உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26725 topics in this forum
-
பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், நாடின் யூசிப் பதவி, பிபிசி நியூஸ் 9 அக்டோபர் 2024 அமெரிக்காவின் மூத்த மற்றும் பிரபல நிருபர் பாப் உட்வர்டின் புதிய புத்தகம் ஒன்று, ‘டொனால்ட் டிரம்ப், அமெரிக்காவில் கோவிட்-19 சோதனை இயந்திரங்கள் பற்றாக்குறையாக இருந்தபோது, அவற்றை ரஷ்ய அதிபர் புதினின் தனிப்பட்ட பயன்பாட்டிற்காக ரகசியமாக அனுப்பி வைத்தார்’ என்று கூறுகிறது. ஆனால் இந்தக் கூற்றை டிரம்பின் பிரச்சாரக் குழு நிராகரித்துள்ளது. 'வார்' (War) என்று பெயரிடப்பட்ட அந்த புத்தகத்தில், டிரம்ப் அதிபர் பதவியை விட்டு வெளியேறிய பிறகும் கூட ரகசியமாக புதினுடன் தொடர்பில் இருந்தார் என, அமெரிக்க ஊடகங்கள் மேற்கோ…
-
- 0 replies
- 250 views
- 1 follower
-
-
அமெரிக்காவில் கல்விகற்ற இந்திய மாணவன் குற்றவாளி ரட்கர் பல்கலைகழகத்தில் கல்விகற்ற இந்திய மாணவன் தருண் இரவி மின்வலை சம்பத்தப்பட்ட ஒரு வழக்கில் அமெரிக்க வரலாற்றில் முதல் முறையாக இவ்வாறான குற்றத்திற்கு உள்ளானார். குற்றம் : தன்னுடைய சக மாணவர் ஒருவர் தன்னினச்சேர்க்கையில் ஈடுபடுவதை மின்புகைப்படக்கருவி ஊடாக மின்வலையில் ஒளிபரப்பின்னர் இரவி. இதை அறிந்த அந்த மாணவன் தற்கொலை செய்தான். குற்றவாளியாக காணப்பட்ட இரவி பத்து வருடங்கள் சிறையில் அடைக்கப்படலாம், இந்தியாவுக்கு அனுப்பப்படலாம். Ex-Rutgers student Dharun Ravi found guilty in webcam case http://www.denverpost.com/nationworld/ci_20194054/ex-rutgers-student-dharun-ravi-found-guilty-webcam
-
- 0 replies
- 593 views
-
-
பட மூலாதாரம்,BILLY HENRI படக்குறிப்பு, அகலேகா தீவு எழுதியவர், ஜேக்கப் எவன்ஸ் பதவி, பிபிசி உலக சேவை இந்தியப் பெருங்கடலில் அமைந்துள்ள அகலேகா எனும் சிறிய தீவிலிருந்து வெளியேற வேண்டுமென அர்னௌ பூலே ஒருபோதும் நினைத்ததில்லை. ஆனால், தன்னுடைய சொந்த ஊரை ராணுவமயப்படுத்துவதாகக் கூறி, இந்தாண்டு தன்னுடைய உடைமைகளுடன் நொறுங்கிய இதயத்துடன், இங்கிருந்து புறப்பட்டார். சமீப காலம் வரை அகலேகா தீவில் வெறும் 350 பேர் மட்டும்தான் மீன்பிடித்தல் மற்றும் தென்னைகளை வளர்ப்புப் பணிகளில் ஈடுபட்டு வந்தனர். மற்ற உணவுப்பொருட்கள், தெற்கில் 1,100 கி.மீ. தொலைவில் உள்ள மொரீஷியஸின் தலைநகரிலிருந்து கப்பல் மூலம் ஆண்டுக்கு நான்கு முறை இங்கு வந்திறங்க…
-
- 0 replies
- 529 views
- 1 follower
-
-
Published by rajeeban on 2019-09-02 20:08:29 அமெரிக்காவின் கலிபோர்னியாவில் படகொன்றில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக 35 அதிகமானவர்கள் கொல்லப்பட்டிருக்கலாம் என அதிகாரிகள் அச்சம் வெளியிட்டுள்ளனர். கலிபோர்னியாவின் தென்பகுதியில் படகொன்றில் இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். குறிப்பிட்ட படகில் 35 பேர் பயணித்தனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சன்டா பாபர கவுண்டியின் தீயணைப்பு பிரிவினர் படகிலிருந்து தங்களிற்கு அபாய சமிக்ஞை கிடைத்தது என தெரிவித்துள்ளனர். இதேவேளை குறிப்பிட்ட படகில் ஏற்பட்ட தீயை அணைப்பது கடினமாகவுள்ளது சில நிமிடத்திற்கு தீ தணிகின்றது பின்னர் மூள்கின்றது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். படகில் உள்…
