உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26642 topics in this forum
-
நரேந்திர மோடியின்.... அமைச்சரவை. வெங்கையா நாயுடுவுக்கு விவசாயம்? பியூஷ் கோயலுக்கு வர்த்தகம்? ராஜ்நாத் சிங்கிற்கு உள்துறை? சுஷ்மாவுக்கு வெளியுறவுத் துறை அல்லது பாதுகாப்புத் துறை? கட்காரிக்கு ஒருங்கிணைந்த உட்கட்டமைப்பு அமைச்சகம்? அருண் ஜேட்லிக்கு நிதி அமைச்சகம்? ரவி சங்கர் பிரசாத் சட்டம்? மோடி அமைச்சரவையில் அமிஷ் ஷாவுக்கு இடமில்லை -தற்ஸ் தமிழ் பிரேக்கிங் நியூஸ்- இதில் சில மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புண்டு.
-
- 8 replies
- 1.5k views
-
-
இஸ்ரேலின் டெல் அவிவ் நகரில் பேருந்து ஒன்றில் குண்டு வெடித்ததில் குறைந்தது 15 பேர் காயம் அடைந்துள்ளனர். [size=3][size=4]இஸ்ரேலின் தேசிய பாதுகாப்பு தலைமையகத்துக்கு எதிரே வீதியில் கண்ணாடிகள் சிதறிப்போன நிலையில் புகையைக் கக்கிக்கொண்டு இந்தப் பேருந்து நிற்பதை தொலைக்காட்சிப் படங்கள் காட்டுகின்றன.[/size][/size] [size=3] [size=4]காயமடைந்தவர்கள் அனைவரும் அருகில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளனர்.[/size][/size][size=3] [size=4]குண்டு வைத்தவர் என்று சந்தேகிக்கப்படுபவரைப் பொலிசார் தேடி வருகின்றனர்.[/size][/size] [size=3] [size=4]இத்தாக்குதலுக்கு ஹமாஸ் பொறுப்பேற்றுள்ளது.[/size][/size] [size=3] [size=4]இஸ்ரேலியப் பிரதமர் பென்யமின் நெதன்யாஹு,…
-
- 21 replies
- 1.5k views
-
-
இலவசங்களால் அழியும் என் தமிழகம் இந்த நாட்டில் ஏழை, எளிய மக்கள் இருக்கும் வரை இலவச உதவிகள் வழங்கப்படும் என்ற தமிழக முதல்வர் மு. கருணாநிதியின் பேச்சு வரவேற்கத்தக்கதா அல்லது வருந்தத்தக்கதா என்று தெரியவில்லை. உழைப்புக்குப் பெயர் பெற்ற தமிழர்கள் தற்போது இலவசம் என்ற பெயரில் அரசிடம் கையேந்தி நிற்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இலவசம் என்றால் எதைப் பற்றியும் கவலைப்படாமல் கிடைப்பதை விடக் கூடாது என்ற நோக்கத்கோடு, அனைத்தையும் கைப்பற்ற வேண்டும் என்ற மனப்பான்மை தற்போது தமிழக மக்களிடம் அதிகரித்துவிட்டது. இந்த மனப்போக்கை மனதில் கொண்ட அரசியல் கட்சியினர் இலவசத் திட்டங்களை அறிவித்து, அதன்மூலமாக ஆட்சியைப் பிடித்துவிடலாம் என்று கணக்கிடுகிறார்கள். அதற்கு முன்ன…
-
- 5 replies
- 1.5k views
-
-
விழுப்புரம்: இலங்கைத் தமிழர்களுக்காக விடுதலை சிறுத்தைகள் தலைவர் தொல். திருமாவளவன் உண்ணாவிரதம் இருந்தபோது விழுப்புரம் மாவட்டத்தில் பஸ்களுக்கு தீ வைத்து எரித்த அந்தக் கட்சியின் பிரமுகர் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த 17, 18ம் தேதிகளில் நடந்த வன்முறை சம்பவங்களில் 4 பஸ்கள் எரிக்கப்பட்டன. இது தொடர்பாக 65 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு 37 பேர் கைது செய்யப்பட்டு்ள்ளனர். மேலும் பஸ்கள் மீது கல்வீச்சு நடத்தியது தொடர்பாக 20 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 74 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தலைமறைவாக உள்ள 156 பேரை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது தவிர சாலை மறியல் மற்றும் வன்முறைகளில் ஈடுபட்டவர்…
