உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26877 topics in this forum
-
வொஷிங்டனில் ஜனாதிபதி ட்ரம்புக்கு 12 அடியில் தங்க நிறத்தில் சிலை. அமெரிக்காவில் அந்நாட்டு ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், கையில் ‘பிட்காயின்’ எனப்படும் மெய்நிகர் நாணயம் வைத்திருப்பது போன்ற, 12 அடி உயர தங்க நிறத்தாலான சிலை நிறுவப்பட்டுள்ளது. அமெரிக்க தலைநகர் வொஷிங்டனில் உள்ள பார்லிமென்டுக்கு வெளியே, நேஷனல் மால் பகுதியில் கையில் பிட்காயின் ஏந்தியபடி இருக்கும் ட்ரம்பின் 12 அடி உயர பொன்நிற சிலை நிறுவப்பட்டுள்ளது. இச்சிலை மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளதுடன், பல்வேறு விவாதங்களையும் கிளப்பியுள்ளது. அந்நாட்டின் மத்திய வங்கியான, பெடரல் வங்கி, கடந்த 2024 டிசம்பருக்கு பின் தற்போது அதன் வட்டி விகிதத்தை 25 சதவீத அடிப்படை புள்ளிகள் குறைப்பதாக அறிவித்தது. அறிவிப்பு வந்த அதே நேரத்தில் இச்சிலை திற…
-
- 0 replies
- 269 views
-
-
Published By: Digital Desk 3 30 Sep, 2025 | 11:08 AM ஆப்கானிஸ்தானில் தாலிபான் அரசாங்கம், ஃபைபர்-ஆப்டிக் இணைய இணைப்புகளைத் (fibre-optic internet connections) துண்டிக்கத் தொடங்கிய சில வாரங்கள் கழித்து, நாடளவிய ரீதியில் தொலைத்தொடர்புகளை முடக்கியுள்ளது. ஆப்கானிஸ்தான் தற்போது "முழுமையான இணைய முடக்கத்தை" சந்தித்து வருவதாக, இணைய கண்காணிப்பு அமைப்பான நெட்பிளாக்ஸ் தெரிவித்துள்ளது. தலைநகர் காபூலில் உள்ள அலுவலகங்களுடனான தொடர்பை சர்வதேச செய்தி நிறுவனங்கள் துண்டித்துள்ளதாகக் கூறுகின்றன. ஆப்கானிஸ்தான் முழுவதும் கையடக்க தொலைபேசிக்கான இணைய வசதி மற்றும் செயற்கைக்கோள் தொலைக்காட்சியும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. முடக்கத்திற்கான உத்தியோகபூர்வ காரணத்தை தலிபான்கள் இன்னும் தெரிவிக்கவில்லை. …
-
- 0 replies
- 129 views
- 1 follower
-
-
ஹில்லாரி கிளிண்டன் பற்றிய தெரியாத 5 தகவல்கள் ஹில்லாரி கிளிண்டன் அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சியின் வேட்பாளராகத் தேவையான பிரதிநிதிகளின் எண்ணிக்கையை அடைந்த பின் ஜனநாயக கட்சி நியமனத்தை வென்றார் என அசோசியேடட் பிரெஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. அமெரிக்காவின் முக்கிய அரசியல் கட்சியின் முதல் பெண் வேட்பாளராகிறார் அவர். செனட்டர் முதல் வெளியுறவுச் செயலாளர் என