உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26727 topics in this forum
-
பிபிசி தமிழின் ஐந்து முக்கிய செய்திகள் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க தேசிய மற்றும் சர்வதேச செய்திகள் அடங்கிய பிபிசி தமிழின் ஐந்து முக்கிய செய்திகளின் தொகுப்பு. நீட்: தொடரும் தற்கொலைகள் படத்தின் காப்புரிமைGETTY IMAGES நீட் தேர்வில் தோல்வியைச் சந்தித்ததால், தமிழகத்தைச் சேர்ந்த பிரதீபா எனும் மாணவி தற்கொலை செய்துக்கொண்ட நிலையில், தெலங்கானா மாநிலம் ஐதராபாத…
-
- 0 replies
- 440 views
-
-
இலங்கை சிலிங்கோ நிறுவனத்தின் பண மோசடி.... இலங்கையில் மிகவும் பிரபலமானதும் முன்னனி பங்கு வாத்தக நிறுவனமான சிலிங்கோ நிறுவனத்தில் பணத்தை இழந்து பல மக்கள் தவிப்பதாக அந்த பணத்தை இழந்த பலர் எம்மிடம் தெரிவித்தனர். சிலிங்கோ - சுப்பிறீம் ஆயுள்காப்புறுதி என கூறி அதில் மருத்துவ காப்புறுதி மற்றும் ஆயுள் காப்புறுதி அடங்கலாக பல லட்சம் பணத்தை முதலீடு செய்து அதிக வட்டி பணம் தருவதாக கூறி அந்த மக்களின் பணத்தை ஏமாற்றிய நிலையை கேட்கும் போது எமக்கே நெஞ்சு விறைத்தது. இதில் கவலைக்குரிய விடயம் என்னவெனில் அவர்கள் குறிவைத்தது புலம்பெயர் நாடுகளில் இருந்து போன உறவுகளையே. இவர்கள் தான் தற்போது பெருமளவிலான பணத்தை கொடுத்து விட்டு அல்லல் படுகிறார்கள்... கொடுத் பணத்தை கே…
-
- 24 replies
- 5.1k views
-
-
ஹொஸ்னி முபாரக்கிற்கு மரண தண்டனை வீரகேசரி இணையம் 4/17/2011 9:59:46 AM எகிப்தின் முன்னாள் ஜனாதிபதி ஹொஸ்னி முபாரக் மீதான குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு மரண தண்டனை வழங்கப்படலாம் என தெரியவருகின்றது. முபாரக் சுமார் 40 ஆண்டுகளாக எகிப்தின் ஜனாதிபதியாக ஆட்சியில் இருந்து வந்தார். எனினும் கடந்த ஜனவரி மாதம் அவருக்கு எதிராக அந்நாட்டு மக்கள் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர். இதனைத்தொடர்ந்து கடந்த பெப்ரவரி மாதம் அவர் பதவி விலகினார். எனினும் அவர் மீது தனது எதிர்ப்பாளர்களை படு கொலைசெய்தமை, ஊழலில் ஈடுபட்டமை உட்பட பல குற்றச்சாட்டுக்கள் உள்ளன. இக்குற்றச்சாட்டுக்களை அந்நாட்டின் தற்போதைய இராணுவ அரசு விசாரித்து வருகின்றது. இதன்போது விசாரணைக…
-
- 0 replies
- 716 views
-
-
நளினியின் மகள் நோர்வே பயணம். http://thatstamil.oneindia.in/news/2007/02/09/nalini.html
-
- 1 reply
- 1.2k views
-
-
Part 1 http://www.yarl.com/files/110426-puttaparthi-part1.mp3 Part 2 http://www.yarl.com/files/110426-puttaparthi-part2.mp3
-
- 10 replies
- 4.1k views
-
-