-
- 0 replies
- 1.5k views
-
-
பகலில் பணியாளர், இரவில் பாலியல் பட நடிகை: வேலையினை இழப்பார் கியூபெக் பெண் பகலில் அவள் கியூபெக் நகர பாடசாலை ஒன்றில் அலுவலக உதவியாளர். இரவில் தனக்குக் கிடைக்கும் ஓய்வுநேரத்தில் பாலியல் பட நடிகை. கியூபெக்கின் முன்னணிப் பாடசாலை ஒன்றில் அலுவலக உதவியாளராகப் பணிபுரியும் சமன்தா ஆடென்ரி என்ற இந்தப் இளம் பெண்ணே இவ்வாறு இரவில் பாலியல் படங்களில் நடித்து வருவது அண்மையில் கண்டறியப்பட்டிருக்கிறது. இதுபோன்ற செயற்பாடுகளில் ஈடுபட்டமைக்காக குறிப்பிட்ட இந்தப் பெண்ணைப் பணியிலிருந்து நிரந்தரமாக நிறுத்தலாமா என்பது தொடர்பில் பாடசாலை நிர்வாகம் ஆராய்ந்து வருகிறது. குறித்த இந்தப் பெண்ணின் பாலியல்சார் படமொன்றில் நடித்திருந்தை இணையத்தில் அவதானித்த பாடசாலை மாணவன் நிர்வாகத்திடம் முறையிட, இந…
-
- 0 replies
- 1.5k views
-
-
நியூசிலாந்தைப் பொறுத்தவரை ‘அட அப்படியா’ தகவல்கள் நிறைய உண்டு. நமக்குத் தெரிந்த சில விஷயங்களைக்கூட நாம் சட்டென்று நியூசிலாந்துடன் தொடர்புபடுத்திப் பார்க்காமல் இருந்திருப்போம். எவரெஸ்ட் சிகரத்தை முதலில் அடைந்த இருவரில் ஒருவரான எட்மண்ட் ஹில்லாரி நியூசிலாந்தைச் சேர்ந்தவர்.மற்ற எந்த நாடுகளையும்விட அதிக அளவில் பென்குவின்களைக் கொண்டது நியூசிலாந்து. நியூசிலாந்தின் மிகப் பிரபல நகரமான ஆக்லாந்து வசிப்பதற்கு மிகவும் ஏற்ற நகரம். அதாவது குறைந்த செலவில் நிறைவான வாழ்க்கை வாழ முடியும். அங்குள்ள மூன்று குடும்பங்களில் ஒன்று என்கிற அளவில் படகுகள் உள்ளன. தன்பாலின திருமணத்தை நியூசிலாந்து சட்டபூர்வமாக ஏற்றிருக்கிறது. சுமார் 26,000 வருடங்களுக்குமுன் ஒரு மிகப் பெரிய எரிமலை நியூசிலாந்து பகுதிய…
-
- 6 replies
- 1.5k views
-
-
தமிழகம்: மாமல்லபுரத்தில் ஜெர்மனிய பெண் மீது பாலியல் தாக்குதல் சென்னைக்கு அருகே உள்ள மாமல்லபுரத்திற்கு சுற்றுலா வந்திருந்த ஜெர்மனிய நாட்டு பெண்மணி மீது பாலியல் வல்லுறவு தாக்குதல் நடத்ததியவர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர். படத்தின் காப்புரிமைகோப்புப் படம் இது தொடர்பான புகாரை பாதிக்கப்பட்ட பெண்மணியிடமிருந்து பெற்றுள்ள மாமல்லபுரம் அனைத்து மகளிர் காவல்துறையினர், தனிப்படை அமைத்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர். பாதிக்கப்பட்ட அந்த ஜெர்மனிய நாட்டு சுற்றுலா பெண் 38 வயது மிக்கவர் எனவும், அவர் தங்கியிருந்த விடுதிக்கு அருகில் இருந்த கடற்கரையில் சூரியகுளியல் எடுத்துக்கொண்டிருந்த போது, அவரை மூன்று பேர் கடத்தி சென…
