உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26889 topics in this forum
-
டேம் 999 படத்தை வெளியிட அனுமதிக்க மாட்டோம்! - 'தட்ஸ்தமிழு'க்கு வைகோ சிறப்புப் பேட்டி சென்னை: டேம் 999 என்ற படம் மூலம் விஷமப் பிரச்சாரத்தை முழுவீச்சில் கட்டவிழ்த்துள்ளது கேரளா. தமிழக மக்களுக்கு இதன் மூலம் பூச்சாண்டி காட்டப் பார்க்கிறார்கள். முல்லைப் பெரியாறு அணை உலகின் மிகச் சிறந்த தொழில்நுட்பத்துடன் கட்டப்பட்டது. இன்னும் 100 ஆண்டுகள் வலுவாக நிற்கும் அந்த அணைக்கு எதிரான இந்த விஷமப் படம் வெளியாக விட மாட்டோம். இதனை முழுவீச்சில் மதிமுக எதிர்க்கும்," என்றார் வைகோ. முல்லைப் பெரியாறு அணையை உடைக்க வேண்டும் என்ற பிரச்சாரத்தை தாங்கி வருகிறது டேம் 999 என்ற ஆங்கிலப் படம். இதனை தமிழில் வெளியிட ஏற்பாடுகள் நடக்கின்றன. இந்த நிலையில் இந்தப் படம் குறித்த விவரங்கள் வ…
-
- 8 replies
- 1.6k views
-
-
அவுஸ்திரேலிய கடற்கரையில் 100ற்கும் மேற்பட்ட திமிங்கிலங்கள் கரை ஒதுங்கியுள்ளன. அவுஸ்திரேலியாவின் தென்மேற்கு பகுதியான டோபிஸ் இன்லெட்டில், குறித்த திமிங்கிலங்கள் நேற்று (25) காலை கரை ஒதுங்கியுள்ளன. இவ்வாறு கரை ஒதுங்கிய திமிங்கிலங்களைக் காப்பாற்றுவதற்கு, கடல் உயிரியலாளர்கள் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருவதாக சர்வதேசத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அத்துடன் கரை ஒதுங்கிய 26 திமிங்கிலங்கள் இதுவரை உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஏனைய திமிங்கிலங்களை மீட்டு கடலில் விடும் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. https://thinakkural.lk/article/300286
-
- 0 replies
- 382 views
- 1 follower
-
-
தெஹ்ரான்: அமெரிக்கா, இஸ்ரேலின் கடும் எதிர்ப்புக்கிடையே ஈரான் அணு ஆராய்ச்சிகளில் ஈடுபட்டுள்ள நிலையில், அந் நாட்டைச் சேர்ந்த மூத்த அணு விஞ்ஞானி காரில் செல்லும்போது வெடிகுண்டு வீசி கொலை செய்யப்பட்டுள்ளார். முஸ்தபா அகமதி ரோஷன் என்ற அந்த விஞ்ஞானி ஈரானின் நடான்ஸ் பகுதியில் உள்ள யுரேனிய சுத்திகரிப்பு மையத்தில் பணியாற்றி வந்தார். வாயுக்களை பிரித்தெடுப்பதில் வல்லுனரான இவர் இன்று காலை தெஹ்ரான் அல்லாமே தபதி பல்கலைக்கழகம் அருகே காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் கேஸ் குண்டை கார் மீது ஒட்டிவிட்டு வெடிக்கச் செய்தனர். அந்த குண்டு வெடித்ததில் முஸ்தபா அந்த இடத்திலேயே பலியானார். காரில் இருந்த மேலும் இருவர் காயமடைந்தனர். …
-
- 9 replies
- 1.5k views
-
-
