உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26873 topics in this forum
-
உறையும் நீரில் 2000 பேர் நிர்வாணக் குளியல் அவுஸ்திரேலியாவின் டெர்வெண்ட் ஆற்றில் 3 பாகை செல்சியஸ் உறையும் நீரில் 2000 பேர் நிர்வாணக் குளியளில் ஈடுபட்டமை ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. ஜூன் 22-ஆம் திகதி, ஆண்டிலேயே குறைந்த பகல் பொழுதை கொண்ட நாள் என்பதால் அதனை கொண்டாடும் விதமாக, கடந்த பத்தாண்டுகளாக இவ்விநோத செயலில் அந்நாட்டு மக்கள் ஈடுபட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்தவகையில் இது குறித்து வெளியான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2023/1335979
-
- 1 reply
- 669 views
-
-
வாஷிங்டன் போஸ்டின் செய்தியாளர் ஜமால் கஷோகி கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று நம்புவதாக துருக்கி அதிகாரிகள் கூறியுள்ளதால் அச்சம் எழுந்துள்ளது. சௌதி அரேபியாவைச் சேர்ந்த ஜமால், கடந்த செவ்வாய்க்கிழமை துருக்கி தலைநகர் இஸ்தான்புல்லில் உள்ள சௌதி தூதரகத்துக்கு சென்றதையடுத்து காணாமல் போனார். முதல் கட்ட விசாரணையில் அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று தெரிய வந்துள்ளதாக துருக்கி அதிகாரி ஒருவர் பிபிசியிடம் தெரிவித்தார். ஆனால், இதனை மறுத்துள்ள சௌதி அரேபியா, அவரை தேடும் பணியில் ஈடுபட்டிருப்பதாக கூறியுள்ளது. ஜமால் கொல்லப்பட்டிருப்பது உண்மை என்றால், அது 'மிகவும் கொடூரமான மற்றும் ஆழமாகப் புரிந்துகொள்ள முடியாத' செயலாக இருக்கும் என்று வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகை கூறியுள்ள…
-
- 0 replies
- 282 views
-
-
உலகின் முதலாவது மிதக்கும் அணுசக்தி உற்பத்தி நிலையம். ரஷ்யாவானது உலகின் முதலாவது மிதக்கும் அணுசக்தி நிலையத்தை நிர்மாணிக்கும் பணிகளை ஆரம்பித்துள்ளது. இந்நிலையமானது பின்தங்கிய பிரதேசங்களுக்கு மின்சக்தி வழங்குவதை இலக்காகக் கொண்டு முன்னெடுக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. 200 மில்லியன் டொலர் செலவில் உருவாக்கப்படும் இந்த அணுசக்தி நிலையத்தின் நிர்மாணப் பணிகள் எதிர்வரும் 2010ஆம் ஆண்டில் பூர்த்தியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந் நிலையத்தின் அடிப்படை அலகு ரஷ்யாவின் வடக்கிலுள்ள ஸெவெரொட்வின்ஸ்கில் தயாராகியுள்ளதாக ரஷ்யாவின் அணுசக்தி அமைச்சு அறிவித்துள்ளது. அகடெமிக் லொமொனோஸொவ் என அழைக்கப்படும் இந்த மிதக்கும் அணுசக்தி நிலையமானது கப்பலில் நிர்மாணிக்கப்பட்ட நிறுவனமான ஸெ…
-
- 1 reply
- 736 views
-
-
