Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. பிரெக்ஸிற் மீதான இரண்டாவது மக்கள் வாக்கெடுப்புப் பிரேரணை தோல்வி பிரெக்ஸிற் மீதான இரண்டாவது மக்கள் வாக்கெடுப்பு நடத்துவது தொடர்பாக தீர்மானிப்பதற்கான பிரேரணை வாக்கெடுப்பு இன்று பிரித்தானிய நாடாளுமன்றத்தில் இடம்பெற்றது. முன்னாள் கொன்சர்வேற்றிவ் கட்சி உறுப்பினரான சாரா வொலஸ்ட்டனால் முன்வைக்கப்பட்ட இத்திருத்தம் மீதான பிரேரணை வாக்கெடுப்பில் இரண்டாவது மக்கள் வாக்கெடுப்புக்கான திருத்தம் தோற்கடிக்கப்பட்டுள்ளது. இத்திருத்தத்துக்கு ஆதரவாக 85 உறுப்பினர்களும் எதிராக 334 உறுப்பினர்களும் வாக்களித்தையடுத்து 249 வாக்குகள் வித்தியாசத்தில் இந்த திருத்தம் நிராகரிக்கப்பட்டுள்ளது. இரண்டாவது மக்கள் வாக்கெடுப்புக்கு அழைப்பு விடுக்கும் இந்த திருத்தத்துக்கு பிரதான எதிர்க்கட்…

  2. Published By: VISHNU 15 MAY, 2024 | 04:18 AM இஸ்ரேலிய, ரமாத் கானில் உள்ள டெல் ஹாஷோமர் ராணுவ தளத்தில் உள்ள கிடங்கு வளாகத்தில் பாரிய தீ விபத்தொன்று ஏற்பட்டுள்ளது. குறித்த தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். 28 தீயணைப்பு குழுக்கள் சம்பவ இடத்திற்குச் சென்றதாக தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் கூறுகின்றன. தீக்கு இரையான கிடங்குகள் பல்வேறு உபகரணங்களைச் சேமிக்கப் பயன்படுத்தப்பட்டன. தீ விபத்துக்கான காரணம் இதுவரையில் கண்டறியப்படவில்லை. பொலிஸார் தீவிர விசாரணைகளில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/183566

  3. இன்று பிராந்சில் நடந்து முடிந்த ஐரோப்பிய பாராளுமன்றத் தேர்தலில் தேசியவாத தீவிர வலதுசாரி கட்சி (RN) 31.5 வீத வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றுள்ளது. வெற்றிபெற்ற Rassemblement national கட்சி உறுப்பினர்கள் நாசிகளுடன் தொடர்புடையவர்களாக பல தடவை சர்ச்சைக்குட்பட்டவர்கள். இக் கட்சியின் தலைவர் மரின் லுபென் ரஸ்ய அதிபர் புதினிடம் சட்டவிரோதமகப் பணம் பெற்று ஜனாதிபதித் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டவர். இவர்கள் பிரான்சிலுள்ள அனைத்து வெளிநாட்டவரையும் நாட்டை விட்டு வெளியேற்ற வேண்டும் என்ற கொள்கை உடையவர்கள். ஏனைய தீவிர வலதுசாரிக் கட்சிகளுக்குக் கிடைத்த வாக்குகளின் அடிப்படையில் 40 வீதமான வாக்குகள் தேசியவாதக் கட்சிகளுக்குக் கிடைத்துள்ளது. இத் தேர்தலில் ஆளும் கட்சி பலத்த தோல…

