Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. சென்னை: இயக்குநர் பாரதிராஜாவைப் போன்றவர்கள் காங்கிரஸுடன் இணைந்து செயல்பட வேண்டும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன் அழைப்பு விடுத்துள்ளார். ஒரு காலத்தில் ஏகப்பட்ட சினிமாக்காரர்கள் நிறைந்திருந்த கட்சி காங்கிரஸ். இருப்பினும் நடிகர் நடிகைகள் உள்ளிட்ட திரையுலகினர் எல்லாம் திராவிடக் கட்சிகள் பின்னால்தான் அதிகம் உலவுகின்றனர். சிலர் தனிக் கட்சி தொடங்கி தனி ஆவர்த்தனம் செய்கிறார்கள். ஆனால் காங்கிரஸுக்கு ஆதரவு தருவதில் பிரபல திரையுலகினர் யாரும் இப்போதெல்லாம் பெரிய அளவில் ஆர்வம் காட்டுவதில்லை. எனவே யாராவது பிரபலம் கொஞ்சம் அரசியல் சபலத்துடனோ, சலசலப்புடனோ இருப்பதாக தெரிந்தால் உடனே கட்சியில் சேர எங்க கிட்ட வாங்க என்று கார் வாடகை கம்பெனி ரேஞ்சுக்கு …

    • 5 replies
    • 795 views
  2. தென் அமெரிக்கா நாடான பொலிவியாவில் நான்கு பொருளாதார செழிப்பு மிக்க பிரதேசங்கள் தன்னாட்சி பிரகடனம் செய்யும் வகையில் வரி சம்பந்தப்பட்ட விடயங்களை மாற்றியமைத்ததை அடுத்து பொலிவியாவில் பதட்டம் ஏற்பட்டுள்ளது. பொலிவிய அரசு சமீபத்தில் கொண்டு வந்த பொருளாதார கட்டுப்பாட்டுக்கான அரசியலமைப்புத் திருத்தத்தை அடுத்து இந்த நிலை எழுந்துள்ளது. அரசு தற்போது இந்த தன்னாட்சி நகர்வுக்கு எதிராக இராணுவம் மற்றும் பொலிஸை ஏவிவிட்டுள்ளது. Bolivia tense amid autonomy push Security forces are on alert in Bolivia, ahead of rallies planned in four of the country's richest regions. The four provinces are set to declare autonomy at the demonstrations, after the wealthiest province, Santa C…

  3. மாலத்தீவு நெருக்கடி நிலை: தயார் நிலையில் இந்திய கடற்படை மாலத்தீவு அதிபராக இருந்த முகமது நஷீது பதவி விலகிய பிறகு ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலையை இந்தியா உன்னிப்பாக கவனித்து வருகிறது. அரசியல் பதற்றம் தொடர்வதால், இந்தியா தனது பாதுகாப்பு நெருக்கடி மேலாண்மை குழுவுடன் ஆலோசித்து வருகிறது. மாலத்தீவு நிலைமை பற்றி நேற்று தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனனுடன் பிரதமர் மன்மோகன் சிங் ஆலோசனை நடத்தினார். மீட்பு நடவடிக்கை தேவைப்பட்டால், அதை சமாளிப்பதற்கு போர்க்கப்பல்களும், போர்விமானங்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. http://tamil.webdunia.com/newsworld/news/international/1202/10/1120210015_1.htm டிஸ்கி: உண்மையிலே கிந்தியா மான்ஸ்தனாக இருந்தால் என்…

