Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. Tupelo, Mississippi (CNN) -- The scope is staggering. Some 75 million Americans are under threat of severe weather on Tuesday. People from the Great Lakes to the Gulf Coast, and from the Midwest to the East Coast, are advised to keep their eyes to the sky and their ears to the radio. That's a third of the country. The greatest risk will again be in the Deep South, with Mississippi and Alabama in the bull's-eye for the worst of the storms. The first two days of this powerful spring storm system, which is expected to rage into Wednesday, claimed 29 lives in six states. Third of the country under weather threat Twisters leave death and destruction Photos…

    • 5 replies
    • 615 views
  2. தாடி, மீசையுடன் பள்ளிக்கு வரக்கூடாது : சீக்கிய மாணவனுக்கு மலேசியாவில் உத்தரவு கோலாலம்பூர்: மலேசியாவில் மேல் நிலைப்பள்ளியில் படிக்கும் சீக்கிய மாணவனை தாடி மற்றும் மீசையை நீக்கி விட்டு வரும்படி பள்ளி நிர்வாகம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் உள்ள ஒரு மேல்நிலைப்பள்ளியில் படிப்பவர் ரன்வீர் சிங். வயது 17. இவரை முகச்சவரம் செய்து விட்டு பள்ளிக்கு வரும்படி அவர் படிக்கும் பள்ளியின் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. இது குறித்து ரன்வீர் சிங் தந்தை ஜஸ்மெல் சிங் கூறுகையில்,"" எங்கள் சீக்கிய மதப்படி உடம்பின் எந்த பகுதியில் இருந்து முடியை அகற்ற கூடாது என்ற நடைமுறை கண்டிப்புடன் பின்பற்றப்பட்டு வருகிறது. ஆனால், மலேசிய பள்ளி எனது மகனுக்கு அதற்கு எதிராக உத்தரவு …

  3. ஈழத் தமிழர்களுக்கு அமெரிக்கா உதவுமா?: செண்பகத்தாரின் திறனாய்வு பார்வை [ செவ்வாய்க்கிழமை, 17 ஓகஸ்ட் 2010, 12:54.03 AM GMT +05:30 ] இது காலம் கடந்த கேள்வியாக இருப்பினும் நம்பி ஏமாறுவதை எதிர்வரும் காலத்தில் தவிர்ப்பதற்காக விடை காணும் தேவை எழுந்துள்ளது. அமெரிக்காவின் பார்வையில் ஈழத்தமிழர்கள் விவகாரம் ஒரு பெரிய விடயம் அல்ல என்றாலும் அதை அமெரிக்காவால் முற்றாகப் புறந்தள்ளமுடியாது. அமெரிக்காவின் 44ம் சனாதிபதியைத் தெரிவு செய்வதற்காக நடந்த சென்ற தேர்தலில் ஒபாமாவுக்கான தமிழர்கள் என்ற தன்னார்வக் குழு தனது முழு ஆதரவை ஜனநாயகக் கட்சிக்கு வழங்கியது. இந்தக் கட்சியின் வேட்பாளராக பாரக் ஒபாமா போட்டியிட்டார். தமிழ் ஈழத் தமிழர்கள், தமிழ் நாட்டுத் தமிழர்கள் அமெரிக்காவில் பிறந்து …

  4. இளம் மாணவர்களின் உயிரைப் பறித்த சமிக்ஞை! பிரான்ஸில், பாடசாலைப் பேருந்து ஒன்றுடன் ரயில் மோதியதில் நான்கு குழந்தைகள் கொல்லப்பட்டனர். மேலும் பலரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. பிரான்ஸின் தெற்குப் பிராந்தியமான பெர்பிக்னன் பகுதியில், 13 ? 17 வயதுடைய 20 மாணவர்களை ஏற்றியபடி பாடசாலைப் பேருந்து ஒன்று சென்றுகொண்டிருந்தது. வழியில் குறுக்கிட்ட புகையிரதப் பாதையை பேருந்து கடக்கையிலேயே இவ்வனர்த்தம் இடம்பெற்றுள்ளது, குறித்த பேருந்தை ஒரு பெண் சாரதியே செலுத்திச் சென்றுள்ளார். மணிக்கு சுமார் எண்பது கிலோ மீற்றர் வேகத்தில் வந்த ரயில் பேருந்தில் மோதியதில், அதில் பயணம் செய்த மாணவ, மாணவியரில் நான்கு குழந்தைகள் கொல்லப்பட்டத…