  4. இந்தியா உருவானது எப்படி? ஆங்கிலேயர்கள் இந்தியா வருவதற்கு முன், இப்போது இருக்கும் இந்தியா என்ற நாடு இருந்ததா என்ற கேள்விக்கு, இல்லை என்பதே எல்லோருக்கும் தெரிந்த பதில். வட இந்தியாவை எடுத்துக் கொணடால், அதன் 1800 ஆண்டு வரலாற்றில்,ஒரே பகுதியாக இருந்ததாக வரலாறு கிடையாது. மவுரியர், கனிஷ்கர், குப்தர்,அர்ஷவர்த்தனர், சுல்தான்கள், பல்வேறு பகுதிகளைக் கைப்பற்றி ஆட்சி செய்தனர். தனித்தனி நிலப் பகுதிகளில், தனித்தனி ஆட்சிகளே நடந்தன. ஒரே குடையின் கீழ் பெரும் நிலப்பகுதி கொண்டு வரப்பட்டபோது கூட, தன்னாட்சிகளை அழித்து விடவில்லை. மராத்தியை மய்யமாகக் கொண்ட மத்திய இந்திய பகுதி, தக்காணிப் பிரதேசம் என்று அழைக்கப்படுவ தாகும். இங்கும், தனித்தனிப் பிரதேசங்களும், தனித்தனி ஆட்சிகளுமே …

  5. 29 AUG, 2024 | 11:33 AM இஸ்ரேலிய படையினரின் துப்பாக்கி பிரயோகத்தினால் தனது வாகனம் சேதமடைந்ததை தொடர்ந்து காசாவிற்கான மனிதாபிமான நடவடிக்கைகளை இடைநிறுத்தியுள்ளதாக உலக உணவு திட்டம் தெரிவித்துள்ளது. இவ்வாறான தாக்குதலில் தனது வாகனம் சிக்கியது இதுவே முதல்தடவை என உலக உணவு திட்டம் தெரிவித்துள்ளது. பாதுகாப்பு அனுமதி வழங்கப்பட்ட போதிலும் சோதனை சாவடிக்கு அருகில் தனது வாகனம் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக உலக உணவு திட்டம் தெரிவித்துள்ளது. இது ஏற்றுக்கொள்ள முடியாதது என தெரிவித்துள்ள உலக உணவு திட்டத்தின் தலைவர் சின்டி மக்கெய்ன் காசாவில் தனது அமைப்பின் பணியாளர்களின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தியுள்ள தொடர்ச்சியான…

  6. அமெரிக்க நீதிமன்றத்தில் காங்கிரஸுக்கு எதிரான வழக்கில் மீண்டும் விசாரணை. ஞாயிற்றுக்கிழமை, பிப்ரவரி 19, 2012, 13:18 [iST] நியூயார்க்: 1984-ம் ஆண்டு சீக்கியர் படுகொலை தொடர்பாக காங்கிரஸ் கட்சிக்கு எதிராக அமெரிக்காவில் தொட்ராப்பட்ட வழக்கின் விசாரணை மார்ச் 15- ந தேதி நடைபெற உள்ளது. வழக்கின் பின்னணி 1984-ம் ஆண்டு இந்திரா காந்தி சுட்டுப் படுகொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து இந்தியா முழுவதும் பல ஆயிரம் சீக்கியர்கள் படுகொலை செய்யப்பட்டனர். ஆயிரக்கணக்கான சீக்கியர்களின் உடைமைகள் தீக்கிரையாக்கப்பட்டன. இந்த விவகாரத்தில் தங்களுக்கு நீதி கிடைக்கவில்லை எனக் கூறி நியூயார்க்கில் உள்ள நீதிமன்றத்தில் அமெரிக்கா வாழ் சீக்கியர்கள் ஏற்படுத்திய சீக்கியர்களுக்கான நீதி என்ற அமை…

