Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. பிரான்ஸில் சாலையோரம் சென்றவர்கள் மீது காரை ஏற்றி அல்லாஹு அக்பர் என்றவர் கைது பாரிஸ்: பிரான்ஸில் சாலையோரம் நடந்து சென்றவர்கள் மீது காரை ஏற்றிய டிரைவர் ஒருவர் அல்லாஹு அக்பர் என்று அரபியில் முழக்கமிட்டுள்ளார். பிரான்ஸின் டிஜான் நகரில் ஞாயிற்றுக்கிழமை மாலை ஒருவர் தனது காரை சாலையோரம் நடந்து சென்றவர்கள் மீது ஏற்றினார். அவர் அரை மணிநேரத்தில் நகரின் 5 இடங்களில் இவ்வாறு செய்தார். இந்த சம்பவத்தில் 11 பேர் காயம் அடைந்தனர். அதில் 2 பேர் படுகாயம் அடைந்தனர். காயம் அடைந்த அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பிரான்ஸில் சாலையோரம் சென்றவர்கள் மீது காரை ஏற்றி அல்லாஹு அக்பர் என்ற நபர் அந்த நபர் காரை மக்கள் மீது ஏற்றிவிட்டு இறைவன் சிறந்தவர் என பொருள் கொண்ட அரபி வாக்கியமான…

  2. அனைத்து நாடுகளிலுமே பெண்களுக்கு போதிய பாதுகாப்பற்ற நிலை உள்ளது. பிரான்ஸிலும் இந்த நிலை உள்ளது. ஆனால் பிரான்ஸை விட இந்தியாவில் உள்ள பெண்கள் போதிய பாதுகாப்புடன் உள்ளனர் என பிரான்ஸ் அமைச்சர் நஜாத் வல்லாட் பெக்காம் தெரிவித்துள்ளார். பிரான்ஸில் பெண்கள் நலத் துறை அமைச்சர் நஜாத் வல்லாட் பெக்காம், நான்கு நாள் பயணமாக இந்தியா சென்றுள்ளார். அவர் பயணத்தின் முடிவில் செய்தியாளர்களிடம் பேசியதாவது: இந்தியாவுக்கும் பிரான்ஸுக்கும் இடையே பல விடயங்களில் தொடர்பு உள்ளது. பெண்கள் நலனுக்காக பாடுபடும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் இரு நாடுகளிலும் அதிகமாக உள்ளன. இவை ஒன்றுடன் ஒன்று, தொடர்புடையதாக உள்ளன. டில்லியில் கடந்தாண்டு மருத்துவ மாணவி ஓடும் பஸ்ஸில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது கு…

  3. பிரான்ஸில் துவங்கவுள்ள யூரோ 2016 போட்டிகள்: பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம் வரும் வெள்ளிக்கிழமையன்று துவங்கவுள்ள ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டிகளுக்கு தயாராகும் விதமாக, பிரான்ஸில் உள்ள லியோன் நகரத்தில், தீவிரவாத எதிர்ப்பு சோதனை பயிற்சியொன்றை அந்நாட்டு பாதுகாப்பு படைகள் கடந்த இரவில் மேற்கொண்டன. பிரான்ஸ் பாதுகாப்பு படையினர் (கோப்பு படம்) ஒரு தற்கொலைப் படை குண்டுதாரி மற்றும் பல துப்பாக்கித் தாக்குதல்கள் ஆகியவை உள்ளடக்கிய ஒரு உருவகப்படுத்தப்பட்ட தீவிரவாத சம்பவத்தை சமாளிக்க நூற்றுக்கணக்கான போலீசார், அவசர உதவி சேவைகள் மற்றும் சிறப்பு பாதுகாப்பு படையினர் ஆகியோர் பாதுகாப்பு சோதனை ஒத்திகை மேற்கொண்டனர். 51 போட்டிகளைக் கொண்…

