உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26859 topics in this forum
-
நாம் ஆட்சிக்கு வந்தால் தமிழீழ மாவீரர் தினத்தை அரசு நிகழ்ச்சியாக நடத்துவோம் என புதுக்கோட்டையில் நடைபெற்ற மாவீரர் தின நிகழ்வில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். நவம்பர் 27 மாவீரர் தினத்தை முன்னிட்டு நாம் தமிழர் கட்சி சார்பில் புதுக்கோட்டையில் நடத்த ஏற்பாடுகள் நடந்தது. பொது இடத்தில் நடத்த அனுமதி கிடைக்காததால் ஒரு மண்டபத்தில் அரங்க கூட்டமாக தொடங்கியது. அரங்கில் விடுதலைப்புலிகளின் பல படங்கள் வைக்கப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது. குறிப்பாக லெப்டினன் சங்கர் படம் வைக்கப்பட்டு மாலை அணிவிக்கப்பட்டது. மேடையின் பின்பக்கம் விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் மாவீரர்கள் துயிலகத்தில் விளக்கு ஏற்றும் காட்சி படமாக வைக்கப்பட்டிருந்தது. கூட்டத்தில் நாம் தமி…
-
- 11 replies
- 1.6k views
-
-
இலங்கையில்.. இரு தேசக் கோட்பாட்டை வலியுறுத்தியது கொன்சர்வேற்றிவ் கட்சி கொன்சர்வேற்றிவ் கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் இலங்கையில் இரு தேசக் கோட்பாடு வலியுறுத்தப்பட்டுள்ளது. பழமைவாதக் கட்சி இன்று வெளியிட்ட தேர்தல் விஞ்ஞாபனத்தில் இலங்கையில் தமிழர்களுக்கு நீதி கிடைக்க ஒரு சர்வதேசப் பொறிமுறையை உருவாக்குவதற்கு தமது ஆதரவைத் தெரிவித்துள்ளது. மேலும் சைப்பிரஸ் மற்றும் பலஸ்தீனியத்துடன் ஒப்பிட்டு இலங்கையில் இரு தேசக் கோட்பாடு வலியுறுத்தப்பட்டுள்ளது. கொன்சர்வேற்றிவ் கட்சியின் பிரித்தானியத் தமிழர்களுக்கான செய்தித் தொடர்பாளர் இது பற்றிப் பேசுகையில், “இலங்கையைப் பலஸ்தீனத்துடன் ஒப்பிடுவதன் மூலம் கட்சி மேலிடம் இவ்விடயத்தில் தாம் கொண்டுள்ள எண்ணப்பாட்டை வெளிப்படுத்தியுள்…
-
- 4 replies
- 1.6k views
-
-
இளவரசர் ஹாரிக்கு ஆதரவாக 12,000 பேர் நிர்வாண போஸ்! லண்டன்: லாஸ் வேகாஸுக்குப் போன இடத்தில் நிர்வாணமாக தோன்றி சுதந்திரமாக இருந்த இளவரசர் ஹாரியின் புகைப்படங்களை மீடியாக்கள் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், ஹாரிக்கு ஆதரவாக ஒரு குரூப் கிளம்பியுள்ளது. இவர்கள் ஹாரிக்கு ஆதரவாக, 'Support Prince Harry with a naked salute! என்ற பெயரில் ஒரு பேஸ்புக் பக்கத்தைத் திறந்துள்ளனர். அதில், நிர்வாண போஸ் கொடுத்து அசத்தியுள்ளனர். கிட்டத்தட்ட 12,000 பேர் இவ்வாறு நிர்வாண கோலத்தில் விதம் விதமான போஸ்களைக் கொடுத்துக் கலக்கியுள்ளனர். இவர்கள் இங்கிலாந்துப் பாதுகாப்புப் படையைச் சேர்ந்தவர்கள் ஆவர். இவர்களில் பெரும்பாலானோர் பெண்கள். லாஸ் வேகாஸில் விடுமுறையைக் கழிக்கப் போன ஹாரி, அங்…
