Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. உள்ளதும் போச்சடா நொள்ளைக் கண்ணா. உலகம் முழுவதும், வரலாறு எங்கணும் உள்ள ஒரே படிப்பினை (அரசியல்) யுத்தத்தில் தோல்வி என்பது, தனது பலம் மீதான பெரும் நம்பிக்கையினால் அல்ல, எதிரியின் பலவீனம் தொடர்பான அதீத நம்பிக்கையினால் உண்டாவது. மகிந்தர் தனது அரசியல் எதிரி ரணில் பலவீனம் மீதான அதீத நம்பிக்கையில் இரண்டு வருடங்கள் முன்னதாக தேர்தலை வைக்க பிரகடனத்தில் கை எழுத்தினை வைத்தார். பலவீனமான எதிரி, ரணில் புத்திசாலித்தனமான வேலையால், மைத்திரியுடன் சேர்ந்து மகிந்தரை வீட்டுக்கு அனுப்பி வைத்தார். இதே போன்ற ஒரு பெரும் கூத்து இந்த வாரம் பிரித்தானியாவில் நடந்து முடிந்திருக்கிறது. இன்னும் மூன்று வருடங்கள் அசைக்க முடியாத பெரும்பான்மையுடன் அரசமைக்கும் உரிமை இருந்தும், இன்னும…

    • 1 reply
    • 1.9k views
  2. ஒரு பக்கம் தமிழனத்துக்கு ஆதரவான கட்டுரைகளையும் செய்திகளையும் வெளியிடும் தினமணியின் இரட்டை வேடம்... http://www.tamilanexpress.com/cover/cover.asp

  3. 47 வயதே ஆன சூசன் போயில் Briton Got Talent டிவி நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் வரை அவரை யாருக்கும் பெரிதாக தெரிந்திருக்க வாய்ப்பே இல்லை, நிகழ்ச்சியில் கலந்து கொள்ள மேடை ஏறி தன்னை அறிமுகம் செய்யும் போது கூட யாரும் அவரை பெரிதாக எடுத்துக்கொள்ள வில்லை. மாறாக அவர் தான் ஒரு தொழில் முறைப் பாடகியாக வரவேண்டும் என்று தெரிவித்த போது பலரும் நமட்டு சிரிப்பு சிரித்தனர் ஆனால் அவர் பாட ஆரம்பித்ததுமே அமைதியாகிய அரங்கம் பாடி முடித்த போது எழுந்து நின்று ஆர்ப்பரித்தது நடுவர்கள் திகைப்பின் உச்சத்திற்கே சென்றனர். http://www.youtube.com/watch?v=9lp0IWv8QZY சூசன் போயலின் வாழ்க்கை அந்த ஒரே இரவில் மாறிப் போனது. உலகம் முழுவதுமிருந்து குறிப்பாக அமெரிக்காவிலிருந்து பத்திரி…

  4. மைக்கேல் ஜாக்ஸனின் இறுதி ஊர்வலத்துக்கு பிரம்மாண்ட ஏற்பாடு இளவரசி டயனாவுக்கு அடுத்ததாக, உலகம் இதுவரை பார்த்திராத வகையில், அதிகம் பேர் கலந்து கொள்ளும் நிகழ்ச்சியாக, மைக்கேல் ஜாக்ஸனின் சவ ஊர்வலம் இருக்கும் என்று சொல்லப்படுகிறது. உலகம் முழுவதிலும் உள்ள அவரது லட்சக்கணக்கான ரசிகர்களும், டி.வி.பார்வையாளர்களும் அதில் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுவரை இளவரசி டயனாவின் சவ ஊர்வலத்தில் தான் அதிகம் பேர் கலந்து கொண்டிருக்கிறார்கள. 12 வருடங்களுக்கு முன் இறந்த டயனாவின் சவ ஊர்வலத்தில் கலந்து கொள்ள, சுமார் 2,50,000 பேர் ஹைடல் பார்க்கில் மட்டும் கூடி இருந்தார்கள். இது தவிர பிரபல அமெரிக்க பாடகர் எல்விஸ் பிரஸ்லே 1977 ல் இறந்தபோது 75,000 ரசிகர்கள் கூடியிருந்தார்க…

