Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. சிதம்பரம் கோவிலில் தேவாரம் பாடலாம் அரசு உத்தரவு ஞாயிற்றுக்கிழமை, மார்ச் 2, 2008 சென்னை: சிதம்பரம் நடராஜர் கோவிலில் உள்ள சிற்றம்பல மேடையில் இருந்து தேவாரம், திருமறை ஆகியவற்றைப் பாடலாம் என தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. சிதம்பரம் நடராஜர் கோவிலில் திருச்சிற்றம்பல மேடை உள்ளது. இந்த மேடையில் இருந்தபடி பக்தர்கள் தேவராம், திருமறை ஆகியவற்றைப் பாடுவார்கள். ஆனால் இதற்கு கோவில் தீக்ஷிதர்கள் தடை போட்டு விட்டனர். சமஸ்கிருதத்தில் தான் மந்திரங்கள் ஓத வேண்டும் என்று உத்தரவிட்டனர். இதை எதி்ர்த்து போராட்டங்கள் நடந்ததையடுத்து தமிழில் பாடலாம் ஆனால், மேடையில் இருந்து பாடக் கூடாது, கீழே உள் மண்டபத்தில் இருந்தபடிதான் பாட வேண்டும் என்றனர். இந் நிலையில்…

  2. புதுடெல்லி: சிதம்பரம் நடராஜர் கோயிலை தமிழக அரசு நிர்வகிக்க தடை விதித்து உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு கூறியுள்ளது. கடலூர் மாவட்டம் சிதம்பரம் தாலுகா குமுடிமூலை கிராமத்தைச் சேர்ந்தவர் சிவனடியார் ஆறுமுகசாமி (90). கடந்த 2000ம் ஆண்டில் இவர், சிதம்பரம் நடராஜர் கோயிலில் தமிழில் தேவாரம் பாடுவதற்கு சென்ற போது, கோயில் பொது தீட்சிதர்களால் தாக்கப்பட்டார். சிவனடியார் ஆறுமுகசாமிக்கு ஆதரவாக மனித உரிமை பாதுகாப்பு மையம், பாமக, விடுதலை சிறுத்தைகள் கட்சி மற்றும் தமிழ் உணர்வாளர்கள் இணைந்து கடலூர் மாவட்டத்தில் பல்வேறு போராட்டங்களை நடத்தினார்கள். தமிழக அரசுக்கு மனுக்கள் அனுப்பி கோரிக்கையை தெரிவித்தனர். இதன்பின், 2008ம் ஆண்டு அப்போதைய திமுக அரசின் உத்தரவையடுத்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சிவனட…

  3. சிதறும் தேமுதிகவும் சிதையும் கேப்டனின் மனதும் சமீப காலமாக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக விவாதிக்கப்படும் விஷயமாக இருப்பது, தேமுதிகவை உடைக்கும் அதிமுகவின் முயற்சி தான். ’திமுக-அதிமுகவிற்கு மாற்று சக்தி’என்ற கோஷத்துடன் களமிறங்கிய விஜயகாந்த், நம்மையெல்லாம் ஏமாற்றத்துக்குள்ளாக்கி, ஏமாற்று சக்தியாக ஆனது ஏன் என்று அலசுவோம். உண்மையில் திமுக-அதிமுக என மாற்றி மாற்றி ஓட்டுப்போட்ட மக்களுக்கு, ஒரு மாற்று சக்தி தேவைப்பட்டது. சூப்பர் ஸ்டார் உஷாராகி விட, நானும் ரவுடி தான் என்று களத்தில் குதித்தார் விஜயகாந்த். ஆரம்ப கட்டத்தில் ‘பரவாயில்லை, இவராவது வந்தாரே..ஒரு வாய்ப்புக் கொடுத்தால் என்ன?’ என்ற எண்ணம் மக்களிடம் இருந்தது. நல்லவேளையாக தேர்தலில் வெற்றியைத் தீர்மானிப்பது…