  4. Published By: DIGITAL DESK 3 06 SEP, 2024 | 10:26 AM தென் சீனாவை நோக்கி சக்தி வாய்ந்த யாகி சூறாவளி நகர்வதால் வெள்ளிக்கிழமை (06) பலத்த மழை பெய்துள்ளது. இதனால் பாடசாலைகள் இரண்டாவது நாளாக மூடப்பட்டுள்ளதோடு, விமான சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளன. இந்த ஆண்டு ஆசியாவைத் தாக்கும் வலிமையான சூறாவளிகளில் ஒன்றான யாகி ஹைனானின் வெப்பமண்டல கடற்கரையில் நிலச்சரிவை எற்படுத்ததும் என தெரிவிக்கப்படுகிறது. 245 கிலோ மீற்றர் அதிக வேகத்தில் தொடர்ந்து காற்று வீசும் என தெரிவிக்கப்படுகிறது. 2024 ஆம் ஆண்டில் பெரில் சூறாவளிக்கு பின்னர் உலகின் இரண்டாவது சக்திவாய்ந்த வெப்பமண்டல சூறாவளியாக யாகி பதிவுசெய்யப்பட்டுள்ளது. வடக்கு பிலிப்பைன்ஸை…

  5. குடியேற்றவாசிகள் தொடர்பான உடன்படிக்கைக்கு 8 ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் இணக்கம் தெரிவிப்பு ஐரோப்­பிய ஒன்­றி­யத்தைச் சேர்ந்த 8 நாடுகள் மத்­தி­ய­த­ரைக்­க­டலில் மீட்­கப்­படும் குடி­யேற்­ற­வா­சி­களின் மீள்­கு­டி­ய­மர்த்­தலை தம்­மி­டையே பகிர்ந்துகொள்ள இணங்­கி­யுள்­ள­தாக பிரான்ஸ் ஜனா­தி­பதி இம்­மா­னுவேல் மக்ரோன் தெரி­வித்தார். ஆனால் மேற்­படி நாடு­களில் இத்­தாலி உள்­ள­டங்­க­வில்லை என அவர் கூறினார். பிரான்ஸின் பாரிஸ் நகரில் ஐரோப்­பிய ஒன்­றிய உள்த்துறை மற்றும் வெளிநாட்டு அமைச்­சர்­க­ளுடன் இடம்­பெற்ற பேச்­சு­வார்த்­தை­களின்போது பிரான்ஸ் மற்றும் ஜேர்­ம­னியால் முன்­வைக்­கப்­பட்ட கொள்­கைக்கு ஏனைய 6 நாடுகள் ஒப்­பு­தலை அளித்­துள்­ள­தாக மக்ரோன் கூறினார். ஐரோப்­பிய …

  6. அமெரிக்காவில் சமீபத்திய கணக்கெடுப்பின்படி, அந்நாட்டில் அதிக எண்ணிக்கையிலான மக்களால் பேசும் இந்திய மொழியாக இந்தி திகழ்கிறது. சுமார் 6.5 லட்சம் பேர் இந்தி பேசுகின்றனர். அங்கு தமிழ் பேசுவோரின் எண்ணிக்கை 1.9 லட்சமாக உள்ளது. அமெரிக்காவில் மக்கள்தொகை கணக்கெடுப்பு குறித்த சமூக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதில் 2009 முதல் 2013-ம் ஆண்டு வரை கிடைத்த தரவுகளின் அடிப்படையில், சுமார் 60 மில்லியன் மக்கள், தங்கள் வீடுகளில் ஆங்கிலம் தவிர்த்து மற்ற மொழிகள் பேசுகின்றனர். வீட்டிலும் ஆங்கிலம் பேசுபவர்களின் எண்ணிக்கை சுமார் 25 மில்லியன்களாக இருக்கிறது. வீடுகளில் ஆங்கிலத்தைத் தவிர்த்துப் பேசும் மற்ற மொழிகளில் ஸ்பானிய மொழி 37.4 மில்லியன் மக்களோடு முதலிடத்தைப் பிடித்திருக்கிறது. அடுத்தடுத்த இடங்…

