உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26703 topics in this forum
-
படத்தின் காப்புரிமை Getty Images நவ்ரூ அகதிகள் முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கடைசி நான்கு குழந்தைகளும் அங்கிருந்து வெளியேற்றப்பட்டுவிட்டனர். அவர்கள் அமெரிக்காவுக்கு செல்கின்றனர் என்கின்றனர் ஆஸ்திரேலிய அதிகாரிகள். அமெரிக்காவுடன் போடப்பட்டுள்ள மீள்குடியேற்றம் ஒப்பந்தத்தின் விளைவாக அந்த குழந்தைகள் தங்கள் குடும்பத்தினருடன் செல்கின்றனர் இந்த சிறிய நாட்டில் பாஸ்ப…
-
- 0 replies
- 598 views
-
-
நாய்க்கு 60 கோடிரூபாய் சொத்தை எழுதிவைத்த கோடீசுவரர். அமெரிக்காவைச்சேர்ந்த கோடீசுவரப்பெண் லியோனா ஹெல்ம்ஸ்லி. இவர் ரியல் எஸ்டேட் தொழில்செய்து கோடிகோடியாக சம்பாதித்தார். இவர் தன் 87வயதில் கடந்த 20-ந்தேதி மரணம் அடைந்தார்.இவர் சாவதற்கு முன்பு 14 பக்கத்துக்கு உயில் எழுதி வைத்தார். அதில் அவர் தன் சொத்தில் ரூ.60கோடியை தான் வளர்த்த நாய் டிரபுளுக்கு எழுதிவைத்து இருக்கிறார். அதை கனிவாக கவனித்துக்கொள்ளும் தன் தம்பி ஆல்வின்ரோசென்தால்க்கு ரூ.50 கோடியை எழுதிவைத்து இருக்கிறார். அவருக்கு மொத்தம் 4பேரன்பேத்திகள் இருக்கிறார்கள். அவர்களில் ஒரு பேரனுக்கும்இ ஒரு பேத்திக்கும் அவர் தன்சொத்தில் ஒரு ரூபாய் கூட எழுதி வைக்கவில்லை. டேவிட்இ வால்ட்டேர் என்ற 2 பேரன்களுக்கு மட்டும் தலா 25…
-
- 15 replies
- 2.2k views
-
-
ஈராக் போர் முடிந்தது ஒபாமா அறிவிப்பு கடந்த 8 ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து வந்த ஈராக் போர் தற்போது முடிவுக்கு வந்துள்ளதாகவும், இதனையடுத்து, இந்தாண்டின் இறுதிக்குள்ளாக, ஈராக்கிலிருந்து அமெரிக்கப் படைகள் வாபஸ் பெறப்படும் என்று அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா தெரிவித்துள்ளார். ஈராக் பிரதமர் நூரி அல் மாலிகி உடனான வீடியோ கான்பரன்சிங்கிற்கு பிறகு, வெள்ளை மாளிகையில் பத்திரிகையாளர்களை அதிபர் ஒபாமா சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, ஈராக்கில், முன்னாள் அதிபர் சதாம் உசேன் மறைவின் போதிலிருந்து அங்கே அமைதி திரும்பத் துவங்கி விட்டது. ஆனால், ஈரான் <மற்றும் பல்வேறு வெளிநாட்டு அமைப்புகளால் ஈராக்கிற்கு அச்சுறுத்தல் தொடர்ந்தவண்ணம் இருந்தது. அதற்காகவே, அமெரிக்கப் படைகள் அங்கு தங்க…
-
- 5 replies
- 1.1k views
-
-