  4. நெல்லை: குடிபோதையில் கொழுந்தியார் மகளை நண்பர்களுடன் கற்பழித்தவர் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கை திசைதிருப்ப முயன்ற எஸ்.ஐயும் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். நெல்லை மாவட்டம் வள்ளியூரை அடுத்த தெற்கு கள்ளிகுளத்தை சேர்ந்தவர் சிவன் (50). இவரது மனைவி நம்பிநாச்சியாரியின் சகோதரி வறுமை காரணமாக, தனது மகளை சிவன் குடும்பத்தில் ஒப்படைத்தார். நம்பிநாச்சியாரும் அந்த பெண்ணை தனது மகளைப் போல பராமரித்து வந்தார். இந் நிலையில் நேற்று குடிபோதையில் இருந்த சிவன், அந்த பெண்ணை காரில் வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்றார். சிவனின் நண்பர்கள் தெற்கு கள்ளிகுளம் தலையாரி சங்கரநாராயணன் (50), சேக்மைதீன் (27), மைக்கேல்ராஜ் (28) ஆகியோருடன் சேர்ந்து காருக்குள்ளேயே அந்த பெண்ணை பலாத்காரம் செய்தனர். …

  5. துருக்கியை சீண்டிப்பார்த்த சிரியா, கடுமையான பின்னடைவுகளை எதிர்கொள்ள தொடங்கியிருக்கிறது. இருநாடுகளுடனும் நட்பு பாராட்டும் ரஷ்யா, யாருக்கு துணை நிற்பது எனத் தெரியாமல் திண்டாடி வருகிறது. சிரியாவின் உள்நாட்டுப் போரில் அரசு படைகளுக்கு ரஷ்யா துணை நிற்கிறது. போராளிக் குழுக்களுக்கு துருக்கி உதவுகிறது. இட்லிப் மாகாணத்தை, போராளிக் குழுக்களிடம் இருந்து கைப்பற்ற சிரியா யுத்தத்தை உக்கிரப்படுத்தியிருக்கிறது. போராளி குழுக்களுக்கு எதிரான தாக்குதலில், துருக்கி வீரர்கள் 34 பேர் கொல்லப்பட்டனர். ஆத்திரமடைந்த துருக்கி "ஸ்பிரிங் ஷீல்டு" என்று தலைப்பிட்டு, சிரியாவுக்கு எதிரான தாக்குதல் நடத்துகிறது. இதில், சிரியாவின் 2 போர் விமானங்கள், 100 பீரங்கிகள் அழிக்கப்பட்டுள்ளன. இதனால், உள்நாட்ட…

    • 0 replies
    • 361 views
  6. சிநேகிதிக்கு பதவி உயர்வு விடயத்தில் விதிமுறையைஉலக வங்கித் தலைவர் மீறியிருப்பதாக அறிக்கை [16 - May - 2007] உலக வங்கியின் தலைவர் போல்வூல்வோவிட்ஸ் தனது சிநேகிதிக்கு பதவி உயர்வு வழங்கும் விடயத்தில் பல விதிமுறைகளை மீறியதாகவும் தனது தனிப்பட்ட நலனை மையமாக கொண்டு செயற்பட்டதாகவும் வங்கியின் குழுவொன்று தெரிவித்துள்ளது. வூல்வோவிட்ஸ் உலக வங்கியின் அதிகாரிகளுக்கான ஒழுக்காற்று கோவையை பின்பற்ற வேண்டியிருந்தது. தனிப்பட்ட நலன் கருதி செயற்படாமலிருக்க வேண்டியிருந்தது. எனினும் அது மீறப்பட்டுள்ளது என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வூல்வோவிட்ஸின் உத்தரவின் கீழ் ரிசாவிற்கு கிடைத்த சம்பள உயர்வு விதிமுறைகளுக்கு முரணானது என தெரிவிக்கப்பட்டுள்ளது. உலக வங்கி தனது பணியைத்…