`தமிழர்களுக்காக தமிழக முதல்வர் குரல் கொடுக்காமல் தன்சானியா பிரதமரா குரல்கொடுப்பார்'? [04 - December - 2007] `மலேசியத் தமிழர் பிரச்சினை பற்றி தமிழக முதல்வர் கருணாநிதி கவலைப்படத் தேவையில்லை. அவருடைய மாநிலத்திலேயே ஏகப்பட்ட பிரச்சினைகள் இருக்கின்றன. அதைப்பற்றித்தான் அவர் கவலைப்பட வேண்டுமே தவிர மலேசியப் பிரச்சினையில் கருணாநிதி கருத்துத் தெரிவித்துப் பேசாமல் இருந்தால் போதும்' இப்படிக் கூறியிருப்பது மலேசிய அமைச்சர் நஸ்ரி அஜீஸ். தகவலை வெளியிட்டிருப்பது கோலாலம்பூரிலிருந்து வெளிவரும் `நியு ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்' நாளிதழ். அப்படி என்னதான் தவறாகப் பேசியிருப்பார் தமிழக முதல்வர்? மலேசியாவில் வாழும் தமிழர்கள் தாக்கப்பட்டது தொடர்பாக அந்தத் தமிழர்களை பாதுகாக்க இந்திய அரசு உரிய ந…
-
- 1 reply
- 1.4k views
-
-
வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர் இராஜினாமா; டுவிட்டரில் ட்ரம்ப் அறிவிப்பு அமெரிக்காவில் வெள்ளை மாளிகையின் செய்தி தொடர்பாளரும், ஜனாதிபதி ட்ரம்பின் நம்பிக்கைக்குரிய ஆதரவாளருமான சாரா சாண்டர்ஸ் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார். இந்த தகவலை ட்ரம்ப் டுவிட்டரில் தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் வெள்ளை மாளிகையின் செய்தி தொடர்பாளர் சாரா சாண்டர்ஸ் ஜனாதிபதி ட்ரம்பின் நம்பிக்கைக்குரிய ஆதரவாளரான இவர், ஒரு முறை, “ட்ரம்ப் ஜனாதிபதி ஆகவேண்டும் கடவுளே விரும்புகிறார்” என கூறியதன் மூலம் அனைவர் மத்தியிலும் கவனம் பெற்றார். இந்நிலையில், சாரா சாண்டர்ஸ் தனது பதவியை இராஜினாமா செய்தார். இந்த தகவலை ட்ரம்ப் டுவிட்டரில் தெரிவித்தார். இது பற்றி அவர், “3½ ஆண்டுகளாக சிறப்பான பணி…
-
- 0 replies
- 517 views
-
-
சிரியாவுக்கெதிரான ஐ. நா தீர்மானத்துக்கெதிராக வீட்டோ அதிகாரத்தைப் பாவித்த ரஷ்ஷியாவும் சீனாவும் ! சிரியாவுக்கெதிராக அமெரிக்கா தலமையிலான நாடுகள் ஐ. நாவில் கொண்டுவந்த தீர்மானத்தை ரஷ்ஷியாவும் சீனாவும் எதிர்த்து வாக்களித்துத் தோற்கடித்திருக்கின்றன. இதனால் மிகவும் கொதிப்படைந்துள்ள அமெரிக்கா தலமையிலான நாடுகள், ஐ. நா தீர்மானம் தோற்கடிக்கப்பட்டாலும், தமது நேச சகதிகளுடன் இணைந்து லிபியா மாதிரியான நடவடிக்கை ஒன்றின் மூலம் சிரியாவின் தற்போதைய அரசாங்கத்தை வீழ்த்தியே தீருவோம் என்று கூறியிருக்கிறார்கள். Syria crisis: Hillary Clinton calls UN veto 'travesty' The BBC's Paul Wood and cameraman Fred Scott were smuggled into HomsContinue reading the main st…
-
- 5 replies
- 729 views
-
-