  7. ஒசாமா பின்லேடன் தங்கியிருந்த வீடு தகர்க்கப்பட்டது கடந்தவருடம் மே மாதத்தில் பாகிஸ்தானில் வைத்து அல்-கயீடா இயக்கத்தின் தலைவர் ஒசாமா பின்லேடன் கொல்லப்பட்டிருந்தார். அமெரிக்க விசேட கொமாண்டோக்களின் திடீர் தாக்குதலில் ஒசாமா பின்லேடன் கொல்லப்பட்டமை தெரிந்ததே. பாகிஸ்தானின் அப்பொட்டாபாத் நகரத்தில் இருக்கின்ற, ஒசாமா பின்லேடன் தங்கியிருந்த வீட்டினை அதிகளவான மக்கள் சென்று பார்த்து வந்தனர். மூன்று மாடிகளைக் கொண்ட குறித்த வீட்டினை சுற்றி பாரிய மதில்களும் அமைக்கப்பட்டுள்ளன. இந்நிலையிலேயே பாகிஸ்தானின் உயரதிகாரிகளினால் ஒசாமா பின்லேடன் கொலைசெய்யப்பட்ட குறித்த வீடு நேற்று சனிக்கிழமை இரவு இடிக்கப்பட்டுள்ளது. தெரு விளக்குகளை அணைத்துவிட்டு பலத்த இராணுவ, பொலிஸ் பாதுகாப்பின் மத…

  8. பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு, பத்து ஆண்டுகளுக்கும் மேலாக, ஹாலிவுட்டின் வணிகம் வளர்ந்து வந்தது. கட்டுரை தகவல் எழுதியவர், ரீகன் மோரிஸ் பதவி, பிபிசி செய்திகள், லாஸ் ஏஞ்சல்ஸ் 2 மணி நேரங்களுக்கு முன்னர் ஹாலிவுட்டின் ஓடிடி ஸ்ட்ரீமிங் தளங்களின் பொற்காலத்தில் இருந்தார் மைக்கேல் ஃபோர்டின். நடிகரும் வான்வழிக் காட்சிகளை ஒளிப்பதிவு செய்யும் ஒளிப்பதிவாளருமான, மைக்கேல் ஃபோர்டின் 2012ஆம் ஆண்டில் டிரோன்களை பறக்கச் செய்யும் தனது பொழுதுபோக்கை ஒரு லாபகரமான வணிகமாக மாற்றினார். அதே காலகட்டத்தில்தான் ஆன்லைன் ஸ்ட்ரீமிங் தளங்களின் வளர்ச்சி பெருகத் தொடங்கியது. பல ஆண்டுக்காலமாக, நெட்ஃப்ளிக்ஸ், அமேசான், டிஸ்னி…

  9. பெட்ரோலிய விற்பனையில் கோடிகளை குவிக்கும் ஐஎஸ் தீவிரவாதிகள் இராக், சிரியாவில் ஆதிக்கம் செலுத்தி வரும் ஐஎஸ் தீவிர வாதிகள் தங்கள் பிடியில் உள்ள இடங்களில் எடுக்கப்படும் பெட்ரோலிய பொருட்களை விற்பனை செய்து கோடிக்கணக்கில் பணம் சம்பாதித்து வருகின்றனர். இப்பணத்தை கொண்டு ஆயுதம் வாங்குவது, இயக்கத்தில் சேர்பவர்களுக்கு சம்பளம் வழங்குவது போன்றவற்றை செய்து வருகின்றனர்.எண்ணெய் விற்பனை மூலம் மாதம்தோறும் சுமார் 300 கோடி ரூபாயை தீவிரவாதிகள் பெற்று வருவதாக ஈரான் உளவுத்துறையினரும், அமெரிக்க அதிகாரிகளும் உறுதிபடுத்தியுள்ளனர். அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் தாக்குதல் நடத்துவதற்கு முன்பே சிரியா, இராக்கில் பல எண்ணெய் கிணறுகளை ஐஎஸ் தீவிரவாதிகள் தங்கள் கட்டுப்பாட்டுக் கொண்டு வந்து விட்டனர். எண்ணெய…