British Challenger 2 tank ஈராக்கின் பாஸ்ராவில் பிரித்தானியாவின் பிரதான சண்டைத் தாங்கி வீதியோரக் குண்டு வெடிப்பில் தகர்ந்து போனது. இது பிரித்தானிய இராணுவ தொழில்நுட்பத்துறைக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது..! http://news.bbc.co.uk/1/hi/world/middle_east/6583607.stm ------------------------ Boris Yeltsin,76 இதற்கிடையே ரஷ்சியாவை அமெரிக்க முதலாளித்துவத்துக்கு விற்ற ரஷ்சிய முன்னாள் அதிபர் ஜெல்சின் மரணமாகிவிட்டார். http://news.bbc.co.uk/1/hi/world/europe/6584481.stm
-
- 4 replies
- 1.7k views
-
-
வெள்ளையும் சொள்ளையுமாக கதர் அணிந்தவர் கள் குறுக்கும் நெடுக்கு மாக நடக்க, குல்லா அணிந்த தியாகிகள் கையில் கத்தையான காகிதங்களோடு காத்திருக்கிறார்கள். தேர்தலில் தோற்றாலும் பரபரப்பாகவே இருக்கிறது சத்தியமூர்த்தி பவன். ட்ரேட் மார்க் சிரிப்போடு கும்பிடு போட்டு அமர்கிறார் தங்கபாலு. தலைவர், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி! (ராஜினாமா கடிதம் கொடுத்த பிறகும், இந்த இதழ் அச்சுக்குப் போகும் வரையிலும்!) ''தேர்தல் தோல்வியை எப்படி எடுத்துக்கிட்டீங்க?'' (சிரிக்கிறார்) ''ஒண்ணு மட்டும் நிச்சயம். கேரளா மாதிரி தமிழ்நாட்டு மக்களும் ஆட்சி அதிகாரத்தை மாத்தி மாத்திக் கொடுக்க ஆரம்பிச்சிட்டாங்க. எங்களுக்கு விஜயகாந்த்தோட மூன்றாவது அணி அமைக்க வாய்ப்பு இருந்தது. அ.தி.மு.க-வோட கூட்டணி அமைச்சு, இப…
-
- 1 reply
- 567 views
-
-
Published By: RAJEEBAN 23 NOV, 2023 | 09:38 PM அயர்லாந்து தலைநகர் டப்பிளினில் இடம்பெற்ற கத்;திக்குத்து தாக்குதலில் மூன்று பாடசாலைமாணவர்கள் உட்பட ஐந்து பேர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சந்தேகத்தில் நபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். பார்னல் சதுக்கத்தில் உள்ள ஆரம்பபாடசாலைக்கு அருகில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. மூன்று சிறுவர்கள் உட்பட ஐவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். https://www.virakesari.lk/article/170101 டப்பிளினில் கத்திக்குத்து தாக்குதலை தொடர்ந்து பெரும் வன்முறை – வாகனங்கள் வர்த்தக நிலையங்கள் தீக்கிரை Published By: RAJEEBAN 24 NO…
-
- 4 replies
- 371 views
- 1 follower
-
-
ஒயின் தயாரிக்கப் பயன்படும் திராட்சைகளை வளர்க்கும் தோட்டங்களில் இப்போது சீனா பிரான்ஸையும் மிஞ்சிவிட்டது என புதிதாக வந்துள்ள புள்ளிவிபரங்கள் கூறுகின்றன. சீனாவில் ஒயினுக்கான திராட்சைத் தோட்டங்கள் அதிகரித்து வருகின்றன பிரான்ஸிலேயே மிகவும் சுவைகூடிய ஒயின்களைத் தயாரிக்கப் பயனபடும் திராட்சைகள் பயிரப்படுவதாக பொதுவான எண்ணப்பாடு ஒன்று உள்ளது. சீனாவில் இப்போது 800 மில்லியன் ஹெக்டேர்கள் அளவிலான பரப்பளவில் ஒயின் தயாரிக்க பயன்படும் திராட்சைகள் பயிரப்படுகின்றன. ஸ்பெயினுக்கு அடுத்தபடியாக அதிக அளவில் ஒயினுக்கான திராட்சைகள் பயிரிடும் நாடாக சீனா உள்ளது என்று சர்வதேச ஒயின் மதிப்பீடுகளுக்கான அமைப்பு கூறுகிறது. தயாரிப்பு மற்றும் ஏற்றுமதியில் பிரான்ஸின் ஆளுமையே இன்னும் உள்ளது எனினும் …
