இந்திய- இலங்கை கடல் பகுதியில் கச்சத்தீவு அருகே மீன் பிடித்து தங்கள் பிழைப்பை நடத்தி வந்தது காலம் காலமாய் நடந்த சரித்திர உண்மை. கடந்த 26௬௧974 அன்று இந்திய அரசும், இலங்கை அரசும் ஒரு ஒப்பந்தம் செய்து கொண்டது. இரு நாடுளுக்கும் ஆடம்ஸ் பாலத்துக்கும் பாக் ஜலசந்திக்கும் இடையே எல்லை வரையற…

  16. கச்சத்தீவை மீட்க அரசியல்வாதிகள் பதவியை தூக்கி எறிந்து போராட வேண்டும் : சீமான் சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் நாம் தமிழர் இயக்க பொதுக்கூட்டம் நடந்தது. சிவகங்கை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மாறன் தலைமை வகித்தார். இயக்கத்தின் தலைவர் சீமான் பேசும்போது, ‘’ அடிமைகளாக வாழ்வதை விட சுதந்திரமாக சாகலாம். மாநிலங்களுக்கிடையேயான நதிநீர் பிரச்சனைகளில் மத்திய அரசு தலையிட வேண்டும். தமிழகத்தின் ஆற்றின் நீரை மீட்க, கேரள அரசுக்கு மத்திய அரசு உத்தரவிட்டால் நதிநீர் பிரச்சனை சுமூகமாக முடியும். கர்நாடகாவில் எந்த ஆட்சி வந்தாலும் தமிழகத்திற்கு தண்ணீர் தரக்கூடாது என்ற ஒற்றுமையை கடைப்பிடிக்கின்றனர். தமிழனை தமிழன் தான் ஆள வேண்டும். நமது முன்னோர்களின் சொத்தான கச்ச…

  17. டெல்லி: கச்சத்தீவை மீண்டும் திரும்பப் பெறத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள மத்திய அரசுக்கும், தமிழக அரசுக்கும் உத்தரவிடக் கோரி உச்சநீதிமன்றத்தில் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா இன்று வழக்கு தொடர்ந்தார். கச்சத்தீவை திரும்பப் பெற மத்திய அரசும், தமிழக அரசும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் உச்சநீதிமன்றத்தை அணுகுவேன் என சமீபத்தில் ஜெயலலிதா தெரிவித்திருந்தார். இந்த நிலையில், உச்சநீதிமன்றத்தில் இன்று ஜெயலலிதா சார்பில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 32வது பிரிவின் கீழ், கச்சத்தீவில் இந்திய மீனவர்கள் மீன்பிடிப்பதற்கான உரிமைகளை திரும்பப் பெறவும், இந்திய படகுகள், கச்சத்தீவில் நுழையவும், அங்கு மீன்பிடி தொழிலை மேற்கொள்ளும் உ…

  18. டெல்லி: இலங்கையிடம் இருந்து கச்சத்தீவை மீட்க முடியாது என்றும் அது இலங்கை எல்லைக்குட்பட்டது என்றும் உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு இன்று பதில் கூறியுள்ளது தமிழகத்தில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாட்டுத் தமிழர்கள் காலம் காலமாக மீன்பிடித்து வரும் பகுதி கச்சத்தீவு. இந்த கச்சத்தீவை 1974ஆம் ஆண்டு இலங்கைக்கு இந்திய அரசு தாரை வார்த்துக் கொடுத்தது. இதைத் தொடர்ந்து கச்சத்தீவு கடற்பரப்பில் மீன்பிடித்த தமிழக மீனவர்கள் 800க்கும் மேற்பட்டோரை இலங்கை கடற்படை படுகொலை செய்துள்ளது. தமிழக மீனவர்களை தொடர்ந்து கைது செய்து சிறையில் அடைத்தும் வருகிறது. இந்நிலையில் கச்சத்தீவை மீட்கக் கோரி தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு மீதான இன்றை…