அமெரிக்க அரசியலில் கிளண்டன் பல பதவிகளை வகித்துள்ளார். ஆனால் அவர் கிராமி விருதை பெற்றுள்ளார் என்பது உங்களுக்கு தெரியுமா? இங்கு அமெரிக்காவின் முன்னாள் முதல் பெண்மணி பற்றி தெரியாத விவரங்களை பார்ப்போம். ஹில்லாரி கிளிண்டன் அமெரிக்காவின் அதிபர் பதவிக்குப் போட்டியிடும், முக்கிய அரசி…
-
- 1 reply
- 494 views
-
-
அமெரிக்காவின் அமைதி திட்டத்தை மறுத்தால், உக்ரைனின் மேலும் பல பகுதிகள் கைப்பற்றப்படும் – புடின் எச்சரிக்கை! ரஷ்யா – உக்ரைன் இடையேயான போரை நிறுத்த அமெரிக்க ஜனாதிபதி முன்மொழிந்துள்ள 28 அம்ச திட்டம் இரு நாடுகளுக்கு இடையே அமைதியை ஏற்படுத்தும் என்றும், உக்ரைன் இதை ஏற்க மறுத்தால் மேலும் பல பகுதிகளை ரஷ்யா கைப்பற்றும் என்றும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் எச்சரித்துள்ளார். கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைனுக்கும், ரஷ்யாவுக்கும் இடையேயான போர் 4 ஆண்டுகளை எட்ட உள்ள நிலையில் இப்போரை நிறுத்த உலக நாடுகள் எடுத்த முயற்சிகள் அனைத்தும் கைகூடவில்லை. இதையடுத்து, அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினை நேரடியாக அழைத்து போரை நிறுத்துவதற்காக பேச்சுவார்த்தை நடத்தினார். ஆன…
-
-
- 68 replies
- 3.5k views
-
-
சீனாவின் வுஹான் நகரிலிருந்து காணாமல் போன பத்திரிகையாளர் - புதிய காணொளி வெளியீடு கொரோனா வைரஸ் முதன் முதலில் கண்டறியப்பட்ட சீனாவின் வுஹான் நகரத்திலிருந்து செய்தி சேகரித்து வெளியிட்ட பிறகு காணாமல் போன செய்தியாளர் ஒருவர், சுமார் இரண்டு மாதங்களுக்கு பின்னர் மீண்டும் காணொளி வாயிலாக தனது இருப்பை உறுதி செய்துள்ளார். கடைசியாக கடந்த பிப்ரவரி 26ஆம் தேதி, லி ஸிஹுவா வெளியிட்ட காணொளியில் அவர் காவல்துறையினரால் கைது செய்யப்படுவது பதிவாகி இருந்தது. இந்நிலையில், தற்போது புதிதாக யூடியூபில் காணொளி ஒன்றை வெளியிட்டுள்ள அவர், தான் இடைப்பட்ட காலத்தில் வுஹான் நகரத்திலும், தனது சொந்த ஊரிலும் என இருமுறை “சுய தனிமைப்படுத்தலில்” இருந்ததாக தெரிவித்துள்ளார். கொரோன…
-
- 1 reply
- 905 views
-
-