  7. சினிமா பாட்டுப்பாடி கிண்டல் ரோட்டில் சிறுமியை கட்டிபிடித்த வாலிபர் கைது சென்னை, டிச. 7: சினிமா பாட்டுப்பாடி சிறுமியை நடுரோட்டில் கட்டிப்பிடித்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். செங்குன்றத்தை அடுத்த தீர்த்தங் கரைபட்டு அருகே உள்ள பாலவாயலை சேர்ந்தவர் ராமு என்கிற ராம்குமார் (வயது 25). இவர் வேலை எதுவும் பார்க்காமல் டிப்டாப்பாக ஆடை அணிந்து கொண்டு ரோட்டில் செல்லும் பெண்களை கிண்டல் செய்வது வாடிக்கை என்று கூறப் படுகிறது. நேற்று மாலை ஒரு 16 வயது சிறுமி கடைக்கு சென்றுக் கொண்டிருந்தார். அந்த சிறுமியை பார்த்து "லூசு பெண்ணே! லூசுப் பெண்ணே!!' என்று வல்லவன் படத்தில் வரும் சினிமா பாட்டை பாடியபடி அந்த சிறுமியின் கையைப் பிடித்து நடனமாடுவதுபோல் இழுத்து நடுரோட்டிலேயே…

  8. சினிமாவை வாழவைக்கும் ஈழத் தமிழரின் பணம்! - பாரதிராஜா சென்னை: தமிழ் சினிமாவை வாழவைக்க ஈழத் தமிழன் கஷ்டப்பட்டு பணம் தருகிறான். அவனது தயர் துடைக்க குரல் கொடுக்க ராமேஸ்வரம் வரைக்கும் நடிகர்-நடிகைகளால் வர முடியாதா? என உணர்ச்சிவசப்பட்டுள்ளார் இயக்குனர் பாரதிராஜா. ராமேஸ்வரத்தில் திரையுலகம் சார்பில் நடைபெற இருக்கும் போராட்டத்தையொட்டி, திரையுலக தமிழ் இன உணர்வு குழு அமைக்கப்பட்டு இருக்கிறது. இந்த குழுவுக்கு தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் ராம.நாராயணன், டைரக்டர் பாரதிராஜா, நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார் ஆகிய மூவரும் தலைவர்களாக இருப்பார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த குழு சார்பில் பாரதிராஜா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தரையிலும், கடலிலும், மலை…

  9. சினோவாக் தடுப்பூசியின் செயற்திறன் குறைவாக காணப்படுகின்றது – சீன அதிகாரிகள் சீனாவின் சினோவாக் தடுப்பூசியின் செயற்திறன் 50.4 சதவிகிதம் குறைவாக காணப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அவற்றின் செயல்திறன் குறைவாக காணப்படுவதாக தெரிவித்துள்ள நோய் கட்டுப்பாட்டு அதிகாரி, இந்த விடயம் குறித்து அரசாங்கம் பரிசீலித்து வருவதாகவும் கூறியுள்ளார். சீன தடுப்பூசிகள் மிக உயர்ந்த பாதுகாப்பு விகிதங்களைக் கொண்டிருக்கவில்லை என செங்டூவில் சனிக்கிழமை நடைபெற்ற சந்திப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. நூற்றுக்கணக்கான மில்லியன் கொரோனா தடுப்பூசிகளை சீன அரசாங்கம் பல்வேறு நாடுகளுக்கு விநியோகித்துள்ளன. இதேவேளை 2019 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் கொரோனா வைரஸ் தோன்றிய சீனாவில் பயன்படுத்த எந்த…