யுரேனியம் செறிவூட்டும் பணியை 60 நாட்களுக்குள் நிறுத்தாவிடில், மேலும் பொருளாதாரத் தடைகளை சந்திக்க நேரிடும் என ஐ.நா. விதித்த கெடு இரு தினங்களே உள்ள நிலையில் , 60 ஆயிரம் படைவீரர்கள் பங்கேற்கும் பெரும் போர் பயிற்சியை ஈரான் ஆரம்பித்திருக்கிறது. ஈரானில் 1906 மார்ச்சுக்குப் பிறகு நடைபெறும் மிகப் பெரிய போர் ஒத்திகை இது என்று, ஈரான் புரட்சிப் படைத்தளபதி முகமது ரேஸா சாஹிதி கூறியதாக ஈரான் அரச தொலைக்காட்சி தெரிவித்தது. ஈரானில் மொத்தமுள்ள 30 மாகாணங்களில் 16 மாகாணங்களில் நடைபெறும் இந்தப் போர் பயிற்சியில், ஈரான் புரட்சிப் படையின் 19 பிரிகேடுகளைச் சேர்ந்த 60 ஆயிரம் படைவீரர்கள் கலந்து கொள்கிறார்கள். நவீன ஆயுதங்கள் உட்பட படையின் வசமுள்ள அனைத்து ஆயுதங்களும் இப் பயிற்சியின் போ…
-
- 3 replies
- 1.1k views
-
-
பின்லேடனைப் பிடிக்க பத்து வருடங்களின் முன்னரே பாக்- அமெரிக்கா ஒப்பந்தம் ! பாகிஸ்தானில் மறைந்திருந்த சர்வதேச பயங்கரவாதி ஒஸாமா பின்லேடனை அமெரிக்க அதிரடிப்படையினர் பாகிஸ்தானில் வைத்து கைது செய்தது தவறு என்று இன்றைய பாகிஸ்தானிய அரசு கூறுகிறது. ஜனநாயக இறைமையுள்ள ஒரு நாட்டுக்குள் அமெரிக்கா நுழைந்தது தவறு என்று சிறீலங்கா பிரதமர்கூட கூறியிருந்தார். ஆனால் இது குறித்து இப்போது புதிய தகவல் வெளியாகியுள்ளது. கடந்த பத்து வருடங்களுக்கு முன்னரே பாகிஸ்தானிய முன்னாள் இராணுவ சர்வாதிகாரி பர்வேஷ் முஸாரப்பிற்கும் முன்னாள் அமெரிக்க அதிபர் ஜோர்ஜ் புஸ்சிற்கும் இடையே ஓர் ஒப்பந்தம் போடப்பட்டிருந்ததாக பிரிட்டனில் இருந்து வெளியாகும் த கார்டியன் எழுதியுள்ளது. ஓஸாமா பின்லேடன் பாகிஸ்தானில் எங்…
-
- 1 reply
- 803 views
-
-
ஐரோப்பிய நாடுகளின் உறவைப் பேணுவது பிரிட்டனின் புதிய சவால்! ஐரோப்பிய நாடுகளுடனான உறவைப் பேணுவதில் பிரிட்டன், குழப்பத்தைச் சந்தித்துவரும் நிலையில் பிரெஞ்சு அதிபர் இம்மானுவேல் மெக்ரானை, பிரிட்டிஷ் பிரதமர் தெரசா மே சந்தித்துப் பேசியிருப்பது முக்கியத்துவம் வாய்ந்தது. ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறும் முடிவை எடுத்துவிட்ட பிரிட்டன், அதே ஐரோப்பிய நாடுகளுடன் தனித்தனியாக இணக்கமான உறவை வைத்துக்கொள்ள விரும்புகிறது. மெக்ரானை தெரசா மே சந்தித்திருப்பது இந்த முயற்சியின் ஒரு பகுதி என்றே பார்க்கப்படுகிறது. பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தின் காமன்ஸ் சபையில் (மக்களவை) பிரெக்ஸிட் முடிவு நூலிழையில் ஒப்புதல் பெற்றது. தெரசா மேயின் டோரி (கன்சர்வேடிவ்) கட்ச…
-
- 0 replies
- 405 views
-
-