லிபியாவின் முன்னாள் அதிபர் கேணல் கடாபியின் மகன்களில் ஒருவரான சயீவ் அல் இஸ்லாம் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திடம் சரணடைவதற்கு விருப்பம் தெரிவித்துள்ளதாகவும் தன்னை லிபியாவின் தென் பகுதியிலுள்ள பாலைவனத்திலிருந்து வெளியேற்றுவதற்காக விமானமொன்று வேண்டும் எனவும் கேட்டுள்ளதாக லிபிய இடைக்கால கவுன்ஸிலின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கேணல் கடாபி கடந்தவாரம் கொல்லப்பட்ட பின்னர் அவரின் புதல்வர்களில் ஒருவரான சயீவ் அல் இஸ்லாம், லிபிய கிளர்ச்சிப் படையினரிடமிருந்து தப்பியோடிக்கொண்டிருக்கிறார். கிளர்ச்சியாளர்களின் கைகளில் அகப்படாமல் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திடம் (ஐ.சி.சி.) சரணடைவதற்கு அவர் விரும்புவதாக கூறப்படுகிறது. இந்நிலையில், லிபியாவின் முன்னாள் புலனாய்வுப் பிரிவுத் தலைவ…
-
- 1 reply
- 860 views
-
-
வௌ்ளத்தை தடுக்க, உறைந்த ஆற்றுக்கு வெடிவைக்கும் சீனர்கள்! பனிக்காலத்தில் உறைந்து போயிருக்கும் ஆறுகள் கோடைக்காலம் ஆரம்பிக்கும் தருணத்தில் சிறிது சிறிதாக கரைந்து பெரும் வௌ்ளப்பெருக்கை ஏற்படுத்தும் அபாயம் உள்ளது. இதற்கு ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வடக்கு சீனாவின் ஹூமா கவுன்டியில் உள்ள ஹெலியோங்ஜியாங் ஆற்றில் நீண்ட தூரத்திற்கு வரிசையாக வெடிவைக்கப்பட்டு பனித்தட்டுகள் தகர்க்கப்படுகின்றன. எதிர்வரும் வசந்த காலத்தில் படிப்படியாக வெப்பநிலை அதிகரித்து செல்வதால் உறைந்துள்ள பனிப்படலத்தில் அளவுக்கு அதிகமான நீர் செறிந்திருக்கின்ற காரணத்தால் ஆற்றங்கரையோரப் பகுதிகளில் வௌ்ளப் பெருக்கு ஏற்பட வாய்ப்புள்ளது. வெடிவைக்கப்பட்ட பகுதி ஆற்றின் சுமார் 2.7 கிலோமீற்றர் தொலைவைக் க…
-
- 0 replies
- 680 views
-
-
மோதல் ஓய்ந்தது... 54 ஆண்டுகளுக்குப் பிறகு அமெரிக்கா - கியூபா தூதரகங்கள் திறப்பு! நியூயார்க்: கடந்த 54 ஆண்டுகளாக அமெரிக்கா மற்றும் கியூபா நாடுகளுக்கு இடையே இருந்துவந்த மோதல் ஓய்ந்துள்ளதை அடுத்து இருநாடுகளின் தூதரகங்கள் திறக்கப்பட்டுள்ளன. அமெரிக்காவிற்கு எதிரான தீவிரவாதத்துக்கு உதவும் நாடுகள் பட்டியலில் கம்யூனிஸ நாடான கியூபா சேர்க்கப்பட்டதை அடுத்து, 1961 ஆம் ஆண்டு அமெரிக்காவில் உள்ள கியூபா தூதரகமும், கியூபாவில் உள்ள அமெரிக்க தூதரகமும் மூடப்பட்டன. அதன் பிறகு இருநாடுகளிடையே அரை நூற்றாண்டு காலமாக பகைமை தொடர்ந்து வந்தது. கியூபாவை வீழ்த்தவும், அந்நாட்டு அதிபராக இருந்த பிடல் காஸ்ட் ரோவை கொலை செய்யவும் அமெரிக்கா பல்வேறு சதிகளைத் தீட்டி அவை தோல்வியில் முடிந்தன. எனினும் சமீப…
-
- 1 reply
- 996 views
-
-