-
- 4 replies
- 1.5k views
-
-
டிரம்ப்-கிம் சந்திப்பு நடைபெறும் சென்டோசா தீவை பற்றிய சுவாரஸ்ய தகவல்கள் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்புக்கும், வட கொரிய தலைவர் கிம் ஜாங்-உன்னுக்கும் இடையில் நடைபெறும், அதிக எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள சந்திப்பு, சிங்கப்பூரின் சென்டோசா தீவில் நடைபெறும் என்று வெள்ளை மாளிகை உறுதி செய்துள்ளது. படத்தின் காப்புரிமைREUTERS/CAPELLA SING…
-
- 5 replies
- 1.5k views
-
-
எகிப்தில் பண்டைய கல்லறை ஒன்று புதிதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது அகழ்வாராய்ச்சி நடக்கும் இடம் எகிப்தில் மன்னர்களின் பள்ளத்தாக்கு என்று அழைக்கப்படும் இடத்தில் புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட ஒரு கல்லறையை பார்ப்பதற்கு எகிப்திய அதிகாரிகள் முதல் தடவையாக ஒரு தொகுதி பொதுமக்களை அனுமதித்துள்ளனர். 80 ஆண்டுகளுக்குப் முன்னர் ருடாங்கமன் என்பவரது கல்லறை இதே இடத்துக்கு அருகில் கண்டுபிடிக்கப்பட்டதற்குப் பின்னர் நடந்துள்ள மிகவும் முக்கியமான கண்டுபிடிப்பு இது என்று இந்த கல்லறை கண்டுபிடித்த அகழ்வாராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர். மூவாயிரம் ஆண்டுகள் மனிதர்களின் கண்களில் இருந்து மறைந்திருந்த ஒரு காட்சி இது என்று இதனை வர்ணித்த லக்ஸரில் அந்த இடத்தில் இருந்த பிபிசி செய்தியாளர் ஒர…
-
- 2 replies
- 1.5k views
-
-
பட மூலாதாரம்,ALABAMA DEPARTMENT OF CORRECTIONS படக்குறிப்பு, 1988இல் செய்த கொலைக்காக மரணதண்டனையை எதிர்கொள்கிறார் ஸ்மித் கட்டுரை தகவல் எழுதியவர், டாம் பேட்மேன் பதவி, பிபிசி நியூஸ் 24 ஜனவரி 2024, 04:45 GMT புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர் எச்சரிக்கை: இந்தக் கட்டுரையில் மரணதண்டனை முறைகளின் கிராஃபிக் விளக்கங்கள் உள்ளன, இது சில வாசகர்களுக்கு சங்கடத்தை ஏற்படுத்தலாம். அமெரிக்காவின் அலபாமா சிறையில் தனது இறுதி நாட்களைக் கழித்து வருகிறார் கென்னத் யூஜின் ஸ்மித், நைட்ரஜன் வாயு மூலம் மரணம் அடையப் போகும் அமெரிக்காவின் முதல் மரணதண்டனைக் கைதி. இதுவரை பரிசோதனை செய்ய…
-
-
- 17 replies
- 1.5k views
- 1 follower
-
-
புவி வெப்பமடைதலால் உருகும் பனி மலைகள், மற்றும் பருவநிலை மாற்றம் ஆகிய காரணங்களால் கடல் மட்டத்தின் அளவு மூன்று அடி உயரும் என்று நாசா ஆய்வில் தெரியவந்துள்ளது. இது குறித்து நாசா வெளியிட்டுள்ள அறிக்கையில், “கடந்த 2013-ம் ஆண்டு பருவநிலை மாற்றத்துக்கான ஐக்கிய நாடுகளின் குழு கடல் மட்டம் உயர்வு பற்றி ஆய்வு நடத்தியது. அதில் இந்த நூற்றாண்டின் இறுதிக்குள் கடல் மட்டத்தின் அளவு ஒரு அடியில் இருந்து மூன்று அடியாக உயரலாம் என்று கூறப்பட்டிருந்தது. ஆனால் அது எவ்வளவு விரைவாக நடைபெறும் என்பதை உறுதி செய்ய முடியாது. கிரீன்லாந்து மற்றும் அண்டார்டிகா போன்ற பகுதியில், பனிப்பாறைகள் உருகியதால் கடல்மட்ட அளவு 3 அங்குலமாக உயர்ந்துள்ளது.” என்று தெரிவித்துள்ளது. இந்நிலையில் மேலும் 3 அடிகள் வரை கடல் மட்…