    • 1 reply
    • 563 views
  10. தாவூத்தை நெருங்கும் போலீஸ்? மும்பையில் "கூட்டாளி" ரியாஸ் பாத்தி சுற்றி வளைத்து கைது! மும்பை: மும்பை சர்வதேச விமான நிலையத்தில் தாவூத் இப்ராகிமின் நெருங்கிய கூட்டாளி ரியாஸ் பாத்தி 2 போலி பாஸ்போர்ட்டுகளுடன் கைது செய்யப்பட்டார். நிழல் உலக தாதா தாவூத் இப்ராகிமின் நெருங்கிய கூட்டாளி ரியாஸ் பாத்தி. இவர் மீது நில அபகரிப்பு உள்பட பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவர் மும்பையில் இந்தியன் ஸ்போர்ட்ஸ் அகாடமி என்ற பெயரில் பயிற்சி மையம் நடத்தி வருகிறார். இந்தநிலையில் ரியாஸ் பாத்தி மும்பை சர்வதேச விமான நிலையத்திற்கு வர உள்ளதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து விமானநிலையத்துக்கு விரைந்து சென்ற புலனாய்வு அதிகாரிகள், ஜோகனஸ்பர்க் செல்வதற்காக விமான நிலையம் வந்த…

  11. தமிழக அரசியலைக் கலக்கும் ஜெ. - விஜயகாந்த் மோதல் வாயைக்கொடுத்து வம்பில் மாட்டிக்கொள்வது தமிழ் சினிமாவில் வடிவேலு காமெடியில் அடிக்கடி நடப்பதுதான். அதுபோல தமிழக அரசியலில் தலைவர்களுக்குள்ளும் எப்போதாவது அப்படியோர் வம்படிக் காமெடி நடப்பதுண்டு. இப்போது அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுக்கும் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்துக்கும் அப்படியோர் சீரியஸான உரசலே ஆரம்பமாகிவிட்டது. `குடிகாரன் பேச்சு விடிஞ்சாப் போச்சு! என்று ஒருமுறை விஜயகாந்துக்கு எதிராக அஸ்திரம் தொடுத்தார் ஜெ. `இவங்கதான் கூட இருந்து எனக்கு ஊற்றிக்கொடுத்தது போல...!' என்று பதிலடி கொடுத்து அரசியல்வானில் ஒரு புதிய பரபரப்பை ஆரம்பித்து வைத்தார் விஜயகாந்த். இந்தப் பிரச்சினை தமிழக அரசியலில் மாதக்கணக்கில் விமர்சனங்…

  12. கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பதவி விலகுவதற்கு சொந்த கட்சி எம்பிக்கள் கெடு விதித்துள்ள நிலையில், லிபரல் கட்சியை அடுத்த தேர்தலிலும் வழிநடத்தவுள்ளதாக ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளது எம்பிக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. கனடாவில் சில மாதங்களுக்கு முன்பு நடந்த இடைத்தேர்தலில் லிபரல் கட்சி செல்வாக்கு மிகுந்த டோரண்டோ செயிண்ட் பாலில் தோல்வியை சந்தித்தது. இதனிடையே, இந்தியாவுக்கு எதிராக கனடா பிரதமரின் குற்றச்சாட்டால் இரு நாடுகளுக்கு இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. கனடாவுக்கான தூதரக அதிகாரிகளை இந்தியா திரும்பப் பெற்றுள்ளது. இந்த விவகாரங்கள் குறித்து லிபரல் கட்சியின் சில எம்பிக்கள் ஒன்றுகூடி ஆலோசனை செய்த நிலையில், “கனடா மக்கள் ஜஸ்டின் பதவி விலக் விரும்புகிறார்கள்” என…