  19. கச்சத்தீவை மீட்போம்-முல்லைப் பெரியாறைக் காப்போம்: ஆளுநர் உரை. சென்னை: முல்லைப் பெரியாறு அணையில் தமிழகத்தின் உரிமையை ஒருபோதும் விட்டுத் தர மாட்டோம். அதேபோல தமிழக மீனவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு இழந்த கச்சத்தீவை மீண்டும் மத்திய அரசு மீட்க வேண்டும் என்று ஆளுநர் ரோசய்யா தனது உரையில் தெரிவித்துள்ளார். இன்று சட்டசபையில் ஆளுநர் ஆற்றிய உரையின்போது இதுகுறித்துக் கூறுகையில், தமிழக மீனவர்கள் உரிமையைப் பாதுகாக்க பாக். ஜலசந்தியில் மீன்பிடி உரிமையை பாதுகாக்க வேண்டும். மேலும், கச்சத்தீவை மீட்க வேண்டும் என்று, இது தொடர்பாக மத்திய அரசு இலங்கையுடம் பேச்சு நடத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறது. முல்லைப் பெரியாறு விவகாரத்தில் மத்திய அரசு பாரபட்சமாக செயல்படுவதால் தம…

  20. உலகளவில் கச்சா எண்ணெயின் விலை கடந்த ஐந்து ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வீழ்ச்சி அடைந்துள்ளது. எண்ணெய் விலை வீழ்ச்சி பலவிதமான தாக்கங்களை ஏற்படுத்தியுள்ளது. அதன் விலைக் குறியீடான பிரெண்ட் கச்சா எண்ணெயின் விலை, ஒரு பாரல் 59 டாலர்களுக்கு விழுந்துள்ளது. வளர்ந்து வரும் பொருளாதார நாடுகளில் ஏற்பட்டுள்ள மந்தமான வளர்ச்சியும், உற்பத்தி பெருகி வரும் வேளையில் தேவைகள் மிகவும் குறைந்துள்ளதும் இதற்கு ஒரு காரணம் என்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். இந்த ஆண்டின் ஜூன் மாதம் மிகவும் உச்சமாக, பாரலுக்கு 115 டாலர்களை கச்ச எண்ணெயின் விலை எட்டியது. ஒரு பாரல் எண்ணெய் என்பது சுமார் 159 லிட்டர்களுக்கு சமமாகும். இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலைகள் குறைப்பு கடந்த வாரத்தின் இறுதிப் பகுதியில், எ…

  21. கச்சா எண்ணெய் 35 கி.மீ. தூரம் பரவியது : சென்னை கடலில் ஆபத்து நீடிப்பு... சென்னை: சென்னையில் எண்ணூர் கடலில் இரு கப்பல்கள் மோதி ஏற்பட்ட கச்சா எண்ணெய் கசிவு, இப்போது 35 கிலோ மீட்டர் தூரம் பரவி, பாலவாக்கத்தை தாண்டி பரவிக்ெகாண்டிருக்கிறது. இதனால், கடலில் மீன்வளங்கள் மற்றும் சுற்றுச்சூழல் ஆபத்து அதிகரித்து வருகிறது. நவீன தொழில்நுட்பம் இல்லாததால் சென்னை கடல் பகுதியில் கலந்துள்ள ஆயிலை முழுவதும் அகற்ற முடியாமல் வீரர்கள் திணறி வருகின்றனர். இதற்கிடையே, விபத்து ஏற்படுத்திய கப்பல் நிறுவனம் மீது மீஞ்சூர் போலீசார் 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர். எண்ணூர் காமராஜர் துறைமுகத்துக்கு கச்சா எண்ணெய் ஏற்றி வந்த கப்பல் விபத்துக்குள்ளானதில் அதிலிருந்த…

    • 4 replies
    • 945 views
  22. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, சௌதி இளவரசர் முகமது பின் சல்மான் மற்றும் ரஷ்ய அதிபர் புதின் 4 மணி நேரங்களுக்கு முன்னர் கச்சா எண்ணெய் உற்பத்தியை ஜூலை மாதத்தில் நாள் ஒன்றுக்கு ஒரு மில்லியன் பேரல்களாக குறைக்க சௌதி அரேபியா முடிவெடுத்துள்ளது. ஆகஸ்ட் மாதமும் இந்த நடவடிக்கை தொடரும் எனவும் அந்நாட்டு அரசின் எரிசக்தி அமைச்சகம் தெரிவித்துள்ளது. முன்னதாக, ஆகஸ்ட் மாதம் கச்சா எண்ணெய் உற்பத்தி நாளொன்றுக்கு 9 மில்லியன் பேரல்களாக இருக்கும் என்று சௌதியின் அதிகாரபூர்வ செய்தி நிறுவனமான சௌதி பிரஸ் ஏஜென்சி (எஸ்பிஏ) தெரிவித்திருந்தது. இந்த நிலையில், கச்சா எண்ணெய் சந்தையை நிலைப்படுத்தும் நோக்கில் எ…

