உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26642 topics in this forum
-
டெல்லி: ஒலிம்பிக் ஜோதி ஓட்டத்தில் இருந்து சச்சின் விலகிவிட்டார். திபெத்தியர்கள் எதிர்ப்பு ஒருபுறம் இருக்க இந்தியாவில் நாளை ஒலிம்பிக் ஜோதி ஓட்டம் நடக்கவுள்ளது. இந்தியாவில் ஒலிம்பிக் ஜோதியை கால்பந்து அணியின் கேப்டன் பூட்டியா ஏந்தி செல்வார் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால், திபெத்தியர்களுக்கு ஆதரவு தெரிவித்து சுடர் ஓட்டத்த்தில் இருந்து பூட்டியா விலகிக் கொண்டதால் முதல் பரபரப்பு எழுந்தது. அடுத்ததாக கிரண் பேடியும் இந்த ஓட்டத்தில் பங்கேற்க மறுத்துவிட்டார். இதைத்தொடர்ந்து நடிகை சோகா அலிகான் தானும் விலகுவதாக அறிவித்தார். இந் நிலையில் சுடர் ஓட்டத்தில் இருந்து சச்சின் டெண்டுல்கரும் விலகிக் கொண்டுள்ளார். காயம் காரணமாக தென் ஆப்பிரிக்காவுடனான கடைசி 2 டெஸ்டுகளிலும் …
-
- 8 replies
- 1.5k views
-
-
ஜப்பானில் மணிக்கு 311 மைல்கள் (501 km/hour) வேகத்தில் செல்லும் அதிவிரைவு புல்லட் ரயில் ஒன்றின் சோதனை ஓட்டம் நேற்று வெற்றிகரமாக நடத்தப்பட்டது. இந்த ரயில் மேக்னட்டிக் சக்தியில் இயங்குவதால் அதிவிரைவாக செல்ல முடிகிறது. இந்த ரயில்களுக்கு சக்கரங்கள் கிடையாது. டோக்கியோவில் இருந்து நாகோயா என்ற நகருக்கு சோதனை ஓட்டமாக இந்த ரயிலில் பயணம் செய்வதால் 40 முதல் 90 நிமிடங்கள் வரை பயண நேரம் குறையும். $64 பில்லியன் செலவு செய்து இந்த ரயிலை ஜப்பான் ரயில்வே வல்லுனர்கள் உருவாக்கியுள்ளனர். இந்த ரயில் வரும் 2045ஆம் ஆண்டுவாக்கில் டோக்கியோவில் இருந்து ஒசாகா வரை நீட்டிக்கப்படும். வெற்றிகரமாக சோதனை ஓட்டம் முடிவடைந்ததால் வரும் செப்டம்பர் மாதம் முதல் பயணிகளின் உபயோகத்திற்காக செ…
-
- 2 replies
- 1.5k views
-
-
தூத்துக்குடி: தூத்துக்குடி அருகே சுற்றிவளைக்கப்பட்டது சீனாவின் போர்க் கப்பல் என்று பரபரப்பான தகவல்கள் வெளியாகியுள்ளன. தூத்துக்குடி கடற்பரப்பில் கடலோர காவல்படையினர் நேற்று ரோந்து சென்றனர். அப்போது சீனா பெயர் பொறித்த மர்ம கப்பல் ஒன்று நடுக்கடலில் நின்று கொண்டிருந்தது. இதைத் தொடர்ந்து அந்த கப்பல் சுற்றி வளைக்கப்பட்டு தற்போது தூத்துக்குடி துறைமுகம் அருகே நிறுத்தப்பட்டுள்ளது. சீனா கப்பல் என்பதால் பல்வேறு துறை அதிகாரிகளும் தூத்துக்குடியில் முகாமிட்டு தீவிர விசாரணையையை நடத்தி வருகின்றனர். இலங்கையில் சீனாவின் ஆதிக்கம் என்பதால் அங்கிருந்து இந்திய கடற்பரப்புக்குள் அந்த கப்பல் ஊடுருவியதா? அல்லது சீனா வர்த்தக கப்பலுக்கு பாதுகாப்பாக வந்ததா? என்றும் அந்த கப்பலில் ஆயுதங்கள் ஏதேனும…