  13. பிராந்திய விவகாரம் பற்றியும், இரு தரப்பு விவகாரம் பற்றியும் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்புடன் அரைமணி நேரம் தொலைபேசியில் உரையாடியதாகத் தெரிவித்துள்ளார் இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி. டிவிட்டரில் பிரதமர் அலுவலகத்தின் அதிகாரபூர்வ கணக்கில் இதுபற்றிப் பதிவிட்டுள்ள பிரதமர் மோதி, உரையாடல் இதமாகவும், இணக்கமாகவும் இருந்ததாகத் தெரிவித்துள்ளார். பிராந்திய விவகாரம் பற்றிப் பேசும்போது, அதீத உணர்வெழுச்சியான பேச்சு, இந்திய எதிர்ப்பு வன்முறைகளைத் தூண்டுதல் ஆகியவற்றில் இந்தப் பிராந்தியத்தில் சில தலைவர்கள் ஈடுபடுவது அமைதிக்கு உகந்தது அல்ல என்று பிரதமர் தெரிவித்ததாக பிரதமரின் மற்றொரு டிவிட்டர் பதிவு தெரிவிக்கிறது. பிராந்திய விவகாரம் குறித்த…

    • 0 replies
    • 288 views
  14. ஹிஸ்புல்லா அமைப்பின் முக்கிய கடற்படை தளபதியை கைது செயதுள்ளதாக இஸ்ரேல்(israel) அறிவித்துள்ளது.நேற்று (01.11.2024) வடக்கு லெபனானில்(lebanon) தமது கமாண்டோ படையினரால் இவர் கைது செய்யப்பட்டதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. கைது செய்யப்பட்ட ஹிஸ்புல்லா தளபதியின் பெயர் இமாத் அம்ஹாஸ் எனவும் இவர் அந்த அமைப்பின் கடற்படையின் மூத்த உறுப்பினர் எனவும் தெரிவிக்கப்படுகிறது. விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்டார் ஹிஸ்புல்லாவின் கடற்படை நடவடிக்கைகள் குறித்து விசாரிக்க இமாத் அம்ஹாஸ் அழைத்துச் செல்லப்பட்டதாக இஸ்ரேலிய அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். கைதுடன் தொடர்பு : ஐ.நா அமைதிப்படை மறுப்பு இதேவேளை நேற்று வடக்கு லெபனானில் இஸ்ரேலிய கடற்படை கமாண்டோக்களால் ஹிஸ்புல்லா கடற்படை…

  15. அமெரிக்காவிலும் கனடாவிலும் அவசரமாக தரையிறக்கப்பட்டது பிரான்ஸ் விமானங்கள் அமெரிக்காவில் இருந்து பிரான்ஸ் தலைநகரான பாரிஸ் நோக்கிச் சென்ற இரண்டு பயணிகள் விமானங்கள் அச்சுறுத்தல் காரணமாக திசைதிருப்பி அனுப்பப்பட்டுள்ளன. அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் இருந்து பாரிஸ் நோக்கிச் சென்ற ஒரு விமானம் கனடா நாட்டில் உள்ள ஹலிபாக்ஸ் நகருக்கும், லாஸ் ஏஞ்சலஸ் நகரில் இருந்து பாரிஸ் நோக்கிச் சென்ற மற்றொரு விமானம் அமெரிக்காவின் உட்டா மாநிலத்தில் உள்ள சால்ட் லேக் நகரத்துக்கும் திசைதிருப்பி அனுப்பப்பட்டுள்ளன. பாரிஸ் தாக்குதலையடுத்து உலகம் முழுவதும் பதற்றத்துடன் இருக்கும் நிலையில் இந்த சம்பவம் இடம்இபற்றுள்ளது. இந்த இரண்டு விமானங்களுக்கும் தொலைபேசி மூலம் அச்சுறுத்தல் வி…

  16. அமெரிக்க விளையாட்டு மைதானத்தில் மர்மநபர்கள் துப்பாக்கிச்சூடு:16 பேர் படுகாயம் நியூ ஓர்லியான்ஸ்: அமெரிக்காவின் விளையாட்டு மைதானம் ஒன்றில் மர்மநபர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 16 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இதனையடுத்து அமெரிக்காவில் பதட்டம் நிலவுகிறது. அமெரிக்காவின், நியூ ஓர்லியான்ஸ் நகரில் உள்ள பன்னிஃப்ரெண்ட் பார்க் விளையாட்டு மைதானத்தில் நேற்று மாலை ஒரு இசை வீடியோவுக்கான ஷூட்டிங் நடந்து கொண்டிருந்தது. இதைக் காண்பதற்காக சுமார் 500 பேர் மைதானத்தில் கூடியிருந்தனர். அப்போது திடீரென மர்ம நபர்கள் சிலர் கூட்டத்தை நோக்கி சரமாரியாகச் சுட்டனர். இதில் 16 பேர் படு காயமடைந்தனர், சம்பவ இடத்திற்கு உடனடியாக போலீசார் ஆம்புலன்சுடன் விரைந்து வந்தனர…