  23. கஜகஸ்தானில் பயணிகள் விமானம் வெடித்து சிதறியது அசர்பைஜானின் பாகுவில் இருந்து 72 பயணிகளுடன் ட்ரோஸ்னி நோக்கி பயணிகள் விமானம் ஒன்று சென்று கொண்டிருந்தது. அடர்ந்த மூடுபனி காரணமாக திருப்பி விடப்பட்ட இந்த விமானம் கஜகஸ்தானின் அக்டாவ் பகுதியில் உள்ள விமான நிலையத்தில் தரையிறங்க முயன்றுள்ளது. அப்போது விமானம் திடீரென கீழே விழுந்தது. இதில் விமானம் வெடித்து சிதறி தீப்பற்றி எரியும் காட்சிகள் வெளியாகியுள்ளது. இதில் பலர் உயிரிழந்திருக்கக் கூடும் என அஞ்சப்படும் நிலையில் சிலர் காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பயணிகள் விமானம் விபத்தில் சிக்குவதற்கு முன்பு விமான நிலையம் அருகே பலமுறை வானில் வட்டமடித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. சம்பவ இடத்தில் தீயணைப…

  24. FILE பொருளாதார சரிவு, வேலையில்லாத் திண்டாட்டம், உழைக்கும் மக்கள் மீது அடக்குமுறை என்று அராஜக ஆட்சி நடந்து வரும் அமெரிக்காவில் மக்களை நிரந்தர மயக்கத்தில் ஆழ்த்த கஞ்சா கடைகளை வேறு திறந்து விட்டுள்ளனர். அமெரிக்காவின் கொலோராடோ மாநிலத்தில் 2014 ஜனவரி 1-ம் தேதி முதல் சில்லரை கடைகளிலும், ஒரு சில மருந்து கடைகளிலும் அரசின் அங்கீகாரத்துடன் கஞ்சா விற்பனை செய்ய கடந்த ஆண்டு அனுமதி வழங்கப்பட்டது. 21 வயதை கடந்த ஆண், பெண் இருபாலரும் ஜனவரி 1-ம் தேதி முதல் அனுமதி பெற்ற இந்த கடைகளில் அதிகபட்சமாக 28 கிராம் கஞ்சா வாங்கிக் கொள்ளலாம் என கொலோராடோ மாநில அரசு அறிவித்தது. இதன் மூலம் கள்ளச் சந்தை கஞ்சா விற்பனையை ஒழித்துவிட முடியும் என அரசு கருதுகிறது. மேலும், கஞ்சா கடைகளுக்கு அனுமதி அளிக்க…

  25. உலகிலேயே முதன்முறையாக உருகுவே நாட்டில் கஞ்சாவுக்கு சட்டப்பூர்வமான அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கஞ்சாச்செடியை வளர்க்கவும், கஞ்சாவை விற்பனை செய்யவும், பயன்படுத்தவும் உலகின் எந்தவொரு நாட்டிலும் சட்டப்பூர்வ அனுமதி இல்லை. இந்நிலையில், உருகுவே நாட்டில் கஞ்சாவுக்கு சட்டப்பூர்வ அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதற்கான மசோதா, பாராளுமன்றத்தில் கடந்த ஆகஸ்டு மாதம் நிறைவேறியது. தற்பொழுது செனட் சபையிலும் மசோதா நிறைவேறி இருக்கிறது. இதையடுத்து, வரும் ஏப்ரல் மாதம் இந்த சட்டம் அமலுக்கு வருகிறது. கஞ்சா சட்டப்பூர்வமாக்கப்பட்டிருப்பதால், 18 வயதுக்கு மேற்பட்ட கஞ்சா உபயோப்பவர்கள் மாதம் ஒன்றுக்கு 40 கிராம் கஞ்சா வாங்கிக்கொள்ளலாம் எனவும், உரிமம் பெற்ற மருந்துக்கடைகளில் மட்டுமே கஞ்சா விற்கப்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.