-
- 9 replies
- 1.6k views
-
-
[size=4]லண்டன்: லண்டன் ஒலிம்பிக் போட்டியின் துவக்க விழாவில் அணிகளின் அணிவகுப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் இந்திய அணி உடன் மர்மப்பெண் ஒருவர் நடந்து வந்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.[/size] [size=3][size=4]லண்டன் ஒலிம்பிக் போட்டி இன்று அதிகாலையில் 1.30 மணிக்கு நடைபெற்ற துவக்க விழா உடன் கோலாகலமாக துவங்கியது. இதில் கண்கவர் கலை நிகழ்ச்சிகள், அணிகளின் அணிவகுப்பு, வாணவேடிக்கை, இசை நிகழ்ச்சி, நடன நிகழ்ச்சி என்று பல நிகழ்ச்சிகள் அரங்கேறியது.[/size][/size] [size=3][size=4]இதில் அணிகளின் அணிவகுப்பு நிகழ்ச்சியில் இந்தியாவின் மல்யுத்த வீரர் விரேந்தர் சிங் தேசிய கொடியை ஏந்தி செல்ல மற்ற இந்திய வீரர்கள் கொடியின் கீழ் நடந்து வந்தனர். அணிவகுப்பின் போது…
-
- 8 replies
- 1.6k views
-
-
திருநெல்வெலி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள செந்தட்டி கிராமத்தில், பெரும்பான்மையாக யாதவர்களும், கணிசமான அளவில் செட்டியார்களும், தாழ்த்தப்பட்டோரும் உள்ளனர். பெரும்பான்மையாக இருப்பதாலேயே யாதவ சாதி வெறியர்கள் சாதித் தினவெடுத்து திமிருடன் நடந்து வந்துள்ளனர். கடந்த மார்ச் ஆறாம் தேதியன்று தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த பரமசிவன், ஈஸ்வரன் ஆகிய இருவரையும் யாதவ சாதி வெறியர்கள் மறைந்திருந்து தாக்கிக் கொடூரமாக வெட்டிக் கொன்றனர். மேலும், யாதவ சாதி வெறியர்கள் கொலை வெறியாட்டத்தில் படுகாயமடைந்த சுரேஷ் என்பவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த சில வருடங்களாகவே, இக்கிராமத்தில் தாழ்த்தப்பட்டோரின் மீது திட்டமிட்டு சாதிய மேலாதிக்கத்தை ஏவி யாதவ சாதி வெறியர்கள்…
-
- 0 replies
- 1.6k views
-
-
சென்னை: மதிமுகவின் கொள்கை பரப்புச் செயலாளரான நாஞ்சில் சம்பத் இன்று அதிமுகவில் இணைந்தார். மதிமுகவின் கொள்கை பரப்புச் செயலாளராகவும் பிரபல பேச்சாளராகவும் இருந்தவர் நாஞ்சில் சம்பத். கடந்த சில மாதங்களாக அவருக்கும் மதிமுக பொதுச்செயலாளர் வைகோவுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. வைகோவும் நாஞ்சில் சம்பத்தை தமது கட்சி ஏடான சங்கொலியில் மறைமுகமாக விமர்சித்தார். வைகோவை நாஞ்சில் சம்பத்தும் கடுமையாக விமர்சித்து வந்தார். இதையடுத்து நாஞ்சில் சம்பத் ஒப்புக் கொண்ட அனைத்துக் கூட்டங்களும் சட்டென ரத்து செய்யப்பட்டன. ஆனால் அவரை கட்சியை விட்டு வைகோ நீக்கவில்லை. நாஞ்சில் சம்பத்தும் கட்சியை விட்டு நீக்கிப் பாருங்கள் என்றெல்லாம் கொந்தளித்துக் கொண்டிருந்தார். போட்டி மதிமுகவை உருவாக்க…