  17. குண்டூஸ் தாக்குதல்: பொய் சொல்லும் அமெரிக்கா ஆப்கானிஸ்தானின் குண்டூஸ் நகரிலுள்ள எல்லைகளற்ற வைத்தியர்கள் அமைப்பின் (எம்.எஸ்.எப்) வைத்தியசாலை மீது மேற்கொள்ளப்பட்ட விமானத் தாக்குதல், மனித, தொழிநுட்பத் தவறால் ஏற்பட்டது என, ஐக்கிய அமெரிக்காவின் படைகளின் தளபதி ஏற்றுக் கொண்டுள்ளார். இந்தத் தாக்குதல், அருகிலுள்ள தலிபான்களால் கட்டுப்படுத்தப்படும் பகுதியொன்றின் மீது மேற்கொள்ளப்படவே எண்ணப்பட்டதாக அவர் தெரிவித்தார். ஒக்டோபர் 3ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட இந்தத் தாக்குதலில், வைத்தியர்கள், வைத்திய ஊழியர்கள் உட்பட 30 பொதுமக்கள், உயிரிழந்திருந்தனர். குறித்த விமானத் தாக்குதல், 29 நிமிடங்களுக்கு மேலாக மேற்கொள்ளப்பட்டிருந்தது. இது தொடர்பாக ஐக்கிய அ…

  18. சென்னை சிறுவன் கொலை: முன்னாள் ராணுவ அதிகாரிக்கு ஆயுள் சிறை சென்னையில், ராணுவக் குடியிருப்புக்குள் நுழைந்த சிறுவனை சுட்டுக் கொன்றதாகக் குற்றம் சாட்டப்பட்ட ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரிக்கு, சென்னை விரைவு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரியான லெப்டினன்ட் கர்னல் ராமராஜுக்கு, ஆயுள் தண்டனையுடன், 60 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது. அதில் 50 ஆயிரம் ரூபாயை, கொல்லப்பட்ட 13 வயது சிறுவன் தில்ஷனின் குடும்பத்துக்கு வழங்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பதாக அரசுத் தரப்பு வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். கடந்த செப்டம்பர் மாதம் துவங்கிய வழக்கு விசாரணை 7 மாதங்களில் முடிவடைந்து தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். …

    • 2 replies
    • 613 views
  19. குடிநீர் தட்டுப்பாடு இதேபோல தொடர்ந்தால் இன்னும் 10 ஆண்டுகளில் பெங்களூர் நகரில் இருந்து மக்கள் கூட்டம், கூட்டமாக வெளியேறும் நிலை வரும் என்று ஆய்வுகள் எச்சரிக்கின்றன. ஐடி நிறுவனங்களின் அதிகரிப்பு காரணமாக, பெங்களூரின் புறநகர் பகுதிகளில் அடுக்குமாடி குடியிருப்புகள் மிக அதிகமாக பெருகிவிட்டன. தமிழகம் உள்ளிட்ட பிற மாநிலத்தவர்களே அதிகம் குடியேறி வருகிறார்கள். காவிரி நதி நீரில் தமிழகத்திற்கு கொடுத்ததுபோக, எஞ்சியுள்ள நீரில் பெங்களூருக்கு கிடைக்கும் பங்கு சொற்பமே. எனவே, புதிய குடியிருப்புகள் போர்வெல் நீரையே நம்பியுள்ளன. புறநகர் ஏரியா1/6 புறநகர் ஏரியா குறிப்பாக, சர்ஜாப்பூர் ரோடு, பெல்லந்தூர், ஒயிட்பீல்டு, மாரத்தஹள்ளி, எலஹங்கா, பன்னேருகட்டா ரோடு போன்ற பக…