சென்னை, அகில–உலக விமான அமைப்பின் உத்தரவை ஏற்று, அடுத்த ஆண்டு (2015) நவம்பர் 24–ந்தேதியோடு கையால் எழுதப்பட்ட பாஸ்போர்ட்டுகளின் கால அவகாசம் முடிவடைகிறது. இதுகுறித்து சென்னை மண்டல பாஸ்போர்ட்டு அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:– கையால் எழுதப்பட்ட பாஸ்போர்ட்டு உலகில் உள்ள அனைத்து நாட்டு விமான நிலையங்களிலும் வரும் ஆண்டுகளில் இருந்து எந்திரங்களே சரிபார்க்கும் பாஸ்போர்ட்டு (கடவு சீட்டு) வைத்திருப்பவர்களை மட்டுமே அனுமதிக்க அகிலஉலக விமான அமைப்பு (ஐ.சி.ஏ.ஓ.) முடிவு செய்துள்ளது. எனவே கையால் எழுதப்பட்ட பாஸ்போர்ட்டுகளை முடிவுக்கு கொண்டுவருவதற்காக, அதனுடைய கால அவகாசத்தை வரும் 2015–ம் ஆண்டு நவம்பர் 24–ந்தேதியோடு முடிவடைகிறது என்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டு…
-
- 0 replies
- 235 views
-
-
ஈகைப்பெருநாளன்று ஆஃப்கானிஸ்தானில் ராக்கெட் குண்டுகள் வீச்சு, வாழ்க்கை வரலாறு திரைப்படத்தால் மிரட்டல்களை எதிர்கொள்ளும் சர்ச்சை நடிகை பிபிசி-க்கு சிறப்புப் பேட்டி உள்ளிட்ட செய்திகளை இங்கே கணலாம்.
-
- 0 replies
- 515 views
-
-
எமது படையினரை விசாரணை செய்வதா? சர்வதேச நீதிமன்றம் மீது டிரம்ப் நிர்வாகம் பாய்ச்சல் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு எதிராக கடும் நடவடிக்கைகளை எடுக்கப்போவதாக எச்சரிக்க டிரம்ப் நிர்வாகம் ஆப்கானிஸ்தானில் அமெரிக்க படையினர் மேற்கொண்ட யுத்த குற்றங்கள் குறித்து விசாரணைகளை மேற்கொண்டால் அந்த நீதிபதிகளுக்கு எதிராக தடைகளை விதிக்கப்போவதாகவும் எச்சரிக்கை விடுக்கவுள்ளது. அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜோன் பொல்டன் இது குறித்த அறிவிப்பொன்றை விடுக்கவுள்ளார். ஹேக்கின் சட்டவிரோத நீதிமன்றத்திலிருந்து அமெரிக்கா தனது பிரஜைகளையும் தனது சகாக்களையும் பாதுகாக்கும் என அவர் தெரிவிக்கவுள்ளார். அமெரிக்கா தனது சகாவான இஸ்ரேலுடன் எப்போதும் இண…
-
- 0 replies
- 374 views
-
-
ஜெயலலிதா ஆட்சியைப் பிடித்தால், புதிய சட்டசபையைப் பூட்டுவார். சமச்சீர்க் கல்வியை நிறுத்துவார். மெட்ரோ ரயிலுக்கு ரெட் சிக்னல் போடுவார். ஐந்து நாட்கள் முட்டை திட்டம் அம்போதான். கலர் டி.வி. காலி. கலைஞர் காப்பீட்டுத் திட்டம் காணாமல் போகும். வீடு கட்டும் திட்டம் வீணாய்ப் போகும்... இவை அனைத்துமே எல்லோரும் கணித்தது. ஆனால், 'இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும்’ என்று ஜெயலலிதா தீர்மானம் கொண்டுவருவார் என்று தமிழின உணர்வாளர்கள்கூட நினைக்கவில்லை. கடந்த 40 ஆண்டுகளாக 'தமிழினத் தலைவர்’ என்ற பட்டம் தாங்கிய கருணாநிதி செய்யத் தவறியதை, 'பொடா ராணி’ ஜெயலலிதா செய்து காட்டிவிட்டார். 'இலை மலர்ந்தால் ஈழம் மலரும்’ என்று சீமான், தமிழ் நயத்துக்காகச் சொன்ன போதுகூடப் பலரும் அவர் மீது…
-
- 1 reply
- 1.5k views
-
-