இந்தியா வந்துள்ள சான்சலர் மெர்கெலுக்கு சிறப்பான வரவேற்பு புதுடில்லி: டில்லி வந்த ஜெர்மன் சான்சலர் ஏஞ்சலோ மெர்கெலுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. ஜனாதிபதி பிரணாப்முகர்ஜி, பிரதமர் மோடி,உள்ளிட்ட தலைவர்களை மெர்கெல் சந்தித்து இரு நாட்டு உறவு குறித்து பேசுகிறார். இரண்டு நாள் பயணமாக இந்தியா வந்துள்ள மெர்கெல் இன்று (அக்டோபர் 05ம் தேதி) காலையில் டில்லி வந்தார் .இவரை ஜனாதிபதி மாளிகையில் பிரதமர் மோடி வரவேற்றார். தொடர்ந்து மெர்கெலுக்கு ராணுவ மரியாதை அளிக்கப்பட்டது. தொடர்ந்து பிரதமர் மோடி மெர்கெலுக்கு மத்திய வெளியுறவு துறை அமைச்சர் சுஷ்மா மற்றும் உயர் அதிகாரிகளை அறிமுகம் செய்து வைத்தார் . நமஸ்தே மெர்க்கல்: ஏஞ்சலோ மெர்கெல் வருகை குறித்து பிரதமர் மோடி தனது …
-
- 1 reply
- 486 views
-
-
ரஷ்யாவுடன் மீண்டும் பனிப்போர் ஏற்படாது முட்டாள்தனமாக செயற்படும் மொஸ்கோ * கொண்டலீசா ரைஸ் வாஷிங்டன்: ரஷ்யா- அமெரிக்கா இடையே மீண்டும் பனிப்போர் காலப் பதற்றம் ஏற்படாதென அமெரிக்கா தெரிவித்துள்ளது. ரஷ்யா அமெரிக்கா இடையே மீண்டும் பனிப்போர் ஏற்படும் அபாயம் குறித்து நிலவும் வதந்திகள் தொடர்பில் உலக வர்த்தக மையத்தில் அமெரிக்க வெளியுறுவு அமைச்சர் கொண்டலீசா ரைஸ் வழங்கிய பேட்டி ஒன்றிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அங்கு கருத்துத் தெரிவித்த அவர் மேலும் தெரிவிக்கையில்: ரஷ்யாவுக்கும், அமெரிக்காவுக்கும் இடையில் மீண்டும் பனிப்போர் ஏற்படப் போவதில்லை . ஆனாலும், ரஷ்யா முட்டாள்தனமாகவும் பொறுப்பற்ற தன்மையிலும் நடந்து கொண்டிருக்கின்றது. இரு நாடுகளுக்கு இடையேயான உறவி…
-
- 0 replies
- 672 views
-
-
உரிமைக் குரல் - சுப.சோமசுந்தரம் சுமார் ஓராண்டுக்கு முன்பு நியூசிலாந்து நாட்டில் மிகக் குறைந்த வயதில் (21) பாராளுமன்ற உறுப்பினராகப் பொறுப்பேற்றபோது ஹனா ரஹிதி மெய்பி கிளார்க் என்ற தொல் பழங்குடி இன சமூகச் செயற்பாட்டாளர் தமது இனத்தின் போர் முழக்கமான ஹக்கா எனும் மரபுப் பாடலொன்றுடன் தமது கன்னிப் பேச்சைத் தொடங்கினார். அது உலகம் முழுவதும் வைரல் ஆனது. அது குறித்து எனது அப்போதைய முகநூற் பதிவின் இணைப்பு : https://www.facebook.com/share/p/14bJyTCimP/ 1840 ல் நியூசிலாந்து பிரிட்டனின் ஆதிக்கத்தில் வந்தபோது பிரிட்டிஷ் அரசுக்கும் நியூசிலாந்தின் மவுரி பழங்குடி இன மக்களுக்கும் இடையே 'வைதாங்கி ஒப்பந்தம் (Treaty of W…
-
-
- 2 replies
- 502 views
- 1 follower
-
-
150 ஜாவலின் ஏவுகணைகளை உக்ரைனுக்கு வழங்குகின்றது அமெரிக்கா! போர் விமானங்களை தாக்கி அழிக்கக்கூடிய அதி நவீன 150 ஏவுகணைகளை உக்ரைனுக்கு வழங்குவதற்கு அமெரிக்கா ஒப்புதல் வழங்கியுள்ளது. அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் முக்கிய அதிகாரி ஒருவர் இதுகுறித்த தகவல்களை வெளியிட்டுள்ளார். இதுகுறித்து உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலன்ஸ்கி அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்புடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருந்தார். பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், சுமார் 280 கோடி ரூபாய் மதிப்பிலான ஏவுகணைகள் மற்றும் உபகரணங்களை உக்ரைனுக்கு வழங்குவதற்கு அமெரிக்கா இணக்கம் வெளியிட்டுள்ளது. இதற்கமைய போர் விமானங்களை தாக்கி அழிக்கக்கூடிய 150 ஜாவலின் ஏவுகணைகள் மற்றும் உபகரணங்கள் உக்ரைனுக…
-
- 0 replies
- 433 views
-
-
என் மீது பாலியல் குற்றச்சாட்டுக்களை சுமத்துகிறார்களே, மற்ற அத்தனை ஆதீனங்களின் அறைகளிலும் ரகசிய கேமராக்களை வைக்க அவர்கள் தயாரா...? நான் வைக்கத் தயார். அப்படிச் செய்தால் எத்தனை ஆதீனங்கள் சிக்குவார்கள் தெரியுமா என்று கேட்டுள்ளார் நித்தியானந்தா. மதுரை ஆதீன மடத்தில் மதுரை ஆதீனமும், நித்தியானந்தாவும் சேர்ந்து பேட்டியளித்தனர். அப்போது நித்தியானந்தா பேசுகையில், உலகில் இந்து அமைப்பில் மொத்தம் 800 மடாதிபதிகள் உள்ளனர். இதில் 13 பேர் மட்டுமே எனக்கு எதிராக உள்ளனர். இந்து அமைப்பினர் என்ற பெயரில் உள்ள கயவர்கள், கல்வீச்சு சம்பவத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். என்னுடைய உருவ பொம்மையையும் சிலர் எரித்து உள்ளனர். நான் `ம்...' என்று சொன்னால் போதும் என் பக்தர்கள் அவர்கள் உருவ பொம்மையை எர…
-
- 7 replies
- 1.5k views
-
-
திபெத்தில் அமெரிக்கா தூதரகம் திறக்க விருப்பம்: சீனா எச்சரிக்கை திபெத்தில் அமெரிக்கா தூதரகம் ஒன்றை அமைக்கப் போவதாக அமெரிக்காவின் இராஜங்க அமைச்சர் கான்டலீசா ரைஸ் தெரிவித்துள்ளார். திபெத் விவகாரத்தில் சீனாவின் அடக்குமுறையை கண்டித்து அமெரிக்க பாராளுமன்றத்தின் பிரதிநிதிகள் சபையிலும், செனட் சபையிலும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அமெரிக்காவின் செனட் சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில், எதிர்காலத்தில் சீன அரசு தனது தூதரக அலுவலகங்களை அமெரிக்காவில் திறக்க வேண்டுமானால், திபெத் தலைநகர் லாசாவில் அமெரிக்கா தனது துணை தூதரக அலுவலகத்தைத் திறக்க ஒப்புக் கொள்ள வேண்டும் என சீன அரசை அமெரிக்கா வலியுறுத்த வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது. இதுகுறித்து ஊடகவியலாளரிடம் கொ…
-
- 2 replies
- 851 views
-
-