    • 4 replies
    • 1.9k views
  5. புதினின் ஊழல் மோசடிகளை வெளிக்கொண்டுவர முயன்ற, ரஷ்யாவுக்கு நல்லதை செய்ய முயன்ற நவல்னி தளது இலட்சியங்களுக்காக தன்னை தியாகம் செய்துள்ளார். ஆழ்ந்த இரங்கல்கள்.

  6. 3,600 டன் பொருட்களுடன் நடுக்கடலில் மூழ்க போகும் கப்பல்! (வீடியோ) பிரெஞ்சு கடற்கரையில் சரக்கு கப்பல் ஒன்று கடலில் மூழ்கும் நிலையில் தத்தளித்துக்கொண்டிருக்கும் வீடியோ வெளியாகியுள்ளது. பனாமா நாட்டிலிருந்து 3,600 டன் மரக்கட்டைகள் மற்றும் மணலினை ஏற்றிக்கொண்டு சென்ற ஸ்மிட் சால்வெஜ் (Smit Salvage) நிறுவனத்திற்கு சொந்தமான சரக்கு கப்பல் ஒன்று, பிரான்ஸின் மேற்கு கடற்கரையில் நகர முடியாமல் நின்றுவிட்டது. இதனைத் தொடர்ந்து அதில் பயணம் செய்த 22 சிப்பந்திகள் ஹெலிகாப்டர் உதவியுடன் பத்திரமாக மீட்கப்பட்டனர். ஆனால், 3 நாட்களாகியும் சரக்கு கப்பலினை கரைக்கு கொண்டு வரமுடியவில்லை. கடலின் கரையில் இருந்து சுமார் 270 கிலோ மீட்டர் தொலைவில் தத்தளித்த வண்ணம் கப்பல் இருக்…

  7. 14வது சார்க் மாநாடு இன்று தொடக்கம் ஏப்ரல் 03, 2007 டெல்லி: தெற்காசிய கூட்டமைப்பின் (சார்க்) 14வது உச்சி மாநாடு டெல்லியில் இன்று தொடங்குகிறது. 2 நாட்கள் நடைபெறும் சார்க் மாநாடு டெல்லி, விஞ்ஞான் பவனில் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் நடைபெறவுள்ளது. தீவிரவாதம், போதைப் பொருள் தடுப்பு, பஞ்சம், பொருளாதர முன்னேற்றம் உள்ளிட்ட முக்கியப் பிரச்சினைகள் குறித்து இதில் விவாதிக்கப்படவுள்ளது. மாநாட்டின் முக்கிய அம்சமாக தெற்காசிய பல்கலைக்கழகம் அமைப்பது தொடர்பான ஒப்பந்தம் கையெழுத்தாகவுள்ளது. மாநாட்டை பிரதமர் மன்ேமாகன் சிங் தொடங்கி வைக்கிறார். பாகிஸ்தான் பிரதமர் செளகத் அஜீஸ், இலங்கை அதிபர் மகிந்தா ராஜபக் ஷே, ேநபாள பிரதமர் கிரிஜா பிரசாத் கொய்ராலா,…