பதற்றங்கள் நிறைந்த வங்கதேசம் - 1 கடந்த ஜூன் மாதம் வங்கதேச பயணத்தின்போது அந்நாட்டு பிரதமர் ஷேக் ஹசீனாவை சந்தித்த பிரதமர் மோடி. கொஞ்சநஞ்சமல்ல, நாற்பது ஆண்டுகள்! தங்களுக்கிடையே உண்டான எல்லைப் பிரச்னைகளை தீர்த்துக் கொள்ள இத்தனை ஆண்டுகள் தேவைப்பட்டிருக்கிறது இந்தியாவுக்கும் வங்கதேசத் துக்கும். என்றாலும் இப்படி ஒர் ஒற்றுமையை இப்போது கண்டதே கூட ஒரு சாதனைதான். வங்கதேச தலைநகரான டாக்காவில் இருதரப்புப் பிரதிநிதிகளும் இது தொடர்பான ஒப்பந்தத்தில் சமீபத்தில் கையெழுத்திட்டனர். 1974-லிலேயே இது தொடர்பான கோணங்கள் வரையறுக்கப்பட்டன. என்றாலும் சமீபத்தில்தான் இந்திய நாடாளுமன்றம் இதை ஏற்றுக் கொண்டது. அந்த விதத்தில் உலக அரங்கில் இது தற்போதைய இந்திய அரசின் பெரும் சாதனையாகக் கருதப்படுகிறது.…
-
- 22 replies
- 5.6k views
-
-
கார் மட்டுமா... கார் நிறுவனங்களின், சின்னங்களையும்... விட்டுவைக்காத சீனர்கள்! உலகின் மிக விலையுயர்ந்த கார்களை அப்படியே காப்பியடித்து வெளியிடுவதில் சீனாவை சேர்ந்த நிறுவனங்கள் கில்லாடியாக இருந்து வருகின்றன. அங்குள்ள சட்டத் திட்டங்களும், அந்த நிறுவனங்களுக்கு சாதகமாக இருப்பதால், வெளிநாட்டு நிறுவனங்கள் காப்புரிமை பிரச்னை எழுப்ப முடியாத நிலை இருக்கிறது. இந்தநிலையில், கார்களை மட்டுமல்ல, உலகின் மிகவும் பிரபலமான கார் நிறுவனங்களின் லோகோ எனப்படும் அடையாளச் சின்னங்களையும் சீன நிறுவனங்கள் காப்பியடித்திருப்பதை இந்த செய்தியில் காணலாம். சீன நிறுவனங்கள் மட்டும் என்றில்லை, சில வெளிநாட்டு நிறுவனங்களின் லோகோவை சுட்டு, தங்களது அடையாளச் சின்னங்களை உருவாக்கியிருக்கும் கார் நிறுவனங்களை பற்றிய…
-
- 2 replies
- 1.1k views
-
-
சுமார் 5000 கிலோ மீற்றர் தூரத்தில் இருந்து நுரையீரல் கட்டி அகற்றும் அறுவை சிகிச்சையை சீனாவைச் (China) சேர்ந்த வைத்தியர் ஒருவர் ரோபோ இயந்திரம் மூலம் வெற்றிகரமாக செய்து முடித்துள்ளார். சீன வைத்தியசாலை ஒன்றின் புகழ்பெற்ற அறுவை சிகிச்சை நிபுணரான லூவோ கிங்குவேன் (Luo Qingquan) என்ற வைத்தியரே தொலைத்தொடர்பு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி தனது அலுவலகத்தில் இருந்து அறுவை சிகிச்சையை மேற்கொண்டுள்ளார். கடந்த ஜூலை 13ஆம் திகதி இந்த அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளதுடன் அந்நாட்டில் தயாரிக்கப்பட்ட 5ஜி (5G) அறுவை சிகிச்சை ரோபோ இயந்திரத்தை பயன்படுத்தி ரிமோட் மூலம் சிகிச்சை செய்து நுரையீரல் கட்டியை வைத்தியர் அகற்றியுள்ளார். அறுவை சிகிச்சை நோயாளி சீனாவில் உள்ள காஷ்கரில் சிக…
-
-
- 12 replies
- 969 views
- 1 follower
-
-