  20. இணையத்தில் வைரலாகும் சூரியனின் ஒளிப்படம்! ஹாலோவின் தினத்தை முன்னிட்டு நாசா வெளியிட்டுள்ள சூரியனின் ஒளிப்படம் வைரல் ஆகிவருகிறது. தீய சக்திகளை விரட்டும் ஹாலோவின் திருவிழா ஒக்டோபர் 31ஆம் திகதி உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. இந்த தினத்தில் அயலவர்களை பயமுறுத்தும் விதமாக பூசணிக்காய் உள்ளிட்டவற்றை விளக்குகள் கொண்டு மக்கள் அலங்கரிப்பார்கள். இந்நிலையில், ஹாலோவினுக்கு அலங்கரிக்கப்படும் ஜாக்கோ லேண்டர்ன் வடிவ பூசணிக்காயை போல சூரியன் காட்சியளிக்கும் ஒளிப்படம் ஒன்றை நாசா வெளியிட்டுள்ளது. சூரியனும் கூட ஹாலோவினை கொண்டாட தயாராகிவிட்டது என குறித்த ஒளிப்படம் தொடர்பாக நாசா நகைச்சுவையாக குறிப்பிட்டுள்ளது. http://athavannews.com/இணையத்தில்-வைரலாகும்-சூர/

  21. சீனாவிற்கு எதிராக வரிகளை அதிகரிப்பதை தவிர்க்கின்றாரா டிரம்ப் - பேட்டியில் தெரிவித்திருப்பது என்ன? Published By: Rajeeban 24 Jan, 2025 | 10:52 AM சீனாவிற்கு எதிரான வரிஅதிகரிப்பை தான் தவிர்த்துக்கொள்ளகூடும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். பொக்ஸ் நியுஸ் பேட்டியில் அவர் இதனை தெரிவித்துள்ளார். சீன ஜனாதிபதிக்கும் டிரம்பிற்கும் இடையிலான உறவு குறித்து பதிலளித்துள்ள அவர் சமீபத்தில் சிறந்த நட்புறவுடனான பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டதாக தெரிவித்துள்ளார். கொவிட்டிற்கு முன்பாக தனக்கும் சீன ஜனாதிபதிக்கும் சிறந்த உறவுகள் காணப்பட்டதாக டிரம்ப் தெரிவித்துள்ளார். …

  22. மத்திய அரசில் இடம் பெற்றுள்ள கூட்டணி கட்சிகள், காங்கிரஸ் மீது கடும் அதிருப்தியில் உள்ளன. இதனால், மத்திய அரசு எந்த நேரத்திலும் கவிழும் வாய்ப்பு உள்ளது என, பா.ஜ தெரிவித்துள்ளது.பா.ஜ பார்லிமென்ட் குழு கூட்டம் டில்லியில் நேற்று நடந்தது. இதுகுறித்து கட்சியின் செய்தி தொடர்பாளர் ஷாநவாஸ் உசேன் கூறியதாவது: பார்லிமென்ட் கூட்டத் தொடரில் சிறப்பாக செயல்பட்ட பா.ஜ., எம்.பிக்களுக்கு, மூத்த தலைவர் அத்வானி பாராட்டு தெரிவித்தார். நடப்பு கூட்டத் தொடரில், பல நேரங்களில், காங்கிரஸ் கட்சிக்கு, எங்கள் எம்.பிக்கள் கடும் நெருக்கடி கொடுத்தனர்.ஐக்கிய முற்போக்கு கூட்டணி, இரண்டாவது முறையாக பதவியேற்று, மூன்று ஆண்டுகள் முடிவடைந்துள்ளதாக பெருமையுடன் கூறுகின்றனர். ஆனால், இந்த மூன்று ஆண்டுகள…