அமெரிக்காவில் கொரோனாவால் வேலை இழந்த வெளிநாட்டினர் 2 லட்சம் பேர் வெளியேறும் நிலை அமெரிக்க நாட்டில் குடியுரிமை பெறாமல், அங்கு தங்கி இருந்து வேலை செய்வதற்கு பிற நாட்டினருக்கு எச்-1 பி விசா வழங்கப்படுகிறது. இந்த எச்-1 பி விசாக்களை இந்தியாவின் தகவல் தொழில்நுட்பத்துறை வல்லுனர்கள், பணியாளர்கள் அதிகளவில் பெற்று வருகின்றனர். அமெரிக்காவில் பெரும்பாலான வெளிநாட்டு ஊழியர்கள் எச்-1பி விசாவில் பணியாற்றி வருகின்றனர். எச்-1பி விசா வைத்துள்ள ஒருவர் 60 நாட்கள் மட்டுமே சம்பளம் இல்லாமல் அமெரிக்காவில் வசிக்க முடியும், அதன் பின்பு தாய்நாட்டு திரும்ப வேண்டும் என்பது அங்கு சட்டமாக உள்ளது. அமெரிக்கக் குடியுரிமை கோரும் 2.5 லட்சம் பேரில் சுமார் 2 லட்சம் பேர் எ…
-
- 0 replies
- 463 views
-
-
[size=4]பாலத்தீன ஆயுதக்குழுவான ஹமாஸின் இராணுவத் தலைவர் அஹ்மட் ஜபாரி அவர்கள் காசாவில் வைத்து இஸ்ரேலிய வான் தாக்குதலில் படுகொலை செய்யப்பட்டார்.[/size] [size=4]காசாவுக்கு எதிரான இஸ்ரேலிய இராணுவ தாக்குதல்கள் 4 வருடங்களுக்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்ட பின்னர் கொல்லப்பட்ட மிகவும் உயரிய ஹமாஸ் தலைவர் ஜபாரி ஆவார்.[/size] [size=4]அவரது சகா என்று கருதப்படும் இன்னுமொருவரும் இந்தத் தாக்குதலில் கொல்லப்பட்டார்.[/size] [size=4]காசாவில் தெரு எங்கிலும் ஆத்திரமடைந்த ஆட்கள் இயந்திர துப்பாக்கிகள் மூலம் சுடும் சத்தத்தை கேட்கக் கூடியதாக இருந்ததாக அங்கிருக்கும் பிபிசி செய்தியாளர் ஒருவர் கூறியுள்ளார்.[/size] [size=4]இந்தச் சம்பவம் ஹமாஸுக்கும், இஸ்ரேலுக்கும் இடையே மற்றுமொரு வன…
-
- 4 replies
- 889 views
-
-
வெனிசுவேலா மீதான தாக்குதல் அமெரிக்காவுக்கே பிரச்னையாக மாறுமா? உள்நாட்டிலேயே கிளம்பும் எதிர்ப்பு பட மூலாதாரம்,US government படக்குறிப்பு,அதிபர் டிரம்ப் மற்றும் சிஐஏ இயக்குநர் ஜான் ராட்க்ளிஃப் ஆகியோர் வாஷிங்டனில் இருந்து வெனிசுவேலா மீதான அமெரிக்கத் தாக்குதலைப் பார்வையிட்டனர். கட்டுரை தகவல் ஆண்டனி ஸூர்ச்சர் வட அமெரிக்க செய்தியாளர் 6 மணி நேரங்களுக்கு முன்னர் வெனிசுவேலாவில் அதிர்ச்சி மற்றும் ஆச்சரியப்படுத்தும் ரகமான ஒரு இரவு நேரத் தாக்குதலைத் தொடங்கிய பிறகு, டொனால்ட் டிரம்ப் இப்போது ஒரு தேசத்தைக் கட்டியெழுப்பும் செயலில் இறங்குவது போல் தெரிகிறது. சனிக்கிழமை காலை தனது மார்-ஏ-லகோ ஓய்வு விடுதியில் நடைபெற்ற ஒரு குறிப்பிடத்தக்கச் செய்தியாளர் சந்திப்பில், கராகஸில் இரவு நேர நடவடிக்கை…
-
- 1 reply
- 258 views
- 1 follower
-
-