-
- 11 replies
- 1.5k views
-
-
சீன ராணுவம் ஏற்கனவே இந்திய எல்லைக்குள் 10 கி.மீ. ஊடுருவி கூடாரம் அடித்தது சிக்கலான நிலையில், மேலும் 9 கி.மீ ஊடுருவி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சீனப் படைகள் இந்திய எல்லையில் ஊருடுவி, லடாக் பகுதியில் 10 கிலோ மீட்டர் வந்து கூடாரம் அமைத்துள்ளதாக முதலில் தகவல் வந்தது. அங்கு பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டதை அடுத்து, மேலதிக இந்திய படைகள் அனுப்பி வைக்கப்பட்டன. தங்கள் படைகள் எல்லை தாண்டவில்லை சீனா தொடர்ந்து மறுத்து வரும் நிலையில், மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்த உள்ளது. இந்நிலையில், சீனப் படைகள் எல்லையைத் தாண்டி, இந்திய பிராந்தியத்தில் 19 கிலோ மீட்டர் வரை நுழைந்து விட்டது, என்று அரசு புதிய தகவலை தெரிவித்துள்ளது. பாதுகாப்புத்துறை செயலாளர் சசிகாந்த் சர்மா தலைமையிலான மூத்த அதிகாரிக…
-
- 11 replies
- 1.5k views
-
-
சிறுமி பாலியல் வல்லுறவு வழக்கில் ஆசாராம் பாபு குற்றவாளி- ஜோத்பூர் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு சிறுமியை கற்பழித்ததாக தொடரப்பட்ட வழக்கில் சாமியார் ஆசாராம் பாபு மற்றும் குற்றம்சாட்டப்பட்ட அனைவரும் குற்றவாளிகள் என ஜோத்பூர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது. #AsaramBabu ஜோத்பூர்: ராஜஸ்தான், குஜராத் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் ஆசிரமம் நடத்தி வந்தவர் ஆசாராம் பாபு (77). இவரது ஜோத்பூர் ஆசிரமத்தில் தங்கி படித்த உ.பி. ஷாஜஹான்பூர் பகுதியை சேர்ந்த சிறுமி, ஆசாராம் பாபு தன்னை கற்பழித்து விட்டதாக போலீசில் புகார் அளித்திருந்தார்.…
-
- 4 replies
- 1.5k views
-
-
சித்தி’ ராதிகாவுக்கு பதிலடி கொடுக்க ராதிகா செல்வி யைக் களமிறக்கி விட்டி ருக்கிறது தி.மு.க. இதனால் தென்காசி தொகுதி சூடாகி யிருக்கிறது. நெல்லை மாவட்டம் தென்காசி தொகுதியில்தான் அரசியல் அனல் அக்னியாகக் கொதிக்கிறது. தி.மு.க. வேட் பாளராக மாவட்டச் செயலாளர் கருப்பசாமி பாண்டியனும், அ.தி.மு.க. கூட்டணி வேட்பாளராக நடிகர் சரத்குமாரும் போட்டியிடுவதே இதற்குக் காரணம். கருப்பசாமியின் தேர்தல் அனுபவமா? சரத்குமாரின் ஸ்டார் வேல்யுவா? எது ஜெயிக்கும்? என்பதுதான் இப்போதைய கேள்வி. சரத்குமாரும், அவருக்குத் துணையாக நடிகை ராதிகாவும் கலக்கி வருகிறார்கள். ராதிகாவின் பிரசாரம் பெண்களை சுண்டி இழுக்கிறது. இரண்டு ஸ்டார்களை சமாளிக்க முடியாமல் தடுமாறுகிறது, தி.மு.க. எனவே, சித்தி ராதிகாவை கவ…
-
- 0 replies
- 1.5k views