  5. ஐரோப்பாவிற்கான... ‘நோர்ட் ஸ்ட்ரீம்- 1’ எரிவாயு விநியோகத்தை, மீண்டும் தொடங்கியது ரஷ்யா! ரஷ்யா தனது மிகப்பெரிய ‘நோர்ட் ஸ்ட்ரீம்- 1’ எரிவாயு விநியோகத்தை ஐரோப்பாவிற்கு மீண்டும் தொடங்கியுள்ளது. விநியோகத்தை கட்டுப்படுத்தலாம் அல்லது முற்றிலும் நிறுத்தலாம் என்ற எச்சரிக்கைகளுக்குப் பிறகு இன்று (வியாழக்கிழமை) விநியோகம் மீண்டும் தொடங்கியுள்ளது. ரஷ்யாவின் ஜனாதிபதி விளாடிமிர் புடின், அரசாங்க எரிவாயு நிறுவனமான காஸ்ப்ரோம் அதன் ஒப்பந்தக் கடமைகளை நிறைவேற்றும் என்று ஊடகங்களிடம் கூறி அச்சத்தை குறைத்துள்ளார். நோர்ட் ஸ்ட்ரீம்- 1 எரிவாயு விநியோகம், கடந்த 10 நாட்கள் பராமரிப்பு இடைவேளைக்குப் பிறகு மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. ஆனால், 40 சதவீத அளவே விநியோகிக்கப்படுகின…

    • 52 replies
    • 3.1k views
  6. உத்தரப் பிரதேசத்தில் அதிகரித்து வரும் பாலியல் குற்றங்களுக்கு ஊடகங்களே காரணம் என சமாஜ்வாதி கட்சித் தலைவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். மேலும், ஆண் பெண் உறவில் இருக்கும் பிரச்சனை சில சமயம் பொதுவில் வரும்போது அவை பாலியல் குற்றமாக பார்க்கப்படுகின்றன என்றும் சமாஜ்வாதி தலைவர் ராம் கோபால் யாதவ் கூறியுள்ளார். உ.பி-யில் நடந்த பாலியல் வன்முறை சம்பவம் கடந்த சில நாட்களாக அனைத்து ஊடகங்களாலும் முன்னிறுத்தப்பட்டு வருகிறது. இதனால் சமாஜ்வாதி தலைவர்கள் பலர் அதிருப்தி அடைந்துள்ளனர். சமாஜ்வாதி கட்சியின் மூத்த தலைவர் ராம் கோபால் யாதவ், டிவி சானல்களில் காண்பிக்கப்படும் வன்முறை, ஆபாசம் மற்றும் வக்கிரமான நிகழ்ச்சிகளே இத்தகைய குற்றங்களுக்கு காரணம் என்று குற்றஞ்சாட்டினார். மேலும் அவர் கூறியத…

  7. ஐநா சபைக் கூட்டம்: அமெரிக்கா வெளிநடப்பு ஐக்கிய நாடுகள் சபை கூட்டத்தில் ஈரான் அதிபரின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து அமெரிக்க அதிகாரிகள் அக்கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்தனர். 2001 செப்டம்பர் 11 தாக்குதலின் பின்னணியில் அமெரிக்க அரசு இருப்பதாக பெரும்பாலான அமெரிக்கர்கள் நம்புகிறார்கள் என ஐக்கியா நாடுகள் சபைக் கூட்டத்தில் ஈரான் அதிபர் அஹமதிநிஜாத் குறிப்பிட்டார். பொருளாதார சரிவை மீட்கவே அமெரிக்க அரசில் உள்ள சில சக்திகள் அந்த தாக்குதலுக்கு ஏற்பாடு செய்ததாகவும், செப்டம்பர் 11 தாக்குதலில் என்ன நடந்தது என்பதைக் கண்டறிய ஐக்கிய நாடுகள் சபை விசாரணை நடத்த வேண்டும் என்றும் அஹமதிநிஜாத் தெரிவித்தார். அவரது பேச்சைக் கவனித்துக் கொண்டிருந்த இரு அமெரிக்க அதிகாரிகள் அதற்க…