-
- 11 replies
- 1.6k views
-
-
சன் டிவி அதிபர் கலாநிதிமாறன் கைது செய்யப்படலாம்? 13 ஜூலை 2011 திரைப்பட மோசடிக் குற்றச்சாட்டுகள் அவர் மீது சுமத்தப்பட்டுள்ள நிலையில் இதுவரை அவர் மீது மூன்று வழக்குகள் .. சன் டிவி அதிபர் கலாநிதிமாறன் கைது செய்யப்படலாம்? திரைப்பட விநியோகஸ்தர் செல்வராஜ் என்பவர் கொடுத்த புகாரின் பேரில் சன் தொலைக்காட்சியின் தலைமை நிர்வாகி சக்சேனா சமீபத்தில் கைது செய்யப்பட்டார் சன் பிக்சர்ஸ் நிறுவனம் மீதான திரைப்பட மோசடிக் குற்றச்சாட்டுகள் அவர் மீது சுமத்தப்பட்டுள்ள நிலையில் இதுவரை அவர் மீது மூன்று வழக்குகள் பாய்ந்துள்ளன. இந்நிலையில் சேலம் திரைப்பட விநியோகஸ்தகர் செல்வராஜ் கொடுத்த புகாரின் பேரில் சன் தொலைக்காட்சியின் அதிபரும், சன் பிக்சர்ஸ் அதிபருமான கலாநிதி மாறனை விசாரணைக…
-
- 11 replies
- 1.6k views
-
-
இஸ்லாமிய அரச தீவிரவாதிகளால் பிடிக்கப்பட்ட ஜோர்டானிய விமானி உயிரோடு எரித்துக் கொல்லப்படுவதைக் காட்டும் வீடியோ வெளியாகியுள்ளது. ஒரு உலோகக் கூண்டில் வைக்கப்பட்டிருந்த முவாத் கசாஸ்பே, தீயால் விழுங்கப்படுவதை காட்டும் ஒரு வீடியோ சற்று முன் வெளியானது. இது தொடர்பாக அதிகாரபூர்வ தகவல்கள் ஏதும் கிடைக்கவில்லை. இந்த விமானிக்கு பதிலாக தம் பிடியில் இருந்த கைதியை விடுவிக்க ஜோர்டான் தயாராக இருந்தது. ஆனால் தமது விமானி உயிருடன் உள்ளார் என்பதை நிருபிக்கும் சான்றுகள் தேவை என்று ஜோர்டான் கேட்டிருந்தது. இந்த விடியோ, இஸ்லாமிய அரசின் பரப்புரைத் தளம் என்று நம்பப்படும் ஒரு டுவிட்டர் தளம் வழியாக வினியோகிக்கப்பட்டுள்ளது. ஜோர்டான் விமானி பயணித்த விமானம் இஸ்லாமிய அரசு கட்டுப்பாட்டில் உள்ள பகுதி…
-
- 7 replies
- 1.6k views
-
-
டேம் 999 படத்தை வெளியிட அனுமதிக்க மாட்டோம்! - 'தட்ஸ்தமிழு'க்கு வைகோ சிறப்புப் பேட்டி சென்னை: டேம் 999 என்ற படம் மூலம் விஷமப் பிரச்சாரத்தை முழுவீச்சில் கட்டவிழ்த்துள்ளது கேரளா. தமிழக மக்களுக்கு இதன் மூலம் பூச்சாண்டி காட்டப் பார்க்கிறார்கள். முல்லைப் பெரியாறு அணை உலகின் மிகச் சிறந்த தொழில்நுட்பத்துடன் கட்டப்பட்டது. இன்னும் 100 ஆண்டுகள் வலுவாக நிற்கும் அந்த அணைக்கு எதிரான இந்த விஷமப் படம் வெளியாக விட மாட்டோம். இதனை முழுவீச்சில் மதிமுக எதிர்க்கும்," என்றார் வைகோ. முல்லைப் பெரியாறு அணையை உடைக்க வேண்டும் என்ற பிரச்சாரத்தை தாங்கி வருகிறது டேம் 999 என்ற ஆங்கிலப் படம். இதனை தமிழில் வெளியிட ஏற்பாடுகள் நடக்கின்றன. இந்த நிலையில் இந்தப் படம் குறித்த விவரங்கள் வ…
-
- 8 replies