-
- 3 replies
- 388 views
-
-
சென்னை: நாங்கள் இல்லாவிட்டால் ஒருவரும் ஆட்சியமைக்க முடியாது, எதையும் செய்ய முடியாது என்று வாய் கிழியப் பேசி வந்த காங்கிரஸாருக்கு இப்போது உள்ளாட்சித் தேர்தலில் சம்மட்டி அடி கிடைத்துள்ளது. இதுதான் காங்கிரஸின் நிஜமான பலம். காமராஜரோடு காங்கிரஸ் கரையறி விட்டது என்பதை மக்கள் ஆணித்தரமாக நிரூபித்துள்ளனர் தேர்தல் முடிவு மூலம். தமிழகத்தில் ஓசியிலேயே உடம்பேற்றி வந்த ஒரே கட்சி எது என்றால் அது காங்கிரஸ்தான் என்பதை கருவில் இருக்கும் சிசு கூட கரெக்டாக சொல்லி விடும். ஆனால் இதை காங்கிரஸார் மட்டும் ஏற்றுக் கொள்ளவே மாட்டார்கள். மாறாக, நாங்கள் யாருடன் இருக்கிறோமோ அவர்களுக்குத்தான் வெற்றி கிடைக்கும். நாங்கள் ஆதரவு தரும் கட்சிதான் ஆட்சியைப் பிடிக்கும் என்று கோஷ்டி கோஷ்டியாக கானம் பாடி வரு…
-
- 1 reply
- 731 views
-
-
கடந்த வெள்ளிக்கிழமை இரவு இரண்டு சிறைக் கைதிகள் தப்பிச் சென்ற சம்பவம் அமெரிக்காவின் பொலிசாருக்கும் சிறைக் காவலர் திணைக்களத்திற்கும் பாரியதொரு சவாலாக பகிரங்கத் தோல்வியாக அமைந்துள்ளது. பலத்த பாதுகாப்பை உடைய சிறையில் என்ன நடந்தது எவ்வாறு மிக நுண்ணிய திட்டமிடுதலில் இது சாதிக்கப்பட்டது, அமெரிக்காவோடு கனடா, மெக்சிக்கோவிலும் தேடுதலை தொடர்வது தொடர்பான தகவல்களை லங்காசிறி வானொலியின் இன்றைய நிஜத்தின் தேடல் நிகழ்ச்சியில் அதன் ஆய்வாளர் சுரேஸ் தர்மா பகிர்ந்து கொண்டார். - See more at: http://www.canadamirror.com/canada/44370.html#sthash.hLS4DDhV.dpuf
-
- 1 reply
- 533 views
-
-
-
படத்தின் காப்புரிமை Reuters ஈஸ்டர் பண்டிகையின் போது இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட தற்கொலை குண்டுதாரிகள் தாக்குதல்களில் இதுவரை 290 பேர் கொல்லப்பட்டு இருக்கிறார்கள். ஈஸ்டர் பண்டிகையின் போது நடக்கும் முதல் தாக்குதல் இதுவல்ல. இதற்கு முன்பே, ஈஸ்டர் பண்டிகையை குறி வைத்து பல்வேறு நாடுகளில், அதாவது பாகிஸ்தான் முதல் யேமன் வரை தாக்குதல்கள் நடந்துள்ளன. அவற்றை இங்கே தொகுத்து வழங்குகிறோம். லாகூர் படத்தின் காப்புரிமை Getty Images …
-
- 0 replies
- 596 views
-
-
ரமதான் நோன்பை முன்னிட்டு இந்து அறக்கட்டளை வாரியம், சிங்கப்பூரிலுள்ள சில பள்ளிவாசல்களுக்கு 2 டன் அரிசியை நன்கொடையாக வழங்கவிருக்கிறது. சிங்கப்பூர் இஸ்லாமியச் சமய மன்றத்துடன் இணைந்து நன்கொடை நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. இரண்டாம் ஆண்டாக அந்த நன்கொடையை இந்து அறக்கட்டளை வாரியம் வழங்குகிறது. அப்துல் கஃபூர் (Abdul Gafoor) பள்ளிவாசல், அன்-நஹ்டா (An-Nah’dah) பள்ளிவாசல், பா-அல்வி (Ba’alwi) பள்ளிவாசல், ஜாமியா சூலியா (Jamia Chulia) பள்ளிவாசல் ஆகியவற்றுக்கு அரிசி நன்கொடையாக வழங்கப்படும். ரமதான் போன்ற அர்த்தமுள்ள, புனிதமான காலத்தில் சமூகப் பொறுப்புணர்வை ஊக்குவிக்கும் இந்து அறக்கட்டளை வாரியத்தின் முயற்சியை அந்த நன்கொடை நடவடிக்கை காட்டுவதாகக் கூறப்பட்ட…
