உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26877 topics in this forum
-
உலகின் தங்கம் தயாரிக்கும் நாடுகளில் சீனா தொடர்ந்து ஆறாவது முறையாக முதலிடத்தில் உள்ளது. தங்கத்தை வாங்கும் நாடுகளில் முதலிடத்தில் இந்தியா உள்ளது 2012 ஆம் ஆண்டின் நிலவரப்படி சீனாவின் தங்கம் உற்பத்தி கடந்த ஆண்டை விட 11.66 சதவீகிதம் அதிகரித்துள்ளது. அதன்படி சுமார் 403 டன் தங்கத்தை உற்பத்தி சீனா உற்பத்தி செய்கிறது. சீன கோல்ட் கூட்டமைப்பின் அறிக்கைப்படி 1949 ஆண்டைவிட இந்த ஆண்டு சீனாவின் தங்க உற்பத்தி நூறு மடங்கு அதிகரித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. அப்போது சீனாவின் தங்க உற்பத்தி அளவு என்பது வெறும் 4.07 டன்னாக இருந்தது. இதன் மூலம் தங்க உற்பத்தியில் முதல் இடத்தில் இருக்கும் தென் ஆப்ரிக்காவை விட தங்க உற்பத்தியில் சீனா உலக அரங்கில் முதல் இடத்தில் உள்ளது. தங்கத்தை வாங…
-
- 0 replies
- 302 views
-
-
இங்கிலாந்தில் முறையான ஆவணங்கள் இல்லாமல் தங்கியிருந்த 17 இந்தியர்கள் கைது மேற்கு லண்டனில் உள்ள சவுத் ஆல் மாவட்டத்தில் முறையான ஆவணங்கள் இன்றி தங்கியிருந்த 1 பெண் உள்பட 17 இந்தியர்களை போலீசார் கைது செய்தனர்.இவர்களில் 10 பேர் விசா காலம் முடிந்த பின்னரும், 5 பேர் கள்ளத்தனமாக இங்கிலாந்திற்குள் நுழைந்தும் வாடகை வீடுகளில் தங்கியுள்ளது விசாரணையின் போது தெரிய வந்தது.இவர்கள் தங்குவதற்கு வீடுகளை வாடகைக்கு விட்டவர்கள் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. வசிக்க வீடுகளின்றி மாடிப்படிகளின் அடிப்பகுதி, பஸ் நிலையம், பூங்கா, நடைபாதை ஆகிய இடங்களில் படுத்து தூங்கும் நூற்றில் 6 பேர் ஆசியா கண்டத்தை சேர்ந்தவர்கள் என்று குடியுரிமை துறை அதிகாரிகள் கூறுகின்றனர். மூலம்/ஆக்கம் : இணை…
-
- 1 reply
- 381 views
-
-
போப் ஆண்டவர் மரியாதைக்குரியவர்… குஷ்பூ பிரியர் ………………………? போப் ஆண்டவர் போற்ற வேண்டியவர்…. குஷ்பூ பிரியர் ………………………………? போப் ஆண்டவர் பண்பாட்டை காப்பாற்றியவர் குஷ்பூ பிரியர் ………………………….? போப் ஆண்டவரை பற்றி நீ என்ன கூறுவது. அவர் மரியாதை மிக்கவர்…. போற்ற வேண்டியவர்…..பண்பாட்டை காப்பாற்றியவர் என்பதை நீ சொல்லி அறிய வேண்டியதில்லை. முதலில் குஷ்பூ பிரியர் யார்? அவரையும் போப் ஆண்டவரையும் இழுத்து தலைப்பு வைத்து எழுத வேண்டிய அவசியம் என்ன? என்று ஆவேசப்படும் அனைத்து உள்ளங்களுக்கும், முதலில் போப் ஆண்டவரின் அறிக்கையை படிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். அதன் பின்னரே மற்ற விவரங்களை சொல்வது நியாயமாகும். உலகம் முழுவதும் வாழும் 120 கோடி கத்தோலிக்க கிறிஸ்தவ …