- 1.6k views
-
-
[size=4]கர்நாடகா மாநிலத்தில் இருந்து, இந்தியாவின் வட கிழக்கு மாநிலங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் அச்சம் காரணமாக வெளியேறி வரும் நிலையில், வதந்திகளைப் பரப்புவோருக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படுமென உள்துறை அமைச்சர் சுஷில்குமார் ஷின்டே எச்சரிக்கை விடுத்தார். நாடாளுமன்றத்தின் வெளியே செய்தியாளர்களிடம் பேசிய அவர், கர்நாடகாவில் அமைதி நிலவுவதாகவும், அங்கிருந்து வெளியேற விரும்பும் மக்களுக்காக மேலதிக தொடரூந்துகள் அசாமுக்கு இயக்கப்படுவதாகவும் அவர் கூறினார். மாநில முதல்வர் ஜெயதீஸ் ஷெட்டருடன் தாமும், பிரதம மந்திரியும் பேசியதாகவும் அவர் கூறினார். இந்த நிலைமை குறித்து ஆராய்வதற்காக உயர் மட்டக் கூட்டம் ஒன்றை மாநில முதல்வர் ஷெட்டர் கூட்டியுள்ளார்.[/size] …
-
- 20 replies
- 1.6k views
-
-
இலங்கை தமிழர்களுக்கு காங்கிரஸ் சார்பில் நிவாரண ஆயுதப்பொருட்கள்: தங்கபாலு இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்டுள்ள தமிழர்களுக்கு உதவுவதற்காக காங்கிரஸ் சார்பில் வரும் 12ம் தேதி தமிழ்நாடு முழுவதும் நிவாரண ஆயுதப் பொருட்கள் திரட்டப்படும் என காங்கிரஸ் கட்சி தமிழ் மாநில செயலாளர் தங்கபாலு தெரிவித்துள்ளார். சென்னையில் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் அவர் கூறியதாவது : இலங்கை தமிழர்களுக்காக திரட்டப்படும் நிவாரண ஆயுத உதவிகள் அனைத்தும் 15ம் தேதி சத்தியமூர்த்தி பவனுக்கு வந்து சேரும். சேகரிக்கப்பட்ட ஆயுத பொருட்கள் அனைத்தும் இலங்கை ராணுவத்தினுடாக தமிழ்மக்களின் தலையில் கொட்டப்படும் மற்றும் ஐ.நா. சபை மூலம் இலங்கை தமிழர்களுக்கு வழங்க ஏற்பாடு செய்யப்படும். இலங்கை தமிழர்…
-
- 1 reply
- 1.6k views
-
-
சென்னை: மதிமுகவின் 15வது ஆண்டு விழாவையொட்டி அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா, வைகோவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக வைகோவுக்கு அனுப்பியுள்ள வாழ்த்து செய்தியில் ஜெயலலிதா கூறியிருப்பதாவது: கால ஓட்டத்தில் நிகழும் பல்வேறு மாற்றங்களில் கரைந்து போகாமலும், சுய முகத்தை இழக்காமலும், தான் சார்ந்திருக்கும் தமிழ் சமூகத்தை புத்துருவாக்கம் செய்யும் பணியில் மதிமுக தன்னை ஈடுபடுத்திக் கொண்டு இன்றோடு 14 ஆண்டுகள் நிறைவடைந்தது. 15ம் ஆண்டில் அடியெடுத்து வைப்பது அறிந்து பெருமகிழ்ச்சி அடைகிறேன். மதிமுகவை இரும்புக் கோட்டையாக நிர்மாணிப்பதற்கான லட்சியப் பயணத்தில் ஏற்படும் தடைக்கற்களை படிக்கற்களாக மாற்றி, துரோகங்களை தூள் தூளாக்கி, நிகழ்கால கோளாறுகளை சரி செய்து, எதிர்கால வர…