-
-
ரூ. 8 ஆயிரம் கோடி மதிப்புள்ள கோகினூர் வைரம்: பிரிட்டன் அரசி மீது வழக்கு! இந்தியாவில் இருந்து கொண்டு செல்லப்பட்ட கோகினூர் வைரத்தை திருப்பித் தரக் கோரி, லண்டன் நீதிமன்றத்தில், பிரிட்டன் அரசிக்கு எதிராக வழக்கு தொடர திட்டமிடப்பட்டுள்ளது. உலகின் மிகப் பெரிய வைரங்களில் ஒன்றான கோகினூர் வைரம், 105 கேரட் எடை கொண்டது. இந்தியாவுக்கு சொந்தமான இந்த வைரம், பிரிட்டன் அரசர் நான்காம் ஜார்ஜ் காலத்திலிருந்து ( 1937-ம் ஆண்டு முதல்) பிரிட்டன் அரசிகளின் கிரீடத்தை அலங்கரித்து வருகிறது. தற்போது, ராணி இரண்டாம் எலிசபெத்தின் மணி மகுடத்தில் கோகினூர் வைரம் உள்ளது. கடந்த 1953-ம் ஆண்டு முதல் அவரது கிரீடத்தில் கோகினூர் வைரம் இடம் பெற்றுள்ளது. தற்போது பிரிட்டன் அரசுரிமை பொருளா…
-
- 3 replies
- 1.5k views
-
-
சனிக்கிழமை, 16, மே 2009 (22:29 IST) பாரதிராஜா அலுவலகம் மீது மர்ம கும்பல் தாக்குதல் இயக்குநர் பாரதிராஜா திரையுலக தமிழீழ ஆதரவு இயக்கம் ஆரம்பித்து இலங்கைதமிழர் பிரச்சனை தொடர்பாக பிரச்சாரம் செய்துவந்தார். நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் காங்கிரசுக்கு வாக்களிக்கக்கூடாது என்று தீவிர பிரச்சாரம் செய்தார். மக்களவை தேர்தல் முடிவுகள் வெளிவந்து காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ள நிலையில், சென்னையில் இன்று இரவு இயக்குநர் பாரதிராஜா அலுவலகம் மர்ம கும்பலால் தாக்கப்பட்டது. அலுவலகத்தில் இருந்த பொருட்கள் அடித்து நொறுக்கப்பட்டன. நக்கீரன்
-
- 0 replies
- 1.5k views
-
-
கொலம்பிய கால்பந்து வீரர் எஸ்கோபார் | கோப்புப்படம் கொலம்பியாவைப் பற்றி அறியத் தொடங்குவதற்குமுன் அது தொடர்பாக எழக்கூடிய ஒரு குழப்பத்தைத் தீர்த்துக் கொண்டுவிடலாம். ‘’நாங்கள்தான் கொலம்பியா. கொலம்பியாதான் நாங்கள்’’. ஒபாமாவை ஜனாதிபதியாகக் கொண்ட நாட்டினர் இப்படிச் சொல்வதுண்டு. கொலம்பியா என்பது ஒரு பெண்ணின் பெயர். தங்கள் நாட்டைப் பெண்மையின் வடிவமாகப் பார்ப்பதில் அந்த மக்களுக்கு மகிழ்ச்சி. கொலம்பியா பல்கலைக்கழகம், கொலம்பியா நதி, கொலம்பியா மாவட்டம் இத்தனையும் யு.எஸ்.ஏ.வில் உள்ளன. தலைநகரத்தின் பெயரே வாஷிங்டன் D.C. (டி.ஸி.யின் விரிவு டிஸ்ட்ரிக்ட் ஆஃப் கொலம்பியா). ஆனால் இந்தத் தொடரில் கொலம்பியா என்று நாம் குறிப்பிடுவது ஒரு தேசத்தை. தென் அமெரிக்காவின் நான்காவது பெரிய நாடு இது. அ…
-
- 4 replies
- 1.5k views
-
-