  8. உள்ளாடை போடாமல் வந்த கொலம்பிய அழகி பிரேஸிலில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் மிஸ் யுனிவர்ஸ் - 2011 போட்டிக்கு, கொலம்பியா சார்பில் பங்கேற்ற மொடல் அழகி, உள்ளாடை எதுவும் அணியாமல் வந்து அதிர வைத்துள்ளார். பிரேஸிலில் உள்ள சாபவ்லோ நகரில் 2011ஆம் ஆண்டுக்கான மிஸ் யுனிவர்ஸ் அழகி போட்டி (பிரபஞ்ச அழகி போட்டி) நடைபெற்று வருகிறது. இதற்கான, முதல் சுற்றுப்போட்டி நேற்று நடந்தது. இதில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த அழகிகள் மேடையில் தோன்றினார்கள். அதில், கொலம்பிய நாட்டு அழகி கேடாலினா ரொபாயோ (வயது - 22). இவர் குட்டைப் பாவாடை அணிந்திருந்த அதேவேளை உள்ளாடை எதுவும் அணியவில்லை. இது போட்டியைக் காண வந்தவர்களையும், போட்டி நடுவர் களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. ஆனால் போட்டிக்கு வந்த அழகி அ…

  9. இந்த நூற்றாண்டின் முதல் மெகா ஆயுதக் கொள்முதல் செய்த நாடு... நம் இந்தியா. இந்திய ராணுவத்தில் கொஞ்சமே பலவீனமான பகுதியாக இந்திய விமானப் படைப் பிரிவைச் சொல்லலாம். அடிக்கடி கீழே விழுந்து 'தற்கொலை’ செய்துகொள்ளும் 'மிக்’ ரக விமானங்களுக்குப் பதிலாக, சுகோய் - 30 ரக விமானங்களை ரஷ்யாவோடு இணைந்து தயாரிக்க, ஒப்பந்தம் செய்தது இந்தியா. ஆனாலும், சுகோய்-30, மிராஜ் - 2000, ஜாக்குவார், தேஜஸ் போன்ற இந்திய படைப் பிரிவின் விமானங்களை வல்லரசு நாடுகளின் போர் விமானங்களோடு ஒப்பிடும்போது, கொஞ்சம் சுள்ளான்கள்தான். மாறிவரும் போர் வியூகங்களுக்கு ஈடுகொடுத்துத் தயாரிக்கப்படுவதால், போர் விமானங்களிலும் 'ஜெனரேஷன் கேப்’ உண்டு. மூன்றாம் தலைமுறைப் போர் விமானத்தால் கடல், பனிமலை, நிலம் என அனைத்துப் பிர…

  10. ஒபாமாவையும் சீனப் பிரதமரையும் சந்தித்தார் மன்மோகன் இந்தோனேஷியா, பாலித் தீவில் நடைபெறும் ஆசியான் மற்றும் கிழக்காசிய நாடுகளின் உச்சி மாநாட்டின் போது, அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா மற்றும் சீனப் பிரதமர் வென் ஜியாபோவோ ஆகியோரை இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் சந்தித்துப் பேசினார். சிவில் அணுசக்தி உலை விபத்து இழப்பீட்டுப் பிரச்சினை தொடர்பாக, அமெரிக்க நிறுவனங்களின் கவலையை, இந்தியச் சட்டத்துக்குட்பட்டு தீர்க்க இந்தியா தயாராக இருப்பதாக ஒபாமாவிடம் மன்மோகன் எடுத்துரைத்தார். ஒபாமாவுடன் நடந்த சந்திப்புக் குறித்து பின்னர் செய்தியாளர்களிடம் கருத்து வெளியிட்ட மன்மோகன் சிங், இந்தியாவில் அணுசக்தி உலை விபத்து இழப்பீடு தொடர்பாக சட்டம் இயற்றப்பட்டிருப்பதாக ஜனாதிபதி ஒபாமாவிடம் விள…

    • 10 replies
    • 1.9k views
  11. ஐக்கிய ராஜ்ஜியத்தில் உள்ள விமான நிலையங்கள் குண்டு புரளி காரணமாக மூடப்பட்டிருந்தது. தற்போது ஒரு சில விமான சேவைகளே நடைபெறுகின்றது.