-
- 6 replies
- 1.6k views
-
-
வியட்நாமில் உருவாக்கப்பட்டு வரும் தென்கிழக்காசியாவின் மிகப்பெரிய புத்தர் சிலை! தென்கிழக்காசியாவின் மிகப்பெரிய புத்தர் சிலை வியட்நாமில் உருவாக்கப்பட்டு வருகின்றது. சுமார் 72 மீட்டர் உயரத்தில் ‘புத்தா அமிதாபா’ என்ற புத்தர் சிலையே இவ்வாறு உருவாக்கப்பட்டு வருகின்றது. 2015 இல் ஆரம்பமாகியிருந்த குறித்த சிலையின் கட்டுமானப்பணிகள் எதிர்வரும் 2020ஆம் ஆண்டு நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது. சிலையில் மொத்தமாக 13 மாடிகள் அமைக்கப்பட்டு வருவதாகவும், அதில் 12 மாடிகளுக்குச் சுற்றுப்பயணிகள் செல்ல முடியும் எனவும் கூறப்படுகின்றது. இதேவேளை, வெண்கலத்தால் செய்யப்பட்ட மிக உயரமான புத்தர் சிலையும் வியட்நாமிலேயே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. http://athavannews…
-
- 4 replies
- 1.6k views
-
-
வீரகேசரி நாளேடு - சீனாவின் பீஜிங் நகரில் ஒலிம்பிக் போட்டிகளை முன்னிட்டு, உரிமையாளர்களால் கைவிடப்பட்ட நிலையில் காணப்பட்ட சுமார் 500,000 பூனைகள் பிடிக்கப்பட்டு கொல்லப்படுவதற்காக அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மேற்படி பூனைகள் சிறிதும் அசைய முடியாத நிலையில் பெருந்தொகையாக கூண்டுகளில் அடைக்கப்பட்டு அனுப்பப்பட்டுள்ளன.
-
- 3 replies
- 1.6k views
-
-
விடுதலைப் புலிகளுக்கு தீவிர ஆதரவளித்தவர்கள் எம்.ஜி.ஆரும் ஜெயலலிதாவுமே திருமாவளவன் [Monday December 24 2007 08:48:10 AM GMT] [யாழ் வாணன்] சென்னை, முதலமைச்சர் கருணாநிதி ஒரு போதுமே விடுதலைப் புலிகளை ஆதரிக்கவில்லை. எம்.ஜி.ஆரும் ஜெயலலிதாவுமே விடுதலைப் புலிகளுக்கு தீவிர ஆதரவளித்தவர்கள். பிரபாகரனுக்கு ஏதாவது நேர்ந்தால் தமிழகம் தாங்காது என்று கூட ஜெயலலிதா கூறியுள்ளார் என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார். அதேவேளை, விடுதலைப் புலிகளுக்கு உதவிய குற்றச்சாட்டில் கைதான விடுதலை சிறுத்தைகள் கட்சிப் பிரமுகர் வன்னியரசை பிணையில் விடுவிப்பதற்காக நான் முதலமைச்சரை சந்தித்தேன் என்பதை ஜெயலலிதா நிரூபித்தால். நான் அரசியலை விட்டே விலக…
-
- 4 replies
- 1.6k views
-
-
ஐரோப்பாவுக்குள் வரும் குடியேறிகளைத் தடுக்க துருக்கி இணக்கம் bbc ஐரோப்பிய ஒன்றியத்துக்குள் துருக்கிப் பிரஜைகள் இலகுவில் வரக்கூடிய வாய்ப்பை வழங்குதல் போன்ற உதவிகளுக்கான பதில் நடவடிக்கையாகவே துருக்கி இதற்கு சம்மதம் தெரிவித்துள்ளது ஐரோப்பாவுக்குள் பெருந்தொகையான குடியேறிகள் வந்துகுவிவதை தடுப்பதற்கு மேலும் நடவடிக்கைகளை எடுப்பதற்கு துருக்கி இணங்கியுள்ளது. ஐரோப்பாவுக்குள் பெருந்தொகையான குடியேறிகள் வந்துகுவிவதை தடுப்பதற்கு மேலும் நடவடிக்கைகளை எடுப்பதற்கு துருக்கி இணங்கியுள்ளது. பெரும் நிதியுதவிகள், ஐரோப்பிய ஒன்றியத்துக்குள் துருக்கியின் பிரஜைகள் இலகுவில் வரக்கூடிய வாய்ப்பை வழங்குதல் போன்ற உதவிகளுக்கான பதில் நடவடிக்கையாகவே துருக்கி இதற்கு சம்மதம் தெரிவித்துள்ளது. பிரசல்ஸில் …