ஈரான் (Iran) ஆதரவு ஹவுதி கிளர்ச்சியாளர்களால் இஸ்ரேல் (Israe) மீது பலஸ்டிக் ஏவுகணை ஒன்று ஏவப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த தாக்குதல் தொடர்பில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு (Benjamin Netanyahu), வடக்கு ஏமனை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் பெரும் பதிலடியை சந்திக்க நேரிடும் என எச்சரித்துள்ளார். மத்திய இஸ்ரேலுக்கு ஹவுதி கிளர்ச்சியாளர்கள் இவ்வாறான தாக்குதலை முன்னெடுத்த முதல் தடவையாக இது தெரிவிக்கப்படுகிறது. 2,040 கிலோமீற்றர் தூரம் இந்த நிலையில், குறித்த தாக்குதலுக்கு 2,040 கிலோமீற்றர் தூரம் சென்று தாக்கும் ஹைபோசோனிக் பாலிஸ்டிக் ஏவுகணை பயன்படுத்தப்பட்டதாக ஹூதியின் செய்தி தொடர்பாளர் யாஹ்யா செரியா தெரிவித்…
-
- 0 replies
- 773 views
- 1 follower
-
-
அமெரிக்க புலனாய்வுத்துறைத் பணிப்பாளர் பதவியை இராஜினாமா செய்தார் ! அமெரிக்க புலனாய்வுத்துறை அமைப்பின் பணிப்பாளரான டேன் கோட்ஸ் தனது பதவியை திடீரென இராஜினாமா செய்துள்ளார். அமெரிக்க புலனாய்வுத்துறை அமைப்பின் பணிப்பாளராக டேன் கோட்ஸ் பதவி வகித்து வந்தார். இவர் அதிபர் ட்ரம்பை நேரில் சந்தித்து தனது இராஜினாமா கடிதத்தை வழங்கியுள்ளதாக அமெரிக்க செய்திகள் தெரிவிக்கின்றன. கடிதத்தில் எனது பதவிகாலத்தில் அமெரிக்க உளவுத்துறை அமைப்பு முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு வலுவடைந்து இருக்கிறது.எனவே எனது வாழ்க்கையின் அடுத்த அத்தியாயத்திற்கு செல்ல வேண்டிய நேரம் இது என நம்புகிறேன்” என அவரது இராஜினாமா கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக டிரம்ப் தனது டுவிட்டர் பக்கத்தில்,…
-
- 1 reply
- 958 views
-
-
ஜி-20 மாநாட்டில் கலந்துகொள்வதற்காக துருக்கி நாட்டுக்கு வந்துள்ள அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினும் திடீரென சந்தித்து பேச்சு நடத்தியுள்ளார்கள். கடந்த மாதம் சிரியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிராக ரஷ்யா தாக்குதல் நடத்த தொடங்கியது முதல் அமெரிக்காவிற்கும் ரஷ்யாவிற்குமான உறவில் விரிசல் ஏற்பட தொட ங்கியது. உலகின் இரண்டு வல்லரசுகளுக்கும் இடையில் மீண்டும் பனிப்போர் அச்சம் நிலவிவந்தது. இந்நிலையில் நேற்று நடந்த ஜி-20 நாடுகளின் மாநாட்டின் போது ஒபாமாவும் புட்டினும் திடீரென சந்தித்து சுமார் 20 நிமிடங்கள் பேச்சு நடத்தி யுள்ளனர். இதில் சிரியா பிரச் சினை பற்றி அதிகம் பேசப்பட்டதாக கூறப்படுகிறது. http://www.vir…
-
- 1 reply
- 457 views
-
-