  12. சூழ்நிலைமைகளுக்கேற்ப தனது வண்ணத்தை பச்சோந்தி மாற்றிக்கொள்ளும். சுயநலத்திற்காக தனது அரசியல் கூட்டணி வண்ணத்தை இராமதாஸ் அடிக்கடி மாற்றுவார். இராமதாஸின் இந்த சாதனைச் செயலை கின்னஸ் உலக சாதனைக்கு இன்னும் ஏன் அனுப்பாமல் இருக்கிறார்கள் என்பது தெரியவில்லை. கடந்த மே மாதம் நடந்த பாராளுமன்றத் தேர்தலின் போது ஒரு சீட்டுக்காக தி.மு.க கூட்டணியிலிருந்து அ.தி.மு.க கூட்டணிக்கு மாறிய பா.ம.க ஏழு தொகுதிகளில் போட்டியிட்டு மண்ணைக் கவ்வியது. மத்திய அமைச்சரவையில் கடைசி நிமிடம் வரை பொறுக்கித் தின்றுவிட்டு பின்பு ஈழப்பிரச்சினைக்காக நடுவண், மாநில அரசுகள் ஒன்றுமே செய்யவில்லை என்று அதற்கு துணை போயிருந்த பா.ம.க கூச்சமில்லாமல் கூச்சலிட்டது. தேர்தலுக்கு முந்தைய நாள் வரைக்கும் ஈழத்தின் பிணங்களைக் காட்…

  13. காஷ்மீரை தனிநாடாக சீனா மீண்டும் அங்கீகரித்துள்ளது 20 October 09 02:31 am (BST) இந்தியாவின் அருணாச்சலப்பிரதேச மாநிலத்திற்கு உரிமை கொண்டாடும் சீனாவோடு இந்தியாவின் முரண்கள் அதிகரித்துச் செல்கிறது. சென்ற மாதம் காஷ்மீரிகளுக்கு தனி விசா வழங்கியது சீனத் தூதரகம். இந்நிலையில் சீனாவுக்கு வரும் வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகளுக்கு சீன அரச் தயாரித்திருக்கும் பயணக் கையேட்டில் காஷ்மீரை இறையாண்மையில்லாத தனி நாடு என்று சித்தரித்துள்ளது. அது வெளியிட்டுள்ள வரைபடத்திலும் காஷ்மீர் இந்தியாவோடு இல்லையாம். சீனாவின் இச்செயல் புது டில்லியில் அரசியல் சூட்டைக் கிளப்பி விட்டுள்ள நிலையில் இந்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் சசிதரூர் நியூயார்க்கில் செய்தியாளர்களிடம் பேசிய தரூர் இருதரப்பிலு…

    • 6 replies
    • 1.9k views
  14. பலஸ்தீன காசாப் பகுதியில் இஸ்ரேலிய எப் 16 போர் விமானங்கள் கண்மூடித்தனமான ஏவுகணைத்தாக்குதல் நடத்தியதில் சுமார் 155 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர். பலர் (400க்கும் மேல்) காயமடைந்துள்ளனர். கமாஸ் அமைப்புடன் போர் நிறுத்தம் முடிவடைந்ததை அடுத்து இஸ்ரேல் கண்மூடித்தனமான விமானத்தாக்குதலை தொடர்ச்சியாக காசா பகுதியில் மேற்கொண்டு வருகிறது. இஸ்ரேல் மிக மோசமாக மனித உரிமைகளை மீறும் நாடு என்பது பல காலமாக அறிக்கைகளின் வழி சொல்லப்பட்டு வந்தாலும் அதனை யாரும் உலகில் கட்டுப்படுத்த முனைவதில்லை. இஸ்ரேலிய யுத்த விமானங்கள்.. சிறீலங்காவிலும் பொதுமக்கள் இலக்குகள் மீது கண்மூடித்தனமான தாக்குதலை நடத்த சிறீலங்காவுக்கு வழங்கப்பட்டுள்ளன என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. இன்றும் இஸ்ரேலிய தயாரிப்ப…