  7. பங்களாதேஷின் ஜனாதிபதி முகமது ஷஹாபுதின் பதவி விலகக் கோரி, அவரது மாளிகையை போராட்டக்காரர்கள் நேற்று இரவு முற்றுகையிட்டனர். பங்களாதேஷில் மாணவர்கள் போராட்டம் காரணமாக முன்னாள் ஜனாதிபதி ஷேக் ஹசீனா தனது பதவியை ராஜிநாமா செய்துவிட்டு இந்தியாவில் தஞ்சம் அடைந்துள்ளார். இந்நிலையில், தற்போது புதிய ஜனாதிபதிக்கு எதிராகவும் மாணவர்கள் போராட்டம் நடத்தி வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நேற்று பிற்பகலில் ஜனாதிபதி முகமது ஷஹாபுதீன் பதவி விலக வேண்டும் உள்பட 5 கோரிக்கைகளை வலியுறுத்தி மாணவர்கள் போராட்டம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து, நேற்றிரவு ஜனாதிபதி மாளிகையை முற்றுகையிடும் போராட்டத்தை நடத்திய மாணவர்களை ராணுவத்தினர் தடுத்து நிறுத்தினர். அப்போது ஜனாதிபதியை ராஜிநாமா செய்யக் கோரி அவர்கள…

  8. ஐ.நா. அகதிகள் அமைப்பின் சிறப்புத் தூதுவராக பிரபல ஹொலிவூட் நடிகை அஞ்ஜெலினா ஜோலி நியமிக்கப்பட்டுள்ளார். இதே அமைப்பின் நல்லெண்ணத் தூதுவராகக் கடந்த 10 வருடங்களாகப் பதவி வகித்த ஜோலி தற்போது பதவி உயர்வு பெற்று சிறப்புத் தூதுவராக நியமிக்கப்பட்டுள்ளார். நல்லெண்ணத் தூதுவராகப் பதவி வகித்தபோது உலகிலுள்ள 40 இடங்களுக்குச் சென்று அகதிகள் மறுவாழ்வுக்காக ஜோலி அரும்பணியாற்றியுள்ளார். கடந்தாண்டு ஒஸ்கார் விருது நிகழ்ச்சியில் கலந்துகொள்ளாமல் ஆப்கானில் அகதிகள் மறுவாழ்வுக்காக ஜோலி செயலாற்றினார். அவரது சிறப்பான பணிக்காக பதவிஉயர்வு வழங்கப்பட்டுள்ளது. ஐ.நா. அகதிகள் அமைப்பு முதல் முறையாக சிறப்பு தூதர் பதவியை உருவாக்கி உள்ளது. இதுபோன்ற பதவிகள் பொதுவாக ஓய்வு பெற்ற அரசியல்வாதிகளுக…

  9. சிரி­யாவில் வான் தாக்­கு­தல்கள் மூலம் ரஷ்யா இனத்துடைப்பு நட­வ­டிக்­கையில் ஈடு­ப­டு­கி­றது ரஷ்­யா­வா­னது வட சிரி­யாவில் தனது வான் தாக்­கு­தல்கள் மூலம் இனத்துடைப்பு நட­வ­டிக்­கையில் ஈடு­பட்­டுள்­ள­தாக துருக்­கிய பிர­தமர் அஹ்மெட் டவு­டோக்லு குற்­றஞ்­சாட்­டி­யுள்ளார். லதா­கியா பிராந்­தியத்தைச் சூழ்ந்­துள்ள பிர­தே­சங்­களில் வசிக்கும் துருக்­கிய இனத்­த­வர்­க­ளையும் சன்னி சமூ­கத்­தி­ன­ரையும் இலக்கு வைத்தே ரஷ்யா தாக்­கு­தல்­களை நடத்­து­வ­தாக அவர் கூறினார். ரஷ்­யா­வா­னது சிரி­யா­வி­லான தனது தாக்­கு­தல்கள் ஐ.எஸ். தீவி­ர­வா­தி­களை இலக்­காகக் கொண்­டுள்­ளன என வலி­யு­றுத்தி வரு­கி­றது. இந்­நி­லையில் டவு­டோக்லு விப­ரிக்­கையில், சிரி­யாவில் ரஷ…