சுவிட்சர்லாந்தில், முகத்தை முழுமையாக மூட தடை- மீறினால் அபாராதம். சுவிட்சர்லாந்தில் அடுத்தாண்டு ஜனவரி முதலாம் திகதிமுதல் முகத்தை முழுமையாக மூடியவாறு பொது வெளிகளில் நடமாடுவது தடைசெய்யப்படவுள்ளது. இந்த சட்டத்தை மீறினால், அபராதம் விதிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. பல்வேறு எதிர்ப்புகளையும் தாண்டி, சுவிட்சர்லாந்து நாட்டில் முகத்தை மூடியபடி பொது வெளிகளில் நடமாட அடுத்தாண்டு ஜனவரி முதலாம் திகதிமுதல் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அறிவித்துள்ள சுவிட்சர்லாந்து அரசாங்கம், இந்த தடையை மீறினால் அபராதம் விதிக்கப்படும் என்றும் அறிவித்துள்ளது. சுவிட்சர்லாந்தில், இது தொடர்பான தீர்மானம் கடந்த 2021 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்டிருந்தது. இதற்கு அந்நாட்டிலுள்ள மு…
-
- 0 replies
- 376 views
-
-
தலிபான்களுடன் மேற்கொள்ளப்படவிருந்த அமைதி உடன்படிக்கை ரத்து – டிரம்ப்: September 8, 2019 தலிபான் அமைப்பினருடன் மேற்கொள்ளப்படவிருந்த அமைதி உடன்படிக்கை ரத்து செய்யப்படுவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனல்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். இன்று, ஞாயிறுக்கிழமை, கேம்ப் டேவிட்டில் தலிபான் தலைவர்களை டிரம்ப் சந்திக்க இருந்த நிலையில் ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் ஒரு அமெரிக்க ராணுவ வீரர் கொல்லப்பட்ட தாக்குதலுக்கு தலிபான் அமைப்பு பொறுப்பேற்றதனையடுத்து இவ்வாறு திட்டமிடப்பட்டிருந்த சந்திப்பை ரத்து செய்த டிரம்ப், அமைதிப் பேச்சுவார்த்தையில் இருந்தும் விலகியுள்ளார். ஆப்கானிஸ்தானில் தற்போது சுமார் 14,000 அமெரிக்கப் படையினர் உள்ள நிலையில் தலிபான் அமைப்புடன் செய்துகொள்ளப்படவிருந்த ஒ…
-
- 0 replies
- 460 views
-
-
இப்போது திருநெல்வேலி மாவட்டம், தூத்துக்குடி மாவட்டம் என்று பிரிக்கப்பட்டுவிட்ட - ஒரு காலத்தில் ஒன்றுபட்ட நெல்லை மாவட்டத்திற்கு ஒரு தனிச் சிறப்பு உண்டு. அந்த மாவட்டத்திலேயே தோன்றி, அதே மாவட்டத்தில் கடலில் கலக்கும் தனித்துவம் அப்போது தாமிரவருணி ஆற்றுக்கு இருந்தது. பொதிகைமலைச் சாரலில், தாமிரவருணி ஆற்றின் தண்ணீரைக் குடித்து அந்தத் தண்ணீரில் குளித்து வளர்ந்தவன் நான் என்பதால் என்னில் ஓடுவது தாமிரவருணி ரத்தமாக இருப்பதில் வியப்பென்ன இருக்கிறது? இப்போது 'சத்யம்' தொலைக்காட்சியின் இணை ஆசிரியராக இருக்கும் எம். பாண்டியராஜன் 'தாமிரவருணி: சமூக-பொருளியல் மாற்றங்கள்' என்கிற புத்தகத்தை என்னிடம் தந்தபோது, பாவநாசம், விக்கிரமசிங்கபுரம், மணிமுத்தாறு நினைவுகளில் நான் ஆழ்ந்தேன். எனக…
-
- 0 replies
- 543 views
-
-