ஆஸி,யில் அகதியாக வந்து அரசியலில் குதித்துள்ள ஈழத்தமிழர் நியூ சவூத் வேல்ஸ் மாநில தேர்தலில் அவுஸ்திரேலியத் தமிழர் ஒருவர் போட்டியிடுகிறார். இலங்கையில் இருந்து அவுஸ்திரேலியாவில் குடியேறிய சுஜன் செல்வன் பசுமைக் கட்சியின் வேட்பாளராக் களமிறங்குகிறார். மேற்கு அவுஸ்திரேலிய பிராந்தியத்தில் தமிழர்கள் செறிந்து வாழும் Prospect தொகுதியில் தாம் போட்டியிடுவதாக திரு.செல்வன் அறிவித்துள்ளார். இந்த வேட்பாளர், 15 வருடங்களுக்கு முன்னர் அவுஸ்திரேலியாவை அடைந்து, தற்போது Wentworthville பிரதேசத்தில் சிறிய அளவிலான வர்த்தக முயற்சியின் உரிமையாளராக செயற்படுகிறார். தாம் பசுமைக் கட்சியைத் தெரிவு செய்வதற்குரிய காரணங்களை விபரித்த திரு.செல்வன், இலங்கைத் தமிழர்களின் பிரச்சனை உள்ளடங்கலாக மனித உரிமை ம…
-
- 6 replies
- 579 views
-
-
கமரூனில் பாடசாலை ஒன்றிலிருந்து மாணவர்கள் பலர் கடத்தல் November 5, 2018 ஆபிரிக்க நாடான கமரூனின் மேற்குப் பகுதியில் உள்ள ஒரு பாடசாலையிலிருந்து பெருமளவு மாணவர்கள் ஒட்டுமொத்தமாக கடத்தப்பட்டிருக்கலாம் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது. வட மேற்கு பிராந்தியத்தின் தலைநகர் பேமெண்டாவில் இடம்பெற்ற இச்சம்பவத்தில் குறைந்தது 79 மாணவர்கள் கடத்தப்பட்டதாக அரச மற்றும் ராணுவத் தகவல்களை மேற்கோள் சர்வதேச செய்திகள் தெரிவித்துள்ளன. ஆயுதம் தாங்கிய நபார்கள் இன்று திங்கட்கிழமை காலை அவர்களைக் கடத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.கமரூனின் வட மேற்கு மற்றும் தென் மேற்கு பிராந்தியங்கள் அண்மைக்காலமாக பிரிவினைவாதக் கிளர்ச்சிகளால் பாதிக்கப்பட்டுள்ளன. ஆங்கிலம் பேசும் இரண்டு பகுதிகளை த…
-
- 0 replies
- 459 views
-
-
தென் சூடானைப் போன்று சூடானிலும் புதிய நாணயம் அறிமுகம் தென் சூடான் தனியாகப் பிரிந்து சென்று தனக்கான சொந்த நாணயத்தை நடைமுறைக்கு கொண்டு வந்தது போன்று சூடானும் தனக்கான புதிய நாணயம் ஒன்றை அதிகாரபூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளது. சூடானின் புதிய நாணயம் வங்கிகளிலும் நாடு முழுவதிலுமுள்ள எல்லா நாணயமாற்று முகவர்களிடமும் பெற்றுக் கொள்ள முடியும் என அந்நாட்டு மத்திய வங்கி அறிவித்துள்ளது. அத்துடன், பழைய நாணயத்தை மூன்று மாத காலத்துக்குள் புதிய நாணயத்துக்கு மாற்றிவிட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறியுள்ள அந்நாட்டின் மத்திய வங்கி, தென் சூடான் ஏற்கனவே புதிய நாணயத்தை நடைமுறையில் கொண்டு வந்துள்ள நிலையில், ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவே இதனைக் கொண்டு வருவதாக சூடான் அறிவித்த…
-
- 0 replies
- 469 views
-
-