  10. வியாழன், 20 மார்ச் 2008 மத ரீதியான சம்பிரதாயங்களால் அழுத்தப்பட்டு, பாதிற்பிற்குள்ளான பெண்களின் துயரத்தை தனது எழுத்துக்களால் எடுத்தியம்பிய காரணத்திற்காக மத அடிப்படைவாதிகளின் அச்சுறுத்தலுக்கும், தாக்குதலுக்கும் உள்ளாகியும் மனம் தளராமல் போராடிய ஒரு பெண்ணை, தனது அரசியல் லாபத்திற்காக கட்டாயப்படுத்தி வெளியேற்றி தீராத அவமானத்தை இந்தியாவிற்கு பெற்றுதந்துவிட்டது ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு. கருத்துச் சுதந்திரம், ஜனநாயகம், மனித உரிமைகள் ஆகியவற்றின் அடையாளமாக சித்தரிக்கப்பட்ட இந்திய நாடு, தன்னிடம் அடைக்கலமான தஸ்லிமா எனும் மானுட போராளியை நெருக்குதல் அளித்து துரத்தியதன் மூலம் தனது உண்மையான முகத்தை தெளிவாக உலகிற்கு காட்டியுள்ளது. இதுவரை மூடி, மறைத்து மாற்றிக் காட்டப்பட்ட அந…

  11. 'அடுத்தது நீங்களே'- ஐஎஸ் தலைவர்களுக்கு ஒபாமா எச்சரிக்கை அமெரிக்க அதிபர் ஒபாமா. | கோப்புப் படம். ஐ.எஸ்.ஸுக்கு எதிராக அமெரிக்க கூட்டுப் படைகள் தாக்குதல் நடத்துவதை குறிப்பிட்டு, தங்களது அடுத்த குறி அந்த இயக்கத்தின் தலைவர்கள் தான் என்று அமெரிக்க அதிபர் ஒபாமா மறைமுகமாக எச்சரித்தார். சிரியா, இராக்கில் பெரும்பகுதியை ஐ.எஸ். தீவிரவாத அமைப்பு தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. அந்தப் பகுதியை இஸ்லாமிய தேசம் என்று அறிவித்துள்ள ஐ.எஸ். அமைப்பு தனி அரசை நடத்தி வருகிறது. இவர்களுக்கு எதிரான தொடர் தாக்குதல்களை அமெரிக்கா மற்றும் அதன் கூட்டுப் படைகள் நடத்தி வருகின்றன. இது தொடர்பாக அமெரிக்க அதிபர் ஒபாமா பேசும்போது, "ஐ.எஸ். மீது இதுவரை…

  12. ஒசாமா பின்லேடனால் 10 ஆண்டுகளுக்கு முன் தரைமட்டமாக்கப்பட்ட நியூயார்க் உலக வர்த்தக மைய கட்டிடம் மீண்டும் புதிதாக கட்டி முடிக்கப்பட்டுள்ளது. புர்ஜ் துபாய்க்கு அடுத்ததாக உலக உயர்ந்த கட்டிடமான இதன் உயரம் 541 மீட்டர். செப்டம்பர் 11, 2001ல் வெடிகுண்டுகளை நிரப்பிய விமானங்கள் மூலம் நியூயார்க் உலக வர்த்தக மைய இரட்டை கட்டிடங்களை பின்லேடனின் தீவிரவாதிகள் மோதி தகர்த்தனர். நூற்றுக்கணக்கானோர் பலியான அந்த பயங்கரம் நடந்து 10 ஆண்டு தேடலுக்கு பிறகு கடந்த ஆண்டு மே 2ம் தேதி பாகிஸ்தானில் பின்லேடனை அமெரிக்க படையினர் சுட்டுக் கொன்றனர். தரைமட்டமான உலக வர்த்தக மைய கட்டிட இடத்தில் மீண்டும் பிரமாண்ட கட்டிடம் கட்டப்பட்டு வந்தது. அதன் உச்சியில் 124 மீட்டர் உயர தூண் அமைக்கும் பணி …