  8. காசா மீது இஸ்ரேல் வான்வெளி தாக்குதல் : ஹமாஸ் மூத்த தளபதி உள்பட 10 பேர் பலி By T. Saranya 06 Aug, 2022 | 09:52 AM காசா மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஹமாஸ் பயங்கரவாத அமைப்பின் மூத்த தளபதி உள்பட 10 பேர் உயிரிழந்துள்ளனர். காசா முனையில் நேற்று இரவு இஸ்ரேல் விமானப்படை அதிரடி வான்வெளி தாக்குதல் நடத்தியது. இந்த வான்வெளி தாக்குதலில் ஹமாஸ் பயங்கரவாத அமைப்பின் மூத்த தளபதி உட்பட 10 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், பலர் படுகாயமடைந்துள்ளனர். அதேவேளை, இந்த தாக்குதலில் உயிரிழந்தவர்களில் 5 வயது குழந்தை, 23 வயது பெண்ணும் அடங்குவதாக பாலஸ்தீன சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. …

  9. ராஜீவ்காந்தி கொலைக் கைதிகள் முருகன், நளினி உண்ணாவிரதம்! மகளுக்கு "விஸா' வழங்கக் கோரி ராஜீவ்காந்தி கொலை வழக்கில் குற்றவாளிகளான முருகன் மற்றும் அவரது மனைவி நளினி ஆகியோர் தமது மகள் தமிழ்நாட்டில் தங்கியிருந்து படிப்பதற்கு "விஸா' வழங்கப்பட வேண்டும் என்று கோரி கடந்த இரு தினங்களாக உண்ணாவிரதப் போராட்டத்தில் குதித்திருக்கின்றனர். ராஜீவ்காந்தி கொலை வழக்கில் முருகன், நளினி, பேரறிவாளன், சாந்தன் ஆகியோ ருக்கு பூந்தமல்லி நீதிமன்றம் 1998 ஆம் ஆண்டு தூக்குத் தண்டனை விதித்தது. இதனை ஆயுள் தண்டனையாகக் குறைக்கக் கோரி அவர்கள் ஜனாதிபதிக்குக் கருணை மனு அனுப்பினார்கள். அந்த நேரத்தில் நளினி கர்ப்பமாக இருந்ததால் அவருக்கு மட்டும் ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டது. ஆயுள் தண்டனைக் கைதியா…

    • 19 replies
    • 3k views
  10. சிரியா போர்: கிழக்கு கூட்டாவில் பொதுமக்கள் 500 பேர் பலி இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைREUTERS சிரியாவில் தலைநகர் டமாஸ்கஸ் அருகே, கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டில் உள்ள கிழக்கு கூட்டா பகுதி மீது அரசுப் படைகள் நடத்திய தாக்குதலில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 500க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளதாக செயற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர். கொல்லப்பட…

  11. உலகப் பார்வை: குழந்தைகளை திருடிய முன்னாள் ராணுவ சர்வாதிகாரி மரணம் பகிர்க கடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள முக்கிய உலக நிகழ்வுகளை #உலகப்_பார்வை பகுதியில் தொகுத்தளிக்கிறோம். அர்ஜென்டினா: கடைசி ராணுவ ஆட்சியாளர் மரணம் படத்தின் காப்புரிமைAFP மனிதகுலத்துக்கு எதிரான குற்றங்களில் ஈடுபட்டதாக ஆயுள் தண்டனை அனுபவித்து வந்த அர்ஜென்டினாவில் கடைசி ராணுவ ஆட்சியாளரான ஜெனெரல் ரெனால்டோ பிக்னன் தனது 90வது வயதில் உயிரிழந்தார். அவர் ஜூலை 1982 முதல் டிசம்பர் 1983 வரை பதவியில் இருந்தார். அரசின் எதிர்ப்பாளர்களின் குழந்தைகளைத் திருடி, ராணுவ ஆட்சியின் ஆதரவாளர்களுக்கு கொடுத்ததாக குற்றம் சாட்டப்பட்டது. 56 பேரின் க…