பிரான்ஸ் குடிமக்களின் ஆரோக்கியம் மற்றும் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் பொருட்டு அந்நாட்டு அரசு யூலை 1-ம் திகதி முதல் புரட்சிகரமான மாற்றங்களை அமுல்படுத்த உள்ளது. பிளாஸ்டிக் பைகளுக்கு நிரந்தர தடை பிளாஸ்டிக் பைகள் மற்றும் ஒருமுறை மட்டும் பயன்படுத்திவிட்டு வீசப்படும் பிளாஸ்டிக் பைகள் அனைத்தும் யூலை 1-ம் திகதி முதல் நாடு முழுவதும் தடை செய்யப்படும். இதனை தொடர்ந்து, நாடு முழுவதும் உள்ள பல்பொருள் அங்காடிகள், மருந்துக்கடைகள், பேக்கரிகள், பெட்ரோல் நிலையங்கள், மார்க்கெட் உள்ளிட்ட அனைத்தும் தனது வாடிக்கையாளர்களுக்கு பிளாஸ்டிக் பைகள் அளிப்பது தடை செய்யப்படும். இதற்கு பதிலாக, காகித பைகள் அல்லது வலுப்படுத்தப்பட்ட பைகளை வாடிக்கையாளர்களு…
-
- 0 replies
- 606 views
-
-
நியூயார்க்: அமெரிக்காவில் நிலவும் பொருளாதார நெருக்கடியால் வேலை இழந்த சாப்ட்வேர் நிபுணர் ஒருவர் தனது மனைவ, மகள், மகனை கொலை செய்துவிட்டு தலைமறைவாகிவிட்டார். அவரை போலீசார் தேடி வருகின்றனர். சமீபத்தில் தான் அமெரிக்க நிதி நெருக்கடியால் வேலையிழந்த கலிபோர்னியாவைச் சேர்ந்த கார்த்திக் ராஜாராம் என்ற இந்தியர் தனது மனைவி, மாமியார், 3 குழந்தைகளை சுட்டுக் கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்டார். இந் நிலையில் மி்ச்சிகன் மாகாணத்தில் உள்ள நோவி நகரில் வேலையிழந்த தந்தை குழந்தைகளையும் மனைவியையும் கொலை செய்துள்ளார். ஆந்திராவைச் சேர்ந்தவரான லட்சுமிநிவாஸராவ் நெருசு (42) தனது மனைவி ஜெயலட்சுமி (37), மகள் தேஜஸ்வி (14), மகன் சிவா (12) ஆகியோரைக் கொலை செய்துவிட்டு தப்பிவ…
-
- 2 replies
- 1.3k views
-
-
எளிய தமிழ் என்ன என்பதற்கு பல வரைவிலக்கணங்கள் சொல்லலாம் என்றாலும், மக்களுக்குப் புரிகிற, தெரிகிற தமிழே எளிய தமிழ் என்று சொல்லலாம். இந்த அடிப்படையில் தமிழ் விக்கிப்பீடியா கட்டுரைகளும் இடைமுகப்பும் எளிமையாக இல்லாததாக பல சமயம் விமர்சனத்துக்குள்ளாவது உண்டு. எடுத்துக்காட்டுக்கு, தமிழ் விக்கிப்பீடியாவில் Log in என்பதற்கு புகுபதிகை என்ற சொல்லைப் பயன்படுத்துகிறோம். இதற்குப் பதில் உள்ளே, நுழைக, நுழைவுப்பலகை, புகுபலகை போன்ற சொற்களைப் பயன்படுத்தினால் மக்களுக்கு எளிதாகப் புரியுமே என்று கேட்பவர்கள் உண்டு. புகுபதிகை போன்ற சொற்கள் தூய தமிழாக இருப்பதால் இவற்றைப் புரிந்து கொள்ள இயலாத தமிழர்கள் இத்தளங்களைப் புறக்கணித்துச் சென்றால் இழப்பு தானே என்றும் நினைக்கலாம். ஆனால், இதில் உள்ள…
-
- 0 replies