  13. துருக்கியின் தாக்குதல்களை அனுமதிக்க முடியாது : ரஷ்யா சூளுரை வடக்கு சிரியாவில் துருக்கி ராணுவத் தாக்குதல்களை மேற்கொண்டுவரும் நிலையில் துருக்கி மற்றும் சிரியப் படைகளுக்கு இடையிலான மோதல்களை அனுமதிக்க முடியாது என்று ரஷ்யா சூளுரைத்துள்ளது. இந்தத் தாக்குதல்களை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் நாங்கள் அதை அனுமதிக்க மாட்டோம் என்றும் சிரியாவிற்கான மொஸ்கோவின் சிறப்புத் தூதர் அலெக்சாண்டர் லாவ்ரென்டேவ் தெரிவித்துள்ளார். ஐக்கிய அரபு எமிரேட்ஸிற்கான உத்தியோகபூர்வப் பயணத்தின்போது, துருக்கியின் தாக்குதலை ஏற்றுக்கொள்ள முடியாது என்று அலெக்சாண்டர் லாவ்ரென்டேவ் விவரித்துள்ளார். 2015 இல் இருந்து சிரியாவில் நிறுத்தப்பட்டுள்ள ரஷ்யப் படைகள், சிரிய மற்றும் துருக்கிப் படைகளுக்கு இடை…

    • 2 replies
    • 563 views
  14. அணு குண்டு, ஏவுகணை தயாரிப்பு அவசியம் - அப்துல் கலாம்..! அப்பத்தானே பல லட்சம் கோடிகளை ஆட்டையப் போடலாம் - ஈழதேசம்..! காரைக்குடியில் நடைபெற்ற மாணவர்கள் சந்திப்பில் தான் இவ்வாறு கூறியுள்ளார் டாக்டர் ஏ.பி.ஜெ.அப்துல் கலாம் அவர்கள். நாட்டை வலிமைப்படுத்த, பாதுகாக்க அணுகுண்டுகளும் ஏவுகணைகளும் மிக அவசியம் என்றார். அப்படியெனில், அணுகுண்டுகளும் ஏவுகணைகளும் இல்லாத நாடுகள் அனைத்தும் வலிமையற்ற பாதுகாப்பு அற்ற நாடுகள் என்று கொள்ள முடியுமா..? அதெல்லாம் ஒன்றும் கிடையாது. அணுகுண்டு தயாரிக்கும் அணு மின் நிலையங்கள் நிறுவியதின் மூலம் பல லட்சம் கோடிகள் பணத்தை கொட்டி இருக்கிறார்கள், இந்த பல லட்சம் கோடிகளுக்கு முறையான கணக்கு வழக்குகள் கிடையாது. பிரதமரை தவிர வேறு எந்த கொம்பனும் கணக்கு க…

  15. டொலருக்குப் பதில் புதிய நாணயம்? - ட்ரம்ப் விடுத்த எச்சரிக்கை! அமெரிக்க டொலருக்குப் பதிலாக புதிய நாணயத்தைக் கொண்டுவர முயற்சித்தால் இந்தியா உள்ளிட்ட பிரிக்ஸ் நாடுகளின் பொருட்கள் மீது 100 வீத வரி விதிக்கப்படும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளார். அமெரிக்காவின் 47ஆவது ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் நேற்று முன்தினம் பதவியேற்றுக் கொண்டதன் பின்னர் உரையாற்றும் போது இதனைத் தெரிவித்துள்ளார். மேலும், சர்வதேச வர்த்தகத்தில் அமெரிக்க டொலரின் முக்கியத்துவத்தைக் குறைப்பது குறித்து எந்த நாடாவது பரிசீலிக்குமானால், அந்த நாட்டு நிறுவனங்கள் இங்கு மேற்கொள்ளப்படும் வர்த்தகத்துக்குக் கூடுதல் வரி விதிக்கப்படும் என அவர் தெரிவித்தார். அதிலும…