  12. . பாகிஸ்தானுக்கு விற்ற வெங்காயத்தை, இந்தியா மீண்டும் அங்கிருந்து விலைக்கு வாங்குகிறது! சண்டிகர்: பாகிஸ்தானுக்கு டன் கணக்கில் வெங்காயத்தை விற்ற இந்தியா, இப்போது உள்நாட்டில் எழுந்துள்ள கடும் பற்றாக்குறை, அச்சுறுத்தும் விலை உயர்வு உள்ளிட்டவற்றைத் தொடர்ந்து பாகிஸ்தானுக்கு விற்ற வெங்காயத்தை மீண்டும் விலை கொடுத்து வாங்கவுள்ளது. அரசின் குழப்பமான கொள்கைகளாலும், அப்பாவி மக்கள் குறித்த சிந்தனை சற்றும் இல்லாததாலும் மக்கள் படும் பாடு கொஞ்ச நஞ்சமல்ல. காய்கறிக் கடைப் பக்கமே போக முடியவில்லை. அத்தனை காய்களின் விலையும் மிகக் கடுமையாக உள்ளது. எந்தக் காயை வாங்குவது என்றே தெரியவில்லை. இது தமிழகத்தில் மட்டுமல்ல நாடு முழுவதும் இதே நிலைதான். ஒவ்வொரு காயின் விலை…

  13. உக்ரைனுக்கு மேலும் இராணுவ உதவிகளை வழங்கும் அமெரிக்கா! தீவிரமடையும் போர் உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா கடந்த பெப்ரவரி மாதம் தொடங்கிய போர் 8 மாதங்களை கடந்து தொடர்ந்து நீடித்து வருகிறது. இந்த போரில் உக்ரைனின் பல்வேறு நகரங்கள் சின்னபின்னமாகியுள்ளன. பல நகரங்களை ரஷ்யா தன்வசப்படுத்தியுள்ளது. ஆனாலும் உக்ரைன் இராணுவம் துணிச்சலுடன் தொடர்ந்து ரஷ்ய படைகளை எதிர்த்து சண்டையிட்டு வருகின்றன.உக்ரைனுக்கு உதவியாக அமெரிக்கா மற்றும் பல மேற்கத்திய நாடுகள் இராணுவம் மற்றும் பொருளாதார ரீதியான உதவிகளை செய்து வருகின்றன. அந்த வகையில், போர் தொடங்கியதில் இருந்து இதுவரை உக்ரைனுக்கு அமெரிக்கா பல ஆயிரம் கோடி மதிப்பிலான இராணுவ உதவிகளை வழங்கியுள்ளது.அதன் தொடர்ச்சியாக தற்போது மேலும் 40…

  14. உக்ரெய்னில் சென்ற யூலை மாதம் விபத்துக்குள்ளான மலேசியா ஏர்லைனைச் சேர்ந்த MH17 விமானத்தின் கருப்புப் பெட்டி ஆய்வின் முதற்கட்ட முடிவுகள் வெளியாகியுள்ளன. இதன்படி, பல சக்திவாய்ந்த பொருட்கள் மோதியே விமானத்தை அழித்துள்ளன எனவும் பழுதோ அல்லது தொழில்நுட்பக் கோளாறோ காரணமல்ல எனவும் கூறப்பட்டுள்ளது. BUK போன்ற ரஷ்ய ஏவுகணை இலக்கிற்கு அருகில் வெடித்து அதனைச் சிதைக்கக் கூடியது. இது போன்றதொரு ஏவுகளை பாவிக்கப்பட்டிருக்கலாம் என்று தெரிவிக்கப்படுகின்றது. https://fr.news.yahoo.com/un-rapport-sur-le-crash-du-vol-mh17-085912027--finance.html