    • 12 replies
    • 970 views
  23. மீத்தேன் வாயு கசிவு எதிரொலி: கலிபோர்னியாவில் எமர்ஜென்சி அமலானது! லாஸ் ஏஞ்சல்ஸ்: அழிவை ஏற்படுத்தும் மீத்தேன் நச்சு வாயு கசிந்த சம்பவத்தையடுத்து, அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில் அவசர நிலை அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் மத்தியில் பீதி நிலவுகிறது. கலிஃபோர்னியா மாகாணத்தில் ‘சோகால் கேஸ்’ (Southern California Gas Company) எனப்படும் பிரபல தனியார் நிறுவனம் மீத்தேன் எடுக்கும் திட்டத்தைச் செயல்படுத்தி வருகிறது. 8 ஆயிரம் அடிக்கும் மேல் ஆழமுள்ள கிணற்றில் இருந்து கேஸ் கசிவது, கடந்த ஆண்டு அக்டோபர் 23 ம் தேதி கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் மீத்தேன் கசிவு, கடந்த நவம்பர் மாத இறுதியில் உச்சக் கட்டத்தை எட்டியது. இதனால் பெருமளவில் காற்று மாசு ஏற்பட்டு…

  24. ஜேர்மனில் பெண்களுக்கு அதிகரிக்கும் பாலியல் தொல்லை ; மேலுமொரு முறைப்பாடு பதிவு[ Saturday,16 January 2016, 05:42:23 ] பொது நீச்சல் தடாகத்தில் நீராடிக் கொண்டிருந்த பெண் ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்த சந்தேக நபரான புகலிடக் கோரிக்கையாளருக்கான கடை உத்தரவை ஜேர்மன் அதிகாரிகள் அறிவித்துள்ளனர். ஜேர்மனில் புதுவருடப் பிறப்பன்று இடம்பெற்ற விழாவில் பதிவாக பாலியல் துஷ்பிரயோக மற்றும் சேஷ்டை முறைப்பாடுகள் தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்றுவருகின்ற நிலையிலேயே தற்போது இந்த சம்பவமும் பதிவாகியுள்ளது. குறித்த நீச்சல் தடாகத்தை அண்மித்த புகலிடக் கோரிக்கையாளர்கள் தங்கியிருக்கும் முகாமிலுள்ள நபரே இந்த குற்றச்சாட்டை எதிர்கொண்டுள்ளார். இதேவேளை இதுபோன்ற பல்வேறு பாலியல் தொல்லை த…

  25. ரஷ்யாவின் முடக்கப்பட்ட சொத்துகளில் இருந்து உக்ரைனுக்கு 5 பில்லியன் டொலர் பணத்தினை நிதியுதவியாக வழங்க தீர்மானித்துள்ளதாக கனடா அறிவித்துள்ளது. உக்ரைனில் நடைபெற்ற அமைதி மற்றும் பாதுகாப்பு மாநாட்டில் கலந்து கொண்ட கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ (Justin Trudeau) இதனை தெரிவித்துள்ளார். இதன்போது அவர், ரஷ்யாவின் முடக்கப்பட்ட சொத்துகளிலிருந்து 5 பில்லியன் டொலரினை உதவியாக உக்ரைனுக்கு வழங்கப்படும் என குறிப்பிட்டுள்ளார். நிதியுதவி உக்ரைனில் போர் தொடங்கி மூன்று ஆண்டுகள் கடந்துள்ள நிலையில் அதனை நினைவுகூரும் வகையில் இந்த மாநாடு இடம்பெற்றுள்ளது. இதன்போது உரையாற்றிய ட்ரூடோ, மேலும் 25 லேசான கவச வாகனங்கள், 2 போர்ப்பாதுகாப்பு வாகனங்கள், F-16 விமானம் பயிற்சி கருவிகள் மற்றும் ஆற்றல் பாதுகாப…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.