  15. யுூகோஸ்லாவியாவின..முன்னால் அதிபர் மிலோசவிக். சிறையில் மரணம் அடைந்து இருக்கின்றார்..ரஷ்யா சென்று சிகிச்ச பெற அனுமதி கோரி இருந்தார் அது மறுக்கப்பட்ட நிலையில்..சிறைக் கூன்டிலேயே மரணம் அடைந்து கானப்பட்டதாக செய்திகள் கூறுகின்றன...இவருடைய சிகிச்சைக்கு(ரஷ்யா சென்று) அனுமதி மறுக்கப்பட்டது சரியா? தவறா? யாருமற்ற முறையில் அல்லவா அவர் இறந்த இருக்கின்றார் ஒரு முன்;னாள் அதிபர் இப்படி நடத்தப்பட்டது சரியா?

    • 16 replies
    • 1.9k views
  16. இரான் பெண்கள் ஹிஜாப் போராட்டம்: மாசா அமினி மரணத்தால் முடியை வெட்டி எதிர்ப்பு தெரிவிப்பு 34 நிமிடங்களுக்கு முன்னர் காணொளிக் குறிப்பு, கூந்தலை வெட்டி, ஹிஜாபை கொளுத்தி போராடும் முஸ்லிம் பெண்கள் ஹிஜாப் அணிதல் உள்ளிட்ட ஆடைக் கட்டுப்பாடுகளை பின்பற்றாததால் இரான் கலாசார காவல்துறையால் கைது செய்யப்பட்ட ஓர் 22 வயது இளம் பெண்ணின் மரணம் அந்நாட்டில் கடுமையான போராட்டங்களைத் தூண்டியுள்ளது. மாசா அமினி என்ற 22 வயது இரானிய பெண், இஸ்லாமிய அடிப்படைவாத காவல் குழுவால் கைது செய்யப்பட்டார். இரானில் இஸ்லாமிய அடிப்படைவாத கொள்கைகளை நடைமுறைப்படுத்துவதற்காக இயங்கி வரும் காவல் அமைப்பு அது. அதாவது அடிப்படைவாத அமலாக்கக் காவல்துறை என்று புரிந…

  17. உலகமயமாகி வரும் சூழ்நிலையில் ஏழு பாவச் செயல்கள் பட்டியலை வத்திக்கான் கத்தோலிக்க சர்ச் மாற்றியமைத்துள்ளது. வத்திக்கான் சர்ச், மனிதர்கள் செய்யக்கூடாத பாவச் செயல்கள் பட்டியலை ஆயிரத்து 500 ஆண்டுகளுக்கு முன் வெளியிட்டது. தற்போது, உலகமயமாகி வரும் சூழ்நிலை காரணமாக, இந்த பட்டியல் புதுப்பிக்கப்பட்டுள்ளது. வாடிகனின் பழமையான பாவப்பட்டியலில், ஏழு செயல்கள் பாவச் செயல்களாக அறிவிக்கப்பட்டு இருந்தன. சிற்றின்ப வெறி, பெருந்தீனி, பொருள் திரட்டும் பேராசை, சோம்பல், கோபம், பொறாமை, தற்பெருமை ஆகியவை பாவச் செயல்களாக அறிவிக்கப்பட்டு இருந்தன. தற்போது உலகமயமாகி வரும் சூழ்நிலையில், திருத்தி அமைக்கப்பட்டுள்ள பாவப்பட்டியலில், போதை கடத்தல், ஒழுக்கக் கேடான செயல்கள் மூலம் செல்வம் சேர்த்…