பிரான்சில் தடையை மீறி நடந்த பாலஸ்தீன ஆதரவு பேரணியில் வன்முறை இஸ்ரேல்-ஹமாஸ் இடையேயான போர் தொடர்ந்து தீவிரமடைந்து வருகிறது. இஸ்ரேலின் இடைவிடாத தாக்குதல்களில் காசா நகரம் உருக்குலைந்து வருகிறது. அதேபோல் ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேல் மீது சரமாரியாக ராக்கெட் குண்டுகளை வீசியும், இஸ்ரேல் நகரங்களுக்குள் ஊடுருவியும் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். இதனால் இரு தரப்பிலும் உயிரிழப்பு அதிகரித்துகொண்டே செல்கிறது. இதனிடையே இஸ்ரேல்-ஹமாஸ் இடையேயான போரில் அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா உள்ளிட்ட பல நாடுகள் இஸ்ரேலுக்கு வெளிப்படையான ஆதரவை தெரிவித்துள்ளன. அதேவேளையில் உலகின் பல நாடுகளில் இருக்கும் பாலஸ்தீன மற்றும் ஹமாஸ் ஆதரவாளர்கள் இஸ்ரேலுக்கு எதிராக போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். …
-
- 0 replies
- 450 views
-
-
1980 களின் பிற்பகுதியில் ஹிந்தியாவின் பிராந்திய நலனை முன்னிலைப்படுத்தி.. புளொட் கும்பலை வைத்து.. ஹிந்திய உளவு அமைப்பின் உதவியோடு செய்யப்பட்ட இராணுவப் புரட்சி.. பின் அதை ஒடுக்கப் போவதாகச் சொல்லி மாலைதீவில் இறங்கிய ஹிந்தியப்படை.. இது நாள் வரை அங்கு பல்வேறு இராணுவ விமானப்படை தேவைகளுக்காகத் தங்கி இருக்கிறது. இந்தச் சம்பவத்தை வைத்து ஹிந்தியா உலக அரங்கில் தமிழீழ விடுதலைக்காகப் போராடிய.. அனைத்து ஈழத்தமிழ் இயக்கங்களையும் பயங்கரவாதிகள் என்று சித்தரித்து வந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது. தற்போது மாலைதீவு அதிபராக தெரிந்தெடுக்கப்பட்டிருக்கும். மொகமட் முய்ஸ்சு.. இவ்வாறு தங்கியுள்ள ஹிந்தியப் படைகளை வெளியேற்றப் போவதாக அறிவித்துள்ளதுடன்.. இந்த அறிவிப்பை சீனா வரவேற்றிருக்கிறது. …
-
- 6 replies
- 679 views
- 1 follower
-
-
மூவர் உயிர் காக்க - தமிழருவி மணியன்
-
- 2 replies
- 1.2k views
-
-
நேபாளத்தில் பேருந்து விபத்தில் பலியான 17 இந்தியர்களின் உடல்களை மீட்டுக்கொண்டு வர ஐஎல் 76 ரக விமானத்தை இந்தியா அனுப்ப முடிவு செய்துள்ளது. இந்த விமானம் இன்று இரவு காத்மாண்டு சென்றடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் சில நடைமுறை பணிகள் பூர்த்தி செய்யப்பட வேண்டி இருப்பதால் நாளைதான் பலியான 17 பேர் உடல்களுடன் காயம் அடைந்த 28 பேரையும் விமானம் மூலம் மீட்டுக்கொண்டு வரப்படுகின்றனர். இந்த தகவலை வெளியுறவுத் துறை செய்தி தொடர்பாளர் விகாஷ் ஸ்வார்ப் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். முன்னதாக, நேபாளத்தில் காத்மாண்டு பள்ளத்தாக்கில் இருந்து 5 கி.மீ. வடகிழக்கே பாக்மதி நதிக்கரையில் அமைந்துள்ள பசுபதிநாதர் கோவிலுக்கு குஜராத் மாநிலத்தை சேர்ந்த 45 பக்தர்கள் பஸ் மூலம், ஆன்மி…