-
- 2 replies
- 2.2k views
-
-
இன்றைய நிகழ்ச்சியில், *ஏட்டிக்கு போட்டியான கசப்பு வார்த்தைகள்; ஆனால் யாருக்கும் இறுதி வெற்றியில்லை. அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான இரண்டாவது தொலைக்காட்சி விவாதத்தில் பிரதான பேசுபொருளானது பாலியல் தவறுகள். * ஏமெனில் துக்கவீட்டின் மீது சவுதி அரேபியாவின் விமான தாக்குதலில் நூற்றி நாற்பது பேர் பலியானதற்கு எதிராக வலுக்கும் கண்டனங்கள். ஏமெனிய மக்கள் ஆர்பாட்டம்; அமெரிக்காவின் வன்மையான கண்டனம். * ஐவரி கோஸ்டில் கோகோ விவசாயத்தால் அதிகரிக்கும் பொருளாதார வளர்ச்சி; ஆனால் மழைக்காடுகளை அழித்து கோகோ பயிரிடுவது சரியானதா? ஆராய்கிறது பிபிசி
-
- 0 replies
- 270 views
-
-
நியூசிலாந்து பிரதமராக மீண்டும் ஜெசிந்தா – இன்று நடந்த தேர்தலில் அமோக வெற்றி! நியூசிலாந்தில் இன்று (17) இடம்பெற்ற பொதுத் தேர்தலில் தற்போது ஆட்சியில் உள்ள பிரதமர் ஜெசிந்தா அர்டன் மீண்டும் வெற்றி பெற்றுள்ளார். நடைபெற்று முடிந்த இந்த தேர்தலில் தொழிலாளர் கட்சி மற்றும் தேசிய கட்சி இரண்டுக்கும் இடையில் போட்டி நிலவிய நிலையில் தொழிலாளர் கட்சி 64 ஆசனங்களை பெற்று பெற்றியை தமதாக்கியது. இதன்படி நியூசிலாந்தின் 40வது பிரதமராக 40 வயதுடைய ஜெசிந்தா இரண்டாவது முறையாக வெற்றி பெற்றுள்ளார். இதேவேளை தேசிய கட்சி 35 ஆசனங்களையும், ஏ.சி.ரி நியூசிலாந்து 10 ஆசனங்களையும், பச்சை கட்சி 10 ஆசனங்களையும், மோரி கட்சி ஒரு ஆசனத்தையும் கைப்பற்றியமை குறிப்பிடத்தக்கது. https:/…
-
- 2 replies
- 1.3k views
-
-
இந்திய லோக்சபா தேர்தல் முடிவுகள் எப்படியிருக்கும்? நீரஜா சௌத்ரி கடந்த வாரம் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஒருவரை சந்தித்த போது, "கூட்டணி அமைப்பதற்கு நான் எதிரானவன். இது எனது தனிப்பட்ட கருத்து' என்று கூறினார். ராகுல் காந்தி தலைமை ஏற்க வேண்டுமானால் கட்சியைப் பலப்படுத்த வேண்டும். மத்தியில் காங்கிரஸ் ஆட்சியைப் பிடிக்க முடியாவிட்டால் 2014 வரை எதிர்க்கட்சி வரிசையில் இருப்பது நல்லது என்றும் அவர் கூறினார். சோனியா காந்தி, ராகுல் காந்திக்கு நெருக்கமானவரும், பிறகட்சிகளுடன் காங்கிரஸ் கூட்டணி ஏற்பட முக்கிய பங்கு வகிப்பவருமான அந்த மூத்த தலைவர் கூறிய கருத்து எனக்கு வியப்பை அளித்தது. தகவல் அறியும் உரிமைச் சட்டத்தைக் கொண்டுவந்தது ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரச…