-
- 0 replies
- 1.6k views
-
-
ஈழத்தில் போர் நடந்து இரண்டு ஆண்டுகள் முடிந்து விட்டது. முகாம்களில் இன்னமும் அடைபட்டுக் கிடக்கும் மக்கள் ஒருபுறம், முகாமில் இருந்து வெளியேறியும் பிழைக்க வழியற்று துன்புறும் மக்கள் மறுபுறம் என அவலத்தில் நகர்கிறது ஈழத்தின் பொழுதுகள். வீட்டின் ஆண்களை போர் தின்றுவிட, விதவையான பெண்களின் எ ண்ணிக்கை மட்டும் ஒரு லட்சத்தைத் தாண்டுவதுதான் இதில் ஜீரணிக்க முடியாத துயரம். ‘‘பிழைக்கும் வழியற்று, அந்தப் பெண்களில் பலர் பாலியல் தொழிலுக்கும் தள்ளப்பட்டு விட்டனர்’’ என்று ஆதங்கப்படுகிறார் மனித உரிமை ஆர்வலரும், வழக்கறிஞருமான பிரிட்டோ. ஈழத்தில் போர் நடைபெற்ற இடங் களுக்குச் சென்று திரும்பியிருக்கும் அவரை சந்தித்தோம். ‘‘போர் முடிந்துவிட்டாலும் தமிழர் பகுதியில் 300 மீட்டருக்கு ஒரு செக…
-
- 6 replies
- 1.6k views
-
-
மகிந்தவின் தூதுக் குழு சிறீலங்காப் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவை சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளனர். நேற்று செவ்வாய்க்கிழமை கொழும்பில் உள்ள பாதுகாப்பு அமைச்சின் செலயத்தில் இச்சந்திப்பு இடம்பெற்றுள்ளது. சந்திப்பில் தற்போதை பாதுகாப்பு நிலைமைகள், இடம்பெயர்ந்த மக்களை விரைவாக மீள் குடியமர்த்துவது, தடுப்பு முகாங்களின் நிலைமைகள் குறித்து ஆராயப்பட்டுள்ளன. பதிவு.கொம்
-
- 2 replies
- 1.6k views
-
-
ஆம் ஆத்மி கட்சிக்கு உள்நாடு மற்றும் வெளிநாடுகளிலிருந்து இதுவரை 5 கோடி ரூபாய் அளவுக்கு நிதியுதவி குவிந்துள்ளதாக அக்கட்சி இணையதளம் குறிப்பிட்டுள்ளது. இன்றுவரை அக்கட்சிக்கு சுமார் 5 கோடியே 8 லட்ச ரூபாய் அளவிற்கு நிதியுதவி குவிந்துள்ளது. இந்தியாவிலிருந்து மட்டும் அக்கட்சிக்கு 3 கோடியே 90 லட்ச ரூபாய் நிதியுதவி கிடைத்துள்ளது. வெளிநாடுகளிலிருந்து கிடைத்துள்ள நிதியுதவியில் முதலிடத்தை அமெரிக்காவும் அதற்கடுத்து முறையே ஐக்கிய அரபு எமிரேட்ஸ், சிங்கப்பூர், ஐக்கிய நாடுகள் மற்றும் கனடா ஆகிய நாடுகள் பிடித்துள்ளன. 2014ல் 2014 ரூபாய் நிதியுதவி வழங்குங்கள் என்ற தங்களது விளம்பர வாசகத்தை பார்த்து 2200 பேர் அத்தொகையை வழங்கியதாக அக்கட்சி தெரிவித்துள்ளது. டெல்லி தேர்தலுக்கு பின் ஒரு நாளைக்கு…
-
- 0 replies