  10. சின்னஞ் சிறு இலங்கைக்காரன் விரட்டுகிறானே !- பெரியார் பக்கத்திலே இருக்கிற சிலோன், இலங்கைக்காரன் நம்மை உதைத்து விரட்டுகிறானே. அதை ஏன் என்று கேட்க நாதியில்லை.. ஆனால் வட நாட்டில் கொலை, கொள்ளைகளில் ஈடுபட்டு ஓடி வந்த வடநாட்டுப்பசங்களுக்கெல்லாம் ‘அகதிகள்’ என்ற பெயரில் கோடி கோடியாய் பணம்செலவழித்துக் கொண்டிருக்கிறார்களே ! அவர்களுக்கு வீடு ; வியாபாரத்திற்குப் பணம் உதவியெல்லாம்! நம்மவன் கதி? கஞ்சிக்கு இல்லாமல் சாகும் நிலை. தற்கொலை பண்ணிக் கொள்ளூம் அவல நிலை. இதற்கெல்லாம் நமது நாடு நம்மிடம் இருந்தால் நடக்குமா? சிலோனுக்கு இங்கிருந்து கள்ளத்தோணி ஏறிப்போகிறான். அவன் நம்மைப் பார்த்துக் கள்ளத்தோணி என்கிறான்…

  11. சென்னை: இரட்டையர்களாக பிறந்த சகோதரிகள் சிபிஎஸ்சி தேர்வில் அனைத்து பாடங்களிலும் ஒரே மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளனர். உத்தர பிரேதசத்தை சாரங்பூரிலுள்ள ஆஷா மாடர்ன் பள்ளி முதல்வராக இருக்கும் புவன் ஜெயியின் மகள்கள் சோனாலி, ரூபாலி. இரட்டை குழந்தைகளான இவர்கள் அதே பள்ளியில் படித்து வருகின்றனர். இவர்கள் சிபிஎஸ்சி 10ம் வகுப்பு தேர்வில் பாடவாரியாகவும், மொத்தமாகவும் ஒரே மதிப்பெண்கள் எடுத்துள்ளனர். இப்போது விடுமுறையில் சென்னையில் உள்ள பாட்டி வீட்டுக்கு வந்துள்ளனர். இவர்களை பற்றி அவரது தாய் சந்த்னா ஜெயின் கூறுகையில், இருவரும் 10ம் வகுப்பில் அனைத்து பாடங்களிலும் ஒரே மதிப்பெண்கள் எடுத்திருப்பது எங்களுக்கு மகிழ்ச்சியாகவும், ஆச்சரியமாகவும் உள்ளது. இவர்க…

    • 20 replies
    • 3k views
  12. இந்திய புலனாய்வு அமைப்பின் (சிபிஐ) இணையதளத்தை பாகிஸ்தான் விஷமிகள் சிதைத்துள்ளனர். நேற்றிரவு சிபிஐ இணையதளத்தின் முதல் பக்கத்தில் "சிதைக்கப்பட்டுள்ளது" என்ற தகவலுடன் "பாகிஸ்தான் இணையதள ராணுவம்" என்கிற வாசகமும் அத்துமீறி வெளியிடப்பட்டுள்ளது. பாகிஸ்தான் உளவுத்துறையினர் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டிருக்கலாம் என்று தகவல்கள் கூறுகின்றன. தேசிய தகவலியல் மையத்தால் சிபிஐ உள்ளிட்ட அரசின் இணையதளங்கள் நிர்வகிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், இணையதளத்தின் கடும் பாதுகாப்பு நடவடிக்கைகளையும் மீறி இவ்வாறு சிபிஐ இணையதளம் சிதைக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்த சிபிஐ உத்தரவிட்டுள்ளது. மேலும், இணையதளம் மீண்டும் பாதுகாப்பாக இயங்க நடவடிக்கை …