  4. சம்பவ இடத்தில் பாதுகாப்புப்படையினர் குவிந்துள்ளனர்பிரான்ஸின் தென்கிழக்குப்பிராந்தியத்திலுள்ள வேதிப்பொருள் தொழிற்சாலையில் இஸ்லாமியவாத தாக்குதல் என்று சந்தேகிக்கப்படும் சம்பவமானது பயங்கரவாத தாக்குதலுக்கான அனைத்து முத்திரைகளையும் கொண்டிருப்பதாக பிரெஞ்சு அதிபர் ஃபிராங்கோய்ஸ் ஒல்லாந்த் தெரிவித்திருக்கிறார். சம்பவ இடத்திலிருந்து தலை வெட்டப்பட்ட உடல் ஒன்று கண்டு எடுக்கப்பட்டிருப்பதாகவும், அந்த உடலில் எழுத்துக்கள் கீறப்பட்டிருந்ததகாவும் அவர் தெரிவித்தார். அந்த கட்டிடத்தை வெடித்து தரைமட்டமாக்குவதே இந்த தாக்குதலின் நோக்கம் என்பதில் சந்தேகமில்லை என்றும் ஒல்லாந்து தெரிவித்தார். இந்த சம்பவத்தில் ஒருவர் தலைவெட்டிக் கொல்லப்பட்டு இருவர் காயமடைந்ததாக பிரெஞ்சு காவல்துறை தெரிவித்திருக்கி…

    • 0 replies
    • 262 views
  5. பிரான்ஸில் நபிகள் நாயகத்தின் கேலிச்சித்திரங்களை மாணவர்களுக்கு காட்டிய விரிவுரையாளர் படுகொலை! பிரான்ஸில் நபிகள் நாயகத்தின் கேலிச்சித்திரங்களை மாணவர்களுக்கு காட்டிய விரிவுரையாளர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம், பெரும் பரபரப்பபை ஏற்படுத்தியுள்ளது. Yvelines மாவட்டத்தின் Conflans-Saint-Honorine கல்லூரிக்கு முன்பாக நேற்று (வெள்ளிக்கிழமை) இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது. விசாரணையில், சார்லி ஹெப்டோ தாக்குதல் தொடர்பாக குறித்த 47 வயதுடைய விரிவுரையாளர் பாடம் எடுத்ததாகவும், சார்லி ஹெப்டோ பத்திரிகையில் வெளியான நபிகள் நாயகத்தின் கேலிச்சித்திரத்தை காண்பித்ததாலும் குறித்த 18 வயது இளைஞன் ஆத்திரம் அடைந்து இந்த கத்திக்குத்து தாக்குதலை மேற்கொண்டதாக தெரியவந்துள்ளது. இதனைத்தொடர்…

  6. 27 நவம்பர் 2020, 08:18 GMT புதுப்பிக்கப்பட்டது 34 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,AFP படக்குறிப்பு, காவல்துறை தலைமையகத்தில் புகார் கொடுத்து விட்டு வெளியே வரும் இசை கலைஞர் மிஷெல் ஸெக்லர் (இன்றைய நாளில் நடந்த முக்கிய நிகழ்வுகளின் சுருக்கத்தை இங்கே தொகுத்து வழங்குகிறோம்) பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் கருப்பின இசை கலைஞரை மூன்று காவல்துறையினர் கடுமையாக தாக்கிய சம்பவம பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த சம்பவம் தொடர்பாக பிரான்ஸின் பிரபல இசை கலைஞர்கள், கால்பந்தாட்ட அணியினர் உள்ளிட்ட பலரும் சமூக ஊடகங்கள் வாயிலாக எதிர்வினையாற்றி வருகிறார்கள். கடந்த சனிக்கிழ…