இந்திய மத்திய அரசின் அமைச்சர்கள், உயரதிகாரிகள் உள்ளிட்டோர் அரசின் செலவுகளைக் குறைத்து சிக்கன நடவடிக்கையை எடுக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. பிரதமர் மன்மோகன் சிங், எஸ்.எம்.கிருஷ்ணா போன்ற முதல் நிலை பணியாளர்களே சிக்கன நடவடிக்கையை கடைபிடித்து வருகிறார்கள். இந்நிலையில் லூதிய்னாவில் நடைபெற இருந்த இளைஞர் காங்கிரஸ் மாநாட்டிற்கு சாதாரண இரயிலில் செல்ல திட்டமிட்டிருந்தார் ராகுல்காந்தி. மாநாட்டைத் தொடங்கி வைப்பதற்காக சதாப்தி ரயிலில் பயணம் செய்த, ராகுல் காந்தி அதே ரயிலில் இரவில் திரும்பிக் கொண்டிருந்த போது, ஹரியானா மாநிலம் பானிபட் அருகே சிலர் கல்வீச்சில் ஈடுபட்டனர்.ராகுல் பயணம் செய்த பெட்டி உட்பட 3 பெட்டிகளில் கல்வீச்சு தாக்குத்ல் நடத்தப்பட்டது. ஆனால், ராகுல் உட்பட யாருக்கு…
-
- 5 replies
- 1.5k views
-
-
ஜெர்மனியைத் தாண்டியும் ஏஞ்சலா கவனிக்கப்படுவது ஏன்? ஐரோப்பிய அரசியல் புயலின் நடுவில் இருக்கிறார் ஜெர்மன் அதிபர் ஏஞ்சலா மெர்கல். ஜூலை மாதம் முதல் வன்முறைச் சம்பவங்கள் தொடர்கின்றன. சமீபத்தில், தலைநகர் பெர்லினில் நடந்த தாக்குதல் நிலைமையை மேலும் சிக்கலாக்கியுள்ளது. ஜெர்மனியின் தாராளவாதக் குடியேற்றக் கொள்கையை இந்தச் சம்பவங்கள் கடுமையாகப் பாதிக்கும் என்று அஞ்சப்படுகிறது. ஐரோப்பாவில் வேறு யாரையும்விட அதிகமான ஆற்றல் படைத்த அரசியல்வாதி ஏஞ்சலா மெர்கல். 28 நாடுகள் பங்கேற்கும் ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைமையிடத்தில் இருக்கிறார் அவர். ஐரோப்பாவிலும் சர்வதேச அளவிலும் பன்முக ஜனநாயகப் பண்புகள் கொண்ட அரசியல் உணர்வுகளை உயர்த்திப் பிடிக்கும் இடத்தில் ஜெர்மனியை அவர்…
-
- 0 replies
- 1.5k views
-
-
அடுத்த வாரம் முகநூல் பங்குச்சந்தையில் நுழைய விண்ணப்பிக்கலாம் என பரவலாக நம்பப்படுகின்றது (ஆதாரம் - வால் ஸ்ட்ரீட் ஜேர்னல்). பங்குச்சந்தையில் நுழைவது மூலம் முகநூல் ஒரு பொது நிறுவனமாக மாறுகின்றது, அதாவது பங்குகளை வாங்குவதன் மூலம் நீங்களும் அதன் உரிமையாளராகலாம். முகநூலின் சில தரவுகள் : வயது - எட்டு வருடம் பாவனையாளர்கள் - எண்ணூறு மில்லியன்கள் பங்கு சந்தை ஊடாக பெறக்கூடிய பணம் (எதிர்பார்க்கப்படுகின்றது) - பத்து பில்லியன்கள் நிறுவனத்தின் பெறுமதி - (எதிர்பார்க்கப்படுகின்றது) 75-100 பில்லியன்கள் http://online.wsj.com/article/SB10001424052970204573704577187062821038498.html
-
- 19 replies
- 1.5k views
-
-