- 823 views
-
-
அமெரிக்க அதிபர் தேர்தல் வருகிற நவம்பர் 8-ந்தேதி நடக்கிறது. அதில் ஜனநாயக கட்சி வேட்பாளராக ஹிலாரி கிளிண்டன் தேர்வாகிறார். அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.தற்போதைய நிலையில் மெஜாரிட்டி புள்ளிகளை பெற்றுள்ள ஹிலாரி கிளிண்டன் வேட்பாளராக அறிவிக்கும் வாய்ப்பே உள்ளது. இந்த நிலையில், ஹிலாரி கிளிண்டனுக்கு ஆதரவாக பிரசாரம் செய்ய அதிபர் ஒபாமா முடிவு செய்துள்ளார்.அதற்கான அறிவிப்பு வெள்ளை மாளிகையில் இருந்து நேற்று முன்தினம் வெளியிடப்பட்டது. கடந்த 2008-ம் ஆண்டு நடந்த தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளராக ஒபாமாவும், ஹிலாரியும் போட்டியிட்டனர். இறுதியில் ஒபாமா வேட்பாளராக தேர்வு பெற்றார். அதை தொடர்ந்து ஒபாமாவுக்கு ஆதரவு அளிப்பதாக அறிவித்த ஹிலாரிய…
-
- 0 replies
- 349 views
-
-
'போக்மான் கோ' என்ற பிரபலமான அலைபேசி விளையாட்டை விளையாடியதன் மூலம் இங்கிலாந்தைச் சேர்ந்த மூன்று மாணவர்கள் தங்கள் அலைபேசியை பறிகொடுத்த தகவல் தெரிய வந்துள்ளது.'போக்மான் கோ' என்பது பிரபலமான அலைபேசி செயலி வடிவிலமைந்த விளையாட்டு.இது கூகுள் ப்ளே ஸ்டோர் மற்றும் ஆப்பிள் ப்ளே ஸ்டோர்களில்கிடைக்கிறது. கணிப்பொறியினால் உருவாக்கப்பட்டுள்ள ஒரு பிம்பத்தை, பயனீட்டாளரின் நேரடியான பார்வையில் இருப்பது போன்ற தோற்றத்தை (ஆக்மெண்டட் ரியாலிட்டி) உருவாக்கும் ஒரு விளையாட்டு.பயனீட்டாளரின் அலைபேசியில் உள்ள ஜி.பி.எஸ் வசதியை, கூகுள் மேப்ஸ் வசதியுடன் இணைத்து இது செயல்படும். இதன் மூலம் குறிப்பிட்ட ஒரு இடத்தில் கணிப்பொறி பிம்பம் மறைத்து வைக்கப்பட்டிருக்கும். அதை பயனீட்டாளர் த…
-
- 0 replies
- 224 views
-
-
இன்றைய நிகழ்ச்சியில் * ஜெர்மனியில் உடலில் இருந்த குண்டை வெடிக்கச் செய்த சிரிய நாட்டு ஆண் பலி; பதினைந்து பேர் காயம்; பல்கேரியாவுக்கு திருப்பியனுப்பப்பட இருந்தவர் அவர் என்று ஜெர்மனி அறிவிப்பு. * ஒற்றுமையை வலியுறுத்தி பல்லாயிரக்கணக்கானவர்கள் இஸ்தான்புல் தெருக்களில் பேரணி; ஆனால் தொடரும் கைதுகளின் அடுத்த கட்டமாக நாற்பத்தி இரண்டு பத்திரிக்கையாளர்களுக்கு எதிராக பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டது. * தன் தாயார் இளவரசி டயானா மரணம் குறித்து முன்பே பேசியிருக்க வேண்டும் என்று நினைப்பதாக இளவரசர் ஹாரி உருக்கம்; உளவியல் நலனில் கூடுதல் கவனம் தேவையென்று வலியுறுத்தல்.