-
- 3 replies
- 2.3k views
-
-
இங்கிலாந்து நாட்டின் தென்மேற்கு லண்டன் அருகேயுள்ள நகரம் Swindon. இந்த நகரத்தில் உள்ள ஒரு புகழ்பெற்ற டாக்டர் ஜேம்ஸ்பாண்ட் படத்தில் உபயோகிப்பது போன்ற கேமரா பொருத்தப்பட்ட கைக்கடிகாரத்தை பயன்படுத்தி, தன்னிடம் வரும் பெண் நோயாளிகளை பரிசோதனை செய்யும் போது ஆபாச படம் எடுத்ததாக எழுந்த குற்றாச்சாட்டை தொடர்ந்து கைது செய்யப்பட்டார். தென்மேற்கு லண்டனில் உள்ள Dr Davinderjit Bains என்ற 45 வயது மதிக்கத்தக்க டாக்டர் ஒருவர் தன்னிடம் வரும் பெண் நோயாளிகளை ஆடையை நீக்கி ஒருசில பரிசோதனைகள் செய்யும் போது, தன் கையில் கட்டியிருந்த விலையுயர்ந்த கேமரா பொருத்தப்பட்ட வ்fட்ச் மூலம் வீடியோ படம் எடுத்து தனது கம்ப்யூட்டரில் பதிவு செய்து வைத்துள்ளார். மேலும் ஆபரேஷன் செய்யும் பெண்களையும் இத…
-
- 1 reply
- 607 views
-
-
கிறிஸ்மஸ் பண்டிகைக்கு விதிகளை தளர்த்த ஜேர்மன் மாநிலங்கள் திட்டம் ஜேர்மனியின் 16 மாநிலங்கள், கிறிஸ்மஸ் மற்றும் புத்தாண்டு காலத்தில் 10 பேர் வரை கூடியிருப்பதற்கு அனுமதி வழங்க திட்டமிட்டுள்ளன. குடும்பங்கள் மற்றும் நண்பர்கள் ஒன்றாக கொண்டாட அனுமதிக்கும் வகையில் கொரோனா வைரஸ் கட்டுப்பாடுகளை தளர்த்த நடவடிக்கை எடுத்துள்ளது. இருப்பினும் தொற்று பரவலை தடுக்க கடந்த நவம்பர் மாதம் 2 ஆம் திகதி அறிமுகப்படுத்தப்பட்ட நாடளாவிய ரீதியிலான முடக்கத்தை டிசம்பர் 20 வரை நீடிக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இது பாடசாலைகள் மற்றும் கடைகள் திறந்திருக்க அனுமதிக்கும் அதேவேளை மதுபான நிலையங்கள், உணவகங்கள் மற்றும் பொழுதுபோக்கு இடங்களை மூடி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அண்டை நா…
-
- 0 replies
- 361 views
-
-
இன்றைய நிகழ்ச்சியில், * இந்தோனேசியாவின் அச்சே மாகாணத்தை பெரும் பூகம்பம் தாக்கியதில் சுமார் நூறு பேர் கொல்லப்பட்டனர். இடிபாடுகளில் அகப்பட்டுள்ளவர்களை தேடும் பணி தொடர்கிறது. * ரொஹிஞ்சா முஸ்லிம்கள் மியான்மரில் பெரும் கொடுமையை அனுபவிக்கும் பகுதிகளுக்கு பிபிசி குழு ரகசியமாக சென்று சேகரித்த தகவல்கள். * விமான பயண உணவுகளை தயாரிக்கும் நிறுவனம் ஒன்றுக்கு பிபிசி குழு சென்று தயாரித்த செய்திக்குறிப்பு.