  16. Please Help!!! Thursday, 10 April, 2008 தமிழ்நாட்டைச் சேர்ந்த மோனிஸ் 2 - வயது சிறுவன். விளையாடிக் கொண்டிருந்த போது கிச்சனில் கொதிக்க கொதிக்க எண்ணெய் தலையில் கொட்டியதால் தலையின் முன்புறம் கடுமையாக பாதிக்கப்பட்டது. அவனின் குடும்பம் மிகவும் ஏழ்மையானது. மோனிஸ் அம்மா வீட்டு வேலைகள் செய்து வருபவர். மிகச் சொற்ப வருமானத்தில் ஒருவேளை சாப்பாட்டுக்காக வயிற்றுடன் போராட்டம் நடத்தும் குடும்பம். ஏழ்மையில் மகனின் சிகிச்சைக்கு செலவு செய்ய வசதி இல்லாமல் தவிக்கிறார். உதவி செய்ய முன்வருபவர்கள் தயவு செய்து இந்த மின்னஞ்சல் முகவரிக்கு shaggy_krish@yahoo.co.in தொடர்பு கொண்டால் மேற்கொண்டு உங்களுக்கு தேவையான …

  17. சிரியாவில் அதிபர் பசார் அல் ஆசாத், பதவியை ஒப்படைத்து விட்டு நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்று அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஹில்லரி கிளின்டன் நேற்று முன்தினம் எச்சரித்திருந்தார். ஆனால், சிரியா பிரச்னைக்கு பேச்சுவார்த்தை மூலம் மட்டுமே தீர்வு காண வேண்டும். சிரியா மீது ராணுவ நடவடிக்கை கூடாது. அது நாடுகள் இடையே மோதலை ஏற்படுத்தும் என்று ஐ.நா.வில் இந்தியா சார்பில் நேற்று வலியுறுத்தப்பட்டது. http://www.seithy.co...&language=tamil ஸ்ரீலங்காவில் யுத்தம் நடந்தபோது இந்தியா ஏன் இவ்வாறன கருத்தை வெளியிடவில்லை ?

  18. இஸ்ரேல் பிரதமர் மீது ஊழல்குற்றச்சாட்டு – பதவிவிலக மறுப்பு November 22, 2019 இஸ்ரேல் பிரதமர் பென்ஜமின் நெட்டன்யாகூ மீது கையூட்டு பெற்றது, மோசடி மற்றும் நம்பிக்கை மீறல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகளை அந்நாட்டின் அரச தலைமை சட்டத்தரணி அவிச்சாய் மண்டெல்பிட் மூன்று வௌ;வேறு வழக்குகளில் குறிப்பிட்டுள்ளார். அந்நாட்டின் மிகப் பெரும் தொழிலதிபரிடமிருந்து பரிசுப் பொருட்களை நெட்டன்யாகூ பெற்றதாகவும், தன்னை பற்றி ஊடகங்களில் நேர்மறையான செய்திகள் வெளியிடப்பட வேண்டும் என்னும் நோக்கில் செயல்பட்டதாகவும் அவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. தான் கனமான இதயத்துடன் இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிவித்துள்ள இஸ்ரேல் அரசின் தலைமை சட்டத்தரணி அவிச்சாய் மண்டெல்பிட், இதன் மூல…

  19. படத்தின் காப்புரிமை KATE MONTANA, INATURALIST CREATIVE COMMONS Image caption ஆண்குறியைப் போன்று தோற்றமளிக்கும் உயிரினம் அமெரிக்காவின் கலிஃபோர்னியா பகுதியை ஒட்டியுள்ள கடற்கரையில் ஆண்குறியைப் போன்று தோற்றமளிக்கும் ஆயிரக்கணக்கான உயிரினங்கள் தென்பட்டன. இந்த உயிரினங்கள் 'யுரிசெஸ் காப்போ' என்றழைக்கப்படும் பருமனான புழுக்கள் ஆகும். இந்த வகை புழுக்கள் மண்ணுக்குள் புதைந்து கொள்ளும். சமீபத்தில் வந்த புயலின் காரணமாக சான்ஃப்ரான்சிஸ்கோவின் வடக்கு பகுதியிலுள்ள ட்ரேக்ஸ் கடற்கரையில் இருந்து சுமார் 80 கிலோமீட்டர் தொலைவில் இந்த உயிரினங்கள் காணப்பட்டன. …