  7. பிரான்ஸில் பயங்கரவாதிகளின் தாக்குதல் திட்டம் முறியடிப்பு குளோபல் தமிழ்ச் செய்தியாளர் பிரான்ஸின் பல பகுதிகளில் இன்று இடம்பெற்ற தீவிர சோதனை நடவடிக்கைகளில் ஓன்பது பேர் கைதுசெய்யப்பட்டுள்ள அதேவேளை பயங்கரவாதிகளின் தாக்குதல் திட்டமொன்று முறியடிக்கப்பட்டுள்ளதாக ஊடகங்கள் தெரிவித்துள்ளன. பிரான்ஸின் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளிற்கான விசேட படையணியினர் இந்த தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.18 முதல் 60 வயதிற்கு உட்பட்ட ஓன்பது பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். கைதுசெய்யப்பட்டவர்களில் தீவிரவாதமயப்படுத்தப்பட்ட இரு சகோதரர்களும் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதேவேளை பிரான்ஸில் தாக்குதலை மேற்கொள்ள திட்டமிட்டிருந்த 14 வயது சிறுவனுடன் …

  8. பிரான்ஸில் இந்த வரு­டத்தில் இது­ வ­ரை­யான காலப்­ப­கு­தியில் 109 இற்கும் மேற்­பட்ட பெண்கள் கொலை செய்­யப்­பட்­டுள்­ளனர். இவர்கள் அனை­வரும் அவர்­க­ளது கணவன் மற்றும் காத­லர்­களால் கொலை செய்­யப்­பட்­டுள்­ள­தாக தெரிவிக்­கப்­படு­கின்­றது. பெரும்­பாலும் குடும்ப வன்­மு­றைகள் கார­ண­மா­கவே இந்தப் படு­கொ­லைகள் இடம்­பெற்­றுள்­ள­தாக பொலிஸார் தெரி­வித்­துள்­ளனர். மேலும் 4 ஆயி­ரத்­திற்கும் மேற்­பட்ட பெண்கள் குடும்ப வன்­மு­றை­க­ளுக்கு உள்­ளா­கி­யுள்­ள­தா­கவும் தெரிவிக்­கப்­ப­டு­கின்­றது. இதே­வேளை, கடந்த 2018ஆம் ஆண்டு 121 பெண்கள் கொலை செய்யப்பட்டிருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். https://www.virakesari.lk/article/65315 The most recent Eurostat data, from 2015, shows t…

    • 0 replies
    • 409 views
  9. ஈழத்தமிழர்களுக்கு நீதிகோரி பிரான்ஸிலுள்ள நகரசபைக்கு முன்னால் நேற்று முன்தினம் கவனயீர்ப்பு போராட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த நிலையில் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்ட புலம்பெயர் தமிழர்களுடன் சிங்களப் பெண் ஒருவர் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டுள்ள காணொளி வெளியாகியுள்ளது. இதன்போது அந்த பெண், “யுத்தத்தில் இராணுவத்தினரும் உயிரிழந்ததாகவும், அப்படியென்றால் தாங்களும் நீதி கோருவதாகவும்” அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இது தொடர்பான முழுமையான விடயம் காணொளியில், https://tamilwin.com/article/sinhala-woman-involved-in-argument-with-tamil-man-1619599786 நேரம் 7.56 ல் பாதரை கேட்க்கினம் அந்த சிங்கள பெண்ணுக்கு அது பற்றி தெரியவில்லை

  10. பிரான்ஸ் மசூதி ஒன்று பிரான்ஸில் இருக்கும் மசூதிகளின் எண்ணிக்கையை அடுத்த இரண்டு ஆண்டுகளுக்குள் இரண்டு மடங்காக அதிகரிக்கவேண்டும் என்று அந்நாட்டின் முஸ்லீம் மதத்தலைவர் ஒருவர் கோரியுள்ளார். பிரான்ஸின் இஸ்லாமிய சமூகத்தின் தேவைகளுக்கு பிரான்ஸில் தற்போது இருக்கும் 2200 மசூதிகள் போதுமானவையாக இல்லை என்று பிரென்சு முஸ்லீம் கவுன்சிலின் தலைவரும் பாரிஸ் மசூதித் தலைவருமான டாலில் பொவ்பக்கர் தெரிவித்துள்ளார். இஸ்லாமிய அமைப்புக்களின் பிரெஞ்சு கூட்டமைப்பின் ஆண்டுவிழாவில் பேசும்போது அவர் இந்த கருத்துக்களை வெளியிட்டிருக்கிறார். பிரான்ஸில் தற்போது 50 முதல் 60 லட்சம் முஸ்லீம்கள் இருப்பதாக பிரான்ஸ் அரசின் மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன. மேற்கு ஐரோப்பாவில் வேறு எந்த நாட்டைவிடவும் பிரான்ஸில…