-
- 0 replies
- 1.5k views
-
-
நம்ப வைத்து ஏமாற்றினரே...: அதிர்ச்சியில் இலங்கை தமிழர்கள்! இலங்கையில், சிங்கள கட்சிகளின் தலைவர்கள் அளித்த வாக்குறுதியை நம்பி, கூட்டணியில் இணைந்து போட்டியிட்டு வெற்றி பெற்ற, தமிழ் எம்.பி.,க்களுக்கு, இலங்கை மத்திய அமைச்சரவையில் உரிய வாய்ப்பு கிடைக்காது என்ற சூழல் உருவாகியுள்ளது; இதனால், தமிழர்கள் அதிர்ச்சி அடைத்து உள்ளனர். 3௦ அமைச்சர்கள் : இலங்கை அரசியலமைப்பிற்கான, 19வது திருத்தச் சட்டத்தின் படி, மத்திய அமைச்சரவையில் அமைச்சர்களின் எண்ணிக்கை, 30 என ஏற்கனவே நிர்ணயித்துள்ளதோடு, இணை அமைச்சர்களின் எண்ணிக்கையும் வரையறுத்துஉள்ளனர். இதே காரணம் காட்டி, ஐக்கிய தேசிய கட்சி கூட்டணி சார்பில் போட்டியிட்டு வென்ற, தமிழ் எம்.பி.,க்களுக்கும், அமைச்சரவையில் போதிய பிரதிநிதித்துவம் தரப் ப…
-
- 6 replies
- 1.5k views
-
-
நாங்க சேகுவேராவைச் சொன்னாலும் ஜெயலலிதா பின்னால் நின்னாலும் இலக்கு ஒண்ணுதான் தோழர். முதலாளித்துவப் போதையில் மூழ்கிக் கிடக்கும் மக்களை அந்தப் பாதையிலேயே போய்தான் அப்படியே புடிக்கணும் ! தோழர் …. மக்கள் இன்னும் தயாராய் இல்லை அப்புறம் பாருங்க….. நேரா புரட்சிதான் ! அது வரைக்கும் ? போயசு தோட்டம்தான் ! கேட்டவர் அதிர்ச்சியடைய ‘டோட்டலாய்’ விளக்கினார் தோழர் : யாருடைய காலில் விழுந்தாலும் - சி.பி.எம். தன் கொள்கையை மட்டும் இழக்காது. மக்கள் விரோதிகள் எவரும் இனி மார்க்சிஸ்டுகளை விலக்கி விட்டு அரசியல் நடத்த முடியாது ! அந்தப் புரட்சித் தலைவியே தடுத்தாலும் ‘அம்மா’ சபதம் முடிக்காமல் ‘பொலிட்பீரோ’ அடங்காது. அப்புறம் எப்போது புர…
-
- 1 reply
- 1.5k views
-
-
இன்று மாவீரர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பிறந்தநாள் விடுதலை வேட்கையுள்ள மக்களால் மரியாதையாக நேதாஜி என்று அழைக்கப்பட்ட சுதந்திரபோராட்ட வீரரும் எமது தமிழ் தேசியத் தலைவரின் குருவுமாகிய இந்திய காங்கிரஸ் கட்சியால் காட்டிக்கொடுக்கப்பட்டு தாய்நாட்டிலும் சிறைவாசம் அனுபவித்த சுபாஷ் சந்திரபோஸ் அவர்கள் 1897 ஆம் ஆண்டு தை மாதம் 23 ஆம் திகதி இந்தியாவின் ஒரிசா மாநிலத்திலுள்ள கட்டாக் என்ற இடத்தில் பிறந்தார். இவரது தந்தையார் ஜானகிநாத் போஸ். தாயார் பிரபாவதி. இவரை வங்கம் தந்த சிங்கம் என்று கூறியிருக்கிறார்கள். இந்தியாவை ஆட்சி செய்த ஆங்கிலேயர்களிற்கு எதிராக ஆயுதம் ஏந்தி போராடியவர் நேதாஜி. இவரது குடும்பம் ஒரு பெரிய கூட்டுக்குடும்பம். இவரை இவரது ஆயா தான் அன்பாக கவனித்து வளர்த்திருக்க…
-
- 1 reply
- 1.5k views
-
-