-
- 0 replies
- 450 views
-
-
என் நினைவு சரியாக இருந்தால் மைத்திரி ஆட்சிகாலத்தில் யாழ்ப்பாணத்தையே தன் வாள்வெட்டினால் மிரட்டியவர் ,அனைத்து உள்ளூர்/இணைய ஊடகங்களிலும் பெயர் அடிபட்ட பிரசன்னா பின்னர் காணாமல் போனார். அவர் இந்தியா சென்று அங்கிருந்து பிரான்ஸ்போய் தனது முழுநேர தொழிலான வாள்வெட்டை தொடர்ந்து பின்பு அங்கிருந்து கனடா போய் சிக்கிக்கொண்டார். பிரான்ஸ் பொலிசிடம் ஒப்படைக்கப்படவுள்ள பிரசன்னா கொலை மற்றும் கொலை முயற்சி குற்றச்சாட்டு உட்பட பல சட்டவிரோத செயல்களுக்காக பல வருடங்கள் சிறையில் கழித்தபின்னர் தற்போது 32 வயதான பிரசன்னா 60 வயதை நெருங்கும் காலத்தில் இலங்கை நோக்கி திருப்பபடுவார் என்று நம்பலாம். அங்கு யாழ்ப்பாணத்தில் புரியப்பட்ட குற்றங்கள் தேடப்பட்டதற்கான தலைமறைவானதற்கான தண்டனை தொடரு…
-
- 2 replies
- 721 views
-
-
ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியாவை இம்மாத இறுதிக்குள் வெளியேற்றும் தனது உறுதிமொழியை பிரித்தானியப் பிரதமர் பொரிஸ் ஜோன்சன் நிறைவேற்றாவிட்டால், அடுத்த மாதம் 26ஆம் திகதி பொதுத் தேர்தலொன்றை பிரித்தானியாவின் பிரதான எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சி ஆதரிக்கவுள்ளது என சண் பத்திரிகை நேற்று செய்தி வெளியிட்டுள்ளது. நாடாளுமன்றத்தைக் கலைத்து, தேர்தலொன்றுக்குச் செல்வதற்கான வாக்களிப்பொன்றை பிரதமர் பொரிஸ் ஜோன்சன் இம்மாதம் 21ஆம் திகதி முன்மொழிந்தால் நாடாளுமன்றத்தைக் கலைத்து தேர்தலொன்றுக்குச் செல்ல தொழிலாளர் கட்சி இணங்கும் என சண் பத்திரிகை தெரிவித்துள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா வெளியேறுவதற்கான பேச்சுவார்த்தைகள் முறிவடைந்தால் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து ப…
-
- 0 replies
- 469 views
-
-
யூரோ நாணயத்தை பயன்படுத்தும் நாடுகளில் வேலையில்லாதவர்களின் எண்ணிக்கை ஒரு கோடியே எழுபது லட்சமாக அதிகரித்துள்ளது. இது அங்குள்ள மக்கள் தொகையில் சுமார் 11 சதவீதமாகும். இந்த நாடுகள் அனைத்திலும் ஒற்றை நாணயமாக யூரோவின் பயன்பாடு தொடங்கிய பிறகு, இப்போது தான் இந்த அளவுக்கு அந்த நாடுகளில் வேலையில்லாதவர்களின் எண்ணிக்கை கூடியுள்ளது.இந்த நாடுகளில் உற்பத்தி தொடர்ந்து வீழ்ச்சியடைந்து வருகிறது என்று தொழில்துறை வல்லுநர்கள் வெளியிட்டுள்ள, தாக்கத்தை செலுத்தக் கூடிய ஒரு முக்கிய ஆய்வறிக்கை வந்துள்ள நிலையில், வேலையின்மை தொடர்பிலான இந்தத் தகவலும் வந்துள்ளது. யூரோ நாடுகளில் வேலையில்லாதவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என்று கூறும் பிபிசியின் பொருளாதாரச் செய்தியாளர், இது ச…