  15. கள்ளக்காதலியை சந்திக்க பெண் வேடம் அணிந்த வாலிபர்: சிறுவனின் சேட்டையால் சிக்கினார் கேரள மாநிலம் திருச்சூரைச் சேர்ந்தவர் ஸ்ரீஜித் (வயது 24). இவருக்கும் வர்க்கலையைச் சேர்ந்த அனிதா (21) என்ற பெண்ணுக்கும் தொடர்பு ஏற்பட்டது. அனிதாவுக்கு திருமணமாகி விட்டது. அவரது கணவர் துபாயில் பணியாற்றுகிறார். கணவனை பிரிந்து வாழ்ந்த அனிதாவுக்கு ஸ்ரீஜித்தின் அன்பான வார்த்தைகள் ஆறுதலாக அமைந்தது. கணவனை மறந்து ஸ்ரீஜித்தை அவர் உயிருக்கு உயிராக காதலித்தார். ஸ்ரீஜித்தும் அனிதாவையே சுற்றி சுற்றி வந்தார். இதற்கிடையே அனிதாவை திருமணம் செய்ய முடிவெடுத்து அவரை பெண் கேட்டு ஸ்ரீஜித் சென்றார். அனிதா ஏற்கனவே திருமணம் ஆனவர் என்று கூறி ஸ்ரீஜித்தை திருப்பி அனுப்பி விட்டனர். அனிதாவும், ஸ்ரீஜித்தும் நெருங்…

    • 1 reply
    • 2.6k views
  16. மத்திய ஊழல் தடுப்பு கண்காணிப்பு ஆணையராக பி.ஜே.தாமசை நியமனம் செய்தது கு‌றி‌த்து உ‌ச்ச ‌நீ‌திம‌ன்ற‌ம் கேள்வி கேட்க முடியாது என்று மத்திய அரசு தெ‌ரி‌வி‌த்து‌ள்ளது. மத்திய அரசின் சார்பில் உ‌ச்ச ‌நீ‌திம‌ன்ற‌த்த‌ி‌ல் அட்டார்னி ஜெனரல் ஜி.இ.வாகன்வதி தாக்கல் செய்து‌ள்ள பிரமாண பத்திரத்தில், மத்திய ஊழல் தடுப்பு கண்காணிப்பு ஆணையராக பி.ஜே.தாமசை, மத்திய அரசின் அதிக அதிகாரம் கொண்ட 3 பேர் கொண்ட கமிட்டி தேர்ந்தெடுத்து‌ள்ளது எ‌ன்று கூற‌ப்ப‌ட்டு‌ள்ளது. இந்த கமிட்டியில் பிரதமர் மன்மோகன்சிங், உள்துறை அமை‌ச்ச‌ர் ப.சிதம்பரம், எதிர்க்கட்சி தலைவர் சுஷ்மா சுவராஜ் ஆகியோர் இடம் பெற்று இருக்கிறார்கள் எ‌ன்று‌ம் இதில் சுஷ்மா சுவராஜ் மட்டும் தாமசின் நியமனத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தார் எ‌ன்று‌ம் தெ…

    • 0 replies
    • 263 views
  17. குழந்தை பெற்றுக்கொள்ளும் தம்பதிக்கு 420,000 யென் : ஜப்பான் அரசு அறிவிப்பு! By DIGITAL DESK 2 14 DEC, 2022 | 01:50 PM ஜப்பானில் பிறப்பு விகிதத்தை அதிகரிக்கும் வகையில் குழந்தை பெற்றுக் கொள்ளும் தம்பதிக்கு 420,000 யென் ரூபா (இலங்கை மதிப்பில் 2.6 லட்சம்) வழங்க திட்டமிட்டுள்ளதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. ஜப்பானில் அண்மைக்காலமாக மக்கள் தொகை குறைந்து வருவதுடன், பிறப்பு விகிதமும் குறைந்துள்ளது. இந்நிலையில் ஜப்பானின் சுகாதாரம், தொழிலாளர் மற்றும் நலத்துறை அமைச்சகம், அறிவித்துள்ள சில சலுகைகள் மூலம் மக்கள் குழந்தைகளைப் பெற ஊக்குவிக்கும் என்று நம்புகிறது. ஜப்பான் டுடே வெளியிட்டுள்ள செய்தியில் இந்த தகவல் தெரிவி…