ரஷ்யா, அமெரிக்க நாடுகள் மீது புனிதப்போர்: ஐ.எஸ். தீவிரவாதிகள் அதிரடி! டமாஸ்கஸ்: சிரியாவில் தாக்குதல் நடத்தி வரும் ரஷ்ய, அமெரிக்க நாடுகள் மீது நம் இனத்தினர் புனிதப்போர் நடத்த வேண்டும் என்று ஐ.எஸ். தீவிரவாத இயக்கம் அழைப்பு விடுத்து உள்ளது. மேற்கு ஆசிய நாடான சிரியாவில், அதிபர் பஷார் அல் ஆசாத்துக்கு எதிராக கடந்த 2011–ம் ஆண்டு மார்ச் மாதம் கிளர்ச்சி தொடங்கியது. அதிபர் ஆதரவு படையினருக்கும், கிளர்ச்சியாளர்களுக்கும் இடையேயான சண்டையில் இதுவரை 2 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். லட்சக்கணக்கானோர் வீடுகளை விட்டு வெளியேறி அகதிகளாக ஐரோப்பிய நாடுகளுக்கு சென்று கொண்டிருக்கிறார்கள். ஐ.எஸ். தீவிரவாதிகள், அதிபர் ஆதரவு படைகளுக்கு எதிராக சண்டையிட்டு முக்கிய நகரங்களை தங்கள் கட…
-
- 1 reply
- 1.5k views
-
-
-
- 2 replies
- 1.5k views
- 2 followers
-
-
உலகிற்கே ஒளிதரும் ஞான சூரியனாக புத்தரின் தத்துவம் திகழ்கிறது: முதலமைச்சர் கருணாநிதி சென்னை, பிப்.2-: புத்தர் மகா பரிநிர்வாணம் அடைந்த 2550 ஆம் ஆண்டு நிறைவு தொடக்க விழாவையட்டி முதல்- அமைச்சர் கருணாநிதி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:- இன்று (1&2&2007) முழுமதி நாள். 'திங்களைப் போற்றுதும் திங்களைப் போற்றுதும்' என்று நெஞ்சை அள்ளும் சிலப்பதிகாரம் முழுநிலவை வாழ்த்துகிறது. பூம்புகாரில் இந்திரவிழா நடந்தது சித்திரை முழுமதி நாளில்தான். நிறைமதியாளரான புத்தரின் வாழ்க்கையில் முழுமதிக்குப் பெரும் பங்குண்டு. சித்தார்த்தராகப் பிறந்தது, ஞானம் பெற்றுப் புத்தரானது, மண்ணுலகிலிருந்து மறைந்தது ஆகியவை புத்தர் வாழ்க்கையின் முக்கிய நிகழ்ச்சிகள் யாவு…
-
- 3 replies
- 1.5k views
-
-
இன்று ஒறூணர்வுள்ள இனத்தின் செய்தி கனடா சீ.எம்.ஆர் வானொலியில் சொன்னார்கள்.. காசாவில் இஸ்ரேல் செய்யும் படுகொலைக்கு அமெரிக்கா ஆதரவளிப்பதால் அந்த நாட்டுப்பொருட்க்களை நிராகரிப்பதாக மலேசியா முஸ்லீம் சமூகத்தினர் முடிவெடுத்துள்ளனர். அத்துடன் அவர்கள் நின்றுவிடவில்லை கொக்கோ கோலா பானத்தை அவர்கள் கடைகளிலிருந்து எடுத்து விட்டார்கள். அனால் நாம் பலர் எத்தனையோ வருடமாக பலகாரணத்தைக் கூறிக்கொண்டு போகின்றோம். நான் பலபேருடன் கதைத்த போது கடையில் விற்ப்பதை நிறுத்தினால் நாம் வேண்டமாட்டோம் எனக்கூறினார்கள். கடைக்காரர்களோ மக்கள் வேண்டாமல்விட்டால் நாம் ஏன் விற்க்கின்றோம் சொல்கிறார்கள். இது இருசாராரும் தாம் செய்வதற்க்குக்கூறும் சாட்டு. அந்த மலேசியர்களால் செய்யமுடிந்தது ஏன் நம்மால் செய்யமுடியவில்லை. க…
-
- 5 replies
- 1.5k views
-
-