  20. 07 APR, 2025 | 10:39 AM சிட்னிக்கு பயணித்துக்கொண்டிருந்த விமானத்தின் கதவினை ஜோர்தானிய பிரஜையொருவர் திறக்கமுயன்றதால் விமானத்தில் குழப்பநிலை ஏற்பட்டமை குறித்து ஏஎவ்பி செய்தி வெளியிட்டுள்ளது. ஏஎவ்பி இது குறித்து மேலும் தெரிவித்துள்ளதாவது. சனிக்கிழமை சிட்னியை நோக்கி பயணித்துக்கொண்டிருந்த விமானத்தின் கதவை ஜோர்தானிய பிரஜையொருவர் திறக்க முயன்றார், ஏனைய பயணிகள் அவரை கட்டுப்படுத்தி தடுத்து நிறுத்தினர். விமானம் தரையிறங்கியதும் விமான பணியாளர்கள் பொலிஸாரின் உதவியை நாடினர். ஜோர்தானை சேர்ந்த 45 வயதுடைய நபர் விமானத்தின் பாதுகாப்பிற்கு ஆபத்தை ஏற்படுத்தியமை, விமான பணியாளரை தாக்கியமை ஆகிய குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் நீதிமன்ற விசாரணையை எதிர்கொள்கின்றார். எயர்ஏசியா விமானத்தின் பின்பக்கத…

  21. ஈரான் விமானத்தைச் சுட்டு வீழ்த்தியதற்கு, அப் பிரதேசத்தில் அமெரிக்காவின் நடவடிக்கையும் ஒரு காரணம் – ட்றூடோ கனடிய பிரதமர் ஜஸ்ரின் ட்றூடோ சுட்டு வீழ்த்தப்பட்ட யூக்கிரேனிய விமானத்தில் பயணம்செய்து உயிரிழந்த அனைவருக்குமான ஞாபகார்த்த நிகழ்வு இன்று நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு பேசும்போது கனடிய பிரதமர் ஜஸ்ரின் ட்றூடோ மேற்கண்டவாறு தெரிவித்தார். ஜனவரி 8 இல் நடைபெற்ற இச் சம்பவத்தின்போது, 57 கனடியர்கள் உட்பட 176 பேர் கொல்லப்பட்டிருந்தார்கள். ஏவுகணைகள் ஏவப்படும் காணொளி “யூக்கிரேனிய விமானம் சுட்டுவீழ்த்தப்பட்ட சம்பவம் ஒரு பக்க விளைவாக (coll…

  22. வெல்லிங்டன்: நியூசிலாந்தில் கடந்த 100 ஆண்டுகளாக எந்த அசைவும் இல்லாமல் இருந்த தொன்காரிரோ எரிமலை மீண்டும் வெடித்து சிதற வாய்ப்புள்ளதாக விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். இதனால் அவ்வழியான விமான போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. நியூசிலாந்து நாட்டின் வடக்கு தீவில் நேற்று இரவு 3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. அதையடுத்து தொன்காரியோ என்ற எரிமலையில் இருந்து இரைச்சலும், சீற்றமும் ஏற்பட்டது. மேலும் எரிமலையில் இருந்து புகையும், சாம்பலும் வெளியேறியது. 1897ம் ஆண்டு தான் இந்த எரிமலை கடைசியாக வெடித்தது. இந் நிலையில், கடந்த 115 ஆண்டுகளுக்கும் மேலாக மவுனமாக இருந்து வந்த இந்த எரிமலை மீண்டும் வெடித்து சிதற வாய்ப்புள்ளதாக விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். இதனால் எரிமலையின் அருகே வசி…