-
- 0 replies
- 294 views
-
-
ஈரானில் ஆண்கள் – பெண்கள் இணைந்து யோகாசனம் செய்தமையினால் 30 பேர் கைது May 25, 2019 ஈரானில் ஆண்கள் மற்றும் பெண்கள் ஒன்றாக இணைந்து யோகாசனம் செய்தமையினால் 30 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஈரானின் வடக்குப் பகுதியில் உள்ள கோர்கான் நகரில் இடம்பெற்ற இந்த கைதுச் சம்பவத்தில் யோகா பயிற்றுநரும் அடக்கம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்தப் பயிற்சியாளர் வகுப்புகள் நடத்த அனுமதி பெறவில்லை எனவும், இன்ஸ்ரகிராமில் தம் யோகா வகுப்புகள் குறித்து விளம்பரம் செய்ததாகவும் உள்ளூர் நீதித் துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். யோகா பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டவர்கள் முறையற்று நடந்துகொண்டதாகவும், முறையற்ற ஆடைகளை அணிந்திருந்ததாகவும் குறித்த …
-
- 1 reply
- 937 views
-
-
அணு ஆயுதம் வைத்துள்ள இஸ்லாமிய நாடு பிரித்தானியா – ஜேடி வேன்ஸ் அணு ஆயுதம் வைத்துள்ள ஒரு இஸ்லாமிய நாடு பிரித்தானியா என, அமெரிக்க குடியரசு கட்சி சார்பில் துணை ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள ஜேடி வேன்ஸ் (JD Vance) தெரிவித்துள்ளார். அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில், குடியரசுக் கட்சியின் துணை ஜனாதிபதி வேட்பாளராக 39 வயதுடைய ஜே.டி.வேன்ஸ் அண்மையில் தேர்வு செய்யப்பட்டார். இந்நிலையில், கூட்டமொன்றில் உரையாற்றிய ஜேடி வேன்ஸ், அணு ஆயுதம் பெறும் முதல் இஸ்லாமிய நாடு எது என்பது குறித்து தனது நண்பர் ஒருவருடன் விவாதித்ததாக குறிப்பிட்டுள்ளார். இதன்போது, முதலில் ஈரான் அல்லது பாகிஸ்தானாக இருக்கலாம் என தெரிவிக்கப்பட்டதாகவும், ஆனால், உண்மையில், தொழிலாளர் கட்சி ஆட்…
-
- 0 replies
- 314 views
-
-
ஏமனில் ஹூத்தி இலக்குகளை தாக்கிய அமெரிக்க போர்க்கப்பல்கள் மற்றும் விமானங்கள் - என்ன நடந்தது? பட மூலாதாரம்,DVIDS படக்குறிப்பு, ஏமனில் உள்ள இரான் ஆதரவு பெற்ற ஹூத்தி கிளர்ச்சி குழுவின் 15 இலக்குகளை தாக்கியதாக, அமெரிக்க ராணுவம் தெரிவித்துள்ளது கட்டுரை தகவல் எழுதியவர், செபாஸ்டியன் அஷர் & மேக்ஸ் மட்ஸா பதவி, பிபிசி செய்திகள் 56 நிமிடங்களுக்கு முன்னர் ஏமனில் உள்ள இரான் ஆதரவு பெற்ற ஹூத்தி கிளர்ச்சிக் குழுவின் 15 இலக்குகளைத் தாக்கியதாக, அமெரிக்க ராணுவம் தெரிவித்துள்ளது. “கடல்வழிப் பயண சுதந்திரத்தைப் பாதுகாக்கும்” நோக்கில், விமானங்கள் மற்றும் போர்க்கப்பல்கள் மூலம் தாக்குதல் நடத்தியதாக அமெரி…
-
- 0 replies
- 215 views
- 1 follower
-
-