-
- 0 replies
- 515 views
-
-
சிரியாவில் ரஷ்யா மேற்கொண்ட விமானத் தாக்குதலில் 43 பேர் பலி [ Monday,21 December 2015, 05:41:50 ] சிரியாவின் இட்லிப் நகரில் ரஷ்ய விமானம் மேற்கொண்ட குண்டுத் தாக்குதலில் 43 பொது மக்கள் உயிரிழந்துள்ளனர். பொது மக்கள் அதிகம் வாழும் பகுதியிலேயே இந்த விமானத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. சந்தைகள், வீடுகள் அலுவலக கட்டிடங்கள் நிறைந்த பகுதிகளிலேயே விமானத் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டமையினால் பல உடல்கள் கட்டிடங்களுக்குள் சிக்குண்டுள்ளதாக குறிப்பிடப்படுகிறது. சிரியா ஜனாதிபதி பஷர் அல் அசாத்திற்கு ஆதரவாகவும் அங்குள்ள ஐ.எஸ் ஆயுத்தாரிகளுக்கு எதிராகவும் கடந்த செப்ரெம்பர் மாதம் முதல் ரஷ்யா விமானத் தாக்குதல்களை…
-
- 1 reply
- 580 views
-
-
இந்திய - சீன எல்லைப் போரில் இந்தியா தோல்வி அடைந்ததை அடுத்து பல ஆண்டுகளுக்கு முன்னர் முறிந்து போன இந்திய - சீன உறவுகள் தற்போது சீர்பெற்று வரும் நிலையில்.. இந்தியாவின் தயவில் சீனாவின் அடக்குமுறைகளை எதிர்த்து வந்த தலை லாமாவை இந்தியா இன்று தனது நலனுக்காக எச்சரித்துள்ளது. இதன் படி தலை லாமாவின் சீன அடக்குமுறைக்கு எதிரான செயற்பாடுகளை அவர் இந்தியாவில் இருந்து செய்ய முடியாத நிலை தோன்றி வருகிறது. ஆனால் அவருக்கு இந்தியா தனது நல்வரவை அளிக்கும் எங்கின்றார்.. இந்திய பாதுகாப்பமைச்சர் குழப்பமாக..! ஈழத்தமிழர் விவகாரத்திலும் தனது நலனுக்காக சிறீலங்காவை பாவிக்கும் பொருட்டு ஈழப்போராட்டத்துக்கு ஆதரவளிக்க முன் வந்த இந்தியா தற்போது அதை விலக்கி.. சிறீலங்காவுடன் நெருங்கிச் செயற்படுவதும் குறிப…
-
- 2 replies
- 915 views
-
-
பிரித்தானிய பாராளுமன்றம் செவ்வாய்க்கிழமை நள்ளிரவில் அதன் கலைப்பை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. அடுத்த 25 நாட்களுக்கு, பிரித்தானிய சட்டமன்ற நடவடிக்கைகள் எதுவும் இருக்காது எனவும் அரசாங்கம் ஒரு சிறப்பு விதிகளின் கீழே செயற்படும் எனவும் அந் நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பிரித்தானிய தேர்தலை எதிர்வரும் டிசம்பர் 12 ஆம் திகதி நடத்துவதற்கான பிரதமர் போரிஸ் ஜோன்ஸனின் திட்டத்திற்கு அந்நாட்டுப் பாராளுமன்ற உறுப்பினர்கள் கடந்த 30 ஆம் திகதி ஆதரவளித்திருந்தனர். தேர்தலை முன்கூட்டியே நடத்துவதற்கான மேற்படி சட்டமூலத்திற்கு பிரித்தானிய பாராளுமன்ற பிரதிநிதிகள் சபையைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் 20 வாக்குகளுக்கு 438 வாக்க…
-
- 2 replies
- 598 views
-
-