- 1.6k views
-
-
மலேசிய மக்களில் வெறும், 7 சதவீதம் தான், இந்தியர்கள். ஆனால், அங்கு செயல்படும் கேங்ஸ்டர் அல்லது தாதாக்களில் பெரும்பான்மையானவர்கள் இவர்கள் தான். குறிப்பாக சொல்வதென்றால், தமிழ் வம்சாவளியினர். எஸ்டேட் தொழிலாளர்களாக அழைத்துச் செல்லப்பட்ட இந்தியர்கள், கேங்ஸ்டராக மாறியதற்கு பின்னணியில் உள்ள வரலாறு என்ன? பொருளாதாரத் தட்டின் கீழ்நிலையிலேயே இந்தியர்கள் இன்னும் இருக்க, மலேசிய அரசின் பாரபட்ச கொள்கை ஒரு காரணமா?மலேசிய போலீசின், நிழலுலக குழுக்கள் கண்காணிப்பு பிரிவின் கணக்குப்படி, மலேசியாவில் மொத்தம், 106 ரகசிய குழுக்கள் இயங்குகின்றன. இவற்றுக்கு, 576 கிளைகளும், அதில், 9,042 பேரும் உறுப்பினர்களாக உள்ளனர். அவற்றில், மக்கள் தொகையில், 23.2 சதவீதம் - ஏறக்குறைய 70 லட்சம் - உள்ள சீ…
-
- 2 replies
- 1.6k views
-
-
பெங்களூர்: இமாச்சல் பிரதேசத்தில் பதுங்கியிருந்த சாமியார் நித்தியான்நதா இன்று கைது செய்யப்பட்டார். அர்கி என்ற இடத்தில் பதுங்கியிருந்த அவரை கர்நாடக போலீசார் கைது செய்தனர். இந்தக் கைதுக்கு இமாச்சலப் பிரதேச போலீசாரும் உதவினர். அவரிடம் விசாரணை நடத்தி வரும் கர்நாடக போலீசார் அவரை பெங்களூர் அழைத்து வரவுள்ளனர். நித்யானந்த தியான பீடம் என்ற பெயரில் இயங்கும் பெங்களூர் ஆசிரமத்தல் நடிகை ரஞ்சிதாவுடன் குஜாலில் ஈடுபட்டார் நித்யானந்தா. இது குறித்த வீடியோ வெளியானதையடுத்து கடந்த 45 நாட்களாக அவர் தலைமறைவாக இருந்தார். தலைமறைவாக இருந்தபடியே வீரப்பன ஸ்டைலில் வீடியோ பேட்டிகள் அளித்து வந்தார். அவர் மீது தமிழகத்திலும் கர்நாடகத்திலும் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழ…
-
- 17 replies
- 1.6k views
-
-
சென்னையி்ல் வங்கி்க் கொள்ளையில் ஈடுபட்டு வந்த வடமாநிலத்தை சேர்ந்த கொள்ளையர்கள் 5 பேர் தமிழக போலீசாரால் இன்று அதிகாலை சுட்டு கொல்லப்பட்டனர். ஒரே தடவையில் 5 பேர் சுட்டுக்கொல்லப்படுவது தமிழகத்தில் இதுவே முதல் முறை என்பதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.கடந்த மாதம் 23ம் தேதி பெருங்குடி பரோடா வங்கி மற்றும் இம்மாதம் 20ம் தேதி கீழ்க்கட்டளை இந்தியன் ஓவர்சீஸ் வங்கி ஆகியவற்றில் 39 லட்சம் ரூபாய் பணம் துப்பாக்கி முனையில் கொள்ளையடிக்கப்பட்டது. இதையடுத்து வங்கி கொள்ளையில் தொடர்புடைய முக்கிய குற்றவாளியின் படத்தை சென்னை போலீஸ் கமிஷனர் திரிபாதி வெளியிட்டார்.இந்த சூழ்நிலையில் சென்னை வேளச்சேரி பகுதியில் வண்டிக்காரன் தெருவி்ல் உள்ள வீடு ஒன்றில் இந்த வங்கி கொள்ளை சம்பவத்தில் த…
-
- 9 replies
- 1.6k views
-
-