    • 0 replies
    • 501 views
  13. படத்தின் காப்புரிமை Getty Images சிபிஐ இயக்குநர் பதவியில் இருந்து பிரதமர் நரேந்திர மோதி தலைமையிலான உயர்மட்டக் குழு தம்மை நீக்கிய மறுநாளான இன்று, அலோக் வர்மா தனது புதிய பொறுப்பை ஏற்க மறுத்துள்ளார். அவர் தீயணைப்புத் துறையின் தலைமை இயக்குநர் பதவிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார் என்று நியமனங்களுக்கான அமைச்சரவை குழு நேற்று, வியாழக்கிழமை, தெரிவித்திருந்தது. இந்த மாத இறுதியில் அவரது சிபிஐ இயக்குநர் பதவிக்காலம் முடிவடைய இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. மத்திய…

  14. சிபிஐ கூடுதல் இயக்குனராக தமிழக பெண் ஐபிஎஸ் அதிகாரி அர்ச்சனா நியமனம்! [saturday, 2014-02-08 19:01:34] மத்திய புலனாய்வு துறை (சி.பி.ஐ.) கூடுதல் இயக்குனராக தமிழக பெண் ஐபிஎஸ் அதிகாரிஅர்ச்சனா ராமசுந்தரம் நியமிக்கப்பட்டு உள்ளார். தமிழ்நாடு அரசு சீருடைபணியாளர் தேர்வாணையத்தின் தலைவராக, டி.ஜி.பி. அந்தஸ்தில் பணியாற்றி வருபவர் அர்ச்சனா ராமசுந்தரம். இவர் மத்திய அரசு பணிக்கு மாற்றம் செய்யப்பட்டு, இந்த பொறுப்பை ஏற்கும் முதல் பெண் அதிகாரி என்ற பெருமையை தமிழ்நாட்டுக்கும், தமிழக காவல்துறைக்கும் கொண்டு வந்துள்ளார். 1980ஆம் ஆண்டு ஐ.பி.எஸ். அதிகாரியாக பொறுப்பேற்ற அர்ச்சனா ராமசுந்தரம் மதுரையில் உதவி கண்காணிப்பாளராக பணியை தொடங்கி, நீலகிரி மாவட்ட எஸ்.பி., வேலூர் டி.ஐ.ஜி,உட்பட தமிழக …

    • 4 replies
    • 1.3k views
  15. முதன் முறையாக நாடாளு மன்ற எம்.பி-யானபோதே, மத்திய அரசின் கேபினெட் அமைச்சராகி... அதுவும் முக்கியத்துவம் வாய்ந்த தகவல் தொழில்நுட்பம், தொலைத் தொடர்புத் துறை போன்ற பொறுப்புகளைப் பெற்றவர் தயாநிதி மாறன். இப்போது 2ஜி ஸ்பெக்ட்ரம் சுழலில் இவரும் சிக்குகிறார்! தயாநிதி குறித்த விவகாரங்களை ஏற்கெனவே வாக்குமூலமாகக் கொட்டி இருந்தார் - முன்னாள் தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் அருண் ஷோரி. இப்போது அவர் சொல்வது என்ன? அவரை நாம் சந்தித்தபோது... ''மத்திய அரசால் அமைக்கப்பட்ட நீதிபதி சிவராஜ் பாட்டீல் விசாரணை அறிக்கையில் ஓர் அத்தியாயம் முழுக்க தயாநிதி மாறன் செய்த காரியங்கள் குறித்துச் சொல்லப்பட்டு உள்ளது. ஆனால், மீடியாக்கள் அந்த அத்தியாயத்தை அப்போது கண்டுகொள்ளவில்லை. ஆ.ராசா என்ன செ…

    • 0 replies
    • 1.6k views
  16. சிப்பாவே தேர்தலில் எதிர்க்கட்சி வெற்றி சிப்பாவேயில் நடைபெற்ற அந்நாட்டுக்கான அதிபர் தேர்தலில் எதிர்க்கட்சி வெற்றி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மோர்கன் சவான்கிராயுக்கு சிம்பாவேயின் அதிபராக வருவார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னாள் அதிபர் ரொபேர்ட் முகாபே தோல்வியடைந்துள்ளார். 210 தொகுதிகளில் தேர்தல்கள் நடைபெற்றுள்ளன. தேர்தல்களில் மோசடிகள் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. pathivu.com No reason why Zimbabwe election results should be delayed: US The United States said Wednesday the Zimbabwean authorities had no reason to postpone announcing all the results for the country's weekend general election. "We don't think that th…