  11. பிரான்ஸில் மீண்டும் ஆர்ப்பாட்டம்: பொலிஸாருடன் மோதல் எரிபொருள் விலையேற்றத்திற்கு எதிராக பிரான்ஸில் மீண்டும் ஆர்ப்பாட்டம் வெடித்துள்ளது. தலைநகர் பாரிஸில் ஐந்தாவது வாரமாக இன்று (சனிக்கிழமை) இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. கொடிகளையும், பதாதைகளையும் ஏந்திச் சென்ற ‘எலோ வெஸ்ட்’ என்ற அமைப்பினர் வீதிகளை மறித்து ஆர்ப்பாட்டத்தில ஈடுபட்டனர். அத்தோடு, பொலிஸாரின் தடைகளை தாண்டி முன்னேறிச்செல்ல முற்பட்டனர். இதனையடுத்து பொலிஸார் கண்ணீர்ப்புகை பிரயோகம் மேற்கொண்டனர். ஜனாதிபதி இமானுவேல் மக்ரோனின் எரிபொருள் சீர்திருத்தத்திற்கு எதிராக பிரான்ஸில் கடந்த 5 வார காலமாக போராட்டம் இடம்பெற்று வருகின்றது. கடந்த வாரம் இடம்பெற்ற போராட்டத்தின்போது வன்முறை வெடித்து…

  12. பிரான்ஸில் முகக்கவசம் அணிவது கட்டாயமில்லை! பிரான்ஸில் ஒருசில இடங்கள் தவிர்த்து ஏனைய இடங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயமில்லை என பிரதமர் ஜீன் காஸ்டெக்ஸ் அறிவித்துள்ளார். இதன்படி இன்று (வியாழக்கிழமை) முதல் கட்டாய முகக்கவசம் என்ற கட்டுப்பாடு தளர்த்தப்படுகின்றது. இதுதொடர்பாக பிரதமர் ஜீன் காஸ்டெக்ஸ் நேற்று அமைச்சர்களுடனான சந்திப்பு நிறைவடைந்ததன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், ‘இரவு நேர கட்டுப்பாடு எதிர்வரும் ஜூன் 20ஆம் திகதியுடன் நிறைவுக்கு வருகின்றது. இனிமேல் முடக்கநிலை கட்டுப்பாடுகள் இல்லை. அதேவேளை, முகக்கவசம் அணிவதும் இனிமேல் கட்டாயமில்லை. ஆனால், அதில் சில விதிவிலக்குகள் உண்டு. நெருக்கமான இடங்கள், நீண்ட வரிசையின் போது, அதிக மக்கள் கூட்ட…

  13. பிரான்ஸில் முகத்திரைக்கு அபராதம் பிரான்ஸில் முழுமையான முகத்திரை அணியக்கூடாது என்ற புதிய சட்டம் வந்த பின்னரும் அதனை தொடர்ந்து அணிந்த இரு பெண்களுக்கு அந்த நாட்டு நீதிமன்றம் ஒன்று அபராதம் விதித்துள்ளது. முழுமையான முகத்திரைகளை அணியக்கூடாது என்ற தடை கடந்த ஏப்ரல் மாதத்தில் வந்த பின்னர் அதன் அடிப்படையில் அபராதம் விதிக்கப்படுவது இதுதான் முதல் தடவையாகும். விவாகரத்துப் பெற்றுக்கொண்டு தனியாக குழந்தையுடன் வசிக்கும் ஹைண்ட் அஹமாஸ் என்பவருக்கும், நஜத் நைட் அலி என்னும் மூன்று குழந்தைகளின் தாய்க்கும் இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ஆனால், முகத்திரையை அணிவதற்கான தமது உரிமை ஐரோப்பிய சட்டங்களில் குறிப்பிடப்பட்டிருக்கிறது என்று அவர்கள் கூறுகிறார்கள். ஸ்ட்ராஸ…