  18. "வட கொரிய அணு ஆயுத சோதனைத் தளம் மே மாதம் மூடப்படும்" இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைGETTY IMAGES வட கொரியாவின் அணு ஆயுதப் பரிசோதனை தளம் வரும் மே மாதம் மூடப்படும் என தென் கொரிய அதிபர் அலுவலகம் கூறியுள்ளது. புங்கியி-ரிஅணு ஆயுதப் பரிசோதனை தளத்தை மூடும் நிகழ்வானது பொதுமக்கள் மட்டுமல்லாது தென் கொரியா மற்றும் அமெரிக்காவை சேர்ந்த வல்லுநர்கள் முன்னி…

  19. இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத போர் வெடித்தால் சுமார் 1.2 கோடி பேர் கொல்லப்படலாம் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. அமெரிக்க இராணுவ தலைமையகமான பென்டகன் நடத்திய மேற்கொண்ட ஆய்வில் இத்தகவல் குறிப்பிடப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டி 'விக்கிலீகஸ்" இணையத் தளம் செய்தி வெளியிட்டுள்ளது. 2008 ஆம் ஆண்டு நடந்த அணு ஆயுத பரவல் தடுப்பு தொடர்பான கூட்டம் ஒன்றில், இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத போர் வெடித்தால் சுமார் 12 மில்லியன் பேர் கொல்லப்படலாம் என்று அமெரிக்கா எச்சரித்துள்ளது. தெற்காசியா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் ஏற்பட்டு வரும் அணு ஆயுத மற்றும் ஏவுகணை போட்டி, நேரடி அணு ஆயுத போருக்கான சக்தியை கொண்டுள்ளதாகவும் அமெரிக்கா அப்போது எச்சரித்துள்ளது. மேலும் அப்போதைய அ…

  20. அமெரிக்காவில் செவ்விந்தியர்கள் இனவழிப்பு செய்யப்பட்ட வரலாறு வெளியுலகில் தெரிந்த அளவிற்கு, கனடாவில் நடந்த பூர்வ குடி மக்களின் இனவழிப்பு பற்றி யாருக்கும் தெரியாது. நீண்ட காலமாக, கனடிய அரசு தனது கடந்த கால இனவெறிக் கொள்கையை, மூடி மறைத்து வந்தது. கனடா ஒரு குடியேற்ற நாடு என்று நினைத்துக் கொண்டிருப்பவர்கள், தாம் குடியேறுவதற்கு முன்னர், அந்த மண் மனிதர்கள் வாழாத வனாந்தரமாக இருந்ததாக நினைத்துக் கொள்கின்றனர். அங்கு ஒரு காலத்தில், பல கோடி மக்கள் வாழ்ந்து வந்தனர் என்பதையும், அவர்களில் பெரும்பான்மையானோர் இனவழிப்பு செய்யப் பட்டனர் என்பதையும், அறியாமல் இருக்கின்றனர். கனடாவின் பூர்வ குடி மக்கள் மூன்று வகையாக பிரிக்கப் பட்டுள்ளனர்: 1) First Nation : பல்வேறு செவ்விந்திய இனங்கள்…

  21. எத்தனையோ கமிஷன்கள் நியமிக்கப்பட்டன…. எவ்வளவோ விசாரணைகள் நடந்தன…. எத்தனையோ ரிப்போர்ட்டுகள் அளிக்கப்பட்டன …. ஆனால் ஒரு முக்கியமான, மிக மிக முக்கியமான கேள்வி - இரண்டு (ஆ) சாமிகளும் – ராஜீவ் கொலை நிகழ்ந்த நேரத்தில் எங்கே இருந்தார்கள் ….? -என்பதற்கான விடை இன்று வரை காணப்படவே இல்லை என்பதே உண்மை. இதற்கான விடையை கண்டுபிடிக்கும் முயற்சியிலும், இதுவரை எந்த அரசும் தீவிரமாக ஈடுபடவில்லை….. ஏன் …? இந்த கேள்விக்கான சரியான விடைகடைசி வரை காணப்படாமலே போகக்கூடும்.. ஏனென்றால், சம்பந்தப்பட்டவர்களின் கையில் சிக்கி இருக்கும் ரகசியங்கள் எக்கச்சக்கம்…! தீவிரமாக விடை காணும் முயற்சியில் எந்த அரசு இறங்கினாலும், அதை ஒரே வாரத்தில் கவிழ்ப்பதற்கான ரகசியங்கள் ஒருவரின் கைவசம் இருக்க…