-
- 0 replies
- 331 views
-
-
உலக வரைபடத்தில் பாகிஸ்தான் பகுதியாக பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் உள்ளதை விக்கிலீக்ஸ் இணையதளம் அம்பலப்படுத்தியுள்ளது. மேலும் இந்த வரைபடம் 1975 ஆண்டினுடையது என்றும் சுட்டிக்காட்டியுள்ளது. இந்தியாவின் கட்டுப்பாட்டில் உள்ள காஷ்மீர் மற்றும் பாகிஸ்தான் கட்டுப்பாட்டில் உள்ள காஷ்மீர் எல்லை கட்டுப்பாட்டு கோடு, இரண்டு நாடுகளுக்கு பொதுவானதாக இல்லமால் எல்லைக் கட்டுப்பாட்டு காஷ்மீர் பகுதி பாகிஸ்தான் நாட்டில் இருப்பதுபடியாக அமைந்துள்ள உலக வரைப்படத்தை விக்கிலீக்ஸ் இன்று வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக வாஷிங்டனில் உள்ள இந்திய துதரகம் பதிலளிக்க மறுத்துள்ளது. மேலும் சர்வதேச எல்லை பிரதிநிதித்துவம் பற்றி மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை குறித்தும் பேச மறுத்துள்ளது. http://tamil.webdun…
-
- 0 replies
- 560 views
-
-
துனிசிய கடற்பரப்பில் குடியேற்றவாசிகளின் படகு கவிழந்தது- நான்கு கர்ப்பிணிப்பெண்கள் உட்பட 20 பேர் நீரிழ் மூழ்கி மரணம் Rajeevan ArasaratnamDecember 25, 2020 துனிசிய கடற்பரப்பில் குடியேற்றவாசிகளின் படகு கவிழந்தது- நான்கு கர்ப்பிணிப்பெண்கள் உட்பட 20 பேர் நீரிழ் மூழ்கி மரணம்2020-12-25T23:16:08+05:30உலகம் FacebookTwitterMore துனிசிய கடற்பபரப்பில் குடியேற்றவாசிகளின் படகு கவிழ்ந்ததில் உயிரிழந்த நான்கு கர்ப்பிணிப்பெண்கள் உடல்கள் உட்பட 20 பேரின் உடல்கனை மீட்டுள்ளதாக துனிசிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். துனிசிய கடற்பரப்பில் குடியேற்றவாசிகளின் படகு கவிழ்ந்ததில் 30க்கும் அதிகமானவர்கள் பேர் காணாமல்போயிருந்தனர். இவர்களில் நான்கு க…
-
- 0 replies
- 351 views
-
-
சுவிட்சர்லாந்தில் புகலிடக் கோரிக்கையாளர் சட்டத் திருத்தம் தொடர்பில் நாடு தழுவிய ரீதியில் வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ளது. புகலிடக் கோரிக்கையாளர் தொடர்பில் சுவிட்சர்லாந்து அரசாங்கம் சட்டத் திருத்தங்களை அறிமுகம் செய்ய ஆர்வம் காட்டி வருகிறது. எனினும், இந்தச் சட்டத் திருத்தங்களுக்கு சவால் விடுக்கும் வகையில் சில கட்சிகள் நாடு தழுவிய ரீதியில் வாக்கெடுப்பு ஒன்றைக் கோரியுள்ளன. இடதுசாரிகட்சிகள், தொழிற்சங்கங்கள், மனித உரிமை அமைப்புக்கள் போன்ற அரசாங்கத்தின் புகலிடக் கோரிக்கையாளர் சட்டத் திருத்தத்திற்கு எதிர்ப்பை வெளியிட்டுள்ளன. இந்த புதிய சட்டத் திருத்தத்தின் மூலம், புகலிடக் கோரிக்கையாளர்களை பிரத்தியேகமாக தடுத்து வைத்து, அவர்களின் விண்ணப்பங்கள் விசாரிக்கப்படவுள்ளன. அரசாங்கத்தின் …
-
- 0 replies
- 395 views
-
-
ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகளில் தடுப்பூசியை செலுத்துவதில் தாமதம் ஏன்? by : Anojkiyan பிரித்தானியா மற்றும் அமெரிக்காவை விட ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகள் கொரோனா வைரஸ் தடுப்பூசியை செலுத்துவதில் தாமதம் கண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இஸ்ரேல் இதுவரை தனது ஒன்பது மில்லியன் மக்கள்தொகையில் 22 சதவீதம் தடுப்பூசி போட்டுள்ளது. அதே நேரத்தில் பிரான்ஸில் அதன் மக்கள்தொகையில் 0.29 சதவீதம் மட்டுமே தடுப்பூசி போட்டுள்ளது. டிசம்பர் மாதம் 300 மில்லியன் டோஸ் ஃபைசர்- பயோஎன்டெக் தடுப்பூசி வாங்க ஐரோப்பிய ஒன்றியம் ஒப்புதல் அளித்தது. ஆனால் விநியோக சங்கிலி பிரச்சினைகள் காரணமாக 2020ஆம் ஆண்டின் இறுதிக்குள் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு வாக்குறுதியளித்த 12.5 மி…
-
- 2 replies
- 719 views
-
-
குஜராத் முதல்-மந்திரி நரேந்திர மோடிக்கு, தேர்தல் பிரசாரக் குழுத் தலைவர் பதவி கொடுத்து அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுவதை விரும்பாத அத்வானி, கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விலகுவதாக அறிவித்து ராஜினாமா கடிதம் கொடுத்தார். இது, பா.ஜ.க. தலைவர்கள், நிர்வாகிகள், தொண்டர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் பா.ஜ.க.வுக்கு கட்சி ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. இந்த ஆண்டு இறுதியில் சத்தீஸ்கர், டெல்லி, மத்திய பிரதேசம், ராஜஸ்தான் மாநிலங்களுக்கு நடக்கும் சட்டசபை தேர்தலில் பா.ஜ.க.வுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் சூழல் உருவானது. ஆனால், அத்வானியின் ராஜினாமாவை பா.ஜ.க. தலைவர் ராஜ்நாத்சிங் ஏற்றுக் கொள்ளவில்லை. இதையடுத்து நேற்றிரவு பா.…
-
- 2 replies
- 567 views
-
-
கொரோனாவில் இருந்து மீண்டாலும் நீண்டகால உடல்நல பாதிப்புகள் ஏற்பட அதிக வாய்ப்பு- ஆய்வில் அதிர்ச்சி தகவல் புதுடெல்லி: கொரோனாவில் இருந்து மீண்டவர்களுக்கு இறப்பு அபாயம் அதிகம் என்பதும், அவர்களுக்கு பயங்கரமான நோய்கள் ஏற்படுவதும் ஆய்வில் தெரியவந்திருப்பதாக மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இந்தியா உள்பட அனைத்து நாடுகளும் கொரோனாவின் கொடூரத்தை எதிர்கொண்டு வருகின்றன. இந்த உயிர்க்கொல்லி வைரசால் தினந்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் மாண்டும், லட்சக்கணக்கானவர்கள் மீண்டும் வருகின்றனர். இந்த பயங்கர தொற்றில் இருந்து மீண்டவர்கள் பின்னர் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்து அமெரிக்காவின் வாஷிங்டன் மருத்துவ பல்கலைக்கழக விஞ்ஞானிகள் ஆய்வு நடத்தினர். அந்தவகையில் 87 ஆயிரம் கொரோனா நோயாளிக…
-
- 0 replies
- 323 views
-
-
இன்றைய பிபிசி தமிழ் தொலைக்காட்சி செய்தியறிக்கையில், * இராக்கின் மோசூல் நகரிலிருந்து ஐ எஸ் அமைப்பினரை வெளியேற்ற நடைபெறும் மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், பொதுமக்கள் உயிரிழப்புகள் குறித்த கவலை அதிகரிப்பு *லண்டனில் நடைபெற்ற பயங்கரவாதச் சம்பவத்தை அடுத்து சங்கேத மொழியில் அனுப்பப்படும் தகவல்களை பார்க்க உரிமை வேண்டும் என்று பிரிட்டிஷ் புலனாய்வு அமைப்புகள் கோரிக்கை. * யேசுநாதர் அடக்கம் செய்யப்பட்டதாக கருதப்படும் இடத்தின் மீது கட்டப்பட்டுள்ள தேவாலயம் புனரமைப்புக்கு பிறகு திறக்கப்பட்டுள்ளது.