இணைய தள தாக்குதல்களை ஒரு அரசாங்கம் நாகரிகமாகக் கொள்ள வேண்டும் எதிரிகளுக்கு எதிராக இணைய தள தாக்குதல்களை நடத்துவது பெரிய இழப்புக்களை ஏற்படுத்தாத ஒன்று என்பதால் அதனை ஒரு அரசாங்கம் ஒரு நாகரிகமான தெரிவாகக் கொள்ள முடியும் என்று பிரிட்டிஷ் இராணுவ படைகளுக்கான அமைச்சர் நிக் ஹார்வி கூறியுள்ளார். சிங்கப்பூரில் வருடாந்த பாதுகாப்பு மாநாடு ஒன்றில் பேசிய அவர், எதிர்கால மோதல்களில் இத்தகைய இணையத் தாக்குதல்களின் பங்கு அதிகரிக்காலாம் என்றும், இராணுவத்துக்கு மாத்திரமல்லாமல் மொத்த சமூகத்துக்கே அதன் மூலம் தாக்கத்தை ஏற்படுத்த முடியும் என்றும் கூறியுள்ளார். கனதியான பாரம்பரிய படைகளை கொண்டிருக்கும் நாடுகள் மீது இணையத் தாக்குதல்கள் மூலம் குறைந்த செலவில் தாக்குதல்களை நடத்த முட…
-
- 0 replies
- 520 views
-
-
ஐ.எஸ். தீவிரவாதிகளை முந்திய ரஷ்யா: வெளியான அதிர்ச்சி தகவல்! சிரியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகளை விட ரஷ்யா நடத்திய தாக்குதலிலேயே அதிக மக்கள் இறந்ததுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. சிரியாவில் உள் நாட்டு பேரில் ஈடுபட்டு வரும் ஐ.எஸ். தீவிரவாதிகள், அதிபர் பஷார் அல் ஆசாத் படைக்கு எதிராக தீவிர தாக்குதல் நடத்தி வருகின்றனர். அதிபர் ஆசாத்துக்கு உதவும் விதமாக கடந்த ஆண்டின் இறுதியில் ரஷ்யா போரில் களமிறங்கியது. இதையடுத்து வான் வழியாகவும், போர் கப்பல்கள் மூலமாகவும் தங்களது தாக்குதலை நடத்திவருகிறது. அதே வேளையில் ரஷ்யா, ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிராக தாக்குதலை மேற்கொள்வதை விட அதிபருக்கு எதிரான குழுக்கள் மீதும், அப்பாவி பொதுமக்கள் மீதும் தாக்குதல் நட…
-
- 1 reply
- 584 views
-
-
தென்கொரிய இராணுவத்தின் போர் பயிற்சியை குழப்பும் நோக்கில் வடகொரியா ஏவுகணை தாக்குதல்! அமெரிக்கவுடன் இணைந்து தென்கொரிய இராணுவம் நேற்று ஆரம்பித்த போர் பயிற்சியை குழப்பும் நோக்கில் வடகொரியா கடலுக்கு அடியில் பல பெலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவியுள்ளதாக தென்கொரிய இராணுவம் குற்றம் சுமத்தியுள்ளது. தென்கொரிய அரசாங்கம் நேற்று பயிற்சியை ஆரம்பித்த சில மணிநேரங்களின் பின்னர் வடகொரியா இவ்வாறு ஏவுகளைகளை ஏவி தனது கோபத்தை வெளிப்படுத்தியிருந்தாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. தென் கொரிய மற்றும் அமெரிக்க வீரர்கள் வருடாந்த கூட்டு ராணுவ பயிற்சியை நேற்று ஆரம்பமானது. 11 நாட்கள் நடைபெறும் இந்த பயிற்சியின்போது, இரு நாடுகளின் படைகளும் தங்கள் அதிநவீன ஆயுதங்கள் மற்றும் போர் திறன்களை வெளிப்படுத்தவுள்ளன. எனினும…
-
- 0 replies
- 234 views
-
-
இங்கிலாந்து பிரதமரை திட்டி, வரிசையில் நிற்க வைத்த வெயிட்ரஸ். லண்டன்: இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூனை காபி கடையில் வேலைப் பார்க்கும் பெண் ஒருவர் அவர் யார் என்று தெரியாமல் 10 நிமிடம் வரிசையில் நிற்க வைத்துள்ளார். இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன் பிளைமவுத்தில் நடந்த ஆயுதப்படை தின விழாவில் கலந்து கொள்ள சென்று கொண்டிருந்தார். அப்போது வழியில் ஒரு காபி கடை அருகே காரை நிறுத்தி காபி வாங்கச் சென்றார். கடைக்குள் சென்று காபி கேட்ட கேமரூனை அங்கு வேலைப் பார்க்கும் பெண் ஷீலா தாமஸ் அவர் பிரதமர் என்பது தெரியாமல் அவரிடம் நான் பிசியாக இருப்பது தெரியவில்லையா, வரிசையில் நில்லுங்கள் என்று திட்டினார். இதையடுத்து கேமரூன் வரிசையில் நின்றார். பிறகு கடைக்கு வெளியே வந்து நின்று கொண்டிர…