  14. பிரான்ஸ் குடிமக்களின் ஆரோக்கியம் மற்றும் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் பொருட்டு அந்நாட்டு அரசு யூலை 1-ம் திகதி முதல் புரட்சிகரமான மாற்றங்களை அமுல்படுத்த உள்ளது. பிளாஸ்டிக் பைகளுக்கு நிரந்தர தடை பிளாஸ்டிக் பைகள் மற்றும் ஒருமுறை மட்டும் பயன்படுத்திவிட்டு வீசப்படும் பிளாஸ்டிக் பைகள் அனைத்தும் யூலை 1-ம் திகதி முதல் நாடு முழுவதும் தடை செய்யப்படும். இதனை தொடர்ந்து, நாடு முழுவதும் உள்ள பல்பொருள் அங்காடிகள், மருந்துக்கடைகள், பேக்கரிகள், பெட்ரோல் நிலையங்கள், மார்க்கெட் உள்ளிட்ட அனைத்தும் தனது வாடிக்கையாளர்களுக்கு பிளாஸ்டிக் பைகள் அளிப்பது தடை செய்யப்படும். இதற்கு பதிலாக, காகித பைகள் அல்லது வலுப்படுத்தப்பட்ட பைகளை வாடிக்கையாளர்களு…

  15. இன்று (3) சனிக்கிழமை காலை பாரிஸின் வடக்கு புறநகர்ப் பகுதி நொய்ஸி-லெ-செக் (சீன்-செயிண்ட்-டெனிஸ்) இல் உள்ள ஒரு வீட்டில் பெரும் இரத்தக்களரி ஏற்பட்டுள்ளது. முதற்கட்ட தகவல்களின்படி, நான்கு குழந்தைகள் உட்பட ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர். குறைந்தது மூன்று பேர் படுகாயமடைந்துள்ளனர். இலங்கை பின்னணியுடைய குடும்பமொன்றிலேயே சம்பவம் நடந்துள்ளது. நொயிஸி-லெ-செக்கிலுள்ள ரூ இம்மானுவேல் அரகோவில் உள்ள ஒரு குடியிருப்பில் கொலைச்சம்பவங்கள் நடந்தன. காலை 11:00 மணி முதல் தீயணைப்பு படை மற்றும் பொலிசார் அங்கு நிலை கொண்டுள்ளனர். முதல் தகவல்படி, குடும்பத்தில் மாமா முறையானவர் குடும்பத்தின் மற்ற உறுப்பினர்களை சுத்தி மற்றும் கத்தியைப் பயன்படுத்தி தாக்கியதாகக் கூறப்படுகிறது. தகவலறிந்து அ…

  16. Published By: DIGITAL DESK 3 02 JUN, 2025 | 10:51 AM பிரான்ஸில் பாரீஸ் செயின்ட்-ஜேர்மைன் (பி.எஸ்.ஜி.) சாம்பியன்ஸ் லீக் கொண்டாட்டத்தின் பின்னர் இடம்பெற்ற வன்றை சம்பவத்தால் இரண்டு பேர் உயிரிழந்துள்ளதோடு, 192 பேர் காயமடைந்துள்ளனர். ஜேர்மனியின் முனிச் நகரில், பாரீஸ் செயின்ட்-ஜேர்மைன் (பி.எஸ்.ஜி.) மற்றும் இன்டர் மிலன் அணிகளுக்கு இடையே சாம்பியன்ஸ் லீக் கால்பந்து இறுதி போட்டி நடந்தது. இந்த போட்டியில், பி.எஸ்.ஜி. அணி 5-0 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்றது. இதுவரை இல்லாத வகையில் இது மிக பெரிய வெற்றியாகும். இதனை தொடர்ந்து, பிரான்ஸின் பாரீஸ் நகரின் வீதிகளில் மக்கள் கொண்டாட்டங்களில் ஈடுபட்டனர். அப்போது திடீரென வன்முறை பரவியது. அப்போது டாக்ஸ் நகரில், 17 வயது சிறுவன் கத்தியால் குத்த…