-
- 0 replies
- 555 views
-
-
ஏவுகணைத் தாக்குதல்; ஈரானை எச்சரிக்கும் பாகிஸ்தான்! ”ஈரான் அரசு கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும்” என பாகிஸ்தான் அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. பாகிஸ்தானைக் குறிவைத்து பாலோசிஸ்தான் பகுதியில் ஈரான் அரசு நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் இருவர் உயிரிழந்துள்ள நிலையிலேயே பாகிஸ்தான் அரசு இவ்வாறு எச்சரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து பாகிஸ்தானின் வெளியுறவு அமைச்சர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, “ஈரான் எமது மீது மேற்கொண்ட தாக்குதலை வன்மையாகக் கண்டிக்கிறோம். இது எங்கள் வான்வெளியில் நடத்தப்பட்ட அத்துமீறல். இத் தாக்குதலினால் அப்பாவிக் குழந்தைகள் இருவர் உயிரிழந்துள்ளனர். அத்துடன் சிறுமிகள் சிலரும் காயமடைந்துள்ளனர். இத…
-
-
- 32 replies
- 3.2k views
-
-
இந்த 'மாய்' வகை டால்ஃபின்கள் 1.5 மீட்டருக்கும் குறைவான நீளமுடையவை உலகில் மிகவும் அரிதானதும், மிகச் சிறியதுமான மாய் வகை டால்ஃபின்களை பாதுகாப்பதற்கு நடவடிக்கை எடுக்காவிட்டால் அடுத்த 15 வருடங்களுள் அவை முற்றாக அழிந்து போய்விடும் என, புதிய ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது. தற்போது 'மாய்' எனப்படும் இந்த வகை டால்ஃபின்கள், உலகளவில் ஐம்பதுக்கும் குறைவாகவே உள்ளன என்றும் அந்த ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். ஒவ்வொரு ஆண்டும் மீன்பிடி வலைகளில் சிக்கி ஏராளமான அவ்வகை டால்ஃபின்கள் உயிரிழக்கின்றன என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கூறுகிறார்கள். அருகி வரும் இந்த மாய் டால்ஃபின்கள், நியூசிலாந்தின் கடலுக்கு அப்பாலுள்ள ஆழமில்லாத கடற்பரப்பில் மட்டுமே காணப்படுகின்றன. 1970கள் முதல் இந்த வகை டால்ஃபி…
-
- 0 replies
- 393 views
-
-
19 நாடுகளின் இராணுவத் தளபதிகள் சிட்னியில் இரகசியச் சந்திப்பு [15 - August - 2007] * இலங்கை இராணுவத் தளபதியும் பங்கேற்பு அவுஸ்திரேலியா உள்ளிட்ட 19 நாடுகளின் இராணுவத் தளபதிகள் இரகசியச் சந்திப்பொன்றை சிட்னியிலுள்ள ஹோட்டல் ஒன்றில் நிகழ்த்தியுள்ளதாக செய்தி வெளிவந்திருக்கிறது. இச் சந்திப்பை பசுபிக் இராணுவத் தளபதிகள் மாநாடு நடைபெறும் சமயத்தில் பகிரங்கப் படுத்துவதில்லை என தீர்மானிக்கப்பட்டதாக அவுஸ்திரேலியாவின் இராணுவத் தளபதி லெப்ரினன்ட் ஜெனரல் பீற்றர் லிகி தெரிவித்துள்ளார். மேலும், சிட்னியில் பல விடயங்கள் நடைபெறுகின்றதென்பது எமக்கும் தெரியும். ஆனால், அதனை பரபரப்பாக்க விரும்பவில்லை என பி.பி.சி. செய்திச் சேவைக்கு கூறியுள்ளார். தொடர்ந்து அவர் கூறுகையில…