    • 0 replies
    • 545 views
  17. சிப்ஸ் திண்ற மகனை கொன்ற தந்தை ஜூலை 16, 2007 கட்டாக்: தான் சாப்பிட வாங்கி வந்த உருளைக்கிழங்கு சிப்ஸை தனது மகன் எடுத்துச் சாப்பிட்டதால் ஆத்திரமடைந்த வாலிபர், 6 வயது மகனை கொடூரமாக அடித்துக் கொன்றார். ஒரிசா மாநிலம் கட்டாக் மாவட்டம் நரசிங்கபூர் அருகே உள்ள நிமசாஹி என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் ரமேஷ் நாயக் (28). நேற்று இவர் சாப்பிடுவதற்காக உருளைக்கிழங்கு சிப்ஸ் வாங்கி வந்தார். வீட்டில் சிப்ஸை வைத்து விட்டு அந்தப் பக்கமாக சென்றிருந்தார் நாயக். அப்போது அவரது 6 வயது மகன் அந்த சிப்ஸை எடுத்து சாப்பிட்டு விட்டான். திரும்பி வந்து பார்த்த ரமேஷ், சிப்ஸைக் காணாமல் திடுக்கிட்டார். தனது மகன்தான் எடுத்துச் சாப்பிட்டு விட்டான் என்பதை அறிந்த அவர், கோபத்தில…

    • 6 replies
    • 1.8k views
  18. கர்நாடக முன்னாள் முதல்–மந்திரி பி.எஸ். எடியூரப்பா. 2008–ம் ஆண்டு நடந்த கர்நாடக சட்டமன்ற தேர்தலில் பா.ஜனதா ஆட்சியை பிடித்தது. அவர் முதல்வர் ஆனார். தென் இந்தியாவின் முதல் பா.ஜனதா முதல்– மந்திரியான எடியூரப்பா சுரங்க நில பேர ஊழல் வழக்கில் சிக்கினார். இதனால் முதல்–மந்திரி பதவியை இழந்தார். இதைத் தொடர்ந்து அவர் பாரதீய ஜனதாவில் இருந்து விலகி 2012–ம் ஆண்டு கர்நாடகா ஜனதா கட்சியை தொடங்கினார். சட்டமன்ற தேர்தலில் அவருக்கு எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை. இதன் காரணமாக பாரதீய ஜனதாவில் மீண்டும் இணைய எடியூரப்பா முடிவு செய்தார். தனது ஆதரவாளர்களுடன் அவர் பாரதீய ஜனதாவில் இணைந்தார். அதிகாரப்பூர்வமாக தனது கட்சியை பா.ஜனதாவுடன் நாளை இணைத்துக் கொள்கிறார். இந்த நிலையில் பாராளு மன்ற தேர்தலி…

  19. சிம்பாப்வே ஆட்சி மாற்றத்தின் பின்னணியில் சீனா? சிஎன்என்– சீனாவிற்கு சிம்பாப்வேயின் இராணுவதளபதியொருவர் விஜயம் மேற்கொள்வதை உலகநாடுகள் ஓருபோதும் வழமைக்கு மாறான விடயமாக பார்க்கப்போவதில்லை. ஜிம்பாப்வேயில் அதிகம் முதலீடு செய்துள்ள நாடு சீனா என்பதுடன் ரொபேர்ட்முகாபே அரசாங்கத்தின் நெருங்கிய சகாவாகவும் சீனா காணப்படுகின்றது. ஆனால் சீனாவிற்கு விஜயம் மேற்கொண்ட சிம்பாப்வேயின் இராணுவதளபதி கொன்சன்டினோ சிவெங்கா அந்த நாட்டின் பல அதிகாரிகளை சந்தித்து விட்டு நாடு திரும்பிய பின்னரே சிம்பாவேயில் அரசியல் நெருக்கடி ஏற்பட்டுள்ளது- அதிகாரத்தை இராணுவம் கைப்பற்றியுள்ளது. இதன் காரணமாக சிம்பாப்வே இராணுவதளபதியின் சீனா விஜயம் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளதுடன் முகாபேயை …