-
- 13 replies
- 1.7k views
-
-
இந்தியாவுக்கு யுரேனியத்தை வழங்க முடியாது அவுஸ்திரேலியப் பிரதமர் கெவின் ரூட் அறிவிப்பு [11 - June - 2008] [Font Size - A - A - A] அணுவாயுத பரவல் தடை ஒப்பந்தத்தில் கைச்சாத்திடாத வரை இந்தியாவுக்கு யுரேனியத்தை விற்பனை செய்ய முடியாதென அவுஸ்திரேலிய பிரதமர் கெவின் ரூட் தெரிவித்துள்ளார். ஜப்பானுக்கு விஜயம் மேற்கொண்ட ரூத், இரண்டாம் உலகப் போரின் போது அணுகுண்டு வீசப்பட்ட ஹிரோஷிமா நகரைப் பார்வையிட்டார். பின்னர் கியோட்டோ நகருக்குச் சென்ற அவர், அணுவாயுதப் பரவலைத் தடுக்கும் புதிய அமைப்பு ஒன்றை நிறுவப் போவதாக அறிவித்தார். இந்த அமைப்புக்கு முன்னாள் வெளியுறவு அமைச்சர் கரீத் ஈவன்ஸ் இணைத் தலைவராக இருப்பார் எனத் தெரிகிறது. ஒத்த கருத்துடைய நாடுகளை இந்த அமைப்பில் இணைக்கவும…
-
- 0 replies
- 703 views
-
-
ரஸ்யாவிற்கு புதிய பிரதமரை தெரிவு செய்தார் புட்டின் ரஸ்யாவின் புதிய பிரதமராக அரசியல் பின்னணியற்ற மிகைல் மிசுஸ்டின் என்பவரை ரஸ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் தெரிவு செய்துள்ள அதேவேளை ரஸ்யாவின் ஆளும் கட்சி புட்டினின் தெரிவிற்கு ஏகோபித்த ஆதரவை வழங்கியுள்ளது. ரஸ்யாவின் வரிச்சேவை பிரிவின் தலைவராக பணியாற்றி வரிச்சேகரிப்பில் பாரிய முன்னேற்றத்தினை வெளிப்படுத்தியவர் மிகைல் மிசுஸ்டின் என்பது குறிப்பிடத்தக்கது. இதேவேளை புட்டினின் நியமனம் குறித்து ஆராயவுள்ளதாக ரஸ்ய நாடாளுமன்றம் அறிவித்துள்ளது. கிரெம்ளினிற்கு ஆதரவான நாடாளுமன்றத்தின் கீழ் சபை இந்த நியமனத்திற்கு ஆதரவளிக்கும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகின்றது. ரஸ்யா அரசாங்கம் நேற்று தீடீர் என இராஜினாமா செய்ததன் பின…
-
- 0 replies
- 603 views
-
-
ஜி8 மாநாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஜப்பானியர்கள் ஆர்ப்பாட்டம் ஜப்பானில் நடைபெறும் செல்வந்த நாடுகளின் (ஜி8) மாநாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து அந்நாட்டு மக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர். கியோட்டோ நகரில் வளர்ச்சியடைந்த நாடுகளின் மாநாடு நேற்று முன்தினம் ஆரம்பமானது. இம் மாநாட்டில், பிரிட்டன், கனடா, பிரான்ஸ், ஜேர்மனி, இத்தாலி, ஜப்பான், ரஷ்யா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் கலந்துகொள்கின்றனர். ஆப்கானிஸ்தானில் தலைதூக்கி இருக்கும் தீவிரவாதம், போதைபொருள் கடத்தல், ஊழல் போன்றவற்றை ஒழிக்க எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் பற்றி ஆலோசிக்கப்பட்டது. வடகொரியாவின் அணுவாயுத வளர்ச்சியை தடுக்க வேண்டும் என்றும் கூட்டத்தில் கருத்து தெரிவிக்கப்பட்டது. …
-
- 0 replies
- 775 views
-
-