'செல்வி'க்கு சன் நீட்டிப்பு நிம்மதியில் ராதிகா 'மேற்படி' விஷயத்துக்காக சரத்குமாருடன் அதிமுகவுக்குத் தாவிய ராதிகாவின் தயாரிப்பில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் செல்வி மெகா சீரியலுக்கு மேலும் 3 மாத கால நீட்டிப்பை சன் டிவி நிர்வாகம் வழங்கியுள்ளதாம். இதனால் ராதிகா நிம்மதி அடைந்துள்ளார். சில கட்டாயங்களுக்காக அதிமுகவில் இணைந்தாலும் திமுகவுக்கு எதிராகவோ அல்லது அதிமுகவுக்காகவோ பிரச்சாரத்தில் ஈடுபட மறுத்துவிட்டார் ராதிகா. அவரை பிரச்சாரத்துக்கு இழுக்க அதிமுக தரப்பு தந்த நெருக்கடிகள் பலனளிக்கவில்லை. பிரச்சாரத்துக்கு நோ என்று சாலிடாக சொல்லிவிட்டார் ராதிகா. சரத்குமாரின் கட்டாயம் பிளஸ் விவாகரத்து மிரட்டலால் அவருடன் ஜெயலலிதாவைப் பார்த்து அதிமுக உறுப்பினர் அட்டையை (க…
-
- 3 replies
- 1.5k views
-
-
9/11 தாக்குதலுக்கும், மும்பைத் தாக்குதலுக்கும் வித்தியாசம் உள்ளது: அமெரிக்காவின் 'பச்சோந்தித்தனம்'! டெல்லி: அது வேற வாய், இது நாற வாய் என்று வடிவேலு ஒரு படத்தில் பேசுவார். அதேபோல ஆகி விட்டது அமெரிக்காவின் போக்கு. நியூயார்க் இரட்டைக் கோபுரத் தாக்குதலுக்கும், மும்பைத் தாக்குதலுக்கும் நிறைய வேறுபாடுகள் இருப்பதாக கூறியுள்ள அமெரிக்கா, இரண்டு தாக்குதல்களையும் ஒரே மாதிரி பார்க்கக் கூடாது என்று வியாக்கியானம் பேசியுள்ளது.. நியூயார்க் நகரில் நடந்த தாக்குதலுக்கு கடந்த பத்து ஆண்டுகளாக பல ஆயிரம் பணத்தைக் கொட்டி உலகம் முழுவதும் வலை வீசி தேடி வந்த பின்லேடனை பாகிஸ்தானுக்குள் அத்துமீறி புகுந்து அதிகாலையில் பின்லேடனைக் கொன்று உடலையும் கடலுக்குள் வீசி விட்டுப் போய் விட்டது அம…
-
- 5 replies
- 1.5k views
-
-
போயிங் 737 மேக்ஸ் விமானங்களுக்கு சீனா தடை போயிங் 737 மேக்ஸ் 8 விமானங்களை ஏர்லைன்ஸ் நிறுவனங்கள் பயன்படுத்த சீனா தடை விதித்துள்ளது. சீனாவில் உள்ள ஏர்லைன்ஸ் நிறுவனங்கள் அனைத்தும் போயிங் 737 மேக்ஸ் 8 விமானங்களை இயக்க கூடாது என அந்நாட்டு விமான போக்குவரத்து அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. போயிங் மற்றும் அமெரிக்காவின் எப்.ஏ.ஏவிடம் பேசி, பாதுகாப்பை உறுதி செய்த பின்னர் விமானத்தை இயக்க அனுமதி வழங்கப்படும் என தெரிவித்துள்ளது சீனா விமான போக்குவரத்து அமைச்சகம். மறுபுறம் இதுதொடர்பாக போயிங் நிறுவனம் பதிலளிக்க மறுப்பு தெரிவித்து விட்டதாவும் செய்திகள் வெளியாகியுள்ளது. எனினும் எத்தியோப்பியாவில் நேற்று போயிங் 737 மேக்ஸ் 8 விமானம் தரையிலிருந்து பறக்க தொடங்கிய 6 நிமிடங்கள…
-
- 11 replies
- 1.5k views
-
-
பாரிய பூகம்பத்தினால் துருக்கியில் 100 பேர், சிரியாவில் 111 பேர் பலி By Sethu 06 Feb, 2023 | 11:34 AM துருக்கியில் இன்று ஏற்பட்ட பாரிய பூகம்பத்தினால் துருக்கியில் நூற்றுக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதுடன், அயல் நாடான சிரியாவில் குறைந்தபட்சம் 111 பேர் உயிரிழந்துள்ளனர். துருக்கியில் சிரியாவின் எல்லை அருகில் 7.8 ரிக்டர் மற்றும் 6.7 ரிக்டர் உட்பட 4.7 ரிக்டர்களுக்கு மேற்பட்ட 10 பூகம்பங்கள் இன்று ஏற்பட்டன. துருக்கி பூகம்பத்தின் அதிர்வுகள் சைப்பிரஸ் தீவு மற்றும் எகிப்திலும் உணரப்பட்டன. துருக்கியில் மக்கள் உறங்கிக் கொண்டிருந்த நிலையில் கட்டடங்கள் உட…