காஷ்மீர் பிரச்சினை : மத்தியஸ்தம் செய்ய தயார் – ட்ரம்ப் அறிவிப்பு! காஷ்மீர் விவகாரத்தில் மத்தியஸ்தம் செய்ய தயார் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மீண்டும் தெரிவித்துள்ளார். ஐ.நா பொதுசபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அமெரிக்கா சென்றுள்ளார். இதன்போது காஷ்மீர் பிரச்சினை பெரிய பிரச்சினையாக உருவெடுத்துள்ளதாகவும், வல்லரசு நாடான அமெரிக்காவுக்கு இதில் தலையிட வேண்டிய பொறுப்பு இருப்பதாகவும் இம்ரான் கான் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு பதிலளித்த ட்ரம்ப், காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா ஒப்புதல் அளித்தால் தாம் உதவ தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார். அத்துடன், இந்திய பிரதமர் மோடியும், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான…
-
- 0 replies
- 359 views
-
-
மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் ஆதரவாளரும், தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலினின் மதுரை நிகழ்ச்சிகளை புறக்கணித்தவருமான மதுரை மாநகர் மாவட்ட அவைத் தலைவர் இசக்கி முத்து கட்சியின் பொறுப்பு மற்றும் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். இதுவரை இல்லாத புதிய நிபந்தனையாக "அடுத்த புதிய உறுப்பினர்கள் சேர்க்கும் போதும் அவர் உறுப்பினராக சேர்க்க தகுதியற்றவர்" என்ற அந்த நிபந்தனை மதுரை மாவட்ட கட்சி நிர்வாகிகளுக்கு மட்டுமின்றி, தமிழகம் முழுவதுமே மு.க.ஸ்டாலினுக்கு எதிராக கொடிப்பிடிக்கும் கட்சி நிர்வாகிகளுக்கு விடப்பட்டுள்ள எச்சரிக்கை என்றே தெரிகிறது. குறிப்பாக மூத்த மாவட்ட செயலாளராக இருக்கும் ஸ்டாலினின் இன்னொரு எதிர்ப்பாளரான சேலம் வீரபாண்டி ஆறுமுகத்திற்கும் எச்சரிக்கையே. …
-
- 2 replies
- 607 views
-
-
அமெரிக்க விலங்குகள் சரணாலயத்தில் பறவைக் காய்ச்சலினால் 20 புலிகள் பலி 26 Dec, 2024 | 12:45 PM அமெரிக்காவில் வொஷிங்டன் மாநிலத்திலுள்ள விலங்குகள் சரணாலயத்தில் கடந்த பல வாரங்களில் ஒரு வங்காளப் புலி மற்றும் நான்கு கூகர் புலிகள் உட்பட 20 புலிகள் பறவைக்காய்ச்சலால் உயிரிழந்துள்ளன. "இந்த விலங்குகள் இறந்த சோகம் எங்களை ஆழமாக பாதித்துள்ளது, இந்த நம்பமுடியாத இழப்பால் நாங்கள் அனைவரும் கவலை அடைகிறோம்" என வொஷிங்டனின் வைல்ட் ஃபெலிட் அட்வகேசி சென்டர் பேஸ்புக்கில் பதிவிட்டுள்ளது. பறவைக் காய்ச்சல் வைரஸ் தொற்றால் சரணாலயம் தனிமைப்படுத்தப்பட்டு, மூடப்பட்டுள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.…
-
- 0 replies
- 368 views
-
-