  17. பிரான்ஸ் தலைநகர் பாரிஸின் புறநகர்ப் பகுதிகளில் தொடர்ந்து முஸ்லீம் பயங்கரவாதிகள் வன்முறைகளில் ஈடுபட்டு வருகின்றனர். பிரான்ஸின் பொது இடங்களில் முஸ்லிம் பெண்கள் புர்கா அங்கி அணிவதற்கு உள்ள தடையை எதிர்த்து நடந்துவரும் போராட்டங்களிலேயே இந்தக் கலவரங்கள் நடந்துள்ளன. வீதிகளில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார்களுக்கும் பேருந்து தரிப்பிடங்களுக்கும் முஸ்லீம் வன்முறையாளர்கள் தீவைத்துள்ளனர். வன்முறையில் ஈடுபட்டு வருபவர்களை காவல்துறையினர் கண்ணீர்ப்புகை மற்றும் தடியடிப் பிரயோகம் நடத்தி கலைத்துவருகின்றனர். கடந்த வியாழக்கிழமை, முகத்தை முழுமையாக மூடி புர்கா அணிந்திருந்த பெண்ணொருவரை காவல்துறையினர் எச்சரித்தபோது, அந்தப் பெண்ணின் கணவன் காவல்துறையினரை தாக்கியுள்ளார். அவரை காவல்துறையினர் கை…

  18. பிரான்ஸில் வெடித்தது கலவரம்! பிரான்ஸ் நாடாளுமன்ற தேர்தலில் தீவிரவலதுசாரி கட்சி முன்னிலை பெற்றதைத் தொடர்ந்து எதிர்த்தரப்பினர் வன்முறைப் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். இதனால், தலைநகர் பரீசின் பல பகுதிகளில் வன்முறை வெடித்துள்ளதோடு, பொதுச் சொத்துக்களும் சேதமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரான்ஸ் நாடாளுமன்ற தேர்தலில் தீவிரவலதுசாரிகள் முன்னிலைபெற்றுள்ள அதேவேளை தற்போதைய ஜனாதிபதி இமானுவேல் மக்ரோனின் கட்சி மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. குடியேற்றவாசிகளிற்கு எதிரான ஆர்.என். கட்சி 33 வீத வாக்குகளை பெற்றுள்ள அதேவேளை இடதுசாரிகூட்டணி 28 வீத வாக்குகளை பெற்றுள்ளது. ஜனாதிபதி இமானுவேல் மக்ரோனின் கூட்டணிக்கு 21 வீத வாக்குகள் கிடைத்துள்ளதாக பிரான்ஸ் ஊ…

  19. பிரான்ஸில் வெல்லப்போவது வலதுசாரிகளா அதிதீவிர வலதுசாரிகளா? பிரெஞ்சு அதிபர் தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என்று அதிபர் ஹொல்லாந்தே முடிவெடுத்திருப்பதில் வியக்க ஏதும் இல்லை. ஹொல்லாந்தேயின் பதவிக் காலத்தின் கடைசிக் கட்டத்தில் - பொருளாதார வளர்ச்சியில் நிச்சயமற்ற நிலை, வேலையில்லாத் திண்டாட்டத்தின் உச்சநிலை, தொழிலாளர்கள் வேலைநிறுத்தம், சொந்தக் கட்சிக்குள் சண்டை, தலைவர்களின் தனிப்பட்ட ஊழல் என்று சிக்கல்கள் மேல் சிக்கல்கள் அணிவகுத்து நிற்கின்றன. மக்களிடையே அவருடைய செல்வாக்கு கடுமையாக வீழ்ந்திருக்கிறது. "சோஷலிஸ்ட் கட்சியின் அடுத்த அதிபர் வேட்பாளருக்கான தேர்தலில் ஒருவேளை ஹொல்லாந்தே போட்டியிட்டால், அவருக்கு எதிராகப் போட்டியிடுவோம்" என்று கட்சிக்குள்ளேயே குரல்கள் கேட்கி…