-
- 21 replies
- 1.5k views
- 1 follower
-
-
சொலமன் தீவில் நிலநடுக்கம்: இலங்கைக்கு பாதிப்பில்லை புதன்கிழமை, 06 பெப்ரவரி 2013 11:02 0 COMMENTS பசிபிக் கடலில் சொலமன் தீவில் பாரிய நில நடுக்கம் ஏற்பட்டுள்ளதுடன் அங்கு சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. எனினும், இதனால் இலங்கைக்கு எவ்விதமான பாதிப்புகளும் இல்லை என்று காலநிலை அவதான நிலையம் அறிவித்துள்ளது. நிலநடுக்கம் 8.0 ரிச்டர் அளவில் பதிவாகியுள்ளது. இதனால் அவுஸ்திரேலியா, நியூசிலாந்து, இந்தோனேசியா மற்றும் பிஜி தீவு பகுதிகளில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சொலமன் தீவின் சென்டா கிரஸ் தீவு பகுதியில் இந்நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. புவிநடுக்க மையத்தில் இருந்து சுனாமி அலைகள் உருவாக வாய்ப்பு உள்ளதென புவிநடுக்க மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. இந்த நில ந…
-
- 4 replies
- 1.5k views
-
-
ட்ரம்பும், அமெரிக்க முதல் பெண்மணியும் தனிமைப்படுத்தலில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் உயர்மட்ட ஆலோசகரான ஹோப் ஹிக்ஸ் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியுள்ளார். இது குறித்து ட்ரம்ப் வியாழக்கிழமை தனது டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளதாவது, ஒரு சிறிய இடைவெளி கூட எடுக்காமல் மிகவும் கடினமாக உழைத்து வரும் ஹோப் ஹிக்ஸ், கொவிட்- 19 க்கு நேர்மறை சோதனை செய்துள்ளார். தற்போது முதல் பெண்மணியும் (மெலினா ட்ரம்ப்) நானும் எங்கள் கொவிட்-19 தொற்று பரிசோதனை முடிவுகளுக்காக காத்துள்ளோம். இதற்கிடையில் நாங்கள் எங்கள் தனிமைப்படுத்தப்படுத்தல் செயல்முறையை ஆரம்பிக்கவுள்ளோம் என்று குறிப்பிட்டுள்ளார். ட்ரம்பின் தனிமைப்படுத்தலானது ஒக்டோபர் 15 ஆம் திகதி புளோரிடாவின் மிய…
-
- 14 replies
- 1.5k views
-
-
எத்தனை ‘ஸ்பெக்ட்ரம்’ வந்தாலும் சமாளிக்க நம்ம குஷ்பு இருக்கிறார்’ என்று குஷியாக இருந்தது தி.மு.க. வட்டாரம். ஆனால், அ.தி.மு.க.விற் காக தேர்தல் பிரசாரம் செய்ய நடிகர் விஜய்க்காக கேரளாவில் சொகுசு வாகனம் தயாராகிறது என்ற செய்தியால் தி.மு.க. தரப்பு ரொம்பவும் ‘அப்செட்’ ஆகியிருக்கிறதாம். வேட்டைக்காரனுக்குப் பிறகு விஜய்யை ஒரு தரப்பினர் துரத்த... ‘காவலன்’ படத்தைத் திரையிட தியேட்டர்கள் மறுக்க... விநியோகஸ்தர்கள் நிபந்தனை விதிக்க... இப்படி ஏகப்பட்ட சிக்கலில் தவித்த விஜய்க்கு போயஸ்கார்டன் ஆதரவுக்கரம் நீட்டியது. தி.மு.க. ஆதரவாளரான இயக்குநர் சந்திரசேகர் தன் மகனுக்கு வந்த சோதனையைத் தடுத்து நிறுத்த ஜெயலலிதாவைச் சந்தித்தார். இது தி.மு.க. வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படு…
-
- 1 reply
- 1.5k views
-