-
- 0 replies
- 226 views
-
-
பிரித்தானியாவில் குரங்கு அம்மை (Monkey Pox) என்னும் வைரஸ் பரவுவதால் அங்குள்ள மக்கள் அச்சமடைந்துள்ளனர். வட வேல்ஸில் இரண்டு நோயாளர்களுக்கு ஆட்கொல்லி குரங்கு அம்மை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என பிரித்தானிய சுகாதார மற்றும் சமூக பாதுகாப்புச் செயலாளர் மட் ஹென்கொக் (Matt Hancock) தெரிவித்துள்ளார். ஏற்கெனவே கொவிட்-19 தனிமைப்படுத்தலை பராமரித்து வரும் நிலையில், தற்பொழுது இந்த அரிய வகை ஆட்கொல்லிக் கிருமி பிரித்தானிய மக்களை அச்சம் கொள்ளச் செய்துள்ளது. இந்த நோய்த் தாக்கத்துக்குள்ளாகியுள்ள இருவரும், வெளிநாடொன்றிலிருந்தே இந்தக் கிருமியைக் காவிக்கொண்டு வந்துள்ளனர் என்பது தெரியவந்துள்ளது. நோய்த் தாக்கத்துக்குள்ளான இவர்கள் இருவரில், ஒருவர் இன்னும் மருத்துவமனையில் சிகிச்சை…
-
- 0 replies
- 519 views
-
-
ஃபிரான்ஸ் அதிபருடன் காதல் மலர்ந்தது எப்படி? மனம் திறக்கிறார் மக்ரோங்கின் மனைவி ஃபிரான்ஸ் நாட்டின் புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட இமான்வெல் மக்ரோங், மனைவியுடன் மேடையில் தோன்றியபோது "பிரிகெட்டி! பிரிகெட்டி! பிரிகெட்டி!" என்று மக்கள் முழங்கினார்கள். படத்தின் காப்புரிமைREUTERS யார் இந்த பிரிகெட்டி? வழக்கத்தில் இருந்து மாறுபட்ட வித்தியாசமான தம்பதியினர் மக்ரோங்-பிரிகெட்டி. "பொதுவான, சாதாரண ஜோடி அல்ல நாங்கள்" என்று தனது திருமண நாளின்போது, அவரே தங்களைப் பற்றி தெரிவித்திருக்கிறார். இந்தத் தம்பதியின் வயது வித்தியாசத்திலும், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தம்பதியின் வயது வித்தியாசத்திலு…
-
- 8 replies
- 900 views
-
-
"பைத்தியம் பிடித்தவரிடம் அணு ஆயுதங்கள்" : கிம் ஜோங்கை விமர்சித்துள்ள அமெரிக்க ஜனாதிபதி..! "பைத்தியம் பிடித்தவரிடம் அணுஆயுதங்கள்" என வடகொரிய ஜனாதிபதி கிம் ஜோங் உன்னை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் விமர்சித்துள்ளார். மேலும் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி ரோட்ரிகோ டுட்டெர்ட்டேவுடனான தொலைபேசி உரையாடலின்போது கிம் ஜோங் உன்னை பைத்தியம் பிடித்தவர் என தெரிவித்துள்ளதாக அமெரிக்க ஊடகங்கள் தகவல் பகிர்ந்துள்ளன. வடகொரியாவின் ஏவுகணை மற்றும் அணுவாயுத பரிசோதனைக்களுக்கெதிராக உலக நாடுகள் மற்றும் ஐக்கியநாடுகள் சபை என்பன விமர்சனங்களை ஏற்படுத்தி இருந்த நிலையில், அமெரிக்கா தனது முழுமையான எதிர்ப்பை வெளிப்படுத்தும் முகமாக அந்நாட்டு …
-
- 0 replies
- 829 views
-
-