சிறுவனின் உடலில் தங்க இதயம், தங்க நாக்கு - 100 ஆண்டுகளாக கவனிப்பின்றி கிடந்த மம்மி பட மூலாதாரம்,COURTESY SN SALEEM, SA SEDDIK, M. EL-HALWAGY 28 ஜனவரி 2023 2,300 ஆண்டுகளுக்கு முன்பு பண்டைய எகிப்து நாகரிகத்தின் உயர் வகுப்பைச் சேர்ந்த பதின்ம வயது சிறுவன் ஒருவரின் உடல் தங்க இதயத்துடன் பதப்படுத்தப்பட்டிருப்பது ஆராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 14 அல்லது 15 வயதில் இறந்ததாகக் கருதப்படும் இந்த சிறுவனின் உடல் 1916ஆம் ஆண்டு கண்டெடுக்கப்பட்டு, கெய்ரோவில் உள்ள எகிப்திய அருங்காட்சியகத்தில் டஜன் கணக்கான மம்மிகளுடன் வைக்கப்பட்டிருந்தது. ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக இந்த உடல் வல்லுநர்களால் முழுமையாக ஆய்வு செய்யப்படா…
-
- 20 replies
- 1.6k views
- 1 follower
-
-
பாட்னாவில் பல்வேறு இடங்களில் நடந்த 6 வெடிகுண்டு வெடிப்பு சம்பவங்களில் இதுவரை 5 பேர் பலியாயி னர். மேலும் 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். ரயில் நிலையம் அருகிலும், நரேந்திர மோடி பேசிய காந்தி மைதானத்திலும் குண்டு வெடிப்புகள் தொடர்ச்சி யாக நிகழ்ந்தது. இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தால் காந்தி மைதானமே பெரும் புகை மண்டலமாக காட்சியளித்தது. இந்நிலையில், இந்த வெடிகுண்டு சம்பவம் குறித்து அதிர்ச்சி அடைந்த பீகார் முதல்வர் நிதீஷ்குமார், அவசர ஆலோசனை நடத்தினார். மேலும் இது குறித்து மத்திய அரசுக்கு அம்மாநில அரசு அறிக்கை அனுப்ப உள்ளது. இந்த குண்டு வெடிப்பு சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ள பிரதமர் மன்மோகன்சிங் உடனடியாக கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார் http:/…
-
- 22 replies
- 1.6k views
-
-
நீதிபதி மார்கண்டேய கட்ஜூவை அடுத்து விஸ்வ இந்து பரிஷத் தலைவர் சாத்வி பிராச்சியும மகாத்மா காந்தியை ஆங்கிலேயர்களின் உளவாளி(பிரிட்டிஷ் ஏஜெண்ட்) என்று தெரிவித்துள்ளார். நீதிபதி மார்கண்டேய கட்ஜூ மகாத்மா காந்தியை பிரிட்டிஷ் ஏஜெண்ட் என்று கூறி சர்ச்சையில் சிக்கியுள்ளார். இந்நிலையில் விஸ்வ இந்து பரிஷத் தலைவர் சாத்வி பிராச்சி உத்தர பிரதேச மாநிலம் காசியபாத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். பகத் சிங், சந்திர சேகர் ஆசாத், ராம் பிரசாத் பிஸ்மில் மற்றும் சுபாஷ் சந்திர போஸ் ஆகியோரின் முயற்சியால் மட்டுமே இந்தியாவுக்கு ஆங்கிலேயர்களிடம் இருந்து சுதந்திரம் கிடைத்தது. தந்திரம் பெற காந்திய வழி போராட்டங்களும், உண்ணாவிரதங்களும் பயனில்லாதவை. காந்தி ஒரு பிரிட்டிஷ் ஏஜெண்ட். பிஸ்மில் தூக்கிலி…
-
- 7 replies
- 1.6k views
-