ஆம் ஆத்மி கட்சியின் தமிழக தலைவராக நடிகர் விஷால் தெரிவு செய்யப்படலாம் என்ற தகவலால் நடிகர் விஷாலே அதிர்ச்சி அடைந்துள்ளார். டெல்லியில் திடீரென ஆட்சி அமைத்து ஒட்டுமொத்த இந்தியாவையும் திரும்பிப் பார்க்க வைத்த ஆம் .ஆத்மி கட்சி, பிற மாநிலங்களுக்கு கட்சி நிர்வாகிகளை தேர்ந்தெடுத்து கட்சியை விரிவுபடுத்தும் வேலைகளில் மும்முரமாக இறங்கியுள்ளது. இந்நிலையில், ஆம் ஆத்மி கட்சியின் தமிழகத் தலைவராக நடிகர் விஷால் தெரிவு செய்யப்படலாம் என்ற செய்தி விஷாலின் காதுக்கு சென்ற போது, அது என்ன ஆம் அத்மி? எனக்கு ஒன்றுமே புரியலையே என கேட்டுள்ளார். பிறகு அவரிடம் அக்கட்சி குறித்து விளக்கிய பிறகு, இது குறித்து தெரிந்துள்ளார். மேலும், அரசியலுக்கு வருவீர்களா? என்றும், ஆம் ஆத்மி கட்சியின் தலைவர…
-
- 0 replies
- 1.5k views
-
-
‘பொடா’ விடுதலைக்குப்பின் மனம் திறக்கிறார் பழ.நெடுமாறன்... ‘‘புலிகளை சிறுமைப் படுத்தாதீர்கள்!’’ தமிழர் தேசிய இயக்கத்தின் தலைவரான பழ.நெடுமாறன் முகத்தில் விடுதலையின் சிரிப்பு! போராட்டங்களும் தண்டனைகளும் அவருக்குப் புதிதில்லை. கனவில் சுமந்த லட்சியங்களுக்குப் பரிசாக யதார்த்தம் தந்த காயங்களுக்கு கணக்கே இல்லை. ஆனாலும், பக்குவத்தின் புன்னகையை தன்னுடனேயே வைத்திருக்கிறார்... நிதானத் தால் நம்பிக்கையை விதைக்கிறார் மனிதர். கண் களிலோ தீராமல் திமிறும் வேங்கையின் கூர்மை. பொடா வழக்கிலிருந்து விடுதலை கிடைத்திருக்கிறது. இதன் தொடர்ச்சியாக அவரைச் சந்தித்தோம். ‘‘ ‘பொடா’ வழக்கிலிருந்து முழுவதுமாக விடுவிக்கப்பட்டிருக்கிறீர்
-
- 2 replies
- 1.5k views
-
-
[size=4]2500 ஆண்டுகளுக்கு முன்பே அமெரிக்காவுடன் வாணிபம் செய்த தமிழர்கள்![/size] [size=4]இந்தக்கட்டுரையை படிப்பதற்கு முன் நம் பண்டைக்கால கடற்கரை நகரம் பூம்புகாரையும் ஈஸ்டர் தீவு பற்றியும், ஜப்பான் மொழியின் மூலம் பற்றியும் அபோகாலிப்டோ படத்தையும், நினைவுகொள்ளவும். அமெரிக்காவின் மாயன் நாகரீகத்தில் இருந்த தமிழர் விளையாட்டு (தாயம்)[/size] [size=2][size=4]தாயம் பண்டைத்தமிழர்களின் ஒரு விளையாட்டு. தோன்றியதும் நம்மிடமிருந்துதான். அப்படியென்றால் இந்த விளையாட்டு மாயன் மக்களுக்கு எப்படித் தெரியும்? தமிழர்களும் செவ்விந்தியர்களும் (Mayans, Incas) : உலக நாகரீகங்களுடனான நம்முடைய தொடர்பு. இன்று உலகமே Mayan என்கிற வார்த்தையை அறிந்திருக்கிறது. Mayan Calendar-யை வை…
-
- 1 reply
- 1.5k views
-
-
பிக் பிரதர் நிகழ்ச்சியின்போது கிளம்பிய இனவெறி சர்ச்சை ஒரு நாடகம் என்று கூறப்படுவதற்கு ஷில்பா ஷெட்டி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். லண்டனைச் சேர்ந்த சேனல் 4 நிறுவனத்தின் பிக் பிரதர் நிகழ்ச்சியில் நடிகை ஷில்பா ஷெட்டி கலந்து கொண்டு வெற்றி பெற்றார். நிகழ்ச்சியின்போது இங்கிலாந்து நடிகை ஜேட் கூடி உள்ளிட்ட சில பெண்கள் ஷில்பாவை இனவெறி வார்த்தைகளால் சீண்டி திட்டி ரகளை செய்தனர். இதனால் அவர்கள் போட்டியிலிருந்து நீக்கப்பட்டனர். ஷில்பா வெற்றி பெற்றார். இந்த நிலையில் இந்த இன வெறி சர்ச்சையே ஒரு பெ>ய நாடகம் என புதிய புகார் கிளம்பியுள்ளது. இதுதொடர்பாக பிக் பிரதர் நிகழ்ச்சியை வடிவமைத்தவரான பாரூக் டோண்டி என்பவர், இந்த நிகழ்ச்சியை பிரபலமாக்கவே இதுபோ…