  18. அமெரிக்க அதிபர் தேர்தலில் ஒபாமா வெற்றி பெற்று விட்டார். போட்டி மிகவும் கடுமையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மிகப் பெரிய வெற்றியை ஒபாமா பெற்றிருக்கிறார். ஒபாமாவின் வெற்றியை உலகமே கொண்டாடுகிறது. ஜேர்மனியில் நேற்று இரவு ஒரு பேருந்து விபத்து நடந்தது. ஓட்டுனருடன் சேர்த்து 33 பேர் பயணித்துக் கொண்டிருந்த பேருந்து திடீரென்று தீப்பற்றிக் கொண்டது. 20 பேர் உடல் கருகி மாண்டு போனார்கள். தப்பியவர்களில் பலர் ஆபத்தான நிலையில் மருத்தவமனையில் அனுமதிக்கப்பட்டார்கள். வழக்கமாக இப்படியான ஒரு கோர விபத்து நடைபெற்றால், ஜேர்மனிய ஊடகங்கள் அல்லோலகல்லோப்படும். செய்திகள், ஆராய்ச்சிகள் என்று ஒரு வாரம் இதைப் பற்றித்தான் ஊடகங்கள் பேசும். ஆனால் ஜேர்மனியில் அனைத்து ஊடகங்களிலும் ஒப…

  19. Started by Aalavanthan,

    ஐரோப்பாவில் இன்றிரவு கோடை காலத்திற்குரிய நேர மாற்றம் நிகழ்கின்றது. அதாவது நேரம் 1 மணித்தியாலத்தால் அதிகரிக்கப்படுகின்றது / கூட்டப்படுகின்றது. உதாரணமாக அதிகாலை 3 மணியாக இருந்தால் 4 மணியாக மாற்றம் செய்யப்படுகின்றது.

    • 7 replies
    • 1.9k views
  20. இலங்கை அரசு போர் நிறுத்தம் செய்ய அந்நாட்டு அரசை மத்திய அரசு எச்சரிக்க வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அமெரிக்க அதிபர் ஒபாமா ஈழத்தமிழர்கள் மீதான கொடூரத் தாக்குதலை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் என்று இலங்கை அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். முற்றிலுமாக போர் நிறுத்தம் செய்வதே இப்போதைக்குள்ள உடனடித் தேவையாகும். புலிகள் ஒட்டமொத்த ஈழத்தமிழர்களின் அரசியல் பிரதிநிதிகள் என்பதை மறுத்துவிட முடியாது. அவர்களை அழித்தொழித்துவிட்டால் வேறு எவருடன் பேச்சுவார்த்தை நடத்த முடியும்? அவ்வாறு ஏதேனும் நடந்துவிட்டால் ஒட்டு மொத்த தமிழ்ச் சமூகமும் ஆயுள் கால அடிமைகளாகவே சி…

    • 10 replies
    • 1.9k views
  21. நாம் தமிழர் கட்சி தலைவர் டைரக்டர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- இந்தியாவின் வெளியுறவு செயலர் நிருபமாராவ், பாதுகாப்புச் செயலர் பிரதீப்குமார் ஆகியோருடன் இரண்டு நாள் பயணமாக இலங்கை சென்ற பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனன், அந்நாட்டு அதிபர் ராஜபக்சே, வெளியுறவு அமைச்சர் பெய்ரீஸ் ஆகியோரைச் சந்தித்துப் பேசிய பிறகு கொழும்புவில் இந்திய பத்திரிகையாளர்களுக்கு அளித்துள்ள பேட்டியில் இலங்கை இனப் பிரச்சினைக்கு தமிழர்களுடன் சேர்ந்து ஒரு அரசியல் ஏற்பாட்டை உருவாக்க வேண்டும். அதனை உடனடியாக, விரைவாகச் செய்ய வேண்டும் என்று இலங்கை அரசிடம் வலியுறுத்தியுள்ளோம் என்று கூறியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. ஆனால் இலங்கையில் இருந்து வெளியாகும் நாளிதழ்களிலும் இணையத் த…