  20. பிரான்ஸில், ஜேர்மனி மற்றும் இத்தாலியில் கொரோனா தொற்று நிலவரம் ஐரோப்பாவில் கொரோனா தொற்றினால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் முதலாவதாக இருக்கும் பிரான்ஸில் நேற்று மட்டும் 35 ஆயிரத்து 861 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. அதன்படி மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 52 இலட்சத்து 60 ஆயிரத்து 182 ஆக உயர்ந்துள்ள அதேவேளை மேலும் 189 பேர் உயிரிழந்துள்ள நிலையில் இறப்பு எண்ணிக்கை 1 இலட்சத்து 593 ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை ஜேர்மனியில் கடந்த 24 மணிநேரத்தில் மேலும் 20 ஆயிரத்து 957 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளதுடன் புதிதாக 139 பேர் உயிரிழந்துள்ளனர். இதனை அடுத்து மொத்த நோயாளிகள் எண்ணிக்கை 31 இலட்சத்து 37 ஆயிரத்து 907 ஆகவும் இறப்பு எண்ணிக்கை 80 ஆயிரத்து 526 ஆகவும் அதிகரித்…

  21. பிரான்ஸூக்குள் குடியேறிகள் நுழைய உதவும் பெல்ஜிய காவல்துறை - பிரான்ஸ் கடும் கண்டனம் பிரான்ஸுக்குள் சட்டவீரோதமாக குடியேறிகள் நுழைவதற்கு பெல்ஜிய காவல்துறை உதவுகிறது என்று பிரான்ஸ் தனது கடும் கண்டனத்தை வெளியிட்டுள்ளது. பெல்ஜிய எல்லையில் 10க்கும் அதிகமான சட்டவிரோத குடியேறிகளுடன் பயணித்த வாகனமொன்றில் இருந்தவர்களை பெல்ஜிய காவல்துறையின் வாகனத்தில் ஏற்றிய காவல்துறையினர் அவர்களை பிரான்ஸ் எல்லைக்குள் கொண்டு சென்றபோது பிரான்ஸ் காவல்துறையினர் மேற்கொண்ட சோதனையின் போது தடுக்கப்பட்டதாக பிரான்ஸின் உள்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். இரண்டு நாடுகளுக்கும் இடையே நிலவும் சுமுகமான நல்லுறவை மதித்து இவ்வாறான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்…

  22. பிரான்ஸை அவமதிக்கும் அமெரிக்கா? ரஷ்யா – உக்ரேன் இடையே போர் நிறுத்தம் குறித்து ஆலோசனை செய்ய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பை பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவெல் மேக்ரோனை கடந்த செவ்வாய்க்கிழமை சந்தித்துக் கலந்துரையாடியதோடு, ஊடகங்களுக்கும் கருத்துத் தெரிவித்திருந்தனர். எனினும் குறித்த சந்திப்பின்போது, இரு நாட்டுத் தலைவர்களும் அவ்வளவாக நெருக்கம் காட்டவில்லை எனக் கூறப்படுகின்றது. ட்ரம்ப்பின் முந்தைய பதவிக்காலத்தில், இருவரும் சந்தித்தபோது, சுமார் 20 வினாடிகளுக்கும் மேலாக கைகுலுக்கி வாழ்த்து தெரிவித்துக் கொண்டனர். ஆனால், தற்போது வெறும் 13 வினாடிகளுடன் கைகுலுக்கியதுடன், இருவரும் போலியான புன்முறுவலுடன் காணப்படுவதாக அரசியல் வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர். அதுமட்டுமின்றி, வெள்ளை மாளிக…