-
- 0 replies
- 241 views
-
-
பொலிஸ் நிலையத்தில் பொலிசார்மீது துப்பாக்கிச் சூடு வெள்ளிக்கிழமை நியுயேசியில் மூன்று பொலிஸ் அதிகாரிகள் அவர்களது பணிமனையில் சுடப்பட்டுள்ளார்கள். இச்சம்பவமானது குளுசெஸ்ரர் ரவுண்ஸ்ப் என்ற பொலிஸ் நிலையத்தில் நடந்தேறியுள்ளது. இந்த துப்பாக்கி நபர் ஒரு வீட்டு வன்முறை காரணமாக பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டிருப்பதாகவும், அங்கு அவர் துப்பாக்கியை எடுத்துப் பொலிஸாரை நோக்கி சுட்டதாகவும் அங்கிருந்து வரும் தகவல் தெரிவிக்கின்றது. இன்று காலை 6:00 மணிக்கு முன்பாகவே இச்சம்பவம் நடந்தேறியுள்ளது. அந்த நபர் சுட்டதில் மூன்று பொலிஸ் அதிகாரிகள் காயமடைந்ததாகவும் அதில் ஒருவர் பெண் பொலிசாரெனவும், காயமடைந்தோர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகவும், தெரியவருகின்றது. மேற்படி பொலிஸாரைச் ச…
-
- 1 reply
- 1k views
-
-
சீன நிறுவனங்கள் மீது பொருளாதாரத் தடை: சட்ட மசோதா அமெரிக்க நாடாளுமன்றத்தில் நிறைவேற்றம் சீன நிறுவனங்கள் மீது பொருளாதாரத் தடை விதிக்க வகை செய்யும் சட்ட மசோதா அமெரிக்க நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டுள்ளது. பதிவு: ஜூலை 03, 2020 15:13 PM வாஷிங்டன் ஹாங்காங்கில் போராட்டத்தில் ஈடுபடுவோரைக் கைது செய்து சிறையில் அடைக்க வகை செய்யும் தேசியப் பாதுகாப்புச் சட்டத்தைச் சீனா நடைமுறைப்படுத்தியுள்ளது. இது ஹாங்காங்கின் தன்னாட்சியைப் பறிக்கும் செயலாகும் எனக் கூறி அமெரிக்காவும் பிரிட்டனும் கண்டனம் தெரிவித்துள்ளன. உலக நாடுகள் பலவும் கண்டிக்கும் நிலையில் சீனாவின் இந்த நடவடிக்கையைக் கண்டித்து அதன் மீது தடைகள் விதிப்பதற்கு அமெரிக்…
-
- 0 replies
- 467 views
-
-
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகளின் போது இந்தியா, இலங்கைக்கு ஆதரவளிக்கும் என அரசாங்கம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது.எதிர்வரும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகளின் போது இலங்கைக்கு எதிராக அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் தீர்மானம் நிறைவேற்ற முயற்சித்து வருகின்றன. இந்தத் தீர்மானத்தின் போது இந்தியா, இலங்கைக்கு சாதகமான முறையில் நடந்து கொள்ளுமென ஊடக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.அண்டை மற்றும் நட்பு நாடு என்ற ரீதியில் மனித உரிமை விவகாரங்களின் போது இந்தியா, இலங்கைக்கு ஒத்துழைப்பு வழங்கும் என்பதில் சந்தேகமில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். கடந்த தடவை இலங்கைக்கு எதிராக இந்தியா வாக்களித்த போதிலும், அந்த விடயங்கள் குறித்து ராஜதந்திர ரீதியில் கலந்துரை…
-
- 6 replies
- 903 views
-
-