அனைத்தலக ரீதியில் வாழ்க்கைத் தரத்தில் சிறந்த நாடாக ஐஸ்லாண்ட் (ரூபன்) அனைத்தலக ரீதியில் வாழ்க்கைத் தரத்தில் சிறந்த நாடாக ஐஸ்லாண்ட் தெரிவாகியுள்ளது. இது 2007ஆம் ஆண்டு நிலைமைகளை வைத்து முன்னெடுக்கப்பட்ட தெரிவாகும்.. அனைத்துலக ரீதியில் வாழ்க்கைக்தரத்தில் சிறந்த நாடுகளைப் பட்டியலிடும் இந்நடைமுறை 1990 ஆம் ஆண்டிலிருந்து, ஐ.நாவினால் ஒவ்வோராண்டும் செயற்படுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. கடந்த ஆறு ஆண்டுகள் தொடர்ச்சியாக வாழ்க்கைத் தரத்தில் சிறந்த நாடாக நோர்வே தெரிவாகியிருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது. இந்த ஆண்டு ஸ்கண்டிநேவிய நாடுகளில் மற்றொன்றான ஐஸ்லாண் தெரிவுசெய்யப்பட்டுள்ளது. இறுதிக் காலங்களில் ஐஸ்லாண்டில் சமூக –மற்றும் மக்களின் வாழ்க்கைத் தரத்தில் கணிச…
-
- 0 replies
- 716 views
-
-
அல்-கய்தாவின் நிறுவனர் ஒசாமா பின்லேடனின் மகன் ஹம்சா பின்லேடன் உயிரிழந்துவிட்டதாக அமெரிக்க உளவுத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ரகசியமான முறையில் தகவல் திரட்டப்பட்ட இதுகுறித்த அறிக்கைகளில், ஹம்ஸா பின்லேடன் இறந்த இடம் அல்லது தேதி குறித்த விவரங்கள் தெளிவாக இல்லை. செப்டெம்பர் 11 இரட்டை கோபுரத் தாக்குதல் நடந்தபோது ஹம்சா சிறுவனாக இருந்தார். அந்தத் தாக்குதலுக்கான திட்டம் தீட்டப்பட்டபோது ஒசாமாவின் அருகில் அவர் இருந்ததாக அந்த அல்-கய்தா கூறுகிறது. முன்னதாக, கடந்த பிப்ரவரி மாதம் ஹம்சாவின் இருப்பிடம் குறித்த தகவல் அளிப்போருக்கு ஒரு மில்லியன் அமெரிக்க டாலர் பரிசு வழங்கப்படுமென்று அமெரிக்க அரசு தெரிவித்திருந்தது. அதாவது, சுமார் 30 வயதானவராக கருதப்படும் ஹம்சா பின்…
-
- 0 replies
- 576 views
-
-
இஸ்ரேலிய குடியேற்றங்கள் மீது சர்வதேச விசாரணைக்கு ஐ.நா உத்தரவு: ஜெனீவாவில் தீர்மானம் நிறைவேற்றம் இஸ்ரேலிய குடியேற்றங்கள் தொடர்பாக சர்வதேச விசாரணையை ஐ.நா. உத்தரவிட்டுள்ளது இஸ்ரேலிய குடியேற்றத் திட்டங்களானவை பலஸ்தீனர்களின் உரிமைகளை மீறுகிறதா என்பதை ஆராய்வதற்கான சர்வதேச விசாரணை நடத்த வேண்டும் என்பது உட்பட இஸ்ரேலுக்கு எதிரான 5 தீர்மானங்களை ஐ.நா. மனித உரிமைகள் பேரவை நேற்று நிறைவேற்றியது. இது தொடர்பாக ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் 36 நாடுகள் ஆதரவாக வாக்களித்தன. 10 நாடுகள் வாக்களிப்பில் கலந்துகொள்ளவில்லை. அமெரிக்கா மாத்திரம் இத்தீர்மானங்களுக்கு எதிராக வாக்களித்தது. இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பின் சார்பில் பாகிஸ்தான் இப்பிரேரணையை முன…
-
- 2 replies
- 448 views
-
-