-
- 6 replies
- 1.5k views
-
-
அமெரிக்காவில் பயங்கரம் : மர்ம நபரின் துப்பாக்கிச் சூட்டில் 22 பேர் உயிரிழப்பு! அமெரிக்காவில் மர்ம நபரொருவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் குறைந்தது 22 பேர் வரை உயிரிழந்திருக்கலாம் எனத் தெரிவிக்கப்படுகின்றது. மைன் நகரில் உள்ள லெவிஸ்டன் பகுதியிலேயே நேற்றிரவு இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. மேலும் இத்துப்பாக்கிச் சூட்டில் 60க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர், எனவும் அவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இது குறித்த விசாரணைகளைப் பொலிஸார் தீவிரமாக முன்னெடுத்து வருகின்றனர். https://athavannews.com/2023/1355686
-
- 19 replies
- 1.5k views
- 1 follower
-
-
கேரளம் தமிழகம் இடையே முல்லைப் பெரியாறுயை கேரளாவைச் சார்ந்தவர்கள் இடிக்கப் போகிறார்கள் என்ற செய்தி பரவியதை அடுத்து ஆயிரக்கணக்கான விவசாயிகள் கூடலூரிலிருந்து கேரளா நோக்கி பேரணியாக கிளம்பினார்கள். கடந்த மூன்று தினங்களாக இந்த பெருந்திரள் பேரணி நடந்து வருகிறது. இன்றும் பல்லாயிரக்கணக்கான மக்கள் திரண்ட நிலையில் போலீசார் தடியடி நடத்தி கலைத்தனர். தேனிஇ கூடலூர் பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டு பேருந்துகள் ஓடாததால் பள்ளிகள் அனைத்தும் அடைக்கப்பட்டன. போடியில் கேரளாவைச் சார்ந்த தொழிலாளர்களின் வீடுகளுக்கு சிலர் தீவைத்தனர். மத்திய அரசுக்குச் சொந்தமான ரப்பர் அலுவலகத்தை சிலர் தாக்கினர் இதனால் பெரும் பதட்டம் அப்பகுதியில் நிலவுகிறது. http://www.globaltam...IN/article.aspx
-
- 14 replies
- 1.5k views
-
-
இர்மா சூறாவளி: கியூபாவை தாக்குகிறது; அமெரிக்காவை நெருங்குகிறது இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பல கரீபியன் தீவுகளைப் புரட்டிப் போட்ட அதிவேக இர்மா சூறாவளி தற்போது கியூபாவை கடக்கிறது; அமெரிக்காவின் ஃபுளோரிடா மாகாணத்தை நெருங்குகிறது. படத்தின் காப்புரிமைREUTERS கடந்த சில மணி நேரத்தில் மேலும் வலிமை கூடியுள்ள இர்மா அதிகபட்சமாக மணிக்கு 257 கி.மீ. வேகத்தில் வீசுகிறது. …
-
- 3 replies
- 1.5k views
-
-