சென்னை: முன்னாள் தமிழக முதல்வர் அண்ணாதுரையின் வளர்ப்பு மகனான டாக்டர் பரிமளம் தற்கொலை செய்து கொண்டார். அவருக்கு வயது 67. இவர் தனது குடும்பத்தினருடன் சென்னை நுங்கம்பாக்கம் அவென்யூ சாலையில் வசித்து வந்தார். அரசு மருத்துவமனையில் டாக்டராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். கடந்த சில ஆண்டுகளாக இருதய நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். 10 நாட்களுக்கு முன் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. உடல் நலம் தேறியதையடுத்து நேற்று மாலை தான் அவர் டிஸ்சார்ஜ் ஆகி வீடு திரும்பினார். ஆனால், வீடு திரும்பினாலும் கவலையுடன் காணப்பட்ட அவர், நானும் என் மனைவி சரோஜாவிடமே போய் விடுகிறேன் என்று கூறிக் கொண்டிருந்தார் (சரோஜா இ…
-
- 14 replies
- 3.4k views
-
-
அன்னை தெரசாவுக்கு புனிதர் பட்டம் அன்னை தெரசாவுக்கு புனிதர் பட்டம் வழங்கப்படுவதாக வாடிகன் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அன்னை தெரசா, மேற்கு வங்காளத்தை சேர்ந்த மோனிகா பெஸ்ரா என்ற பெண்ணின் வயிற்று புற்றுநோயை 2002–ம் ஆண்டு குணப்படுத்தி அற்புதம் செய்தார். இதற்காக அவருக்கு 2003–ம் ஆண்டு, போப் ஆண்டவர் இரண்டாம் ஜான் பால் முக்திப்பேறு வழங்கினார். முக்திப்பேறுக்கு அடுத்த நிலை, புனிதர் பட்டம். புனிதர் பட்டம் பெற வேண்டுமானால் இரண்டாவது அற்புதம் நிகழ வேண்டும். இந்த நிலையில், பிரேசிலை சேர்ந்த ஒரு ஆண் மூளை கட்டிகளால் அவதியுற்றபோது, அவரது உறவினர்கள் அன்னை தெரசாவை பிரார்த்தித்தனர். அதில் அவர் அற்புதமாக குணம் அடைந்தார். இதை போப் ஆண்டவர் பிரான்சிஸ…
-
- 1 reply
- 688 views
-
-
ஐ.எஸ். அமைப்பின் தலைவரின் சகோதரி, துருக்கி அதிகாரிகளால் கைது! இஸ்லாம் ராஜ்ஜிய தீவிரவாத அமைப்பின் தலைவர் அபூபக்கர் அல் பாக்தாதியின் சகோதரியை துருக்கி அதிகாரிகள் கைது செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சர்வதேச நாடுகளுக்கு பெரும் அச்சுறுத்தலாக விளங்கிய ஐ.எஸ். தீவிரவாத அமைப்பின் தலைவரான அபூபக்கர் அல் பாக்தாதி, சிரியாவில் கடந்த மாதம் கொல்லப்பட்டதாக அமெரிக்கா ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்திருந்தார். சிரியாவில் இத்லிப் நகருக்கு அருகே பாரிஷா என்ற கிராமத்தில் ஒரு வளாகத்தில் பாக்தாதி, பதுங்கி இருப்பதை புலனாய்வு தகவல் கிடைத்த நிலையில், கடந்த மாதம் 26 ஆம் திகதி அமெரிக்க சிறப்பு படை அந்த பகுதியை சுற்றி வளைத்தது. இந்த நிலையில் தப்பிச் செல்வதற்கு எந்த வாய்ப்பும…
-
- 0 replies
- 413 views
-
-
சீனாவில் பொது இடங்களில் புகைபிடிக்கத் தடை [27 - April - 2008] சீனாவில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறுவதையொட்டி பொது இடங்களில் புகைப்பிடிப்பதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக ஆயிரம் பேருக்கு பயிற்சியளிக்கப்பட்டுள்ளது. மேலும் பொது இடங்களில் புகைபிடிப்பவர்களை கண்காணிப்பதற்காக 1,00,000 