கொரோனா வைரஸ் குறித்து முதன்முதலில் எச்சரித்த சீன மருத்துவர் உயிரிழப்பு சீனாவில் கொரோனா வைரஸ் குறித்து முதல் முதலாக எச்சரிக்கைவிடுத்த சீன மருத்துவர் லீ வென்லியாங் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளார். இதேவேளை கொரோனா வைரஸ் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 636 ஆக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது http://tamil.adaderana.lk/news.php?nid=125478
-
- 0 replies
- 347 views
-
-
காதலர் தினம் என பெப்ரவரி 14 கொண்டாடப்படும் வெலண்டைன்ஸ் டே கொண்டாட்டங்களுக்கு இந்தோனேசியாவில் தடை விதிக்கப்பட்டுள்ளது. “பண்டா ஆச்” பிராந்தியத்தியத்தில் இந்த தடை அமுல் படுத்தப்படும் என அந்த பிராந்திய மேயர் அமீனுல்லாஹ் உஸ்மான் அறிவித்துள்ளார். பண்டா ஆச் பிராந்தியம் இந்தோனேசியாவில் அதிகமாக முஸ்லிம்கள் வாழும் பிராந்தியமாகும் அங்கு இஸ்லாமிய சரியா சட்டம் அமுல்படுத்தப்படுவது குறிப்பிடத்தக்கது. https://www.madawalaenews.com/2020/02/blog-post_645.html காதலர் தின கொண்டாட்டத்தை நடத்தக்கூடாதென நீதிமன்றம் தடை விதித்தது உலகில் நாளையதினம் காதலர்கள் தமக்கிடையே அன்பை பரிமாற தயாராகிவரும்வேளை பாகிஸ்தான் தலைநகரில் காதலர் தின கொண்டாட்டத்தை ந…
-
- 0 replies
- 859 views
-
-
அமெரிக்க அதிபரே இனி என் கடவுள்.... https://nypost.com/2020/02/19/indian-man-prays-to-life-size-statue-of-donald-trump-his-god/
-
- 2 replies
- 830 views
-
-
தேனீக்களை உளவாளிகளாக பயன்படுத்த சீனா திட்டம்! தேனீக்களின் மூளையைக் கட்டுப்படுத்தி, அவற்றை தமது தேவைக்கு ஏற்ப பயணிக்க வைக்கும் முயற்சியில் சீனா ஈடுபட்டுள்ளது. தேனீக்கள் இயற்கை பேரிடர், தீவிரவாத தடுப்புக்கு உதவும் என்று கூறப்பட்டாலும், தேனீக்களை உளவாளிகளாகவும் பயன்படுத்த முடியும். உயிரினங்களைக் கருவிகள் வாயிலாகக் கட்டுப்படுத்தும், ‘சைபோர்க்’ (Cyborg technology) என்ற தொழில்நுட்பம் தொடர்பாகப் பல நாடுகள் ஆராய்ச்சி செய்து வருகின்றன. இந்த வகையில், தேனீக்களின் மூளையைக் கட்டுப்படுத்தி, தம் தேவைக்கு ஏற்ப பயன்படுத்தும் முயற்சியில், சீனாவைச் சேர்ந்த பீஜிங் தொழில்நுட்ப மையத்தின் விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர். இதற்காக, 74 மில்லி கிராம் எடையுள்ள சிறிய கருவி ஒன்றையும் உருவாக்கியுள்ளனர். அவற…
-
- 0 replies
- 154 views
-
-
கொரோனாவின் பரவலால் சீனாவின் சுற்றுச்சூழல் மாசுபாடு பாரியளவு குறைவு! கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக ஏற்பட்ட விளைவுகளினால் சீனாவின் பிரதான நிலப் பகுதிகளில் சுற்றுச்சூழல் மாசுப்பாடானது பாரியளவு குறைந்துள்ளதாக நாசா மற்றும் ஐரோப்பிய ஒன்றிய விண்வெளி ஆராச்சி நிலையங்கள் வெளியிட்டுள்ள செய்மதி படத்தில் சுட்க்காட்டப்பட்டுள்ளது. கடந்த ஆண்டின் டிசம்பர் மாத இறுதிப் பகுதியில் சீனாவின் ஹூபே மாகாணத்தில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் காரணமாக சீனாவின் பல தொழிற்சாலைகள் தங்கள் உற்பத்தி பணிகளை இடை நிறுத்தின. அது மாத்திரமல்லாமல் பல நகரங்களும் தனிமைப்படுத்தப்பட்மையினால் போக்குவரத்து நடவடிக்கைகளும் பாரியளவு மட்டுப்படுத்தப்பட்டது. இந் நிலையில் ஜனவரி 1- 20 ஆம் திகதிகள் வரை எடுத்…