வடகொரியா அணு ஆயுத சோதனை நடத்தக் கூடாது: பான் கி மூன் வட கொரியா அணு ஆயுத சோதனையை நடத்தக் கூடாது என்று ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கி- மூன் வலியுறுத்தியுள்ளார்.இது தொடர்பாக செய்தியாளர்களிடம் அவர் வியாழக்கிழமை கூறியதாவது: வட கொரியா மீண்டும் அணு ஆயுத சோதனையை நடத்தக் கூடாது. மாறாக, மனிதாபிமான உதவிகள் தேவைப்படும் தன் நாட்டு மக்களின் நலனில் அதிக அக்கறை செலுத்த வேண்டும்.வடகொரியாவுக்கு மனிதாபிமான உதவிகளைச் செய்ய ஐ.நா. முயற்சி செய்கிறது. ஆனால், அந்நாட்டின் அணு ஆயுதச் சோதனை அறிவிப்பு காரணமாக, சர்வதேச நாடுகள் தயக்கம் காட்டுவதால், நிதிப்பங்களிப்பு குறைவாக உள்ளது. எனவே, ஐ.நா. அவசரகால நிவாரண நிதியைப் பயன்படுத்த வேண்டியுள்ளது. சர்வதேச சமூகத்தின் எச்சரிக்கை, ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சில…
-
- 0 replies
- 216 views
-
-
டெல்லி: இத்தாலியில் இருந்து 12 ஹெலிகாப்டர்கள் வாங்கியதில் ரூ. 470 கோடி வரை லஞ்சம் கைமாறியுள்ளதாக குற்றச்சாட்டு கிளம்பியுள்ள நிலையில் இந்தியாவில் இந்த லஞ்சம் யாருக்குத் தரப்பட்டது என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்தியாவில் முக்கிய பிரமுகர்கள் பயணத்துக்காக 12 ஹெலிகாப்டர்களை இத்தாலியிடமிருந்து விமானப் படை வாங்கியது. இந்த ஆர்டரை பெற லஞ்சம் கொடுத்ததாக இத்தாலிய பாதுகாப்பு தளவாட உற்பத்தி நிறுவனமான பின்மெக்கானிகாவின் (Finmeccanica) தலைவர் கிஸ்பி ஓர்சி, இதன் துணை நிறுவனமான அகஸ்டா வெஸ்ட்லேண்டின் (Agusta Westland) தலைவர் பர்னோ ஸ்பங்னோலினி ஆகியோரை அந் நாட்டு அரசு இன்று கைது செய்துள்ளது. இந்த நிறுவனத்தில் இத்தாலிய அரசுக்கும் 30 சதவீத பங்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்தியாவைச் சேர்ந்…
-
- 10 replies
- 944 views
-
-
மத்திய அரசு 2008ல் செயல்படுத்திய வேளாண் கடன் ரத்து திட்டத்தில் முறைகேடு . மத்திய அரசு 2008ல் செயல்படுத்திய வேளாண் கடன் ரத்து திட்டத்தில் முறைகேடு நடந்துள்ளதாக தலைமை கணக்காயர் அறிக்கை வெளியிட்டுள்ளார். வேளாண் கடன் ரத்து குறித்து சிஐஜி நாடாளுமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்துள்ளது. http://www.dinaithal.com/index.php?option=com_content&view=article&id=13130:loan-delhi&catid=37:india&Itemid=103
-
- 0 replies
- 405 views
-
-
பேஸ்புக் எனப்படும் முகநூலில் ஒருவர் விரும்பும் விஷயங்களை வைத்து, அவரது பாலினம், அரசியல் சார்பு நிலை, புத்திசாலித்தனம் வரை அவரது அனைத்து குணாம்சங்களையும், முழுமையான ஆளுமையையும் கணிக்கமுடியும் என ஆய்வாளர்கள் கண்டுபிடிப்பு. இன்றைய தகவல் தொழில்நுட்ப உலகில் பேஸ்புக் என்பது மனிதர்களின் இன்றியமையாத அடிப்படை அடையாளமாக மாறிவருகிறது. இந்த முகநூலில் ஒருவர் விரும்பும் விஷயங்களை வைத்து, அவரது பாலினம் என்ன என்பதில் துவங்கி, அவரது அரசியல் சார்பு நிலை, அவரது புத்திசாலித்தனம் வரை ஒருவரின் குணாம்சங்களையும், முழுமையான ஆளுமையையும் தெரிவித்துவிட முடியும் என்று கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் கண்டறிந்திருக்கிறார்கள். பேஸ் புக்கில் இருக்கும் ஒருவர் தனக்கு பிடித்தமான செய்தி, கருத்து…