முன்னாள் திமுக அமைச்சர்கள் உள்ளிட்ட கட்சியின் முன்னணி நிர்வாகிகள் பலர் மீது அதிமுக அரசு மேற்கொண்டுவரும் கைது நடவடிக்கைகளை கண்டித்து வருகிற ஜூலை 4 ம் தேதியன்று சிறை நிரப்பும் போராட்டம் நடத்தப்படும் என்றும், மத்தியில் ஆளும் கூட்டணி ஆட்சியில் மாற்றம் ஏற்பட்டால் ஆச்சரியப்படுவதற்கில்லை என்றும் திமுக தெரிவித்துள்ளது. திமுக முன்னணி நிர்வாகிகள் பலர் மீது அதிமுக அரசு மேற்கொண்டுவரும் கைது நடவடிக்கைகளை எதிர்கொள்வது குறித்து, இன்று கூடிய திமுக செயற்குழுவில், விவாதிக்கப்பட்டது. கூட்ட முடிவில் திமுகவினர் மீது காவல்துறையினர் பொய் வழக்குகளை போடுவதாக கூறி அதற்கு கண்டனம் தெரிவித்து தீர்மான்ம் நிறைவேற்றப்பட்டது. சிறை நிரப்பும் போராட்டம் மேலும் அதிமுக அரசு மேற்கொண்டுவரும் கை…
-
- 2 replies
- 705 views
-
-
வெனிசுவேலா ஜனாதிபதிக்கு பதினைந்து நாடுகள் பயணத்தடை! வெனிசுவேலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோவுக்கு பதினைந்து நாடுகள் பயணத்தடை விதித்துள்ளன. ஆர்ஜென்டினா, பிரேஸில், அமெரிக்கா, கொலம்பியா, சிலி, பெரு உள்ளிட்ட அமெரிக்க நாடுகளே இவ்வாறு தடை விதித்துள்ளன. வெனிசுவேலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோவை பதவி விலகுமாறு எதிர்க்கட்சிகளும் பொதுமக்களும் நீண்ட காலமாக வலியுறுத்தி வருகின்றனர். எனினும் இதனை ஏற்றுக் கொள்ள அவர் தொடர்ச்சியாக மறுப்பு தெரிவித்து வருகின்றார். இந்தநிலையிலேயே குறித்த நாடுகள் கூட்டாக இணைந்து மேற்கொண்ட சந்திப்பு ஒன்றினைத் தொடர்ந்து இவ்வாறு பயணத்தடை விதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. http://athavannews.com/வெனிசுவேலா-ஜனாதிபதிக்…
-
- 0 replies
- 362 views
-
-
ஐ.நா சபை இன்று கூடி தனது பாதுகாப்பு சபை (security counsel)) மீதே அதிகப் பெரும்பான்மை வாக்குகளுடன் கண்டனத் தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளது. சிரியாவின் தீவிர நிலமைகளை கட்டுக்குள் கொண்டு வர முடியாமல் செயலற்று போயிருப்பதை ஒட்டி இந்த கண்டனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 133 வாக்குகள் ஆதரவாகவும், 12 வாக்குகள் எதிராகவும் போடப்பட்டுள்ளன. Syria crisis: UN Assembly condemns Security Council The UN General Assembly has voted by a big majority to condemn its own Security Council for failing to end the unrest in Syria as fighting rages. It passed a non-binding resolution, which also condemns the Syrian government's use of heavy weapons, by 133 votes…
-
- 3 replies
- 734 views
-
-
22 MAY, 2025 | 12:33 PM ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குகரையில் இராஜதந்திரிகள் குழுவினரை நோக்கி இஸ்ரேலிய படையினர் எச்சரிக்கை வேட்டுக்களை தீர்த்தமைக்கு பல உலக நாடுகள் கடும் கண்டனத்தை வெளியிட்டுள்ளன. ஜெனின் நகரை நோக்கி சென்றுகொண்டிருந்த இராஜதந்திரிகளை நோக்கி இஸ்ரேலிய படையினர் துப்பாக்கி பிரயோகத்தில் ஈடுபட்டனர் எவரும் பாதிக்கப்படவில்லை