-
- 1 reply
- 863 views
-
-
சாரதி அனுமதி பத்திரத்தை மீளக்கையளித்தார் கோமகன் பிலிப்! கோமகன் பிலிப் பயணித்த கார் அண்மையில் விபத்துக்குள்ளாகியிருந்த நிலையில், அவர் தனது சாரதி அனுமதி பத்திரத்தை மீளக்கையளித்துள்ளார். இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்தின் கணவரும், இளவரசருமான கோமகன் பிலிப் (97), ஓட்டிச் சென்ற கார் மற்றொரு கார் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் இளவரசர் பிலிப் காயமின்றி உயிர் தப்பியபோதும், விபத்தில் சிக்கிய மற்றொரு காரை ஓட்டிச்சென்ற பெண்ணின் மணிக்கட்டு உடைந்தது. அவரது தோழியும் காயமடைந்தார். மணிக்கட்டு உடைந்த அந்த பெண், விபத்து தொடர்பாக கோமகன் பிலிப் தன்னிடம் மன்னிப்பு கூட கேட்கவில்லை என வேதனை தெரிவித்ததோடு, கோமகன் பிலிப் மீது தவறு இருப்பது உறுதி செய்யப்பட்டால் அவர் விசா…
-
- 0 replies
- 663 views
-
-
நெருப்போடு விளையாடுகிறது இந்தியா தென் சீனக் கடலில், எண்ணெய் துரப்பண பணிக்காக, வியட்நாமுடன் இந்தியா மேற்கொண்டுள்ள ஒப்பந்தம், நெருப்போடு விளையாடுவதற்குச் சமம். இந்தப் பணியில் இருந்து உடனடியாக இந்தியா பின்வாங்க வேண்டும்’ என, சீன பத்திரிகைகள் மிரட்டியுள்ளன. வியட்நாம் அதிபர் ட்ருவாங் டன் சங் கடந்த வாரம் இந்தியா வந்தார். அப்போது, அரசின் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கார்ப்பரேஷனுக்கும், வியட்நாமின் பெட்ரோ வியட்நாம் நிறுவனத்துக்கும் இடையில், எண்ணெய் துரப்பண பணி தொடர்பாக ஒப்பந்தங்கள் கையெழுத்தாயின.இந்த ஒப்பந்தங்களின்படி, வியட்நாமின் தென் கடற்பகுதியில் உள்ள நாம் கோன் சன் என்ற எண்ணெய் வளப் பகுதியில், எண்ணெய் துரப்பணி மேற்கொள்ளப்படும்.தென் சீன கடலில் எண்ணெய் வளம் அதிகமாக…
-
- 0 replies
- 676 views
-
-
கொல்லப்பட்ட கனேடிய சிறுமிக்கு பொதுமக்கள் அஞ்சலி கனடாவின் பிரம்ப்டன் பகுதியில் தந்தையால் கொடூரமாக கொல்லப்பட்ட 11 வயது சிறுமிக்கு பொதுமக்கள் அஞ்சலி செலுத்தியுள்ளனர். சிறுமியின் பாடசாலை அருகே அமைந்துள்ள பூங்கா ஒன்றில் கூடிய அப்பகுதி மக்கள் மெழுகுவர்த்தி ஏந்தியும், பூக்கள் தூவியும் அஞ்சலி செலுத்தியுள்ளனர். சுமார் 200 பேர் கலந்து கொண்ட இந்த நிகழ்வில் பலரும் சிறுமியை நினைவு கூர்ந்துள்ளனர். கடந்த வியாழக்கிழமை பிற்பகல் ஹுன்டொனாரியோ ஸ்ட்ரீட் மற்றும் டெர்ரி வீதி பகுதி ஊடக ரூபேஷ் ராஜ்குமார் தனது மகளை அழைத்துச் சென்றுள்ளார். இதனையடுத்து அன்று மாலை குழந்தை மீண்டும் வீடு திரும்பாத நிலையில் தாய் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளார். அதன் பின்னர் பொலிஸார் மேற்கொண…
-
- 0 replies
- 567 views
-