-
- 3 replies
- 697 views
-
-
லண்டனில் உள்ள ஒரு பிரட் கடையில் வாங்கிய பிரட்டில் நான்கு இன்ச் அளவிற்கு பிளேடு ஒன்று இருந்ததால், அதை வாங்கியவர் அதிர்ச்சியடைந்துள்ளார். இதுகுறித்து தீவிர விசாரணை செய்வதாக கடை நிர்வாகம் கூறியுள்ளது. இங்கிலாந்து நாட்டின் லண்டன் அருகேயுள்ள விம்பிள்டன் நகரத்தில் கடந்த ஞாயிறு அன்று Andy Newman என்ற 37 வயது நபர் தனது ஆசை மகளுக்காக Morrisons in-store bakery என்ற புகழ்பெற்ற பேக்கரியில் பிரட் ஒன்றை வாங்கினார். வீட்டிற்கு வந்து மனைவி Pippaவிடம் கொடுத்து மகளை சாப்பிடுமாறு கேட்டுக்கொண்டார். மனைவி Pippa அந்த பிரட்டை பிரித்து ஒரு துண்டை கையில் எடுத்ததும் அதில் 4 இன்ச் அளவிற்கு பெரிய பிளேடு ஒன்று இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனே Andy Newman, அந்த பிரட்டை எடுத்துக்க…
-
- 4 replies
- 448 views
-
-
கீழே உள்ளது முக நூலில் இன்று படித்த ஒரு பதிவு. இதில் எந்தவிதமான உண்மையும் இல்லை. -தமிழர்களின் பணத்தை சுரண்டி அந்தப் பணத்தை வைத்தே தமிழர்களுக்கு துரோகம் இழைக்கு...ம் சண் கும்பலின் அடிவருடிகளினால் பரப்பப்படும் பொய்யான செய்தியே இது. இதைப் படித்து விட்டு இந்த பவுத்த சிங்கள சங்கக்காரா நல்லவன், நேர்மையானவன் என்று நினைத்தால் உங்களைப் போன்ற முட்டாள் வேறு யாரும் இறுகக முடியாது. முதலில் அந்தப் பதிவினை படியுங்கள் "யார் இந்த குமார் சங்கக்கார? ஈழ தமிழரும் ஈழதமிழர் நலன் காக்க பாடுபடும் ஒவ்வரு தமிழனும் மதிக்க வேண்டிய ஒரு மனிதன். 83இல் தமிழருக்கு எதிரான கலவரங்கள் நடைபெற்றபோது சிங்களக் காடையர்களின் அச்சுறுத்தல்களுக்குப் பணியாமல் தமிழ் மக்களுக்கு அடைக்கலம் கொடுத்து ஆதரித்த ஒரு சிங…
-
- 1 reply
- 564 views
-
-
மும்பை: தமது உயிருக்கு ஆபத்து இருப்பதால் புனே சிறையில் சரணடைய அனுமதிக்க கோரி தாக்கல் செய்த மனுவை வாபஸ் பெற்றுக்கொண்டுள்ள சஞ்சய் தத், நாளை தடா கோர்ட்டில் சரணடைகிறார். மும்பை குண்டு வெடிப்பு வழக்கில், சட்டவிரோதமாக ஆயுதங்களை வீட்டில் பதுக்கி வைத்திருந்ததற்காக, சஞ்சய் தத்திற்கு விசாரணை நீதிமன்றம் வழங்கிய தண்டனையை உறுதி செய்து கடந்த மார்ச் 21 ஆம் தேதியன்று உத்தரவிட்ட உச்ச நீதிமன்றம், அவருக்கு விதிக்கப்பட்ட 6 ஆண்டுகள் சிறைத்தண்டனையை 5 ஆண்டுகளாக குறைத்தது. இவ்வழக்கில் ஏற்கனவே அவர் 18 மாதங்களை சிறையில் கழித்துவிட்டதால், இன்னும் மூன்றரை ஆண்டுகள் அவர் சிறைத்தண்டனையை அனுபவிக்க வேண்டியது உள்ளது. இந்நிலையில் தாம் நடிப்பதாக ஒப்புக்கொண்ட படப்பிடிப்புகள் பாக்கி இருப்பதால், த…
-
- 0 replies
- 567 views
-
-
-
- 7 replies
- 3.1k views
-