என பிபிசி தெரிவித்துள்ளது. இஸ்ரேலிய படையினர் துப்பாக்கி பிரயோகத்தில் ஈடுபடுவதை காண்பிக்கும் வீடியோக்கள் வெளியாகியுள்ளன. ஏழு துப்பாக்கி வேட்டுகளையாவது வீடியோவில் கேட்க முடிகின்றது. அனுமதியளிக்கப்பட்ட பகுதியிலிருந்து அவர்கள் விலகியதன் காரணமாகவே துப்பாக்கி பிரயோகத்தில் ஈடுபட்டதாக தெரிவித்துள்ள இஸ்ரேலிய இராணுவம், அவர்களை எச்சரிக்கும் விதத்தில் வானை ந…
-
- 0 replies
- 187 views
- 1 follower
-
-
கலிபோர்னியாவில் படகு கவிழ்ந்து விபத்து; 8 பேர் பலி; இருவர் உயிர்தப்பினர் Published By: DIGITAL DESK 3 24 JUN, 2025 | 11:39 AM அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் தஹோ வாவியில் பெரிய அலையானது மேல் உயர்ந்தமையினால் படகு கவிழ்ந்ததில் எட்டு பேர் உயிழந்துள்ளதோடு, இருவர் உயிர் பிழைத்துள்ளனர். சனிக்கிழமை (21) மதியம் டி.எல். பிளிஸ் ஸ்டேட் பூங்கா அருகில் இந்த படகு கவிழ்ந்துள்ளது. இதன்போது, படகிலிருந்த 10 பேர் நீரில் மூழ்கியதாக அமெரிக்க கடற்படை தெரிவித்துள்ளது. அவர்களில், இருவர் உயிருடன் மீட்கப்பட்டு வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். மேலும், இரண்டு பேர் காணாமல் போன நிலையில், திங்கட்கிழமை (23) அவர்களின்ல் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. இந்த சம்பவத்தில் மொத்தமாக 08 பேர் உயிரிழ…
-
- 0 replies
- 101 views
- 1 follower
-
-
அவாள் மொழி! அந்தக் காலத்து ஆனந்த விகடன் இதழ்களின் படங்கள், செய்திகள், நேர்காணல்கள் எல்லாம் பொக்கிஷம் என்ற தலைப்பில் இந்தக் காலத்து ஆ.வியில் மறுவெளியீடு செய்யப்படுகின்றன. இன்று (23.8.12)வந்த இதழில் அட்டைப்பட ஜோக்குகள் என்ற பகுதியில் இடம் பெற்றிருக்கும் வசனங்களைப் பாருங்கள்: “தலையைப் பின்னிண்டு பூ வெச்சுண்டு இருக்கேன் பார், அப்பா!” “ சித்த இப்படி வாயேன்டி பார்க்கலாம்!” -31.8.1941 “டாக்டர்! நீங்க தூக்க மருந்து அனுப்புறேன்னு சொல்லிட்டுப் போனேளே … அதுக்காகத் தூங்காமக் காத்துண்டு இருக்கேன்!” – 8.2.1942 “பார்த்துப் பார்த்து ரவிக்கைக்குத் துணி வாங்கிக் கொடுத்தேளே …அந்தக் குரங்கு என்ன போட்டுண்டு இருக்கு பாருங்கோ !” “உங்க கண…
-
- 1 reply
- 765 views
-
-
இன்றைய நிகழ்ச்சியில்… தற்கொலை அங்கியை அணிந்திருப்பதாக கூறிய எகிப்திய பயணிகள் விமானத்தை கடத்திச் சென்று சைப்ரஸில் தரையிறக்கிய நபர் சரணடைந்திருப்பது குறித்த நேரடித் தகவல்கள்; சிரியாவுக்கும் துருக்கிக்கும் இடையிலான எல்லையின் பெரும்பகுதியை சிரியாவுக்குள் இருக்கும் குர்துப் படைகள் காவல் காக்கும் பின்னணியில் சிரியாவில் என்ன நடக்கிறது என்பது குறித்து பிபிசியின் பிரத்யேகச் செய்திகள்; யேல் பல்கலைகழக ஆய்வின்படி அமெரிக்காவில் விளையும் முப்பத்து நான்கு சதவீத உணவு, அதாவது அறுபது பில்லன் கிலோகிராம் உணவு வீணாக்கப்படுவதாகவும் ஒட்டுமொத்த உலகின் பட்டினியைப் போக்க தேவையான உணவின் அளவை விட இது மிக அதிகம் என்றும் தெரிவித்திருக்கும் நிலையில், உணவு வீணாவதைக் குறைக்க தென் கொரியாவில் கடைப…