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர் என சீன சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மே 1 ஆம் திகதி முதல் இத்தடை அமுலுக்கு வருகிறது. மீறி புகைபிடிப்பவர்களுக்கு 1.4 அமெரிக்க டொலர் அபராதம் விதிக்கப்படுகிறது. புகைபிடிக்கும் இடங்களுக்கு தகுந்தவாறு அபராதத் தொகை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இடங்களுக்கு தகுந்தவாறு 143 அமெரிக்க டொலர் முதல் 714 அமெரிக்க ட…
-
- 2 replies
- 937 views
-
-
அண்டார்டிகாவை தனியாக நடந்து கடக்க முயன்ற பிரிட்டிஷ் ஆய்வாளர் மரணம் அண்டார்டிகாவை தனியாக நடந்து கடக்க முயன்ற ஹென்ரி ஒர்ஸ்லி அண்டார்டிகா பகுதியை யாருடைய உதவியும் இன்றி தனியாக நடந்தே கடக்க முயன்றுகொண்டிருந்த பிரிட்டனைச் சேர்ந்த சாகச நடைபயண ஆய்வாளர் ஒருவர் இறந்துவிட்டார். அவரது உடல் உறுப்புகள் அனைத்தும் செயற்படாமல் போனதால் அவரது மரணம் நிகழ்ந்திருக்கிறது. இறந்தவரின் பெயர் ஹென்ரி ஓர்ஸ்லி. அவருக்கு வயது 55. இவர் முன்னாள் இராணுவ அதிகாரி. கடந்த வெள்ளிக்கிழமை தான் மிகவும் களைத்துவிட்டதாகவும் தனது உடலில் தண்ணீர்ச்சத்து வெகுவாக குறைந்துவிட்டதாகவும் வானலைகள் மூலம் அவர் உதவி கோரியதைத் தொடர்ந்து மீட்பு விமானத்தின் மூலம் சிலிக்கு கொ…
-
- 1 reply
- 604 views
-
-
செம்மை காணுமா செர்பியா? - 1 செர்பிய தலைநகர் பெல்கிரேட்டில் பழங்காலத்திலேயே மிக நேர்த்தியாக அமைக்கப்பட்ட கெனிஸ் மிகாஜ்லோவா சாலை. ஐரோப்பிய நாடுகளில் ஒன்று செர்பியா. அதன் வட பகுதி யில் அமைந்த சில நாடுகள் பலருக்கும் அறிமுகமான இங்கி லாந்து, நெதர்லாந்து, பிரான்ஸ் ஆகியவை. ஐரோப்பாவின் தென் பகுதியில் அமைந்த நாடு என்று கிரீஸைச் சொல்லலாம். அதற்குச் சற்று மேலே அமைந்துள்ளது செர்பியா. செர்பியாவைச் சூழ்ந்துள்ள நாடுகள் போஸ்னியா, மான்டெ னெக்ரோ, அல்பேனியா, மாசிடோ னியா, குரோவேஷியா போன் றவை. செர்பியாவைப் பற்றிய இந்தக் கட்டுரைத் தொடரில் இந்த நாடுகளும் அதிக அளவில் இடம் பெறுவது தவிர்க்க முடியாத ஒன்று. இவை ஒன்றுக்குள் ஒன்றாக இருந்த நாடுகள். கொலைவெ…
-
- 15 replies
- 2.3k views
-
-
மற்றுமொரு கோர விமான விபத்து: 12 பேர் உயிரிழப்பு. மத்திய அமெரிக்க நாடான ஹோண்டுராஸில், (Honduras) 18 சுற்றுலாப் பயணிகளுடன் பயணித்த சிறிய ரக விமானமொன்று நேற்றைய தினம் கடலில் விழுந்து விபத்துக்குள்ளானதில் 12 பேர் உயிரிழந்துள்ளனர். இதேவேளை இவ்விபத்தில் ஐந்து பேர் உயிர் தப்பியுள்ளனர் எனவும் ஒருவர் மாயமாகியுள்ளார் எனவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. https://athavannews.com/2025/1425697
-
- 0 replies
- 269 views
-