நானும் ஒரு பெண்ணியவாதி' - நடிகை எம்மா வாட்சனுக்கு நன்றி தெரிவித்த மலாலா எம்மா வாட்சன் - மலாலா | கோப்புப் படம் பாகிஸ்தானில் பெண்களின் கல்வி உரிமைக்காக போராடி வரும் நோபல் பரிசு வென்ற யூசப்சாய் மலாலா, தான் ஒரு பெண்ணியவாதி என்று அறிவித்துக் கொள்ள, நடிகை எம்மா வாட்சன் காரணம் என்று கூறி அவருக்கு நன்றி தெரிவித்துள்ளார். ஐநா-வில் உலகத் தலைவர்கள் முன்பு எம்மா வாட்சன் ஆற்றிய உரை தன் மனதை மாற்றியதாக யூசப்சாய் மலாலா தெரிவித்தார். மலாலா தன்னைப் பற்றிய ஆவணப்படத் திரையிடல் ஒன்றில் கலந்து கொள்ள லண்டன் வந்த போது எம்மா வாட்சனிடம் இவ்வாறு தெரிவித்தார். “பெண்ணியவாதி என்பது ஒரு சிக்கலான வார்த்தை. நான் முதன்முதலில் இந்த வார்த்தையை கேட்ட போது எதிர்மறைக் கருத்துகள் எழுந்தன. சில நேர்ம…
-
- 4 replies
- 1.1k views
-
-
தங்களது வீசாக்களை நீடிப்பதையோ அல்லது நிரந்தர வதிவிட உரிமையையோ வறுமையான சட்டரீதியான அகதிகள் பெறுவதை, ஐக்கிய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் நிர்வாகமானது கடினமாக்கவுள்ளது. உணவுதவி அல்லது அரச வீட்டுத் திட்டம் போன்ற அரச சலுகைகளில் ஓராண்டுகளுக்கும் மேலாகத் தங்கியிருக்கும் அகதிகளே இலக்கு வைக்கப்படவுள்ளனர். எதிர்காலத்தில் குறித்த அகதிகள் அரச உதவியில் தங்கியிருப்பார்கள் என அரசாங்கம் தீர்மானித்தால் அவர்களது கோரிக்கைகள் நிராகரிக்கப்படவுள்ளது. இந்நிலையில், குறித்த மாற்றமானது தன்னிறைவுக் கூறுகளை மீண்டும் அமுல்படுத்தும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அந்தவகையில், மத்திர அரசாங்கப் பதிவேட்டில் நேற்று முன்தினம் பிரசுரிக்கப்பட்டுள்ள குறித்த மாற்றமானது, இவ்வாண்ட…
-
- 0 replies
- 422 views
-
-
மாணவர் விசா விவகாரத்தை கேமரூனிடம் எழுப்பிய மோடி லண்டன் நாடாளுமன்ற சதுக்கத்தில் மகாத்மா காந்தி சிலைக்கு அஞ்சலி செலுத்த சென்ற மோடி, கேமரூன். | படம்: ஏ.பி, இந்தியாவிலிருந்து பிரிட்டனுக்குக் கல்விக்காக வரும் மாணவர்கள் எண்ணிக்கை கடுமையாக குறைந்திருப்பதையும், மாணவர் விசாக்கள் குறித்த பிரச்சினைகளையும் பிரதமர் நரேந்திர மோடி, பிரிட்டன் பிரதமர் டேவிட் கேமரூனிடம் எழுப்பினார். பிரிட்டனுக்குப் பயணம் மேற்கொண்ட பிரதமர் மோடி அங்கு இருதரப்பு பேச்சு வார்த்தைகளில் இந்த விவகாரத்தை எழுப்பினார். இது குறித்து வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் கூறும்போது, "மாணவர்கள் விசா விவகாரத்தை பிரதமர் மோடி மிகவும் வலிமையாக எழுப்பினார். பிரிட்டனில் கல்விக்க…
-
- 1 reply
- 545 views
-
-
பிரான்ஸ் பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி December 5, 2024 07:29 am பிரான்ஸ் பிரதமர் மைக்கேல் பார்னியர் மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி அடைந்துள்ளதால் ஆட்சி கவிழ்ந்துள்ளது. கடந்த 60 ஆண்டுகளில் நம்பிக்கையில்லா வாக்கெடுப்பு மூலம் பிரான்ஸ் அரசாங்கம் கவிழ்க்கப்படுவது இதுவே முதல்முறையாகும். பிரான்ஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 577 உறுப்பினர்களில் 331 பேர் பார்னியர் அரசுக்கு எதிராக வாக்களித்தனர். இதனால் பிரான்சில் ஆட்சி கவிழ்ந்துள்ளது. இது ஜனாதிபதி இமானுவல் மேக்ரானுக்கு கடும் பின்னடைவாகவே பார்க்கப்படுகின்றது. மேலும், பிரான்ஸ் ஜனாதிபதி மெக்ரனும் பதவி விலக வேண்டும் என எதிர்க்கட்சிகள் போர்க்கொட…