  20. சிம்பாப்வே துணை ஜனாதிபதியை கொல்ல முயன்ற மனைவி: வழக்கு விசாரணை ஒத்திவைப்பு சிம்பாப்வே துணை ஜனாதிபதி கான்ஸ்டான்டினோ சிவெங்காவைக் அவரது மனைவி கொலை செய்ய முயன்றதாக குற்றஞ்சாட்டப்பட்ட வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான வழக்கு விசாரணை ஹராரே நீதிமன்றத்தில் நேற்று (திங்கட்கிழமை) எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது, துணை ஜனாதிபதியின் மனைவியும், தொழிலதிபரும், முன்னாள் மொடல் அழகியுமான மேரி முபைவா, பலத்த பாதுகாப்புக்கு இடையில் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டார். அப்போது அவர் மீது கடந்த ஆறு மாதங்களுக்கு முன்னதாக துணை ஜனாதிபதி கான்ஸ்டான்டினோ சிவெங்காவை, மருத்துவ சிகிச்சைக்காக தென்னாபிரிக்கா- பிரிட்டோரியா மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற போது, கொல்ல முயன்ற…

  21. சிம்பாப்வேயில் கொவிட்-19 தொற்று தீவிரம்: சிறையிலுள்ள 3,000க்கும் மேற்பட்ட கைதிகள் விடுதலை! சிம்பாப்வேயில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) இரண்டாவது தொற்றலை தீவிரமடைந்துள்ள நிலையில், சிறையிலுள்ள 3,000க்கும் மேற்பட்ட கைதிகள் விடுதலை செய்ய அந்நாட்டு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. 41ஆம் ஆண்டு சுதந்திரத்தை கொண்டாடிய சிம்பாப்வே 3,000க்கும் மேற்பட்ட கைதிகளை ஜனாதிபதி மன்னிப்பின் கீழ் விடுவிக்கத் தொடங்கியுள்ளது. இதன்படி நேற்று (ஞாயிற்றுக்கிழமை) 320 கைதிகளை அந்நாட்டு அரசாங்கம் விடுத்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்றுநோய்க்கு மத்தியில் சிறைச்சாலைகள் நிரம்பிவழிவதால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. சிம்பாப்வேயில் கொரோனா வைரஸ் தொற்றினால், 37,751பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு 1,…

  22. சிம்பாப்வேயில் தங்கச் சுரங்கங்களுக்கு அருகே அணை உடைவு – 23 தொழிலாளர்கள் உயிரிழந்திருக்கலாம் என அச்சம் February 15, 2019 சிம்பாப்வே தலைநகர் ஹராரே அருகே உள்ள கடோமா என்னும் நகரில் அமைந்துள்ள 2 சுரங்கங்களுக்கு அருகே கட்டப்பட்டு இருந்த அணை உடைந்ததில் சிக்கிக் கொண்ட 23 தொழிலாளர்கள் வெள்ளத்தில் மூழ்கி உயிரிழந்திருக்கக் கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த 2 சுரங்கங்களும் நீண்ட காலமாக பயன்பாடின்றி காணப்பட்டுள்ள நிலையில் சட்ட விரோதமாக நுழைந்த சிலர் தங்க வேட்டையில் ஈடுபட்டு இருந்த நிலையிலேயே கடந்த 12ம் திகதி இவ்வாறு அணை திடீரென உடைந்துள்ளது. இதனையடுத்து அதிலிருந்து பாய்ந்தோடிய வெள்ளம் 2 சுரங்கங்களிலும் நிறைந்தமையால் 23 தொழிலாளர்கள் சிக்கிக்கொண்ட நில…