பிரான்ஸை சமாதானப்படுத்தும் முயற்சியில் அமெரிக்கா : அன்டனி பிளிங்கன் பாரிஸ் விஜயம் கடந்த மாதம் வொஷிங்டன் மற்றும் லண்டனுடனான உடன்படிக்கைக்கு ஆதரவாக அவுஸ்ரேலியா பிரெஞ்சு நீர்மூழ்கிக் கப்பல் ஒப்பந்தத்தை இரத்து செய்ததை அடுத்து அமெரிக்கா மற்றும் பிரான்ஸ் இடையேயான உறவுகள் வலுவிழந்தது. இந்நிலையில் அமெரிக்க இராஜாங்க செயலாளர் அன்டனி பிளிங்கன் மூன்று நாள் விஜயம் மேற்கொண்டு எதிர்வரும் திங்கட்கிழமை பிரான்ஸிற்கு செல்லத் திட்டமிட்டுள்ளார். இந்த விஜயத்தின் போது பொருளாதார ஒத்துழைப்பு தொடர்பான கூட்டத்திற்கு தலைமை தாங்குவதுடன் பிரெஞ்சு அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவார் என இராஜாங்க அமைச்சின் ஊடகப்பேச்சாளர் கூறியுள்ளார். பிளிங்கனுடன் அமெரிக்க காலநிலை தூதுதர் ஜோன் கெர்…
-
- 1 reply
- 251 views
-
-
'அல்லா' என்ற வார்த்தையை முஸ்லீம்கள் மட்டுமே பயன்படுத்த முடியும் என்று மலேசிய நீதிமன்றம் ஒன்று தீர்ப்பளித்திருக்கிறது. ' அல்லா' சர்ச்சை கீழ் நீதிமன்றம் ஒன்று இந்த வார்த்தையை கிறித்தவர்கள் பயன்படுத்தலாம் என்ற தீர்ப்பை இது தள்ளுபடி செய்கிறது. இந்த வார்த்தை கிறித்தவ மதத்தில் இல்லை என்று கூறிய நீதிமன்றம், முஸ்லீம்கள் அல்லாதோர் இந்த வார்த்தையை பயன்படுத்த அனுமதிப்பது சமூகத்தில் குழப்பத்தை விளைவிக்கும் என்று கூறியது. மலேசிய கிறித்தவர்கள் இந்த 'அல்லா' என்ற அரபு வார்த்தை இஸ்லாத்துக்கு முந்தையது என்றும் இதை தாங்கள் பல நூற்றாண்டுகளாகப் பயன்படுத்தி வந்திருக்கின்றனர் என்றும் , இந்தத் தீர்ப்பை எதிர்த்துத் தாங்கள் மேல் முறையீடு செய்யப்போவதாகவும் கூறியிருக்கின்றனர். பழமைவாத முஸ்ல…
-
- 0 replies
- 511 views
-
-
திருவனந்தபுரம்: வருமான வரி சோதனை நடத்தப்படும் என்ற காங்கிரசாரின் மிரட்டல் காரணமாகவே, எம்.பி. மீதான பாலியல் புகாரை நடிகை சுவேதாமேனன் வாபஸ் பெற்றதாக கூறப்படுகிறது. கேரள மாநிலம் கொல்லத்தில் நடந்த படகு போட்டியில் கொல்லம் தொகுதி காங்கிரஸ் எம்.பி. பீதாம்பர குரூப், நடிகை சுவேதாமேனன் கலந்து கொண்டனர். இந்நிலையில், பீதாம்பர குரூப் தன்னை தொட்டு செக்ஸ் சில்மிஷங்கள் செய்ததாக நடிகை சுவேதாமேனன் காவல்துறையில் புகார் அளித்தார். இதைத் தொடர்ந்து பீதாம்பர குரூப் எம்.பி. மீது, பெண்கள் வன்கொடுமை சட்டப் பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர். பீதாம்பர குரூப் கைது செய்யப்படலாம் என்ற நிலைமையும் ஏற்பட்டது. இதனிடையே, கேரள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரும், இந்தி…
-
- 0 replies
- 541 views
-
-