    • 0 replies
    • 1.9k views
  22. அதி நவீன அக்னி- 5 ஏவுகணை வெற்றிகரமாக சோதித்து பார்க்கப்பட்டதை தொடர்ந்து, 10 ஆயிரம் கி.மீ., தூரம் சென்று தாக்குதல் நடத்தும் திறன் கொண்ட ஏவுகணைகள் தயாரிக்க, இந்தியா தயாராக உள்ளது' என, ராணுவ ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி கழக தலைவர், அவினாஷ் சந்தர் தெரிவித்தார். டில்லியில் இன்று, ராணுவ ஆராய்ச்சி வளர்ச்சி கழகம் சார்பில் கருத்தரங்கம் நடக்கிறது. இதையொட்டி, நேற்று நிருபர்களுக்கு, கழகத்தின் தலைவர் அவினாஷ் சந்தர் பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது: எதிரி இலக்குகளை தாக்கி அழிக்கும் ஏவுகணைகள் தயாரிப்பில் இந்தியா முன்னணி நாடுகளில் ஒன்றாக விளங்குகிறது. அதிக தூரம் தாக்கும் திறன் கொண்ட ஏவுகணைகள் தயாரிப்பு வரிசையில், 10 ஆயிரம் கி.மீ தூரம் சென்று தாக்குதல் நடத்தும் திறன் …

  23. தாடி, மீசையுடன் பள்ளிக்கு வரக்கூடாது : சீக்கிய மாணவனுக்கு மலேசியாவில் உத்தரவு கோலாலம்பூர்: மலேசியாவில் மேல் நிலைப்பள்ளியில் படிக்கும் சீக்கிய மாணவனை தாடி மற்றும் மீசையை நீக்கி விட்டு வரும்படி பள்ளி நிர்வாகம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் உள்ள ஒரு மேல்நிலைப்பள்ளியில் படிப்பவர் ரன்வீர் சிங். வயது 17. இவரை முகச்சவரம் செய்து விட்டு பள்ளிக்கு வரும்படி அவர் படிக்கும் பள்ளியின் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. இது குறித்து ரன்வீர் சிங் தந்தை ஜஸ்மெல் சிங் கூறுகையில்,"" எங்கள் சீக்கிய மதப்படி உடம்பின் எந்த பகுதியில் இருந்து முடியை அகற்ற கூடாது என்ற நடைமுறை கண்டிப்புடன் பின்பற்றப்பட்டு வருகிறது. ஆனால், மலேசிய பள்ளி எனது மகனுக்கு அதற்கு எதிராக உத்தரவு …

  24. ஆதிவாசிகளை அடித்துக் கொல்லும் கொடூரம்

  25. நாம் நம் குடும்பத்தை விட்டு பிரிந்து இருக்கக்கூடிய நிலை ஏற்பட்டால் உணர்ச்சி மிகுதியால் சில நேரம் நம்முடைய துணையிடம் / காதலியிடம் / நிச்சயம் முடிக்கப்பட்ட பெண்ணிடம் தொலைபேசியில் / கைப்பேசியில் / இணை தொலைபேசி என்று சொல்லக்கூடிய வாய்ப் பேசிகளில் (Voip Phones) பேசும் போது எல்லை மீறி அந்தரங்க விஷயங்களை பேசி விடுகிறோம். இது யாராலும் கண்டுபிடிக்க முடியாது என்றோ அல்லது யாரும் இந்த பேச்சுகளை ஒட்டு கேட்க முடியாது என்றோ நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் அப்படி நீங்கள் யாரேனும் நினைத்திருந்தால் தயவு செய்து அந்த எண்ணத்தை மாற்றிக் கொள்ளுங்கள். “அறிவியல் வளர வளர சௌகரியங்கள் வளரும், ஆனால் இறுதியில் அந்த அறிவியல் அழிவுக்கே வழிவகுக்கும்”. இது எப்படி அழிவுக்கு வழி வகுக்கும் என…

    • 0 replies
    • 1.9k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.