  23. அமெரிக்க அரசின் செயல் திறன் துறையில் இருந்து எலன்மஸ்க் விலகல் - பின்னணி என்ன? 29 MAY, 2025 | 10:19 AM அமெரிக்க அரசின் செயல் திறனை ஒழுங்குபடுத்துவதற்காக உருவாக்கப்பட்ட துறையில் இருந்து விலகுவதாக எலன்மஸ்க் அறிவித்துள்ளார். இதனை எக்ஸ் தள பதிவு மூலம் அவர் தெரிவித்துள்ளார். “சிறப்பு அரசு ஊழியராக எனது பணிக்காலம் முடிவடையும் நிலையில் தேவையற்ற செலவுகளைக் குறைப்பதற்கான பணியை மேற்கொள்ளும் வாய்ப்பை அளித்த ஜனாதிபதிடொனல்டுக்கு ட்ரம்ப்புக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். செயல் திறனை ஒழுங்குபடுத்துவதற்காக உருவாக்கப்பட்ட துறையின் நோக்கம் காலப்போக்கில் வலுப்பெறும்” என மஸ்க் தெரிவித்துள்ளார். இதை வெள்ளை மாளிகை அதிகாரி ஒருவரும் உறுதி செய்துள்ளார். பின்னணி என்ன? - ட்ரம்ப்பின் புதிய வரி…

  24. கனடாவில் மக்கள் வீதத்தில் அசுர வளர்ச்சியை கண்டுள்ள லண்டன்! கனடாவில் மக்கள் வீதத்தில் மிக வேகமாக வளர்ந்து வரும் இரண்டாவது நகரமாக லண்டன் மாறியுள்ளதாக சமீபத்திய புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. 2018-19ஆம் ஆண்டில் லண்டனின் மக்கள்தொகை வளர்ச்சி வீதம் 2.3 சதவீதமாக உள்ளது. கனடாவில் கிச்சனர்-வாட்டர்லூவுக்கு 2.8 சதவீதமாக உள்ளது. லண்டனின் மக்கள் தொகை கணக்கெடுப்பு பெருநகரப் பகுதியின் மக்கள் தொகை 2019ஆம் ஆண்டு ஜூலை நிலவரப்படி 545,441 ஆகக் கணிக்கப்பட்டுள்ளது. இது அரை மில்லியன் மக்களைத் தொட்டுவிட்டது. இந்த அபரீத வளர்ச்சிக்கு புலம்பெயர்ந்தோரை ஈர்ப்பதில் லண்டன் ஒரு சிறந்த பங்களிப்பை வழங்குவதே காரணம் என குடியேற்றம் மற்றும் இன உறவுகளில் கனடா ஆராய்ச்சித் தலைவராக இருக்கும் ம…

  25. தூக்கி வீசப்படும் அமைதி ஒப்பந்தம்: தலிபான் போராளிகள் மீது அமெரிக்கா விமானத் தாக்குதல்! by : Litharsan அமெரிக்கா-தலிபான்களுக்கு இடையில் அமைதி ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்ட நிலையில் அமெரிக்காவால் தலிபான்கள் மீது வான்வழித் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தானின் தெற்கு ஹெல்மண்ட் மாகாணத்தில் தலிபான் போராளிகளுக்கு எதிராக அமெரிக்கா இன்று (புதன்கிழமை) வான் வழித் தாக்குதலை மேற்கொண்டதாக இராணுவச் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார். இதுகுறித்து ஆப்கானிஸ்தானில் உள்ள அமெரிக்கப் படைகளின் செய்தித் தொடர்பாளர் கேர்னல் சோனி லெகெட் கூறுகையில், “ஆப்கானிஸ்தானில் 11 நாட்களாக அந்நாட்டுப் படைகள் மீது தலிபான்கள் தாக்குதல் நடத்தினர். இதற்…

    • 0 replies
    • 372 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.