-
- 0 replies
- 504 views
-
-
ஒபாமாவுக்கு ஆதரவு பெருகிறது - சி.என்.என் கருத்துக் கணிப்பு Published: புதன்கிழமை, செப்டம்பர் 12, 2012, 10:36 [iST] Posted by: Shankar வாஷிங்டன்: சென்ற வாரம் நிறைவடைந்த ஜனநாயகக் கட்சியின் மாநாட்டிற்கு பிறகு தேசிய அளவில் ஒபாமாவுக்கு 52% சதவீத வாக்காளர்கள் ஆதரவு கிடைத்துள்ளது. எதிர்த்து போட்டியிடும் ராம்னிக்கு 46 சதவீதமே ஆதரவு உள்ளது' என்று திங்கள்கிழமை வெளியான சி.என்.என் கருத்துக் கணிப்பு தெரிவிக்கிறது. ஜனநாயகக் கட்சி மாநாட்டிற்கு முந்தைய கருத்துக் கணிப்பில் இது 48% - 48% என இருவருக்கும் சரி சம்மாக இருந்தது. மாநாட்டில் க்ளின்டனின் ஆதாரப்பூர்வமான பேச்சும், ஒபாமாவின் ஏற்புரை பேச்சும் இந்த மாற்றத்திற்கு பெருமளவில் காரணமாக கருதப்படுகிறது. நிறைவேற்றப்பட்ட திட்டங்கள், இன…
-
- 5 replies
- 728 views
-
-
“ஒரு வியட்நாம் பிரஜையாக நாங்கள் அனுப்பிய செய்தி உலகம் முழுவதும் சரியாக சென்று சேருவது மகிழ்ச்சி” என்று பெருமிதப்படுகிறார் இன்னொரு ட்விட்டர் பயனர். “ஒரு வியட்நாம் பிரஜையாக நாங்கள் அனுப்பிய செய்தி உலகம் முழுவதும் சரியாக சென்று சேருவது மகிழ்ச்சி” என்று பெருமிதப்படுகிறார் இன்னொரு ட்விட்டர் பயனர். கொரோனா வைரஸ் வருவதற்கு முன்னரே நம்மை எப்படி தற்காத்துக் கொள்வது என்பதுதான் தற்போதைய முக்கிய கேள்வியாக உள்ளது. அதை மக்களுக்கு எளிமையாக சொல்ல வியட்நாமைச் சேர்ந்த நடனக் கலைஞர் ஒருவர் வித்தியாசமான நடன வீடியோவைப் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவில், ஒருவர் கொரோனாவிலிருந்து தன்னைக் காத்துக் கொள்ள, எப்படி கை கழுவ வேண்டும் என்று நடனத்தின் வாயிலாகவே சொல்லித் தரப்படுகிறது.…
-
- 1 reply
- 443 views
-
-
மஹிந்தவின் இந்தியா வருகையை கண்டித்து புதுவையில் நாம் தமிழர் கட்சி முழு அடைப்பு! மஹிந்தவின் இந்தியா வருகையை கண்டித்து புதுவையில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் நாளை முழு அடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த கடையடைப்பு போராட்டத்திற்கு ஐக்கிய ஜனதா தளம் கட்சி ஆதரவளித்துள்ளது. இதற்கிடையே கடந்த சில தினங்களாக நாம் தமிழ் கட்சியினர் கடையடைப்பு போராட்டத்துக்கு ஆதரவு பிரசாரம் செய்தனர். அப்போது வணிகர் சங்கம், பெரிய கடை வியாபாரிகள், பஸ், ஆட்டோ, டெம்போ சங்கம், தனியார் பள்ளிகள் ஆகியோரை சந்தித்து பந்துக்கு ஆதரவு அளிக்குமாறு கேட்டுள்ளனர். இந்த நிலையில் நாளை காலை 6 மணிக்கு போராட்டம் தொடங்குகிறது. இதனால் புதுவையில் நாளை பஸ்கள் ஓடாது என்று தெரிகிறது. இதுதொ…