பிரகாசமான தொலைக்காட்சி என்றாலே முதலாளியை விட அதிகமாகப் பேசப்படுவது இந்த நபரைத்தான். ஒரு மாதத்திற்கு முன்புவரை எல்லாரையும் ஆட்டி வைத் துக்கொண்டிருந்த இவர் இப்போது ஆடிப்போய் இருக்கிறார். கரன்ஸியை எண்ணிக்கொண்டிருந்தவருக்கு இப்போது கம்பி எண்ணும் வேலை. பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தவருக்கு இப்போது ஓய்வு கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்த நிலையில் அவரின் மனசாட்சியின் வாக்குமூலம் : ‘‘நான் சென்னை தி. நகரில் பொறந்தேன். அம்மா பர்மாவைச் சேர்ந்தவர். அப்பா தெலுங்கு நாயுடு. பணவசதி படைத்த குடும்பம் இல்லை என்றாலும் நடுத்தர வர்க்கம். எனது பள்ளிப் பருவத்தில் எதுவும் சிறப்பாக அமையவில்லை என்றாலும், கல்லூரியில்தான் எனது வாழ்க்கையின் திருப்புமுனை ஏற்பட்டது. அந்தக் கல்லூரியில் பிரபல சகோத…
-
- 5 replies
- 1.5k views
-
-
சர்வதேச சந்தையில் இந்திய ரூபாயின் மதிப்பில் கடந்த 6 நாட்களாக காணப்பட்ட சரிவு இன்றும் தொடர்கிறது. நேற்றைய வர்த்தக நேர முடிவில் இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.55.39 ஆக சரிந்து அதிர்ச்சி அளித்த நிலையில் இன்று மேலும் 43 காசுகள் வரை சரிந்துள்ளது. இன்றைய வர்த்தக நேர துவக்கத்தின் போது அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.55.82 ஆக இருந்தது. மதியத்திற்கு மேல் மேலும் இந்திய ரூபாயின் மதிப்பு கடுமையாக சரிந்து ரூ.56.21 ஆக இருக்கிறது. ஐரோப்பிய நாடுகளில் தொடர்ந்து நிலவி வரும் நிதிச் சிக்கல் காரணமாகவும், அமெரிக்க டாலருக்கு நிகரான யூரோவின் மதிப்பும் குறைந்து வருவதாலும் இந்திய ரூபாயின் மதிப்பில் கடும் சரிவு நிலை காணப்படுகிறது. இதன் காரணமாகஇந்திய பங்குசந்தைகளில் …
-
- 8 replies
- 1.5k views
-
-
அமெரிக்காவின் சிலிக்கான் வேலி வங்கியின் பிரித்தானிய கிளையை வெறும் 1 பவுண்டுக்கு HSBC வங்கி வாங்கியுள்ளது. வெறும் 1 பவுண்டுக்கு கைப்பற்றியது திவாலாகி பெரும் நெருக்கடியில் சிக்கிய அமெரிக்காவின் சிலிக்கான் வேலி வங்கியின் பிரித்தானிய துணை நிறுவனத்தை (Silicon Valley Bank UK Limited) வெறும் 1 பவுண்டுக்கு (இலங்கை பணமதிப்பில் ரூ.399) வாங்குவதாகக் கூறியுள்ளது. சிலிக்கான் வேலி வங்கி, பிரித்தானியாவில் தொழில்நுட்ப ஸ்டார்ட்-அப் நிறுவனங்களுக்கு கடன் வழங்கும் நிதி நிறுவனமாக இயங்கி வருகிறது. இரண்டே நாட்களில் திவாலானது அமெரிக்காவின் 16-வது மிகப்பெரிய வங்கியாக இருந்த சிலிக்கான் வேலி வங்கி, கடந்த வாரம் வெறும் இரண்டே நாட்களில் திவாலானது. இது, சர்வதேச அளவில் அதிர்வலைகளை…
-
- 21 replies
- 1.5k views
- 1 follower
-
-