-
- 1 reply
- 226 views
-
-
பாகிஸ்தானுக்கு நரேந்திர மோடி திடீர் விஜயம் பிரதமர் நரேந்திர மோடி பாகிஸ்தானுக்கு திடீர் விஜயம் மேற்கொள்கிறார். இந்திய பிரதமர் நரேந்திர மோடி, பாகிஸ்தானுக்கான தனது முதலாவது பயணத்தை இன்று மேற்கொண்டுள்ளார். முன்னறிவிப்பில்லாத திடீர் விஜயமாக பாகிஸ்தானின் லாஹூர் நகருக்கு அவர் சென்றுள்ளார். இந்த திடீர் விஜயம் தொடர்பில் தனது ட்விட்டர் பக்கத்தில் தகவல் வெளியிட்ட அவர், பாகிஸ்தானிய பிரதமர் நவாஸ் ஷரிப்பை இன்று மதியம் லாகூரில் சந்திக்கவிருப்பதாக தெரிவித்திருந்தார். அத்துடன் இன்று பிறந்த நாள் கொண்டாடும் நவாஸ் ஷரிப்புக்கு தான் வாழ்த்து தெரிவித்ததாகவும் அவர் ட்வீட் செய்துள்ளார். இந்திய பிரதமர் நரேந்திர மோடி, இன்று மதியம் பாகிஸ்தானின் லாஹோர் நகருக்கு செல்…
-
- 4 replies
- 2k views
-
-
அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 25 சதவீத வரி விதித்த கனடா! அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு கனடா 25 சதவீத வரி விதித்துள்ளது. அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் கடந்த மாதம் பதவியேற்றார். பதவியேற்றது முதல் ட்ரம்ப் அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றார். குறிப்பாக உலக சுகாதார அமைப்பில் இருந்து வெளியேறுதல், பாரிஸ் பருவநிலை மாற்ற ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறுதல், அமெரிக்காவின் தென்பகுதியில் மெக்சிகோ எல்லைகளில் அவசர நிலையை பிரகடனப்படுத்துதல் உட்பட பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றார். மேலும், பல்வேறு நாடுகள் மீதும் டொனால்ட் ட்ரம்ப் அதிரடி வரி விதிப்பில் ஈடுபட்டு வருகிறார். அந்த வகையில் கனடா, மெ…
-
- 4 replies
- 453 views
-
-
இந்தியா-பாகிஸ்தான் வெளியுறவு செயலாளர்கள் பேச்சுவார்த்தை ரத்து! புதுடெல்லி: பாகிஸ்தானுடன் வரும் 15ம் தேதி நடைபெறுவதாக இருந்த வெளியுறவு செயலாளர்கள் அளவிலான பேச்சுவார்த்தை ரத்து செய்யப்படுவதாக இந்தியா அறிவித்துள்ளது. இது தொடர்பாக, டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், ''பாகிஸ்தானுடன் வரும் 15ம் தேதி நடைபெறுவதாக இருந்த வெளியுறவு செயலாளர்கள் அளவிலான பேச்சுவார்த்தை ரத்து செய்யப்பட்டு உள்ளது. மேலும், பதன்கோட் தாக்குதல் சம்பவத்தில் பாகிஸ்தான் நடவடிக்கை எடுக்கும் வரை அந்த நாட்டுடன் பேச்சுவார்த்தை கிடையாது. பதன்கோட் சம்பவத்தில், பாகிஸ்தானின் நடவடிக்கை திருப்தி அளித்தால் மட்டுமே மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தப்படும்" என்று அவர்…
-
- 0 replies
- 405 views
-