  23. சிம்பு தான் அடுத்த எம்.ஜி.ஆர் : டி.ராஜேந்தர் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்., போல சிம்புவும் வருவார் என்று அவரது அப்பாவும், நடிகருமான டி.ராஜேந்தேர் கூறுகிறார். சமீபத்தில் ரிலீசான சிம்பு நடித்த வானம் படம் ரிலீசாகி 75வது நாளை முன்னிட்டு சில தினங்களுக்கு முன்னர், தமிழகம் முழுவதும் விளம்பரம் ஒன்று ஒட்டப்பட்டு இருந்தது. அந்த விளம்பர போஸ்டரில், ’’அன்று திரைவானத்தின் துருவ நட்சத்திரம் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்., இன்றைய திரை வானத்தின் வளரும் நட்சத்திரம் யங் சூப்பர் ஸ்டார் எஸ்.டி.ஆர்.’’ என்று சிம்புவை, மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்., உடன் ஒப்பிட்டு இடம்பெற்று இருந்தது. இந்த விளம்பரத்தை தயாரித்தது சிம்புவின் அப்பா டி.ராஜேந்தர் தான். இது குறித்து டி.ராஜேந்…

  24. சியாரா புயல் காரணமாக ஜேர்மனியில் 180 விமானச் சேவைகள் ரத்து! ஐரோப்பிய நாடுகளை அச்சுறுத்தி வரும் சியாரா புயல் காரணமாக ஜேர்மனியில் 180 விமானச் சேவைகள் ரத்துச் செய்யப்பட்டுள்ளன. பிரித்தானியா மற்றும் ஐரோப்பாவின் வடக்குப்பகுதிகளில் மணிக்கு 145 கிலோ மீட்டர் வேகத்தில் வீசிய சூறைக்காற்று மற்றும் கனமழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. ஐரோப்பாவின் பல்வேறு நாடுகளிலும் வீதி மற்றும் ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. அதேபோன்று மோசமான வானிலை காரணமாக ஜேர்மனியின் பிராங்பேர்ட் விமான நிலையத்தில் 180 விமானங்களின் புறப்பாடு, வருகை ரத்துச் செய்யப்பட்டுள்ளது. ஹம்பேர்க், பேர்லின் உள்ளிட்ட இடங்களிலும் விமானச் சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் உள்ள…

  25. கொரிய தீபகற்பத்தில் வடகொரியாவும், தென் கொரியாவும் எதிரி நாடுகளாக உள்ளன. கடந்த சில நாட்களுக்கு முன்பு வடகொரியா நிறுவன தலைவர் கிம்2 சங் 100-வது பிறந்த நாளை விமரிசையாக கொண்டாடியது. இதுகுறித்து கருத்து தெரிவித்த தென்கொரியா அதிபர் லீ மியுஸ்பக், மறைந்த வடகொரியா தலைவர் கிம்2 சங் குறித்து அவதூறாக பேசியதாக தெரிகிறது. இதற்கு அவர் வருத்தம் தெரிவிக்க வேண்டும். இல்லாவிட்டால் தென்கொரியா மீது தாக்குதல் நடத்துவோம் என வட கொரியா பகிரங்கமாக அறிவித்தது. அதற்கு பதில் அளித்த தென்காரியா அதிபர், வடகொரியா தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க ரூ.4250 கோடி செலவில் தயாரிக்கப்பட்ட ஏவுகணை சோதனை நடத்தப் போவதாக சமீபத்தில் அறிவித்தார். அதற்கு பதில் அளிக்கும் வகையில் வடகொரியா ராணுவம் நேற்று மீண்டும் மிரட்டல…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.