[size=3] [size=5]வாஷிங்டன்: மகாத்மா காந்தியின் எள்ளுப் பேரன் சாந்தி காந்தி அமெரிக்காவின் கான்சாஸ் மாநில சட்டசபை உறுப்பினராக வெற்றி பெற்றிருக்கிறார்.[/size][/size][size=3] [size=5]காந்தியின் பேரனான மறைந்த காந்திலால்- சரஸ்வதி காந்தியின் மகன் சாந்தி காந்தி. அமெரிக்காவின் கான்ஸாஸ் மாநிலத்தின் 52-வது சட்டசபை தொகுதியில் குடியரசுக் கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றிருக்கிறார். இவரை எதிர்த்துப் போட்டியிட்ட ஜனநாயகக் கட்சியின் தியோடரை விட 9% வாக்குகள் கூடுதலாக பெற்றிருக்கிறார்.[/size][/size][size=3] [size=5]அமெரிக்க அதிபர் தேர்தல் கடந்த 6-ந் தேதி நடைபெற்றது. அப்போது மாநில சட்டசபைக்குமான தேர்தல்களும் நடைபெற்றது.[/size][/size] [size=3] http://tamil.oneindia.in/news/2…
-
- 0 replies
- 1.5k views
-
-
சரி, உலக நாடுகள் எல்லாமே இவ்வாறு மறைநீர் வர்த்தகத்தைச் செய்துகொண்டுதானே இருக்கின்றன. நமக்கு மட்டும் என்ன வந்தது என்று நினைக்கலாம். தற்போதைய நிலையில் நீர் சுழற்சி அளவானது இந்தியாவில் குறைந்துகொண்டே வருகிறது. ``கோதுமை தேவை அதிகம் இருக்கும் ஒரு நாடு, ஒரு டன் கோதுமையை இறக்குமதி செய்யும்போது, அந்த நாடு 1,82,700 லிட்டர் அளவுக்குத் தனது நாட்டின் நீரைச் சேமித்துக்கொள்கிறது. அதாவது, ஒரு டன் தானியம், 1,82,700 லிட்டர் நீருக்குச் சமம்" என்கிறது மறைநீர்ப் பொருளாதாரம். இதைத்தான் இங்கிலாந்தைச் சேர்ந்த பொருளாதார வல்லுநர் ஜான் ஆண்டனி ஆலன், மறை நீர்ப் பொருளாதாரம் வாயிலாக உலகுக்கு எடுத்துச் சொன்னார். ``கோதுமை தானியத்தை விளைவிக்க நீர் தேவை. ஆனால், அது விளைந்தவுடன் அதை உருவாக்க ப…
-
- 3 replies
- 1.5k views
-
-
அமெரிக்க தலைநகர் வாஷிங்டன், லண்டன், பாரீஸ் ஆகிய இடங்களில் தாக்குதல் நடத்துமாறு அல் கொய்தா இயக்கத்தை சேர்ந்த தீவிரவாதிகளுக்கு ஒசாமா பின்லேடன் மகன் ஹம்சா பின்லேடன் உத்தரவிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது. அமெரிக்காவால் தீவிரமாக தேடப்பட்ட தீவிரவாதி ஒசாமா பின்லேடன் கடந்த 2011-ம் ஆண்டு பாகிஸ்தானில் உள்ள அப்போத்பாத்தில் பதுங்கியிருப்பதாக தகவல் கிடைத்தது. தகவல் கிடைத்தன் பேரில் ஒசாமா பின் லேடன் பதுங்கி தங்கியிருந்த வீட்டினுள் அமெரிக்க படைவீரர்கள் அதிரடியாக நுழைந்து ஒசாமா பின் லேடனை சுட்டுகொன்றனர். இந்நிலையில் ஒசமா பின்லேடன் மகன் ஹம்சா பின் லேடன் ஆடியோ மூலம் அல் கொய்தா தீவிரவாதிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாக இணையளத்தில் வெளியாகி உள்ளது. அதனை அல் கொய்தா தீவிரவாதிகள் டுவிட்டரில் த…
-
- 0 replies
- 1.5k views
-