நேத்து பாத்ரூம்ல குளிக்கும்போது சொல்லி பார்த்தேன்.... சும்மா ஜிவ்வுன்னு சோக்காகீதுண்ணா... என்னைக்குன்னாச்சும் நீ எப்டியாச்சும் முதலமைச்சர் ஆய்டு.. என்ன தகுதி இல்லன்னா உனக்கு...? நல்லா டான்ஸ் ஆடுற, நல்லா பைட் போடற, நல்லா நக்கல்பண்ற, இரும்பு சட்டறகூட அசால்ட்டா உடைச்சுகிட்டு வெளில வர்ற... இதுக்கு மேல என்ன வேணும் முதலமைச்சர் ஆகறதுக்கு..?. ரெண்டே ரெண்டுதான் உன்கிட்ட இல்ல... ஒரு படத்துக்கு கதை வசனம் எழுதிட்டு... கொடநாட்ல ஒரு எஸ்டேட் வாங்கி போட்டீன்னா அதுவும் ஓவர்.. புல் எலிஜிபிலிட்டி உள்ள காண்டிடடேண்னே நீ.. தேர்தல்ல நீ நிக்கற... நாம ஜெயக்கறோம்... எது கூட்டணியா...? என்ன பேசற நீ...? இல்ல கேக்கேன்... நீ ஒரு ஆளே ஒரு தேசிய கட்சிக்கு சமம்... உனக்கெதுக்கு கூட்டணி... உன் கெத்து…
-
- 4 replies
- 1.9k views
-
-
சென்னை: செவ்வாய்கிரகத்திற்கு அனுப்பபட்ட மங்கள்யான் விண்கலத்தில் ஏற்பட்ட கோளாறு சீரமைக்கப்பட்டது. செவ்வாய்க்கிரகத்தை ஆராய்வதற்காக மங்கள்யான் என்ற விண்கலம் பி.எஸ்.எல்.வி. சி-25 ராக்கெட் மூலம் கடந்த 5ஆம் தேதி ஏவப்பட்டது. அந்த ராக்கெட்டில் இருந்து பிரிந்து சென்ற மங்கள்யான் விண்கலம் சரியான முறையில் பூமியின் சுற்று வட்டப் பாதையின் முதல் சுற்றில் சுற்றிக் கொண்டிருக்கிறது. விண்கலத்தை பூமியின் சுற்று வட்டப் பாதையில் இருந்து 5 முறை அதிகரிக்கப்பட வேண்டும். முதல் கட்டமாக பூமியின் சுற்று வட்டப்பாதையினை அதிகரிப்பதற்கான பணிகள் கடந்த 7ஆம் தேதி அதிகாலை 1 மணி 17 நிமிடத்திற்கு நடந்தது. 2வது கட்டமாக, கடந்த 8 ஆம் தேதி அதிகாலை 2.18 மணிக்கு அதிகரிக்கும் பணி நடந்தது. அப்போது அந்த விண்கலம…
-
- 5 replies
- 683 views
-
-
தமிழர்கள் இந்தியர்கள் அல்ல என்று மீண்டும் மீண்டும் சொல்லும் இந்தியா !! இந்தியாவின் தூதரக அதிகாரி தேவயாணி மீது அமெரிக்க அரசு சட்ட நடவடிக்கை எடுத்து கைது செய்துள்ளது . அவர் அமெரிக்க சட்டத்தை மீறியுள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்து அவரை கைது செய்துள்ளது. மேலும் தேவயாணியை அமெரிக்க அதிகாரிகள் தேடுதல் என்ற பேரில் அவமானப்படுத்தியுள்ளதாக சில செய்திகள் தெரிவிக்கின்றன.இதற்கு இந்தியா தனது பங்கிற்கு கடுமையான நடவடிக்கை எடுத்துள்ளது. இந்தியாவில் இருக்கும் அனைத்து அமெரிக்க தூதரக அதிகாரிகளுக்கும் வழங்கப்படும் சிறப்பு சலுகைகள் பொருந்திய அடையாள அட்டையை திரும்ப ஒப்படைக்க கேட்டுள்ளது இந்திய அரசு. அமெரிக்கா தூதரகத்தை சுற்றியுள்ள பாதுகாப்பை நீக்கியுள்ளது. இந்திய வெளியுறவு துறை அமைச்சர் சல்ம…
-
- 1 reply
- 814 views
-