-
- 0 replies
- 353 views
-
-
”பிக்பென்” கடிகாரப் பழுதுக்கு 29 மில்லியன் பவுண்ட் செலவிடுகிறது பிரித்தானிய அரசு inShare உலகின் மிகப் பிரபலமான கடிகாரமான “பிக்பென்’ ஐப் பழுது பார்க்கும் பணி அடுத்த ஆண்டு தொடங்கும் என பிரித்தானிய பாராளுமன்றத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் திருத்தப் பணிகளுக்கு 29 மில்லியன் பவுண்ட் செலவாகும் என பிரித்தானிய அரசு தெரிவித்துள்ளது. பிக் பென் கடிகாரமும் அது அமைக்கப்பட்டுள்ள எலிஸபெத் கோபுரமும் முற்றிலும் பழுது பார்க்கப்படவுள்ளது. இதற்கு 3 ஆண்டு காலமாகும் என கணிக்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், கடிகாரம் ஓட…
-
- 0 replies
- 491 views
-
-
ஈரானில் இருந்து மேலும் 53 இந்தியர்கள் மீட்பு! by : Krushnamoorthy Dushanthini ஈரானில் இருந்து 4ஆவது கட்டமாக 53 இந்தியர்கள் மீட்கப்பட்டுள்ளதாக மத்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். ஈரானில் இருந்து 3-வது கட்டமாக கடந்த சனிக்கிழமை 230 இந்தியர்கள் இந்தியாவிற்கு அழைத்து வரப்பட்ட நிலையில், இன்று (திங்கட்கிழமை) மேலும் 53 பேர் மீட்கப்பட்டுள்ளனர். இவ்வாறு மீட்கப்பட்டுள்ளவர்கள் அனைவரும் ஜெய்சல்மரில் உள்ள இந்திய இராணுவ நல மையத்தில் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதுவரை ஈரானிலிருந்து 389 இந்தியர்கள் மீட்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.…
-
- 0 replies
- 333 views
-
-
வரவு-செலவுத் திட்டங்களுக்கு எதிராக பிரான்ஸ் முழுவதும் ஆயிரக்கணக்கானோர் போராட்டம்! அரசாங்கத்தின் சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிராக பிரான்ஸ் முழுவதும் வியாழக்கிழமை (18) முன்னெடுக்கப்பட்ட போராட்டங்களில் இலட்சக்கணக்கானோர் பங்கேற்றனர். ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோனும் அவரது புதிய பிரதமர் செபாஸ்டியன் லெகோர்னுவும் சமர்ப்பிக்கப்படவுள்ள தங்களது வரவு-செலவுத் திட்ட வெட்டுக்களை கைவிடுமறும் வலியுறுத்தினர். போராட்ட நாளின் ஒரு பகுதியாக வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டவர்களில் ஆசிரியர்கள், ரயில் சாரதிகள், மருந்தாளுநர்கள் மற்றும் மருத்துவமனை ஊழியர்கள் அடங்குவர். அதே நேரத்தில், பதின்ம வயதினர் உயர்நிலைப் பாசாலைகளை மணிக்கணக்கில் முற்றுகையிட்டனர். போராட்டக்காரர்களும் தொழிற்சங்கங்களும் முந்தைய அரசாங்கத்…
-
- 0 replies
- 175 views
-