  22. மத்திய லண்டனில் உள்ள மண்டேரியன் விடுதியில் தீவிபத்து – தீயைஅணைக்க 100க்கு மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் போராட்டம் மத்திய லண்டனில் உள்ள மண்டேரியன் விடுதி (mandarin hotel ) யின் மேற்கூரையில் இன்று திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த தீயை அணைக்க 100க்கு மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் போராடி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் ஏற்பட்ட புகையால் அந்த பகுதி கருமையாக காட்சியளிதததாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இந்த தீ விபத்தில் சேத விவரங்கள் குறித்த தகவல் வெளியாகவில்லை. http://globaltamilnews.net/2018/82580/

  23. மாலைதீவுகள் முன்னாள் ஜனாதிபதி கயூமுக்கு சிறை நீதியைத் தடுத்ததில் குற்றவாளியாக இனங்காணப்பட்டதையடுத்து, மாலைதீவுகளின் முன்னாள் ஜனாதிபதி மெளமூன் அப்துல் கயூமுக்கு 19 மாத சிறைத்தண்டனையை மாலைதீவுகள் நீதிமன்றமொன்று இன்று விதித்து தீர்ப்பளித்துள்ளது. முன்னாள் ஜனாதிபதி அப்துல் கயூமும் நீதியரசர் அப்துல்லா சயீட்டும் நீதிபதி அலி ஹமீட்டும் தங்களது அலைபேசிகளை பொலிஸ் விசாரணையொன்றுக்காக கையளிக்க மறுத்ததாகவே குற்றஞ்சாட்டப்பட்டிருந்த நிலையில் குறித்த குற்றச்சாட்டை அவர்கள் மறுத்திருந்தனர். இந்நிலையிலேயே, இவர்களுக்கு ஓராண்டும் ஏழு மாதங்களும் ஆறு நாட்களும் சிறைத்தண்டவை விதிக்கப்பட்டுள்ளது. ஒன்பது அரசியல் கைதிகளை விடுவிக்குமாறு உச்ச நீதிமன்றம் …

    • 0 replies
    • 461 views
  24. முன்னிலும் வேகமாக வருவார் இயற்கையின் மரணம் கூட எம் தலைவனை தொடத் தயங்கும்: அனிதாபிரதாப்பிற்கு இயக்குனர் சிபிச்சந்தர் பதில். [Wednesday, 2011-03-16 15:13:30] தமிழ் தேசிய பெருந்தலைவர் எம் மக்களை நிராதரவாக விட்டு விட்டார் என்று கருத்து கூறியிருக்கும் ஊடகவியலார் அனிதாபிரதாப் அவர்களுக்கு... சிபிச்சந்தர் திரைப்பட இயக்குனர். தமிழ் தேசிய பெருந்தலைவர் எம் மக்களை நிராதரவாக விட்டுவிட்டார் என்று கருத்து கூறியிருக்கும் ஊடகவியலார் அனிதாபிரதாப் அவர்களுக்கு. உலகம் கண்டிராத ஒரு மாவீரன் என்று எம் தலைவனை புகழ்பாடி வியந்து நின்ற நீங்களா இப்படி ஒரு கருத்தை முன் வைத்து இருக்குறீர்கள். வெற்றி பெற்ற தெருச் சண்டைகளை புரட்சி என்றும் பின் வாங்குகிற புரட்சிகளை தெருச்சண்டை என்று கருத்துகொள…

  25. உலகக்கோப்பை கால்பந்து: பெண் பத்திரிகையாளரிடம் தவறாக நடந்து கொண்ட ரசிகர் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க கடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள முக்கிய உலக நிகழ்வுகளை ஓரிரு வரிகளில் தொகுத்தளிக்கிறோம். பெண் பத்திரிகையாளரிடம் தவறாக நடந்து கொண்ட ரசிகர் படத்தின் காப்புரிமைDW ESPANOL ரஷ்யாவில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் குறித்து தொலைக்காட்சி…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.