-
- 0 replies
- 488 views
-
-
15 AUG, 2025 | 03:07 PM காசாவை கைப்பற்றும் இஸ்ரேலின் திட்டம் என்பது நடக்க இருக்கும் ஒரு பேரழிவு என்று விமர்சித்துள்ள பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் இது முடிவில்லாத போரை நோக்கி நகர்த்தும் என்றும் தெரிவித்துள்ளார். ராணுவ நடவடிக்கை மூலம் காசா நகரை கைப்பற்றும் இஸ்ரேலின் திட்டத்துக்கு அதன் பாதுகாப்பு அமைச்சரவை கடந்த வாரம் ஒப்புதல் அளித்தது. ஏற்கெனவே காசா பகுதியில் சிக்கி உள்ள அப்பாவி மக்கள் உணவுப் பஞ்சத்தாலும் இஸ்ரேல் ராணுவத்தின் தாக்குதலாலும் கடும் பேரழிவை சந்தித்து வருகிறார்கள். இந்நிலையில் காசாவின் முக்கிய பகுதியான காசா சிட்டியை கைப்பற்ற இஸ்ரேல் திட்டமிட்டிருப்பது சர்வதேச அளவில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இந்நிலையில் இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள …
-
- 0 replies
- 115 views
- 1 follower
-
-
வெளிநாட்டில் இருந்து வருபவர்கள் மூலமாக கொரோனா பரவுவது சீனாவுக்கு புதிய தலைவலியாக மாறி உள்ளது. சீனாவில் உள்நாட்டு பரவல் கட்டுக்குள் வந்து விட்டது. இரண்டாவது நாளாக இன்று அங்கு உள்நாட்டவர் இடையே புதிய தொற்று எதுவும் ஏற்படவில்லை .ஆனால், வெளிநாடுகளில் இருந்து வருபவர்கள் மூலமாக இப்போது அங்கு 228 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதை அடுத்து பயண கட்டுப்பாடுகள் மற்றும் சுகாதார சோதனை முறைகளை மாற்றியமைக்க வேண்டிய கட்டாயத்திற்கு சீன அதிகாரிகள் தள்ளப்பட்டுள்ளனர். ஐரோப்பா, வட அமெரிக்க நாடுகளில் படித்து நாடு திரும்பும் மாணவர்கள் வாயிலாக கொரோனா தொற்று இறக்குமதியாகிறது. இவர்களில் பெரும்பாலோனோர் பெய்ஜிங், ஷாங்காய் உள்ளிட்ட பலவேறு பிரதேசங்களை சேர்ந்தவர்கள் என்பதால் …
-
- 0 replies
- 392 views
-
-
[size=4]இந்திய கொங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் ராகுல் காந்திக்கு எதிரான பாலியல் வல்லுறவு வழக்கை இந்திய உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அந்தக் குற்றச்சாட்டுக்களைச் சுமத்திய சமாஜ்வாதி கட்சியின் முன்னாள் சட்டசபை உறுப்பினருக்கு நீதிமன்றம் ஐந்து லட்சம் ரூபா அபராதம் விதித்து உத்தரவிட்டது. ராகுல் காந்திக்கு எதிராகச் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்கள், முற்றிலும் பொய்யானவை என்றும், உள்நோக்கத்துடன் கொண்டவையெனவும், அவருக்கு எதிராக அணுவளவு சான்றுகள் கூட இல்லையெனவும் நீதிமன்றம் குறிப்பிட்டது. சமாஜ்வாதி கட்சியின் மூத்த தலைவர்களின் தூண்டுதலினால் தாம் குற்றச்சாட்டை முன்வைத்ததாக வழக்குத் தொடர்ந்தவர் கூறியமை குறித்து விசாரணை நடத்துமாறு சீபீஐ அமைப்புக்கு நீதிமன்றம் உத்தர…
-
- 1 reply
- 725 views
-