  23. பிரான்ஸை சமாதானப்படுத்தும் முயற்சியில் அமெரிக்கா : அன்டனி பிளிங்கன் பாரிஸ் விஜயம் கடந்த மாதம் வொஷிங்டன் மற்றும் லண்டனுடனான உடன்படிக்கைக்கு ஆதரவாக அவுஸ்ரேலியா பிரெஞ்சு நீர்மூழ்கிக் கப்பல் ஒப்பந்தத்தை இரத்து செய்ததை அடுத்து அமெரிக்கா மற்றும் பிரான்ஸ் இடையேயான உறவுகள் வலுவிழந்தது. இந்நிலையில் அமெரிக்க இராஜாங்க செயலாளர் அன்டனி பிளிங்கன் மூன்று நாள் விஜயம் மேற்கொண்டு எதிர்வரும் திங்கட்கிழமை பிரான்ஸிற்கு செல்லத் திட்டமிட்டுள்ளார். இந்த விஜயத்தின் போது பொருளாதார ஒத்துழைப்பு தொடர்பான கூட்டத்திற்கு தலைமை தாங்குவதுடன் பிரெஞ்சு அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவார் என இராஜாங்க அமைச்சின் ஊடகப்பேச்சாளர் கூறியுள்ளார். பிளிங்கனுடன் அமெரிக்க காலநிலை தூதுதர் ஜோன்…

    • 0 replies
    • 359 views
  24. பிரான்ஸை சமாதானப்படுத்தும் முயற்சியில் அமெரிக்கா : அன்டனி பிளிங்கன் பாரிஸ் விஜயம் கடந்த மாதம் வொஷிங்டன் மற்றும் லண்டனுடனான உடன்படிக்கைக்கு ஆதரவாக அவுஸ்ரேலியா பிரெஞ்சு நீர்மூழ்கிக் கப்பல் ஒப்பந்தத்தை இரத்து செய்ததை அடுத்து அமெரிக்கா மற்றும் பிரான்ஸ் இடையேயான உறவுகள் வலுவிழந்தது. இந்நிலையில் அமெரிக்க இராஜாங்க செயலாளர் அன்டனி பிளிங்கன் மூன்று நாள் விஜயம் மேற்கொண்டு எதிர்வரும் திங்கட்கிழமை பிரான்ஸிற்கு செல்லத் திட்டமிட்டுள்ளார். இந்த விஜயத்தின் போது பொருளாதார ஒத்துழைப்பு தொடர்பான கூட்டத்திற்கு தலைமை தாங்குவதுடன் பிரெஞ்சு அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவார் என இராஜாங்க அமைச்சின் ஊடகப்பேச்சாளர் கூறியுள்ளார். பிளிங்கனுடன் அமெரிக்க காலநிலை தூதுதர் ஜோன் கெர்…

  25. பிரான்ஸ் நாட்டைத் தொடர்ந்து ஜெர்மனியில் உள்ள 'ஹேம்பர்கர் மார்கென்போஸ்ட்' என்ற பத்திரிகை அலுவலகம் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் போலீஸார் இரண்டு பேரை கைது செய்தனர். 'சார்லி ஹெப்டோ' பத்திரிகையில் வெளியான கார்ட்டூனை மறு பிரசுரம் செய்ததற்காக இத்தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. அண்மையில், ப்ரான்ஸ் தலைநகர் பாரீசில் உள்ள 'சார்லி ஹெப்டோ' பத்திரிகை மீது தாக்குதல் நடத்தப்பட்டது. பகடிக்கு பெயர்போன இந்தப் பத்திரிகையில் வெளியான கார்ட்டூனுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் பத்திரிகை ஆசிரியர் உள்பட 12 பேர் கொல்லப்பட்டனர். இந்நிலையில், 'சார்லி ஹெப்டோ' பத்திரிகையில் வெளியான…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.